27 நட்சத்திரங்களுக்கு ஏற்ற ருத்ராட்சம் ? யாருக்கு என்ன முகம் ? | Ashoka Astro | Ruthratcham

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 дек 2024

Комментарии • 112

  • @multi-talentedgirlzz1113
    @multi-talentedgirlzz1113 6 месяцев назад +12

    இதுவரை தங்களின் வாய்ஸ் மட்டுமே கேட்ட நிலையில் இன்று முதல் முறையாக உங்களின் முகம் பார்த்தேன் நன்றி அற்புதமான பேச்சு விளக்கம் நன்றி

    • @ashoka4016
      @ashoka4016 6 месяцев назад +1

      மிக்க நன்றி

  • @padmanabanban9020
    @padmanabanban9020 3 месяца назад +5

    உங்களை பார்த்து வியந்த போனேன் நானும் ஒரு சிவ பக்தன் தான் ருத்ராட்சத்தின் விளக்கம் மிகவும் அருமை தெளிவான விளக்கம் ஈசன் தங்களை நன்றாக வைத்துள்ளார்

  • @KarthickeyanR-cq7tn
    @KarthickeyanR-cq7tn 6 месяцев назад +24

    தங்களை செவி வழியாக மட்டுமே உணர்ந்த எனக்கு இன்று பார்த்த சந்தோஷத்தில் எல்லாம் வல்ல அருள் மேலும் கிட்டட்டும் உங்களுக்கு 🙏🙏🙏

  • @SivaSiva-mm7mg
    @SivaSiva-mm7mg 3 месяца назад +4

    என் அப்பன் வெள்ளியங்கிரி ஆண்டவர் பற்றி கூறினீர்கள் மிக்க மகிழ்ச்சி

  • @ckvasudevan8002
    @ckvasudevan8002 6 месяцев назад +13

    ஐயா உங்களை முகநூலில் பின் தொடர்ந்து கொண்டிருக்கிறேன் நீங்கள் சொல்லும் தகவல்கள் அனைத்தும் மிகத் துல்லியமாக உள்ளது

  • @Saras.1993
    @Saras.1993 2 месяца назад +2

    அருமையாக இருந்தது
    வெள்ளியங்கிரி மலை இந்த வருடம் சென்று வந்தேன்
    முதல் முறை சிறப்பே.சிவாய நம

  • @parrthipananbalagan1877
    @parrthipananbalagan1877 6 месяцев назад +7

    உங்களை வீடியோ காலில் பார்க்குது மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்

  • @sunrise-gp2sz
    @sunrise-gp2sz 6 месяцев назад +4

    அருமை அய்யா... தங்களை நேரடியாக பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி

  • @saro91mech
    @saro91mech 6 месяцев назад +8

    தங்கள் திருமுகத்தை கண்டு மிகவும் மகிழ்ச்சி ஐயா🎉❤

    • @ashoka4016
      @ashoka4016 6 месяцев назад +3

      மிக்க நன்றி

  • @pushpas2007
    @pushpas2007 6 месяцев назад +5

    வணக்கம் ஐயா..செவி வழி உணர்ந்த நபர் திரை வழி காணும் போது இனம் புரியாத மகிழ்ச்சி.. தொடரட்டும் உங்கள் பணி 🎉

    • @ashoka4016
      @ashoka4016 6 месяцев назад +2

      மிக்க நன்றி

  • @sujamanjari6823
    @sujamanjari6823 6 месяцев назад +5

    உங்கள் பேச்சு நல்ல தெளீவு கிடைக்குது சார் நன்றி நன்றி நன்றி 🙏🙏

    • @ashoka4016
      @ashoka4016 6 месяцев назад +1

      ❤ thank you

  • @vishaachu3103
    @vishaachu3103 2 месяца назад

    Vellingiri is ultimate..kelakkyar sithar also true...I realised....rudhraksham is amazing.....am vishagam ayya ....u proved with cosmic energy.super

