அண்ணா உங்கள் ஆதங்கம் அனைத்தும் உண்மையே... நீங்கள் மீண்டும் தமிழகத்தில் நடைபெறும் அனைத்து ஓப்பன் போட்டிகளிலும் களம் காண வேண்டி காத்து கிடக்கின்றோம்...Postal Ranjith na யாருன்னு காட்டணும் அண்ணா
அனைத்து தமிழக மக்களுக்கும் அனைத்து தமிழக கபாடி விளையாட்டு வீரர்களுக்கும் நான் வினோத் குமார் பாண்டியன் இந்திய ராணுவம் நான் ஒரு கையுந்துபந்து விளையாட்டு வீரன் நான் பல வருடங்களாக கபாடி போட்டியை பார்த்துள்ளேன் எனக்கு இந்த ஆதங்கம் ரொம்பவே இருக்கு தம்பி ரஞ்சித் சொல்வது மிக மிக உண்மையான ஒன்று வடமாநிலங்களில் விளையாடும் வீரர்களுக்கு அந்தந்த மாநில முன்னாள் வீரர்கள் மற்றும் கபாடி அமெச்சூர் கழகமும் ஒத்துழைப்பு தருகிறார்கள் அதேபோல் நமது மாநில முன்னாள் மற்றும் கபாடி அமெச்சூர் கழகமும் கண்டிப்பாக நமது மாநில விளையாட்டு வீரர்களுக்கு ஒத்துழைப்பு தரவேண்டும்
முதலில் தமிழக வீரர்களுக்கு தமிழ் தலைவாஸ் அணியில் வாய்ப்பு கொடுக்க வேண்டும் இல்ல பெயரை மாற்றுங்கள் ஏனென்றால் மிகச்சிறந்த வீரர்கள் தமிழகத்தில் நிறைய உள்ளனர் முதலில் வாய்ப்பு கொடுக்க அப்புறம் பாருங்கள் நம்ம பசங்கங்கள 💪💪💪🔥🔥🔥🙏🙏🙏 நன்றி வினோத் குமார் பாண்டியன் இந்திய ராணுவம்
Fazel support pandraru na avraru India illaye....avarukku entha pressure um illaye...namma north India karanukku thaa tamizh natu players ah pathale ennanome pannume...😅vidathu try pannunga Ranjith bro ...kandipaa orunaal jeipeenga....❤🎉
Ajith Kumar Anna Kum Pidicha player Fazel thaaa 💖💖💖💖💖💖 Ranjith Anna sonna tha Vida video laa solla mudiyatha allavuku politics niraya irruku in Tamilnadu and out Tamilnadu Tq for outcoming issues like these 🫂
100 unmai anna sonnathu Annan cheralathan thalamayil or team ready panni ellam tamilnadu players ready panni matchu valayadalam sponsor kku all irukka ellam arsyal pannauranga nalla palayara valara vidamattnkkiranga tamilnadu association sari illa
இன்னுமா தெரியல pro கபடி நல்ல விளையாடின இந்தியன் டீம் ல செலக்ட் panna எல்லாரும் சொல்லுவாங்க. அதனால தமிழ் நாடு players pro kabbadi விளையாட vedamatanga. இன்னொன்னு தமிழ்நாடு கவர்மென்ட் very worst in kabbadi. எல்லா பிளையெரும் other state represent panni வெலயடுரங்க.eg.. jeva kumar, சேரலாதன் , பிரபஞ்சன்,etc... இந்தியன் டீம் செலக்ட் pannurathum worst 5 rider 2defender main 7 erupanga. At now Hariyana and some other நார்த் state தான் total sports dominate பண்ணுவாங்க. But haryana best and பீஸ்ட் இன் ஸ்போர்ட். அங்க ரொம்ப importance கொடுக்குறாங்க . Suport அதிகம இருக்கு. Namalalala அந்த மாதிரி வரமுடியாது நம்ம State government atha செய்யாது . இதே நிலைமைதான் ஆர்மி exam la நடக்குது ஒரு time தமிழ் ஆளுங்க அதிகமாக இருந்தனர். இப்போ நார்த் காரங்கதன் ssc, railway, oru sila exams la state wise posting ஒதுகுறங்க அது இல்லடா 90% நார்த் இந்தியன் தான் இருப்பாங்க. இங்க இருக்கிறவங்களுக்கு அது இன்னும் தெரியல ஸ்லோ பாய்சன் மாதிரி எல்லாம் நம்ம கண்ணுமுநடியே அழியுது. இத நம்மளால ஒன்னும் பண்ண முடியாது 100%. அடிச்சி சொல்லுறேன். இந்த புரோ கபடி sessionlaum இதுதான் நடக்கும். நா இத செல்வமணி. k ஒரு ரைடர் இருக்கும் போதே கவனிசிடென் . ரைட் கவர் ரெண்டு பெருதன் நல்லா விளையாடு வாங்க ஒண்ணு சுனில் இன்னொன்னு சஜின். அட்லீஸ்ட் சஜின்ன substitute ah kuda செலக்ட் பண்ணலாம். இதனால நெறய பெனிஃபிட் கிடைக்கும். Edit: oru பொண்ணு 100மீட்டர் race la நேஷனல் record பண்ணுசி. But அவங்கள ரிலேல ஓட vetanga international competition la. அவங்க எப்படி நல்ல விளையாடுரங்களோ அதுபோல நம்ம பிளேயர் விளையாட vedamatanga. பிஜேபி support பண்ணுறவன் எவனாவது eg . அண்ணாமலை இத எதிர்த்து கேட்டன. இல்ல இங்க இருக்குற ஒருத்தன் (State government and other party) ஈன பயலுக எவனாவது கேட்டான இல்ல. எவனுகும் கவல இல்ல.
