நீங்கள் ஒருவர் மட்டுமே இந்த பதிவிற்கு எனக்கு நீங்கள் வாழ்த்துக்கள் கூறியுள்ளீர்கள். நானும் முதலில் வெற்றி பெற எந்த வழியில் தோல்விகளை வருமோ அதை கண்டறிந்து அதைச் சரி செய்து விட்டால் நாம் நமது வெற்றியை விரைவில் அடையலாம் அதற்காகத்தான் இத்தகைய மனிதர்களிடம் சென்று நேர்காணல் செய்து பதிவிட்டேன் ஆனால் மாட்டுப் பண்ணை உரிமையாளர்கள் மற்றும் மாட்டுப்பண்ணை ஆரம்பிக்கும் நண்பர்கள் என்னை உங்களுக்கு வீடியோ பதிவு எடுக்க வெற்றி பெற்ற பண்ணையாளர்களை தெரியவில்லையா என்று கேட்கிறார்கள் சகோ, அதையும் தாண்டி இந்த பதிவில் அவருடைய அனுபவத்தை சொல்லியிருந்த அண்ணன் அவர்களுக்கு பண்ணை சரியாக நடத்த தெரியவில்லை என்று கூறுகின்றனர்.ஆனால் அவர்களுக்குப் புரியவில்லை வெற்றி பெற முதலில் தோல்வியை சரியாக கையாள வேண்டும் அப்படி நாம் அதை சரியாக கையாண்டு விட்டோம் என்றால் நாம் நமது வெற்றிப் பாதையை எளிதில் அடையலாம் அதற்காகத்தான் இப்படிப்பட்ட பண்ணையாளர்களை தேர்ந்தெடுத்து பதிவிட்டேன் ஆனால் எனக்கோ 😔😔. நம் மக்களுக்கு இத்தனை லட்சம் சம்பாதிக்கலாம் இத்தனை கோடி சம்பாதிக்கலாம் என்று பதிவிட்டால் தான் பிடிக்கிறது சகோ
@@VivasayaArvalargal கண்டிப்பாக சகோ ...... யார் என்ன சொன்னாலும் கவலை படாதீர்கள் வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் மக்கள்தான் இவர்கள்... நீங்கள் இப்போது செய்திருக்கும் முயற்சி புதியது தோல்வியுற்ற மனிதனின் அனுபவமே விரைவாக வெற்றிக்கு நம்மை கொண்டு செல்லும் .
முதல் படியில் இருந்து தொடங்கி இருக்கலாம்... ♥️ உங்களிடம் போதுமான அனுபவம் இல்லை என்று நினைக்கிறேன், உங்களின் முழற்சிக்கு பாராட்டுகள்.... 🤗♥️ ஓரிரு மாடுகளில் இருந்து மீண்டும் தொடங்குகள் கண்டிப்பாக வெற்றி நிச்சயம் 💪🏻💪🏻🔥
1000 மாடு கூட வளர்க்கலாம் ஊருக்குள்ள பெரிய பண்னைனு பெயர் இருக்கும் ஆனால் ஒரு கசப்பான உண்மை என்னவென்றால் நல்லது கெட்டதுக்கு எங்கேயும் சரியான நேரத்தில் போக முடியாது.
ஐயா நிச்சயமாக அனுபவம் இல்லை நான் ஒரு நான்கு மாதக் கண்டு வாங்கிட்டு வந்து அது வளர்த்து கிட்டத்தட்ட 5 மாடு உருவாக்கினேன் நான் வாங்கிய கன்றோடு விலை 4000 ரூபாய் தற்போது பாலிலே குறைந்தபட்சம் இரண்டு லட்ச ரூபாய் சம்பாதித்து விட்டேன் பார்த்துக்கொள்ள ஆள் இல்லாத காரணத்தினால் தற்போது தான் மாட்டை வித்தே இரண்டு மாடுதான் அதற்கு கம்மி விலை 60 ஆயிரம் ரூபாய்க்கு தான் மாடு வளர்ப்பதில் நஷ்டம் கிடையாது அதில் அனுபவம் வேண்டும் நேரடியாக மொத்தமாக முதலீடு செய்திருக்கிறீர்கள் கன்றுகள் இருந்துதான் மாடுகள் உருவாக்க வேண்டும் அப்ப தான் நமக்கு லாபம் கிடைக்கும் இது என்னுடைய அனுபவம்
ஐயா hf சினை பிடிக்கவில்லை என்பது மிகவும் தவறு. சிறிய கன்றில் வாங்கி வந்து 12 வருடங்களுக்கு மேலாக வைத்திருந்தேன். அதில் 8 கன்றுகள் எடுத்துள்ளேன். இது வரை எந்த பெண் கன்றுகளும் சினை ஆகாமல் விற்பனை செய்தது இல்லை. திவன மேலாண்மை சரியாக இல்லை என்றால் இது போல் நடக்கதான் செய்யும். கால்நடை வளர்ப்பு பற்றி நிறைய பயிற்சிகள் வந்து கொண்டு உள்ளது அதில் சில பயிற்சி க்கு செல்லுங்கள்.
