Oh my God... I am awestruck. இப்படி ஒரு குறும்படத்தை ஏன் ஒரு முழுநீளப் படத்தை கூட சமீபத்தில் நான் பார்த்ததாக என் மனது சொல்லவில்லை. கதைக்கரு ..Script.. வசனங்கள் ..இயக்குனர் கதையின் ஒவ்வொரு காட்சியையும் ஒவ்வொரு நிமிடத்தையும் கையாண்ட விதம் ..அவருடைய எதிர்பார்ப்புகளோடு ஒன்றி படமாக்கிய Cinematographer-ன் திறமை ..கொஞ்சமும் உறுத்தாமல் கதையோடு இணைந்து செல்லும் இசை ..கதைக்கு மொத்தமாக உயிர் கொடுத்த கலையரசன் உணர்வுகளை மிக மிக யதார்த்தமாக வெளிப்படுத்தும் முகமும், உடல் மொழியும், பாவங்களும்... அசத்திட்டீங்க கலை .. இந்துஜா (இப்படி ஒரு திறமையான நடிகை இருப்பதை இன்றுதான் நான் அறிவேன். ..உணர்வுகள் மட்டுமல்ல என்ன வாய்ஸ் மாடுலேஷன்..! அழகும் கூட) அபி, இவ்வளவு அழகாக emote செய்வாரா ..! ரொம்பவே கவர்ந்திட்டீங்க. மொத்த படத்தையும் இவ்வளவு சிறப்பாக கையாண்ட இயக்குனர் இதே கருவை வெள்ளித்திரைக்கு ஏற்றவாறு இன்னும் விவரித்து வெளியிட முயற்சி செய்யலாம் (உண்மைதான் அதற்கான தயாரிப்பாளர் உட்பட மற்ற விஷயங்கள் கிடைப்பதை பொறுத்துதான் எல்லாமும் அமையும்) . கடைசியாக ஒரே வரியுடன் முடித்துக்கொள்கிறேன். இந்த குறும்படத்தின் தயாரிப்பில் பங்கு பெற்றுள்ள.. இங்கே நான் குறிப்பிடாத அந்த மொத்த டீமின் கூட்டு முயற்சிக்கு நல்ல படங்களின் பெரும் ரசிகன் என்ற முறையில் என் பாராட்டுகளும் நன்றிகளும். ஜெய் உங்களுக்காக.
என்ன. ..பெண்கள் குற்றவாளி இல்லையா...🤦🏻♀️🤦🏻♀️ கீழ் சாதி பையன் என்று தெரிந்து தான காதலித்தாள்...பிறகு குடும்பம் ஏற்கவில்லை என்று அந்த காதலனை அனாதை யா விட்டு சென்றது யாருங்க..🤨 அது ஒரு பெண் தான..😡😡
ஆழம் நிறைந்த கதை. பெண்கள் நிலை, சாதி கொடுமை,ஆனவ கொலை, குழந்தை பிறப்பு, தானம், அறிவியல் வளர்ச்சி, சமத்துவம் என அனைத்தும் பேசும் ஒரு கதை. எழுதிய, நடித்த அனைவரின் பணியும் மிக சிறப்பு. வாழ்த்துக்கள்.
கடைசிவரை குழந்தைகளை தத்து எடுக்கும் காலம் வராது. Pls adopt children rather than getting for donor. குழந்தைகளை உருவாக்குவதை விட ஏற்கனவே இவ்வுலகில் தோன்றி உள்ள குழந்தையை தத்தெடுத்து கொள்ளுங்கள்.... 👍
Suma edha olara vendyathu .Apdi kedayathu women body is full of hormones pregnancy skip pana adhu avangalku pala problems kudukum breast cancer ovarian cancer endometrial cancer. So unless conceive eh aga mudilana dhan adoption ponum. Suma yarum conceive avra option vitutu adopt pana matanga.. adhuku bodhala en orphanage adoption panra nelamaiku andha kolandhaingala viturkeenga adha niruthunga .
@@christofjamie2178 neenga mental maathiri pesathinga madam intha kozhantha pethukka mudiyaatha women ah lot of male yenna pannuranganu theriyuma ungalukku... Itha society yenna solluthunu theriyuma. Ithe maathiri oru family man kozhantha illanu Veera oru ponnu Kuda poiduran.illana vaadaka thaai ya thedi poran. Kozhantha pethukka mudiyaatha women ah maladies solluran. Adopt pannurathula yenna madam thappu... Yen unga doctor business baathikka padutha. Illa unga genetics kozhanthaikku irukkanu appadi aasapaduringala.... Still... I accept donors and vaadaka thaai concept... But adoption a child is much more better....
