மாடு வளர்ப்பில் என்ன தான் கிடைக்கும்

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 янв 2025

Комментарии • 224

  • @vellaiyantharanish4093
    @vellaiyantharanish4093 7 месяцев назад +8

    மாடு வளர்ப்பில்உங்க பதில் அனைத்தும் அருமையாக இருந்தது

  • @arunprasanna01
    @arunprasanna01 Год назад +6

    நேரடி விற்பனையில் வாகன போக்குவரத்து செலவையும் சேர்க்கவும். எங்கள் வீட்டிற்கு ₹.48 ரூபாய்க்கு தருகிறார். ஆனால் 14 கி.மீ அப்பால் உள்ள அவர் வீட்டில் இருந்து வர பெட்ரோல் செலவு கேட்டால் ஒரு நாளைக்கு ₹.150 க்கு போடுகிறார் அவர்( பல வீட்டிற்கு ஊத்துவதால் ).ஆக மாதம் ₹.4000-4500 பெட்ரோல் செலவு.

  • @umav1905
    @umav1905 Год назад +15

    கமண்ட் படித்து பார்த்தேன்
    அனைவரும் எதிர்மறை பதில்களே கூறுகிறார்கள்.. 😂😂
    இன்று வேண்டுமானால் மாடு வளர்ப்பு சாணி மட்டும் தரும்.... எல்லாரும் 1 லி பால் 200 ரூபாய்க்கு வாங்கி குடிக்கும் நிலைமைக்கு வரும் போது தெரியும் 😅
    இவ்ளோ படிச்சு 15 ஆயிரம் சம்பளம் வாங்குறதுக்கு பதிலா மாடு மேய்ச்சுருக்கலாம் தோனும்...

    • @queenofvillage8084
      @queenofvillage8084  Год назад

      நன்றி

    • @gunasekar2590
      @gunasekar2590 3 месяца назад +1

      💯correct

    • @PMS1997
      @PMS1997 2 месяца назад +1

      உன் குழந்தைய மாடு மேய்க்க வை

  • @janarthananjana1949
    @janarthananjana1949 2 месяца назад +4

    akka maadu varusam fulla 14ltr milk kuduthutu erukuma சினை puducha paal kami ஆய்ரும்ல

    • @queenofvillage8084
      @queenofvillage8084  2 месяца назад +2

      Amanga na athuku thaa rendu maathy maathy karakara mari vanganunu solliruken.. Onnu paal kuraium pothu innonu kannu podanum. Ippadi maathy maathy karakkanum

    • @destinytamilan
      @destinytamilan Месяц назад

      Apo thivanam double agum la

  • @eswarandhandapani
    @eswarandhandapani Месяц назад

    🌹வாழ்க வளமுடன் 🌹

  • @balasundar526
    @balasundar526 Год назад

    Really great information sister ❤

  • @loverofnativebreeds5359
    @loverofnativebreeds5359 Год назад +1

    Selavu starting la kedaikum after 3 months milk kammi agum apotha no use

    • @queenofvillage8084
      @queenofvillage8084  Год назад

      Athuku thaa rendu maadu mathy mathy karakara mari pathukita.. Equal pannikalam.

  • @m.jebarajam.jebaraja8802
    @m.jebarajam.jebaraja8802 23 дня назад

    Karava kooli enga pa

  • @poomalai6180
    @poomalai6180 Год назад

    🌹poo💕சூப்பர் 🎉

  • @sreehari8549
    @sreehari8549 3 месяца назад +1

    Lapamey irukathu😢,coolie?

  • @sreehari8549
    @sreehari8549 Месяц назад

    Vaikol,punnakku kuduka mattengala,antha list mm sertha lapam?

  • @Sreevari-tm7on
    @Sreevari-tm7on Год назад +2

    Nice👍 super💐❤ good👍🎉

  • @rfgamer507
    @rfgamer507 7 дней назад

    Ltr 50 in chennai

  • @perathapep2401
    @perathapep2401 Год назад

    Super super good 👍👍👍👍

  • @naveent3520
    @naveent3520 Год назад +4

    Dairy farm ella loss ella illeenga kandipa profit irukum ellaru dairy farm start pannumbothu pannidranga atha crt ah maintain panna theriya mateenguthu avlotha entha business pannalum profit Kandipa irukum 😊

  • @m.duraipandithenmozhi8162
    @m.duraipandithenmozhi8162 Год назад

    Arumaiyana Pathivu /madam/sir.
    I subscribed your Channel.
    By M.Duraipandi (male)Senior Citizen .

