காரியங்கள் விரைவாக நடக்க இந்த நான்கு செயல்களை செய்யுங்கள்! periyava sayings

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 янв 2022
  • எங்கிருந்தாலும் துலா ஸ்நானம் செய்ய எளிய வழி! வழிமுறைகள் மந்திரங்களுடன்! periyava @Aalayavideo
    • எங்கிருந்தாலும் துலா ஸ...
    வாழ்க்கை சிக்கலை தீர காஞ்சி மஹான் சொன்ன 3 செயல்கள் ! கடைப்பிடியுங்கள்!Periyava sayings @Aalayavideo
    உங்கள் வீடு பூஜை அறையில் இந்த மாற்றம் மட்டும் போதும்! periyava - Vasthu sasthiram • உங்கள் வீடு பூஜை அறையி... @Aalayavideo
    தினமும் பூஜை செய்ய மறந்தாலும் இதைச் செய்ய மறக்காதீர்கள்? Must Do this Daily • தினமும் பூஜை செய்ய மறந... @Aalayavideo
    ஒவ்வொரு நாளும் பூஜை செய்வதால் என்ன தான் நமக்கு லாபம்? periyava sayings • ஒவ்வொரு நாளும் பூஜை செ... @Aalayavideo
    உங்கள் வீடு பூஜை அறையில் இந்த மாற்றம் மட்டும் போதும்! periyava - Vasthu sasthiram • உங்கள் வீடு பூஜை அறையி... @Aalayavideo
    வீட்டில் உள்ள முகம் பார்க்கும் கண்ணாடியால் இவ்வளவு நன்மைகளா ? Periyava • வீட்டில் உள்ள முகம் பா... @Aalayavideo
    இறைவனிடம் பிரார்த்தனை செய்யும் போது இதைக் கேளுங்கள்! Periyava sayings • இறைவனிடம் பிரார்த்தனை ... @Aalayavideo
    தினமும் பூஜை செய்ய மறந்தாலும் இதைச் செய்ய மறக்காதீர்கள்? Must Do this Daily • தினமும் பூஜை செய்ய மறந... @Aalayavideo
    பரிகாரத்தை இப்படி செய்தால் 100 % பலன் ! Right way to do Parikaram - Periyava sayings • பரிகாரத்தை இப்படி செய்...
    #Periyava, #HinduDarmaintamil, #Aalayavideo,
    #Mahaperiyava, #தைப்பூசம், #Thaipoosam2021,
    #MahaperiyavaGurupooja, #Aanmeegam, #ஆலயாவீடியோ,
  • РазвлеченияРазвлечения

Комментарии • 115

  • @ramramram6745
    @ramramram6745 2 года назад +25

    சிவனே எல்லோருக்கும் சகல ஐஸ்வர்யமும் சகல சம்பத்தும் கிடைத்து நலமுடனும் வளமுடனும் மகிழ்ச்சியுடனும் சந்தோஷத்துடனும் மனநிறைவுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ தாங்களே தயவுகூர்ந்து அருளுங்கள்.

    • @anbalaganap1306
      @anbalaganap1306 2 года назад

      Om NAMASHIVAYA omNarayananamoha Shiva Shiva 🙏💐🙏🙏

    • @manimekalaig868
      @manimekalaig868 2 года назад

      Jjjjkjkjjj

    • @lathadhandapani3609
      @lathadhandapani3609 2 года назад

      On January

    • @subashree3924
      @subashree3924 2 года назад

      Eeeee34èrrrrrr4rrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr4rrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr4rrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr

  • @visalivisali8822
    @visalivisali8822 Год назад

    Message super nandri

  • @nanthakumarnanthu6722
    @nanthakumarnanthu6722 Год назад

    அருமை அருமை

  • @MadhesanU
    @MadhesanU 2 года назад +1

    குருச்சரணம்🙏
    நன்றிகள் ஐயா 🙏
    இப்பழக்கத்தை கடைப்பிடிக்கிறேன் ஐயா 🙏

  • @subbbiahsamysamy2841
    @subbbiahsamysamy2841 2 года назад +9

    ஓம் ஸ்ரீமகாபெரியவா போற்றி

  • @banusubramani1780
    @banusubramani1780 2 года назад +5

    OM SAI RAM MURUGA APPA 🌹

  • @bhuvanaeaswari6189
    @bhuvanaeaswari6189 2 года назад +3

    Maha periyava kamala paathamae saranam🙏🙏🙏

  • @thavamnayaki7438
    @thavamnayaki7438 Год назад

    ஹர ஹர சங்கர
    ஜெய ஜெய சங்கர
    ஓம்ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்

