கர்ப்பினிகளுக்கு வரும் சூலி வாடா சீர் / Last few days of my Pregnancy

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 май 2023
  • Deen Accounts Institute for Learning Yearnestly (DAILY)
    For Contact: 9080667371
    அடை ஊறுகாய்
    9789123430
    ரம்ப இலை
    80569 91334
    மருந்து சோறு பொடி / மிளகு தண்ணி மீன் மசாலா
    77086 39816
    Milahu Thanni Meen Masala Link
    • மிளகு மீன் ஆணம்/குழந்த...
    • 🤰குழந்தை பெற்ற தாய்மார...
    Marundhu Soru Link
    • ரொம்ப Tired ஆ இருந்தா ...
    • ஆரோக்கியமான மருந்து சோ...

Комментарии • 148

  • @iqvalmeera7715
    @iqvalmeera7715 Год назад +41

    இன்ஷா அல்லாஹ் உங்களுக்கு குழந்தை பிறந்த பிறகு என்ன குழந்தை பிறந்தது என்று தெரிய படுத்த வேண்டும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன் இன்ஷா அல்லாஹ் தூஅ செய்கி றேன்

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  Год назад +6

      இன்ஷா அல்லாஹ்... நிச்சியமாக தெரியபடுத்துவோம்.. க்ம்யூனிட்டி டேபில் போஸ்ட் வரும்...

    • @rojarahimulla8373
      @rojarahimulla8373 Год назад

      Sister ruku kulathai pirathuduchama

    • @rojarahimulla8373
      @rojarahimulla8373 Год назад

      ​@@kayalkitchen7928 Nana sisteruku kulathai pirathuducha nana

  • @abbasliaquatalikhan
    @abbasliaquatalikhan Год назад +4

    Masha Allah.Alhamdulillah.super views. We loves it so much. JazakAllahu khairan for sharing to us.

  • @aysathriswana5280
    @aysathriswana5280 Год назад +9

    Assalamu alaikum sister lnsha Allah நல்லபடியா பிரசவம் ஆகனும் துஆ செய்றேன், கவலைபட வேண்டாம்

  • @jfaizal8746
    @jfaizal8746 Год назад +3

    மாஷா அல்லாஹ் அருமையாக உள்ளது சிஸ்டர் கண்டிப்பாக எல்லாருக்கும் உதவியாக இருக்கும் எல்லாம் அல்லாவின் அருளால் நல்லபடியாக நடக்கும் நானும் காயல்பட்டினம் தான் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு உங்கள் பார்க்கும்போது குரலை கேட்கும்போது எல்லாம் நல்லபடியாக நடக்கும் அல்லாஹ் உங்களுக்கு துணை இருப்பான் நாங்களும் தூஆ செய்றோம் எல்லாம் நல்லபடியாக நடக்கா அல்ஹம்துலில்லாஹ் உங்களுக்கு எல்லாம் மக்களுக்கும் நீங்கள் ஒரு சிஸ்டர் ரா மகளாக இருக்கீங்கள் எல்லாருடைய தூஆவும் இருக்கும் ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன் 🤲💐🌹💝

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  Год назад

      அல்ஹம்துலில்லாஹ்.. நீங்க காயல்னு தெரியாதே..
      ரொம்ப சந்தோஷம்.. உங்க துஆக்கள் எப்பவும் வேணும்..

  • @sujaysam394
    @sujaysam394 Год назад +4

    Happy to watch ur video sissy. Take care sissy. Will b praying for u. ❤❤

  • @katheejabeevi9215
    @katheejabeevi9215 Год назад +2

    Alhamdulillaah.... Maashaa allah.... Super vlog sis👌👍🥰💐😊

  • @benasir8710
    @benasir8710 Год назад +2

    Assalamu alaikum sister mashaallah very useful vedio intha time la engaluku nala duha kalu go ❤nagalum duha sairom intha kulanthai selvam elarukum kadaikanum nu❤inshaallha

