மாடித் தோட்டம் | முள்ளங்கி ஈஸியா வளர்த்து நல்ல அறுவடை எடுக்க சில டிப்ஸ் | Tips for growing Radish

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • Growing Radish is so much easy that every beginner can consider growing it when the begin their first step in gardening.
    Let me share few tips and things to take care while growing radish to grow them better and take very good yield in this video.
    You might have questions like,
    What is the season to grow Radish?
    What size growbag to use for growing Radish?
    How many Radish I can grow in a bag?
    When to Harvest Radish?
    All these questions are answered in this video. Check it out.

Комментарии • 420

  • @revathyshanmugamumkavingar2024
    @revathyshanmugamumkavingar2024 3 года назад +37

    உங்கள் பதிவுகளை தொடர்ந்து பார்த்து வருகிறேன்.சிறிய kitchen garden வைத்துள்ளேன்.மிகவும் உதவியாக உள்ளது.நன்றி.ஒரு சிறிய விண்ணப்பம் விதைகளை ஒவ்வொன்றும் தனித்தனியே ஒரு பதிவில் காட்டவும்.சில கடைகளில் விதைகளில் பேரில்லாமல் தருகிறார்கள் உத்தேசமாக விதைக்கிறோம்.என்னை போன்றோர்கக்கு( ஆரம்ப நிலையிலுள்ளவர்களுக்கு)உதவியாக இருக்கும்.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад +6

      உங்கள் புதிய முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள். கண்டிப்பாக வரும் வீடியோல விதைகளையும் கட்டு விதைக்கிறேன்.

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024 3 года назад

      @@ThottamSiva 🙏🙏

    • @sathiskumar911
      @sathiskumar911 3 года назад

      @@ThottamSiva அண்ணா இந்த பொங்கலுக்கு வாங்கி மீதமான கரும்பு மஞ்சள் நடவு செய்யலாமே (கனவு தோட்டத்தில்)

    • @ramyaraja8619
      @ramyaraja8619 3 года назад +1

      Super amma nan ungal cooking rasigai amma

    • @docmk4049
      @docmk4049 Год назад

      That's really sweet of you to comment Mam, his videos are definitely informative

  • @sathishsathish5688
    @sathishsathish5688 3 года назад +6

    நேற்று நடிகர் ஜெயம் ரவி நடித்த பூமி திரைப்படம் பார்த்தேன் உங்கள் தோட்டம் பற்றி நினைவு வந்தது ரொம்ப சந்தோசமாக அருமையான திரைப்படமாக இருந்தது என்றும் உங்கள் தோட்டம் நினைவுடன் மிக்க நன்றிகள்🙏🙏🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      ரொம்ப சந்தோசம். மிக்க நன்றி.
      நான் இன்னும் படம் பார்க்கவில்லை. பார்க்கிறேன்.

  • @monimoni5023
    @monimoni5023 3 года назад +16

    காணவில்லை அறிவிப்பு சிரிப்பு வந்தது விட்டது அண்ணா 😃😃

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 3 года назад +3

    Thambi
    முள்ளங்கி பற்றி சிறப்பான முறையில் விளக்கம் அளித்ததற்கு நன்றி நன்றி வாழ்க வளமுடன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @palanikumars2037
    @palanikumars2037 3 года назад +16

    உங்க குரல் கேட்டு ரொம்ப நாள் ஆச்சு பொங்கல் வாழ்த்துக்கள் அண்ணா

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад +2

      நன்றி. பொங்கல் வாழ்த்துக்கள்

  • @ameermohamed91
    @ameermohamed91 3 года назад +10

    Sir, ஒவ்வொரு செடியும் எப்போ காய்க்க ஆரம்பிக்கும், எவ்ளோ நாள் காய்க்கும், எத்தனை நாள் அப்புறம் நாம விதைக்கு விடலாம். இத பற்றிய video போட்டா ரொம்ப பயனுள்ள தகவலா இரு‌க்கு‌ம்.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад +2

      ஒரு வீடியோ கொடுக்க முயற்சி பண்றேன்

    • @ameermohamed91
      @ameermohamed91 3 года назад

      @@ThottamSiva நன்றி.

  • @DrZakirNaikTamil
    @DrZakirNaikTamil 3 года назад +24

    வருடம் முழுவதும் பூக்கும் மரம் செடி வகைகள் பற்றி ஒரு வீடியோ போட்டால் நன்றாக இருக்கும்.

