கேட்டதைக் கொடுக்கும் அபிஜித் நட்சத்திர நேர kelakkiyar சித்தர் மந்திர வழிபாடு

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 дек 2024

Комментарии • 482

  • @gayathrigayu4828
    @gayathrigayu4828 2 месяца назад +75

    அவர் வேறு யாரும்இல்லை என் கண் கண்ட தெய்வம் அப்பன் முருகன்

  • @kesavans4009
    @kesavans4009 2 месяца назад +71

    ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமே நமஹா,ஜயா நான் 15 நாட்கள் மந்திரம் சொல்லி வருகிறேன்.ஞாயிறு அன்று நான் சைவம் சாப்பிட்டு விட்டேன்.திங்கள் அன்று மந்திரம் சொல்லிக்கலாம் என்று சாப்பிட்டு விட்டேன்.ஆனால் சிறிது நேரத்தில் வாந்தி சாப்பிட்ட அனைத்து உணவும் வெளியில் வந்து விட்டது .பின் சித்தர் ஜயாவிடம் மன்னிப்பு கேட்டேன்.பின் தூங்கி விட்டேன்.எனக்கு 15 வருடங்களாக காலில் வலி இருந்து கொண்டே இருக்கும் நான்தைலம் தேய்த்து கொண்டே இருப்பேன்.என் காலில் எதோ காந்தம் வைத்து இழுத்தது போன்று இருந்தது நான் எழுந்த பொழுது உணர்ந்தேன் அந்த வலி சுத்தமாக இல்லை.நான் இந்த நான்கு நாட்கள் வலியே இல்லாமல் இருக்கிறேன்.ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமே நமஹா.ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமே நமஹா.ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமே நமஹா

    • @ThePrabhavathi
      @ThePrabhavathi Месяц назад

      Non veg sapta sola kudatha night 11pm ku vilaku oda kudatha

    • @sankarisiva379
      @sankarisiva379 Месяц назад

      சைவம் அல்ல அசைவம் சப்டு மந்திரம் சொல்ல கூடாது😢

    • @kavithavenki9700
      @kavithavenki9700 21 день назад

      Same to me.. I don't have pain ga

  • @ssiva797
    @ssiva797 Месяц назад +8

    I never believed such things and never commented on any other videos as well but i did chanting kelakkiyar sidhar mantra everyday @5.30am 3rd days onwards I got positive then what I expected which happened after 14 days. I am happy now.

  • @dhanamlakshmi3060
    @dhanamlakshmi3060 2 месяца назад +30

    வணக்கம் ஐயா.நான் இலங்கையில் இருந்து உங்கள் கேளக்கியர் சித்தர் ஐயா பற்றிய காணொளி IBC Channel _பார்தேன். பிரம்ம முகூர்த்தம் மற்றும் அபிஜித் நேரத்தில் சித்தர் நாம தியானம் மேற்கொண்டேன்.அனுதினமும் கேளக்கியர் சித்தர் ஐயா.வண்ணத்து பூச்சி,சுருட்டு வாசம்,சந்தன வாசம்,திருனூறு வாசம், வெள்ளை உருவம்,கறுவண்டு என பல காட்சிகள் தந்து கொண்டே இருக்கிறார்.உஙகளுக்கு நன்றிகள் கோடி.ஓம் சிரி கேளக்கியர் சித்தர் நமோ நமஹ 🙏🙏🙏

  • @nilaboopathi6824
    @nilaboopathi6824 2 месяца назад +12

    ஐயா நன்றி வியாழக்கிழமை இரவு 11 மணி அளவில் கேளக்கியர் சித்தரை நினைத்தேன் சரியாக 11.30 மணிக்கு என் வீட்டிற்குள் ஒரு பட்டாம்பூச்சி வந்து சுவற்றில் ஒட்டிக்கொண்டது நான் சித்தரை வழிபட்டு விட்டு தூங்கி விட்டேன் காலை எழுந்து பார்க்கும் போதும் அங்கே பட்டாம்பூச்சி இருந்தது நான் பார்த்துவிட்டு வெளியே சென்று வந்து பார்த்தேன் அங்கு அது இல்லை கேளக்கியர் காலையும் எனக்கு தரிஷனம் செய்து விட்டு சென்றுள்ளார் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது ஓம் கேளக்கியர் சித்தர் நமோ நமஹ 🙏🙏🙏

  • @vasisaravana6172
    @vasisaravana6172 3 месяца назад +13

    நன்றி ஐயா. முயற்சித்து பார்க்கிறேன் ஐயனின் அருள் கிடைக்கும் என நம்புகிறேன். வாழ்க வளமுடன்.🙏🙏🙏🙏🙏

