கர்த்தர் உன் பட்டயமாய் இருக்கிறார் || Walk with Jesus || Bro. Mohan C Lazarus || June 7

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • Click "CC" for English Subtitles.
    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocia...
    -------------------------------------------------------------------------------------
    Connect with Bro. Mohan C.Lazarus
    ►FACEBOOK -- goo.gl/Y8ZD4E
    ►RUclips -- goo.gl/Dgafah
    ►TWITTER -- goo.gl/5qhgfT
    ►INSTAGRAM -- goo.gl/cvgL5g
    #walkwithjesus #june7 #tamil #mohanclazarus #dailydevotion #tamilwalkwithjesus

Комментарии • 2,5 тыс.

  • @MohanCLazarus
    @MohanCLazarus  3 месяца назад +200

    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocialmediaTestimony

    • @RajaTirunelveli-qx1lo
      @RajaTirunelveli-qx1lo 3 месяца назад +7

      கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ஆமென்🙇‍♂️

    • @jtamilarasi578
      @jtamilarasi578 3 месяца назад +3

      Thank you JESUS

    • @jtamilarasi578
      @jtamilarasi578 3 месяца назад +3

      Thank you JESUS

    • @sanjaya6630
      @sanjaya6630 3 месяца назад +4

      மூன்று பிள்ளைகளுக்கு நல்ல வேலை கிடைக்க கிருபை வெட்கபட கூடாதுப்பா கீழ் படிந்து நடக்க கிருபை உங்கள் பாதுகாப்பு தாங்கள்ப்பா ஜெபம் செய்யுங்கள்🙏🙏

    • @shankarlekha7260
      @shankarlekha7260 3 месяца назад +2

      Thagapaney intru Nangal exam yaluthaporom thagapan Asirvatgam mulumaiyaga Kidaikattum 🌅💯⛪🙌🏼🕯️ yangalukku upayam seiyum ketayam matrum pattayamai erukkum yangal devanukku kodana kodi Nantrigal Amen🌅💯⛪🙌🏼🕯️

  • @attubranu5252
    @attubranu5252 3 месяца назад +9

    இயேசப்பா intha தேசத்தில் உள்ள ஒவ்வொரு மக்களையும் ஆசீர்வாதம் பண்ணுங்க அப்பா.

  • @k.babyjessirane1432
    @k.babyjessirane1432 3 месяца назад +23

    இயேசுவே என் மகனுக்கு குழந்தை பாக்கியம் தாங்கப்பா. உம்மையேநம்பியிருக்கிறேன்.

  • @monishaj9563
    @monishaj9563 3 месяца назад +13

    இயேசப்பா என் வட்டி கடனை மாற்றி தாங்க என் கணவன் கையின் பிரயாசத்தை ஆசிர்வதிங்க

  • @Venni489
    @Venni489 3 месяца назад +2

    எனக்கு ஒரு குழந்தை பாக்கியம் வேண்டி ஜெபம் செய்யுங்கள் ஸ்தோத்திரம் அப்பா

  • @JosephineDaniel-w4v
    @JosephineDaniel-w4v 3 месяца назад

    இயேசப்பா கடன் பிரச்சனையிலிருந்து எங்களையும் எல்லா குடும்பத்தையும் மீட்டுக் கொள்ளுங்க இயேசப்பா 🤲🏻🙏🏻

  • @jasmins.jasmin2062
    @jasmins.jasmin2062 3 месяца назад +6

    இயேசப்பா என் குடும்பத்தை ஆசீர்வதிங்க என் கணவர் மற்றும் பிள்ளைகளைகளுக்கு எனக்கு நல்ல உடல் சுகத்தை தாங்க இயேசப்பா என் கடன் பிரச்சினை மாற்றி தாங்க இயேசப்பா நன்றி

  • @HotCoolMedia-MovieReview
    @HotCoolMedia-MovieReview 3 месяца назад +71

    கர்த்தாவே என்றென்றும் எனக்கு கேடகமும், பட்டயமுமாக இருந்து பாதுகாப்பதற்கு கோடி கோடி ஸ்தோத்திரம் அப்பா. ❤ ஆமென். ❤

