கோவையில் இவ்வளவு பெரிய HF/Jersey மாட்டுப்பண்ணையா? | ஒரு நாளைக்கு 1500 லிட்டர் பால் வெளியே போகுதா?

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 июл 2022
  • #150cowdairyfarm #hfjerseydairyfarm
    கோவையில் இவ்வளவு பெரிய HF/Jersey மாட்டுப்பண்ணையா?
    ஒரு நாளைக்கு 1500 லிட்டர் வெளியே போகுதா? | Sivaraj gounder dairy farm | 150 மாடுகளா?
    Sivaraj Gounder Dairy Farm:-
    Name: Sivaramakrishnan
    Address: 1/184, Thippanur, Pannimadai Rd, Thudiyalur, Tamil Nadu 641017
    Follow on other social media platforms:
    Instagram: thalir5?igshid=...
    Facebook : / thalir5
    #sivarajgounderdairyfarm
    tags:-
    dairy farm,
    hf dairy farm,
    hf cow dairy farm in haryana,
    hf cow dairy farm,
    hf dairy farm in india,
    hf cow dairy farm in india,
    hf cow dairy farm telugu,
    hf cow farm in india,
    dairy farming,
    dairy farm business,
    hf cow,
    yt patil dairy farm,
    dairy farm in india,
    hf cow dairy farm,
    hf dairy farm telugu,
    dairy,hf cow dairy farming,dairy farm telugu,buffalo dairy farm,cow farm,gurwinder dairy farm,hf cow dairy farm in guntur,dairy farming in india,top hf cow
    maattu pannai,mattu pannai vaikkum murai,kuraintha selavil mattu pannnai vaithal,mattu pannai,mattu pannai tamil,mattu pannai tholvi,mattu pannai in tamil,mattu pannai in tamilnadu,mattu pannai amaikum murai,mattu pannai vaippathu eppadi,mattu pannai business in tamil,mattu pannai loan in tamilnadu,mattu pannai valarppu in tamil,mattu pannai amaippathu eppadi,mattu pannai loan details in tamil,pannai vaippathu eppadi,naattu maadu,madu pannai
  • ЖивотныеЖивотные

Комментарии • 185

  • @thirumoorthithankssirthiru9808
    @thirumoorthithankssirthiru9808 Месяц назад +1

    மென்மையான இசையுடன் கலப்படம் இல்லாத உண்மை பேச்சுகள் கலப்படம் இல்லாத இந்த சமுதாயத்துக்கு உணவு அளித்து வரும் இந்த ஆத்முக்கு நன்றி

  • @mohanrkr7360
    @mohanrkr7360 2 года назад +25

    இயற்கையான பால் பண்ணை.... வாழ்த்துகள் அண்ணா... உங்களை போன்ற பண்ணையார் தான் தேவை

  • @baladhandapani8199
    @baladhandapani8199 2 года назад +38

    உங்க தொழில் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா

  • @tamiltechkarthik
    @tamiltechkarthik Год назад +5

    சிறந்த பண்ணை மேலாண்மை வாழ்த்துக்கள் அண்ணா 🥰

  • @valdarganesh8598
    @valdarganesh8598 2 года назад +130

    சூப்பர் அண்ணா நான் 21 மாடு வைத்து பால் வியாபாரம் செய்து வருகிறேன் வீடுகள் கடைகளுக்கு சேல்ஸ் பண்ணுகிறேன் பிரம்மாண்டமாக முதலில் 50 மாடுகள் வைத்து பண்ணை ஆரம்பிக்க இருக்கிறேன் உங்களுடைய வீடியோ எனக்கு முழு திருப்தி தருகிறது நன்றி அண்ணா மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kumaradass3201
    @kumaradass3201 2 года назад +15

