வீட்ல காய்கறி இல்லாத சமயத்துல கூட இந்த சாம்பார் செய்யலாம் | CDK 1560 |Chef Deena's Kitchen

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 40

  • @G.A.D-zz7sd
    @G.A.D-zz7sd 5 месяцев назад +5

    Today I meet him and his family...kind hearted person, admired ur nature...vazhga valamudan sir.

  • @manjunathsurya4332
    @manjunathsurya4332 5 месяцев назад +1

    Hi chef Deena & Namaskaram Thangam Mami. Very nice recipe, traditional recipes are always authentic. Thank you @chef Deena for casting Thangam Mami recipe's

  • @saridha.13
    @saridha.13 5 месяцев назад +9

    எங்க ஊருல இந்த வத்தல் சாம்பார் வைப்போம் சூப்பரா இருக்கும் தஞ்சாவூர். திருவாரூர் பக்கம் இதுபோல வத்தல் அதிகம் வெயில் காலத்துல வத்தல் போட்டு வைச்சிடுவோம் மழைக்காலத்தில் இந்த வத்தல இதுபோல வத்தல்குழம்பு, வத்தல் சாம்பார் இது வைப்போம் எங்க பாட்டி அம்மா எல்லாம் அருமையாக செய்வாங்க.பாரம்பரியமாக குழம்பு. திருமதி. தங்கம் மாமிக்கு மிகவும் நன்றி 🙏காய்கறி வெட்டும் முறை மாமி சூப்பரா சொல்றாங்க. பாவம் தீனா சார் சட்டையே வேர்வையில நனைஞ்சிட்டு 😂மாதா ஊட்டாத சோரு மாங்காய் ஊட்டும் சொல்லுவாங்க. சூப்பரான பதிவு 🎉

  • @premanathanv8568
    @premanathanv8568 5 месяцев назад +2

    மிகவும் அருமையான பதிவு சூப்பர்ங்க மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது சகோதரனின் பதிவு ❤❤❤

  • @thaneswaran9930
    @thaneswaran9930 5 месяцев назад +3

    எனது அம்மம்மா சமைக்கும் மாங்காய் வத்தல் போட்ட குழம்பு சுவையான அமிர்தம்

  • @harikrishnan8808
    @harikrishnan8808 5 месяцев назад +1

    This instant sambar with kathri n mangai is so well done n shown by u. Thank u

  • @VetriVelC-st1zv
    @VetriVelC-st1zv 5 месяцев назад +2

    தமிழ் ஒருவன் 🌿 சூப்பர் அருமை நண்பர் 👍👏👌👍👍👏👌👍👍👏👌

  • @UshaS-t7q
    @UshaS-t7q 5 месяцев назад +1

    Nice dish. Please post the video to prepare Kathiri Vathal

  • @gajalakshmichandrasekaran8021
    @gajalakshmichandrasekaran8021 5 месяцев назад +3

    Thank you sir and Thangal Maami for sharing this recipe. I will definitely try this one.

  • @-SudhaR-
    @-SudhaR- 5 месяцев назад

    வத்தல் போட்ட புளி குழம்பு recipe podunga sir with mami.

  • @akilaselvam9674
    @akilaselvam9674 5 месяцев назад +2

    Anna and mami combination always super hit❤

  • @mathruboothamgangabai8763
    @mathruboothamgangabai8763 5 месяцев назад

    அருமை அருமை both Dheena sir and mami interaction

  • @caviintema8437
    @caviintema8437 5 месяцев назад

    Instant sambar super ,chef, mami, made sambar super, ❤❤❤

  • @favouritevideos1517
    @favouritevideos1517 5 месяцев назад

    TRADITIONAL VATHAL KUZHAMBHU SUPERB MAMI AND DEENA BROTHER

  • @RukhaiyaKhanam-h5d
    @RukhaiyaKhanam-h5d 5 месяцев назад

    Vera laval recepe❤

  • @larissasams8035
    @larissasams8035 5 месяцев назад

    Super... tomorrow my home this

  • @MrUshkanna
    @MrUshkanna 5 месяцев назад

    Superb enga veettu la pannuvom mami

  • @thilagamvelmurugan5033
    @thilagamvelmurugan5033 5 месяцев назад

    Suburb Dheena
    Vazha nalamuden🙏
    Patti ku en Vanakkam🙏🙏

  • @Mahalakshmi-gp8oy
    @Mahalakshmi-gp8oy 5 месяцев назад

    Sir vanakkam, naa mahalakshmi puthur, trichy. Sir naanga sila recips ungalukku anuppirundhom watsapp la... Sir inippu vadai resipi senju kamikkurom sir.. Kandippa veettukku vanga sir.. Ungala romba yedhirparkkurom... Naangalum online food deliver pandrom sir.. (Shero home food)..

  • @eswarishekar50
    @eswarishekar50 5 месяцев назад

    சூப்பர் சூப்பர் சாம்பார் சார் செய்முறை விளக்கம் அருமை அருமை

  • @vinithaarun6888
    @vinithaarun6888 5 месяцев назад

    Its mouth watering....wants to taste maami.....

  • @sonasana1315
    @sonasana1315 5 месяцев назад

    Thankyou Sir
    Superb❤

  • @sandhyajanu5780
    @sandhyajanu5780 5 месяцев назад

    Mami always you are great

  • @Santharagavan
    @Santharagavan 5 месяцев назад

    Suuper maami. Instant sambar. 🎉❤

  • @emceeakshayiyer3426
    @emceeakshayiyer3426 5 месяцев назад

    Awesome ❤

  • @ga.vijaymuruganvijay9683
    @ga.vijaymuruganvijay9683 5 месяцев назад

    Awesome super i like it Anna 🇮🇳🙏👍👌

  • @jayanthisrinivasan7948
    @jayanthisrinivasan7948 5 месяцев назад

    Pudu vidamana kulambu vathal pottu seivadu thank you mami

  • @prabhushankar8520
    @prabhushankar8520 5 месяцев назад

    Good 😊👍

  • @katharbeevi2593
    @katharbeevi2593 5 месяцев назад +1

    ஹாய் சார் நான் தான் முதல் கமான்ட் 🎉🎉🎉🎉

  • @sarojarajam8799
    @sarojarajam8799 5 месяцев назад

    Super 🎉🎉🎉🎉🎉🎉

  • @subhiahvs4277
    @subhiahvs4277 5 месяцев назад

    Super

  • @jayabalaji6342
    @jayabalaji6342 5 месяцев назад +1

    இதை நாங்க செய்வோம். கோம்பார்னு பேர் வெச்சோம் .

  • @sumathimohanraj5570
    @sumathimohanraj5570 5 месяцев назад

    Deena bro super

  • @akilaselvam9674
    @akilaselvam9674 5 месяцев назад

    Mami vathal pottu katunga

  • @meenamohan4534
    @meenamohan4534 5 месяцев назад

    Amma Kathrikai vathal pottathu ninaivukku varithu🙄🙄🙄🙄

  • @radhikamuralidaran3599
    @radhikamuralidaran3599 5 месяцев назад

    Superb

  • @Manathai_Thotta_Samayal
    @Manathai_Thotta_Samayal 5 месяцев назад

    Super 👌