@@udayakumaar806 yes 100% . Aana Inga women infertility percentage 8-16 percentage and male infertility 10-20 percentage. But Inga orphanage children lot more than this. I just giving a suggestion . Ungalukku donors vennuna ponga because unga genetics tha mukkiyam appadina.
மகவு - ஒரு அழுத்தமான நிகழ்வை சொல்லும், ஒரு அழுத்தமான திரைக்கதை. I love the film very much congrats to the director. Each and every short is very impressive.
,இப்படிப்பட்ட படங்கள் சொல்லும் நற்கருத்துக்களை ,வெறும் கதைகளாக நினைத்து விட்டுவிடாமல் வாழ்க்கைக்கு எத்தனை முக்கியம் என உணர்ந்து சாதி,மதம்,இனம் பாகுபாடின்றி வாழ கற்றுக்கொள்வோம். கதையை உருவாக்கி நடித்த அனைவருக்கும் பாராட்டுக்கள்.வாழ்த்துக்கள் நன்றி🌸
மிகச்சரியான படைப்பு...மிகச்சிறப்பு...முகம் தெரியாத அந்த நண்பனுக்கு நிகழ்ந்த கொடூரம் நம் அனைவருக்கும் வலியினை தந்த கதையின் தாக்கம் அபாரம்...ஜாதி செருக்கு ஒழுக்கம் தரும் கல்வியால் அழியும் என்று நம்புகிறேன்...அனைவருக்கும் வாழ்த்துக்கள் நண்பர்களே ...
தலையை வெளியே வைத்து உடல் புதைக்கப்பட்ட பிரேதம். ஆணி. "மகவு" (குழந்தை) ஆணிஅடித்தாற் போல் இக்கதை அமைந்துள்ளது... இக்கதை எடுத்தவருக்கு, ஒருவரியில் சொல்கிறேன். "வாழ்த்துக்கள் 💐"
மகவு = (மருத்துவத்தில் அறிவியல் வளர்ச்சி; இன உணர்ச்சி; கட்டாய கல்யாணம்; சமத்துவம்; முன் வினை பயன் (KARMA); நம்பிக்கை துரோகம் (Dhanraj brother death); பெண் சுதந்திரம் அற்ற சமூகம்; காதல்; தானம்; அழுகை) இவை அனைத்தையும் ஒன்றாக இணைத்து மிக சிறந்த குறும்படத்தை நமக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திய Director Laguparan அவர்களுக்கு நன்றி. Story Ending with "Dhanraj brother going to be reborn" from Jothi is Final touch of story. It seems like to eradicate the caste. 💐❤️💯
உயிருக்குயிராக நேசித்து ஜாதிப்பிரிவினையால் பிரிந்த தனது முன்னாள் காதலனுடைய கருவை அவள் சுமப்பதாக கதையை சித்தரித்திருக்கலாமே எதற்காக அவனின் அண்ணன் அவளின் அக்கா என்கிற கொஞ்சம் சுவாரசியம் ஒட்டாத கதைக்களத்தை குறும்படக் குழுவினர் கையாண்டிருக்கிறார்கள் என்று புரியவில்லை...!
அது ஏதோ ஒரு வகையில் சேர நினைக்கும் அது தற்போது வாழ்ந்து இருக்கும் அவர்களின் வாழ்க்கையை பாதிக்கும் மேலும் உயிருக்கும் ஆபத்தை தரும் அதுமட்டுமில்லாமல் அங்கு அண்ணன் சாதிக் கொடுமையால் கொல்லப்பட்டுள்ளார் தற்போது இருக்கும் அவர் குடும்பத்தின் ஒரு ஆண்மகன் தம்பி மட்டுமே என்று நான் நினைக்கிறேன் நண்பா எனது புரிதல் சரிதானே என பதில் கூறுங்கள் நன்றி
ஒரு செயல் நல செயல் தீய செயல் என்பது மனம் எல்லாமே காரணம் நம் என்னமே இந்த உலகத்தில் பல கனதகள் வலிகள் நினறந்து உள்ளது Kalaiarsan & Indhuja performance Semma Super The Underrated actor but Performance Semma Super
முன் கர்மவினை நிகழ்ந்தே& தொடர்ந்தே தீரும்... படைப்பாற்றல் வித்யாசம்& வினோதம் என்றெல்லாம் பொருள் & பெயர் வைத்தாலும் இறைவன் உணர்த்தியே தீருவார்... படைப்பாற்றல் வெகு அருமை... சிவோஹம்...