  • @Lsuthalsls
    @Lsuthalsls 3 месяца назад +13

    எங்கள் ஒவ்வொரு பேருக்கும் சகாயஞ் செய்யும் கேடகமாய் இருந்து வழி நடத்தி பாதுகாக்கிற கிருபைக்காக கோடா கோடி ஸ்தோத்திரங்கள்......ஆமென் அல்லேலுயா❤❤❤

  • @Iamtheghostoftheuchiha101
    @Iamtheghostoftheuchiha101 3 месяца назад

    கர்த்தாவே என் கணவரின் கால்வலியும் மனவலியும் நீங்கி நல்வழி பெற உதவுங்கள்.....

  • @elilarasy3355
    @elilarasy3355 3 месяца назад +1

    ஆண்டவரே எங்கள் குடும்பத்தின் பட்டயமும் கேடயமுமாய் இருந்து எங்களை யாரும் சேதப்படுத்தாமல் பாதுகாத்து வழிநடத்தி மகிழப் பண்ணுவார். இயேசுவின் மூலம் பிதாவே ஆமென் ஆமென் அல்லேலூயா.

  • @SindhuAnu-fo5cx
    @SindhuAnu-fo5cx 3 месяца назад +83

    இயேசப்பா எனக்கு மனசு ரொம்ப கஷ்டமா இருக்குப்பா எனக்கு ஆறுதல் தாங்கப்பா

    • @jeyashanthi6315
      @jeyashanthi6315 3 месяца назад +2

      Don't worry ma. You confess the today's word with hope. Really HE will comfort you. You will receive the peace of mind.

    • @vipyuthvipyuth4641
      @vipyuthvipyuth4641 3 месяца назад +3

      Karthar aasirvathipar

    • @kmlrttwingle3957
      @kmlrttwingle3957 3 месяца назад

      ஆண்டவர் மனசஞ்சலத்தை நீக்கி சந்தோஷத்தை தருவார்

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 3 месяца назад +1

      கர்த்த்ர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது.

    • @comelittlechildrens2814
      @comelittlechildrens2814 3 месяца назад

      இயேசுவின் நாமத்தில் உங்களுக்கு உங்கள் குடும்பத்திற்கு சமாதானம் உண்டாவதாக

  • @jothi.mblessy6850
    @jothi.mblessy6850 3 месяца назад +71

    கர்த்தர் எனக்கு கேடயமும் பட்டமும்மாக இருந்து வழி நடத்தும் தேவனுக்கு கோடகோடி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா 🙏🙏❤️❤️🙏🙏❤️❤️🙏🙏❤️❤️🙏🙏❤️❤️🙏🙏❤️❤️🙏🙏❤️❤️

  • @rajvandhana1818
    @rajvandhana1818 3 месяца назад +378

    இயேசுவே எங்க அம்மாவுக்கு Sunday afternoon 2 மணி போல பக்கவாதம் வந்தது அப்பா எங்ககிட்ட பணம் இல்லை அப்பா gvrment ஹாஸ்பிடல் சேர்த்தோம் ஆன அங்க ஒன்னு ம் கவனிக்கவில்லை நா எங்க அம்மாவ வீட்டுக்கு குப்டுண்ணு வந்திடும் அப்பா நீங்க எங்க அம்மா கை மற்றும் கால்களில் காணப்படும் பலவீனம் நீங்கும் இயேசுவே எங்களுக்கு இறங்கும் அப்பா 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

    • @jeyashanthi6315
      @jeyashanthi6315 3 месяца назад +21

      Continually pray with hope. Our heavenly Father Jesus Christ will heal Amma.

