தங்கச்சி கொடுத்த டின்னர் பார்ட்டி / Lemon Rice & Potato Poriyal

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 июл 2022
  • Sama Products 👇
    +91 7092353585
    My sister's channel Link 👇
    / @sharafiamahboob

Комментарии • 140

  • @jfaizal8746
    @jfaizal8746 Год назад

    மாஷா அல்லாஹ் அருமையான பதிவு உண்மையில் தான்

  • @hameedhameed2710
    @hameedhameed2710 2 года назад +1

    Maashaa Allaah, very nice resipe

  • @zeenathjas2370
    @zeenathjas2370 2 года назад +1

    👌🤲

  • @rasheedksa7824
    @rasheedksa7824 2 года назад +2

    பாசமுள்ள தங்கச்சி
    பாசவச்சி வந்தாச்சி
    உசுரு உசுருப்போல
    ஏயெ உசுரு தங்கச்சி
    ஏயெ உசுரு தங்கச்சி
    ஒனக்கு நா தா
    இந்த பாசமுள்ள தங்கச்சி
    பாசமுள்ள தங்கச்சி...
    👍👍👍👏👏👏
    Rasheed🌹Rasheed

  • @jencyskitchen8976
    @jencyskitchen8976 2 года назад +1

    Wow... Enga ooru....

  • @abdulkader-hj1in
    @abdulkader-hj1in 2 года назад +1

    Inshallah Allah udaiya giftum vraivil kidaika dua saikiran yarab

  • @ibrahimrajab364
    @ibrahimrajab364 2 года назад +1

    Sema super laatha

  • @Hameed837
    @Hameed837 2 года назад +1

    Rabiya Madam குக்கிங் கை வண்ணம் அருமை....

  • @mohamedrafimehrajgani6928
    @mohamedrafimehrajgani6928 2 года назад +1

    Hair oil rate podungaka

  • @safeenafathima6556
    @safeenafathima6556 2 года назад +1

    Lemon rice,avicha muttai,thengaai thovaiyal...samaiyaa irukum 😁

  • @ayishabanu7430
    @ayishabanu7430 2 года назад +1

    Masha allah💞🤲

  • @alziachannel2437
    @alziachannel2437 2 года назад +1

    Super Lunch

  • @aasik9035
    @aasik9035 2 года назад +2

    அஸ்ஸலாமு அலைக்கும்

  • @farijessi176
    @farijessi176 2 года назад +4

    அஸ்ஸலாமு அலைக்கும் மா நல்லா இருக்கிங்கலா லெமன்ரைஸ் உளுலைகிழங்கு பொறியல் சூப்பர் டிஸ்மா கிழங்கை தொள் எடுக்காமல் செய்தது புசா இருந்தது செய்து பாக்குரேமா டிபன் சாப்பிடும் போது டி சாப்பிடுவது எங்க வீட்டிலயும் இந்த பழக்கம் இருக்கு இட்லி பொடி அவசியம் வாங்கி பார்க்கிறேன் வீடியோ சூப்பராக இருந்ததுமா தங்கை கொடுத்த. டிர்ட்டும் செம இருந்ததுமா வாழ்த்துக்கள்

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 года назад +1

      வ அலைக்கும் முஸ்ஸலாம் மா.. நல்லாருக்கோம்.. நீங்க எப்படி இருக்கீங்க? சூடா டீ அல்லது காஃபி கட்டாம் வேணும் எனக்கு...

  • @mohamedrafimehrajgani6928
    @mohamedrafimehrajgani6928 2 года назад +1

    Unga pan nalla irukku munthiri udachiye fry pannirukalam ka kai oila pogumla

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 года назад

      அதுவும் நல்லது தான்

  • @arshiyats3674
    @arshiyats3674 2 года назад +4

    Assalamu alaikum varah alhamdulillah nice video

  • @tvlcouplevlogs5058
    @tvlcouplevlogs5058 2 года назад +1

    Unga unique voice tha hilight

  • @shaky3615
    @shaky3615 2 года назад +2

    Lemon rice and potato fry combination 😋👌🏼

  • @vijiayalakshmiviji8481
    @vijiayalakshmiviji8481 2 года назад +1

    Vessels yellam super link irruntha kuduinga purchase pana

  • @abubackersithick9207
    @abubackersithick9207 2 года назад +1

    Super alhamdulillah masallah

  • @zaidjasim6433
    @zaidjasim6433 2 года назад +2

    Assalamu alaikum sister chutney recipes podunga different ah

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 года назад +1

      Wa alaikum mussalam.. Already niraya share panniruken ma..