    வாழ்த்துக்கள் உங்கள் தொழில் சிறக்க

  • @SureshSuresh-mt2hd
    @SureshSuresh-mt2hd 2 года назад +4

    Super Anna, thelivana pathil soneenga Anna 👌👍👏💐💐💐

  • @Selva5433
    @Selva5433 2 года назад +7

    இது பெரிய பண்ணை நல்ல முறையில் பராமரிப்பு செய்கின்றனர் வாழ்த்துக்கள்

  • @jaganathanjaganathan8888
    @jaganathanjaganathan8888 Год назад +3

    வாழ்த்துக்கள் அருமையான பயனுள்ள பதிவு நன்றி

  • @user-cg9by1pn6x
    @user-cg9by1pn6x Год назад +16

    நான் இலங்கை.அருமை அண்ணே என்னிடம் 20 மாடுகள் உள்ளது எல்லாம் நியூசிலாந்தில் இருந்து இறக்குமதி செய்ய பட்டது ஒவ்வரு மாடும் 38 to 40லீற்றர் இடைப்பட்ட கறவை திறன் கொண்ட மாடுகள்

    • @siruvachura.p.ramesh3705
      @siruvachura.p.ramesh3705 Год назад +2

      இலங்கை சகோதரரே 38 முதல் 40 லிட்டர் வரை பால் கறக்கும் என்று சொல்கிறீர்கள். Snf fat எவ்வளவு வரும் ஒரு லிட்டர் பாலின் விலை இலங்கையில் எவ்வளவு? அந்த மாடுகள் நோய் எதிர்த்து சக்தி உள்ளதா எந்த அளவுக்கு உள்ளதை கூறவும்

    • @chandruediting8012
      @chandruediting8012 Год назад +2

      Anna melum details

    • @chandruediting8012
      @chandruediting8012 Год назад +2

      Therinchikanum solunga

    • @vijaysai7717
      @vijaysai7717 7 месяцев назад

      con num

    • @semalaisamprincesem
      @semalaisamprincesem 5 месяцев назад

      Contact number

  • @benceak7614
    @benceak7614 2 месяца назад +1

    நல்ல மனிதர்

  • @suryamechbe9033
    @suryamechbe9033 2 года назад +9

    இவை தான் சிறந்த முறை. வாழ்த்துக்கள் அண்ணா 👍

  • @balajibala1263
    @balajibala1263 4 месяца назад +2

    வாழ்த்துக்கள்

  • @gandhimathikaruvelamuthu1352
    @gandhimathikaruvelamuthu1352 2 года назад +10

    13.30 நீங்கள் கோழிகளை மாடுகளுடன் விட்டால் கோழிகள் பூச்சிகளை உண்ணும் மாடுகள் சுகாதாரமாக இருக்கும்.

    • @cricketcorner5714
      @cricketcorner5714 Год назад +2

      Kudavea Nalla pambum varum 🤣

    • @gandhimathikaruvelamuthu1352
      @gandhimathikaruvelamuthu1352 Год назад

      @@cricketcorner5714 எல்லா உயிர்களும் வாழ வேண்டும்.
      நிச்சயமாக நம்மை ஒன்றும் செய்யாது.

    • @JMDAIRY-ez9jn
      @JMDAIRY-ez9jn 5 месяцев назад

      🐍🐍🐍🐍

  • @saransuriya8789
    @saransuriya8789 2 года назад +1

    ரொம்ப சூப்பர் எங்களுடைய வாழ்த்துக்கள்

  • @KssundarPillai-ec5iz
    @KssundarPillai-ec5iz Год назад

    அருமை வாழ்த்துக்கள்

  • @prakashl217
    @prakashl217 2 года назад +4

    Nice video...it's motivation as well as clear tips for all beginner..

    • @Thalir
      @Thalir  2 года назад

      Glad to hear that 🙏

  • @ganapathysundharam9900
    @ganapathysundharam9900 2 года назад +1

    Thampi superrrrrrrrrr video
    Congratulations

  • @Modernpannai
    @Modernpannai 2 года назад +2

    Thank you... Informative video..👍

    • @Thalir
      @Thalir  2 года назад +1

      Keep watching

  • @reshureshu3609
    @reshureshu3609 2 года назад +1

    I have seen this farm nice place

  • @damudharan9831
    @damudharan9831 2 года назад

    Anna vaalga valamudan

  • @bharathkumark871
    @bharathkumark871 2 года назад +2

    Super bro usefull video
    வாழ்த்துக்கள்🎉🎊

    • @Thalir
      @Thalir  2 года назад

      Thankyou 🙏

  • @muruganraj8044
    @muruganraj8044 2 года назад

    வாழ்த்துக்கள் சார்

  • @ganapathysundharam9900
    @ganapathysundharam9900 2 года назад

    Superrrrrrrrrr
    Congratulations
    God bless you
    Best wishes
    All the best