  • @sulthanasiraj3917
    @sulthanasiraj3917 Год назад +4

    Inshaa Allah normal delivery aahum kavalai padathenga Allah irukan ungalukaga dua seikinrom sis

  • @abubackersithick9207
    @abubackersithick9207 Год назад +3

    Super alhamdulillah masallah

  • @mabumabu9620
    @mabumabu9620 Год назад +2

    Masha allah aan kulathai pirakkum yendru en vullunarvu sollikondae erukku yentha kulathai piranthaalum santhosam alhamthu lillah

  • @nasrinarham9237
    @nasrinarham9237 Год назад +2

    Assalamu alaikum sis use full video in sha allah nallapadiya normal a baby porakattum allah pothumanavan

  • @fffusion
    @fffusion Год назад +2

    Assalamu alaikkum. Sister kanji recipe super . Ammavum indha madhiri kanji seivanga konjam changes irukkum. Unga recipeyum kandippa try pannanum

  • @priyaarajan9650
    @priyaarajan9650 Год назад +2

    Vdo romba nalla irunthathu ka😍intha tym la kuda engalukaga risk eduthu podringa😇itha sollalama nu therila but Vdo paakum pothu enakum aasaiya iruku ka... Enakaga dua seinga🥲neenga intha vdo la share panna recipes ah nanum try pannanum la😄 ungaluku normal delivery aganum nu na dua kekuren ka.. Take care ka🥰❤

  • @abbasliaquatalikhan
    @abbasliaquatalikhan Год назад +2

    In shaa Allah.Ameen. we do duas for your safe delivery. ALLAH IS GREAT TO FULFILL IT.

  • @rbbayan877
    @rbbayan877 Год назад +2

    Assalamualaikum sister unga voice super Masha Allah nalla padiya unggalukku delevery aaganum thuva panrom my friend kayal pattinamtha unga Street yethu

  • @dilsathnazeer3048
    @dilsathnazeer3048 Год назад +2

    Inshallah all the best for u r delivery we will dua for u take care❤

  • @BarishaBegam-bg9jk
    @BarishaBegam-bg9jk Год назад +2

    சூலி வாடா பதிவு சூப்பர் இன்ஷா அல்லாஹ் குழந்தை பிறந்த நாளை எதிர் பார்த்து கொண்டு இருப்பேன் கேர்புல்லா இரும்மா

  • @jazialok1337
    @jazialok1337 Год назад +2

    Assalamu alaikkum ma. Nan rameshwaram. Allah unghalukku ellavatrayum nanmayakki tharuvanagha. Aameen insha allah

  • @karimbasha2786
    @karimbasha2786 Год назад +5

    Inshallah.... Normal delivery aganum....dua seiyungal

  • @sellahchannel4135
    @sellahchannel4135 Год назад +4

    நல்ல விதமா சுகப்பிரசவம் ஆக துஆ செய்றேன் ma.

  • @jareenabegum8765
    @jareenabegum8765 Год назад +2

    ❤❤Fee Amaanilla.Take care

  • @sweetkafna3259
    @sweetkafna3259 Год назад

    மாஷா அல்லாஹ் மா
    அல்லாஹ் சிரப்பாக்கி வைப்பான் மா

  • @thasneemshahul5147
    @thasneemshahul5147 Год назад +4

    Enga oorula sombu kashayam kudupanga sis aparam soru vega vaikura thanni la rice vegurathuku munnadi salt podama eduthu athula pure cow butter potu kudika kudupanga and velakennaila salt podama halfboil potu kudupanga and karupu ulunthu kanji kudika solluvanga sis

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  Год назад +1

      Thanks for your useful tips.. Insha Allah.. follow panren.