Loved the story and the way it is executed... Kudos to the cast, writer and the director 👏👏👏 Laguparan - always liked him as an actor, didnt know he's a wonderful Director as well... Expecting many more movies..
Excellent script Aptly exhibiting latest trends but still undeveloped mindset.. Natural acting by all actors... Kudos to the director to have thought about this.. 🙏
Literally this is the best short film I have seen .kudos to writer . seriously such an amazing writing.many films has failed to convey this . All the best to the team and director. 🔥🔥
Awesome story. Everyone's acting was superb and especially Kalai anna acting was excellent. Kudos to everyone. Hats off to the director. Cinematography, music & Editing was too good. All the best for your upcoming projects
Nice to see Butterfly Abhirami Kannamma in the doctor role. Super Abhi. Nice concept. Nice team work. Best wishes to the team. My special wish to Abhirami Kannamma to keep going on well & getting more opportunities in her career. May God bless her & the team. 👌👍💞😊
Abhirami venkatachalam doing nice short flims. ..hats off to you.. you are very talented ...keep going in your path as an actress and shine well... all the best 👍
Hats off to the director for coming up with such a wonderful script and being to hold enough to connect with another highly sensitive subject (Pregnancy)
Pramissa heart odamchu pochuya intha film paathu romab spr ra iruku Naanum short film actor tha ana intha maathri oru story irutha solluga kandipa na .nadipan 👍🥺💯💯💯💯💝
இப்படி ஒரு கதைகருவை,சிறிதும் எதிர்ப்பாக்கல அரம்பத்துல பிகில் ல நடிச்ச பொண்ணுமாதிரியிருக்கேன்னுதான் பார்க்க போனேன். வெளிய வர முடியல முழுசா முடியர வரைக்கும். அற்புதமான படைப்பு, சமூக சிந்தனை, வாழ்த்துக்கள் மொத்த படைப்பாளிகளுக்கும்
Subscribe - goo.gl/AUJGvP
We will work harder to generate better content. Thank you for your support.
All short flims in behindwoods are nice 👍👍👍 pls do more short flims of good genre different. Concept like this
Good one. Do more like this. All the best
@@kajidaji8546 p
Sokkuda Sokkuda machi vaera level
This is a cool direction. Nice to watch!
கலையரசன் நடிப்பு மிக பிரமாதம்...Super👍
நீண்ட நாட்களுக்கு பிறகு பார்த்த "அழுத்தமான குறும்படம்....❤️
மொத்த படக்குழுவினருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️❤️❤️🙏👍🎉
Bro i have a question. If i want to submit my short films to behindwoods to post the video on their channel. Should I pay them?
Oh my God...
I am awestruck.
இப்படி ஒரு குறும்படத்தை ஏன் ஒரு முழுநீளப் படத்தை கூட சமீபத்தில் நான் பார்த்ததாக என் மனது சொல்லவில்லை. கதைக்கரு ..Script.. வசனங்கள் ..இயக்குனர் கதையின் ஒவ்வொரு காட்சியையும் ஒவ்வொரு நிமிடத்தையும் கையாண்ட விதம் ..அவருடைய எதிர்பார்ப்புகளோடு ஒன்றி படமாக்கிய Cinematographer-ன் திறமை ..கொஞ்சமும் உறுத்தாமல் கதையோடு இணைந்து செல்லும் இசை ..கதைக்கு மொத்தமாக உயிர் கொடுத்த கலையரசன் உணர்வுகளை மிக மிக யதார்த்தமாக வெளிப்படுத்தும் முகமும், உடல் மொழியும், பாவங்களும்... அசத்திட்டீங்க கலை .. இந்துஜா (இப்படி ஒரு திறமையான நடிகை இருப்பதை இன்றுதான் நான் அறிவேன். ..உணர்வுகள் மட்டுமல்ல என்ன வாய்ஸ் மாடுலேஷன்..! அழகும் கூட) அபி, இவ்வளவு அழகாக emote செய்வாரா ..! ரொம்பவே கவர்ந்திட்டீங்க. மொத்த படத்தையும் இவ்வளவு சிறப்பாக கையாண்ட இயக்குனர் இதே கருவை வெள்ளித்திரைக்கு ஏற்றவாறு இன்னும் விவரித்து வெளியிட முயற்சி செய்யலாம்
(உண்மைதான் அதற்கான தயாரிப்பாளர் உட்பட மற்ற விஷயங்கள் கிடைப்பதை பொறுத்துதான் எல்லாமும் அமையும்) .