    • @vipyuthvipyuth4641
      @vipyuthvipyuth4641 3 месяца назад +12

      Karthar aasirvathipar

    • @vimalaking9282
      @vimalaking9282 3 месяца назад +10

      God will heal 🙏 pray to god

    • @murgeshgautham270
      @murgeshgautham270 3 месяца назад

      Sis go to palamaner in chittoor you will be cured for one time you cost 2000 Rupees you have to go three times believe in Jesus

    • @leelishobitha1888
      @leelishobitha1888 3 месяца назад +5

      Surely Jesus heal your mother

  • @Duraipaul-xy6tn
    @Duraipaul-xy6tn 3 месяца назад

    ஆமென் அல்லேலூயா கர்த்தர் தாமே முன்வந்து எங்களை ஆசீர்வதிர்பீராக ஆமென்...✝️✝️✝️

  • @saravananperiyasamy7509
    @saravananperiyasamy7509 3 месяца назад

    Amen........🙏 Thank you Jesus Christ Forever my lord.......🙏Amen.......🙏

  • @MerlinMervin
    @MerlinMervin 3 месяца назад +16

    இயேசு அப்பா இது வரை நடத்தின தேவனுக்கு என் அப்பாவுக்கு நன்றி முழு மனதுடன் நன்றிகளையும் துதிகளையும் செலுத்துகிறேன் ஆமென்

  • @ritamurugan6210
    @ritamurugan6210 3 месяца назад +31

    இயேசு அப்பா எனக்கு ஒரு நல்ல வேலை கிடைக்க செய்யும் என் பெலவீனங்கல்எல்லாம் மறனும் என் கணவர் இரட்சிக்கபட வேண்டும் ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா ❤❤❤❤❤

    • @selvajothi8653
      @selvajothi8653 3 месяца назад

      ஆமென் அல்லேலூயா

  • @Ruth-z3v
    @Ruth-z3v 3 месяца назад +12

    எனக்கு சகாயம் செய்யும் கேடயமாக இருந்து என்னை பாதுகாக்கும் தேவனுக்கு ஸ்தோத்திரம் 🙏ஆமென்🙏🙏🙏

  • @simsonrajamoni6747
    @simsonrajamoni6747 3 месяца назад +1

    PRAISE THE LORD AMEN APPA JESUS THANKS JESUS MESSING APPA JESUS HALLELUJAH JESUS 🙌 🙏

  • @PremKumar-jj6je
    @PremKumar-jj6je 3 месяца назад +1

    Amen Amen Amen Amen🙏🙏🙏🙏❤❤❤❤

  • @selvajothi8653
    @selvajothi8653 3 месяца назад +24

    ஆண்டவரே என் குடும்பத்தில் எல்லோரும் சமாதானமாக இருக்க வேண்டும் என் அண்ணனுக்கு பொறுமையை தாருங்கள் அவனுக்கு மனநிம்மதி கொடுங்கள் நீங்கள் துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏

  • @Koilmani-ju8nx
    @Koilmani-ju8nx 3 месяца назад +33

    இயேசப்பா என்னை வாழவையுங்கப்பா உடைந்துபோய் இருக்கிறேன்😢🙏🙏

    • @vipyuthvipyuth4641
      @vipyuthvipyuth4641 3 месяца назад

      Karthar aasirvathipar

    • @jeyashanthi6315
      @jeyashanthi6315 3 месяца назад

      Our heavenly Father Jesus Christ will give you a new life. Be with hope.

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 3 месяца назад

      கர்த்த்ர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது.

  • @jayapaulgospel2703
    @jayapaulgospel2703 3 месяца назад +70

    இயேசப்பா என் காலுக்கு பரிபூரண சுகத்தை தாங்க இன்று என் வருமானத்தையும் ஆசிர்வதித்து என்னைப் பாதுகாத்து வழிநடத்தும் இசுவின் நாமத்தில் பிதாவே ஆமென் ஆமென்

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 3 месяца назад +1

      கர்த்த்ர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது.

  • @anidhayal
    @anidhayal 3 месяца назад +1

    AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN PRAISE TO THE LORD JESUS CHRIST BLOOD IS VICTORY AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN 👏❤️🙏...