  • @mohanathangavel7875
    @mohanathangavel7875 2 месяца назад +1

    Fact. Enaku pirabhanchamey God ah kuduthurukanga. First Sivan, Sai Appa, Kagapujandeswarar sitthar, ipa two daysah Kelakkiyar sitthar. Ithu ovonum RUclips mulama pirabhancham enaku unathunathu. Thank you Universe. Tq Anna 🎉🎉🎉

  • @nsvelnsvel9279
    @nsvelnsvel9279 2 месяца назад

    தெளிவான விளக்கம் அய்யா,
    ஓம் கேளக்கியர் சித்தர் நமோ நமக!

  • @Sibi-siva-official
    @Sibi-siva-official 6 месяцев назад +6

    அசோக் சார் உங்களை நான் முகநூலில் பின் தொடர்கிறேன், உங்களின் பதிவுகள் அனைத்தும் அருமை, தொடரட்டும் உங்கள் ஆன்மீக பணி

    • @ashoka4016
      @ashoka4016 6 месяцев назад +2

      மிக்க நன்றி

    • @sivaamu7815
      @sivaamu7815 3 месяца назад +1

      9 varudamaha Kulanthai illai.. itharkku eppadi manthiram solvathu

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 5 месяцев назад +1

    சிவம் காக்கும்🙏சிவம் வெல்லும்

  • @kanniammalp5320
    @kanniammalp5320 3 месяца назад +1

    மிகவும் பயனுள்ள பதிவு நன்றி ஐயா வாழ்க வளமுடன்

  • @ALPRKTRAJA
    @ALPRKTRAJA 6 месяцев назад +3

    மிக சிறப்புசிவ சிவா

  • @vijayalakshmisiva2178
    @vijayalakshmisiva2178 3 месяца назад

    🎉 i was surprised on seeing ur face on screen because many of these days i was hearing ur voice only in ashoka astro. Thanks a lot for giving a divine answer for all the people who are having only questions in their life.

  • @ashoka4016
    @ashoka4016 6 месяцев назад +5

    Special thanks for Anchor Mr.Vivek

    • @senrajapoobathi8408
      @senrajapoobathi8408 3 месяца назад +2

      Iyaaa nanti iyaa ongaloda speech kettathula rompa happy ya erukku iyaaa rompa nanti iyaaa

    • @senrajapoobathi8408
      @senrajapoobathi8408 3 месяца назад +2

      Oom kelakkiya chiththar namo namagaa

  • @GokulAnand-gq4dr
    @GokulAnand-gq4dr 6 месяцев назад +5

    அருமை

  • @pandiammal7546
    @pandiammal7546 3 месяца назад +1

    அய்யா இன்று முதல் கேளக் கியர் மந்திரம் சொல்ல ஆரம்பித்து விட்டேன்

  • @ashoka4016
    @ashoka4016 6 месяцев назад +4

    அருமை...

  • @harnar1982
    @harnar1982 6 месяцев назад +3

    Aiya vanakam enudaiya nakshatram anusham sevai adhibhai daney neengazh sani endru koorugirir ...puriyavilai ..naan moondru mugam anindhulen ...aniyalama aladhu azhu mugam aniya venduma ...thayavau koorndhu thellivu paduthavum ...nandri

    • @ashoka4016
      @ashoka4016 6 месяцев назад

      அனுசம் சனி தான், 7 முகம்

  • @sabarisri267
    @sabarisri267 26 дней назад

    அருமை அருமை 🙏

  • @MrRushandar
    @MrRushandar 6 месяцев назад +2

    Thank you, guruji informative interview 👏 👏

    • @ashoka4016
      @ashoka4016 6 месяцев назад

      மிக்க நன்றி

  • @elakkiya123
    @elakkiya123 6 месяцев назад +3

    super sir.Thank you sir. I am your follower.