  • @r.rathikabhuvi3067
    @r.rathikabhuvi3067 3 месяца назад +117

    நான் 10 நாள் விளக்கு ஏற்றி 108 முறை கூறினேன் 4ம் நாள் சில்வர் தண்ணீர் பாட்டில் மூடியை யாரோ விட்டெறிந்து மாதிரி வந்து விழுந்தது வண்ணத்துப் பூச்சி கருவண்டு எல்லாம் வந்தது வேண்டியது நடக்கவில்லை என்று விட்டு விட்டேன் ஆனால் மறுநாள் காலை 8.30மணி அளவில் வீட்டு வாசலில் திடிரென ஜவ்வாது வாசனை வந்தது வீட்டில் வெளியே யாரும் இல்லை எனக்கு கேளக்கியர் சித்தர் அருள் கிடைக்கட்டும் ஓம் கேளக்கியர் சித்தர் நமோநமஹ

  • @maheswaryraj8222
    @maheswaryraj8222 Месяц назад +21

    நான் மிகுந்த நம்பிக்கையுடன் அதிகாலை எழுந்து 4 மணிமுதல் 5 .30 மணிவரை 10008 முறை மந்திரம் ஜெபித்து நீங்கள் சொன்னபடியே ஒரு மாதமாக செய்து வருகிறேன். ஜாதகம்
    கர்மா நேரம் காலம் இவற்றுக்கு எல்லாம் அப்பாற்பட்டது இறைவனதும் சித்தர்களினதும் சக்தியும் அருளும் என்ற அசையாநம்பிக்கையும்
    எனக்கு உண்டு.
    ஆனால் இதுவரை எனக்கு
    நான் கேட்டது கிடைக்கவில்லை . அது மட்டுமல்ல மாலை அபிஜித் நேரத்தையும் பயன்படுத்துகிறேன். இன்னும் தனிமையில் வேலை செய்து கொண்டே
    சித்தரை நினைத்து மந்திரம் சொல்லேன்.
    தொடர்ந்து நம்பிக்கையுடன் சொல்வேன் என்று தான்
    சித்தர் அப்பா கருணை காட்டுவார் ஓ தெரியவில்லை. காலம் செல்கிறது. என்னைப்போன்ற ஒரு வழியும் இல்லாத ஒருவருக்கு ஈடேறினால்
    உண்மையில் அது தான் அதிசயம் . நன்றி.

    • @jayanthim1185
      @jayanthim1185 Месяц назад

      Me too

    • @shanmugapriya7027
      @shanmugapriya7027 Месяц назад

      Don't worry sis believe urself

    • @ashamanivannan5400
      @ashamanivannan5400 Месяц назад

      Same here. I've been doing it for almost a month, but nothing has happened yet.
      I'm doing it every day from 4:45 to 5:00 a.m. I keep hoping to receive what I prayed for, but so far, I haven’t received any response. I feel a bit disappointed, but I’m still continuing."

    • @kirubyrajarul2937
      @kirubyrajarul2937 22 дня назад

      😢

    • @rbskdi
      @rbskdi 17 дней назад +1

      Afternoon time 11.45 to 12.15 try...

  • @padmakumar8899
    @padmakumar8899 3 месяца назад +31

    மனம் அமைதியாக இருக்கும் நேரங்களில் எல்லாம் ஓம் ஸ்ரீ கேளக்கர் சித்தர் நமோ நமக என்று சொல்லி கொண்டே இருப்பது நமக்கு நல்ல பலனை தரும் என்பது என் அனுபவம்

    • @ezhilk6786
      @ezhilk6786 3 месяца назад

      Nantri iyya

    • @rbskdi
      @rbskdi 17 дней назад

      Yes my experience also.

  • @Sowmiyasuganth
    @Sowmiyasuganth 2 месяца назад +47

    அண்ணா நா ஏற்கனவே உங்க கிட்ட கமெண்ட்ஸ் ல சொன்னேன் அண்ணா கேளக்கியர் சித்தர் அய்யா மந்திரம் 108 முறை சொல்லும் போது என் கண்ணில் அவர் உருவம் தெரிந்ததுனு ,,,,, நேற்று இரவு மிக மன உலைச்சலில் அழுது கொண்டே தூங்கிடு இருக்கும் போது கேளக்கியர் சித்தர் அய்யா கனவில் தோன்றினார் அதே அழகு முகம் தியான நிலையில் தோன்றினார்,,, அண்ணா அய்யா முகம் முழு உருவமாக நான் பார்த்தேன் ,,,, சித்தர் அய்யாவுக்கு 45 வயது இருக்கும் அண்ணா நான் கேலக்கியர் சித்தர் அய்யாவை நான் பார்த்ததற்கு பெரிய பாக்கியம் செய்திருக்கிறேன் 🙏🦋🙏

  • @ramaswamyhariharaputhran931
    @ramaswamyhariharaputhran931 28 дней назад +2

    I have started today between 11.45 AM and 12.15 PM. Chanted 1008 times. Sri Kellakiya Siddhar Namo Namaha

  • @harivijaymom8699
    @harivijaymom8699 2 месяца назад +20

    Sir nan beautician... Enakku ella muhurthathilayam bridal makeup book aganumnu vendiruthen.. Venduna annaike enakku makeup book achu and ella muhurthamum book en twenty years la ipdi nadanthathe illa... Miracle sir.. Kelakkiyar sidharukku nandrigal kodi ... Ungalukkum en nandrigal sir..vazhga valamudan sir...

