திரும்ப திரும்ப செய்வீங்க | சிக்கன் புலாவ் | Chicken pulao | Balaji's kitchen

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • Chicken Pulao | Pilaf recipe | சிக்கன் புலாவ் | கோழிக்கறி
    சுவையான சிக்கன் புலாவ் எப்படி செய்வது என்பது பற்றி இந்த வீடியோ பதிவில் காண்போம்.
    INGREDIENTS :
    1/2kg Chicken
    1/2kg Basmati rice
    2 Star anise
    10nos - Cloves
    4 Cardamom
    4 Cinnamon
    2 Onion
    2 Tomato
    4 Green chilli
    1tsp Ginger garlic paste
    50ml Curd
    Mint leaves
    Coriander leaves
    3tsp Ghee
    Oil - as required
    Salt - as required
    Water - as required
    ✔ Fb : bit.ly/3jbSLop
    ✔ Insta : bit.ly/2XG6Wd5
    ✔ மேலும் தொடர்புக்கு : 9344844896
    சப்ஸ்கிரைப் செய்து எங்களை ஊக்கப்படுத்தும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி

Комментарии • 79

  • @suganthanECE55
    @suganthanECE55 Год назад +1

    அண்ணாவின் உணவு வீடியோ செய்முறை"எப்போதும் தனிதுவமாக இருக்கும்..சில முறைகளை செய்து பார்த்துபோது சுவையும் அற்புதமாக இருந்தது...நன்றிகள் அண்ணா

  • @geethajeyalingam6024
    @geethajeyalingam6024 Год назад +3

    You are the best .
    All your recipes never go wrong.
    A home maker from Canada.

  • @nirainjankumar4892
    @nirainjankumar4892 Год назад +14

    சூப்பர். தலைவா அளவு தண்ணி ஒரு டம்ளர் அரிசிக்கு ஒன்றறை டம்ளர் தண்ணி வச்சா இன்னும் உதிரியா வரும்.

  • @babug4754
    @babug4754 Год назад +2

    semma pakum pothey vai ooruthu nalaiku naan try panni pakiren okay babu.g karaikudi

  • @devaganesh5488
    @devaganesh5488 5 месяцев назад

    Naa try pana Semaya vanthuchu

  • @pr5032
    @pr5032 Год назад +1

    அருமையிலும் அருமை

  • @manimanimani6377
    @manimanimani6377 Год назад

    neenga sonna mathery chicken pulu seithen anna super r erunthatu

  • @azhagirisamyg943
    @azhagirisamyg943 Год назад +9

    பிரியாணிக்கும் புலாவுக்கும் என்ன வித்தியாசம் சார்?

  • @KARTHIKEYAN-mg5gt
    @KARTHIKEYAN-mg5gt Год назад +2

    அருமை அண்ணன் 👍👍

  • @seethalakshmi1938
    @seethalakshmi1938 Год назад +2

    கலக்கிட்டீங்க!!!!!

  • @irfanriyaazriswan9459
    @irfanriyaazriswan9459 Год назад

    Nalla basumati rice brand solunga
    Biriyani and pulav ku thani thaniya badumati rice iruka
    Biriyani and pulav ku epdi chicken and mutton meat select pandrathu

  • @fatimahabdullah8906
    @fatimahabdullah8906 17 дней назад

    Thank🎉

  • @MPooja-ff4tt
    @MPooja-ff4tt Год назад

    Supera azhaga panringa bro..

  • @ranjithgonzalez653
    @ranjithgonzalez653 5 месяцев назад

    Iniku try panen. Came out very well

  • @nachideepi453
    @nachideepi453 4 месяца назад

    சூப்பர் அண்ணா

  • @suriyas_kitchen.
    @suriyas_kitchen. Год назад +2

    Green chilli add pannadhavangalukku oru tips sollallam anna bcz Nan chilli add. Panna maten

    • @AV-he6xw
      @AV-he6xw 9 месяцев назад

      Pepper powder

  • @nisshaabu
    @nisshaabu Год назад +1

    Superb sir🤗👍one question is chicken complete cooked sir ? இந்த time போதுமா ?pls reply

    • @vasugimurphy7179
      @vasugimurphy7179 Год назад

      பாசுமதி அரிசி க்கு..ஒன்னுக்கு..ஒ‌ன்றை தண்ணிர் வெச்சா போதும்..ஒரு விசில் மட்டும் போதும்..சாதம் உதிரியாக வரும்..brother..👍

  • @nagaselvam8105
    @nagaselvam8105 Год назад

    சூப்பர் ...நன்று

  • @saralbalakrishnan6064
    @saralbalakrishnan6064 Год назад +6

    பிரியாணிக்கும் புலாவுக்கும் என்ன வித்தியாசம்?