  • @Jsubinbe
    @Jsubinbe 3 месяца назад +1

    Please pray for my mom soul and please pray for my health and please pray for my wife ❤❤❤

  • @Sora.716
    @Sora.716 3 месяца назад +17

    கர்த்தர் என் பட்டயம் கேடகமாய் இருந்து எங்களை பாதுகாத்து வருகிறார் ஆமென் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @lalithaveenakumari4395
    @lalithaveenakumari4395 3 месяца назад +31

    இயேசப்பா என் குடும்பத்தில் அனைவரும் இரட்சக்கபடனும் என்இரண்டு பிள்ளைகளும் சமாதானமாய் ஐக்கியப்பட உதவி செய்யுங்கப்பா சாபத்திலிருந்து விடுதலை தாங்கப்பா நான் தவறாக பேசிய வார்த்தைகளை மன்னித்து உமது பிள்ளையாய் ஏற்று கொள்ளுங்கப்பா

  • @poonkodigopalan4207
    @poonkodigopalan4207 3 месяца назад +23

    இயேசப்பா நீங்க எங்க கேடகமும் பட்டயமுமாய் இருப்பதால் ஸ்தோத்திரம்🙏 சத்துருவாகிய பிசாசு கொண்டு வரும் எல்லா ஆபத்துக்கும் தீமைக்கும் விலக்கி நீங்க எங்களுக்கு பட்டயமும் கேடகமுமாய் இருந்து பாதுகாத்து வரும் கிருபைக்கு நன்றி சொல்லி இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @manimegalai9689
    @manimegalai9689 3 месяца назад

    இயேசுவே என் மகளை பாதுகாத்து கொள்ளும்

  • @samuelmraj2700
    @samuelmraj2700 3 месяца назад +1

    Amen

  • @jayanthigopalakrishnan1365
    @jayanthigopalakrishnan1365 3 месяца назад +49

    இயேசு ராஜா என் குழந்தைக்கு ஒரு அற்புதம் செய்யும் தேவனே உமக்கு நன்றி ராஜா ஆமேன் ஆண்டாவரே 🎉🎉🎉🎉🎉🎉

    • @vipyuthvipyuth4641
      @vipyuthvipyuth4641 3 месяца назад +1

      Karthar aasirvathipar

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 3 месяца назад

      கர்த்த்ர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது.

  • @MicalJanci
    @MicalJanci 3 месяца назад +18

    கர்த்தர் எனக்கு பெலனாகும் கேடயமும் பட்டயமாய்இருக்கிறார் தேவன்கே ஸ்தோத்திரம்

  • @sivamalarsiva2968
    @sivamalarsiva2968 3 месяца назад +13

    ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏 கர்த்தர் மிக பெரியவர் உம்மை இன்றி இந்த உலகத்தில் ஒன்றும் இல்லை ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @YASWANTH-zl9ot
    @YASWANTH-zl9ot 3 месяца назад

    ஆண்டவரே நீர் எனக்கு கேட்கமும் பட்டயமுமாய் இருக்கிறிர்❤ ஆமென் அல்லேலூயா

  • @meenaanandaraj6258
    @meenaanandaraj6258 3 месяца назад

    AMEN hallelujah இயேசு அப்பா எனக்கு கேடகமாகவும் பட்டயமாகவும் நீர் இருக்கிறீர் ஸ்தோத்திரம் அல்லேலூயா அல்லேலூயா 🌺🌺🌺🌺🌺🥀🌹🛐

  • @antonysamysl1168
    @antonysamysl1168 3 месяца назад +14

    கர்த்தாவே நீர் எங்களுக்கு கேடயமும் பட்டயமுமாய் இருந்து எங்களை பாதுகாப்பதற்காய் அப்பா இயேசுவே உமக்கே ஸ்தோத்திரம் ஆமென் 🙏🙏🙏

