🔥இனி பட்டாவே இருந்தாலும் அது உங்கள் இடம் கிடையாது | நீதிமன்ற தீர்ப்பு | Patta vs pathiram 2023

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 фев 2025
  • In This Video explain About
    🔥இனி பட்டாவே இருந்தாலும் அது உங்கள் இடம் கிடையாது | நீதிமன்ற தீர்ப்பு | Patta vs pathiram 2023
    #பட்டா
    #பத்திரம்
    #pattatransfer
    #pattachitta
    land surveyor tamilnadu / tamilnadu surveyor training / surveying jobs in tamilnadu / tamilnadu / land surveyor training tamil / land survey / Ec online in tamil / Tamilnilam patta transfer / ec online in tamil / fmb sketch online tamilnadu / how to get land ec online in tamilnadu / online patta transfer / partition deed in tamil / patta chitta ec tamil / rectification deed in tamil / tamil news / vao / அடங்கல் / கூட்டு குடும்ப சொத்து / கூட்டு பட்டா தனி பட்டா மாற்றுவது எப்படி / சிட்டா / நத்தம் பட்டா சிட்டா ஆன்லைன் / நில எடுப்பு சட்டம் / பட்டா பெயர் மாற்றம் செய்வது எப்படி / பட்டா ரத்து செய்வது எப்படி / பவர் பத்திரம் ரத்து செய்வது எப்படி / patta chitta ec tamil / patta / patta chitta / patta chitta tamil / natham patta / patta transfer procedure in tamilnadu / natham patta 2023 / grama natham patta / natham patta survey / natham patta online / natham veetu manai patta / patta name transfer online tamil / patta transfer / how to apply patta transfer online in tamilnadu / patta transfer online tamil 2023 / natham patta transfer in tamil 2023 / kootu patta to thani patta / how to apply natham patta transfer 2023 / patta chitta ec tamil / patta / fmb sketch online tamilnadu / natham patta / natham patta online / patta chitta tamil / patta transfer procedure in tamilnadu / government land free patta tamilnadu / natham patta in tamil / patta chitta / how to apply patta transfer online in tamilnadu / natham poramboke land patta vanguvathu eppadi / patta order copy download / natham patta transfer in tamil / natham patta parpathu eppadi in tamil / tamilnadu government land patta / grama natham patta / patta name transfer online tamil / patta name transfer procedure in tamil / patta transfer online apply in tamil / how to apply patta transfer online in tamilnadu / patta transfer / patta transfer procedure in tamil / patta transfer procedure in tamilnadu / patta transfer in tamil / patta name transfer / patta transfer apply pannuvathu eppadi / patta transfer application status online / patta transfer application online tamilnadu / patta chitta ec tamil / பாக பிரிவினை சொத்து /உயில் பத்திரம் மோசடி /மோசடி பத்திரம் /போலி பத்திரம் /கிரைய பத்திரம் /விற்பனை பத்திரம் ஒப்பந்தம் /கிரைய பத்திர உடன்படிக்கை /சம்மத பத்திரம் /திருத்தல் பத்திரம் /பிழை திருத்தல் பத்திரம் /ரத்து பத்திரம் /விடுதலை பத்திரம் ரத்து செய்வது எப்படி /இரட்டை பத்திரம் ஆவணம் /குத்தகை பத்திரம் /வாடகை பத்திரம் /தோராய பட்டா /மோசடி பட்டா /போலி பட்டா /தூசி பட்டா /மரப்பட்டா /மர வரி பட்டா /நத்தம் இலவச கண்டிஷன் பட்டா /கோவில் பட்டா /இனாம் பட்டா /AD பட்டா /மடம் பட்டா / joint patta to single patta / how to change patta / join / single / individual / patta change process / how to change joint patta to separate patta / joint patta to individual patta / joint patta details in tamil / joint patta to individual patta online / joint patta transfer / joint patta cancellation / patta chitta ec tamil / change patta name online / change patta online tamilnadu / change patta online / name change patta / document patta change online tamil / name change patta documents tamil / நீர்நிலை புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வாங்க முடியுமா /பஞ்சமி நிலம் /பஞ்சாயத்து உள்ளூர் திட்ட குழுமம் மனை approval வாங்குவது எப்படி/தாசில்தார் /வட்டாச்சியர் /வருவாய் கோட்டச்சியார் /மாவட்ட ஆட்சியர் /பத்திரப்பதிவு துறை அலுவலகம் /முத்திரைத்தாள் கட்டணம் மற்றும் பத்திரப்பதிவு கட்டணம் /பட்டா பெயர் மாற்றம் /பட்டா பிழை திருத்தம் /பட்டா இருக்கிறது பத்திரம் இல்லை /பட்டா வைத்து பத்திரம் பதிவு செய்வது எப்படி /பத்திரம் வைத்து பட்டா / patta name transfer online tamil / patta name transfer procedure in tamil / patta transfer procedure in tamil / patta transfer procedure in tamilnadu / patta transfer online apply in tamil / patta transfer application status online / patta transfer application online tamilnadu / patta transfer in tamil / patta name transfer / patta transfer / how to apply patta transfer online in tamilnadu / patta chitta ec tamil / patta transfer apply pannuvathu eppadi / online patta transfer // land registration charges in tamilnadu 2023 / land registration process in tamil / land registration / how to check land value in tamilnadu / how to check land value online in tamilnadu / document registration charges in tamilnadu / land registration fee calculator / land registration charges in tamilnadu 2022 calculator /
    Contact Our Team:
    E-Mail : level2clevertech@gmail.com
    Twitter page : le...
    Telegram : t.me/level2clever
    Subscribe Our channel :
    / @level2clever

