எந்த ஒரு பொருளையும் நாம் பாதுகாப்பதில் தான் இருக்கு 👍👍

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 мар 2022
  • #kayal_kitchen #kunafa
    Korkai Contact No 👇
    +91 63858 58411
    Chicken 65 Link 👇
    • சிக்கன் 65 / ஈஸி மெத்த...

Комментарии • 261

  • @AsifKhan-oz5nd
    @AsifKhan-oz5nd 2 года назад +1

    So superb yummy tasty kunafa and kanji nd chicken 65

  • @minatchyvlogtamil3653
    @minatchyvlogtamil3653 2 года назад +1

    Wow yummy tasty recipe 😋 😍 Looks so delicious friend 😋 😍 😍🤩👍👍🤝🤝🤝

  • @adnanrajam6425
    @adnanrajam6425 2 года назад +2

    அஸ்ஸலாமு அலைக்கும் காயல் கிச்சன் உண்மையில் மிகவும் சுவையான ஆரோக்கியமான கஞ்சி ரெசிபி உங்கள் இந்த கஞ்சி ரெசிபி இதனுடன் கேரளா பப்படம் ஊறுகாய் மத்தி மீன் ஃப்ரை WAHOO சூப்பர்

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 года назад

      வ அலைக்கும் முஸ்ஸலாம்... அருமையான உணவு.. கூடவே சம்மந்தியும் இருந்தால் போதும்...

  • @rosepetals.andaman
    @rosepetals.andaman 2 года назад +1

    Super sister... ipolam unga videos regulara paaka arambichuten...😊

  • @EnnaSamayal
    @EnnaSamayal 2 года назад +2

    Maa sha Allah super video sis 😍😍👌👍🌸🌺

  • @ameena511
    @ameena511 2 года назад +2

    பாத்திரம் பராமரிப்பு 👌👌👌

  • @amalaramesh9146
    @amalaramesh9146 2 года назад +2

    Super sister pakavey avalo alagu 👍👍👍🌹🌹

  • @raziarawoofraheel1172
    @raziarawoofraheel1172 2 года назад +1

    ஹாய் அஸ்ஸலாமு அலைக்கும்................ குணபாவும் கஞ்சியும் சூப்பர் 👌மாஷாஅல்லாஹ்............ இதுபோல் இன்னும் பல விடியோக்கள் வெளியிட என்னோட அன்பான வாழ்த்துக்களும் துவாவும் 🤲🤲🤲🤲👍

  • @safrinofficialmedia919
    @safrinofficialmedia919 2 года назад +1

    Sister gulab jam recipe link post pannuge...

  • @nazeemabanu2212
    @nazeemabanu2212 2 года назад +3

    பாத்திரங்கள் அருமை..கஞ்சியும்..குனாஃபாவும் சூப்பர்

  • @CR7468
    @CR7468 2 года назад +1

    Assalamualaikum warahmathullahi wabarakathuhu sister. Intha blender engu kidaikum.

  • @honeydue3499
    @honeydue3499 2 года назад +3

    உங்கள் சமையல் வித்தியாசமாகவும், புதுமையாகவும் உள்ளது அருமை பாத்திரங்களை நீங்கள் பராமரிக்கும் விதம் அனைத்து குடும்பத் தலைவி களுக்கும் நல்ல வழிகாட்டி உங்களை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை அருமை!அருமை!!

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 года назад

      அல்ஹம்துலில்லாஹ்.. உங்க கமெண்ட்ஸ் சந்தோஷமளிக்கிறது..

  • @tvlkingandqueen1325
    @tvlkingandqueen1325 2 года назад +3

    Ivlo easy kunafa ippo tha pakren... Mugam kattatha youtuber kastam puriyuthu sissy... Keep Rocking

  • @annisabubacker6894
    @annisabubacker6894 2 года назад +1

    Name of cookware????

  • @shifayamarzook1750
    @shifayamarzook1750 2 года назад +1

    Wa alaikku mussalam..... Masha Allah..... arumai.....