  • @stellajanetstella945
    @stellajanetstella945 3 месяца назад +8

    இயேசப்பா நீங்க எங்க ளுக்கு பட்டயமும் கேடயமுமாக இருக்கிறபடியால் நன்றி இயேசப்பா

  • @selvajothi8653
    @selvajothi8653 3 месяца назад +12

    ஆண்டவரே என் அம்மாவிற்கு அப்பாவிற்கு உடல் ஆரோக்கியமாக இருக்கனும் அவங்களுக்கு மனநிம்மதி கொடுங்கள் நீங்கள் துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏

  • @johnsonjoshuvaedward8714
    @johnsonjoshuvaedward8714 3 месяца назад

    Amen Amen Amen Amen Halleujah
    Thank you LORD

  • @AugustaDavid-q3e
    @AugustaDavid-q3e 3 месяца назад

    Thank you jesus praise the Lord🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @KirthikKirthik-yi1io
    @KirthikKirthik-yi1io 3 месяца назад +12

    இயேசப்பா இம்மட்டும் நடத்தி வந்த கிருபைக்கு கோடானுகோடி ஸ்தோத்திரம் ஆமென்

  • @christinalmercy338
    @christinalmercy338 3 месяца назад +12

    அப்பா நீரே எனக்கு கேடகமும் பட்டயமுமாய் இருக்கிறீர் உமக்கு ஸ்தோத்திரம் நன்றி தகப்பனே ஆமென்

  • @stephenkala1537
    @stephenkala1537 3 месяца назад +11

    நீர் எங்களுக்கு கேடகமும் மகிமை பொருந்திய பட்டியமாக இருப்பதற்கு ஸ்தோத்திரம் இயேசு கிறிஸ்து ஆமென்

  • @GeethaanjaliGeethaanjali-vw8xc
    @GeethaanjaliGeethaanjali-vw8xc 3 месяца назад

    Hallelujah 🙏 hallelujah 🙏 amen 🙏 appa 🙏

  • @jesusjesus3843
    @jesusjesus3843 3 месяца назад

    Praise the lord Jesus Christ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Moodout-worstlife
    @Moodout-worstlife 3 месяца назад +8

    இயேசப்பா வரும் ஞாயிறு எனக்கு தேர்வு அதில் வெற்றி பெற்று வேலை கிடைக்க வரம் தாரும் ஆண்டவரே....
    இயேசுவின் நமதிலே ஜெபிகிரென் பிதாவே...
    ஆமென்...

  • @rachelarul8681
    @rachelarul8681 3 месяца назад +6

    ஆமென்🙏ஆமென்இயேசப்பா 🙏
    எங்களுக்கும்எங்கள்பிள்ளைகளுக்கும்
    சகாயம் செய்யும் கேடகமும்🙏நீரே🙏
    மகிமைபொருந்திய🙏பட்டயமு ம்🙏நீரே🙏
    இயேசப்பா🙏ஸ்தோத்திரம்🙏

  • @selvarajselvarajss7441
    @selvarajselvarajss7441 3 месяца назад +5

    அப்பா எங்களை பிசாசு கிட்ட இருந்து பாதுகாப்பு பண்ணுங்கப்பா ப்ளஸ் 🙏🏻🙏🏻✝️🤲🏻🤲🏻🤲🏻

  • @subramaniiyer3801
    @subramaniiyer3801 3 месяца назад

    Jesus Christ bless all.

  • @peter885
    @peter885 3 месяца назад

    Thanks Appa for wonderful promise 🙏

  • @pastor-lucas
    @pastor-lucas 3 месяца назад +6

    கர்த்தர் என் பட்டையமாய் இருப்பதால் பிசாசை வெட்டி வீழ்த்துவேன் ஆமென் ஆமென் ✝️🙏

  • @om1949
    @om1949 3 месяца назад +6

    எல்லாருக்கும் குழந்தை பாக்கியம் ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 3 месяца назад

      கர்த்த்ர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது.