  • @amaratharoos7710
    @amaratharoos7710 Год назад +2

    Mashaallah

  • @user-tw2dw8zc3e
    @user-tw2dw8zc3e Год назад

    Assalamu alaikum akka halwa paal recipe podunga

  • @ejaz-yt
    @ejaz-yt Год назад +6

    அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி.அல்லாஹ் உங்களுக்கு சாலிஹான குழந்தையையும் சுகப்பிரசவம் ஆக பாக்கியத்தையும் தந்தருள்வானாக ஆமீங

  • @Amza-stickers786
    @Amza-stickers786 Год назад

    Assalamu alaikum rabiya sis nallerukikala kulatai peiraturuja enna baby sollukal

  • @masoodhaazeem6682
    @masoodhaazeem6682 Год назад +3

    Assalamu alaikum.insha Allah normal delivery aga dua seikren.

  • @mozee2528
    @mozee2528 Год назад +2

    Assalamu alaikum
    nrml delivery aaha Allah uthavi seivan
    Allah Ellam serapakitharvan in Shaa Allah
    Yenakum avm la than delivery aachu 3 mnth aahthu

  • @sharifabanu4668
    @sharifabanu4668 Год назад +3

    Allah help seivan innsha allah❤❤❤❤❤

  • @sumaiya_kitchen
    @sumaiya_kitchen Год назад +2

    Dua
    seiren sister
    Keep supporting sister

  • @syedizaan8664
    @syedizaan8664 Год назад +2

    Pro Pl powder kulaintha vaithula irukuma pothea kudikanum

  • @famjamvibes
    @famjamvibes Год назад +5

    Sooli vaada super sis..! Athum miss aagama unga frnd fulfill panitanga.. waiting to hear the good news from you sis.. take care and dua for us too 🥰🥰

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  Год назад +1

      அல்லாஹ் சீக்கிரம் உங்களுக்கும் நன்மைகளை நாடுவான் மா..

  • @zulfiasideas007
    @zulfiasideas007 Год назад

    Assalamu alikkum rabiya sis baby poraturuja enna du sollukal boy r girl

  • @jamilahamedsait6112
    @jamilahamedsait6112 Год назад +3

    இன்ஷா அல்லா. குழந்தை பிறந்த பிறகு Soullunga. Take care sis

  • @Unicorn-sb4nf
    @Unicorn-sb4nf Год назад +3

    hai sis happy deliveryy😍😌😌😌insha allah baaby healthy a irukum🥰🥰😍😍😍😍😍😍😍ungluku ethanavthu delivry sis

  • @javidahamed5047
    @javidahamed5047 Год назад +4

    அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் வீடியோவை பார்த்ததும் குழந்தை பிறந்துவிட்டது போலா என்று ஆவளுடன் எதீர்பார்தேன் அக்கா

  • @abiramisankar5777
    @abiramisankar5777 Год назад +2

    Super sis nenga evlo Vela seiringa

  • @jamilabegum9670
    @jamilabegum9670 Год назад +2

    Asalamu Alaikum ma.in.shaa.Allah.
    உங்களுக்கு.சுக.பிரசவம்.அக.அல்லாஹ்வை.வேண்டுகிறேன்.அதிகமாக. திகுரு செயுங்க.மனதை.சந்தோசமாக வேக்க வேண்டும்.இன்.ஷா.அல்லாஹ். பிள்ளை.பிறந்த.பிறகு.என்ன. பிள்ளை theriyapaduthunka.

  • @aliyasadik6105
    @aliyasadik6105 Год назад +4

    Assalamu alaikum sister insha allah ungaluku normal delivery aaga dhuha seiren sis enakum dhuha seinga ellorum enakum innum 10 days dha irukku delivery ku dhuha seinga

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  Год назад

      Wa alaikum mussalam.. Aameen aameen.. Allah ungalukum lesaki tharuvan ma..

    • @aliyasadik6105
      @aliyasadik6105 Год назад

      Assalamu alaikum sister alhumdhulillah enaku baby porandhu 10 days aagudhu sis ungalukku baby porandhucha sis eppadi irukinga ippo ninga okva

  • @rahmansamee640
    @rahmansamee640 Год назад

    Assalamu alaikkum..Sisy delivery aacha?? Ethume sollama irukiga..😢delivery news varum nu wait pannite irukom🤩

  • @nirmalathani6383
    @nirmalathani6383 Год назад

    Super

  • @user-lx1kv1bl3y
    @user-lx1kv1bl3y Год назад +3

    Akka dua seirom nengalum engaluku dua seinga

  • @sajithabanu4681
    @sajithabanu4681 Год назад +2

    Assalamu alaikum sis.Insha allah baby piranthathum sollunga sis.