நானும் இரண்டு HF மாடுகள் வாங்கினேன் ஒரு வருடம் சினை பிடிக்கவில்லை கால்நடை மருத்துவர் எங்களுக்கு சில அறிவுரைகள் கூறினார் அதன் படி நடந்தோம் பிறகு மாடு சினை பிடித்து நன்றாக உள்ளது. நஷ்டம் என்று பார்த்தால் 200000 இருந்தாலும் நான் மாடு வளர்பதை விட வில்லை போராடினேன் இப்போது படிப்படியாக மாடுகளின் எண்ணிக்கையை அதிக படுத்தினேன் இப்போது நான் சில விஷயங்களை தெரிந்து கொண்டேன் ஆதலால் வெற்றி அடைவேன் என்ற நம்பிக்கையில் பயணத்தில் தொடர்கிறேன்
பால் உற்பத்தி என்பது யாருக்காக ? பாழாய் போன விவசாயிகளை வாழ வைக்கவா ? பணம் பண்ணும் நிறுவனங்களின் நன்மைக்கா? பால் உற்பத்தி செய்யும் விவசாயிகள் எத்தனை பேர் கீழ்கண்ட பால் பொருட்களை உண்ணுகிறார்கள் ? 1. பனீர் 2. சீஸ் 3. கிரீம் 4. பட்டர் 5. பேடா 6. பால்கோவா 7. பல வகையான பால் பலகாரங்கள் போன்று இன்னும் பல விவசாயிகள் டீ, காபி, தயிர், மோர் நெய் என சில பொருட்கள் மட்டுமே உண்ணுகிறார்கள் .பால் கூட ஐந்து வயதுக்கு மேல் தேவை இல்லை. வர காபி , கொத்தமல்லி காபி , மூலிகை டீ , ஆவாரம்பூ டீ , மாதுளம் பூ டீ , சங்குப்பூ டீ என பலதும் இருக்கிறது. ஒரு சிறிய கரண்டி நெய் சாப்பிடலாம் . அதுவும் கூட தேவையில்லை . மோர் அதிகம் சாப்பிடலாம் . என் கேள்வி என்னவெனில் , நாம் அதிகம் சாப்பிடாத இந்த பாலை ,இத்தனை மெனக்கெட்டு ஏன் உற்பத்தி செய்ய வேண்டும் ? சுமந்து கொண்டு போய் ஏன் ஊற்ற வேண்டும் ? டிகிரி என சொல்லி விலையை குறைக்கும் களவாணி முதாலாளிகள் வாழவா ? சத்தமில்லாமல் 50, 60 பைசாவாக விலையை அவ்வப்போது குறைத்து விடும் நேரத்தில் என்ன செய்வீர்கள் ? அதிக கவனிப்பும் வேலையும் இந்த கறவை மாடு / கலப்பின மாடு வளர்ப்புதான் . 1. காலை மாலை பராமரிப்பு 2. மாடுகளை மாற்றிக்கட்டி சுத்தம்செய்ய வேண்டும் 3. அடர்தீவனம் வைக்க வேண்டும் 4. நீர் வைக்க வேண்டும் , நடை பயிற்சி கொடுக்க வேண்டும் 5. பசுந்தீவனம் அறுக்க வேண்டும் 6. பசுந்தீவனம் நறுக்கி போட வேண்டும் 7. சினை ஊசி போட வேண்டும் 8. தடுப்பூசி போட வேண்டும் 9. பருவ காலத்திற்கு ஏற்ப வரும் நோய்களுக்கு வைத்தியம் செய்ய வேண்டும் 10. கன்று போடும் நேரத்தில் சரியாக தூங்க முடியாது 11. பாம்பு போன்றவை வராமல் கண்காணிக்க வேண்டும் 12. காலை மாலை பல லிட்டர் பால் கறக்க வேண்டும் 13. தீவனங்கள் எடுக்கும் மாடுகளின் சாணம் ஒரு நல்ல நெடியை தராது . இந்த சூழலில் கிடக்க வேண்டும் 14. ஆட்கள் எப்போதும் பராமரிக்க வேண்டும் . வெளியில் போய் எங்கும் தங்க முடியாது . 15. அடிக்கடி ஏறும் அடர்தீவன விலை , பசுந்தீவன கரணைகளும் விலை ஏறும் 16. மழைக்காலம் சமாளிக்க வைக்கோல் பாதுகாப்பு . பட்டியல் நீண்டு கொண்டே போகும் . பலரும் உணர்வது கிடையாது. லோன் போட்டு மாடு வாங்கி லோ லோ என மாட்டிக்கொண்டு விழிப்பவர்தான் அதிகம் .வாரம் வாரம் வருமானம் என சொல்கிறார்கள் . கழுத்து வழியும் தோள்பட்டை வழியும் பால் கறப்பவரின் வெற்றிப் பரிசு. பால் உற்பத்தி இவ்வளவு என அரசுகள் பெருமை பேசலாம் . ஆனால் கறவை மாடு பால் உற்பத்தி என போகும்முன் சற்று அமர்ந்து ஆழ்ந்து யோசனை செய்யுங்கள் . பால் உற்பத்தி பாழாய் போன விவசாயிகளை வாழ வைக்கவா ? அல்லது விவசாயிகளை பலியிட்டு உழைப்பை சுரண்டி பலவிதமான பால் பொருட்களை உற்பத்தி செய்து பணம் பண்ணும் நிறுவனங்களின் நன்மைக்கா? புரியாமல் கிடப்பது பரிதாபம். #உணவுக்கு_வேளாண்மை #health_and_farming #தற்சார்பு #aiimages
மீண்டும் சிறிய அளவில் தொடங்குங்கள் அண்ணா அதில் கிடைக்கும் அனுபவதை வைத்து பெரிய அளவில் முன்னேறுங்கள் அனுபவமே சிறந்த நண்பன் நீங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்
இந்த காணொளி அனைவருக்கும் ஒரு விழிப்புணர்வு காணொளி..நாட்டு இன மாடு பால் குறைவாக இருந்தாலும் சிறந்தது அவரது கடந்தகால வாழ்க்கையைக் கேட்க மிகவும் வருத்தமாக இருக்கிறது.அவர் அதிக பணத்தை முதலீடு செய்துள்ளார்.அவரது உழைப்புக்கு எந்த லாபமும் இல்லை நீங்கள் தொழில் தொடங்கும் போது எச்சரிக்கையாக இருங்கள்
எல்லா நேரத்திலும் ஓரே மாரி பராமரிக்க கூடாது அண்ணா. நீங்க பேசும்போதே தெரியுது கோடி கோடின்னு வாய்ப்பில்லை ராஜா. நாம வாழ மாடு நல்லது. Really i am against to your statement.