Комментарии • 252

  • @rajendrana9930
    @rajendrana9930 Год назад +20

    பத்திரமும் இருக்கணும் அதே நேரத்தில் பட்டாவும் இருக்கானு ம் அதேபோல் அந்த இடமும் இவர்களுடைய பொசிசன்னில் இருக்கணும் இதை தான் நீதி மன்றமும் தீர்ப்பு சொல்கிறது 🎉☝️☝️👍

  • @ramasundaramram4765
    @ramasundaramram4765 Год назад +33

    பணம்,,,இருந்தால்,,,அதிகார,,,வர்கம்,,பணம்,,இல்லாத ,வர்களை,,, ஏமாற்ற படுவார்கள்

  • @muthuarasu7576
    @muthuarasu7576 Год назад +29

    ஒவ்வொரு தெருவின் மேப், ஒவ்வொரு வார்டின் மேப் அனைவருக்கும் தெரிந்து இருக்க வேண்டும்.

  • @balasundaramn4108
    @balasundaramn4108 Год назад +296

    பத்திரம்.தேவையில்லை.பட்டாதேவையில்லை.உடலில் பலம் இருந்தால்.போதும்.எவன் இடமாக இருந்தாலும் சொந்தமாக்கிக்கொள்ளலாம்.

    • @ravishankardurairaj7916
      @ravishankardurairaj7916 Год назад +7

      😂😂😂

    • @parthasarathisundaravaradh7694
      @parthasarathisundaravaradh7694 Год назад +28

      அதர்மவாதிகளுக்கு மட்டுமே மனித சமூகம் உதவி செய்ய முடியும் என்கிற நிலை இன்றைய காலகட்டத்தில் உள்ளது வேதனை அளிக்கிறது