  • @naveenkumarbaskar4992
    @naveenkumarbaskar4992 3 месяца назад +7

    I realised butterfly 🦋 I started this poojai mantra very powerful mantra ... Once you said this mantra siddhar will appear there guide u thank you for giving this Mantra Ashok sir ❤🙏🙏🙏🤲🧘🏻🙇

  • @SaroJini-z7f
    @SaroJini-z7f 3 месяца назад +7

    ஓம் ஶ்ரீ கேளகாகியர் சித்தர் நமோ நமக.என்கடன்.பிரச்சினை.தீர. வேண்டும்.

  • @ESWARIV-ep9in
    @ESWARIV-ep9in 2 месяца назад +3

    Super sir Three years natakkatha enka Thottathula alter work natanthathu Thank you so much sir

  • @tastyfoods8622
    @tastyfoods8622 Месяц назад +1

    நான் 5 நாட்களாக மந்திரத்தை கூறிக்கொண்டு இருக்கிறேன்..எனக்கு கேலகியர் சித்தர் மூலம் உதவி கிடைத்தது எனக்கு இன்னும் பல நன்மைகள் செய்வார்.. "ஓம் ஶ்ரீ கேலாகியர் சித்தர் நமோ நமக"...

  • @stnpschool
    @stnpschool 3 месяца назад +7

    I stated reciting this mantra just like that.. I didn't light the lamp also. Seventh day I saw white butterflies and karuvandu.. From today
    onwards ,I stated lighting earthen lamp and offered water and dry grapes and prayed.. I believe I ll get miracles.. actually I wanted to view this channel and wanted to talk with Ashoka sir. I didn't know what to do. it's a miracle , I saw this video now. Thankyou universe thank you kelakiya siddar. Thank God Ashoka sir . One of my problem going to solve today. Really everything is happening this morning after 6. Am.

    • @stnpschool
      @stnpschool 3 месяца назад

      One of my problems solved this afternoon. Thank you universe thank you kelakiya siddar. Om sri kelakiya siddar namo namha

    • @venkateshbhat2875
      @venkateshbhat2875 2 месяца назад

      @@stnpschoolis it true?

    • @stnpschool
      @stnpschool 2 месяца назад

      Yes

  • @indirajagadeesan9994
    @indirajagadeesan9994 2 месяца назад +7

    நேற்று மாலை விளக்கைற்றிவிட்டு‌ மந்திரத்தை சொல்லிக்கொண்டே சாமி ரூமைவிட்டு வெளியில் வந்தேன் வீட்டிற்க்குள் ஒரு ஒளி வட்டம் தெரிந்தது... மாலை மணி 6.15க்கு ....❤
    ஓம் கேளக்கியச்சித்தர் நமோ நமஹ❤

    • @MaheshwariAnnadhurai
      @MaheshwariAnnadhurai 2 месяца назад

      Ethana naal sollanum

    • @rayalmuthu7578
      @rayalmuthu7578 2 месяца назад +1

      ​@@MaheshwariAnnadhuraiஇது அவர் மேல் நாம் வைக்கும் நம்பிக்கை நம் மனோ பலம் ஆன்ம பலம் நம்முடைய கர்மா இவற்றை வைத்தே பலன் கிடைக்க தொடங்கும் தியானம் செய்த அன்றே கிடைத்தாலும் கிடைக்கலாம் சற்று காலம் கடந்து கிடைக்கலாம் முயற்சி செய்து வாருங்கள் பலன் நிச்சயம் உண்டு ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமக 🙏🙏🙏

  • @sasikala9428
    @sasikala9428 3 месяца назад +4

    Ayya neengal solvathu unmai en valkaiyel mega pereya miracle saithular 🙏🙏🙏 Om Sri kelakiyar siddhar namo namaha 🙏🙏🙏🙏

  • @RJAGADISH-k9g
    @RJAGADISH-k9g 2 месяца назад +4

    Dear Mr. Ashok sir,
    Thank you very much for your valuable information Vaazga Valamudan

  • @vijaylakshmij1384
    @vijaylakshmij1384 3 месяца назад +6

    சார் நீங்க சொல்றது அனைத்தும் உண்மை 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @harishwaranharishwaran3763
    @harishwaranharishwaran3763 3 месяца назад +13