Evlo match vilayandutinga ranjith ipathan thaminatu players thamil thalaivas la vilayadalanu soltringa yen ஸ்டாலின் padam potta t shirt pottuthan neenga media ku speech kodupingala ithuku munna ethana varusama vilayaduringa yen ungaluku intha vilambaram neenga nalla kabaddi player pa intha mathiri vilambaram kodukathinga nanba
Sir, you are saying there is no Tamil players in Csk team. It's all depend upon auction dynamic. During early stage of Ipl there is no auction for unknow domestic player. At that time Csk pick and groomed players like Ashwin, M vijay, Badrinath. More than that they are running franchise not academy. During 2022 auction Csk try to get Sharukh khan and went for 9cr. I know you don't like cricket but your opinion should be valid.
@@VigneshA-d3m There is no state quota but teams mandatorily pick few local players (like an opportunity), Few seasons back csk had jaggi , sai and hari , none played but 3 Tn players were part of csk team, a chance to work with top players and coaches , Most teams does this by getting atleast 2 or 3 local players , Vijaykumar , Manoj - Rcb Yash , Ishant , Lalit - Dc Arshdeep , prabsimran , gurnoor , baltej - Pk Moshsin , karan - Lsg We all know csk is a team which won't change the Xi often and maximum 15-17 players are used , in the remaining, 7 players , having 2 TN players is a opportunity for our state player rather than other state people , that is the point
Tamil Thalaivas... Has to pick player like sudhakar.... Last season Narendra played well and top the raiding chart.... Bec pawan was injured.... Bec young players not getting chance..... They just making 1 player to show of... They have to built a team not a individual...
அண்ணா உங்கள் ஆதங்கம் அனைத்தும் உண்மையே... நீங்கள் மீண்டும் தமிழகத்தில் நடைபெறும் அனைத்து ஓப்பன் போட்டிகளிலும் களம் காண வேண்டி காத்து கிடக்கின்றோம்...Postal Ranjith na யாருன்னு காட்டணும் அண்ணா
அனைத்து தமிழக மக்களுக்கும் அனைத்து தமிழக கபாடி விளையாட்டு வீரர்களுக்கும் நான் வினோத் குமார் பாண்டியன் இந்திய ராணுவம் நான் ஒரு கையுந்துபந்து விளையாட்டு வீரன்
நான் பல வருடங்களாக கபாடி போட்டியை பார்த்துள்ளேன் எனக்கு இந்த ஆதங்கம் ரொம்பவே இருக்கு தம்பி ரஞ்சித் சொல்வது மிக மிக உண்மையான ஒன்று வடமாநிலங்களில் விளையாடும் வீரர்களுக்கு அந்தந்த மாநில முன்னாள் வீரர்கள் மற்றும் கபாடி அமெச்சூர் கழகமும் ஒத்துழைப்பு தருகிறார்கள் அதேபோல் நமது மாநில முன்னாள் மற்றும் கபாடி அமெச்சூர் கழகமும் கண்டிப்பாக நமது மாநில விளையாட்டு வீரர்களுக்கு ஒத்துழைப்பு தரவேண்டும்
மிகவும் அழகாக சொன்னீர்கள் அண்ணா....உங்கள் நேர்மைக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்....