  • @mohamedfarhan6418
    @mohamedfarhan6418 2 года назад +3

    அ ஸ் ல மு அ லை க்கு ம் 😄💕🇮🇳🌹👍❤👌💞🥰சூப்பர்

  • @risanafathima4985
    @risanafathima4985 2 года назад +2

    assalamu alaikum ennoda first comment unga video ellam superairukku mashaallah

  • @fffusion
    @fffusion 2 года назад +4

    Kunafa paakkave super ah irukku. Matta rice kanji first time pakkuren. Thank u for sharing

  • @mursithakamal5362
    @mursithakamal5362 2 года назад +3

    சூப்பரா இருக்கு குனஃபா 😋😋

  • @__Hasanlyricaly__16__
    @__Hasanlyricaly__16__ 2 года назад +4

    Kunafa my son's all time favourite sis,dubai la irukapa easy ah kidaikum.. but India la kunafa dough not available. Kandipa cheese kunafa oru time senju kaatunga.. very yummy kunafa😍

  • @rosegarden1714
    @rosegarden1714 2 года назад +1

    Assalamualaikum wrwb sister from Singapore 🇸🇬 sister I am your new subscriber ❤

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 года назад

      Wa alaikum mussalam.. Masha Allah.. Enaku rombbba pudicha singapore 😍😍😍😍

  • @thebrownaesthetic
    @thebrownaesthetic 2 года назад +2

    En baby aasapadranga sister...daily um kekranga..seiyya time illa ana enaku venum sis.. alhamdulillah semmma superb ah irunchu sis ma..plz enakaga anupa mudiuma..enaku 2 packets enough but store panni vachukren so 10 venum.sister☺️☺️

  • @sajainaasan5642
    @sajainaasan5642 2 года назад

    Assalamu Alaikum wa Rahamahullahi wa Barahathuhu Sisy.. Romba Romba arumaiyaana pathivu pannirkinga.. really I enjoyed it.. Maasha Allah 🌹 Nalla Oru tips solli thanthirkinga.. yepdi vessels ahh bathirama paathukathu mainten pannanumnu.. Kaakka maathiriyea Neengalum arumaiyaana pathivu pottirkinga.. I like it.. Allah Bless Ur Family 🌹

  • @mumtajbegum3537
    @mumtajbegum3537 2 года назад +3

    ரொம்ப நன்றிமா

  • @kokilarani7629
    @kokilarani7629 2 года назад +4

    Happy women's day sister.unga samayal enaku romba pudikum.

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 года назад +1

      உங்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் மா ♥♥

  • @hamifari
    @hamifari 2 года назад

    Nuts & Spices in chennai can get kunafa semiya

  • @muhammadanes618
    @muhammadanes618 2 года назад +1

    Aasalaamu.alikkum

  • @jassjass5325
    @jassjass5325 2 года назад +1

    Ippathan unga video parden super subscribes panniden sis

  • @athiqameeran3416
    @athiqameeran3416 2 года назад +1

    Assalamualaikum sis kunafa super.epdi non stick pathirathula oil irangama pathukka mudiyum sis epdinalum karai Varathan seyudhu epdinu konjam sollunga plz.

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 года назад

      Wa alaikum mussalam.. Thanks ma.. konjam branded pans vangunga.. Naama one time kaasu adhihama kuduthalum neenda naal vachu use pannalam...

    • @mohamedsafeek421
      @mohamedsafeek421 2 года назад

      @@kayalkitchen7928 o

  • @rahedharahi2848
    @rahedharahi2848 2 года назад +2

    Hi, assalamualaikum sister.your recepie super.very nice.masha Allah.

  • @hajahameedsaleem2014
    @hajahameedsaleem2014 2 года назад +2

    பாத்திரம் எல்லாம் சூப்பர் சிஸ்டர் மட்டா அரிசி கஞ்சி எனக்கு ரொம்ப பிடிக்கும் நானும் சொய்வே 👌👌👌😘

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 года назад

      Thanks ma.. neengalum idhae method la than seiveengala ma?

    • @hajahameedsaleem2014
      @hajahameedsaleem2014 2 года назад +1

      ஆமா சிஸ்டர் எனக்கு என் கணவருக்கு பிடிக்கும்

  • @junaidha65
    @junaidha65 2 года назад +2

    Maa sha Allah 👍

  • @asfiaafi2117
    @asfiaafi2117 2 года назад +2

    Assalamu alaikkum...sis namma oor nei buscuit epdi seianum nu vedio podungo

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 года назад

      வ அலைக்கும் முஸ்ஸலாம்.. இன்ஷா அல்லாஹ் மா..