    • @Thalir
      @Thalir  2 года назад

      Thank you so much

  • @chennabasuva5530
    @chennabasuva5530 Год назад

    Super Anna your farming

  • @woodconcepts
    @woodconcepts 19 дней назад

    Super neat n clean farm sir

  • @dvcinfomedia
    @dvcinfomedia 2 года назад

    Dear, Vazhai sagubadi patri ithupola oru detailed video's podunga

  • @inipozhilsenthilprabhakara134
    @inipozhilsenthilprabhakara134 2 года назад +1

    He is genuine....

  • @jeyachandranjeyaram329
    @jeyachandranjeyaram329 Год назад +2

    Very great 👍 👌 👏

  • @dharmarajrithish4744
    @dharmarajrithish4744 Год назад

    வாழ்த்துக்கள் 🙏

  • @vediappang6596
    @vediappang6596 5 месяцев назад

    Super sir vera level

  • @bopathic281
    @bopathic281 2 года назад

    Motivation speech

  • @sathyaramesh38
    @sathyaramesh38 2 года назад +2

    thank you anna...

  • @mdkasimsait9610
    @mdkasimsait9610 8 месяцев назад

    May God bless you

  • @sivakumarsiva3853
    @sivakumarsiva3853 Год назад +1

    Super thala👍👍👍

  • @kanchanam7901
    @kanchanam7901 Год назад +1

    Super anna 👍🙏💞❤️💞❤️💞💞

  • @sathishkrishnan936
    @sathishkrishnan936 2 года назад

    Thanks sir...

  • @premgpremg9136
    @premgpremg9136 Год назад +2

    rain time feed management explain bro

  • @gandhimathikaruvelamuthu1352
    @gandhimathikaruvelamuthu1352 2 года назад +4

    12.10 இந்த சாணிக்கரைசல் மூலம் பயோகேஸ் தயாரிக்கலாம்.அதன் பிறகு கிடைக்கும் கரைசலும் நல்ல எரு தான்.

  • @user-nb3dp4di2x
    @user-nb3dp4di2x 2 года назад

    வாழ்த்துக்கள் நண்பா

    • @Thalir
      @Thalir  2 года назад

      நன்றி நண்பா 🙏

  • @kallainkuppamraja8906
    @kallainkuppamraja8906 2 года назад

    Super

  • @selflover003
    @selflover003 2 года назад +12

    அண்ணா உங்க Num கிடைக்குமா ணா...🙏🏻 நானும் பண்ணை ஆரம்பிக்கலாம் நினைக்கிறேன் உங்களிடம் Hf கிடாரிகள் விற்பனை இருந்தா கிடைக்குமா ....!

  • @kumarkayircenter7182
    @kumarkayircenter7182 2 года назад

    நல்ல பதிவு

    • @Thalir
      @Thalir  2 года назад

      Thanks 🤗

  • @ChandraSekar-oe7cw
    @ChandraSekar-oe7cw 2 года назад

    Super bro very nice 👍🙏

    • @Thalir
      @Thalir  2 года назад

      Thank you so much

  • @subhikshagraphics2498
    @subhikshagraphics2498 Год назад

    Valthukall brother 👏🏻👏🏻
    Anchoring is not good.

  • @rosedossdoss9418
    @rosedossdoss9418 9 месяцев назад

    Super valathukal

    • @Thalir
      @Thalir  9 месяцев назад

      🙏

  • @kamalakannanv3685
    @kamalakannanv3685 2 года назад

    Good man

  • @subash.r2056
    @subash.r2056 Год назад

    Good speach

  • @yabeshkumar7918
    @yabeshkumar7918 4 месяца назад

    Super anna❤❤❤

  • @mounaguru1544
    @mounaguru1544 2 года назад +1

    Nice video nanba👍

    • @Thalir
      @Thalir  2 года назад

      ❤️❤️

  • @rameshsamy7889
    @rameshsamy7889 7 месяцев назад

    Good

  • @Damodaranduraisamy
    @Damodaranduraisamy 4 месяца назад

    சிவராஜ் பண்ணைக்கு மாட்டு தீவனம் தவிடு கொடுத்து கொண்டு இருந்தேன்.. தற்போது தொடர்பு இல்லை... நாங்கள் இப்போது மரவள்ளி திப்பியும் கோதுமை குருனையும் கலந்த அடர் தீவனம் தமிழ்நாடு முழுவதும் சப்ளை செய்கிறோம்... 20 வருடங்களாக எங்கள் நிறுவனம் வெற்றி நடை போடுகிறது