  • @kavinayasakthivel7358
    @kavinayasakthivel7358 Год назад +1

    Good sister

  • @priyankas-it5mz
    @priyankas-it5mz Год назад

    Super video akka... Ethamari naraiya podunga 😊

  • @kadalmurugan9713
    @kadalmurugan9713 Год назад +14

    உங்கள் கணக்கு தப்பமா...
    காலை ல 7லிட்டர் குடுக்கிற மாடு.மாலை ல 5லிட்டர் தான் கொடுக்கும் மா

    • @queenofvillage8084
      @queenofvillage8084  Год назад

      அண்ணா அவர் சொல்வது வைத்து தான் நான் சொன்னேன்

    • @revathivenkatraman3753
      @revathivenkatraman3753 11 месяцев назад

      S bro bcz my cow morning 5 lit tharum but evening 4 or 3 tha tharum it depends

    • @nandhinid8280
      @nandhinid8280 2 месяца назад

      ஆம்

    • @mohanb198
      @mohanb198 2 месяца назад

      Yes

  • @srishakthivel8285
    @srishakthivel8285 Год назад

    Akka ungakita erumai kannu vilaiku ilullatha

  • @KrishnaMoorthy-hp5uc
    @KrishnaMoorthy-hp5uc Месяц назад

    Your point is crt ha, but tractor, solam, urea, kambu, cost yella include pannuna loss thana agum?

    • @queenofvillage8084
      @queenofvillage8084  Месяц назад +1

      Sir, na oru cow Ku solliruke.. Maximum oruththar moonu valarkkalam.. Apo oru maadu earnings fulla selavu aanalum, adutha maadu earnings micham aagum.. Na lakhs LA sollaliye.. Minimum tha solliruke...

    • @KrishnaMoorthy-hp5uc
      @KrishnaMoorthy-hp5uc Месяц назад

      Ok akka. Thanks

    • @queenofvillage8084
      @queenofvillage8084  Месяц назад

      நன்றி

  • @PrabhaPrabha-uq1tl
    @PrabhaPrabha-uq1tl Год назад +1

    Super papa very good vedio

  • @perathapep2401
    @perathapep2401 Год назад +5

    எஸ் உண்மைதான்

  • @m.duraipandithenmozhi8162
    @m.duraipandithenmozhi8162 Год назад

    I subscribed your Channel

  • @kathiresanr2545
    @kathiresanr2545 3 месяца назад

    1750 aa appdi enna brand pellets poduringa

  • @MEYYAZHAGAN7595
    @MEYYAZHAGAN7595 6 месяцев назад

    Akka nangalum Earumai vachurukkam ❤

  • @buvanap8241
    @buvanap8241 Год назад +123

    மாடு வளர்க்கணும்னு நினைச்சா மாடு வாங்கி சினைபிடித்தவுடன் விற்பனை செய்து விடவும். பால் கறக்கணும் நினைச்சிங்ஙா சாணியும் உழைப்பும் மிஞ்சும் 😢😢

    • @queenofvillage8084
      @queenofvillage8084  Год назад +3

      ஏன் நண்பரே

    • @Tamilarasan-gl9ur
      @Tamilarasan-gl9ur Год назад +9

      Unmai

    • @riyasmohamed7436
      @riyasmohamed7436 Год назад +3

      Ama 😢😢

    • @buvanap8241
      @buvanap8241 Год назад +4

      அனுபவம் நண்பா

    • @buvanap8241
      @buvanap8241 Год назад +5

      பூசா ₹1100 பத்து நாட்களுக்கு சூரனை புல் விலை 300 தவிடு ₹20.60 பைசா
      1.10 நாட்களுக்கு 5 சூரனை புல்
      2. 10 நாட்களுக்கு பூசா ₹1100
      3. ‌10 நாட்களுக்கு தவிடு 30 kG
      ₹600
      4.சோளம் தட் ₹ 1000
      5.நம்முடைய கூலி வேலைக்கு போன ஆண்களுக்கு ₹ 750 பெண்களுக்கு ₹300 இத்துடன் மதிய உணவும் உண்டு. இதில் எவ்வளவு லாபம் கிடைக்கும் கணக்கு வைத்து பாருங்கள்.