  • @jayanthivenkatesan2575
    @jayanthivenkatesan2575 3 месяца назад +8

    ❤❤❤ இயேசு அப்பா உலக மக்கள் அனைவரையும் நீங்கள் பட்டயமுமாகவும் கேடகமாகவும் இருந்து பாதுகாத்து வழி நடத்தும் என் மகள் அம்ரிதாவை உங்கள் கரத்தில் ஒப்பு கொடுத்து விட்டேன் அவளை பாதுகாத்து வழிநடத்தும் நல்ல வாழ்க்கையை தாரும் என் மகன் ஆதித்யா குடும்பத்தை ஆசிர்வதியும் எனக்கு ஏற்ற வேலையை தாரும் அப்பா ஆமேன் அல்லேலுயா❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Diva81094
    @Diva81094 3 месяца назад

    Amen.. Praise the lord.. Thank you Jesus.. Hallelujah

  • @vinotharajsingham3080
    @vinotharajsingham3080 3 месяца назад

    Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏

  • @kalaivani4521
    @kalaivani4521 3 месяца назад +11

    இயேசப்பா லாவண்யா கர்ப்பத்தின் கனி இன்றைக்கு நீர் கொடுத்து அதிசயத்தை காண பண்ண போற கிருபைக்காக கோடான கோடி ஸ்தோத்திரம் ஆமென்❤

  • @advgomathi6701
    @advgomathi6701 3 месяца назад +9

    கடன் பிரச்சினை யிலிருந்து விடுதலை கொடுங்க அப்பா please

    • @KajenthiniSasitharan-uj6yu
      @KajenthiniSasitharan-uj6yu 3 месяца назад

      கடன்பிரச்சினயைிலிருந்துவிடுதலை

  • @LalithaRebecca
    @LalithaRebecca 3 месяца назад +6

    இயேசப்பா கடலில் இருந்து விடுதலை தாங்க ...என் மகள் காலேஜ்ல பீஸ் கட்ட பணத்தை சந்திங்கப்பா ...எல்லாரோட பெலவீனம் நீக்குங்கப்பா ..ஆமென்

  • @wonitarichard4506
    @wonitarichard4506 3 месяца назад

    Thank You Lord for being our sword and shield in Jesus mighty name Amen 🙏

  • @happy__feats
    @happy__feats 3 месяца назад

    அப்பா எங்கள்மேல் இரக்கமாயிரும்💜🧎🏻‍♀️💜

  • @maryhilda5765
    @maryhilda5765 3 месяца назад +17

    ❤Amen இயேசு அப்பா உமக்கு ஸ்தோத்திரம். உம்மை என் அடைக்கலமாக வைத்திருக்கிறேன் என் ஜீவனுள்ள நாட்கள் எல்லாம் பாதுகாத்து கேடயமாகவும் பட்டயமாகவும் இருப்பதற்கு நன்றி அப்பா ஆமென் Amen❤🎉🎉🎉❤

    • @SteffisharoffaM
      @SteffisharoffaM 3 месяца назад

      அப்பா என் கணவர் இரட்சிக்கபடா

  • @lourduramesh1840
    @lourduramesh1840 3 месяца назад +8

    கர்த்தரே கேடகமும் பட்டயமுமாக இருந்து எங்களையும் எங்கள் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரையும் பாதுகாத்து வழிநடத்துகிற உமது மேலான கிருபைக்காய் கோடான கோடி ஸ்தோத்திரம் ராஜா.இனிவரும் காலத்தில் எங்களைப் பாதுகாப்பாய் வழிநடத்தப் போகின்றிரே ஸ்தோத்திரம் ராஜா.அல்லேலூயா.அன்றன்றைக்கான தேவைகளை நீங்க சந்தியுங்க அப்பா.கடன் பிரச்சினையிலிருந்து விடுதலை தந்து,நிரந்தரமான வேலையைத் தாருங்க தகப்பனே.நன்றி அப்பா,ஆமென்