  • @jamilahamedsait6112
    @jamilahamedsait6112 2 года назад +3

    லெமன். Rice. Super. Sis

  • @venkata1256
    @venkata1256 2 года назад +2

    🔥

  • @barishabegum7800
    @barishabegum7800 2 года назад +1

    அஸ்ஸலாமு அலைக்கும் உங்களுக்கு வந்த கிப்ட் உங்க தங்கச்சி வந்தது நீங்க செய்த லெமன் ரைஸ் எல்லாமே சூப்பரா சேர் பன்னிங்க சூப்பர்

  • @YazuLifestyle
    @YazuLifestyle 2 года назад +2

    Masha Allah lemon rice and potato fry 😋

  • @junaidha65
    @junaidha65 2 года назад +1

    Maa sha Allah
    Lemon rice super 👍

  • @ayshajab7799
    @ayshajab7799 2 года назад +2

    video super 👌👌two boys um unga sis oda kids aa?

  • @faridhafarvin8744
    @faridhafarvin8744 2 года назад +1

    Masha Allah parka sandhosam sis

  • @sithyrifaya6607
    @sithyrifaya6607 2 года назад +2

    Alhamdulillah 💐👏👏

  • @famjamvibes
    @famjamvibes 2 года назад +3

    Lemon rice and potato fry combination looks yummy..! So colorful.. 😍😍 dudes cafe lam nama oor pakathla iruku nu unga videos pathu than theriyudhu sis.. 😄

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 года назад

      Ha ha.. Yes ma.. ooru suthi niraya restaurants vandhruchu...

  • @SumisHOMECHEF
    @SumisHOMECHEF 2 года назад +1

    Masha Allah 😍 arumai sissy 😊

  • @priyaarajan9650
    @priyaarajan9650 2 года назад +2

    Wow ka... Past 15 days ah unga videos paaka mudila.. Ipo pathute vanthen intha video um pathutuen..paaka romba alaga iruku ka video.. Oru mari peaceful feel oda... Insha allah ithe mari epaum santhosama irunga... Take care ka... 🥰😇

  • @ameena511
    @ameena511 2 года назад +1

    Lemon rice ,potato fry semma combination vere level👌🏻👌🏻👌🏻

  • @FFeditz5884
    @FFeditz5884 2 года назад +2

    Asalamu.Alikum rabiya akka nalla irukegala
    Today's vlog video's seemaya irunthuchu ka Masha Allah
    Alhamdulillah

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 года назад

      Wa alaikum mussalam.. Nallaruken ma.. neenga epd irukeenga??

    • @FFeditz5884
      @FFeditz5884 2 года назад

      @@kayalkitchen7928 Alhamdulillah nalla irukan ka 😊

  • @k.r.a.irifaai5989
    @k.r.a.irifaai5989 2 года назад +1

    Yummy

  • @AbdulRahman-fk1qb
    @AbdulRahman-fk1qb 2 года назад +2

    சூப்பர் sis ரெசிபி இன்னைக்கு கொஞ்சம் லேட்டாயிடுச்சு பார்க்க

  • @abubackerabubacker5782
    @abubackerabubacker5782 2 года назад +1

    Lemon rice pototo fry semma sisy😍😍😋😋

  • @muhammadanes618
    @muhammadanes618 2 года назад +2

    How are you

  • @TheMustafaShow
    @TheMustafaShow 2 года назад +1

    தெரிந்த சமையல் குறிப்பாக இருந்தாலும் கூட நீங்கள் செய்வதை காணும் போது எங்களையும் செய்ய ஆர்வம் தூண்டுகிறது உங்கள் காணொளி. அதனால் இன்று lemon rice & potato fry😀
    Treat வாரம் உங்களுக்கு .. enjoy
    மாஷா அல்லாஹ் ..

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 года назад

      அல்ஹம்துலில்லாஹ்... நீங்க செய்த லெமன் ரைஸ் & உருளைக்கிழங்கு பொரியல் சூப்பர்.. ♥

  • @abbasfahumiya7044
    @abbasfahumiya7044 2 года назад +1

    Laatha namma oorla ladies ku dress kedaikkura shop patthi kayal vision la poda solluga pls

  • @deenishas7105
    @deenishas7105 2 года назад +1

    அஸலாமு அலைக்கும் அக்கா 😍😍❤

  • @muhammadanes618
    @muhammadanes618 2 года назад +2

    Very nice

  • @alibenbaher7926
    @alibenbaher7926 2 года назад +2

    Asalamualikum. 👌

  • @kamilabanu934
    @kamilabanu934 2 года назад +2

    Lathha love u
    ..love ur voice...😘😘😘😘

  • @anisibu7536
    @anisibu7536 2 года назад +2

    Assalamu alaikum sis

  • @roshansabika8639
    @roshansabika8639 2 года назад +2

    Assalamualaikum sister , unga videos ellame rmba super ra iruku neenga Inu neriya new recipes podunga kayal special dishes poga neriya new recipes upload la pannuga ,thank you sis

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 года назад

      Wa alaikuk mussalam.. Thanks ma.. Insha Allah.. sure

  • @wahikhaleel1534
    @wahikhaleel1534 2 года назад +2

    Andha kadai enna material sis??
    Nice kadai

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 года назад

      Enakum sariya theriyala ma.. Iron la coating la panniruku...

