கலர் கலர் குடைமிளகாய் வளர்த்து சூப்பரா அறுவடை எடுக்க சில டிப்ஸ் | Tips to grow multicolor capsicum

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • Growing capsicum is always a favorite one for all the home gardeners. However, like growing chili, we face lot of challenges in growing capsicum successfully, particularly in terrace garden.
    In this video, let me share few important and useful tips to grow capsicum easily in terrace garden in container.
    Capsicum comes in many colors like the regular green color, then red, yellow, orange and purple, even while color. Check out this video on growing such multicolor capsicum in growbags.
    Where to buy quality capsicum seed, how to overcome the initial challenges to grow them, what are all the things to take care to get good yield in growing capsicum. All the details are covered in this video.
    Themore Karaisal Video
    • செடிகளில் பூ உதிர்வு, ...

Комментарии • 335

  • @happytorch8562
    @happytorch8562 3 года назад +97

    சிவா அண்ணா நீங்க ஒரு குட்டி நம்மாழ்வார் அண்ணா 👏👏👏👏👏

    • @mthirunavukkarasu3991
      @mthirunavukkarasu3991 3 года назад +4

      உண்மை 👍💪

    • @thangamgold3453
      @thangamgold3453 3 года назад +2

      Yes, unmai tha

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад +8

      அடடா.. நண்பர்கள் எனக்கு அளவுக்கும் அதிகமாவே மரியாதையும் பாராட்டும் கொடுக்கறீங்க. மிக்க நன்றி. இந்த கமெண்ட்க்கு இவ்ளோ லைக் பண்ணிய நண்பர்கள் எல்லோருக்கும் நன்றி

    • @happytorch8562
      @happytorch8562 3 года назад +3

      @@ThottamSiva அந்த மரியாதைக்கு நீங்க முழுக்க முழுக்க தகுதியானவர்தான் அண்ணா 🙏

    • @happytorch8562
      @happytorch8562 3 года назад

      லைக் செய்த அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் மனமார்ந்த நன்றிகள் 🙏

  • @thajnisha5388
    @thajnisha5388 3 года назад +3

    உங்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை.. 👏👏... தொட்டதெல்லாம் வெற்றி தான்.. வாழ்க வளமுடன்.. 😎

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      வாழ்த்துக்களுக்கு நன்றி

  • @vanithaarun5211
    @vanithaarun5211 3 года назад +4

    நான் என்ன காய் வளர்க்க நினைக்கின்றேனோ நீங்கள் எனக்காக வளர்த்துக் காட்டியது போல் உள்ளது அண்ணா!!! மிகவும் பயனுள்ள பதிவு நன்றி வாழ்த்துக்கள்👏👏👏💐💐💐👌👌👌🫑🫑🫑

    • @Velsaran8064
      @Velsaran8064 3 года назад +2

      Same thinking

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад +1

      ஓ. அப்படியா. சந்தோசம். பாராட்டுக்கு நன்றி

    • @vanithaarun5211
      @vanithaarun5211 3 года назад

      நீங்கள் கனவு தோட்டத்தில் வெள்ளரி பயிரிட்டு வீட்யோ போடுங்கள் அண்ணா.நான் என் கனவு தோட்டத்தில் வெள்ளரி கொடி போட்டுள்ளேன் பிஞ்சு பிடிக்கவள்ளை காய்ந்து விடுகின்றது என்ன செய்வது என்று கூறுங்கள் அண்ணா 🙏

  • @jayanthiprakash7071
    @jayanthiprakash7071 3 года назад +1

    சுப்பர் அண்ணா உங்களுடைய. டிப்ஸ் மிக. பயனுடைய. தாக. இருந்தது

  • @kmadhumalarmaran8051
    @kmadhumalarmaran8051 3 года назад

    உங்கள் தெளிவான விளக்கங்களைப் போலவே
    ஒலி ஒளிப்பதிவும்
    மிகத் தெளிவு.
    தொழில் நுட்பத்தை இலகுவில் அடையாளம் கண்டு மகிழ்ச்சி அடைகிறோம்.

  • @ksthirumagal
    @ksthirumagal 3 года назад +1

    எவ்வளவு தெளிவான பயனுள்ள விளக்கம்!
    நன்றி சிவா!