    நான் 7 நாளாக சொல்லிட்டு இருக்கேன் எதிர்பார்த்து கொட்டுஇருக்றேன் 🙏

  • @vigneshteju9098
    @vigneshteju9098 2 месяца назад +3

    காலை 4 to 5 kelakiyar சித்தர் 108 முறை சொல்கிறேன்

  • @G.G5858
    @G.G5858 2 месяца назад +5

    ❤😊 வண்ணாத்தி பூச்சி வடிவில் காட்சி தந்தவர் நன்றி நன்மையே நடக்கும்.❤️❤️❤️⭐

  • @mupperumvilakkam9546
    @mupperumvilakkam9546 2 месяца назад +3

    கடன் தீர வேண்டும் பிரார்த்தனை செய்கிறேன் நன்றி

  • @PoornimaKathir-d3n
    @PoornimaKathir-d3n 3 месяца назад +8

    Hello i am honest about this mantra first saw this video no idea about it so just that mantra suddenly happened what i expected thing and 2 of my big problem solved thanks ashok sir for giving this mantra i think this is not coincide.but no butterfly and all i simply telling rhis mantra whenever i want

  • @ananthiananthi-v1q
    @ananthiananthi-v1q 3 месяца назад +11

    உன்மை எனக்கு தலைவழி அதிகமாக இருந்தது மந்திரம் சொன்ன பலன் கிடைத்து நன்றி

  • @semmalarselvi3130
    @semmalarselvi3130 2 месяца назад +2

    அண்ணா நீங்க சொல்றது 100 சதவிதம் உண்மை

  • @swaminathansethu9159
    @swaminathansethu9159 3 месяца назад +7

    உண்மை, உண்மை, உண்மை
    கேளக்கியர் சித்தரே போற்றி!
    ஐயாவிற்கு நன்றி!

  • @ramalingamkumarasamy2481
    @ramalingamkumarasamy2481 3 месяца назад +34

    கலாட்டா மீடியாவில் செப்டம்பர் 1 தேதி பார்த்து சித்தரை செப்டம்பர் 2 முதல் வணங்கி வருகிறேன். நாம் கிழக்கு நோக்கி அமர்ந்தால், விளக்கு தீபம் எந்த திசையை நோக்கி இருக்க வேண்டும்.

  • @ggokila3535
    @ggokila3535 6 дней назад

    ஓம் கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஐயா தங்களை சந்திக்க வேண்டும்

  • @manimegalaig8947
    @manimegalaig8947 3 месяца назад +6

    நான் அந்த வீடியோ பார்த்து விட்டு நீங்கள் சொன்ன படி செய்து சித்தரை உணர்ந்தேன் நன்றி நன்றி நன்றி

  • @nirmalamurali6341
    @nirmalamurali6341 13 дней назад

    Vanaikam sir I am from Sydney I want to pray this month ram I am in deep kashtam my family has to be saved ,I have 1son and1daughter including my self we are going to be effected by THE LORD Sanisvara for 7 and1/2 years,since last60 years I have not seen a comfortable life.I want to come out of this hard life at lest I want to see my children comfortable and healthy I couldn’t help them helpless so this prayer is my last belief🙏🏾🙏🏾🙏🏾🙏🏾bless me.

  • @Theschool.Playschooldaycare
    @Theschool.Playschooldaycare 3 месяца назад +11

    I experienced the miracle
    Om sri Kelakiyar Siddharth Namo Namaha
    Thankyou Ayyah

    • @ashoka4016
      @ashoka4016  3 месяца назад

      @@Theschool.Playschooldaycare good

  • @mahas731
    @mahas731 Месяц назад

    Ashok sir many thanks you🙏👍🙏 om sri kellakkiyar siddhar namo namaha ayya thanks 🙏👍🙏 in my life also kellakkiyar siddhar done miracle 2 big problem solved purattasi 1day early morning 4to5 I am chating siddhar name when I came in balcony I saw big bug in front coming fast I shocked thanks you sir thanks to universe now I am chating daily 🙏🙏🙏

  • @ஜோசப்சகாயராஜ்

    ஐயாஎன்பெயர்சாந்திநான்கிருஸ்வர்கணவர்இறந்துவிட்டர்.என்மகன்வயது29பெயர்.Jசேவியர்திருமணம்3பெண்பார்த்தும்அமையவல்லை.பிறந்தநேரம்3.55புதன்கிழமை.19.4.1995.விருச்சிகம் மி.சீ.எனக்குஜாதகம்பார்த்துஉதவிசெய்யும்ஐயாநான்சித்தரைவணங்கிறேன்நன்றி.🎉🎉🎉🎉