  • @saranvel7914
    @saranvel7914 22 дня назад +1

    Kelakiya sithar namo namaha 🙏

  • @ajunagaraj
    @ajunagaraj 6 месяцев назад +3

    I am u r follower .... Thanks

  • @Manjuu-jw2wh
    @Manjuu-jw2wh 2 месяца назад

    U are great sir🥰🙏🙏🙏🙏om namashivaya... Om srim rim kelakkya sithar namo namaha🙏🙏🙏❤

  • @h.siththikali1921
    @h.siththikali1921 6 месяцев назад +4

    Welcome to. RUclips sir

  • @sri_harish3713
    @sri_harish3713 3 месяца назад +2

    ஐயா உங்கள் தொலைபேசி எண்ணை அனுப்பவும்

  • @PreethasanjanaPreethasanja-j1g
    @PreethasanjanaPreethasanja-j1g 3 месяца назад

    Super suggestion Ayyappan nandri om kelakeir namo 🙏 namaha

  • @sureshkumarb8574
    @sureshkumarb8574 3 месяца назад

    Nandri ayya 🙏 Nandrikal Kodi 🙏 Mikka makilchi 🙏 vaalga valamudan Valarga nalamudan vaalththukkal nandri ayya 🙏 OM NAMASIVAYA Sivaaya nama 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @k.t.k.v.2006
    @k.t.k.v.2006 6 месяцев назад

    நன்றிகள் பல சகோதர
    ஓம் சிவ சிவ ஓம்

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 6 месяцев назад +3

    🙏🌿🌹சிவாய நம🙏❤❤❤❤❤

  • @saro91mech
    @saro91mech 6 месяцев назад +3

    மிகவும் அருமை ஐயா🎉❤

  • @Konguk7
    @Konguk7 6 месяцев назад +2

    Excellent 🎉

    • @ashoka4016
      @ashoka4016 6 месяцев назад

      மிக்க நன்றி

  • @TamilselviTamilselvi-nn6cx
    @TamilselviTamilselvi-nn6cx 3 месяца назад +1

    ஐயா வணக்கம் நான் மூலம் நச்சத்திரம் எத்தனை முகம் ருத்ராச்சம் போடணும்

  • @KavithaKavitha-mn2fi
    @KavithaKavitha-mn2fi 23 дня назад

    அண்ணா நான் ஐந்து முகம் அணிந்து உள்ளேன் உங்கள் கருத்து சொல்லுங்க நான் கடக ராசி ஆயில்ய நட்சத்திரம் ஃப்ளீஸ் தயவுச்செய்து சொல்லுங்க நான் எத்தனை முகம் அணியலாம். கேளக்கியர் சித்தர் தரிசனம் கிடைக்க நான் என்ன பன்ன வேண்டும்.

  • @Jebadas8182
    @Jebadas8182 6 месяцев назад +3

    சிவாய நமஹ

  • @RamAmm-c9x
    @RamAmm-c9x 6 месяцев назад +2

    ஐயா என்னை நாடி மூன்று மற்றும் ஐந்து முகம் ருத்ராட்சம் வந்து கொடுகபட்டது, ஆனால் நான் ரேவதி நிட்சதிரம். 18-08-92
    நான் என்ன செய்ய வேண்டும்?

  • @karthikeyancsksubramaniam3213
    @karthikeyancsksubramaniam3213 6 месяцев назад +4

    big fan Naan anna❤

    • @ashoka4016
      @ashoka4016 6 месяцев назад

      Thank u so much ❤

  • @drdharma-ws9tf
    @drdharma-ws9tf 6 месяцев назад +3

    பவானி மக்கள் சார்பாக வாழ்த்துக்கள்

    • @ashoka4016
      @ashoka4016 6 месяцев назад +1

      நன்றிகள்

    • @yathumaginaan
      @yathumaginaan 6 месяцев назад +3

      பவானியில் ஐயா எங்கே இருக்கிறார் என்று தங்களுக்கு தெரியுமா ஐயா

  • @revathinarasimman3864
    @revathinarasimman3864 5 месяцев назад

    Na avalo quick ah astro namba matan ungala instala follow pandran ungala meet pannanum sir