  • @alishaspiecedairy9442
    @alishaspiecedairy9442 Год назад +2

    Akka... Neenga seira kanji enga oorla 9 month valakapu pottu 3 days senju kodupanga.. Peegrant lady ku.. Thn relative v2ku kodutu viduvanga

  • @rameezaabdulrahman2784
    @rameezaabdulrahman2784 Год назад +2

    அஸ்ஸலாமு அலைக்கும்.வாயு கஞ்சி சூப்பர். இன்ஷா அல்லாஹ் நல்ல முறையில் பிரசவம் ஆகிதாயும் பிள்ளையும் நலமாக வாழதுவா செய்கிறோம்🤲🤲🤲💕🌹

  • @ashablack4942
    @ashablack4942 Год назад +2

    Inshallah sister nanum Friday admit aahuren Saturday c cereyan ❤️❤️😍😍

  • @fathimayasmeen1021
    @fathimayasmeen1021 Год назад +2

    Dua panren ma alhamdulillah

  • @riyakitchens6122
    @riyakitchens6122 Год назад +2

    Healthyana baby porakka allah udavi purivan

  • @mumthajbegam4666
    @mumthajbegam4666 Год назад

    அஸ்ஸலாமு அலைக்கும்

  • @sumaiyaak3171
    @sumaiyaak3171 Год назад +3

    Mashallah take care ma நீங்க கவர்மென்ட் ஹாஸ்பிடல் la காட்டுறிங்களா ma ரிஜிஸ்டர் மட்டும் அங்கே போனீர்களா ma pls சொல்லுங்க என் பொண்ணுக்கு இப்போது 2 மாதம் ஆகிறது ரிஜிஸ்டர் பன்னானும் கொஞ்சம் சொல்லுங்க ma 👍👍👍

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  Год назад

      நான் ப்ரைவேட் ஹாஸ்பிடலில் தான் காமிக்குறேன்... பட் கவர்மென்ட்டில் பதியனும்.. அப்ப தான் பிள்ளைக்கு பெர்த் சர்டிஃபிகேட் எடுக்க முடியும்..

    • @sumaiyaak3171
      @sumaiyaak3171 Год назад +2

      @@kayalkitchen7928 Yes correct ma tanx take care👍👍

  • @8-llmuhsinasirin932
    @8-llmuhsinasirin932 Год назад +6

    அக்கா அஸ்லாம் அலைக்கும் நீங்க எப்படி இருக்கிங்க குழந்தை பிறந்த உடன் சொல்லுங்க அக்கா

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  Год назад

      Wa alaikum mussalam.. Alhamdhulillah.. Insha Allah..

  • @shaheesview
    @shaheesview Год назад +2

    Asalamu alaikum akka ❤️

  • @arabunisha4827
    @arabunisha4827 Год назад +2

    Pro pl powder pregnancy and lactation moter koodikalam sis poochi tablet pregnancy la podanum adha

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  Год назад +1

      👍👍

    • @luthufiss1277
      @luthufiss1277 Год назад +1

      ​@@kayalkitchen7928 pro pl sapta baby ku weight nalla earum... Baby growth in womb la nalla irukum..