  • @marymaggie8397
    @marymaggie8397 Год назад

    அழகான பதிவு. எவ்வளவு மெனக்கெட்டு வளர்ச்சி பார்க்க வேண்டியிருக்கிறது. உங்களை இதற்கு நிறைய பாராட்ட வேண்டும்.

  • @babytalks9793
    @babytalks9793 3 года назад +3

    மிக அருமை.... சூப்பர் அண்ணா. Im ur Big fan... for gardening

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      பாராட்டுக்கு நன்றி

  • @mthirunavukkarasu3991
    @mthirunavukkarasu3991 3 года назад +2

    அருமை அண்ணா 🌼🌼💐💐.
    உங்கள் மனம் போலவே உங்கள் தோட்டத்திலும் வண்ணங்கள் நிறைய ஆரம்பித்துவிட்டது அண்ணா. வாழ்த்துக்கள்.💐💐💐

    • @subhathirunavukkarasu1739
      @subhathirunavukkarasu1739 3 года назад +2

      👌👌👌👍👍👍

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад +1

      வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி

  • @maheswarisuppiah3974
    @maheswarisuppiah3974 Год назад

    Super brother thank you 👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌👌

  • @Ejamaan_3s0
    @Ejamaan_3s0 3 года назад

    உங்கள் காணோலிகளை கண்ட பிறகே, எனக்குள்ளும் ஊற்றெடுக்கிறது மாடி தோட்டம் அமைக்க...
    வளர்க விவசாயம்💪 👍....

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      ரொம்ப சந்தோசம். வாழ்த்துக்கள்

  • @umamohan3043
    @umamohan3043 3 года назад +1

    கலர் புல் குடை மிளகாய் சூப்பர் அண்ணா 😍😍😍

  • @JAYCSTV
    @JAYCSTV 3 года назад +4

    இயற்கை காதலர் 💓🙏

  • @shrieenithi246
    @shrieenithi246 3 года назад

    Neenga etha senchalum athu arumaya iruku anna nan vongaloda periya fan agiten kandippa nanum seekram itha try panuven china chinatha onu ona try panren enga veedu pinadi than edam iruku athula than nan try panitu iruken vendaya keera mola keera ellam potutu iruken intha adi patathula matha ellam try pani thottam arambichuduven enoda inspirationa neenga irukinga varala sonthu poida kudathungratha vonga kitta irunthu kathutu iruken anna tnx

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад +1

      Unga comment padikka romba santhosam. Ungal muyarchikal ellavatrukkum ennoda vazhthukkal. Varum Aadi pattathil niraiya try pannunga. Nalla varum.

    • @shrieenithi246
      @shrieenithi246 3 года назад

      Romba tnx anna

  • @thamizhvlog5021
    @thamizhvlog5021 3 года назад +1

    super anna ...paakave aasaiya irukku..happy to see good yield....

  • @sumathisumathi6711
    @sumathisumathi6711 3 года назад +1

    கலர் கலரா மிளகாய் பார்க்க அழகாக உள்ளது

  • @sugunakumar6031
    @sugunakumar6031 3 года назад

    Hi Anna,nanum biocarve seeds vaginan, kudaimillagai valarthan small size la 4 capsicum valarthathu,neega romba nalla explain panigaa

  • @jayanthimanoharan3727
    @jayanthimanoharan3727 3 года назад +4

    The final recap is a gud idea. Pls continue this recap of few seconds at the end video always. Tnx a lot sir

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад +1

      Thank you. Good to see you like it. Will try in all future video

  • @mailmeshaan
    @mailmeshaan 3 года назад +1

    Woooooooooow woooooooooow avlo azhaga irukku sir ❤️❤️❤️❤️❤️

  • @prabavathijagadish9799
    @prabavathijagadish9799 3 года назад

    அருமை அருமை அருமையான விளக்கம் வழக்கம் போல் சார். எல்லா வீடியோவிலயும் ஏதாவது ஒரு, பலருக்கும் தெரியாத செய்தி ஒன்றை நிச்சயம் லொல்லுவீங்க. அது தான் உங்க ஸ்பெஷல். இந்த தொகுப்பு எங்களுக்கு சுன்னாம்பு சத்து அவசியம் குறித்து சொன்னது 🙏🙏இந்த ஜூன் மாதம் நாங்களும் தைரியமா முயற்சி செய்து பார்க்கிறோம் சார். நன்றி 🙏🙏💐