  • @franciseliza5523
    @franciseliza5523 2 года назад

    Na naraiya time radish try pannen but valarala...ipo one month munnadi try pannen ipo valanthuruku...I am so happy 😊

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      Super. romba easy thaan 👍

  • @nesterjkumar6986
    @nesterjkumar6986 3 года назад +2

    நல்ல பயனுள்ள பதிவு. வாழ்த்துகள்!
    விதைப்பு முதல் அறுவடை வரை.
    நன்றி.

  • @kavyat4370
    @kavyat4370 3 года назад +1

    U r the big inspiration bro .. 👍... Nanum radish try pana but குட்டி குட்டி புழுக்கள் இருக்கிறது... என்ன செய்வது...

  • @geethasterracegarden1885
    @geethasterracegarden1885 3 года назад +1

    விளக்கம்+விளைச்சல் அருமை

  • @shanmugapriya1546
    @shanmugapriya1546 3 года назад +4

    உங்களுடைய மீன் தொட்டி மற்றும் வளர்ப்பு பற்றி வீடியோ போடுங்க அண்ணா..

  • @MR.Pickaprime
    @MR.Pickaprime 10 месяцев назад

    Very useful video thank u so much

  • @srinivasan.k6779
    @srinivasan.k6779 3 года назад +6

    Sir Maadi thottam tour podunga

  • @Jayaram10.
    @Jayaram10. 3 года назад +1

    Very nice uncle

  • @vairamvairam3054
    @vairamvairam3054 3 года назад +3

    அருமை பொங்கல் வாழ்த்துக்கள் அண்ணா

  • @smvenan7860
    @smvenan7860 3 года назад +1

    Good

  • @fathimabeevi4102
    @fathimabeevi4102 3 года назад +4

    My inspiration of you.now I started my terrace garden

  • @user-qy9fs4td9e
    @user-qy9fs4td9e 8 месяцев назад

    Expelanation super

  • @rainbowenterprises3579
    @rainbowenterprises3579 3 года назад +1

    முள்ளங்கி வளர்ப்பு தகவலுக்கு நன்றி அண்ணா

  • @k.vinaya434
    @k.vinaya434 3 года назад +2

    நீங்களும் ஒரு உழவர் தான், உங்களுக்கு எனுடைய சார்பாக உழவர் திருநாள் வாழ்த்துகள்

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      நன்றி. உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்

    • @k.vinaya434
      @k.vinaya434 3 года назад

      கண்டிப்பா சார் உங்க அளவுக்கு பெரிசா பண்ண முடியலனாலும்,என்னால் முடிந்தவரை இயற்கையை காபேன்

  • @saranrajs8779
    @saranrajs8779 3 года назад

    Urulai kizhangu valarka muyarchi seithuparungal brother...oru puthiya muyarchiyaga irukum..nanrri...

  • @syed_m_s
    @syed_m_s 3 года назад +1

    ரொம்ப நாளா எதிர்பாத்த video.
    முள்ளங்கிக்கு dedicate aa video போட்டதற்கு நன்றி
    😍Waiting for another one💝

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад +1

      மிக்க நன்றி

  • @vijisriram2061
    @vijisriram2061 3 года назад +1

    Raddish looks very healthy & fresh .🙏👍

  • @painkillercomedy1911
    @painkillercomedy1911 Год назад

    Anna super அப்படியே முள்ளைங்கி seed எடுப்பது எப்படி நு சொல்லுங்க anna

  • @MR_PIRANDAI
    @MR_PIRANDAI 3 года назад +1

    Intha video enaku romba usefulla irunthuchu sir naan Thivyanand from annur

  • @sudhamohanraj470
    @sudhamohanraj470 Год назад

    anna nan unga video va parthu than epi small madiethottam pottu erukan anna🙏 i watch ur video na

  • @srinivasanvenu5887
    @srinivasanvenu5887 3 года назад

    hai, I too worried a lot for my LAVANTA-plant when we planted & and moved the pot from terrace also for a day to safe-guard the same from rain, for which I asked tips also from you. Here I am happy to share this with you our LAVANTA-வில் பூக்கள் பூக்க ஆரம்பித்து விட்டது. Thank GOD. - bye-B.LALITHASRINIVASAN-MYLAPORE-TN.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      Very happy to see your update madam. Good that your plant survived the heavy rain and doing fine now.