  • @gowsiknds3664
    @gowsiknds3664 Год назад

    Good video

  • @arunwilsonraj
    @arunwilsonraj Год назад +1

    Enna maadu vangalam ???

    • @queenofvillage8084
      @queenofvillage8084  Год назад +1

      HF

    • @Nithyaparthipan-d2u
      @Nithyaparthipan-d2u 2 месяца назад

      கறவைக்கி மடி பாயின்ட பாத்து வாங்கனும் சில மாடுங்க தலச்சனும் நல்ல கரவை கொடுக்கும்

  • @sathishkumar-zc2jg
    @sathishkumar-zc2jg 3 месяца назад +2

    தேதி போட்டு பதிவு போடுங்க பருத்தி புண்ணாக்கு ரேட்.
    2580 மூட்டை
    மகாசோளம் மாவு 1800 மூட்டை இப்போ கணக்கு போடுங்க அக்கா

    • @queenofvillage8084
      @queenofvillage8084  3 месяца назад

      அந்த கானொளியில், இது இரண்டுமே போடவில்லை நண்பரே, குச்சி தீவனம், அவரே அரைத்துக் கொள்ளும் மாவு அப்படினு சொல்லியிருக்கேன்.. நன்றி.

  • @Cowfarm1428
    @Cowfarm1428 3 месяца назад +8

    எல்லா நாளும் 14 லிட்டர் இருக்காது

  • @rajendransengodan3331
    @rajendransengodan3331 2 месяца назад

    நன்றி ஐயா உங்கள் பேன் நாம் பார்

  • @ManiKandan-eh6oi
    @ManiKandan-eh6oi Год назад +1

    இந்த கணக்கும் மூன்று மாதங்களுக்கு மட்டுமே பொருந்தும். 14 லிட்டர் பால் மூன்று மாதங்களுக்கு மட்டும் தான் கறக்கும்.
    சராசரி 8 லிட்டர் பால் தான்.

    • @queenofvillage8084
      @queenofvillage8084  Год назад

      Sari than.. Nan tha last LA poga poga milk supply kuraium atha vachu calculate panikalam nu solliruken sago

  • @sakthiro
    @sakthiro Год назад +3

    Enga urla oru liter milk 40 rs esukranga socity LA nenga 30rs soldringa customer care LA solunga milk rate adhigamagum starting rate 36 to 40 42

  • @Kutty1398
    @Kutty1398 Год назад

    1lit 50akka

  • @myuyiraadhi5491
    @myuyiraadhi5491 Год назад

    Avaru vayal eruthalum ullugura amount seed amount

  • @SenthilKumar-qc1yk
    @SenthilKumar-qc1yk Год назад

    ITHU HF CROSS original breed illa

  • @kovaishiva6714
    @kovaishiva6714 Год назад

    Good reviews and add wages for working person

  • @indianananth6842
    @indianananth6842 Год назад +10

    சோளம் 1 முட்டை 3000 ,சோளம் விதைப்பு ஓட்டு கூலி, அதை அறுவடை செய்து சேமித்து வைக்கும் கூலி இது ஏன் சொல்ல வில்லை தங்கை/அக்கா

  • @vellaiyantharanish4093
    @vellaiyantharanish4093 7 месяцев назад +1

    பதில் அனுப்புங்க

    • @queenofvillage8084
      @queenofvillage8084  7 месяцев назад

      எதற்காக பதில் வேண்டும்

  • @aru6646
    @aru6646 Год назад

    Labour charge

  • @saravananak6886
    @saravananak6886 11 месяцев назад

    Evening pall avlo karakathu...

  • @santhoseraja
    @santhoseraja Год назад +1

    365 நாளும் 14லிட்டர் பால் வருமா சொல்லுக்குங்க அப்போ எப்படி மாத கணக்கு போடுறீங்க ஒரு வருட கணக்கு சொல்லுங்க மாடு மருத்துவ செலவு எல்லாம் சேத்து சொல்லுங்க

    • @queenofvillage8084
      @queenofvillage8084  Год назад

      இதுக்காக ஒரு வீடியோ போடுரேன் சகோ... நிறைய பேரின் கேள்விகள் இது தான்..