  • @suresht1204
    @suresht1204 2 года назад +2

    Mahaperiyava thiruvadigalae saranam
    Hara Hara sankara
    Jeya Jeya sankara 🙏

  • @aswiniashok7676
    @aswiniashok7676 2 года назад +6

    சக்கரத்தாழ்வார் படம் நிலை வாசல் உள்ளே வைக்க வேண்டுமா... அல்லது வெளிப்பக்கம் வைக்க வேண்டுமா.... தெரிவிக்கவும் ஐயா...

  • @dhanasekarank9840
    @dhanasekarank9840 2 года назад +2

    Sri magha periyava saranam

  • @sivasivam
    @sivasivam 2 года назад +3

    Evening deepam, manjal water sprinkle entrance, chakrathalwar photo entrance up and annapoorani in kitchen

  • @SkramarSkramar
    @SkramarSkramar 2 года назад +2

    Tq so much pa.. Tq
    Hara Hara Sankara jeya jeya Sankara maha periyava saranam... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jayanthi9613
    @jayanthi9613 Год назад

    Thanks sir

  • @jayapalveragopal8901
    @jayapalveragopal8901 2 года назад

    மகா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் . அகிலம் காக்க வேண்டும் என வேண்டுகிறேன் ஸ்வாமி.

  • @vengadeshvengadesh8273
    @vengadeshvengadesh8273 Год назад

    Happy to help

  • @gopalakrishnanveerappan5010
    @gopalakrishnanveerappan5010 2 года назад

    வணக்கம்.
    தாங்கள் கூறியது எளிமையாக உள்ளது.
    வாழ்க வளமுடன்.
    கயிலை கோபாலகிருஷ்ணன் 9.7.22.

  • @geetharajanb6413
    @geetharajanb6413 2 года назад +1

    Nandri Ayya 🙏

  • @Arun_21
    @Arun_21 2 года назад +1

    நன்றி அய்யா 🙏

  • @crayzkidzdreamz1691
    @crayzkidzdreamz1691 2 года назад +4

    ஐயா, சக்ரதாழ்வார் படம் வீட்டிற்க்கு உள்பக்கம் வைக்கணுமா ,வெளி பக்கம் வைக்கணுமா

  • @dhanalakshmiramakrishnan8793
    @dhanalakshmiramakrishnan8793 2 года назад +1

    Iyaa nandri

  • @induguna1364
    @induguna1364 2 года назад +1

    அருமையான பதிவு பயனுள்ள பதிவு 🙏👍

  • @jiashinisg8083
    @jiashinisg8083 2 года назад +1

    Very useful information sir thank you so much sir 🙏Om sri maha periyava saranam 🙏

  • @pushpalathanandagopal272
    @pushpalathanandagopal272 2 года назад

    Nandri Sir

  • @suriyasuriya6557
    @suriyasuriya6557 2 года назад

    Gurusaranam Thanku so much sir 🙏🙏🙏🙏

  • @r.manoharan.1088
    @r.manoharan.1088 2 года назад

    நன்றி...