    • @srinivasanvenu5887
      @srinivasanvenu5887 3 года назад

      @@ThottamSiva tnx - {:-}

  • @udayachandranchellappa9888
    @udayachandranchellappa9888 3 года назад +1

    Vanakkam Valthugal

  • @sugambharthitamil1650
    @sugambharthitamil1650 3 года назад

    இதே வீடியோவை ஆங்கிலத்திலும் பதிவு செய்து போடலாமே...மற்ற மொழி காரர்களுக்கும் பயன்படும் அல்லவா...பதிவுகள் அனைத்துமே மிகவும் அருமை ...

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      செய்யலாம். நேரம் தான் கிடைப்பது இல்லை. அலுவலக வேலையும் இருக்கு. வருங்காலத்தில் செய்ய முயற்சிக்கிறேன்.

  • @mercykirubagaran2249
    @mercykirubagaran2249 3 года назад +4

    I was waiting for this video Well explained. Thank you

  • @209mrbean1
    @209mrbean1 3 года назад +1

    Your videos are immensely helpful.. Your channel is my ready reckoner 😊😊

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      Happy to read your comment. Thank you

  • @girijagirija5406
    @girijagirija5406 3 года назад +1

    Wow super bro👍👍👍👍🎈🎈🎈🎈🎈

  • @sannatharan9614
    @sannatharan9614 2 года назад

    I am going to try bro

  • @vincysongmba5537
    @vincysongmba5537 3 года назад +4

    Happy pongal to you and your family Anna... Stay blessed...

  • @SPACE_MONKEY_FF
    @SPACE_MONKEY_FF 3 года назад +1

    பதிவுக்கு நன்றி அண்ணா

  • @INFINITEGREENTAMIL
    @INFINITEGREENTAMIL 3 года назад +2

    Very good sir.....

  • @Plumzzz_jm
    @Plumzzz_jm Год назад

    Your videos are really awesome i follow ur videos more than couple of years . Sir could u plz tell me where i Can buy thulukkan samanthi country seeds?

    • @ThottamSiva
      @ThottamSiva  Год назад

      Thank you.
      Thulukka samanthi means Mari Gold (Sendu Malli)? You can check with these people in this link,
      thoddam.wordpress.com/seeds/

  • @wijithamanel1390
    @wijithamanel1390 3 года назад +1

    Mollage keerai nalla irukum sapputu parunga thanks

  • @ashok4320
    @ashok4320 3 года назад +1

    சிறப்பு!

  • @nirmalan1424
    @nirmalan1424 3 года назад +4

    Do you cook leaves as well.(I do). All the best friend

  • @lathar4753
    @lathar4753 3 года назад +1

    Very nice 👌

  • @selvamshanmugam9098
    @selvamshanmugam9098 3 года назад

    இன்று தான் ஐயா இதை பற்றி ஒன்றும் புரியவில்லையே என நினைத்திருந்திருந்தேன். மூன்று விரல் பருமனுக்கு 2, 3 அங்குல நீளமே வருகிறது. மண் கலவை சரி இல்லை என நினைக்கிறேன். மிக சரியாக 2:2:1 போடவில்லை. மீண்டும் முயற்சி செய்கிறேன் ஐயா.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      மீண்டும் முயற்சி செய்து பாருங்க. மண் கலவை நல்லா பொல பொலன்னு இருக்கணும். இறுக்கமா இருக்க கூடாது. சில நேரம் விதைகளின் ரகம் பொருத்தும் குட்டையாக வரும்.

    • @selvamshanmugam9098
      @selvamshanmugam9098 3 года назад

      @@ThottamSiva நன்றி ஐயா. இந்த முறை மீண்டும் முயற்சி செய்கிறேன். நன்றி

  • @goldygoldy592
    @goldygoldy592 3 года назад

    Hi Anna how are you, your my inspiration Anna,unga video ellam super nice Anna, enakum ungala mathiri gardening pananum nu aasai ana idam illa,ana varungalthil gardening panuve Anna ,valthukal

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад +1

      Romba santhosam. Ungal kanavu meipada, varungalathil periya thottam amaiya ennoda vazhththukal

  • @maithreyiekv9973
    @maithreyiekv9973 3 года назад

    நல்ல பயனுள்ள பதிவு 👏👏👏👏👌👌

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi 3 года назад +1

    Wow super Anna Mac yeppadi irukkan

  • @premashan4472
    @premashan4472 3 года назад +1

    Love to see your garden anna.