    • @vellaiyantharanish4093
      @vellaiyantharanish4093 11 месяцев назад

      வெள்ளிக்கிழமைபசுபற்றிதயவுசெய்துயாரும்பேசாதிங்க

  • @vijaydinesh2675
    @vijaydinesh2675 Год назад

    Thotathu thevanam iruntal mattum konjam micham agalam ; aduvum doctor selavu illamal iruntal

  • @vellaiyantharanish4093
    @vellaiyantharanish4093 11 месяцев назад

    கணக்கவெச்சுஅம்மாவைபிரிச்சாஎப்படிஇருக்கும்ச

    • @queenofvillage8084
      @queenofvillage8084  11 месяцев назад

      உங்கள் ஆதரவுக்கு நன்றி சகோ

  • @Rameshloveformer
    @Rameshloveformer Год назад +5

    உங்கள் பதிவில் சில தவறு உள்ள.
    28 முதல் 30வரை
    14L வருடம் முழுவதும் வராது

    • @vellaiyantharanish4093
      @vellaiyantharanish4093 8 месяцев назад

      நண்பா தீவனம் குறைவாக போடு போன்ஒரு மணி நேரம் ஊறவைத்து போடுறேன்

  • @narayana6094
    @narayana6094 Год назад +3

    1.மாடு எத்தனை மாதம் பால் கொடுக்கும், எத்தனை மாதம் கொடுக்காது.
    2.கன்று ஈன்ற பின் எதனை மாதத்தில் சினை ஊசி போடவேண்டும்
    3.ஊசி போட்டபின் எதனை மாதத்தில் பால் கறப்பதை நிப்பாட்ட வேண்டும்
    please beginner question - answer பண்ணுங்க

    • @queenofvillage8084
      @queenofvillage8084  Год назад +1

      கண்டிப்பா வீடியோ உங்களுக்காக பதிவு செய்கிறேன்..

    • @queenofvillage8084
      @queenofvillage8084  Год назад +5

      1. 8 மாதம் வரை கறக்கலாம். அதற்கு மேல் கறந்தால் அடுத்து போடும் கன்று சத்து பற்றாக்குறை ஏற்படும். அதுமட்டுமின்றி பால் உற்பத்தி குறையும்
      2. மாடு கன்று போட்ட பின் 1-3 மாதத்தில் பருவத்திற்கு வரும்
      3. ஊசி போட்ட பின் 70 நாட்கள் கழித்து சினை பிடித்து விட்டதா என்று டெஸ்ட் செய்து விட்டு பின்னர் 8 மாத வரை கறந்து விட்டு நிப்பாட்டலாம்.
      நன்றி....

    • @narayana6094
      @narayana6094 Год назад

      THANKS நான் வீடியோக்காக காத்திருப்பேன் தயவுசெய்து மறந்துவிடாதீர்கள் Akka@@queenofvillage8084

    • @queenofvillage8084
      @queenofvillage8084  Год назад

      நன்றி....

  • @ChinnaponnuKc
    @ChinnaponnuKc 3 месяца назад

    Milk liter rate low sister #35 minimum erukunu

  • @vellaiyantharanish4093
    @vellaiyantharanish4093 7 месяцев назад

    நண்பரே உங்க வயது என்னெ எந்த ஊர்

  • @VelMurugan-lo9dv
    @VelMurugan-lo9dv Год назад

    உங்கள் சுற்றியுள்ள மாடு விற்பனை பதிவு இருந்தால் வீடியோ போடவும்

    • @queenofvillage8084
      @queenofvillage8084  Год назад

      ruclips.net/video/5SkZAqx64PE/видео.htmlsi=gnCz8CmEuR_WC3nQ
      உங்களுக்கு பயன்படலாம். பாருங்கள்

  • @jaganathanjaganathan8888
    @jaganathanjaganathan8888 2 месяца назад +2

    சானி மட்டும் தான் மிச்சம்

    • @kiwiboo329
      @kiwiboo329 Месяц назад

      Apo poi kudubathoda thinnunga da tharkuri naigala

  • @மகிழ்வித்துமகிழ்-p.perumal

    1750ரூபாய் அது என்ன தீவனம் பொட்டு, நைஸ், புழுக்கை யா சொல்லல.