வாழ்த்துக்கள் அண்ணா உங்கள் கோரிக்கை நிறைவேறும்
Finally dream come true 🥳💥
Ranjith annan always stands for TN and players. Hope he comes to thalaivas this time
அருமையான பதிவு தம்பி ரஞ்சித்
நீங்க சொன்னது அனைத்தும் உண்மை
Kabaddi 💫🏆 player Tamilnadu Postel Ranjith anna... 👌💯🤝💐🥰
தமிழ்ல தமிழ் தலைவாஸ் கிரிக்கெட்ல சென்னை சூப்பர் கிங்ஸ் எல்லாத்தையும் ரசிகர்கள் வெறுக்கணும்
Super🙏🏻🙏🏻
Lusu punda idu state team illa state franchise team
Tamilnadu Kanyakumari district Chandran Ranjith very good player brilliant excellent 👏🥇🏆❤️❤️❤️❤️💪 Tamilnadu special Kabaddi player
All the best anna for the future and thanks TNR sir for giving the platform to address these issues.
I love this commentator..... As a commentator he also talks about the politics of kabbadi bravely..... But in cricket they didn't talk about.....
நெத்தியடி கேள்வி..
.
பெயர் மட்டும் தமிழ் தலைவாஸ்
ஆனால் தமிழ்நாட்டுக் காரன் வேணாம் 👍
Cricket la CSK மாதிரி 😡
@@psvcreatinos7562Ada thevdiya mavonay csk la ethana Tamil players adi irukanga nu unaku theriyadhu pola poi google pani paru
Fazel god father💖🔥
முதலில் தமிழக வீரர்களுக்கு தமிழ் தலைவாஸ் அணியில் வாய்ப்பு கொடுக்க வேண்டும் இல்ல பெயரை மாற்றுங்கள் ஏனென்றால் மிகச்சிறந்த வீரர்கள் தமிழகத்தில் நிறைய உள்ளனர் முதலில் வாய்ப்பு கொடுக்க அப்புறம் பாருங்கள் நம்ம பசங்கங்கள 💪💪💪🔥🔥🔥🙏🙏🙏 நன்றி வினோத் குமார் பாண்டியன் இந்திய ராணுவம்
Yow adu franchise team ya state team ila
Tamilnadu player chandran Ranjith Indian team la play panna tamilnadu kabaddi association full support pannanum
Thambi u r correct but sponsor shall be require for tamilnadu
ஒன்றும் நடக்காது அண்ணா இங்கு தமிழ்நாட்டில் இருப்பவர்கள் வருத்தம் மட்டுமே
ரஞ்சீத் அண்ணா 👌👌👌👌🙏🙏
உண்மை💯💥
பதிவு அருமை அண்ணன்
Good player ,
Pro கபாடியில் கலக்கிய ரஞ்சித் ஆனால் அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்காதது வருத்தம் தான் 😢
Fazel support pandraru na avraru India illaye....avarukku entha pressure um illaye...namma north India karanukku thaa tamizh natu players ah pathale ennanome pannume...😅vidathu try pannunga Ranjith bro ...kandipaa orunaal jeipeenga....❤🎉
Very good speech bro
Ajith Kumar Anna Kum Pidicha player Fazel thaaa 💖💖💖💖💖💖 Ranjith Anna sonna tha Vida video laa solla mudiyatha allavuku politics niraya irruku in Tamilnadu and out Tamilnadu Tq for outcoming issues like these 🫂
Super bro 🔥
rajith brother❤❤❤
💐💐💐
Super thambi
Super 💯
Super bro
I watched maximum your prokabadi and state match Assistant Post master ATUR HO
👍
super anna
ப்ரோகபடியில் தமிழக வீரர்கள் ஒதுக்கப்படுவது கண்கூடாக தெரியும்.இறுதிசுறறு போன்றபடங்களும் இதைத்தான் சொல்கின்றன.