கடைசியாக ஒரே வரியுடன் முடித்துக்கொள்கிறேன். இந்த குறும்படத்தின் தயாரிப்பில் பங்கு பெற்றுள்ள.. இங்கே நான் குறிப்பிடாத அந்த மொத்த டீமின் கூட்டு முயற்சிக்கு நல்ல படங்களின் பெரும் ரசிகன் என்ற முறையில் என் பாராட்டுகளும் நன்றிகளும்.
ஜெய் உங்களுக்காக.
😊
ஆழமான கருத்து...... ஒரு நிமிடம்... கண்கலங்க 😭வைத்து விட்டது.. இந்த கள்வனையும்.. பட குழுவுக்கு எனது நன்றிகள்.....
எந்த ஜாதியோ, பெண்கள் அதில் குற்றவாளி அல்ல என்பதை காட்டியது அருமை....
என்ன. ..பெண்கள் குற்றவாளி இல்லையா...🤦🏻♀️🤦🏻♀️
கீழ் சாதி பையன் என்று தெரிந்து தான காதலித்தாள்...பிறகு குடும்பம் ஏற்கவில்லை என்று அந்த காதலனை அனாதை யா விட்டு சென்றது யாருங்க..🤨
அது ஒரு பெண் தான..😡😡
@@puthumaiuvadhi പെണ്ണ് മാത്രം അല്ല ആണും കൂടി ആണ് പ്രണയിക്കുന്നത് ഒരാൾക്കു തനിയെ പ്രണയിക്കാൻ പറ്റില്ലാലോ
@@sreelakshmisree6091 I know tamil and english. ..
நான் தமிழச்சி..🤨
மிகச்சிறந்த படைப்பு. ஆனால் இந்த படைப்பும் கடந்து போகும்😢. இயக்குனருக்கு எனது பாராட்டுக்கள் 👏
ஆழம் நிறைந்த கதை. பெண்கள் நிலை, சாதி கொடுமை,ஆனவ கொலை, குழந்தை பிறப்பு, தானம், அறிவியல் வளர்ச்சி, சமத்துவம் என அனைத்தும் பேசும் ஒரு கதை. எழுதிய, நடித்த அனைவரின் பணியும் மிக சிறப்பு. வாழ்த்துக்கள்.
Excellent understanding bro
Adhu enna pengal nilai ?? Aangalukkum adhe mosamaana nilai dhaan
தரமான படைப்பு! இந்த குறும்பட இயக்குனருக்கும் குழுவிற்கும் மனமார்ந்த பாராட்டுகள்!
Ama
கடைசிவரை குழந்தைகளை தத்து எடுக்கும் காலம் வராது. Pls adopt children rather than getting for donor. குழந்தைகளை உருவாக்குவதை விட ஏற்கனவே இவ்வுலகில் தோன்றி உள்ள குழந்தையை தத்தெடுத்து கொள்ளுங்கள்.... 👍
Suma edha olara vendyathu .Apdi kedayathu women body is full of hormones pregnancy skip pana adhu avangalku pala problems kudukum breast cancer ovarian cancer endometrial cancer. So unless conceive eh aga mudilana dhan adoption ponum. Suma yarum conceive avra option vitutu adopt pana matanga.. adhuku bodhala en orphanage adoption panra nelamaiku andha kolandhaingala viturkeenga adha niruthunga .
@@christofjamie2178 neenga mental maathiri pesathinga madam intha kozhantha pethukka mudiyaatha women ah lot of male yenna pannuranganu theriyuma ungalukku... Itha society yenna solluthunu theriyuma.
Ithe maathiri oru family man kozhantha illanu Veera oru ponnu Kuda poiduran.illana vaadaka thaai ya thedi poran. Kozhantha pethukka mudiyaatha women ah maladies solluran.
Adopt pannurathula yenna madam thappu... Yen unga doctor business baathikka padutha.
Illa unga genetics kozhanthaikku irukkanu appadi aasapaduringala....
Still... I accept donors and vaadaka thaai concept...
But adoption a child is much more better....
Soldrathu easy brother but practical ah ellarum avanga sontha sontha kuzhandhaiya dhan expect pannuvanga... Andha nilai avangaluku dhan theriyum... Adoption niraiya peruku last option
@@udayakumaar806 yes 100% . Aana Inga women infertility percentage 8-16 percentage and male infertility 10-20 percentage. But Inga orphanage children lot more than this. I just giving a suggestion . Ungalukku donors vennuna ponga because unga genetics tha mukkiyam appadina.