  • @RobertJijin
    @RobertJijin 3 месяца назад +7

    சுமார் இரண்டு அரை மாதமாக Home Loan Cash கிடைக்க தடையாகவே இருந்தது. நேற்று நடந்த வாக்கு தத்த நிகழ்ச்சியில் Messege செய்து இருந்தேன். தடை பட்டு இருந்த cash நேற்று கிடைத்தது.இயேசுவுக்கே நன்றிகள்.🙏இதற்காக ஜெபித்த அனைவருக்கும் நன்றிகள்.🙏இந்த Cash தேவை இல்லாத செலவுகள் வராத படி இருக்கிற கடன்களை அடைக்க நல்ல ஜானத்தை தாங்க Jesus. Emi ஒழுங்காக ஒவ்வொரு மாதமும் அடைக்கவும் இந்த கடனும் அதி சீக்கிரத்தில் எல்லா cash மொத்தம் கட்டி மாறவும் உதவி செய்யுங்க. JESUS. 🙏

  • @clariclara6390
    @clariclara6390 3 месяца назад

    Amen appa hallelujah sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram yesappa Nandri Nandri Nandri Nandri thagappane dhevanuke magimai undavadhaga

  • @kamalaelizabeth1807
    @kamalaelizabeth1807 3 месяца назад

    Amen 🙏 Amen 🙏 Praise the lord 🙏

  • @subbudurairaj5995
    @subbudurairaj5995 3 месяца назад +7

    இயேசப்பா பிள்ளைகள் வேலை பார்க்கும் இடங்களில் பாதுகாத்து ஆசீர்வாதமாக நடத்தியருளும் ஆண்டவரே 🙏 நன்றி இயேசப்பா 🙏.

  • @RajaKumar-xf6gf
    @RajaKumar-xf6gf 3 месяца назад +7

    இயேசுவே என் கணவருக்கு சுகத்தை தாங்க அப்பா ஆமேன் சாத்தான் நுகத்தடி இருந்து விடுதலை பெற்று தாங்க அப்பா ஆமேன் ஆமேன்

  • @selvajothi8653
    @selvajothi8653 3 месяца назад +14

    ஆண்டவரே நான் தவறு செய்தால் மன்னித்து விடுங்கள் நான் எல்லா subject la um pass ஆக வேண்டும் நீங்கள் எனக்கு துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏

  • @lathablessen8194
    @lathablessen8194 3 месяца назад

    Praise the lord ☦️🙏☦️🙌.thank you lord for this precious day to given us lord ☦️🙏☦️🙏☦️🙏☦️

  • @akash.r8525
    @akash.r8525 3 месяца назад +1

    Please pray for my brother to get a perfect job and sister to study well. We believe in Jesus. In Jesus Name Amen.

  • @Babu-bi8sf
    @Babu-bi8sf 3 месяца назад +4

    இயேசு அப்பா நீரே எங்கள் குடும்பத்திற்கு பட்டமும் கேடகமுமாய் இருக்கிறீர் உமக்கு நன்றி ஆமென்

  • @kadharhussain8544
    @kadharhussain8544 3 месяца назад +4

    கர்த்தர் எனக்கும் எங்களுக்கும் கேடகமாக பட்டயமாக இருக்கிறீர் ஆகையால் ஒன்றும் எங்களை சேதப்படுத்த மாட்டாது இயேசு கிறிஸ்துவின் அன்பு நாமத்தில் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா 🥰❤️👍🙏✝️🌹

  • @Sumithra.SSumithra.S-i1j
    @Sumithra.SSumithra.S-i1j 3 месяца назад

    amen appa thank u daddy❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ur my life daddy

  • @nithyanithya1682
    @nithyanithya1682 3 месяца назад

    Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen 🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @SunithaSelvamony
    @SunithaSelvamony 3 месяца назад +4

    இயேசு அப்பா கடன் பிரச்சினை நிந்நும் கப்பறுக அப்பா அப்பா லாரிக்கு தினமும் Birkcs தொழில் தருக்க அப்பா ❤🙏🙏🙏

  • @gobitharanrajagopal1637
    @gobitharanrajagopal1637 3 месяца назад +3

    எங்கள் கேடகமாகிய கர்த்தாவே, உமக்கு கோடி ஸ்தோத்திரம்..🙏🙏🙏

  • @henrynadar7699
    @henrynadar7699 3 месяца назад +4

    Thank you Jesus for this new Day

  • @nancyb2316
    @nancyb2316 3 месяца назад

    Praise the lord. Alleluia 🤚

  • @pradeepachellathai6192
    @pradeepachellathai6192 3 месяца назад

    Praise the lord Jesus Christ... Amen Appa...