  • @chandraa8687
    @chandraa8687 2 года назад +1

    மிக்க நன்றி ஐயா

  • @gomathithirupathi5450
    @gomathithirupathi5450 2 года назад

    Arumai ayya

  • @padmasunderasan4680
    @padmasunderasan4680 2 года назад

    சுலபமாக செய்ய கூடிய விஷயங்கள்
    இன்றிலிருந்து செய்கிறேன்
    மிக்க நன்றி

  • @manibalan6964
    @manibalan6964 2 года назад +1

    Thank you Ayya

  • @loveall7810
    @loveall7810 2 года назад

    மிக்க நன்றி.
    வாழ்க வளமுடன்

  • @jayaschannel3452
    @jayaschannel3452 2 года назад +5

    இதை கேட்கும் போதே நன்றாக உள்ளது நம்பிக்கையாக நான்கை செய்கிறேன் ஐயா நன்றி

  • @chithrashanmugasundaram4399
    @chithrashanmugasundaram4399 2 года назад

    Mika nandri swamy

  • @ranivizhali8600
    @ranivizhali8600 2 года назад

    நன்றி ஐயா

  • @mythilik1991
    @mythilik1991 2 года назад +2

    சக்கரத்தாழ்வார் படம் உள் பக்கம் பார்க்கணுமா அல்லது வெளி பக்கம் பார்க்கணுமா

  • @kuttikadhaigal2487
    @kuttikadhaigal2487 2 года назад

    Kodanu kodi nanrigal🙏

  • @subbulakshmimanickavasagam3779
    @subbulakshmimanickavasagam3779 2 года назад +1

    Om sree maha kanchiperiyava saranam

    • @barathynadarajan893
      @barathynadarajan893 2 года назад

      Engal bentil function nadatha mudiyavillai enimelavadhu nadakkuma

  • @arunaselvaraj1080
    @arunaselvaraj1080 2 года назад

    நன்றி

  • @asaravananperumal1365
    @asaravananperumal1365 2 года назад +1

    Guruva saranam arumai voice thangs

  • @v.abirami9147
    @v.abirami9147 2 года назад +1

    Hara hara shankara jaya jaya shankara

  • @pl9724
    @pl9724 2 года назад

    Thank you for this information sir

  • @pichaiv5619
    @pichaiv5619 2 года назад

    ஜெய ஜெய சங்கர
    ஹர ஹர சங்கர
    Useful tips

  • @anandhis5946
    @anandhis5946 2 года назад +1

    NAMASKARAM

  • @kalychalve838
    @kalychalve838 Год назад

    Good afternoon
    Thanks for sharing.

  • @rajeshvaratharajan1900
    @rajeshvaratharajan1900 2 года назад

    Excellent information. Namaskaram 🙏🙏🙏🙏🙏

  • @tribunalswish3925
    @tribunalswish3925 2 года назад

    Thanksகுழந் கைகளுக்கு நல்லது நடக்க இதுபோல் எளிமையானவழிசொல்லுங்கள் முயற்சி செய்து பார்க்கிறோம்

  • @lakshmisarada228
    @lakshmisarada228 2 года назад

    z/Nandri

  • @bhuvaneswarisenniappan4381
    @bhuvaneswarisenniappan4381 2 года назад

    Jaya jaya Shankar Hara Hara Shankar 🙏🙏👍

  • @hymabodhidasa6831
    @hymabodhidasa6831 2 года назад

    Very nice , we will follow this . Nandri, Vannakkam .

  • @kalabalaji5953
    @kalabalaji5953 2 года назад +4

    Maha periyava sharanam. Arumai sir. Thank you. 🙏 🙏

  • @VijayaLakshmi-wn2ov
    @VijayaLakshmi-wn2ov 2 года назад

    மகா பெரியவா சரணம்

  • @kishorkumarkishorkumar4580
    @kishorkumarkishorkumar4580 2 года назад

    SIR.THIS MASSAGE VERY USEFUL SIR.VERY VERY THANKU VERY MUCH SIR.

  • @jayasrisriraman3101
    @jayasrisriraman3101 2 года назад

    Thank you

  • @koteeswarankolanthaiachari3408
    @koteeswarankolanthaiachari3408 2 года назад

    Thanks to your useful messages

  • @chandranrama2644
    @chandranrama2644 2 года назад

    Tx aiya

  • @krishnavenis9064
    @krishnavenis9064 2 года назад +2

    🙏🙏🙏

  • @TV-nz8zu
    @TV-nz8zu 2 года назад

    🙏🏽🙏🏽🙏🏽

  • @arumugamv4656
    @arumugamv4656 2 года назад +3

    Ohm Shri Maha Periyava Saranam. Shri Krishnam Vande Jagatgurum 🙏🙏🙏

  • @user-kw9dr4pv2l
    @user-kw9dr4pv2l 2 года назад

    Arumai sir 🙏 today's generation need to learn all these valuable things in life ,as many are diverted to other social medias n cinemas which are useless most of the time, n also misguiding them, thus spoiling them mentally n psychologically so they say' you ppl are old n so crooked and following western only is modern , so dont bring n force your old life style to us ' ..is their opinion about all our treasures. worried about future of such today's generations..n also our great indian culture n tradition..