    • @queenofvillage8084
      @queenofvillage8084  Год назад +1

      Athu local kadaiyila vangurom.. Concrete theevanam

    • @மகிழ்வித்துமகிழ்-p.perumal
      @மகிழ்வித்துமகிழ்-p.perumal Год назад

      @@queenofvillage8084 நீங்க ஒரு நாளுக்கு எத்தனை முறை தண்ணி வைக்குறிங்க, ஒரு நாளுக்கு எத்தனை கிலோ தீவனம் வைக்குறிங்க. பெருமாள் f தர்மபுரி dt.

    • @queenofvillage8084
      @queenofvillage8084  Год назад +1

      மூன்று முறை... நேரம் ஒரு படி.. கொஞ்சம் அளவுகள் அதிகரிக்கலாம்.. கறவை இல்லை என்றால் இரண்டு முறை மட்டும்.. வெயில் காலங்களில் நான்கு முறை கூட தண்ணீர் காட்டுவோம்

    • @vellaiyantharanish4093
      @vellaiyantharanish4093 11 месяцев назад +1

      கிருசிதீவனம்

    • @vellaiyantharanish4093
      @vellaiyantharanish4093 11 месяцев назад +1

      70கிலோ

  • @RajaS-eh8tl
    @RajaS-eh8tl Год назад +2

    34 ரூபா வாருது எங்க ஊர்ல ஆவ்ரேஜி

    • @queenofvillage8084
      @queenofvillage8084  Год назад

      ஊருக்கு ஊர் மாறுபடுது சகோ..

  • @balakrishnan6737
    @balakrishnan6737 Год назад

    Green fooder cost missing

    • @queenofvillage8084
      @queenofvillage8084  Год назад

      Green fooder means

    • @josephkind
      @josephkind Год назад

      ​pasun theevanam

    • @queenofvillage8084
      @queenofvillage8084  Год назад

      தோட்டத்தில் விளை வித்து கொள்கிறோம்.. தீவன புல் one time investment.. 3-4 yrs irukum

  • @vijayakumarm4613
    @vijayakumarm4613 Год назад +4

    வருடத்தில் நான்கு ஐந்து மாதம் பால் கறக்காது அப்போ ஆகும் செலவு தானிக்கும் தீனிக்கும் சரியா போயிடும் 😅

    • @queenofvillage8084
      @queenofvillage8084  Год назад +1

      இரண்டு வைத்து ஒன்று மாற்றி ஒன்று கரந்தால் சரியாக அமையும். குறைந்தது ஒரு ஆள் 3 முதல் 5 மாடு வளர்க்கலாம்.. 3 மாடு வளர்த்தாலே போதும்.

    • @vellaiyantharanish4093
      @vellaiyantharanish4093 8 месяцев назад

      அந்த ஐந்து மாதமும் தீவனம் தவிடு குறைவாக தண்ணீர் அதிகமாகவும் புல், தட்டு தீவன தட்டுகொடுக்கலாம்

  • @thavasitavasi1239
    @thavasitavasi1239 Год назад +2

    4+3

    • @queenofvillage8084
      @queenofvillage8084  Год назад

      சிந்து மாடாக இருக்கும்.. Fat varum.. Society LA check panni parunga

  • @Sivakumar-nr6fn
    @Sivakumar-nr6fn Год назад

    காலை ல 7மாலை ல 7😮😮😮

  • @gunaguna9470
    @gunaguna9470 Месяц назад +1

    மாடு வளர்த்த சாணிதான் கிடைக்கும்

    • @kiwiboo329
      @kiwiboo329 Месяц назад

      Apo kudubathoda thinnunga da naingala😂😂

  • @JANCYJ-ni1bx
    @JANCYJ-ni1bx Месяц назад

    Sani than methi kitaikkum🥺

  • @februaryclown5073
    @februaryclown5073 Год назад

    Kooli micham.
    Vera onnu 10 kaasu payan illa!

  • @sathishkumar-wq2mk
    @sathishkumar-wq2mk 2 месяца назад

    Wrong calculations. Labur, maintenance and feed cost? And 14ltrs will not get all the time. Don't make videos with less information to provide

    • @queenofvillage8084
      @queenofvillage8084  2 месяца назад

      நன்றி சகோதரரே... No labour, feeds getting from our own land, may be milk supply increase or decrease.. And also I mention it milk supply may be vary.. ஆள் வேலைக்கு வைத்து, எல்லாமே பணம் கொடுத்து வாங்கி மாட்டு பண்ணையில் லாபமே இல்லை என்று சொல்லுவது சரியில்லை.. நம்முடைய உழைப்பு போட்டால் தான் நமக்கு ஓரளவிற்கு லாபம் கிடைக்கும். நான் என்னுடைய வீடியோவில் இலட்சங்களில் வருமானம் என்று கூறவில்லை. கணிசமான வருமானம், கிடைக்கும் என்று தானே கூறியுள்ளேன்.. இன்றளவும் கிராமங்களில் ஆடு, மாடு, கோழி என்று வளர்த்து தங்கள் குழந்தைகளை படிக்க வைத்து, தங்கள் வாழ்க்கையையும் நடத்துகிறார்கள்....