Correct answer anna
தமிழர்களை ஒதுக்கி மற்றவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் ப்ரோ கபடி ஒழிக
💯
My anna ,Vida muyarchi vishvarubam anna
All the best ranjth anna🫂😘
Thairiyamana uraiyadal ranjith anna aanalum edhu oru thodar kadhai namma TN team a valara Vida maatanga
Tamil nadu Lion
✝️🙏🙏
Pls take secure the senior nationals .then you directly enter the Indian camp and Indian team.
100 unmai anna sonnathu Annan cheralathan thalamayil or team ready panni ellam tamilnadu players ready panni matchu valayadalam sponsor kku all irukka ellam arsyal pannauranga nalla palayara valara vidamattnkkiranga tamilnadu association sari illa
❤️😟😖
Samma kelvi Tamil Nadu teamla Tamil players samma pathil anna
Idu state team illa state franchise team yara venalum eduka lam Tamil nu pathu eduka matanga idha answer
"Tamil Nadu,, politics is not well, that is one of the most problem.
Anna district wise match yepo?
அண்ணா சேனல் நம்பர் கிடைக்குமா
Super
அதாண்டா சொல்றேன் தமிழ் தலைவாஸ் ஏண்டா பேர் வச்சிருக்கீங்க கம்மனாட்டிங்களா தமிழ்நாட்டுக்காரன் ஒருத்தன் இல்லை
100 avru soluradu ture😔💔
யுவா கபாடி வின்னர் தமிழ்நாடு..... ஆனால் புரோ கபாடி இல் தமிழ் நாடு வெற்றி பெற முடியவில்லை காரணம் selection committee....
இன்னுமா தெரியல pro கபடி நல்ல விளையாடின இந்தியன் டீம் ல செலக்ட் panna எல்லாரும் சொல்லுவாங்க. அதனால தமிழ் நாடு players pro kabbadi விளையாட vedamatanga.
இன்னொன்னு தமிழ்நாடு கவர்மென்ட் very worst in kabbadi. எல்லா பிளையெரும் other state represent panni வெலயடுரங்க.eg.. jeva kumar, சேரலாதன் , பிரபஞ்சன்,etc...
இந்தியன் டீம் செலக்ட் pannurathum worst 5 rider 2defender main 7 erupanga. At now Hariyana and some other நார்த் state தான் total sports dominate பண்ணுவாங்க. But haryana best and பீஸ்ட் இன் ஸ்போர்ட். அங்க ரொம்ப importance கொடுக்குறாங்க . Suport அதிகம இருக்கு. Namalalala அந்த மாதிரி வரமுடியாது நம்ம State government atha செய்யாது . இதே நிலைமைதான் ஆர்மி exam la நடக்குது ஒரு time தமிழ் ஆளுங்க அதிகமாக இருந்தனர். இப்போ நார்த் காரங்கதன் ssc, railway, oru sila exams la state wise posting ஒதுகுறங்க அது இல்லடா 90% நார்த் இந்தியன் தான் இருப்பாங்க. இங்க இருக்கிறவங்களுக்கு அது இன்னும் தெரியல ஸ்லோ பாய்சன் மாதிரி எல்லாம் நம்ம கண்ணுமுநடியே அழியுது. இத நம்மளால ஒன்னும் பண்ண முடியாது 100%. அடிச்சி சொல்லுறேன். இந்த புரோ கபடி sessionlaum இதுதான் நடக்கும். நா இத செல்வமணி. k ஒரு ரைடர் இருக்கும் போதே கவனிசிடென் . ரைட் கவர் ரெண்டு பெருதன் நல்லா விளையாடு வாங்க ஒண்ணு சுனில் இன்னொன்னு சஜின். அட்லீஸ்ட் சஜின்ன substitute ah kuda செலக்ட் பண்ணலாம். இதனால நெறய பெனிஃபிட் கிடைக்கும்.