  • @jayasankar5868
    @jayasankar5868 2 года назад +1

    🙏🙏🙏🙏

  • @selvarajm2339
    @selvarajm2339 Год назад

    Mahaberyavasaranamjaya jaya sankara harahara sankara

  • @mahalaxhmi6992
    @mahalaxhmi6992 2 года назад

    🙏 💕💕

  • @mariappanvelu6490
    @mariappanvelu6490 2 года назад

    Congratulations Sir

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 2 года назад

    🙏

  • @padmavathyv7412
    @padmavathyv7412 2 года назад +1

    மிகவும் அருமையாக இருந்தது ஹர ஹர சங்கரா ஜெய ஜெய சங்கரா🙏🙏

  • @umaramasubramanian4323
    @umaramasubramanian4323 2 года назад +1

    🙏🙏🙏🙏🙏

  • @v.indirasingh541
    @v.indirasingh541 2 года назад +3

    Thank you Swami Ji. Very useful information.

  • @raniu1963
    @raniu1963 2 года назад

    🙏🙏🙏🙏🙏🙏

  • @s.thambuthambu8003
    @s.thambuthambu8003 2 года назад

    🙏🙏🙏🙏👌👌🤚🙏🙏

  • @radhay2459
    @radhay2459 2 года назад

    Om

  • @meryofswissblackchurch2668
    @meryofswissblackchurch2668 2 года назад +1

    மிக அருமையான பதிவு மிக்க நன்றி.... எனக்கு ஒரு சந்தேகம் சக்கரத்திழ்வார் படம் வைக்க சொன்னீர்கள்.... நிலைவாசலில் வெளிப்புறமாகவா உள்புறம் பார்ப்பது போலவா எப்படி வைப்பது என்று சொல்ல முடியுமா?

  • @kalasrikumar8331
    @kalasrikumar8331 2 года назад

    🙏🙏👍🇨🇦

  • @Nsk-nh1wx
    @Nsk-nh1wx 2 года назад +1

    Om sri mahaperiava thiruvadigal saranam 🙏🙏🙏🙏🙏

  • @saraswathivishwanath2133
    @saraswathivishwanath2133 2 года назад

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sugumaran150
    @sugumaran150 2 года назад +1

    Mahaperiyva Saranam Vazgavalamudan Guruvasaranam 👃💐 Thanks

  • @suryakumariradhakrishnan8122
    @suryakumariradhakrishnan8122 2 года назад

    Mama

  • @bhuvanaramesh4693
    @bhuvanaramesh4693 Год назад

    Nilai vasalil ullpuramaga mela chakrathalvar padam matanuma alladhu nilai vasalil velipurama?

  • @saravanank9181
    @saravanank9181 2 года назад

    Arputham

  • @kalasrikumar8331
    @kalasrikumar8331 2 года назад

    My friend gave me a small tiny statue goldcolor . I thought that’s saraswathy . Now I found out this is அன்னபூரணி Thank you 🙏 🙏🙏👍🇨🇦

  • @landvisit4688
    @landvisit4688 2 года назад

    Sir nilam vitka periyava sonna pariharam iruka.please share.

  • @punithavathipunithavathi5358
    @punithavathipunithavathi5358 2 года назад

    Kanji periyava padatha veettin enthappaguthiyil vaikkavendum?therku vasal___vadakkuvasal irandirkumae sollungal iyya. Please.vaithapiragu Enna seyyavendum?(daily seyyavendiyathu)thelivagakkooravum.

  • @priyagopalan8038
    @priyagopalan8038 2 года назад

    🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🌹🌹🌹❣❣👌👌👌

  • @prasyt
    @prasyt 2 года назад

    Fantastic explanation 🙏🙏🙏

  • @krishnanp6078
    @krishnanp6078 2 года назад

    Sakarathazhvar photo ,entrance ulla vekanuma ila veliya vasal mela vekanuma. Pls reply