@@pradeepsurej3223 👍
I thought she is gonna say her ex nu but wooooowwww goosebumps 👏👏👏👏
Yes apdi dhan pola
Yes I also think that only
I still thinks he is her ex the dialogue delivery was so confusing who's ex he is akka or tanggechi!
@@kezzy616 his brother was her sisters ex
Yes..me too
Abirami acting yen enaku ivlo pidichuruku 😐😐♥️
Me too🤩
Same 😂
அபிராமிலாம் ஒரு ஆளு புண். அதான் பிக்பாஸ்லேயே பாத்தோமே 😂
@@user-ee1mu5sf4x but she acting very nice infront cinema camera
@@yaseryusuf7815 oho ok bro
இந்த மாதிரி படைப்பு இங்குதான் சாத்தியம் சிறப்பு! வாழ்த்துக்கள்! !
பிறக்க போகும் புதியதலைமுறை இந்த மாதிரி ஜாதி மத வெறியில் சிக்கிவிடக்கூடாது என்று சினிமா பார்க்கும்போது மட்டும் தானே நினைக்க தோன்றுகிறது ?
100%true
U
N jji
நாம் மறக்க நினைத்தாலும் முடியாது நம்மீது தினிதுவிடுவார்கள்.
@@kavi1190 thiniththal edhirka than vendum.. ethrukola kudadhu.. mathavanga thiniththu viduvargalnu neenga solradha paatha, neengalum accept panipenga polayae..
@@kavi1190 pls...we dont want certificate.....all are equal....
pls give equal importance for all caste in all field(tnpsc)
இதை ஒரு முழு நீள திரைப்படமாக எடுத்தால் மிகச்சிறப்பாக இருக்கும்.
திரைக்கதையாக்க
காட்சிகள் வேண்டுமே
@@vkdmedia3734 adhellam ready pannalaam.. moreover 2:45 hrs odanum nu illa la? Even 01:30 hrs pona kuda podhum
@Aravind Sankar aama bro.. crct dhan ..
Na nenasen pa ninka sollitunka
ஆமாம் நான் எதிர்பார்த்தது அதுவே
ம் நல்லாயிருக்கு திரையில், வாழ்த்துக்கள். உண்மையில்
Donarai, சந்திக்க நினைப்பதை ( ஆனோ பெண்ணோ) தவிர்க்கவும்.
சிறந்த முறையில் சிறப்பான விழிப்புணர்வு அளித்த படக்குழுவினருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
இங்கு ஆண்டானும் இல்லை அடிமையும் இல்லை 🖤✨
மகவு - ஒரு அழுத்தமான நிகழ்வை சொல்லும், ஒரு அழுத்தமான திரைக்கதை.
I love the film very much congrats to the director. Each and every short is very impressive.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்...
சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்.... ஜெய் பீம்
சிறந்த படைப்பு.ஆனால் சட்டப்படி மருத்துவர் இதை வெளியில் சொல்வது தவறு.
Lagubaran "director" u nailed it again... Hats off to you.. fan of you from the film RATTINAM...
,இப்படிப்பட்ட படங்கள் சொல்லும் நற்கருத்துக்களை ,வெறும் கதைகளாக நினைத்து விட்டுவிடாமல் வாழ்க்கைக்கு எத்தனை முக்கியம் என உணர்ந்து சாதி,மதம்,இனம் பாகுபாடின்றி வாழ கற்றுக்கொள்வோம். கதையை உருவாக்கி நடித்த அனைவருக்கும் பாராட்டுக்கள்.வாழ்த்துக்கள் நன்றி🌸
Beautiful message, excellent acting by these guys. Kalai is so emotive, his raw expressions just encapsulate the moment.
This is an absolute feature film material!! Beautiful script!
வலிகள் நிறைந்த கதைகள் இன்னும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது.....
உண்மை
Yes
Hmmmmm
Y
Yes
மிகச்சரியான படைப்பு...மிகச்சிறப்பு...முகம் தெரியாத அந்த நண்பனுக்கு நிகழ்ந்த கொடூரம் நம் அனைவருக்கும் வலியினை தந்த கதையின் தாக்கம் அபாரம்...ஜாதி செருக்கு ஒழுக்கம் தரும் கல்வியால் அழியும் என்று நம்புகிறேன்...அனைவருக்கும் வாழ்த்துக்கள் நண்பர்களே ...