  • @afsarbhasha5867
    @afsarbhasha5867 Год назад +3

    Kalai 7 liter mamai 5 liter 12 liter take varum 14 liter varadu

  • @sakthis.n.s2208
    @sakthis.n.s2208 Год назад +1

    சோளம் 1 கிலோ 33 ரூபாய்.1000 எப்படி

    • @queenofvillage8084
      @queenofvillage8084  Год назад +3

      அவங்க பச்சிரிசி சேர்ப்பார்.. பச்சரிசி 10 + சோளம், மக்காசோளம், கம்பு, நவதானியம் எல்லாமே கொஞ்சம் கொஞ்சம்

  • @omsakthi.bharanidharan4076
    @omsakthi.bharanidharan4076 Год назад +8

    தீவனம் செலவு குறைய ஏதாவது வழி உண்டா. 20 லிட்டர் சொல்லி வாங்கி னா 8 தான் பால் வருது.

    • @queenofvillage8084
      @queenofvillage8084  Год назад +2

      ஏமாந்து விட்டீர்கள்.. நானும் நேரம் 6 லி வரும் என்று சொன்னார்கள். வெரும் 2லி தான் கறந்தது.. நட்டத்திற்கு விற்று விட்டேன்

    • @dharshanpriyan1131
      @dharshanpriyan1131 Год назад

      அடர் தீவனத்த குறச்சுகோங்க ,அதுக்கு பதிலா silage குடுங்க

    • @Cattlefarm.
      @Cattlefarm. Год назад

      Nanum tha 13l sonanga but 8 tha varuthu

    • @Tamilarasan-gl9ur
      @Tamilarasan-gl9ur Год назад

      Sollum alavu eppothum erugathu

    • @techmobile2265
      @techmobile2265 Год назад

      Asola and hydroponic

  • @GuruPrabha-r9o
    @GuruPrabha-r9o Год назад

    Punnakku thavidu kannakku sollave illaye

    • @queenofvillage8084
      @queenofvillage8084  Год назад

      புண்ணாக்கு, தவிடு அவர் போடவில்லை.. அரைத்த மாவு, தீவனம்... அது மட்டும் தான்

  • @Ragul_ragul_55-66
    @Ragul_ragul_55-66 3 месяца назад

    Sani dha mecham 😂

  • @cityinvillage418
    @cityinvillage418 Год назад

    Lit 50 rupees

  • @mohanmohanmp5210
    @mohanmohanmp5210 Год назад

    37 rs

  • @S.venkatesan.S.venkatesan
    @S.venkatesan.S.venkatesan Год назад

    ஆமா தெரியாம தான் கேட்கிறேன் ஒரு மாதத்திற்கு வெறும் மூணு மூட்டை தீவனம் ஆயிரம் ரூபாய்க்கு மாவு வாங்கி போட்டா மட்டும் போதுமா வேற எதுவுமே இந்த மாதிரி கொடுக்க மாட்டீங்களா உளுந்தம் உளுந்தம் போட்டு தவிடு

    • @queenofvillage8084
      @queenofvillage8084  Год назад +1

      இல்லங்க... நிறைய வாங்கி போட்டு அதிக பால் கறக்கனும் னு ஆசை படுரோம்... அதனால் தான் நமக்கு செலவு அதிகமா இருக்கு வரவு கம்மியா இருக்கு.. போடுரது போடலாம் வரது வரட்டும்.. அதுவும் ஒரு உயிர் தான.. நம்ம தேவைக்காக நிறைய தினிச்சு பால் கறக்குறோம்.. கறவை இருந்தா நல்லா மேய்ச்சல் விடுவோம்.. பசுந்தீவனம் தாராளமாக தருவோம். தீவனம் மட்டுமே கொடுக்கிறோம்.. எங்கள் எருமை வீட்டு செலவு போக 7 லி கறக்கும். அதுவே போதுமானதாக உள்ளது..