நல்லா கற்கக்கூடிய மாடுகள் சினை பிடிக்காமல் போவது உண்மைதான் 40 மாடுகள் வளர்த்து கூடிய இவர் ஒன்றிரண்டு மாட்டில் அனுபவம் பெற்று சரியான முடிவுகளை எடுத்து மிகச் சிறப்பாக பண்ணையை நடத்தி இருக்கலாம் இவரது அனுபவம் மற்றவர்களுக்கு பெரிய பாடமாக அமைகிறது அவர் மீண்டு ஏதாவது ஒரு தொழில் சாதிப்பார் எல்லாம் வல்ல இறைவன் துணை நிற்க பிரார்த்திக்கும் அன்பன் சோமசுந்தரம்
ஐயா வணக்கம் மன்னிக்கவும் முதலில் ஆறு மாடு வாங்கினீங்க அடுத்த ஆறு மாதத்தில் நாற்பத்தி ஐந்து மாடு வாங்கியது பேராசை அதற்குக் காரணம் முதலில் ஆறு மாடு உங்களால் பராமரிக்க முடிந்தது அதில் அதிக லாபம் கிடைத்தது அதன் பிறகு 45 மாத்திற்கு லாபம் கிடைக்கவில்லை ஏன் பராமரிக்க முடியாத சூழ்நிலை மாடுகளுக்கு சரியான உணவு கிடைக்கவில்லை 20 லிட்டர் கறக்கும் மாட்டிற்கு ஒரு நாளைக்கு குறைந்தது 8 கிலோ தீவனம் கொடுக்க வேண்டும் நீங்கள் சொல்வது போல் கருக்கா தவிடு கே எஸ் குச்சி அந்த தீவனம் மாட்டிற்கு தேவையான அளவான தீவனம் இல்லை அதனால்தான் மாடு இழைத்தது பால் குறைந்தது வருமானம் போனது பண்ணை நஷ்டம் ஆனது சார் சராசரி பண்ணையில் 5 மாட்டிற்கு ஒரு வேலையாள் இருக்க வேண்டும் அதற்காக ஈரோட்டில் எச்சப் மாடு வாங்கியது தவறு என்று சொல்வது தவறு
அவர் அவருடைய அனுபவத்தை சொல்லி இருக்கிறார்.அவருக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட முடியல . ஆனால் அதை தவறை மற்றவர்கள் இந்த தவறு செய்யக்கூடாது என்று நினைத்து இந்த விழிப்புணர்வு வீடியோ போட்டதில்.இதில் ஏன் எதிர்மாறான கருத்து கூறுகிறீர்கள்
அது என்ன எச் எப் மாடு வெளி நாட்டு ரகமா வெளிநாட்டுரகம் நம் நாட்டிற்கு உதவாது நாட்டு மாட்டை வளருங்கள் பால் குறைவாக இருந்தாலும் நிறைவான லாபம் அதிக ஆசைப்பட்டால் உள்ளதும் போகும்
அவர் வந்து ஈடு ஈடா மாடு வாங்கி இருக்கணும் முதல்ல ஒரு பத்து மாடு கரக்னும் அடுத்த 10 மாடு வந்து வயித்துல கண்ணு குட்டி இருக்கணும் அதுக்கு அடுத்து பத்து மாடு கரக்கனும
கரெக்ட் 15 லிட்டர் பால் இருக்கும் சொல்லுவாங்க ஆனால் 12 லிட்டர் தான் வரும் .இந்த மாடு விலை 70 ஆயிரம் சொல்லுவாங்க .3 month 3×12=320 லிட்டர் ஒரு லிட்டர் 320×30=9600 ஆனால் குச்சி தீவனம் கோதுமை தவிடு 6நாள் வரும் கோதுமை 1250+1250=2500=5×6=30.டேய்ஸ் .வைக்கோல் வேற இருக்கு நம்ம உழைப்பு இருக்கு .உழுதவன் கணக்கு பார்த்தால் உமி கூட மிஞ்சாது உண்மை உண்மை ஐயா சொன்னது அத்தனையும் உண்மை .மாடுவின் ரேட் ரொம்ப அதிகம்
பாவம் இவர் அனுபவம் இல்லாத நிலையில் 41 மாடுகளை வாங்கி அதில் நட்டத்தை அடைந்துள்ளார். இவர் ஆரம்பித்தாலும் ஒன்று இரண்டில் ஆரம்பித்து படிப்படியாக அனுபவத்தை பெற்று முன்னேற வேண்டும் என்று தெரியாமல் ஏதோ industry ஆரம்பிப்பது போல் செய்து நட்டதை அடைந்துள்ளார். இப்பவு குறைந்த அளவில் ஆரம்பித்தாள் வெற்றி அடையாளம்.
தப்பா நெனைக்காதீங்க அண்ணா உங்க ஆசை அதிகம் so you get loss. நீங்க மாட்டோட இல்ல வேலை ஆலை மட்டுமே நம்பி இருந்தீங்க. உண்மைய சொல்லுங்க செனை புடிக்கும். உங்க பராமரிப்பு சரி இல்ல
Kulenthila irunthu valuthuna hf madu supera irrukum athu oru kulenthai mathire athuku 2 years one than kutti podanum appathan benefit nanum 3 madu hf wasiruken athuda gersi um erruku
60000 வாங்கிய பசுக்களை 6000 ரூபாய்க்கு விற்றது வருத்தமாக உள்ளது. அவ்வளவு குறைவாக விற்றதற்கு காரனம் என்ன? பசுக்கள் சினை ஏன் பிடிக்க வில்லை அதற்கான காரணத்தை பற்றி மருத்துவரிடம் கலந்து ஆலோசனை செய்தீர்களா? உங்கள் ஏற்பட்ட மிக பெரிய நட்டத்தை மற்றவர்களுக்கு ஏற்படாமல் இருக்க தக்க அனுபவ ஆலோசனையை சொல்லுங்க நன்றி.
Hf மாட்டின் பால் கொழுப்புத் தன்மை குறைவாக இருக்கும்.விலைகுறைவு ஜெர்சி மாட்டின் பால் கொழுப்புத் தன்மை கொஞ்சம் அதிகம் விலை சற்று அதிகம் .ஜெர்சி மாடுதான் சிறந்தது.HF விட ஜெர்சி சிறந்தது.ஜெர்சியை விட நாட்டு மாடு சிறந்தது.அனைத்து வெயில் மழை தாங்கி வளரும் கொட்டகை தேவையில்லை.வைக்கோல் மற்றும் புல் மட்டும் கொடுத்தால் போதும் தீவனம் தேவையில்லை ஒரு நாளைக்கு 3 லிட்டர் கறக்கும் குறைந்த பட்சம் 60 ரூபாய் வைத்ததால் கூட 180 ரூபாய் மாட்டுக்கு அதிகபட்சம் 30 ரூபாய் செலவு ஆகும்.ஜெர்சி பால் இதில் பாதி விலைதான் .