  • @velappaneravi4426
    @velappaneravi4426 2 месяца назад +3

    🙏🌸ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ🙏🌸

  • @AshaM-k4r
    @AshaM-k4r 2 месяца назад +1

    ஓம் ஶ்ரீ கேளக்கியர் சித்தர் நாமே நமஹொ🙏🙏🙏🙏🙏🙏

  • @mayilvaagini3613
    @mayilvaagini3613 12 дней назад

    கேளக்கியர் சித்தர் நமோ நமக🙏🏻🙏🏻🙏🏻

  • @SARALARAMESH-yu3vf
    @SARALARAMESH-yu3vf 3 месяца назад +2

    Sir unmai nan thinamun en velai ella mudichidu enaku time kidaikum pothu solluva enake evlo nanmaigal nadakuthu nenga sonna time nan mis panna Mata tq sir

  • @subhikshasanjith9897
    @subhikshasanjith9897 20 дней назад

    💯 உண்மை! நன்றிகள்! பல!

  • @harikaran7472
    @harikaran7472 2 месяца назад +1

    ஓம் ஸ்ரீ கேளக்கே சித்தர் நமோ நமக
    ஓம் ஸ்ரீ கேளக்கே சித்தர் நமோ நமக..

  • @rajnism2003
    @rajnism2003 10 дней назад

    Sir 🙏🙏🙏🙏🙏 namaste...
    I felt someone touching my hand while chanting mantras ❤ on the day one.... And diya flame changes it direction...
    Om Shree Kelakiyyar Siddar Namo Namaha......

  • @yuvasrir4006
    @yuvasrir4006 2 месяца назад +7

    tamblar la vacha thanni mathiram sonnathukapram enna pannanum nu sollunga pls

    • @anony2255
      @anony2255 2 месяца назад +2

      U have to drink

  • @neelasundaram7610
    @neelasundaram7610 2 месяца назад

    Thank you soul. Let the devine soul reach all over the universe.
    I am also saying devine mantra.
    Ohm kelakiyar siddhar namo namaha. My hubby is also praying.
    I don't know tamil typing. So only I am giving the comment in English.

  • @sankardeepika8208
    @sankardeepika8208 3 месяца назад +38

    ஐயா கோவில் கட்டும் பணி ஆரம்பிக்கும் போது உங்கள் நம்பரை பதிவிடுங்கள் எங்கள் பங்கும் அதில் இருக்கட்டும்

  • @sadeshbaburajarethinam5312
    @sadeshbaburajarethinam5312 7 дней назад

    Sir one doubt 27 natchathiram mutinchu thane 28 natchathiram uthiratathikum thiruvonathikum nadula varum appo daily eppadi varum

  • @mangalamnoorani7898
    @mangalamnoorani7898 Месяц назад +1

    I saw one video they explained we have to do in Brahma muhurat. So today morning around 4.45 I did . Can you explain

  • @7-MY-divine999
    @7-MY-divine999 3 месяца назад +6

    உங்கள் galata சேனல் வீடியோ பார்த்து சொன்னேன் பல அற்புதங்கள் 🙏🙏🙏🙏🙏

  • @umak1428
    @umak1428 3 месяца назад +8

    ஐயா நானும் ஐயா வின் நாமம் சொன்னேன் எனக்கு எப்போதும் குங்குமம் வாசனை தான் வந்தது பதினைந்து நாட்களில் எனக்கு எப்படி வாங்க முடியும் என்று நினைத்த பணம் வந்து விட்டது நன்றி ஐயா ஓம் நமசிவாய ஓம் கேளக்கிய சித்தர் நமோ நமக

  • @padmakumar8899
    @padmakumar8899 3 месяца назад +9

    நான் கழிந்த 10 நாட்களாக விளக்கேற்றி சித்தர் நாமத்தை சொல்லி வருகிறேன்.எந்த அறிகுறியும் எனக்கு தெரியபடுத்தவில்லை ஆனால் எனது நீண்ட நாள் உடல் உபாதை ஒன்று மூன்றே நாளில் நலம் பெற்றேன்.இன்னும் சில வேண்டுதல் அவர் தருவதில் எந்த ஐய்யபாடும் இல்லை என்பது 100% உண்மை.அனுபவ உண்மை.நம்பிக்கையோடு செயல்பட்டு வந்தால் அசோக் ஐயா சொன்னவை உண்மை என்பதை நீங்க உணர்வீங்க.