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад +1

      பாராட்டுக்கு மிக்க நன்றி. உங்களுக்கு இந்த விவரங்கள் வருங்காலத்தில் பயன்பட்டால் சந்தோசமே :)

  • @MahaLakshmi-pe5xq
    @MahaLakshmi-pe5xq 3 года назад +1

    Ok anna nanum muyachi seythu parkure anna thank you anna ❤️👍❤️👍

  • @theresasamela273
    @theresasamela273 3 года назад +1

    Clearly explained about capsicum cultivation. Super bro.

  • @rmeenakshi9919
    @rmeenakshi9919 3 года назад

    எப்போதுமே புதுசு புதுசா முயற்சி செய்வதைப்பார்ப்பது ஊக்கியாக செயல்படும் great வாழ்த்துக்கள்

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி

  • @gardeningonterrace7310
    @gardeningonterrace7310 3 года назад +1

    SUPER SIVA அண்ணா ‌அருமையான‌ வீடியோ 👌👌👌👏👏💯💯💯🎊🎉😊

  • @paulinemanohar8095
    @paulinemanohar8095 3 года назад

    வண்ணமயமான அறுவடை.
    சூப்பர் சகோ...

  • @saguntalanair1214
    @saguntalanair1214 3 года назад +2

    Thanks for sharing Mr Siva 🙏🙏

  • @anandhi9100
    @anandhi9100 3 года назад +2

    வணக்கம் நாங்க பூச்சித் தொல்லைக்கு இஞ்சி பூண்டு பச்சைமிளகாய் கரைசல் பயன்படுத்துவோம், பூக்கள் பிஞ்சு பிடித்து காய்களாக மாற புளித்த மோர் தண்ணீரை தெளித்து விடுவேம்.

  • @vani8322
    @vani8322 3 года назад +1

    My favourite vegetable👍

  • @DuggiJyothi
    @DuggiJyothi 3 года назад +1

    Capsicum are very nice sir

  • @mohana2734
    @mohana2734 3 года назад +2

    Iam going to start 'capsicum'

  • @BabuOrganicGardenVlog
    @BabuOrganicGardenVlog 3 года назад

    கலர் கலரா குடை மிளகாய் அருமையான அறுவடை நண்பரே வாழ்த்துக்கள் 💐💐💐

    • @mohammedmuzzammil7027
      @mohammedmuzzammil7027 3 года назад

      😁

    • @mohammedmuzzammil7027
      @mohammedmuzzammil7027 3 года назад

      Anna, nel thiruvizhakku poningala illaya...onnum update kudukkalaye.

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog 3 года назад

      @@mohammedmuzzammil7027 நெல் திருவிழா கொரோனா காரணமாக cancel ஆயிடிச்சு ☹️😔

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      வாழ்த்துக்களுக்கு நன்றி

  • @prabavathijagadish9799
    @prabavathijagadish9799 3 года назад +1

    ஆரஞ்சு குடைமிளகாய் புதிய அறிமுகம் சார் எனக்கு. அருமையாக, அழகாக இருக்கிறது💐💐வாழ்த்துக்கள் சார் 💐💐

  • @malijayalakshmi1059
    @malijayalakshmi1059 3 года назад

    Ethellam payir ookkigal I am new to gardening n started seeing yr vedios now.

  • @sivakavithasivakavitha7371
    @sivakavithasivakavitha7371 3 года назад +1

    Video Arumai Anna Definitely I Will try Thank U💐💐💐

  • @royalkingradhikarthi2181
    @royalkingradhikarthi2181 3 года назад +1

    #colourful
    அருமை அண்ணா

  • @jasminepriya4966
    @jasminepriya4966 3 года назад +1

    Timely video.struggling with my capsicum plants.thank you:)

  • @53peace
    @53peace 3 года назад +1

    Thank you so much for this detailed and complete video for growing bell peppers. I will follow the tips this season and hopefully my plants will look like yours, full of healthy looking peppers. I’m not sure if I can get chunnambu so I have dried egg shells and banana peel powder which I can mix into the soil/ compost.🙏. Yellow sheet whitefly trap is genius. I will use that too.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      Nice to see your comment. Good to see you are seeing some result from Yellow trap. Using egg shell also a good alternative for Chunnambu. My wishes for all your tries in gardening

  • @ashok4320
    @ashok4320 3 года назад +2

    மகிழ்ச்சி!