பாவம் அவர் மனதில் எவளவு வேதனை இருக்கும் .உங்களுக்கு இறைவன் வெற ஏதோ வழியில் உயர்த்துவார் ஐயா .
Yes brother
Kandipa nala erupiga no feel bro
வெற்றியின் அனுபவத்தை விட தோல்வியின் அனுபவம் சிறந்தது ஒரு புது முயற்சியை மேற்கொண்டதற்கு வாழ்த்துக்கள் மற்றும் நன்றி நண்பா
நீங்கள் ஒருவர் மட்டுமே இந்த பதிவிற்கு எனக்கு நீங்கள் வாழ்த்துக்கள் கூறியுள்ளீர்கள். நானும் முதலில் வெற்றி பெற எந்த வழியில் தோல்விகளை வருமோ அதை கண்டறிந்து அதைச் சரி செய்து விட்டால் நாம் நமது வெற்றியை விரைவில் அடையலாம் அதற்காகத்தான் இத்தகைய மனிதர்களிடம் சென்று நேர்காணல் செய்து பதிவிட்டேன் ஆனால் மாட்டுப் பண்ணை உரிமையாளர்கள் மற்றும் மாட்டுப்பண்ணை ஆரம்பிக்கும் நண்பர்கள் என்னை உங்களுக்கு வீடியோ பதிவு எடுக்க வெற்றி பெற்ற பண்ணையாளர்களை தெரியவில்லையா என்று கேட்கிறார்கள் சகோ, அதையும் தாண்டி இந்த பதிவில் அவருடைய அனுபவத்தை சொல்லியிருந்த அண்ணன் அவர்களுக்கு பண்ணை சரியாக நடத்த தெரியவில்லை என்று கூறுகின்றனர்.ஆனால் அவர்களுக்குப் புரியவில்லை வெற்றி பெற முதலில் தோல்வியை சரியாக கையாள வேண்டும் அப்படி நாம் அதை சரியாக கையாண்டு விட்டோம் என்றால் நாம் நமது வெற்றிப் பாதையை எளிதில் அடையலாம் அதற்காகத்தான் இப்படிப்பட்ட பண்ணையாளர்களை தேர்ந்தெடுத்து பதிவிட்டேன் ஆனால் எனக்கோ 😔😔. நம் மக்களுக்கு இத்தனை லட்சம் சம்பாதிக்கலாம் இத்தனை கோடி சம்பாதிக்கலாம் என்று பதிவிட்டால் தான் பிடிக்கிறது சகோ
@@VivasayaArvalargal கண்டிப்பாக சகோ ...... யார் என்ன சொன்னாலும் கவலை படாதீர்கள் வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் மக்கள்தான் இவர்கள்... நீங்கள் இப்போது செய்திருக்கும் முயற்சி புதியது தோல்வியுற்ற மனிதனின் அனுபவமே விரைவாக வெற்றிக்கு நம்மை கொண்டு செல்லும் .
முதல் படியில் இருந்து தொடங்கி இருக்கலாம்... ♥️
உங்களிடம் போதுமான அனுபவம் இல்லை என்று நினைக்கிறேன்,
உங்களின் முழற்சிக்கு பாராட்டுகள்.... 🤗♥️
ஓரிரு மாடுகளில் இருந்து மீண்டும் தொடங்குகள் கண்டிப்பாக வெற்றி நிச்சயம் 💪🏻💪🏻🔥
S n a qaq
S
Avar akala kaal vechitaaru athu ok than aana dairy farm start pannuna namma yenkayum poka mudiyathu.rendavathu erode market nalla experience irunthathan erode pokanum Anga pala emathu velai nadakum athuvum brokers adichi pesuvanuka.neenga ungaloda farm experiencea share Pannunga
Correct sir
1000 மாடு கூட வளர்க்கலாம் ஊருக்குள்ள பெரிய பண்னைனு பெயர் இருக்கும் ஆனால் ஒரு கசப்பான உண்மை என்னவென்றால் நல்லது கெட்டதுக்கு எங்கேயும் சரியான நேரத்தில் போக முடியாது.
Crt ah sonneggga samy 🙏❤️
S bro
வேலை க்கு ரெண்டு ஆள வச்சா...!!
@@kannanrs8455 அதுல மிச்சம் ஏதும் இருக்காது
Correct ah sonninga 👍
ethuthan anupavam matravarukkum ethu puriyanum thanks ayya
ஐயா நிச்சயமாக அனுபவம் இல்லை நான் ஒரு நான்கு மாதக் கண்டு வாங்கிட்டு வந்து அது வளர்த்து கிட்டத்தட்ட 5 மாடு உருவாக்கினேன் நான் வாங்கிய கன்றோடு விலை 4000 ரூபாய் தற்போது பாலிலே குறைந்தபட்சம் இரண்டு லட்ச ரூபாய் சம்பாதித்து விட்டேன் பார்த்துக்கொள்ள ஆள் இல்லாத காரணத்தினால் தற்போது தான் மாட்டை வித்தே இரண்டு மாடுதான் அதற்கு கம்மி விலை 60 ஆயிரம் ரூபாய்க்கு தான் மாடு வளர்ப்பதில் நஷ்டம் கிடையாது அதில் அனுபவம் வேண்டும் நேரடியாக மொத்தமாக முதலீடு செய்திருக்கிறீர்கள் கன்றுகள் இருந்துதான் மாடுகள் உருவாக்க வேண்டும் அப்ப தான் நமக்கு லாபம் கிடைக்கும் இது என்னுடைய அனுபவம்
😍😊👍👍
என்ன வகை மாடு
சரியாக சொன்னீர்கள்...