  • @chinnisatrocities6141
    @chinnisatrocities6141 27 дней назад

    ரேவதி நட்சத்திரம் எத்தனை முகம் ருத்ராட்சம் அணிவது சொல்லுங்கள் ஐயா ருத்ராட்சம் அணிபவர் மாமிசம் சாப்பிடலாமா தாம்பத்ய உறவில் ஈடுபடுவது சரியா

  • @vivekcb4626
    @vivekcb4626 6 месяцев назад +3

    Shiva Shiva ya Namaha

  • @sujamanjari6823
    @sujamanjari6823 6 месяцев назад +4

    சார் day இல்ல ஜாதகம் இல்ல so ஸ்டார் தெரியாது என்ன முகம் அணியாளம்

  • @mohankumar-jm8zz
    @mohankumar-jm8zz 6 месяцев назад +3

    Super

    • @ashoka4016
      @ashoka4016 6 месяцев назад

      நன்றிகள்

  • @senthilkumarp8770
    @senthilkumarp8770 3 месяца назад

    Sir simma rasi puram enna ruthracham aniyalam

  • @shanthirajan5167
    @shanthirajan5167 2 месяца назад

    உங்களை நேரில் சந்தித்து பேசவேண்டும் அனுமதியும் போண் நம்பரும் கிடைக்குமா ஐயா

  • @SivaparameshwaranSiva
    @SivaparameshwaranSiva 14 дней назад

    ஐயா தங்களை நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைக்குமா ஐயா

  • @neelakarunanithi9246
    @neelakarunanithi9246 3 месяца назад +1

    ஒமகேளக்கிய சித்தரே நம ஹ

  • @devis7169
    @devis7169 3 дня назад

    ஐயா திருவோணம் என்ன ஐயா

  • @SrivinithaVini
    @SrivinithaVini 2 месяца назад

    Om namo shiva .Om velliangiri andava .2 times poiruka

  • @ashoka4016
    @ashoka4016 6 месяцев назад +4

    ❤❤❤

  • @sharmap7348
    @sharmap7348 6 месяцев назад +2

    Super anna ...

    • @ashoka4016
      @ashoka4016 6 месяцев назад

      மிக்க நன்றி

  • @DhakshayaniVelmurugan
    @DhakshayaniVelmurugan 3 месяца назад

    ஓம் கேளக்கியர் சித்தர் நமோ நமஹ

  • @shanmuk5156
    @shanmuk5156 3 месяца назад +1

    Arumai Arumai Arumai..

  • @maheswaryraj8222
    @maheswaryraj8222 4 месяца назад

    ஓர் முக ருத்ராட்சம் யார் அணியலாம். சொல்லவேயில்லை.

  • @ravirajanraja1238
    @ravirajanraja1238 3 месяца назад

    குருவே சரணம் 🙏

  • @balachandrans9737
    @balachandrans9737 3 месяца назад

    அய்யா வணக்கம்
    என் மகன் ஆச்ரெண் அய்டுச்சி நாவகம் மருந்து போச்சி தீர்வு சொல்ங்க

  • @carromofveralevelsm6067
    @carromofveralevelsm6067 3 месяца назад

    அய்யா கேளக்கிய சித்தர் ஜீவ சமாதி எங்கு உள்ளது என வேண்டுகிறேன்

  • @rajendranraj8623
    @rajendranraj8623 5 месяцев назад

    ஐயா உங்களிடம் ஜாதகம் நான் பார்க்க வேண்டும்

  • @arunabalaji5952
    @arunabalaji5952 2 месяца назад

    How can we contact Ashok sir

  • @thirugnanamvimala-wl2wx
    @thirugnanamvimala-wl2wx 3 месяца назад +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Prabhu-ll9kz
    @Prabhu-ll9kz 4 месяца назад