    • @geethalakshmi6397
      @geethalakshmi6397 Год назад +1

      In briyani, we put briyani masala and turmeric powder.
      For pulav , we put extra 3 green chillies

    • @nirainjankumar4892
      @nirainjankumar4892 Год назад +1

      பிரியாணிக்கு வெங்காயத்த நல்லா பொன்நிறமா வதக்கி கூட காரத்துக்கு தனி மிளகாய்தூள் கிலோவுக்கு 10கிராம் சேர்த்து இஞ்சியை விட பூண்டு அரை மடங்கு அரச்சு நல்லா வதக்கி செஞ்சா அது பிரியாணி. வெங்காயத்த கண்ணாடி பதத்துல வதக்கி பச்சைமிளகாய் மட்டும் காரத்துக்கு சேர்த்தா அது புலாவ்

  • @mohamedbasayir3675
    @mohamedbasayir3675 Год назад +1

    பிரியாணி மசாலா பொடி எதுவுமே சேக்கலையே மணமும் சுவையும் இருக்குமா?

  • @AbeeraRashid-uu2tq
    @AbeeraRashid-uu2tq 6 месяцев назад

    Today i tried it very delicious and tasty

  • @poppyfoods2270
    @poppyfoods2270 Год назад +1

    Sir all ur recipes are good but one question for 1/2kg rice i feel that u r adding too much of spices, spices oda smell adhigama varum la sir pls explain,i use to watch ur videos regularly pls clear my doubt

  • @2logj
    @2logj Год назад +2

    Also known as one pot biryani! Thanks.i would like to add saffron and some dried grapes .Saffron for colour.Dried grapes to give a crunch.Enjoy.

    • @2logj
      @2logj Год назад +1

      I forgot to add that biryani goes with Crisps or Appalam.i love both.

  • @vjdevan601
    @vjdevan601 6 месяцев назад

    Super.

  • @SenthilKumar-em7pp
    @SenthilKumar-em7pp Год назад +1

    சிக்கன் புலாவ் அருமை பாலாஜி ஆனால் காரத்திர்க்கு நாலு பச்சை மிளகாய் தான் போட் டிங் க சரியா போகுமா

  • @ga.vijaymuruganvijay9683
    @ga.vijaymuruganvijay9683 Год назад

    Awesome super l like it anna 🇮🇳👌👍🙏

  • @venkateshchennu4994
    @venkateshchennu4994 Год назад +1

    Nice super sir 👏 👌

  • @sumiarasu2803
    @sumiarasu2803 Год назад

    Cup kannaku sollungal pl. Kg kannaku varuvathal try Panna mudiyavillai

  • @nalinibernard8316
    @nalinibernard8316 Год назад

    Pls u told five litre how many tumbler rice add that cooker and checken

  • @straightway333
    @straightway333 Год назад +2

    Super

  • @demonhunter5167
    @demonhunter5167 Год назад

    Mutton sukka recipe sollunga anna

  • @verasamyn583
    @verasamyn583 Год назад

    Very good sir

  • @twinbirds2335
    @twinbirds2335 Год назад

    Sure na ..I will try..

  • @MuraliPavithra-h2t
    @MuraliPavithra-h2t 8 месяцев назад

    Ayya yenna sim la vekkanumga

  • @singaivendan369
    @singaivendan369 Год назад +3

    Super ராளாம் இல்ல...மொத்தமும் நல்ல கொழஞ்சிருச்சு...தண்ணி ஒரு கப் கம்மியா வைக்கணும் பூஸ்.