மீண்டும் முயர்ச்சி செய்யுங்கள் வெற்றி உண்டாகும்
சொந்த உழைப்பும்.மன உறுதி யும் வடாமுயற்சியும் வேன்டும்
ஐயா hf சினை பிடிக்கவில்லை என்பது மிகவும் தவறு. சிறிய கன்றில் வாங்கி வந்து 12 வருடங்களுக்கு மேலாக வைத்திருந்தேன். அதில் 8 கன்றுகள் எடுத்துள்ளேன். இது வரை எந்த பெண் கன்றுகளும் சினை ஆகாமல் விற்பனை செய்தது இல்லை. திவன மேலாண்மை சரியாக இல்லை என்றால் இது போல் நடக்கதான் செய்யும். கால்நடை வளர்ப்பு பற்றி நிறைய பயிற்சிகள் வந்து கொண்டு உள்ளது அதில் சில பயிற்சி க்கு செல்லுங்கள்.
Correct engalukkum appati nadanthathu illa
Appo hf மாடு வாங்கலாமா bro. உங்களுக்கு எந்த ஊர்
Mattuku eppadi thivanam thara vendum entha entha thivanam thara vendum sollun plz
Muthalil 3-5 மாடுகள் வாங்கி, multiply pannirukalam
நானும் இரண்டு HF மாடுகள் வாங்கினேன் ஒரு வருடம் சினை பிடிக்கவில்லை கால்நடை மருத்துவர் எங்களுக்கு சில அறிவுரைகள் கூறினார் அதன் படி நடந்தோம் பிறகு மாடு சினை பிடித்து நன்றாக உள்ளது. நஷ்டம் என்று பார்த்தால் 200000 இருந்தாலும் நான் மாடு வளர்பதை விட வில்லை போராடினேன் இப்போது படிப்படியாக மாடுகளின் எண்ணிக்கையை அதிக படுத்தினேன் இப்போது நான் சில விஷயங்களை தெரிந்து கொண்டேன் ஆதலால் வெற்றி அடைவேன் என்ற நம்பிக்கையில் பயணத்தில் தொடர்கிறேன்
லாபம் மட்டுமே எதிர் பார்க்க கூடாது சில நாள் நஷ்டம் வரும் விவசாய தொழில் அப்படித்த இருக்கும் உடனடியாக தொழில் மூட கூடாது
Hardwork never fails
இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தி அவரோட கடைசி கஞ்சிகுடியையும் கெடுத்துராதீங்கையா. பாவம். மனுஸன் கையில மீந்து போனதவைச்சாவது கலந்தள்ளட்டும்.
@@babuv2438 correct 100% but avaru plan illamma Fulls HF madu vangunathu thappu..
நல்ல முடிவு
Podhussa pannai vekkiravangaluku arumaiyana padhivu nanba
பால் உற்பத்தி என்பது யாருக்காக ?
பாழாய் போன விவசாயிகளை வாழ வைக்கவா ?
பணம் பண்ணும் நிறுவனங்களின் நன்மைக்கா?
பால் உற்பத்தி செய்யும் விவசாயிகள் எத்தனை பேர் கீழ்கண்ட பால் பொருட்களை உண்ணுகிறார்கள் ?
1. பனீர்
2. சீஸ்
3. கிரீம்
4. பட்டர்
5. பேடா
6. பால்கோவா
7. பல வகையான பால் பலகாரங்கள்
போன்று இன்னும் பல
விவசாயிகள் டீ, காபி, தயிர், மோர் நெய் என சில பொருட்கள் மட்டுமே உண்ணுகிறார்கள் .பால் கூட ஐந்து வயதுக்கு மேல் தேவை இல்லை.
வர காபி , கொத்தமல்லி காபி , மூலிகை டீ , ஆவாரம்பூ டீ , மாதுளம் பூ டீ , சங்குப்பூ டீ என பலதும் இருக்கிறது. ஒரு சிறிய கரண்டி நெய் சாப்பிடலாம் . அதுவும் கூட தேவையில்லை . மோர் அதிகம் சாப்பிடலாம் .
என் கேள்வி என்னவெனில் , நாம் அதிகம் சாப்பிடாத இந்த பாலை ,இத்தனை மெனக்கெட்டு ஏன் உற்பத்தி செய்ய வேண்டும் ? சுமந்து கொண்டு போய் ஏன் ஊற்ற வேண்டும் ? டிகிரி என சொல்லி விலையை குறைக்கும் களவாணி முதாலாளிகள் வாழவா ? சத்தமில்லாமல் 50, 60 பைசாவாக விலையை அவ்வப்போது குறைத்து விடும் நேரத்தில் என்ன செய்வீர்கள் ?
அதிக கவனிப்பும் வேலையும் இந்த கறவை மாடு / கலப்பின மாடு வளர்ப்புதான் .
1. காலை மாலை பராமரிப்பு
2. மாடுகளை மாற்றிக்கட்டி சுத்தம்செய்ய வேண்டும்
3. அடர்தீவனம் வைக்க வேண்டும்
4. நீர் வைக்க வேண்டும் , நடை பயிற்சி கொடுக்க வேண்டும்
5. பசுந்தீவனம் அறுக்க வேண்டும்
6. பசுந்தீவனம் நறுக்கி போட வேண்டும்
7. சினை ஊசி போட வேண்டும்
8. தடுப்பூசி போட வேண்டும்
9. பருவ காலத்திற்கு ஏற்ப வரும் நோய்களுக்கு வைத்தியம் செய்ய வேண்டும்
10. கன்று போடும் நேரத்தில் சரியாக தூங்க முடியாது
11. பாம்பு போன்றவை வராமல் கண்காணிக்க வேண்டும்
12. காலை மாலை பல லிட்டர் பால் கறக்க வேண்டும்
13. தீவனங்கள் எடுக்கும் மாடுகளின் சாணம் ஒரு நல்ல நெடியை தராது . இந்த சூழலில் கிடக்க வேண்டும்
14. ஆட்கள் எப்போதும் பராமரிக்க வேண்டும் . வெளியில் போய் எங்கும் தங்க முடியாது .
15. அடிக்கடி ஏறும் அடர்தீவன விலை , பசுந்தீவன கரணைகளும் விலை ஏறும்
16. மழைக்காலம் சமாளிக்க வைக்கோல் பாதுகாப்பு .
பட்டியல் நீண்டு கொண்டே போகும் .
பலரும் உணர்வது கிடையாது.
லோன் போட்டு மாடு வாங்கி லோ லோ என மாட்டிக்கொண்டு விழிப்பவர்தான் அதிகம் .வாரம் வாரம் வருமானம் என சொல்கிறார்கள் .