Edit: oru பொண்ணு 100மீட்டர் race la நேஷனல் record பண்ணுசி. But அவங்கள ரிலேல ஓட vetanga international competition la. அவங்க எப்படி நல்ல விளையாடுரங்களோ அதுபோல நம்ம பிளேயர் விளையாட vedamatanga. பிஜேபி support பண்ணுறவன் எவனாவது eg . அண்ணாமலை இத எதிர்த்து கேட்டன. இல்ல இங்க இருக்குற ஒருத்தன் (State government and other party) ஈன பயலுக எவனாவது கேட்டான இல்ல. எவனுகும் கவல இல்ல.
Ithula intha arasiyal vathikalugu theriyathau
India deamla ungala mari alungalukku poltics erukku ....... tamilnadu deamla engala mari pamara makkalukku poltics erukku ........this is karma💀💀💀💀
கபாடி கடவுள்னு உங்கள சொல்லலாம்
Evlo match vilayandutinga ranjith ipathan thaminatu players thamil thalaivas la vilayadalanu soltringa yen ஸ்டாலின் padam potta t shirt pottuthan neenga media ku speech kodupingala ithuku munna ethana varusama vilayaduringa yen ungaluku intha vilambaram neenga nalla kabaddi player pa intha mathiri vilambaram kodukathinga nanba
CM trophy match nadakuthu bro...athunalathan intha jersey poturukanga
Hope some 1 will speak openly abt this cheap politics...
stalin photo va avoid panna ni romba arumaiya iruppa
கபடியில் ரஜினி கமல் அஜித் விஜய் இல்லை அப்புறம் எப்படிங்க
ithala yaru kepanga...😪
Sir, you are saying there is no Tamil players in Csk team. It's all depend upon auction dynamic. During early stage of Ipl there is no auction for unknow domestic player. At that time Csk pick and groomed players like Ashwin, M vijay, Badrinath. More than that they are running franchise not academy. During 2022 auction Csk try to get Sharukh khan and went for 9cr. I know you don't like cricket but your opinion should be valid.
I was talking about this season. I wasn't factually wrong.
@@GOALQUIZSPORTS For your reference there is no state quota in Ipl. If you want to see Tamil Nadu players please try to watch SMT match.
@@VigneshA-d3m There is no state quota but teams mandatorily pick few local players (like an opportunity), Few seasons back csk had jaggi , sai and hari , none played but 3 Tn players were part of csk team, a chance to work with top players and coaches ,
Most teams does this by getting atleast 2 or 3 local players ,
Vijaykumar , Manoj - Rcb
Yash , Ishant , Lalit - Dc
Arshdeep , prabsimran , gurnoor , baltej - Pk
Moshsin , karan - Lsg
We all know csk is a team which won't change the Xi often and maximum 15-17 players are used , in the remaining, 7 players , having 2 TN players is a opportunity for our state player rather than other state people , that is the point
Ranjith anna ungalukku madum pidisa player foreign than pidikum India la nalla player illaiya nenga solrathu madum sariya
Ungalukku Indian Player pidikathu ,Tamilnadu player pidikathu foreign pidikum nu solrathu sari na avanga tamilnadu player edukathu sari than
சிட்டி போலீஸ் டீம்ல விளையாட்டு ஆடினால் வீழ்வது உறுதி இதுக்கு az க்கு விளையாடலாம்
Why not started this type of players sapert team but tamilnadu team
National match position panna tn players chances neraiya ketaikkum na nenaikkira
PKL performance?
National match stand Vera pkl Vera sir
Caste pakkuranga avalothaa vera onnume illaye
Tamil Thalaivas... Has to pick player like sudhakar.... Last season Narendra played well and top the raiding chart.... Bec pawan was injured.... Bec young players not getting chance..... They just making 1 player to show of... They have to built a team not a individual...
கபாடி கார்ப்பரேட் ஆகி விட்டது,நிறைய அரசியல் நடக்கும்.
தம்பி ரஞ்சித் மீண்டும் தமிழககபாடி டீமில் விளையாட வேண்டும் .
ஆவளோடு எதிர்பார்க்கின்றோம்...
தமிழன் நெஞ்சில் தெலுங்கன் படம்.