  • @jansi8302
    @jansi8302 3 года назад

    Thank you sir. Oru tabular column potu intha veg intha season la it will grow and it's needs. What r the problem we face in that vegetables. Onnu ready panni kodunga sir. How and when to give manure for that. Like thia. We will note it and stick it. It will be easy to follow.

  • @kaviyarasanm4912
    @kaviyarasanm4912 3 года назад +1

    இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள் அண்ணா

  • @sathyavathir6953
    @sathyavathir6953 3 года назад +1

    Nice video happy pongal

  • @siblingspower
    @siblingspower 3 года назад +1

    Happy harvesting 👍😘

  • @pongalurkitchen1114
    @pongalurkitchen1114 3 года назад

    உங்க வீடியோ அருமை. நானும் இப்போ தான் முள்ளங்கி விதைத்தேன். மாடி தோட்டம் இல்லை. கீழே தான் வைத்திருந்தேன். இப்போது பக்கம் பக்கம் நிறைய வளர்ந்துள்ளது. அதை எடுத்து தள்ளி தள்ளி நட்டு வைக்கவா. இல்லை அப்படியே இருக்கலாமா அண்ணா

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      பக்கமாக இருந்தால் முள்ளங்கி சரியா வராது. எடுத்து தள்ளி தள்ளி வைங்க

  • @SuperJackuline
    @SuperJackuline 3 года назад +1

    பொங்கல் வாழ்த்துக்கள் அண்ணா

  • @sankaradevik1158
    @sankaradevik1158 3 года назад +1

    Nice video and happy Pongal bro🙏🙏

  • @ganthimathis6441
    @ganthimathis6441 3 года назад +1

    அண்ணா நான் ஆடிப்பட்டத்தில் வெள்ளை முள்ளங்கி நல்ல அறுவடை எடுத்தேன் இன்று சனிக்கிழமை முள்ளங்கி விதை போட்டு இருக்கின்றேன் அண்ணா

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      ரொம்ப சந்தோசம். வாழ்த்துக்கள்

  • @seenabasha5818
    @seenabasha5818 3 года назад +1

    Nice👍

  • @asheethass4179
    @asheethass4179 3 года назад +1

    அண்ணா இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  • @renubala22
    @renubala22 3 года назад +1

    Can we cook the leaves? Pls advice

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      Yes. You can use them like spinach for cooking.

  • @dharmabeema2719
    @dharmabeema2719 3 года назад +1

    Arumai anna

  • @srajagopalan
    @srajagopalan 3 года назад

    சிவா sir, so happy to hear. நான் நிறைய radish செடி ஒரே pot ல போட்டேன். எல்லாமே வளர்ந்தது. எடுக்க மனசில்லாம அப்படியே விட்டுட்டேன். மஞ்சளா ஆகிடுத்து. அதுக்கு அப்புறம்தான் எடுத்து spare pot ல வச்சேன். அந்த மஞ்சள் அவ்வளவு மாறல்லே. Vermicompost தான் போட்டு இருக்கேன். அது போதுமா?

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      வீடியோலையே மஞ்சளாவதற்கு எப்படி சரி பண்ணுவது என்று சொல்லி இருக்கேன். பாருங்க.

  • @manimekalaikr5469
    @manimekalaikr5469 3 года назад +1

    Happy Pongal

  • @samuelsamuel4608
    @samuelsamuel4608 3 года назад +1

    Sir kanvuthotam video poduga eagerly waiting

  • @pavithradevi7642
    @pavithradevi7642 3 года назад

    Please do this type of video for capsicum and carrot bro.. it will be useful in coming season..

  • @learnwithrmfamily8624
    @learnwithrmfamily8624 3 года назад +1

    Wish you & your family very happy pongal 🙂

  • @nakshathradheeraj4091
    @nakshathradheeraj4091 3 года назад +2

    Super anna

  • @fathimabeevi4102
    @fathimabeevi4102 3 года назад +10

    Compound சுவரை பாதிக்காத ஒரு மரம் சொல்லுங்க pls. அதிகம் வேர் போகாத மரம்

    • @srinibe83
      @srinibe83 3 года назад

      Murungai

    • @bharathj.k8380
      @bharathj.k8380 3 года назад

      Valai

    • @RekhaDevi-xk6fq
      @RekhaDevi-xk6fq 3 года назад

      What about பப்பாளி, மாதுளை, சீதா, கொய்யா, தென்னை மரம் ?