  • @ramadevims6058
    @ramadevims6058 2 года назад +1

    Dr.Radha krishnan .health secretary kural Pol irukkiradhu

  • @kalaivani3750
    @kalaivani3750 2 года назад +1

    சக்கரத்தாழ்வார் படம் உட்புறம் பார்தது போல் மாட்டனுமா அல்லது வெளியில் பார்தது போல் மாட்டனுமா ஐயா தாங்கள் கூற வேண்டும். நன்றி 🙏

    • @kalaivani3750
      @kalaivani3750 2 года назад +2

      சக்கரத்தாழ்வார் படம் உட்புறம் பார்தது போல் மாட்டனுமா அல்லது வெளியில் பார்தது போல் மாட்டனுமா ஐயா தாங்கள் கூற வேண்டும்

  • @dthirumangai7592
    @dthirumangai7592 2 года назад

    ஐயா அன்னபூரணி தாயை ( வெள்ளி) நீங்கள் சொல்வதுபோல் பூஜை அறையில் வைத்துள்ளோம் இதை சமையல் அறையில் தான் வைக்கவேண்டுமா

  • @vanajaraj7611
    @vanajaraj7611 2 года назад

    ஐயா, நமஸ்காரம். உங்களுடைய பதிவுகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது.மிக்க நன்றி. 1.சக்கரத்தாழ்வார் படம் நிலைவாசல் வெளிப்புறம் மேலே மாட்ட வேண்டுமா ஐயா? 2. வீட்டின் உட்புறமாக நிலைவாசல் மேலே மகாலஷ்மி படமும் அதற்கு எதிர்புற சுவரில் அதாவது வாசலை நோக்கிய படி கற்பக விநாயகர் படமும் மாட்டலாமா ஐயா? 3. உருவம் தெரியும்படி கண்ணாடி மாட்ட சொன்னீர்கள், அதை விநாயகர் அருகிலோ அல்லது கீழோ மாட்டலாமா ஐயா? தயவுசெய்து இந்த சந்தேகங்களை தீர்த்து வைக்க வேண்டுமென பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். மிக்க நன்றி. ஆலயா வீடியோ மின்னஞ்சல் முகவரி வழங்கினால் சந்தேகங்கள் கேட்க அனைவருக்கும் வசதியாக இருக்கும்.

  • @sarmamoorthy
    @sarmamoorthy 2 года назад

    Chakrathazwar should be inside or outside

  • @chandrikar5513
    @chandrikar5513 2 года назад

    சாா்...... சக்கரத்தாழ்வாா் படம் வீட்டின் உள்பாா்க்கும்படிதானே வைக்கனும்.....சரியாகச்சொல்லுங்க ....சாா் ப்ளீஸ்....

  • @zeroguys123
    @zeroguys123 2 года назад

    Sakkarathalvar photo home inside as outside as sir

  • @mangalakumar3127
    @mangalakumar3127 2 года назад

    அன்னபூர்ணா அன்ன தாத்ரீ
    அன்ன ராசி க்ருதாலயா அன்னதா அன்னரூபாச அன்னதான ரதோத்ஸவா
    அன்னபூரணி
    ஸகஸ்ரநாம முதல் ஸ்லோகம்

  • @colossalshivashankar1249
    @colossalshivashankar1249 2 года назад

    சக்ரத்தாழ்வார் படம் நிலை கண்ணாடி மேல் ஒட்டவேண்டுமா?

  • @gomathymurugan5333
    @gomathymurugan5333 Год назад

    MURUGAN

  • @rajinithevisothirajah5191
    @rajinithevisothirajah5191 2 года назад

    மாமிசம் உண்பவர்கள் சமையல் அறையில் அன்னபூரணி்வைக்கலாம

  • @rajiyaazhini371
    @rajiyaazhini371 2 года назад +2

    சக்கரத்தாழ்வார் படம் வீட்டு வாசலுக்கு வெளியே வைக்கவேண்டுமா?

  • @jeevak4314
    @jeevak4314 2 года назад

    வள வள வள என்று பேசாமல் உடனடியாக விஷயத்தை சொல்லுங்கள். ரொம்ப அறுவை செய்கிறீர்கள்.

  • @krishnavenis9064
    @krishnavenis9064 2 года назад +2

    Samprani pookai i breathing problem varathe sir

  • @rajeshh6993
    @rajeshh6993 2 года назад

    நன்றி

  • @santhoshtravels4401
    @santhoshtravels4401 2 года назад

    thank you sir