  • @Saya-s9k
    @Saya-s9k 3 месяца назад +4

    ஆமென் ஆமென்

  • @PanneerSelvam-mu3vj
    @PanneerSelvam-mu3vj 3 месяца назад +31

    என்தேவனே என் குடும்பத்திற்கு பட்டையமும் கேடகமுமாய் இருக்கிறார் தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென் ஆமென்

  • @sureshraman3034
    @sureshraman3034 3 месяца назад +4

    இயேசப்பா நீர் எங்களுக்கு சகாயஞ்செய்யும் கேடகமும் மகிமை பொருந்திய பட்டயமுமாய் இருப்பதற்காக கோடான கோடி நன்றி அப்பா நீர் எங்களுக்கு செய்த நன்மைகளுக்காய் நன்றி அப்பா என் பிள்ளைகளையும் கணவரையும் ஆசீர்வதித்து போக்கிலும் வரத்திலும் கூட இருங்க அப்பா என் வியாதியை குணப்படுத்தி வருவதற்காக நன்றி அப்பா எங்கள் பெலவீனங்களை மாற்றி வீட்டில் சமாதானத்தை தாரும் பிள்ளைகளும் கணவரும் இரட்சிக்கப்பட கிருபை தாங்க அப்பா ஆமென்.

  • @ManojkumarJason-tz8py
    @ManojkumarJason-tz8py 3 месяца назад

    Amen amen praise the lord Jesus Christ

  • @sogo2155
    @sogo2155 3 месяца назад

    Thank you Jesus for all the blessings received.

  • @shobhaganapathi6600
    @shobhaganapathi6600 3 месяца назад

    Glory Glory Glory

  • @nandhini4812
    @nandhini4812 3 месяца назад

    இயேசப்பா இந்த கோர்ட் வேலை எனக்கு கிடைக்க உதவி செய்யுங்கப்பா

  • @tamizharasik.3932
    @tamizharasik.3932 3 месяца назад

    Amen Amen Amen Amen Amen

  • @SivaKumar-ic4yc
    @SivaKumar-ic4yc 3 месяца назад

    Amen amen jesus ❤️❤️❤️❤️🙇🏻🙇🏻🙇🏻🙇🏻🙏🙏🙏🙏🙏

  • @isaivani7365
    @isaivani7365 3 месяца назад

    Praise the lord Jesus Christ Amen ❤

  • @calwinrichard8638
    @calwinrichard8638 3 месяца назад

    Praise the Lord 🙏 Amen 🙏Thankyou Appa 🙏🙏🙏

  • @jasperstar2019
    @jasperstar2019 3 месяца назад

    Jesus give me good Life partner Lord 🙏 hallelujah Amen ✝️🙏

  • @jemimarani1909
    @jemimarani1909 3 месяца назад

    Amen Amen 🙏 Hallelujah

  • @ArunR-en7yl
    @ArunR-en7yl 3 месяца назад

    Amen Thank you Jesus

  • @nagavallimani9965
    @nagavallimani9965 3 месяца назад

    ஆமென் நன்றி அப்பா❤❤❤

  • @alvaa123456789
    @alvaa123456789 3 месяца назад

    Praise The Lord Amen Amen

  • @sampeter7465
    @sampeter7465 3 месяца назад

    TQ so much for everything yesappa Amen 🙏

  • @paulkingjerald4795
    @paulkingjerald4795 3 месяца назад

    Praise the lord amen allelujah

  • @stevenanthony157
    @stevenanthony157 3 месяца назад

    AMEN AMEN AMEN 🙌

  • @sathyapriya4662
    @sathyapriya4662 3 месяца назад

    Hallelujah amen amen 🙏