கழுத்து வழியும் தோள்பட்டை வழியும் பால் கறப்பவரின் வெற்றிப் பரிசு.
பால் உற்பத்தி இவ்வளவு என அரசுகள் பெருமை பேசலாம் .
ஆனால் கறவை மாடு பால் உற்பத்தி என போகும்முன்
சற்று அமர்ந்து ஆழ்ந்து யோசனை செய்யுங்கள் .
பால் உற்பத்தி பாழாய் போன விவசாயிகளை வாழ வைக்கவா ?
அல்லது
விவசாயிகளை பலியிட்டு உழைப்பை சுரண்டி
பலவிதமான பால் பொருட்களை உற்பத்தி செய்து
பணம் பண்ணும் நிறுவனங்களின் நன்மைக்கா?
புரியாமல் கிடப்பது பரிதாபம்.
#உணவுக்கு_வேளாண்மை
#health_and_farming
#தற்சார்பு
#aiimages
100%உண்மை. இப்பவும் கணக்குபோட்டால் நஷ்டம் தான்.
ஐயா ! உங்கள் வேதனை புரிகின்றது , ஆனால் ஒரு தெளிவு தென்படவில்லை
மீண்டும் சிறிய அளவில் தொடங்குங்கள் அண்ணா அதில் கிடைக்கும் அனுபவதை வைத்து பெரிய அளவில் முன்னேறுங்கள் அனுபவமே சிறந்த நண்பன் நீங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்
Thanks for your advice
ஆடு கறவை மாடுகனா பசும் தீவனம் கிடைக்கும் (சூப்பர் நெபிர் super nepier) கிடைக்கும். சிவகங்கை dists தேவகோட்டை
Phone no give me bro
கிலோ இம்புட்டு
It's available
Give me number
Nalla padhivu ayya kadavul ayya neengal nandry ayya
Some times bad experience also good teacher 😭🙏
Jersy maadu vanga kodatha???
இந்த காணொளி அனைவருக்கும் ஒரு விழிப்புணர்வு காணொளி..நாட்டு இன மாடு பால் குறைவாக இருந்தாலும் சிறந்தது
அவரது கடந்தகால வாழ்க்கையைக் கேட்க மிகவும் வருத்தமாக இருக்கிறது.அவர் அதிக பணத்தை முதலீடு செய்துள்ளார்.அவரது உழைப்புக்கு எந்த லாபமும் இல்லை நீங்கள் தொழில் தொடங்கும் போது எச்சரிக்கையாக இருங்கள்
I also planed in any main railway station near around 5 to 20 km agriculture dry land per acre 3 thevai 🙏
Jersey madu vangungo.HF vendam..namma climate sari varathu...
இரண்டு பூச்சி காளை வைத்திருக்கும் போது இதுபோன்ற பிரச்சினை தவிர்க்கலாம்
Kalappina maadu sinai pidikkalai enraal poochchi kaalai irunthu entha laapamum illai. Hot weather intha maadukal thaankaathu. Vilunthaal elumbaathu. Big loss.
@@kalabala7360 .
எல்லா நேரத்திலும் ஓரே மாரி பராமரிக்க கூடாது அண்ணா. நீங்க பேசும்போதே தெரியுது கோடி கோடின்னு வாய்ப்பில்லை ராஜா. நாம வாழ மாடு நல்லது. Really i am against to your statement.
Problems 1. Pellot feed 2 .minerals not prvided 3.co 4 green s all is dairy problems sir
2nd & 3rd reason 100% correct
அண்ணா!!.மாடு நிறைய பால் கறந்து மாடு எலும்பு வலு இருக்காது.அப்புறம் எப்படி சினை பிடிக்கும்.
40ஆயிரம் ரூபாய் மாட்டை வேரும் 3500 ரூபாய்க்கு கேட்டானுவ நான் வெளிய போடா என்று சொல்லிட்டேன்
Good
நல்லா கற்கக்கூடிய மாடுகள் சினை பிடிக்காமல் போவது உண்மைதான் 40 மாடுகள் வளர்த்து கூடிய இவர் ஒன்றிரண்டு மாட்டில் அனுபவம் பெற்று சரியான முடிவுகளை எடுத்து மிகச் சிறப்பாக பண்ணையை நடத்தி இருக்கலாம் இவரது அனுபவம் மற்றவர்களுக்கு பெரிய பாடமாக அமைகிறது அவர் மீண்டு ஏதாவது ஒரு தொழில் சாதிப்பார் எல்லாம் வல்ல இறைவன் துணை நிற்க பிரார்த்திக்கும் அன்பன் சோமசுந்தரம்
😍😊👍
What is the meaning of sanini pudichi??
தலைவர் பெரிய அளவு கால் வைத்தவர் அதனால் இது ஒன்னு பெரிய விஷயம் இல்லை
Sad speak I hope you are become good merchant my best advice wishes
I think he used compounder (quacks) for the treatment.... Qualified vet Dr is best...
Valthukal
உண்மை தான் bro yes
ஆரம்பத்தில் குறைந்த மாடுகளை வைத்து பண்ணை ஆரம்பித்து பின்பு படிப்படியாக அதிகரித்திருக்கவேண்டும்.