    • @shanmum7705
      @shanmum7705 3 месяца назад

      Contact number solluga

  • @AbiAbi-kq5ic
    @AbiAbi-kq5ic 2 года назад

    Super 🤝

    • @Thalir
      @Thalir  2 года назад

      Thanks 🤗

  • @boopathyboopathy366
    @boopathyboopathy366 2 года назад

    Super 👌 👍

    • @Thalir
      @Thalir  2 года назад

      Thank you

  • @nathanroyal3902
    @nathanroyal3902 2 года назад

    Super 👍👌👌👍

    • @Thalir
      @Thalir  2 года назад

      Thank you

  • @dhananjayan2516
    @dhananjayan2516 Год назад

    welcome

  • @svlogeshdairyfarms3383
    @svlogeshdairyfarms3383 2 года назад

    Super anna naanum dairy farm taa vachirukka but athula important aagavee mudila epdi success panrathunee therila

  • @krishnamalad3936
    @krishnamalad3936 2 года назад +1

    Anna very nice.
    I am Nagesh baby

  • @rrkconstruction7894
    @rrkconstruction7894 2 года назад +3

    Milk epdi sale panrangaa nu keganum milk rate saanam load rate ethalam keganum brooo ....ask question like bold 💪 tht one is improved ur self nd channel growth

  • @harikumar-yh3yr
    @harikumar-yh3yr 9 месяцев назад

    interviewer is too good

    • @Thalir
      @Thalir  9 месяцев назад

      thankyou soo much

  • @PrakashPrakash-mj9ns
    @PrakashPrakash-mj9ns 2 года назад

    Sales kidaikuma bro kanukutty la..enaku 2 hf kanukutty venum

  • @chellaselvakumar1695
    @chellaselvakumar1695 Год назад

    Hi anna hru Iam Selvan JCB Palani

  • @balasaran_2326
    @balasaran_2326 10 месяцев назад +2

    Varavu
    Selavu
    Laabam
    Adar theevanam
    Aatkal salary
    Paal karappathu
    Paal virpanai
    Ithutham main ithu ethaiume keekala.. cameravaiye pathu pose kudukkuringa brother... Nalla anubavam irukkara oru business man... Avarkitta neraiya nalla keelvi keetrukalam😢😢😢😢

  • @Mani-gj5sz
    @Mani-gj5sz 11 дней назад

    Bro entha Manhattan bro full details kedaikuma bro

  • @janakinathangopal4788
    @janakinathangopal4788 Месяц назад

    👌

  • @MURALIRAJAN100
    @MURALIRAJAN100 2 года назад +1

    பால் கரவை எந்திரம் வைத்து உள்ளரா அல்லது கை கறவைய என்பதை பற்றி கேள்வி கேட்க வில்லை

  • @shankara763
    @shankara763 Год назад

    👌👌👌

  • @Mani-gj5sz
    @Mani-gj5sz 11 дней назад

    Bro entha district bro na poi pakkalanu iruka bro full address solrinkala bro

  • @gowthampalanisamy2077
    @gowthampalanisamy2077 2 года назад +1

    👌👌👌👌

  • @Hari_thoughtss
    @Hari_thoughtss 2 года назад +5

    ஒரு லிட்டர் விலை எவ்வளவு sales பன்னுராங்க

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 2 года назад

    நல்ல விடியோ, சவுண்ட் குறைவு

  • @mathivathani.r3094
    @mathivathani.r3094 Год назад

    We are in tirupur we want cows

  • @ranibanu4417
    @ranibanu4417 2 года назад

    5HF calf veandum..keadaikuma

  • @pearlblack1793
    @pearlblack1793 2 года назад

    💥🔥

  • @janakiraman3667
    @janakiraman3667 2 года назад +2

    Concentrate feed enalam kodukuranganu solave ela

  • @milestonemagic4882
    @milestonemagic4882 2 месяца назад

    ஒரு மாடு ஐம்பதாயிரம் ரூபாய் 150 மாட்டுக்கு 75 லட்ச ரூபா ஒரு கம்பெனி ஆரம்பித்து இருக்கலாம் பால் பாக்டரி உங்களோட வளர்ச்சி வேற மாதிரி இருந்திருக்கும்