    • @preethimk4016
      @preethimk4016 3 месяца назад

      🎉🎉🎉🎉🎉🎉Good

  • @vijigopal826
    @vijigopal826 Месяц назад

    தினமும்பட்டாம்பூச்சி‌வெட்டடுக்கிளிஎன்பக்கத்திலேயே உக்காந்துஇருக்குது❤

  • @suganyamurugan4201
    @suganyamurugan4201 3 месяца назад +10

    🙏ஐயா😭இன்று மதியம் 3.30 மணிக்கு வீடு முழுவதும் சுருட்டு வாசனை சொல்ல வார்த்தை இல்லை 🙏தான் அடுப்படியில் வேளை செய்யும் போதுமந்திரம் சொல்லுவேன் 🙏வீட்டில் தனியாக இருக்க பயமாக உள்ளது என்னுடன் யாரோ இருப்பது போல் உணர்கிறேன்😭😭😭😭😭😭😭😭😭😭😭சித்தர் பெருமானே நீங்க வாங்க 🙏🙏🙏🙏🙏நான் உங்கள் கூடவே வந்துடறேன் சாமி 🙏கூட்டிட்டுபோங்க🙏

    • @ajvijikumar5810
      @ajvijikumar5810 3 месяца назад

      Poi

    • @suganyamurugan4201
      @suganyamurugan4201 3 месяца назад

      பொய் சொல்ல அவசியம் இல்லை சித்தர் வருவார் உனக்கு புரியும்🙏தெரியாமல் பேச வேண்டாம்​@@ajvijikumar5810

    • @Duryodhan-kaliyug
      @Duryodhan-kaliyug 2 месяца назад

      ​@@ajvijikumar5810அட நம்பு யா😂

    • @fourpawsfamily.
      @fourpawsfamily. 2 месяца назад

      Ungaluku nambika illana vitrunga avnaga sonatha poi nu solathinga ​@@ajvijikumar5810

  • @sujikala4375
    @sujikala4375 3 месяца назад +2

    நன்றி ஐயா 🙏🙏🙏

  • @MahaLakshmi-vf5nr
    @MahaLakshmi-vf5nr Месяц назад +1

    Ayya nan muthal naal 108 murai mantram sollu viten andru en kanavil karupu thel vanthathu , atharku ertham ena?

  • @shyamsusila3145
    @shyamsusila3145 14 дней назад

    Nei vilai athigama iruku.ennei ootri valipadalama

  • @Pavithra-lq2cpMani
    @Pavithra-lq2cpMani День назад

    அய்யா நான் மூன்று நாள் 11.45to 12.15வழிபட்டு இருந்தேன் ஆனால் அந்த விசயம் நடக்க வில்லை அய்யா நான் என்ன செய்ய வேண்டும்

  • @aagamer9527
    @aagamer9527 3 месяца назад +1

    Om am namaga kealiker sidhar namo namaga power full manthiram eallorum sidharai vazipadungal payan adaingal

  • @AnandhamValli
    @AnandhamValli 9 дней назад

    Manasukkullasollanuma vaaivittusollanuma

  • @yesodhasai790
    @yesodhasai790 3 месяца назад +1

    ஓம் கேளக்கியர் சித்தர் நமோ நமஹா ஓம் சாய் அப்பா ❤

  • @ShanthiSubash-jy2by
    @ShanthiSubash-jy2by 21 день назад

    Iyya naa solla thudangi inrodu 4 naal agudu inru mandiram sollumpode enakku thiruneeru wasanai wandadu Om sri kelakkiya siddar namo namaha 🙏🙏🙏🙏🙏🙏❤

  • @suganyasuganya5420
    @suganyasuganya5420 2 месяца назад +4

    ஐயா வணக்கம் நான் உங்கள் வீடியோவை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிற ஏனோ எனக்கு இந்த கேளகியர் சித்தர் மீது ஒரு வகை ஈர்ப்பு இருந்து கொண்டு இருந்தது இந்த வீடியோவை பார்த்த பின்பு தான் தெரிகிறது நான் மகர ராசி உத்திராடம் நட்சத்திரம் 4 பாதம் என்று அதனால் தான் எனக்கு இப்படி ஈர்ப்பு உள்ளது என்று நினைக்கிறேன் இனி நான் தொடர்ந்து ஐயாவை வணங்குவேன் 🙏🙏🙏🙏🙏🙏இவருடைய போட்டோ ஏதாவது இருக்கிறதா

  • @calcilitedelight1743
    @calcilitedelight1743 Месяц назад +3

    My dad is working with black magic and troubling me a lot through drugs. It's my previous birth karma. I am praying to kelakiya siddhar but I am unable to wake up on 4.30 am. You pls pray for me too. I trust you.