மாடு வாங்கும் போது அது எவ்வளவு தற்பவெப்பம் தாங்கும் அது நம்ம ஊரு சூழ்நிலை தாங்குமா என்று பார்த்து வாங்கினால் வெற்றி பெறலாம்
I am also having hf only no problem
ஐயா வணக்கம் மன்னிக்கவும் முதலில் ஆறு மாடு வாங்கினீங்க அடுத்த ஆறு மாதத்தில் நாற்பத்தி ஐந்து மாடு வாங்கியது பேராசை அதற்குக் காரணம் முதலில் ஆறு மாடு உங்களால் பராமரிக்க முடிந்தது அதில் அதிக லாபம் கிடைத்தது அதன் பிறகு 45 மாத்திற்கு லாபம் கிடைக்கவில்லை ஏன் பராமரிக்க முடியாத சூழ்நிலை மாடுகளுக்கு சரியான உணவு கிடைக்கவில்லை 20 லிட்டர் கறக்கும் மாட்டிற்கு ஒரு நாளைக்கு குறைந்தது 8 கிலோ தீவனம் கொடுக்க வேண்டும் நீங்கள் சொல்வது போல் கருக்கா தவிடு கே எஸ் குச்சி அந்த தீவனம் மாட்டிற்கு தேவையான அளவான தீவனம் இல்லை அதனால்தான் மாடு இழைத்தது பால் குறைந்தது வருமானம் போனது பண்ணை நஷ்டம் ஆனது சார் சராசரி பண்ணையில் 5 மாட்டிற்கு ஒரு வேலையாள் இருக்க வேண்டும் அதற்காக ஈரோட்டில் எச்சப் மாடு வாங்கியது தவறு என்று சொல்வது தவறு
அவர் அவருடைய அனுபவத்தை சொல்லி இருக்கிறார்.அவருக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட முடியல . ஆனால் அதை தவறை மற்றவர்கள் இந்த தவறு செய்யக்கூடாது என்று நினைத்து இந்த விழிப்புணர்வு வீடியோ போட்டதில்.இதில் ஏன் எதிர்மாறான கருத்து கூறுகிறீர்கள்
சரியான விளக்கம்
Iyyya erumai vangi tharuvingala 10 to 15 litre karakkum erumai enna rate varum iyya . Solluvingala pls 🙏
@@murugan-cu7kl நன்றி
அது என்ன எச் எப் மாடு வெளி நாட்டு ரகமா வெளிநாட்டுரகம் நம் நாட்டிற்கு உதவாது நாட்டு மாட்டை வளருங்கள் பால் குறைவாக இருந்தாலும் நிறைவான லாபம் அதிக ஆசைப்பட்டால் உள்ளதும் போகும்
ஐயாநீங்கநாற்பத்தியாறுமாடுவைத்துள்ளீர் ஆனால்நல்லகால்நடைமருத்துவர்வைத்திருக்கவேண்டும்.
உங்கள் உழைப்பை நம்பி இறங்கி இருக்க வேண்டும் உங்களை பார்த்தால் பணம் ஆசைக்கு அடி பணிந்து விட்டிர்கள் போல இருக்கு
அவர் வந்து ஈடு ஈடா மாடு வாங்கி இருக்கணும் முதல்ல ஒரு பத்து மாடு கரக்னும் அடுத்த 10 மாடு வந்து வயித்துல கண்ணு குட்டி இருக்கணும் அதுக்கு அடுத்து பத்து மாடு கரக்கனும
ஐயோ பாவம்
ஐயா எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க மீண்டும் பண்ணையை தொடங்கலாம் எனக்கு மாடுகளின் அனுபவம் மருத்துவ அனுபவம் இரண்டும் உள்ளது நன்றி
Hi
Maintaining diary that too depending on the labours will be a total loss
விவரம் இல்லாத மனிதன்.மாடு பண்ண ஆரம்பித்தாள் இப்படி தான் நஷ்டம் ஆகும். விழிப்புணர்வு தேவை. பால் காசு கொடுக்கல னு சொல்வது தவறு.
Ivaroda continue video podunga anna.
60000 roopa madu 6000 kulam kuduthenu sollum pothu namakae rompa pain ah iruku.
Unkal muyarchi varum kalankalil vetri pera vendikolkiren ayya.
Sir neega supper napiyar தீவினம் குடுதிகன sinai pudikathu
Enga oorula milk per litre - 27 t0 29
Fat & snf yavalo bro varuthu
கரெக்ட் 15 லிட்டர் பால் இருக்கும் சொல்லுவாங்க ஆனால் 12 லிட்டர் தான் வரும் .இந்த மாடு விலை 70 ஆயிரம் சொல்லுவாங்க .3 month 3×12=320 லிட்டர் ஒரு லிட்டர் 320×30=9600 ஆனால் குச்சி தீவனம் கோதுமை தவிடு 6நாள் வரும் கோதுமை 1250+1250=2500=5×6=30.டேய்ஸ் .வைக்கோல் வேற இருக்கு நம்ம உழைப்பு இருக்கு .உழுதவன் கணக்கு பார்த்தால் உமி கூட மிஞ்சாது உண்மை உண்மை ஐயா சொன்னது அத்தனையும் உண்மை .மாடுவின் ரேட் ரொம்ப அதிகம்
3 mnth.. 90 ×12 =1080 litre 3 mnth ku litre 30 rs apdina = 32,400.... 6 mnth la maadu adhoda rate ah adhuve beat panidum... Naanum form vachirukan brother.. Maadu adha verum cos ah paakama, namma adha kolandha pola crt ah paathukanum.. Per mnth enaku 80 thousan milk bill.. Nalla busness start panunga 👍
@@rudransenpa1061 மாட்டுக்கு ஆன செலவையும் கணக்கு போடுங்க பிரதர் சாணம்தான் மீதி ஆகும்,
@@rudransenpa1061 enga sales pandringa..?
Mudala kanaku correct ah podunga, appuram profit & loss parkalam
27 to 29 rupees பால் விலை
கட்டுபடி ஆகாது
Correct 💯
Enga urula pal vilai 23
Yes inkayum appatidha
உழவன் கணக்கு போட்டால் உழக்கோல் கூட மீதம் ஆகாது
Anna hf and jersey vachurukanum 2
Anna rombayetharthama irukkaru muyarcheiya vedathiga vetri pera vlthukal
😊👍😍
Kalapina madu sindhu,jersy vankirukkalam....
பாவம் இவர் அனுபவம் இல்லாத நிலையில் 41 மாடுகளை வாங்கி அதில் நட்டத்தை அடைந்துள்ளார். இவர் ஆரம்பித்தாலும் ஒன்று இரண்டில் ஆரம்பித்து படிப்படியாக அனுபவத்தை பெற்று முன்னேற வேண்டும் என்று தெரியாமல் ஏதோ industry ஆரம்பிப்பது போல் செய்து நட்டதை அடைந்துள்ளார். இப்பவு குறைந்த அளவில் ஆரம்பித்தாள் வெற்றி அடையாளம்.
Pro 46maadu vanga tharicha oonaku oru male maadu vanga Thariya laiya pro ??