  • @pmsyokesh9494
    @pmsyokesh9494 Год назад

    Anna unga monthly income eavlo anna

  • @rajagururangan2952
    @rajagururangan2952 Год назад

    mate enga kedaikum sollunga

  • @vickyvigneshwaran8023
    @vickyvigneshwaran8023 Год назад

    ❤❤❤

  • @dk2kmotives50
    @dk2kmotives50 Год назад

    Milk rate anna

  • @therinjikamachi9991
    @therinjikamachi9991 Год назад

    Litter price....

  • @gvgvr296
    @gvgvr296 Год назад +1

    🙏🙏

  • @kovairider_rv
    @kovairider_rv 2 года назад

    🙏🙏🙏🙏

  • @jair8326
    @jair8326 2 года назад

    Inta size shead poraduku evalo selavu agum

  • @sathyapurushoth4207
    @sathyapurushoth4207 2 года назад +1

    கன்றுக்குட்டி எங்கே

  • @manokaranr6704
    @manokaranr6704 10 месяцев назад

    அண்ணா வணக்கம் அண்ணா உங்க பண்ணையிலிருந்து H F கேடேரிகள்விலைக்குதரலாமா

    • @kodiyiloruvan2023
      @kodiyiloruvan2023 8 месяцев назад

      Bro hf vida jersy, cross madungathan namma climate thangum komari vantha hf madungathan athigama death aguthu enga pannayile nirayamadugal sethudichu so choose jersy, cross breeds

  • @karuppasamy4568
    @karuppasamy4568 2 года назад

    Bro farm la avorida monthly income evalvau

  • @vigneshvignesh9416
    @vigneshvignesh9416 Год назад

    I need HF calf

  • @sridharsreenivasan1539
    @sridharsreenivasan1539 Год назад

    Video coverage is not good. He is covering your face only, he has not covered the inside of the shed and feeding the cows etc.,

  • @pandiyanmeen1908
    @pandiyanmeen1908 2 года назад +2

    Entha area nu konjam sollunga

  • @KrishnaKumar-hv3gt
    @KrishnaKumar-hv3gt 2 месяца назад

    Bro milk la enga bro kudupanga

  • @AkbarAli-zl4we
    @AkbarAli-zl4we 2 года назад +2

    அருமையான பதிவு நண்பா வாழ்த்துக்கள் தொடர்ந்து பதிவிடுங்கள் நண்பா வாழ்த்துக்கள்
    இது போன்ற பண்ணை பதிவுகளை அதிகம் போடவும்.....
    பால் விற்பனை விலை மற்றும் முறையை பதிவு செய்யுங்கள் நண்பா...

  • @palanisami6133
    @palanisami6133 Год назад

    சூப்பர் அண்ணா எனக்கு பால் பண்ணை வைக்க ஆசை அண்ணா

    • @Thalir
      @Thalir  Год назад

      all the best for the future 👏🙌👏🙌

  • @ajithkumar5691
    @ajithkumar5691 Год назад

    நான்2மாடு வாழக்கிறேன் அண்ணா 🤏

  • @umamani518
    @umamani518 Год назад

    Mate enga kedaikuthu

  • @everflash4886
    @everflash4886 Год назад

    சபாஷ் உண்மையானபேச்சு

  • @Ramkumar-px4zr
    @Ramkumar-px4zr 2 года назад

    சத்தமே ஒன்னும் கேட்கலையே நீங்க என்ன வீடியோ போடுறீங்க ஒண்ணுமே புரியல என் மைக் எதுவும் வைக்கலையா,

  • @mathivathani.r3094
    @mathivathani.r3094 Год назад

    How to contact you we want cows

  • @sirajmalik8573
    @sirajmalik8573 2 года назад

    💪👍👍🌹

  • @johnpeter3522
    @johnpeter3522 2 года назад +3

    Video eduka theriyala