  • @anwaralimuthu194
    @anwaralimuthu194 2 года назад +2

    மா ஷா அல்லாஹ்👌🏻

  • @alwins3462
    @alwins3462 2 года назад +4

    Thank you Sister.. Happy Women's Day.. 💐

  • @arabiabegum1060
    @arabiabegum1060 2 года назад +4

    Allhamdulillah ungal samayal superma insha allah next chees kunafa video upload seyyungal

  • @manoranjitham101
    @manoranjitham101 2 года назад +2

    Very very nice'ma. Kunafa வை இரவில் கூட சாப்பிடலாமா?!. மட்ட அரிசி கஞ்சி Soooper'ma.

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 года назад

      சாப்பிடலாம் மா.. தேங்க்ஸ் மா

  • @mumtajbegum3537
    @mumtajbegum3537 2 года назад +8

    அஸ்ஸலாமு அலைக்கும். பாத்திரம் பராமரிப்பு அருமை. நெல்லையில் ஸ்டோர் பெயர் சொல்லுங்கம்மா

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 года назад +1

      Pothys Super market ல் மட்டா அரிசி கிடைக்கும்..

  • @Cattalks22
    @Cattalks22 2 года назад +2

    Mashaallah super

  • @katheejabeevi9215
    @katheejabeevi9215 2 года назад +2

    Super sis👍👌🥰.... Happy women's day🥰💐

  • @ashikavmt1417
    @ashikavmt1417 2 года назад +2

    Super combination ur recipe 😋

  • @shazassimplefood6296
    @shazassimplefood6296 2 года назад +3

    Kunafa looking soo nice

  • @Ameerjasmine2014
    @Ameerjasmine2014 2 года назад +2

    சூப்பர்

  • @abdulfayaz202
    @abdulfayaz202 2 года назад +2

    Masha allah kanji super sister

  • @yousufali9664
    @yousufali9664 2 года назад +1

    அஸ்ஸலாமு அலைக்கும் சிஸ்டர் உங்க வீடியோ எல்லாம் சூப்பர் மாஷா அல்லாஹ் உங்க ஹேண்ட் ப்ளண்டர் நல்லயிருக்கு அதை பற்றி கொஞ்சம் சொல்லுங்க எங்க வாங்குனீங்க

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 года назад

      வ அலைக்கும் முஸ்ஸலாம்.. அது வாங்கி 23 வருஷமாச்சு.. Braun Brand hand blender அது.. நம்ம ஊரிலும் கிடைக்கும்...

  • @noorulsibana8382
    @noorulsibana8382 2 года назад +3

    மகளிர் தினம் வாழ்த்துக்கள்

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 года назад

      நன்றி மா.. உங்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்..

  • @hajeerabanu1577
    @hajeerabanu1577 2 года назад +1

    Super sister mashaallah unga samayal vera leval

  • @sujikumar4834
    @sujikumar4834 2 года назад +2

    Super sister thank you so much 🥰

  • @adnanrajam6425
    @adnanrajam6425 2 года назад +4

    அஸ்ஸலாமு அலைக்கும் காயல் கிச்சன் இந்த KONAFAH இது ஒரு சிரியா நாட்டு இனிப்பு வகை இது அரபு நாடுகளில் மிகவும் பிரபலமான இனிப்பு வகை இது கேரளாவில் மலபார் பகுதியில் கோழிக்கோடு காசர்கோடு கண்ணூர் சென்னை மண்ணடியில் கிடைக்கிறது ரமலான் மாதத்தில் சுலபமாக கிடைக்கும் சுகர் பேசண்டுகள் இதை கண்ணால் பார்த்து ரசித்து கொள்ள வேண்டும்

  • @mohammedithrise4281
    @mohammedithrise4281 2 года назад +1

    All super sis

  • @asanammu1179
    @asanammu1179 2 года назад +3

    Kunafa yanaku roompa putikum sister Na very nice sister

  • @mumtajbegum3537
    @mumtajbegum3537 2 года назад +4

    Kunafa super.

  • @meharajbanu864
    @meharajbanu864 2 года назад +1

    Assalamu Alaikum sis I like your vessels love to eat konafa

  • @sugirthamiranda4620
    @sugirthamiranda4620 2 года назад +1

    👍

  • @fathimazahana6665
    @fathimazahana6665 2 года назад +6

    Ramadan pre preparing video podunga sis

  • @nawaziabinthakeem9972
    @nawaziabinthakeem9972 2 года назад +1

    Assalamu alaikum latha nestle cream entha kadaila vanguniyo?

