ஏங்க உங்களுக்கு மட்டும் இந்த தெய்வம் வந்தாலும் கோயில் கட்டுவோம் சொன்ன உடனே வந்து நிக்கிறாரே ஆனா நாங்க சொன்னா ஒரு மாத ஆட்சி 10 நாள் ஆச்சு 15 நாள் ஆச்சு சொல்றீங்க நீங்க என்ன அகத்தியர் அகத்தியரோடு பெரியவரா
அசோக் அவர்கள் சொன்னது போல் ஒரு மாதம் ஆக தொடர்ந்து செய்து வருகிரேன் இதுவரை எதுவும் நடக்கவில்லை. இது என்னவென்று புரியவில்லை. எதற்காக இவ்வளவு பரப்புரை நடத்தப்படுகிறது என்று தெரியவில்லை.
நான்அபிஜித்முகூர்த்தநேரத்தில்தான்மந்திரம்2மாதமாகசொல்லிக்கொண்டிருக்கிறேன்வெள்ளைபட்டாம்பூச்சி,கருவண்டுசுருட்டுவாசனை,சந்தனவாசனைதலையில்பச்சைதலைப்பாகைவெள்ளைதாடியுடன்காட்சிகொடுத்தார்தினமும்செல்லிக்கொண்டுவருகிறேன்என்உடம்புசரியாகவும்வேண்டிசொல்கிறேன்ஓம்ஸ்ரீகேளக்கியர்சித்தர்நமோநமஹ:🙏🌹🌺
🙏🙏🙏🙏🙏
Om Sri kelakkiyar Siddhar namo namaha
Yes sir 100 percent correct
🎉🎉ஓம். கேளக்கியர் சித்தர்
நமோநம 🎉🎉
Ignore all comments whether it is good or bad, continue your way sir. All the best 👍
Ohm sri kelakiyar sithar namo namaha 🎉
Ayya vay vittu manthirathai sollavenduma, illa manathirkul solla venduma
🙏🙏🙏மீனாட்சி கூத்தூர்
எனக்கு தனிப்பட்ட ஒரு தெய்வத்தை மிகவும் பிடிக்கிறது அதன் மேலே முழு ஈடுபாடும் வருகிறது
சிவபெருமான் வழிபாடு
எல்லாம் சிவன் செயல் 🙏
Anna nega sonnega 2day
Next 7days sonnega ippo 1month ageum natagala om Sri kelakkiyar sidder namo namaha
ஏங்க உங்களுக்கு மட்டும் இந்த தெய்வம் வந்தாலும் கோயில் கட்டுவோம் சொன்ன உடனே வந்து நிக்கிறாரே ஆனா நாங்க சொன்னா ஒரு மாத ஆட்சி 10 நாள் ஆச்சு 15 நாள் ஆச்சு சொல்றீங்க நீங்க என்ன அகத்தியர் அகத்தியரோடு பெரியவரா
Sir Nan kelakiyar sithar mathiram sonna Santhanam vasam vanthuchu ana apram varala..en venduthal niraivera ila
அண்ணா எனக்கு அசஷய பாத்திரம் வேண்டும் அண்ணா நான் வாட்சப்பில் மெசேஜ் பண்ணியிருக்கிறேன் அண்ணா நன்றி
Eppodha yenuku theruam theriyalli swamy
Yenuku kasttamma iruku sir
Ivara na nerla pathruken ivaru straight opposite ah irukaar nerla ...
@@realityoflife333 apdina puriyala
நீங்கள் சரியாக ஆள்கள் என்றால் பதில் கூறவும்
Kaila ukantha Kai valikatha??? Dei eppa reel anthu pochu. Sariyana comali kootam
எதற்காக இவரை அதிகம் promote செய்றீங்க? மக்கள் அவர் அவர்களுக்கு பிடித்த தெய்வத்தை வணங்கி வருகிறார்கள். புதிது புதிதாக எதற்கு செய்ய வேண்டும்???
@@Raguram... FEEL THE SPIRUALITY FIRST PLEASE. SUYANALAM ELLATHA MANITHAR SO WE ARE PROMOTING 😊
அசோக் அவர்கள் சொன்னது போல் ஒரு மாதம் ஆக தொடர்ந்து செய்து வருகிரேன் இதுவரை எதுவும் நடக்கவில்லை.
இது என்னவென்று புரியவில்லை. எதற்காக இவ்வளவு பரப்புரை நடத்தப்படுகிறது என்று தெரியவில்லை.