    • @sadasivamsm8690
      @sadasivamsm8690 Год назад +25

      இன்னொன்றை விட்டுட்டீங்க பணமும் வேண்டும்

    • @Abbaisk761
      @Abbaisk761 Год назад +16

      Rowdisam

    • @MuthuLakshmi-jf8ec
      @MuthuLakshmi-jf8ec Год назад

      @@parthasarathisundaravaradh7694 super

  • @SenthilKumar-yb3gr
    @SenthilKumar-yb3gr Год назад +9

    எனக்கு பத்திரம் இல்லை ஆனால் அரசாங்கம் எனக்கு இனாமாக கொடுத்த பட்டா இருக்கிறது இப்ப எனக்கு பட்டாதானெ நில உரிமை ஆவனம் தாங்கள் எனக்கு விளக்கம் தருமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்🎉🎉🎉

    • @tamilselvan5858
      @tamilselvan5858 Год назад

      அரசு கொடுக்கும் ஆவணம் பட்டா தான் செல்லும் அதில் கண்டிஷன் வருஷம் இருக்கும் முடிந்த பின்பு வாரிசுளுக்கோ அல்லது கிரயமாகவோ வேறு ஒருவருக்கு பதிவு செய்து கொள்ளலாம்

    • @sakthivel-vf2kh
      @sakthivel-vf2kh Год назад

      ​@@tamilselvan5858அரசு இலவசமாக பட்டா கொடுத்த இடம் தந்தைபெயரில் உள்ள இடத்தை மகன்பெயரில் கிரையம்செய்தபின்னர் பட்டா மாறுதல் செய்யவேண்டுமா

  • @ManiKaitni
    @ManiKaitni 7 дней назад

    வாழ்த்துகள் அண்ணா

  • @BalajiGovindaswamy-r8t
    @BalajiGovindaswamy-r8t Год назад +15

    தலைப்பிற்கும் அளிக்கப்பட்ட விளக்கத்திற்கும் நிறைய முரண்பாடுகள், தெளிவற்ற சட்ட விளக்கங்கள், தன்னையும் குழப்பிக் கொண்டு கேட்பவரையும் குழப்புகிறார். வழக்குகளில் நிலத்தின் உரிமையை பட்டா எந்த இடத்தில் நிலை நிறுத்துகிறது, பத்திரம் எந்த இடத்தில் நிலை நிறுத்துகிறது என்பதைப் பற்றிய ஒரு தெளிவில்லை.
    (பதிவு செய்யப்பட்ட) பத்திரங்கள் இல்லாத இடத்தில் பட்டா முக்கியமான ஆவணமாக இருக்கிறது. மேலும் பட்டா என்பது அனைத்து சட்டங்களின் அடிப்படையிலும் தமிழக நிலச் சட்டங்களின் அடிப்படையில் ஒரு அனுபவத்தை மட்டுமே உறுதி செய்யும் ஆவணம் ஆகும் மேலும் இந்த பட்டா வழங்கியதில் பல மோசடிகள் நடைபெற்று உள்ளது நடைபெற்றுக் கொண்டும் இருக்கிறது
    மாண்பமை நீதிமன்றங்களில் பட்டா பத்திரம் தொடர்பான வழக்குகளில் முரண்பட்ட தவறான தீர்ப்புகளையே பல வழக்குகளில் வழங்கி மக்களை குழப்புகிறது.
    நியாயத்திற்கும், சட்டத்திற்கும் உட்பட்டு நீதி வழங்க வேண்டும் என்றால் நீண்ட காலமாக பதிவுத்துறையில் சர்க்காருக்கு மேற்படி நிலங்களை உரிமையாளர்கள் பதிவு செய்ய முத்திரை கட்டணம் பதிவு கட்டணம் செலுத்தி பதிவு செய்துள்ள பத்திரங்கள் மற்றும் அதன் அடிப்படையில் நீண்டகால அனுபவத்தில் உள்ளவர்களுக்கே நிலம் சொந்தம் என்பதை, பொறுப்பும் மாண்பும் ஒருங்கே இணைந்து, அதிகாரம் பெற்ற மாண்புமிகு நீதி அரசர்கள் தெளிவாகவும், சிறப்பு மிக்க முழுமையான தீர்ப்பினை வழங்க வேண்டும், வழங்கினால் மட்டுமே இந்த பிரச்சனைகள், ஒரு நல்ல முடிவை நோக்கி ஆரம்பமாகும்.
    நீண்ட காலமாக பல துறைகளில், நீதித்துறை உட்பட நிலுவையில் உள்ள நில உரிமையாளர்களின் பிரச்சினைகள் தீர்விற்கு வரும்.