  • @aranthaiaslam8108
    @aranthaiaslam8108 3 года назад +1

    Bro vera level chance aay illa pooga your are great neega oru garden journalist na siva bro army

  • @karthick2460
    @karthick2460 3 года назад +1

    சின்ன நம்மாழ்வார் na Nega❤😌

  • @lillipoulin1909
    @lillipoulin1909 3 года назад +1

    Happy to see your garden brother. God bless your work.

  • @malarselvi6563
    @malarselvi6563 3 года назад

    அண்ணா உங்களை பார்த பிறகு செடிகள் மீது அவ்வளவு ஆசை. நானும் ஒரு சிறிய காய்கறி தோட்டம் அமைக்க விரும்பி விதைகள் வாங்க வேண்டும்.இந்த மாதத்தில் என்ன விதைக்கலாம் சொல்லுங்க அண்ணா.pls reply me.

  • @inbaraj9879
    @inbaraj9879 3 года назад +1

    Thanks for this video

  • @noorterracegardenvlog
    @noorterracegardenvlog 3 года назад

    Great sir, summer la மாடி தோட்டத்தில், மாவு பூச்சிகள் தொல்லைகள் அதிகமாக உள்ளது, எவ்வாறு கட்டுப்படுத்துவது, என்று ஒரு video போடுங்கள் sir.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      என்ன செடிகளில் வருகிறது. சம்மர் என்றாலே பூச்சி தொல்லை தான். வேப்பெண்ணை கரைசல் தெளித்து பார்த்தீங்களா?

  • @rajirajeswari2064
    @rajirajeswari2064 3 года назад +1

    Super tips sir🙏🙏

  • @sarathasaratha9705
    @sarathasaratha9705 3 года назад

    பூச்சி வராமல் இருக்க மஞ்சள் அட்டை விளக்கெண்ணை அருமையான யோசனை 🤩

  • @anithajenifer2905
    @anithajenifer2905 3 года назад +1

    Very colorful sir...

  • @sumathiramalingam9542
    @sumathiramalingam9542 3 года назад +1

    Anna arumai kaana kann koti ventum

  • @logapriya6861
    @logapriya6861 3 года назад +1

    Most wanted video sir thankyou!!!

  • @rejoicealways425
    @rejoicealways425 3 года назад +1

    Very nice sir.

  • @chandranjayakumar6629
    @chandranjayakumar6629 3 года назад +2

    Super bro love from colombo 👍👍

  • @gurunathanrengarajan7535
    @gurunathanrengarajan7535 3 года назад

    Really a compendium for growing Capsicum revealed. Thanks a lot! Happy Gardening!

  • @hathimsaburudeen2986
    @hathimsaburudeen2986 3 года назад

    Sir, neega yanku periya munnutharanam.onga video pathuthan nan cheti valarka arampichen.ippa yannoda thottathil vendai, avarai , kathari, valai, pavakai, maravalli yallam valarkuren.nalla aruvadayum yatuthen.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      Romba santhosan. Ungal aruvadai vivaram paarkka romba santhosam. Vazhthukkal

  • @sathyavathir6953
    @sathyavathir6953 3 года назад +1

    Good information sir

  • @shalini2312
    @shalini2312 3 года назад

    Ultimate sir

  • @ramyagopinathwilsonfreddy4715
    @ramyagopinathwilsonfreddy4715 3 года назад

    நன்றி அண்ணா அருமை.... என்னக்கும் ஆசையா இருக்கு நானும் முயற்சி செய்கிறேன்....

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      நன்றி. வரும் ஜூன் ஜூலை மாதம் முயற்சி செய்து பாருங்க.

    • @ramyagopinathwilsonfreddy4715
      @ramyagopinathwilsonfreddy4715 3 года назад

      @@ThottamSiva சரிங்க அண்ணா...