காலம் கடந்து வரும் அறிவு !!! எவ்வளவு வேதனையானது என்று இந்தக் குறும்படம் உணர்த்துகின்றது. மிக அருமை
Much needed Story 👏👏
Great work Team 💐
Dislike panna makkalukku enna karanam irundhirukum nu therinjikka aarvama iruku.
Law of karma….. director has nailed it 🙌
Movies educka vendiyavangalla...short flim educkuthuttu iruckinga......such a great message pa....❤️👍🙏💯....🔥🔥🔥🔥
Semma acting by kalai ...small small expression carried the script
Such a great message 👍🏽 my sincere thanks to the crew and Behindwoods for this touching short film . Thank you youtube for suggesting it 🙏🏽🙏🏽
👍🏻👍🏻👍🏻👌🏻
Hi Thanuja iam your fan
Hi ma how are u
What message I didn't get
I thought it was a movie
'"engakita uyir matumthanga iruku"'....vera level ....😎😎😎
Fantastic. Fantastic. நல்ல கதைக்களம். சொன்ன நேர்த்தி.A-Z அருமை அருமை அருமை.
Kalai nailed it! Well scripted, message has been well passed...
அருமையான கதை , நடிப்பு, வசனம் ஆழமான கருத்து 👍
தலையை
வெளியே வைத்து
உடல் புதைக்கப்பட்ட
பிரேதம்.
ஆணி.
"மகவு" (குழந்தை)
ஆணிஅடித்தாற் போல் இக்கதை அமைந்துள்ளது...
இக்கதை எடுத்தவருக்கு,
ஒருவரியில் சொல்கிறேன்.
"வாழ்த்துக்கள் 💐"
மிக அருமையான படைப்பு. இயக்குனர் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.
Concept superb 👌👌👌👌👌
Abirami acting was well natured and impressed 😍
Director work🔥🔥🔥🔥
Evalavu periya vishayatha shurukkama sollitanga ,,,romba naal kalichi paartha oru arumaiyana kurumpaddam....👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
Classy story and cinematography! The last scene was 👌! Kalai was awesome! Induja was so natural!
அருமையான படைப்பு... இன்னமும் நிகழ்காலத்தில் நிகழக்கூடிய நிகழ்வுகளை பதிவு செய்தது சூப்பர்..
மகவு = (மருத்துவத்தில் அறிவியல் வளர்ச்சி; இன உணர்ச்சி; கட்டாய கல்யாணம்; சமத்துவம்; முன் வினை பயன் (KARMA); நம்பிக்கை துரோகம் (Dhanraj brother death); பெண் சுதந்திரம் அற்ற சமூகம்; காதல்; தானம்; அழுகை) இவை அனைத்தையும் ஒன்றாக இணைத்து மிக சிறந்த குறும்படத்தை நமக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திய Director Laguparan அவர்களுக்கு நன்றி. Story Ending with "Dhanraj brother going to be reborn" from Jothi is Final touch of story. It seems like to eradicate the caste. 💐❤️💯
நாம் செய்த வினை நமக்கே தெரியாமல் எதிர் வினையாக வரும் , நல்ல படைப்பு
Excellent.All acting very realistic, Especially mirror scene extraordinary graphics.Indhuja rocked kalaiarasan rocked. 🔥
வலிகளும் வேதனைகளும் சுமக்கின்ற நல்ல ஒரு காவியம் ❤️
Time போனதே தெரில. Amazing script. ❤️
True
beautiful short film .... bringing life in to humanity.
Nice film🙏
அற்புதம்!
Beautiful script.
உயிருக்குயிராக நேசித்து
ஜாதிப்பிரிவினையால் பிரிந்த தனது முன்னாள் காதலனுடைய கருவை அவள் சுமப்பதாக கதையை சித்தரித்திருக்கலாமே
எதற்காக அவனின் அண்ணன் அவளின் அக்கா என்கிற கொஞ்சம் சுவாரசியம் ஒட்டாத கதைக்களத்தை குறும்படக் குழுவினர் கையாண்டிருக்கிறார்கள் என்று புரியவில்லை...!