    • @yosephsamuvel
      @yosephsamuvel Год назад

      Bro enga kita 2 land irukku 1st land 1990 vangunathu antha land 4 acre 8 cent old pathiram and patta la .. but new computer patta la 3acre 80 cent than varuthu ithuku Ena pannalam bro … 2nd land 1 acre 62cent ithu 2010 la vangunathu ithu’la 1 acre 2018 la government 0 value agituchu but pathiram enga name la irukku ..

    • @techsartamil4529
      @techsartamil4529 11 месяцев назад

      இதற்கு காரணம் பட்டா வாங்காமல் சோம்பேறி யாக இருந்தது. நிலம் வாங்கும் போது பத்திரம் பட்டா அனுபவம் அளவுகள் எல்லாம் சரியாக இருந்தால் மட்டுமே வாங்கவேண்டும். நீங்கள் வாங்கிய இடத்தில் புறம்போக்கு நிலம் சேர்ந்து இருந்தால் பட்டாவில் அளவு குறையும். பட்டா வாங்காமல் நீண்ட நாட்கள் இருந்தால் அதை புறம்போக்கு நிலமாக மாற்றி விடுவார்கள். அதனால் தான் பட்டா உடனே வாங்க வேண்டும்.

    • @ramamurthyn7808
      @ramamurthyn7808 11 месяцев назад

      ​@@yosephsamuvel
      Reserved candidates are powerful officers, deserved candidates are suffering endless problems due to undeserving officers is also one among other valuable reasons.

  • @RameshM-no4qz
    @RameshM-no4qz Год назад +21

    முப்பது வருசத்துக்கு இசி போட்டு பார்த்து வாரிசு சான்றிதழ் எடுத்து வாரிசு அடிப்படையில் ஒரு பங்கு நீங்களாக மற்ற பங்கேல்லாம் சேர்த்து ஒரு நபருக்கு ஐந்து வருசத்துக்கு முன்னாடி கிரயம் பத்திரம் முடிச்சதே அந்த ஒரு பங்குதாரர் ஏற்கனவே ஐந்து வருசத்துக்கு முன்னாடி கிரயம் பத்திரம் போட்ட இடத்தையும் சேர்த்து இன்னொரு நபருக்கு நான்கு இலட்சத்துக்கு கிரய பத்திரம் முடிச்சிட்டாரு இப்ப சொல்லுங்க பத்திரம் என்ன பண்ணும்னு பத்திரத்த வச்சு சொல்ல வேண்டியதுதான் இது என்னோட இடம்னு ஆனா வேறோருத்தன் வீடு கட்ட ரெடி ஆயிட்டான் ஒரு கமெண்டர் சொன்ன மாதிரி பட்டாவும் வேண்டாம் பத்திரமும் வேண்டாம் பணமும் உடல்ல தெம்பும் இருந்தால் போதும் எவன் சொத்தையும் எவனும் பத்திரம் முடிச்சிட்டு போய்ரலாம் இது ரொம்ப வருசத்துக்கு முன்னாடி நடந்த சம்பவம் இல்லை ரெண்டு வாரத்துக்கு முன்னாடி நடந்த மோசடிகள்