  • @sathamhussain5777
    @sathamhussain5777 2 года назад

    மிளகு தண்ணிர் மசாலா பொடி வீட்டில் எப்படி அரைப்பது வீடியோ போடுக

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 года назад

      ruclips.net/video/u-qXPaMXjVk/видео.html போட்டிருக்கேன்

  • @muhammadanes618
    @muhammadanes618 2 года назад +2

    17.minit

  • @riswanajainul
    @riswanajainul 2 года назад +2

    Assalamu alaikum dear😍romba nala wait panna Matta rice kanji video vanthuttu...cookware collections super👍🏻. Kunafa recipe extra ordinary 😍😍😍Keep rocking👍🏻🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @abusalihfathima1853
    @abusalihfathima1853 2 года назад +2

    Masha Allah super happy women's day

  • @jercykarthick1615
    @jercykarthick1615 2 года назад +2

    Singapore la irundhu things India ku epdi kondu vandhinga akka??? Transport??

  • @muhammadanes618
    @muhammadanes618 2 года назад +1

    Thanks.for.you

  • @mohammedithrise4281
    @mohammedithrise4281 2 года назад +1

    Pls send chicken biriyani recipe video poduga

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 года назад

      Already namma channel la iruku.. biriyani playlist la parunga...

  • @muhammadanes618
    @muhammadanes618 2 года назад +1

    Me.waiting

  • @thebrownaesthetic
    @thebrownaesthetic 2 года назад +2

    Sis enaku dhammadai oru 10 packets venum..plz contact epdi panradhu..?? En mama Ashraf Ali from kayalpatnam..enaku vaangitu vanthaanga ...but courier pathi theirla sis..plz enaku send pana mudiyuma ???

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 года назад

      +919789123430 indha no la call panni kelunga ma.. sure anupuvanga..

  • @Lakshmisvlog957
    @Lakshmisvlog957 2 года назад +2

    Hi kayal I'm your new subscriber and i try your rasam super tasty

  • @jaifajahirafaruq815
    @jaifajahirafaruq815 2 года назад +1

    Assalamu alaikum sis ,kunafa saimurai video podunga sis

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 года назад

      வ அலைக்கும் முஸ்ஸலாம்.. இன்ஷா அல்லாஹ் மா

  • @nisaajmal4409
    @nisaajmal4409 2 года назад +2

    Pls upload THODAL recipe Sis

  • @muniammalvijayakumar144
    @muniammalvijayakumar144 2 года назад +2

    🙏🙏🙏

  • @irfanashajahan1008
    @irfanashajahan1008 2 года назад +2

    Look so delicious sis... Jazakallahu khair

  • @aaranikitchen4135
    @aaranikitchen4135 2 года назад +1

    So good

  • @JJMumsKitchen
    @JJMumsKitchen 2 года назад +3

    Ikea பாத்திரம் விலை கொஞ்சம் அதிகம் ஆனால் ரொம்ப நாள் தாங்கும்
    Kunafa அருமை மா

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 года назад +2

      ஆமா.. பொருள் நல்லாருக்கும். அதனால் ஐக்கியாவில் வாங்கினேன்..

  • @muhammadanes618
    @muhammadanes618 2 года назад +2

    Very good

  • @sellahchannel4135
    @sellahchannel4135 2 года назад +1

    Gunafa super ma

  • @imthathshybullah4686
    @imthathshybullah4686 2 года назад +3

    Assalamu alaikum kunafa dough big basket, Amazon available

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 года назад

      Wa alaikum mussalam... oh superb.. Thanks for the information..

  • @nazeerabegum6578
    @nazeerabegum6578 2 года назад +2

    Nice

  • @aaliyacollection62
    @aaliyacollection62 2 года назад +2

    அக்கா நீங்க ஏற்கனவே ஒரு வீடியோல மந்திமசாலா இப்படி மசாலா வகைகள் டெலிவரி பன்றாங்கனு சொன்னிங்களே அங்கே வெளியூர் டெலிவரி உண்டா

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 года назад +1

      +919789123430 Indha no ku call pannunga.. courier panvanga..