அது ஏதோ ஒரு வகையில் சேர நினைக்கும் அது தற்போது வாழ்ந்து இருக்கும் அவர்களின் வாழ்க்கையை பாதிக்கும் மேலும் உயிருக்கும் ஆபத்தை தரும் அதுமட்டுமில்லாமல் அங்கு அண்ணன் சாதிக் கொடுமையால் கொல்லப்பட்டுள்ளார் தற்போது இருக்கும் அவர் குடும்பத்தின் ஒரு ஆண்மகன் தம்பி மட்டுமே என்று நான் நினைக்கிறேன் நண்பா எனது புரிதல் சரிதானே என பதில் கூறுங்கள் நன்றி
@@tn3604 உங்கள் புரிதல் சரியாக இருக்கும் நண்பரே
பதில் அளித்தமைக்கு மிக்க நன்றி 👍
@@vkdmedia3734 சிறப்பு நண்பர் விஜய் அவர்களே கடவுள் உங்களை மிகப்பெரும் இடத்திற்கு கொண்டு செல்வார் வாழ்த்துக்கள்
இல்லை.அப்படி செ ய்திருந்தால் இது ஒரு சாதாரண கதையாக அமைந்த்தி ரு க்கும்
அவர் அண்ணா தான் உயிரோடு இல்லயே....
Awesome script 😍 came for Abhirami ma...💫 nice to see her on doctor role ... Awesome acting everyone
என்ன இது! What a subject ! Classic acting all!! Heroine beyond compare. My blessings!!!
I like Kalaiyarasan acting
அற்புதமான கதை, பாத்திரங்களை இயல்பாக நடிக்க வைத்து, முடிவும் இறுதிப் பாடலில் உலக வாழ்க்கை சொல்லி இருப்பது அருமை
வாழ்த்துக்கள்
ஒரு செயல் நல செயல் தீய செயல் என்பது மனம் எல்லாமே காரணம் நம் என்னமே இந்த உலகத்தில் பல கனதகள் வலிகள் நினறந்து உள்ளது Kalaiarsan & Indhuja performance Semma Super The Underrated actor but Performance Semma Super
மிகச் சிறந்த குறும்படம்.....
படக்குழுவினர் அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்.....
நவீன சாதி வெறியர்களுக்கு நவீனத்தனமான விளக்கபடம்
True true
@@ThatMagicalGirl நன்றி
naveena saraku miduku team 💦
@@aravinthparun9539 ஓ மாங்கா சங்கமா
@@aravinthparun9539 yaru கொட்ட இல்லாத மாங்காய் யா
நல்ல கதை; நல்ல இசை; நல்ல நடிப்பு; நல்ல ஒளிப்பதிவு; நல்ல இயக்கம்.
வாழ்த்துகள்.
Inga Oru oruthanum oruthavanuku adimai.... Ponnunga ellarukum adimai..🤦. Inthu tan concept 🔥🔥
Ponnunga yellarukum adimai. Yellathukum adimaii
@@revathilaksx7181 pasangalaiyum dhaan adimai maari nadathuraanga
Pasangalukku adhe nilamai dhaan ellarum avangala adimai maari treat pandraanga
@@rajeshkumarannamalai1757 yena bro yetha pathi sollringa women 40% athuva?
@@kalisiva165 purila bro neenga soldradhu
பேச வார்த்தைகள் இல்லை.... அருமையான படைப்பு...
🤝👏🤝👏🤝👏🤝👏🤝
Strong message. Hats off to director.
P l s s u b s c r i b e m y c h n l
முன் கர்மவினை நிகழ்ந்தே& தொடர்ந்தே தீரும்...
படைப்பாற்றல் வித்யாசம்& வினோதம் என்றெல்லாம் பொருள் & பெயர் வைத்தாலும்
இறைவன் உணர்த்தியே தீருவார்...
படைப்பாற்றல் வெகு அருமை...
சிவோஹம்...
One of the best films watched, the last dialogue vera level emotion
Who are all feel induja in restaurant scene, deluxe movie la vijay sethupathi mathiri irukka like pannunga.
Loved the story and the way it is executed... Kudos to the cast, writer and the director 👏👏👏 Laguparan - always liked him as an actor, didnt know he's a wonderful Director as well... Expecting many more movies..
Is the Ratinam movie actor ,I thought maybe him
Nice...பெண் உன்மையில் கருவில் பிறந்தவள்.......இவளே மனிதி..
To be frank... I too "jathi veri pidithaval" but it nailed my heart...simply amazing
Wonderful script… Good acting by everyone. Hats off to the team! 👏👏👏👏
Excellent script Aptly exhibiting latest trends but still undeveloped mindset.. Natural acting by all actors...
Kudos to the director to have thought about this.. 🙏
👍👍👍
மிக மிக அருமையான குறும்படம் இயக்குனர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஆயிரம்
Best short film...congratulations. Please do more.👏👏👏👏
Superb short film..... தலித் என்றால் அப்படி என்ன குற்றம் ? அவர்களும் மனிதர்கள் தானே .....