  • @casioimran
    @casioimran Год назад

    Ungaluku baby pirandhirucha sister eppo date ma ennaku baby pirandhiruchi may 23 date but may 1 baby pirndhitanga water break ayruchi boy baby alhamdulillah nall padiya pirandhitanga c section dhan

  • @alishaspiecedairy9442
    @alishaspiecedairy9442 Год назад +2

    Seeraga water la murunga pattai pottu butter kodutanga

  • @moohaambigai3145
    @moohaambigai3145 Год назад +2

    Baby things storage white cabinet enga vaanguneenga pls share

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  Год назад

      எங்க ஊரில் வாங்கினேன்

  • @shirinbanus7755
    @shirinbanus7755 Год назад

    Kolandha perandhurucha sister

  • @kadersahib4852
    @kadersahib4852 Год назад +3

    Masha Allah 1 reply please

  • @FFeditz5884
    @FFeditz5884 Год назад +4

    Asalamu.Alikum rabiya akka nalla irukegala ungaluku yapo delivery date ka solluga ka inshallah
    Duea seirom akka

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  Год назад +1

      Wa alaikum mussalam.. Alhamdhulillah ma.. Indha month than date..

    • @FFeditz5884
      @FFeditz5884 Год назад

      @@kayalkitchen7928 Masha Allah Alhamdulillah

  • @hajahameedsaleem2014
    @hajahameedsaleem2014 Год назад +4

    நல்லபடியாக சுகப்பிரசவம் ஆக துவா செய்றேமா

  • @Janess20
    @Janess20 Год назад +2

    Akka, enaku 10 months baby iruku.. enakum same blue colour basket than kuduthanga. Andha protein powder and tonic papa pirandha piragu eduthukalam. Ipo pudusa edhuvum try panna dheenga, tonic consipation panna chance iruku.. avasaram illa.. methuva edunga.. byt useful than.. Andha tablet ipo eduka venaam.. sela peruku stomach upset agum, water kammi ayidum, tired agum. 7 or 8 months la eduthurkalam. Ipo venaam

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  Год назад

      தகவலுக்கு நன்றி மா.. எனக்கு இதை பற்றி சரியா தெரியல.. குழந்தை பிறந்த பிறகே பவுடர் எடுத்துக்குறேன்...

  • @mumtajsithik1654
    @mumtajsithik1654 Год назад +2

    Assalamu alikum sis

  • @abulaasir236
    @abulaasir236 Год назад

    Ena Baby poradu iruku

  • @jannahjannah8054
    @jannahjannah8054 Год назад +3

    உங்களுக்கு எத்தனை குழந்தைங்கம

  • @thakirasrecipes714
    @thakirasrecipes714 Год назад +2

    Athu vaal milagu latha,innonu akkara latha

  • @alishaspiecedairy9442
    @alishaspiecedairy9442 Год назад +2

    Inshallah bby pora dona solirunga

  • @shaheen3539
    @shaheen3539 Год назад

    Assalamualaikum Ennachi video podala delivery acha enna baby unga husband video podala enna problem

  • @abulaasir236
    @abulaasir236 Год назад

    Baby poraducha

  • @ShahulHameed-lf3ut
    @ShahulHameed-lf3ut Год назад +2

    Fee amanillah
    - dharha squad 😊

  • @narkeesbanu3411
    @narkeesbanu3411 Год назад +2

    Ungalukku insha allah girl baby tha ❤

  • @azeemazees3914
    @azeemazees3914 Год назад +2

    Eppo delivery datema

  • @beevikaderbeevi3742
    @beevikaderbeevi3742 Год назад +2

    சூலிவாடாகுல்லமுட்டைதான்வைப்போம்

  • @abiramisankar5777
    @abiramisankar5777 Год назад +2

    2nd pregnant ah sis nenga

  • @adnanrajam6425
    @adnanrajam6425 Год назад +2

    அஸ்ஸலாமு அலைக்கும் காயல் கிச்சன் உண்மையில் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று இந்த காயல்பட்டணம் பலகாரம் வாடா சில ஊர்களில் இதில் இறால் சேர்த்து செய்கிறார்கள் அதுவும் சுவையாக
    தான் இருக்கிறது உங்களுக்கு வந்த இந்த வாடா காயல்பட்டணதின். ஒரு தனி சிறப்பு ஆகும் வாழ்த்துக்கள் உங்களுக்கு

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  Год назад

      வ அலைக்கும் முஸ்ஸலாம்.. இங்கேயும் இறால் & மாசி இல்லாமல் வாடா செய்வதில்லை...