    • @mr.gugulu
      @mr.gugulu Месяц назад

      Do it in day time at 12 noon.... We have to do it for ourselves or our family and friends

  • @SanthoshKumar-s5x
    @SanthoshKumar-s5x 12 часов назад

    Kelakiyar sithhare eppadiyavadu en athai gunamadayanum palaya badi avunga consciousness ah varanum

  • @Arun-x5q1b
    @Arun-x5q1b Месяц назад

    Ennudaya patti iranthu vittar ,nan vilaku attri vaithu vazhi padalama

  • @G.G5858
    @G.G5858 2 месяца назад +2

    ஐயா🙏🙏🙏👍🌹⭐❤️🔥

  • @BalaBala-e6y
    @BalaBala-e6y 3 месяца назад +4

    நல்லது நடக்குது🎉🎉🎉🎉🎉

  • @BalaSubramaniyan-s7r
    @BalaSubramaniyan-s7r Месяц назад

    Thank you Sir. Today i am trying and informing the outcome.

  • @chandrakalad6801
    @chandrakalad6801 Месяц назад +1

    Thank you very much sir 🙏🙏

  • @KPrabu-j2c
    @KPrabu-j2c 3 месяца назад +7

    ஒரு நாள் சுருட்டு வாசனையும் ஒரு நாள் திருநீறு வாசம்வந்துச்சு ஓம் ஸ்ரீ கேளை கியர் சித்தர் 108 தடவை சொன்னதுக்கு அப்புறம் இது வந்துச்சு அதுக்கப்புறம் நான் சித்தர் போட்டோ வச்சு கும்பிடுவேன் அதுக்கு பின்னாடி இருந்து ஒரு பூச்சி வந்துச்சு போன்ல போட்டோ எடுக்கலாம்னு போன் எடுக்க போறேன் வந்து பாத்தா அந்த பூச்சியை காண

  • @renukamal-m3v
    @renukamal-m3v 2 месяца назад +1

    Pooja roomil vaithu solanuma

  • @sudhahar786
    @sudhahar786 3 месяца назад +2

    I realised kelakkiyar sidhar in my dream❤

  • @selvaselvaraj5375
    @selvaselvaraj5375 3 месяца назад +2

    நன்றி நன்றி நன்றி 🙏

  • @kalaikumar948
    @kalaikumar948 18 дней назад

    Early Morning mandiram sonna piragu lunch time non veg saapidalaamma please reply

  • @KanchanaK-p4j
    @KanchanaK-p4j Месяц назад

    Þhambi naanmvaenduthalin pothu kizhakkunokky amara ...deepam kizhakku nokky irukkavaendumae eppady

  • @PreethasanjanaPreethasanja-j1g
    @PreethasanjanaPreethasanja-j1g 3 месяца назад +4

    Om sri kelakiyar sidhar namo 🙏

  • @vamikacreations
    @vamikacreations 3 месяца назад +1

    எனக்கு நடந்தது கேளக்கியர் சித்தர் நமோ நமக 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @srisaicateringssssrisaicaterin
    @srisaicateringssssrisaicaterin Месяц назад

    Acula na innu kekanum sir nenga solringa oru pathivla 4to 5 kelakiyar sidara kubidanum.
    Intha pathivla soringa 5.45to 6.15morning 11.45 to 12.15.afternoon evening 5.45 to 6.15 so yetha pathiva nanga correct flow pannanum.
    4 to 5
    Illa 5.45 to 6.45 va please clear sir

  • @dharanyadharanya885
    @dharanyadharanya885 Месяц назад +2

    Ennoda mamiyar pechu muchi ellama hospital la erundabodu enda mandiram good result koduthadu bro

  • @devir1293
    @devir1293 Месяц назад

    Sir prayer mudinju water yenna pannanum sir

  • @sudhasuresh2446
    @sudhasuresh2446 3 месяца назад +2

    Sir after chanting this mantra for 2 days we received the money which is pending for months. Thank you ji

    • @preethimk4016
      @preethimk4016 3 месяца назад +1

      Super nega epdi soniga mantram

    • @sudhasuresh2446
      @sudhasuresh2446 3 месяца назад +2

      @@preethimk4016 morning wake up at 4.30 after brushing nei vilakku yethi 108 times chant om sri kelakkiyasithar namo nama. Keep 1 glass of water next to the lamp after chanting drink the water.complete before 5am

    • @sudhasuresh2446
      @sudhasuresh2446 3 месяца назад

      @@preethimk4016 for 7 days only u will get result before 3 days

    • @SivamSatha-lm2pr
      @SivamSatha-lm2pr 3 месяца назад +1

      மற்ற நாடுகளுக்கு உதவி செய்ய முடியுமா

  • @pavipavi7455
    @pavipavi7455 2 месяца назад

    Sir na en payan ah vachu rmba kastapaduren d.en payan name shree sudharsan 4.11.15 en payan hyper ah iruka .9 year aguthu rmba
    Kastapaduren sir.enaku help panuga sir.evng 3.36 piratha sir.valave mudiala ovr kastam pl pl pl pl help me sir