  • @ravikumarpanchatsaram4072
    @ravikumarpanchatsaram4072 3 года назад +1

    சூப்பர் அண்ணா 👌👌👌

  • @JBDXB
    @JBDXB 3 года назад +1

    Fantastic

  • @cutecraft211
    @cutecraft211 2 года назад

    Super bro🌱🌱🌱

  • @kannansc5557
    @kannansc5557 3 года назад

    Very good information Sir. Thank you Sir

  • @ddscreativity
    @ddscreativity 3 года назад +1

    Super
    Well explained sir

  • @lalithamuralidharan9026
    @lalithamuralidharan9026 3 года назад +1

    Super , shiva! Great!

  • @satheeshsatheesh9301
    @satheeshsatheesh9301 3 года назад +1

    Super 👌👍👍👍

  • @parimalasowmianarayanan5203
    @parimalasowmianarayanan5203 3 года назад

    Thank you very much. I started a bit late. All the seeds germinated (biocarve) but most of them succumbed to heat. I have just a few seedlings. I will try as you have guided. Thank you for the tips.

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi 3 года назад

    சிவா அண்ணா மிகவும் அருமையாக இருந்தது நான் காஷ்மீரி மிளகாய் வைத்திருக்கிறேன் 🎉

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      ஓ. சூப்பர். காஷ்மீரி மிளகாய் நிறம் அதிகமா இருக்கும். காரம் இருக்காது. அப்படி தானே

    • @ajithkumar-my6pi
      @ajithkumar-my6pi 3 года назад

      @@ThottamSiva ஆமா அண்ணா மளிகை சாமான் கடையில் வாங்கின வ்ததல் அண்ணா 😀

  • @sumathiarumugam116
    @sumathiarumugam116 3 года назад +1

    Super

  • @anburaj997
    @anburaj997 3 года назад +1

    vanakkam sir

  • @goldygoldy592
    @goldygoldy592 3 года назад +1

    Nice, super anna

  • @kannappan7002
    @kannappan7002 3 года назад +1

    Super uncle

  • @sundaravallisrinivasan9393
    @sundaravallisrinivasan9393 3 года назад +1

    Super sir

  • @annaisamayaljaya3932
    @annaisamayaljaya3932 2 года назад

    சூப்பர் சூப்பர்

  • @sampathkumar7194
    @sampathkumar7194 3 года назад +14

    Home tour podunga
    Venum engira nanparkal
    👇👇like podunga

    • @fhaada2047
      @fhaada2047 3 года назад

      Full garden tour.... venum....please sir

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      Terrace Garden-a.. Onnum perisa vaikkalappa.. ini June maasam thaan plan pannanum.

    • @sampathkumar7194
      @sampathkumar7194 3 года назад

      @@ThottamSiva unga metu pathi panthal ellam fulla from starting door a to z podunga sir

  • @srimathik6174
    @srimathik6174 3 года назад +1

    Super!

  • @mangaimangai1447
    @mangaimangai1447 2 года назад

    குடைமிளகாய் அழகு கண்களை பரிக்கின்றது

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      🙂🙂🙂 நன்றி

  • @nr.garden7192
    @nr.garden7192 3 года назад +2

    Super bro

  • @margretlatha4600
    @margretlatha4600 3 года назад +1

    Nice

  • @aaliyafaahira8234
    @aaliyafaahira8234 3 года назад

    Asusual oru like and anna semma... Unmayave semmma...

  • @shanthinatarajan1696
    @shanthinatarajan1696 3 года назад +2

    Dear Mr Siva, how do you keep track of the various inputs you have to give to different plants, different kinds of pesticides, at different stages? Are you maintaining a diary or updating into an XL sheet? If so can you please show us a sample. I find that in maintaining a garden with various vegetables & flowers, this is what stumps me! 😟

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      It is all by experience only. No tracking or procedure to follow. We won't be able to do gardening with too much of documentations. If I have anything will definitely share it :)

  • @sathyakaviya4546
    @sathyakaviya4546 3 года назад +2

    Sir எங்க வீட்டில் lemon செடி 5 வருசமா இருக்கு பூ பூக்க மாட்டுது sir உங்களுக்கு தெரிஞ்ஞ நல்ல tips சொல்லுங்க sir

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      தேமோர் கரைசல் இரண்டு முறை (ஒரு வார இடைவெளியில்) தெளித்து பாருங்கள்.
      ruclips.net/video/w9LOiEXzBSg/видео.html