  • @chandranpandian5236
    @chandranpandian5236 2 месяца назад

    ஆட்டுக்கறியில் இதே மாதிரி செய்தால் நன்றாக இருக்குமாங்க

    • @Balajiskitchen
      @Balajiskitchen  2 месяца назад

      நன்றாக இருக்கும்

    • @allapichaimohamedali143
      @allapichaimohamedali143 20 дней назад

      Separate 4 whistle vittu aprm rice mix pannu dam potuga taste ultimate irukum

  • @JAMESRAJA-fj1op
    @JAMESRAJA-fj1op Год назад

    BRO, I AM A GREAT FAN OF YOU... TO BE HONEST BIRYANI LA POATTA CHICKENA NAAI KHOODA THINGAADHU..APO PHULAAVULA POATTA CHICKEN EPPADI BRO, UPPU CHAPPU ILLAM IRUKKUMAY..

    • @Balajiskitchen
      @Balajiskitchen  Год назад +1

      அதுக்கு தான் முதலில் ஒரு கொதி அரிசி சேர்க்கும் முன் விட வேண்டும் , இப்படி செய்தால் சிக்கனில் சுவை இருக்கும், ஒரு முறை இதே போல செய்து பாருங்க !

  • @kanchanakarthikeyan3518
    @kanchanakarthikeyan3518 Год назад +1

    Mutton la ithu Pola selama

  • @anandr8736
    @anandr8736 Год назад

    Mutton ku epdi, konja neram extra cook pananuma?

  • @curewell3764
    @curewell3764 Год назад

    Superb

  • @ItsMyLifeAsh
    @ItsMyLifeAsh Год назад

    Chicken biriyani and pulao enna different?

    • @Yomamaed
      @Yomamaed Год назад +2

      Pulao starts with p biriyani starts with b

  • @Bhalu962
    @Bhalu962 Год назад

    Nice recipe. Do live video anna.

  • @jayanthiedward686
    @jayanthiedward686 Год назад +1

    👌👌👌👌👌

  • @manimanimani6377
    @manimanimani6377 Год назад

    anna chenna aloo pulau how to use

  • @bpriya2365
    @bpriya2365 Год назад

    Super bro

  • @moorthy004
    @moorthy004 Год назад

    Appearance of the pulao it's self soooo yummy Balaji great need more new videos sir , thank you great job

  • @sakthiarasu7327
    @sakthiarasu7327 Год назад

    Anna tell me without cooker

  • @murugaananthamv3298
    @murugaananthamv3298 Год назад

    SIR VANAGAM MUTTAN PANCRIADIS CAN YOU SEE THISPART AND I WANT TO SEE THE PART VIDEOS RECIPE PLEASE

  • @deepachitra2806
    @deepachitra2806 Год назад

    Bro neenga entha bastmati rice use panureenga ...ur recipes are always superb 👌...thanks for this delicious pulav recipe mouthwatering recipe 😋

  • @venkiviji3003
    @venkiviji3003 Год назад

    Super Anna

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA Год назад +1

    2020யில்2019யில்சாப்பிட்டேன்

  • @shashi636
    @shashi636 Год назад

    Sir for 5 kg chicken 🐔 biryani sollikudungo

    • @VectorNYPD
      @VectorNYPD Год назад +1

      10 kg basmati rice 🌾

  • @DANNY-zj2up
    @DANNY-zj2up Год назад

    Ahaha....adengappa....

  • @saranyasaran2415
    @saranyasaran2415 Год назад +2

    Anna if no turmeric powder,then chicken smell bad

    • @devilisbackk
      @devilisbackk Год назад

      For pulao no turmeric no chilli powder bro... otherwise the color will change...

    • @VectorNYPD
      @VectorNYPD Год назад

      U can add perfume .... It smell good

  • @devimaraja7147
    @devimaraja7147 Год назад

    👌👌👌👌👌👌👌👌👌

  • @ravichandran2589
    @ravichandran2589 Год назад

    🤤🤤🤤...😋

  • @AkbarAli-fi5by
    @AkbarAli-fi5by Год назад +1

    😂😂😂
    புலாவ் சாதம் என்றால் தேங்காய் பால் சேர்ப்பார்கள் இது புலாவ் அல்ல குஸ்கா

  • @malliskitchen5377
    @malliskitchen5377 4 месяца назад

    Name the rice

  • @Hemalatha-jz8kv
    @Hemalatha-jz8kv Год назад

    Super .

  • @ashokashokkumar4363
    @ashokashokkumar4363 Год назад

    Super

  • @gowrisankari8542
    @gowrisankari8542 Год назад

    👌👌👌👌👌