  • @dreamygulsy336
    @dreamygulsy336 2 года назад +2

    Assalamu alikum suhama irrukiriyala
    I am from kayalpatanam

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 года назад

      Wa alaikum mussalam.. Alhamdhulillah.. nallaruken...neenga epd irukeenga?? Apdiya.. ok ma..

  • @abdulfayaz202
    @abdulfayaz202 2 года назад +2

    Masha allah nice vlog sister

  • @subav5809
    @subav5809 2 года назад +2

    Very nice sister 😍👌👌👌🥰🥰

  • @ashaparveen4454
    @ashaparveen4454 2 года назад +3

    Kadai super sis. Nice vlog.different lemon rice and potato fry looks yummy

  • @k.r.a.irifaai5989
    @k.r.a.irifaai5989 2 года назад +1

    Nice

  • @IRFANKHAN-fh6xh
    @IRFANKHAN-fh6xh 2 года назад +2

    mashallah nice video sister 🍛🍛🍛🍛👌👌👌👌

  • @elangovanelangovan2187
    @elangovanelangovan2187 2 года назад +2

    Sis ,cool drinks பெயர் என்னங்க.எங்கே கிடைக்கும்(lemon rice உடன் சாப்பிட்ட)

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 года назад

      FN ரோஸ் சிரப் அது.. நான் சிங்கப்பூரில் வாங்கியது.

  • @sujaysam394
    @sujaysam394 2 года назад +2

    As usual 👍🏻👍🏻👍🏻👍🏻. Lemon rice. &potato fry 👍🏻. No words sissy. Searching for words to post comments ❤❤❤❤❤

  • @VigneshVignesh-fj7li
    @VigneshVignesh-fj7li 2 года назад +1

    Super o super

  • @tvlcouplevlogs5058
    @tvlcouplevlogs5058 2 года назад +1

    Keep it up sissy

  • @sujaisujatha7293
    @sujaisujatha7293 2 года назад +2

    Nice video enjoy ma👍

  • @ramzanramzan9352
    @ramzanramzan9352 2 года назад +2

    அஸ்ஸலாமு ஆலைக்கும் சகோதரி எல்லாம் நல்லதா இருந்தது

  • @estherjemila8062
    @estherjemila8062 2 года назад +2

    Hi sis how are you

  • @firozabegum8501
    @firozabegum8501 2 года назад +2

    கடாய் இரும்பா நான்ஸ்டக்கா? எங்க வாங்கியது

  • @benasir8710
    @benasir8710 2 года назад +2

    Assalamu alaikum sister mashaallah ❤very nice 👌poreyal rice super

  • @zeenzeenath8781
    @zeenzeenath8781 2 года назад +3

    assalamualaikum sis
    from overseas how to order

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 года назад

      Wa alaikum mussalam.. Call their number.. They ll clarify...

  • @adnanrajam6425
    @adnanrajam6425 2 года назад +1

    அஸ்ஸலாமு அலைக்கும் காயல் கிச்சன் இனி மேல் எனது கமெண்ட் இது மட்டும் போதும் என்று நினைக்கிறேன் அதிகமாக பாராட்டுக்கள் விமர்சனங்கள் உங்களுக்கு விருப்பம் இல்லை என்று நினைக்கிறேன் அதனால் தான் இனி கமெண்ட் போடுவதை தவிர்க்க வேண்டும் என்று நினைக்கிறேன்

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 года назад +1

      Wa alaikum mussalam

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 года назад +1

      நீங்க என்னை தவறாக புரிஞ்சிருக்கீங்க.. நீங்க எத்தனை கமெண்ட்ஸ் வேணும்னாலும் பண்ணலாம்.. என்னை பாராட்டுவது எனக்கு ஏன் பிடிக்காமல் இருக்க போகுது? வேலை பளுவில் கமெண்ட்ஸிற்கு ரிப்ளை பண்ணாமல் இருப்பேன்.. வேற ஒன்றுமில்லை...