  • @Hariofficial17
    @Hariofficial17 3 года назад +1

    Anna nice make one video on paneer rose

  • @nuhagmailcomnuhagmailcom
    @nuhagmailcomnuhagmailcom 3 года назад

    நாங்கsrilanka. உங்க வீடியோக்கு நன்றி. எங்களுக்கு நாட்டு விதைகள் வேண்டும்.. தருவீர்களா??

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      வீடியோ பார்த்ததற்கு மிக்க நன்றி. வெளிநாடுகளுக்கு விதைகள் அனுப்புவதில் சிக்கல் இருக்கு என்று நினைக்கிறேன். முடியுமா என்று தெரியவில்லை. விசாரித்து பார்க்கிறேன்.

  • @pavithradevi7642
    @pavithradevi7642 3 года назад +1

    Can we apply panchakavya in roots also? Or only spray in leaves..
    Can you mention the dilution ratio with water please?

  • @jenitas4973
    @jenitas4973 3 года назад +1

    Nice Anna

  • @Sarvamsivamayam-mutharamman
    @Sarvamsivamayam-mutharamman 3 года назад +1

    அண்ணா முள்ளங்கி கடைல வாங்குனது மேல தலை பகுதி மாதிரி இருக்கறத cut பன்னிட்டு நட்டு வச்சிருக்கோம் இப்போ இலை நல்லா பெருசா வந்துருக்கு 1. அந்த செடியில முள்ளங்கி வளருமா ? 2. அப்படி வளந்தா எப்போ அறுவடை பண்ணனும்? நாங்க வச்சு 2 வாரம் ஆச்சு

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад +1

      அப்படி வைத்தால் செடி வளரும். கிழங்கு வைக்குமா என்று தெரியவில்லை.. யாராவது வைத்து வளர்த்து அறுவடை செய்து வீடியோ போட்டிருக்காங்களா? பாருங்க

    • @Sarvamsivamayam-mutharamman
      @Sarvamsivamayam-mutharamman 3 года назад

      @@ThottamSiva ok அண்ணா

  • @RajKumar-nr8gz
    @RajKumar-nr8gz 3 года назад +3

    How to collect raddish seeds

  • @anubamarajendran2763
    @anubamarajendran2763 3 года назад

    சார்.. விதைக்கு விடுவது பற்றி வீடியோ போடுங்க. ப்ளீஸ்

  • @lillipoulin1909
    @lillipoulin1909 3 года назад +2

    Happy pongal brother

  • @pavithradevi7642
    @pavithradevi7642 3 года назад +1

    Beetroot mattrum carrot valarpu patri oru video podunga Anna.!

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      Intha season-la kandippa oru video kodukkiren.

    • @pavithradevi7642
      @pavithradevi7642 3 года назад

      @@ThottamSiva romba nandri Anna!

  • @234preethi3
    @234preethi3 3 года назад +1

    Anna mac pathi video podunga

  • @dhanampalanichamy7431
    @dhanampalanichamy7431 3 года назад +1

    Anna day by day video potoga

  • @joshikasenbagam7282
    @joshikasenbagam7282 3 года назад +1

    Malligai kanagambaram poochedi vachi oru video podunganna.

  • @caroliner8474
    @caroliner8474 3 года назад

    Sir yenga veetla madithotam vaithu Verdi volluga arampithu vittathu .so celling eppadi pathikamma kappathunnu . special video podunga sir.

  • @punniyamurthy2413
    @punniyamurthy2413 3 года назад

    Paneer rose valarpu patri vedio podunga bro...enga veetla height ah vanthute poguthu innum mottu vaikala bro..pls help me...