    • @vellaiyantharanish4093
      @vellaiyantharanish4093 11 месяцев назад

      எங்கபசுவுக்குரேசன்அரிசிநல்லாகஞ்சிகாய்ச்சிகொஞ்சதருகிறோம்

    • @vellaiyantharanish4093
      @vellaiyantharanish4093 11 месяцев назад

      தீவனம்.ஊறவைத்துதவிடுசேர்த்துகண்டிப்பாபோடனும்குடிக்கலஉப்புகொஞ்சம்போட்டாகுடித்துவிடும்

    • @vellaiyantharanish4093
      @vellaiyantharanish4093 11 месяцев назад

      தீவணத்துலஎல்லாம்கலந்துஇருக்கும்மாடுநல்லாஇருக்கும்

  • @farmerfrinds1643
    @farmerfrinds1643 2 месяца назад

    Totally wrong thattu cost daily add pananum

    • @queenofvillage8084
      @queenofvillage8084  2 месяца назад

      Illa purila.. Thattu super Napier nangale vilaivikurom

  • @arunwilsonraj
    @arunwilsonraj Год назад

    வாழ்த்துக்கள் அக்கா... Subscribe ❤🎉🎉🎉🎉

  • @kathiravanramalingam4022
    @kathiravanramalingam4022 24 дня назад

    Yenda... Ungaluku 5000 pathatha...

  • @vellaiyantharanish4093
    @vellaiyantharanish4093 11 месяцев назад +1

    பசுவீட்டுக்குலதெய்வம்

  • @chandrakanthan4799
    @chandrakanthan4799 Месяц назад

    Yaruma nee... unaku pathala

  • @BalaBala-bq4uv
    @BalaBala-bq4uv 2 месяца назад

    இந்த மாடு 7 லிட்டர் கரக்க வாய்ப்பு இல்லை

  • @Damodaranduraisamy
    @Damodaranduraisamy Год назад

    சாணி மட்டுமே மிஞ்சும்.... உழைப்புக்கு கூலி இல்லை

    • @queenofvillage8084
      @queenofvillage8084  Год назад

      ஆமாங்க தோட்டத்துக்கு இலவசமா உரம் கிடைக்குது... நன்றி..

    • @nishatex9363
      @nishatex9363 Год назад

      ​@@queenofvillage8084 very clever answer.... positive vibs

  • @amuthannambi9325
    @amuthannambi9325 Год назад

    தீவனம் சும்மா கிடைக்குமா அதற்கு உழனும் குச்சி நடனும் தினமும் புல் வெட்டி போடனும் அதற்கு மாதம் குறைந்து 5000 செலவாகும்

    • @queenofvillage8084
      @queenofvillage8084  Год назад

      சகோதரரே... ஆள் போட்டு செய்ய கூடாது.. நம்ம வேலைகளை நாம் தான் செய்யனும்.. உழுது ஒரு முறை குச்சி நட்டுவிட்டால் 5 வருடத்திற்கு அதில் செலவு இல்லை. தண்ணீர் பாய்ச்சினால் போதும்...

  • @thavasitavasi1239
    @thavasitavasi1239 Год назад +1

    7 லிட்டர் கறக்கும்..

  • @kathirvel786
    @kathirvel786 Год назад

    இது பொய் கணக்கு எல்லா மாடு தினசரி ஒரே மாதிரியாக பால் காய்க்கும்

    • @queenofvillage8084
      @queenofvillage8084  Год назад

      Eanga paal karavai maarupadum sollirukenga.. Nalla parunga sago.. Arambathula irunthu poga poga marum nu soliruken.. Oru kanakku solliruken... Just purunjuka...

  • @adanambabala143
    @adanambabala143 Год назад

    Yenga urulaa 1 lit..rs: 24

  • @santhoseraja
    @santhoseraja Год назад

    தெளிவான பதிவு போடுங்க அதுல இருக்குற கஷ்ட நஷ்ட எல்லாம் சொல்லுங்க

    • @queenofvillage8084
      @queenofvillage8084  Год назад

      கண்டிப்பா சொல்ரேன் சகோ...