அழிய வேண்டியவை அழியும்
பிறக்க வேண்டியவை பிறகும்....
Lagu bro... வாழ்த்துக்கள்
Well said
Well said bro
சொல்வதற்கு வார்த்தை இல்லை. மிக அருமை.... எளிதில் மறக்க முடியாத கதை.... நன்றி
Literally this is the best short film I have seen .kudos to writer . seriously such an amazing writing.many films has failed to convey this . All the best to the team and director. 🔥🔥
Dude i have a question. If i want to submit my short films to behindwoods to post the video on their channel. Should I pay them?
தரமான செய்கை 💪💪👍👍 பெண்களின் அற்பமான வாழ்க்கை வலிகள் நிறைந்தது...
Awesome story. Everyone's acting was superb and especially Kalai anna acting was excellent. Kudos to everyone. Hats off to the director. Cinematography, music & Editing was too good. All the best for your upcoming projects
Mind blowing. Hats off to the entire team. Especially the concept and the song lyrics are outstanding ..
P l s s u b s c r i b e m y c h n l
Nice to see Butterfly Abhirami Kannamma in the doctor role. Super Abhi. Nice concept. Nice team work. Best wishes to the team. My special wish to Abhirami Kannamma to keep going on well & getting more opportunities in her career. May God bless her & the team. 👌👍💞😊
I agree! She was brilliant in “Nerkonda Parvai”! That courtroom scene where she cries is so heartbreaking! She needs to be in more films!
Pa neenga oruthartan chellathuku support pannirukeenga..
அருமை! அருமை! அருமை! சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு சவுக்கடி இந்தக் குறும்படம்! நேர்த்தியான திரைக்கதை, நடிப்பு மற்றும் தொழில்நுட்பம்! வாழ்த்துக்கள்!
Abhirami venkatachalam doing nice short flims. ..hats off to you.. you are very talented ...keep going in your path as an actress and shine well... all the best 👍
Hats off to the director for coming up with such a wonderful script and being to hold enough to connect with another highly sensitive subject (Pregnancy)
இதயம் நிறந்த வாழ்த்துகள் அருமை
Great and bold attempt 👌 hatsoff to entire team
Ada pongada dai atheppdy da thalthappatta casta la irukkavangala cinimala nallavangala mattum irukkanga
செம்ம film.. innum konja neram extend pannirukalam.. adhukulla midinchiruchu... Song compose dhan kevalama irundhuchu...
Movie name plz
All acted very well....
Hats off to the team....
Great film ❤️manasu niraiva eruku... Bold visayatha sonnathuku
Hats off Sir! Excellent Script ... Marvellous Acting ! Watched the climax several times ... Goose Bumps!💐
Pramissa heart odamchu pochuya intha film paathu romab spr ra iruku Naanum short film actor tha ana intha maathri oru story irutha solluga kandipa na .nadipan 👍🥺💯💯💯💯💝
Kalai arasan ...wowwwww...what a acting.. 👌👌👌👌👌
இனி வளரும் இளைஞர்களால் மட்டுமே ஜாதியை ஒழித்து கட்ட முடியும்🙏 அருமையான படைப்பிற்கு நன்றி🙏
இப்படி ஒரு கதைகருவை,சிறிதும் எதிர்ப்பாக்கல அரம்பத்துல பிகில் ல நடிச்ச பொண்ணுமாதிரியிருக்கேன்னுதான் பார்க்க போனேன். வெளிய வர முடியல முழுசா முடியர வரைக்கும். அற்புதமான படைப்பு, சமூக சிந்தனை, வாழ்த்துக்கள் மொத்த படைப்பாளிகளுக்கும்
Sema 👌 Good message.. everything is good and screenplay is too good👌👌 🤩
Ama
மனிதன் மனிதம் இதில் ஜாதி ஏற்றதாழ்வு வேண்டாம் 👍👍
கலையரசன் மாஸ் 8.01sec 👑
Yoww Behinwoods Ippothanda Orrpudiyana short flim Upload panringa 🔥👍
One of the best short films I have seen. Wow! you made me stand on my seat with the intensity of the scenes. hatsoff!
Nice concept. Nice to see our abhi kannama in doctor role. Good work team.
Impossible dream.... Really admire. especially last line...... Congratulations 👏👏👏🎉👏
Indhuja (jothi character) emotional , face expression acting vera level pa❤️