  • @Saravanakumar-qd8xp
    @Saravanakumar-qd8xp 3 года назад +1

    Seeds varath ethula erunthu seed edugarathu eppati

  • @209mrbean1
    @209mrbean1 3 года назад

    Pls include that information too.. Thank you😊

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад +1

      Sure. Have a video. Will include in future video

  • @athikalaitheanral9380
    @athikalaitheanral9380 3 года назад

    நிலகடலை செடி வளர்பு பற்றி விடியோ பொடுங்க

  • @mailmeshaan
    @mailmeshaan 3 года назад +1

    Waited for ur video❤️❤️❤️❤️❤️❤️

  • @mythilil212
    @mythilil212 2 года назад

    hi sir I'm a begginer. after seeing ur video I planted raddish. pls tell what are the other plants to grow for beginner

    • @ThottamSiva
      @ThottamSiva  Год назад +1

      You have to start with spinach, tomato and brinjal along with radish.

    • @mythilil212
      @mythilil212 Год назад

      @@ThottamSiva thank you sir

  • @umapavi9905
    @umapavi9905 3 года назад +1

    Super anna pongal yappdi irukku mac yappadi irukkan

  • @mayavinallavan4842
    @mayavinallavan4842 3 года назад

    Superb sir

  • @vidhya68
    @vidhya68 3 года назад

    Pongal vaazhththukkal. Coimbatore ke ipdi mazhai na.. Inga mayiladuthurai la kanakku podunga.. konjam plan panni munnadi seed start panninen vendai pudalai, surai and kaaramani pizhachuthu.. thakkali, paagal, vellari seed tray germinate aayiduche nu velila vechen. Ellam Pochu. Ippo aarambicha late aagiduma?

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад +1

      Ingeyum mazhai thaan.. Onion ellaam pochi.. Mazhai mudinjathum start pannalaam.. Sesaon thaan.

    • @vidhya68
      @vidhya68 3 года назад

      Thanks.

  • @NimmiMnimmi
    @NimmiMnimmi 3 года назад +1

    Sir pongal vazhuthukkal mullangi enakku sariyagave varamatengudhu endha pathiyu kaikodukkum enru ethirparkiren.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      Pongal vazhthukal. Mullangi-kku intha tips ellaam try panni paarunga.

  • @kalyantraveleye
    @kalyantraveleye 3 года назад

    Nice idea 😊

  • @VinothKumar-pr4ed
    @VinothKumar-pr4ed 3 года назад +1

    Nathu potathu height increase agi keela sanchuruchu bro pottu 1week aguthu

  • @abinayas3341
    @abinayas3341 3 года назад +1

    என் ரோஜா செடியில் மொட்டு பகுதியில் வென் பூச்சி தாக்குதல் இருக்கு .... அதற்கு என்ன செய்யலாம்

  • @sathyar3467
    @sathyar3467 3 года назад +1

    Hi

  • @MaheshMahesh-jh3xm
    @MaheshMahesh-jh3xm 6 месяцев назад

    For raddish plant sunlight how many hours wanted

  • @vijaya4088
    @vijaya4088 3 года назад +3

    Hi thottam siva

  • @mynum1998
    @mynum1998 2 года назад

    Super anna
    முள்ளங்கி போல குறுகிய கால பயிர்கள் சொல்லுங்கோ

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад +1

      பொதுவா காய்கறி பயிர்கள் எல்லாமே குறுகிய கால பயிர்கள் தான். இரண்டு மாதத்தில் காய்க்க தொடங்கி விடும்.

    • @mynum1998
      @mynum1998 2 года назад

      @@ThottamSiva Ok
      Thank you anna

  • @kotteeswarisekar9579
    @kotteeswarisekar9579 3 года назад

    Hii anna yennoda thotam very small only flowers mattum irruku vegetables pota sariya varala pls tips kuduga anna

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      Vanakkam. Sariya varala entraal enna problem varuthu? Man kalavai naan solli irukkira maathiri ready panni irukeengala? Athai parunga.

  • @pavithradevi7642
    @pavithradevi7642 3 года назад

    Keerai and radish pondra root vegetables ku uyir urangal serkalama? Athu ver valiyaga sendru ilaigalil oru vidha kasappu thanmai undakkum endru solgirargale? Your opinion on that?

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад +1

      Uyir Urangalaal kasappu thanmai ellaam varaathu.. Serkkalaam..

  • @prajinmaniiprajin8648
    @prajinmaniiprajin8648 3 года назад +1

    super anna

  • @-pachamannu1150
    @-pachamannu1150 3 года назад +1

    Super.. vidhai enga vangirenga

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      Krishna seeds.. Details in this link,
      thoddam.wordpress.com/seeds/