Kaalai irunthaalum sinai pidikkalai enraal enna seivathu. Intha maadukal cold climate ulla naadukalil thaan thappi vaalum. Namma climate oththu varaathu.
Male maadu 8teeth irukanum pro
உண்மை
Sariyana thittam idal illa ... Athai pathiya purithalum illa avaruku ..
Kaalai maadu vaithu irunthingala illaiya
ஆமாம்
தப்பா நெனைக்காதீங்க அண்ணா உங்க ஆசை அதிகம் so you get loss. நீங்க மாட்டோட இல்ல வேலை ஆலை மட்டுமே நம்பி இருந்தீங்க. உண்மைய சொல்லுங்க செனை புடிக்கும். உங்க பராமரிப்பு சரி இல்ல
அண்ணா HF மாடு நம்ம statla எல்லா climatayum தாக்கு பிடிக்கறதில்ல...... ரொம்ப high temperature ஆகாது.
Kulenthila irunthu valuthuna hf madu supera irrukum athu oru kulenthai mathire athuku 2 years one than kutti podanum appathan benefit nanum 3 madu hf wasiruken athuda gersi um erruku
HF maatu paal thanniya irukum romba weight varadhu
Learning is important
Agriculture land thevai anaku below 3 per acre 🙏
அவர பேச விடுங்க குறுக்க குறுக்க பேசாதிங்க
First profit pathirupanga aprm athigam profit short term period la pakkanum nu nanachutanga atha loss agiruchu
Unmai ayya
Manpower is first problem
👍👍
Ama enga oor climate kuda sinai pudikala na Kalpakkam (chengalpet district)
Kalpakkathula enga pora
Same person in another video told loss in poultry.how ?? Just for content telling lie?
S fraud ivnuga utubekaga ivne content ready panran
மாடு வளகா முன் அனுபவம் தேவை
Jersey cow is lactioction period high
👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍✊
👍👍☺️☺️☺️
sir ungakita erka milk machine chaff cutter sales ku taruvingla ?
விற்பனைக்கு இல்லையாம் சகோ
Ivaru olunga maintenance pana therila..
60000 வாங்கிய பசுக்களை 6000 ரூபாய்க்கு விற்றது வருத்தமாக உள்ளது. அவ்வளவு குறைவாக விற்றதற்கு காரனம் என்ன?
பசுக்கள் சினை ஏன் பிடிக்க வில்லை அதற்கான காரணத்தை
பற்றி மருத்துவரிடம் கலந்து ஆலோசனை செய்தீர்களா?
உங்கள் ஏற்பட்ட மிக பெரிய நட்டத்தை மற்றவர்களுக்கு
ஏற்படாமல் இருக்க தக்க அனுபவ
ஆலோசனையை சொல்லுங்க நன்றி.
Sk feeds athigam potta intha complaints varum.
Bro ivnuga poi solranuga chumma utube vedio potu sambariknumnu
46 maadirkku 2 kaalaikala avasiyam
பருவத்திற்கு வருவதை கண்டுபிடிக்க தெரினும் அதற்க்கு மாட்டைபத்தி நல்லா தெரியணும்
இவர் பேசுவது பெரும்பாலும் முரண்பாடாக உள்ளது...
அவருடைய அனுபவம் நம்முடன் பகிர்ந்துள்ளார் சகோ
HF மாடு ன்னா என்ன வகை?
Holstein Friesian (HF)
கறுப்பு வெள்ளை
when you eat beef what you can expect
எந்த ஊர் 120 ரூபாய் எங்கள் ஊரில் 350 பெண் ஆண் 650 ரூபாய்
Anna HF madu oru 2 madu vanginal nastam varuma pls sollunga anna
😊👍 அப்படியெல்லாம் இல்லை சகோ..உங்களுக்கு இன்னும் புரிதல் வேண்டும்
Hard work nevar fails sir neenga konjam care panirukala
Ivaru number vanum sir
அவருடைய நம்பர் பகிர அனுமதிக்கவில்லை நன்றி
Bro 😀
Don't kamand
Enakum ithey nelamaithan sir
Hlo bro ungaluku madu vakaraka terila na vedunga
60 ஆயிரூபா மாட்டை வெறும் 6 ஆயிரத்திற்கு யாராவது விற்பாங்கலா அப்புறம் எப்படி லாபம் வரும் பொய் சொல்ல ஒரு அளவு வேண்டாம
5000 நான் மாடு வித்திருக்கேன் 5/2022
Poi solranuha bro ivnuga.. Utube la vedio podnunu pesi vachu podranuga
Ippo milk litter 40 rupees
I planed farm house 🙏
Congratulations bro
Cattle paruvam sariyana heat dateku varumaanu paakanum bro, openingliye AI pannakutathu, mullanki, kaththala us pannalaam, ivar sonnathu pala varutathirku munpu natanthathu,
The
Hf இளாபமா jersy இலாபமா
சரியான கேள்வி காத்திருங்கள் நண்பா உங்களுக்கான பதில் மிக விரைவில்...
Jersey tha laabam. Hf maadu noi vanthuchina odaney Sethu poidum
Normally oru naalaiku total 15litter milk kudukara maadu iruntha epoavum labamtha.
Ko
Hf மாட்டின் பால் கொழுப்புத் தன்மை குறைவாக இருக்கும்.விலைகுறைவு ஜெர்சி மாட்டின் பால் கொழுப்புத் தன்மை கொஞ்சம் அதிகம் விலை சற்று அதிகம் .ஜெர்சி மாடுதான் சிறந்தது.HF விட ஜெர்சி சிறந்தது.ஜெர்சியை விட நாட்டு மாடு சிறந்தது.அனைத்து வெயில் மழை தாங்கி வளரும் கொட்டகை தேவையில்லை.வைக்கோல் மற்றும் புல் மட்டும் கொடுத்தால் போதும் தீவனம் தேவையில்லை ஒரு நாளைக்கு 3 லிட்டர் கறக்கும் குறைந்த பட்சம் 60 ரூபாய் வைத்ததால் கூட 180 ரூபாய் மாட்டுக்கு அதிகபட்சம் 30 ரூபாய் செலவு ஆகும்.ஜெர்சி பால் இதில் பாதி விலைதான் .
10thu 10thu Mata mathiruganum