  • @rajanaidu4148
    @rajanaidu4148 Год назад +4

    இவர் காவலாளி வேலைக்கு சென்றால் மாதம் 15 ஆயிரம் கிடைக்கும் மாடு வளர்ப்பில் லாபம் இல்லை சகோதரி

    • @queenofvillage8084
      @queenofvillage8084  Год назад +16

      என்னை பொருத்த வரை, ஒருவரிடம் காவலாளியாக வேலைக்கு செல்வதைக் காட்டிலும் மாடு, ஆடு, எருமை, வளர்த்து நானே ராஜா வாக இருப்பது மேல்... நன்றி சகோ....

    • @nishatex9363
      @nishatex9363 Год назад

      ​@@queenofvillage8084 s ur crt... My thought also that... IPO nangalum intha idea la sis irukom ... Pls guide me..... 1 acre thennanthoppu iruku ithu enala valarkalam ?? Eathana madu pathuka mutium?? Ena aadu valarkalam ?? Koli?? Itha therincha solunga.

    • @queenofvillage8084
      @queenofvillage8084  11 месяцев назад

      @@nishatex9363 நண்பரே நீங்கள் தென்னந் தோப்பில் நாட்டு கோழி வளர்த்துங்கள். சுற்றிலும் வலை அல்லது கம்பி வேலி அமைத்து வளர்த்துங்கள்.. அவை அடைப்பதற்கு, முட்டை இடுவதற்கு மட்டும் shed அமைத்து கொள்ளுங்கள். மாடு வளர்க்கலாம், ஆனால் குறைவாக வைத்து கொள்ளுங்கள். பசுந்தீவனம் தோப்பிற்குள் அவ்வளவாக வளராது.. அதனால் செலவுகள் அதிகம் ஆகும்... ஆடு வளர்க்கலாம்., தோப்பில் குதிரை புல், கினியா புல், ஓரங்களில் வேலி மசால், அகத்தி பயிரிட்டு கொள்ளலாம். ஆட்டிற்கு போதுமானதாக இருக்கும்...

  • @_ulavan
    @_ulavan Год назад

    சகோதரி நீங்கள் கூறுவது போல் வருடம் முழுவதும் இந்த பசு 14 லிட்டர் கரக்காது
    பால் பண்ணைகளில் ஒரு மாட்டின் சராசரி பாலின் அளவு வருடம் முழுவதும் பத்திலிருந்து 11லிட்டர் தான்
    இந்த பதினோரு லிட்டர் என்பது மிக அதிக பால் திறன் கொண்ட எச் எப் மாடுகளுக்கு மட்டுமே
    நீங்கள் சொல்லுகிற கணக்குப்படி எந்த பால் பண்ணையையும் இயக்க முடியாது
    14 லிட்டர் அளவு கொண்ட பசு இறுதியில் அது வற்றும் பொழுது மூன்று மூன்று ஆறு லிட்டர் கரப்பதே மிகப்பெரிய சவால்தான்

    • @queenofvillage8084
      @queenofvillage8084  Год назад

      நன்றி.... மாட்டுக்கு மாடு மாறுபடும் என்று கூறியுள்ளேன். மேலும் பால் அளவு ஆரம்பத்தில் ஒரு அளவாகவும் போக போக ஒரு அளவாகவும் இருக்கும் என்று சொன்னேன்

  • @mugavaidavidraja5977
    @mugavaidavidraja5977 11 месяцев назад

    மேடம் உங்களுடைய வயசு என்ன உங்களுடைய அனுபவம் என்ன நீங்க மக்களுக்கு மாடு வளர்க்கறதுக்காக சொல்றீங்களா இல்ல உங்களுடைய youtube சேனலை சொல்றீங்களா மக்கள் மாடு வளர்க்க இதெல்லாம் பண்ண சொல்ல தேவையில்லை நீங்க மாட்ட மட்டும் சொல்லிட்டு போலாமே அதே இடையில சர்க்கஸ் பண்ணுங்க லைக் பண்ணுங்க கமெண்ட் பண்ணுங்க ஏன் அதெல்லாம் சொல்றீங்க எல்லாம் மாட்டேன் மாட்டிலேயே அரசியலில் கொண்டு வரீங்க

  • @Moorthy-vk2jf
    @Moorthy-vk2jf Месяц назад

    இந்த்தபதிவுவிவாசயிகளகுஅருமையனபதிவுதங்கச்சிஈரோடுசிவகிரிகுமார்