    • @adnanrajam6425
      @adnanrajam6425 2 года назад +1

      @@kayalkitchen7928 உங்களைப்பற்றி எந்த காலத்திலும் நான் தவறாக நினைத்தது கிடையாது நினைக்கவும் மாட்டேன் ஏன் என்றால் என்னுடைய கமெண்ட் இக் தவறாமல் ரிப்ளை போடும் நீங்கள் ரிப்ளை போடாமல் இருப்பதால் ஏற்படும் குழப்பம் தான் வேறு எதுவும் கிடையாது

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 года назад +1

      @@adnanrajam6425 நேரமின்மை மட்டும் தான் காரணம்.. வேறு எதுவுமில்லை.. எப்போதும் போல கமெண்ட் பண்ணுங்க..

    • @adnanrajam6425
      @adnanrajam6425 2 года назад

      @@kayalkitchen7928 இன்ஷா அல்லாஹ் கண்டிப்பாக

  • @kavithas2878
    @kavithas2878 2 года назад +2

    மிக அருமை . தினமும் உங்கள் வீடியோ பார்த்த பின்பு தான் தூங்கினேன்.

  • @raziarawoofraheel1172
    @raziarawoofraheel1172 2 года назад +6

    ஹாய் அஸ்ஸலாமு அலைக்கும்.......... லெமன் ரைஸ் & உருளைக்கிழங்கு வறுவல் wow செம்ம 👌👍 பார்க்கவே கலர்புல் ......... நானும் அடிக்கடி லெமன் ரைஸ் & முட்டை வறுவல் செய்வேன் செம்மயா இருக்கும்............ இந்த பர்கர் பீஷா இதெல்லாம் ஏனோ எனக்கு பிடிக்குறதில்லை இப்பமட்டுமில்லை என்னோட சிறு வயதிலிருந்தே எனக்கு பிடிக்காது......... இப்பவும் எனக்கு பிடித்தது மில்க் சாக்லேட் வெண்ணிலா ஐஸ் கிரீம் முந்திரி பக்கோடா நெய் மைசூர்பா இவைகள்தான் எப்படி என்னோட ரசனை? 😅......................... அல்ஹம்துலில்லாஹ் உங்களோட இந்த விடியோவும் suparo super 👌👌👌👍👍👍மாஷாஅல்லாஹ் இதுபோல் இன்னும் பல விடியோக்கள் பதிவிட என்னோட அன்பான வாழ்த்துக்களும் துவாவும் 🤲🤲🤲🤲🤲🤲🤲💐💐💐💐🌹🌹🌹💞💞🥺🎈🎈🎈

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 года назад +1

      வ அலைக்கும் முஸ்ஸலாம்.. எப்படி இருக்கீங்க மா?? உங்க ரசனைகள் எல்லாம் அருமை மா.. ஓல்ட் இஸ் கோல்ட் ஆல்வேஸ்...♥

    • @raziarawoofraheel1172
      @raziarawoofraheel1172 2 года назад +2

      @@kayalkitchen7928 ஓல்ட் இஸ் கோல்ட் ஹா.... ஹா..... ஹா... 🤣😂.... என்னோட உடம்புக்குதான் வயசாகுது மனசுக்கு வயசாகவில்லை வயசாகாது..... ....... அல்ஹம்துலில்லாஹ் நான் நல்லாயிருக்கேன்மா............. அங்கே உங்கள் உம்மா........... நீங்கள்........... தம்பி ........... உங்கள் தங்கை எல்லோரும் எப்படி இருக்கீங்க? 😅

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 года назад +1

      @@raziarawoofraheel1172 நான் உணவுகளை தான் ஓல்ட்னு சொன்னேன்.. புதிய அறிமுகங்களை விட பழையதே எப்பவும் சிறந்தது..
      இங்க எல்லாரும் நல்லாருக்காங்க மா ♥

    • @raziarawoofraheel1172
      @raziarawoofraheel1172 2 года назад +2

      @@kayalkitchen7928 நீங்கள் என்னையே ஒல்ட் இஸ் கோல்ட் சொன்னாலும் நான் வருத்தப்பட மாட்டேன் காரணம் உண்மையை உரக்கச்சொல்லணும் 😂🤣

  • @YasKitchen
    @YasKitchen 2 года назад +2

    Masha allah delicious lemon rice ma video super 🥰

  • @abdulkader-hj1in
    @abdulkader-hj1in 2 года назад +1

    Inshallah Allah udaiya giftum vraivil kidaika dua saikiran yarab

  • @alziachannel2437
    @alziachannel2437 2 года назад +1

    Super Lunch