  • @eustacepainkras
    @eustacepainkras 3 года назад +1

    Superb 👌

  • @velvaruvelvaru7733
    @velvaruvelvaru7733 3 года назад +1

    Thank u anna

  • @godalwaysgreatgodalwaysgre9169
    @godalwaysgreatgodalwaysgre9169 3 года назад +1

    Vanakam SIVA ayyah, Mack sir vanakam .nandry

  • @viswanathkanagaraj8254
    @viswanathkanagaraj8254 3 года назад

    மிகவும் சிறப்பு. அப்படியே அன்னாசியை வைத்து அறுவடை எடுங்கள்... வீட்டுத்தோட்ட ஆர்வலர்களுக்கு நல்ல பதிவாக இருக்கும்...

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад +1

      வரும் சீசனில் வீடியோ கொடுக்க முடியுமா என்று பார்க்கிறேன்.

  • @gowrikarunakaran5832
    @gowrikarunakaran5832 3 года назад

    நல்ல பதிவு நன்றி

  • @geethasterracegarden1885
    @geethasterracegarden1885 3 года назад

    சின்ன விசயம் தானேன்னு எதையும் விட்டுடாம அ முதல் ஃ வரை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி சார்.

  • @sarathasaratha9705
    @sarathasaratha9705 3 года назад

    அருமை 🤩

  • @mohamedshah8938
    @mohamedshah8938 3 года назад +1

    Super Anna 👌👌👌

  • @fathimasumaiya7002
    @fathimasumaiya7002 3 года назад +1

    Super Anna

  • @sitta964
    @sitta964 3 года назад

    Capsicums super sir enga Gardenala tomatoes hard erugu juice ya illa enna panurathu

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      Neenga Hybrid variety potteengala? Nattu thakkali appadi varathu. Hybrid sometime appdi thaan varum.

  • @sankaradevik1158
    @sankaradevik1158 3 года назад +1

    Broccoli valarpu patri podunga anna

  • @maragathamshathishkumar1864
    @maragathamshathishkumar1864 3 года назад

    Super Sir 👍

  • @jansi8302
    @jansi8302 3 года назад

    Super sir. Before two days my son want to try capsicum. He took seeds and drying now. Will try and update u sir. Seeds from kitchen waste only. I tried seeni avarai many times but i cant be successful. Even i soaked in panjakaviyam and tried. Pls tell how to make it germinate. Thank you. Jansi logesh.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      Capsicum should germinate. lets wait and see
      Cluster Beans, where you got the seed? Seed treatment is not a big thing to make it germinate.. Buy the seed newly from other place and try again

    • @jansi8302
      @jansi8302 3 года назад

      @@ThottamSiva ok sir. I got seeds and plant needs from a known good shop by name mani darma (porur). Others are good quality except seeds. I got keerai seeds from there. Still trying my best. Only few keerai germinates. Very very happy to use keerai from our terrace. I have nearly six types of keerai. Still now i am motivated by your videos so still trying my best. Thanks sir.

  • @harshit.s.sx-c1673
    @harshit.s.sx-c1673 3 года назад +1

    Very nice to see ur colourfull🙂😌 capsicums .neenga sonathella follow panren👍 Green shade net Ulla vekanuma?

  • @saravanankanchana3168
    @saravanankanchana3168 3 года назад

    Vara level thala

  • @umapavi9905
    @umapavi9905 3 года назад +1

    Anna super

  • @sportify.2936
    @sportify.2936 Год назад

    Hello sir,
    We kept kudamilagai in small pot with seed. It had come out verywell. But after transferring to big pot, it stands only one day and leaf become black one by one. Finally dead. What might be the reason . I poured onion water.

  • @roothm2308
    @roothm2308 3 года назад

    Very nice 🤩 anna keep rocking 😎 neegga eathu pannalum super 👍

  • @lathasekat3160
    @lathasekat3160 3 года назад +1

    👌👌

  • @muthumarichandru1244
    @muthumarichandru1244 2 года назад

    Super dir

  • @malijayalakshmi1059
    @malijayalakshmi1059 3 года назад

    Alternative for meen amilam sollunga pl

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      intha video paarunga
      ruclips.net/video/oOJMUmlyAfE/видео.html
      WDC kooda romba nallathu