    Anna naan ungala follow panren

  • @kandasamys8215
    @kandasamys8215 2 месяца назад

    ஐயா வணக்கம் நான் கந்தசாமி எனக்கு ஜாதகம் பார்க்க

  • @srk8360
    @srk8360 3 месяца назад

    ஓம் நமசிவாய 🙏💐💐💐💐💐

  • @narendiranragu8563
    @narendiranragu8563 2 месяца назад

    Sir unga place enga eruku

  • @chithrashanmugasundaram4399
    @chithrashanmugasundaram4399 2 месяца назад

    But Velliangiri hills ladies are not allowed guru

  • @rajendranraj8623
    @rajendranraj8623 5 месяцев назад

    ஐயா உங்களுடைய அட்ரஸ் எனக்கு அனுப்பிச்சு விடுங்க

  • @varunsivam
    @varunsivam 2 месяца назад

    buddhar vandu ana pana sathi pannarunga.......he observed the breath ..............

  • @Sukeer
    @Sukeer 3 месяца назад

    Ivarikita ipa d jadhagam pakardhu

  • @shakilaa8338
    @shakilaa8338 2 месяца назад

    Ommurgan

  • @Jamunaramanan
    @Jamunaramanan 22 дня назад

    🙏🙏🙏

  • @muthulakshmikr
    @muthulakshmikr 3 месяца назад

    valhavalamudan

  • @Sbhuvibhuvan9105
    @Sbhuvibhuvan9105 5 месяцев назад

    ❤❤❤

  • @vetriselvanjayaraman118
    @vetriselvanjayaraman118 3 месяца назад

    ஐயா வணக்கம் ஐயா நான் வந்து சென்னை ஆவடியில் இருந்து பேசுறீங்க எனக்கு சொந்த ஊர் சிதம்பரம் ஐயா அதானா சிதம்பரம் சொந்த ஊர் சிதம்பரம் ஐயா ஐயா நான் பிறந்ததிலிருந்து நம்ப கஷ்டப்பட்டு கிட்டு இருக்கீங்க ஐயா இப்ப என்னோட பையன் ஒருத்தன் 2021 தவறிவிட்டார்கள் சூசைட் பண்ணிட்டாங்க ஐயா மன நிம்மதி இல்லாம இருக்கீங்க என்னோட வாழ்க்கையில வந்து கடனா அதிகமா இருக்கியா இதுக்கு நான் என்னய்யா பண்ணலாம் எனக்கு உன்கிட்ட பேசறதுக்கு ஏதாவது மொபைல் நம்பர் கொடுத்தீங்கன்னா நல்லா இருக்கீங்க ஐயா நிகழ்ச்சி யூடியூப் எல்லாம் பார்த்தியா உங்களோட நிகழ்ச்சியை எனக்கு ஏதாவது மொபைல் நம்பர் குடுங்க கொடுத்தீங்கன்னா நல்லா இருக்கியா

  • @baluswamy7899
    @baluswamy7899 2 месяца назад

    👌❤❤❤😊😊😊👏👏

  • @shankaransundaresan5715
    @shankaransundaresan5715 2 месяца назад

  • @varalakshmilakshmi4332
    @varalakshmilakshmi4332 2 месяца назад

    கேளக்கியர்சித்தர்நமநமோ

  • @venkateshsamy-r9z
    @venkateshsamy-r9z 3 месяца назад

    cell number

  • @narendiranragu8563
    @narendiranragu8563 2 месяца назад

    Sir phone number pls

  • @jaikumarkumar6732
    @jaikumarkumar6732 4 месяца назад +2

    sir contact number

    • @YP_SQUAD_YT
      @YP_SQUAD_YT 2 месяца назад

      Sir. Vanakkam unna.pathivu. super