  • @abubackersithick9207
    @abubackersithick9207 2 года назад +2

    Super alhamdulillah masallah

  • @jummafirthous1743
    @jummafirthous1743 2 года назад +2

    குணா அப் பா என்றால் ரைஸ் சேமியா வா

  • @ajiamrakani6300
    @ajiamrakani6300 2 года назад +1

    Sister...all masals homemade preparation solluga...

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 года назад

      Yes homemade...

    • @ajiamrakani6300
      @ajiamrakani6300 2 года назад

      @@kayalkitchen7928
      Sis...vittulaya masala eppdi preparation panndrathunu solluga...ex..chicken masala..,motton masala..etc...

  • @bhuvanavincent9714
    @bhuvanavincent9714 2 года назад +2

    Hand blender details thanga mam

  • @abdulkadhar1769
    @abdulkadhar1769 2 года назад +3

    சில்வர் பாத்திரத்துக்கு நீங்க சொன்ன காரணம் சரி

  • @balkisismail1564
    @balkisismail1564 2 года назад +2

    Super ma

  • @haroon6338
    @haroon6338 2 года назад +1

    Play button innum waralaya 🤔
    Kunafa semma

  • @msharifamsharifa3497
    @msharifamsharifa3497 2 года назад +1

    Assalamu alaikum
    Super sis
    Semeyala panna mutiyatha

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 года назад

      Wa alaikum mussalam.. ஒரு சில பேர் சேவியான்ல செய்வாங்க மா... இன்ஷா அல்லாஹ்.. ரெசிபி ஷேர் பண்றேன்..

    • @msharifamsharifa3497
      @msharifamsharifa3497 2 года назад

      @@kayalkitchen7928 ok ma

  • @seenimohamed2062
    @seenimohamed2062 2 года назад +2

    Assalamu alaikkum rwb happy women's day sister 💐💐

  • @azzizahbeevi4905
    @azzizahbeevi4905 Год назад +1

    Assalamualaikum sis..super 👌👌Look so delicious...Awesome🥰🩷

  • @malikbanubanu6725
    @malikbanubanu6725 2 года назад +3

    Supper sis happy women's day 🥰🥰

  • @mashaallah3065
    @mashaallah3065 2 года назад +4

    அஸ்ஸலாமு அலைக்கும்

  • @manjulasivarajan9248
    @manjulasivarajan9248 2 года назад +1

    Good house wife and good wife👍🙏

  • @athikabanu3073
    @athikabanu3073 2 года назад +1

    Kunafha yengea kidaikkum sagothari?

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 года назад

      ஆன்லைனில் இருக்குது மா

    • @athikabanu3073
      @athikabanu3073 2 года назад

      @@kayalkitchen7928 thank you da!

  • @marymohan9488
    @marymohan9488 2 года назад +2

    SUPER MA

  • @rahilajan9751
    @rahilajan9751 2 года назад +1

    Asalamu alaikum seiyuradu yellam pudusarukuma

  • @muhammadanes618
    @muhammadanes618 2 года назад +3

    Riyath

  • @muhammadanes618
    @muhammadanes618 2 года назад +1

    How are you

  • @ramjanbegum1558
    @ramjanbegum1558 2 года назад +1

    Kitchen tour poduga sis

  • @salmataj4316
    @salmataj4316 Год назад

    Kunafa look like rumani Semiya

  • @nooriescooking7652
    @nooriescooking7652 2 года назад +2

    அஸ்ஸலாமு அலைக்கும்
    பாத்தீரம் பார மரிப்பு சூப்பர் 👍🏼

  • @JJMumsKitchen
    @JJMumsKitchen 2 года назад +2

    கண்டிப்பா மா
    நம்ம பொருளை நம்ம யூஸ் பண்ணுரதுல தான் இருக்கு

  • @20006PechiTN
    @20006PechiTN 2 года назад +3

    ஏன் ஐந்து நாட்கள் ஒரு தடவைதான் பதிவு வருது இந்த மாதிரி இருந்தா சப்ஸ்கிரிபர் எப்படி வருவாங்க

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 года назад +1

      இனி அடிக்கடி வீடியோஸ் ஷேர் பண்ணுவேன்.. என்ன செய்வது.. மற்ற வேலைகளையும் கவனிக்கனும் இல்லயா.. சோ அப்பப்ப நான் லீவ் எடுத்துக்குவேன்.. 😃