  • @sivat3246
    @sivat3246 3 месяца назад +1

    ஓம் கேளக்கியர் சித்தர் நாமே நமஹ

  • @ThePrabhavathi
    @ThePrabhavathi Месяц назад +1

    Na 1st day start pandrathuku munadiye Kelakkiar Siddhar enaku arul kidaithathu butterfly athuvum white colour pathen, 2nd and 3dayum vanthuchu ipo 2days munadi enga vituku kolavi vanthuchu athu kolavi nu teriyathu but enga husband atha adika ponanga kanum na pakala en ponnum pathu sonna adikum pothu kanum nu apuram na pathen apuram eduthu veliya vetuten. Na net la search panipathen athu kolavi

  • @veeralakshmi2121
    @veeralakshmi2121 3 месяца назад +4

    September 18 இன்று தான் பார்கிறேன் இப்போது செய்யலாமா

  • @SSwarna-k3k
    @SSwarna-k3k 2 месяца назад +1

    Yes he is very powerful🪷🙏…Na theriyama periods tym la soliten 108 tyms….Odaney enaku bayangara fever vandhuruchu….

  • @MaheshwariMaheshwari-x1t
    @MaheshwariMaheshwari-x1t 2 месяца назад

    Iyaa vanagam intha nerum ragukalam entha neramaga iruhalum ethaium pannalalama sollunga

  • @ravindiranravindiran5359
    @ravindiranravindiran5359 2 месяца назад +7

    ஐயா நெய் தீபம் ஏற்ற சொல்லி இருக்கிறீர்கள் நெய் விற்கும் விலையில் வசதி உள்ளவர்கள் மே தீபம் ஏற்றுவார்கள் வசதி இல்லாத எங்களைப் போன்றவர்கள் என்ன செய்வது விளக்கெண்ணெய் தீபம் போடலாமா அல்லது சித்தர்களுக்கு அரிதான இலுப்பை எண்ணெய் உபயோகப்படுத்தலாமா என்று கூறினால் மிகவும் உதவியாக இருக்கும் நன்றி

  • @rkshiva80
    @rkshiva80 14 дней назад

    ARUTPERUNJOTHI ARUTPERUNJOTHI THANIPERUNKARUNAI ARUTPERUNJOTHI....ELLA UYIRGALUM INBUTRU VAAZHGA

  • @jamunareva5030
    @jamunareva5030 Месяц назад

    Anna naama kizhaku paathu pray pannanum soldringa appo vilaku vanthu namaku munnadi irukanuma illa epdi na position

  • @KavithaRenu-zo9xp
    @KavithaRenu-zo9xp Месяц назад +1

    Telephone consultation ஜாதகம் பார்பீர்களா ஐயா?

  • @gunasekar4046
    @gunasekar4046 2 месяца назад +3

    ஓம் ஶ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ 12ம் நாள் எனக்கு சந்தனம் வாசனை வந்தது ஓம் ஶ்ரீ கேளக்கியர் சித்தர்க்கு நன்றி நன்றி நன்றி

  • @gajalakshmisivakumar1715
    @gajalakshmisivakumar1715 3 месяца назад +2

    Very good sir we should not ask anything he knows everything
    Thank you sir I saw all your videos before starting he gave me his presence 🙏🙏🙏🙏

  • @BhavaniDuraisami
    @BhavaniDuraisami Месяц назад

    Varstil 7 nalumabijti mukortham unda?

  • @Sekar-x2t
    @Sekar-x2t Месяц назад

    Sir entha pakam pathu vilaku irukanum nan entha pakam ukanthu Mandiram solanum sir my muthaiya

  • @premrakshu5867
    @premrakshu5867 2 месяца назад +1

    Naan intru 11.45 mudhal 12.15 varai kelakiyar sidhar mandhiram vucharithen karunkulavi vanna nira pattampuchiyai parthen

  • @SanthiyaS-i9m
    @SanthiyaS-i9m 2 месяца назад

    Sr Nan 20 924 IL kelakiyar Sidharuku vilaku thanni vaichu kumbitten appo 4 maniku vilaku vakkalla athuku manner battery vanchachu kodi thanks ❤❤

  • @krishnavarun6110
    @krishnavarun6110 2 месяца назад

    Aiya nan indrodu 7 natkalaga abijith nerathil vilakku veithu 108 murai soli varugiren aanala enaku neerum kuraiya villai entha vaasanayum vara villai aiya yen endu solungal butterfly um varla karuvandum varavillai enaku varuthamaga irukirathu

  • @gardeningjp7366
    @gardeningjp7366 2 месяца назад

    Original ghee illai veru oil use pannalaama

  • @rajrajesh7665
    @rajrajesh7665 3 месяца назад +1

    Ayyava unarthan kankaleell aanantham kanner vanthathu oru nimisam entha ulagathil ellai nan engaiyo poito vanthan solla varthai ellai enakku om sree kalakiyar sethar namo namaga nanri ayya