  • @sankari8691
    @sankari8691 Год назад +13

    தூரமாக இருக்கும் போய் பார்க்க முடியாத இடங்களில் இருக்கும் நிலங்களை இடங்களை நல்ல விலைக்கு விற்று பணமாக்கி கொள்வதே சிறந்த வழி. பத்திரம், பட்டா நம்மிடம் இருந்தாலும் கூட சிலர் ஓனர் வந்தா பார்த்துக்கலாம் என்று நம் இடத்தை சேர்த்து வேலி போட்டு கொள்வாங்க. பல வருட அப்பா அம்மா வழி சொத்துக்களையும் கூட முடிந்த வரை விற்று உங்கள் பேரில் தனியாக இடமாக வீடாக வாங்கி கொள்ளுங்கள். ஏன்னா இரண்டாம் மூன்றாம் கட்ட சொந்தங்கள் வழக்கு போட வாய்ப்பு உள்ளது.😊👍👍👍

    • @KasiRajan-uc6kn
      @KasiRajan-uc6kn 8 месяцев назад

      Fantastic suggestion sir TQ

    • @Duraisamy-uc6fi
      @Duraisamy-uc6fi 3 месяца назад +1

      சார்நான்வாங்கியுள்ளநிலம்சுமார்75 ஆண்டுகளாககுத்தகைக்குஓட்டிவந்தோம்அந்நிலத்தைவிலைக்குவாங்கிஇரண்டுஇண்டுகளாகிறதுஅந்நிலத்தின்சர்வேஎண்மாறிஇருக்கிறது1975 ம்பாகபத்திரத்தல்உள்ளசர்வேபடிதான்சர்வேஎண்கிறையபத்திரதிலும்எழுதிஉள்ளோம்வீ.ஓஅலுவலகத்தில்உள்ளபைலில்சர்வேஎண்வேரேஉள்ளதுஇதைஎப்படிசரிசெய்வதுஎன்றுவிளக்கவேண்டும் நன்றி

  • @SankarSharma-dc1ju
    @SankarSharma-dc1ju Год назад +27

    80 வருஷமா பத்திரம் தான் வச்சிருக்காங்க பக்கத்து வீட்டுக்கும் எங்களுக்கும் இப்போ பிரச்சனை எங்க நிலத்தை அவங்க பட்டா பண்ணி வச்சிருக்காங்க ஆனா நாங்க பத்திரம் வைத்திருக்கிறோம் என்ன செய்யலாம் அண்ணா

    • @duraidurairaji4526
      @duraidurairaji4526 11 месяцев назад

      பத்திரம் யார் பெயரில் இருக்கிறதோ அவர் அல்லது அவர் இறந்து விடும் சூழ்நிலையில் அவர் மனைவி தனது வாரிசுகளுக்கு தான பத்திரமாக எழுதி கொடுத்தது அவர்கள் பெயருக்கு பட்டா மாறுதல் செய்து கொள்ளலாம் அதற்கு இப்பவரைக்கு உள்ள வில்லங்க சான்றிதழ் யாருடைய பெயரில் பத்திரம் இருக்கிறதோ அவர் பயருக்கே இருக்க வேண்டும்

    • @duraidurairaji4526
      @duraidurairaji4526 11 месяцев назад +2

      பத்திரம் யார் பெயரில் இருக்கிறதோ அவர் அல்லது அவர் இறந்து விடும் சூழ்நிலையில் அவர் மனைவி தனது வாரிசுகளுக்கு தான பத்திரமாக எழுதி கொடுத்தது அவர்கள் பெயருக்கு பட்டா மாறுதல் செய்து கொள்ளலாம் அதற்கு இப்பவரைக்கு உள்ள வில்லங்க சான்றிதழ் யாருடைய பெயரில் பத்திரம் இருக்கிறதோ அவர் பயருக்கே இருக்க வேண்டும்

    • @ManiRamsamy-xo1ch
      @ManiRamsamy-xo1ch 8 месяцев назад

      Bhul bhul gya bbye zeera​@@duraidurairaji4526

    • @ramakrishnal578
      @ramakrishnal578 6 месяцев назад

      ​@@duraidurairaji4526😮

  • @thangamdurai477
    @thangamdurai477 6 месяцев назад +2

    1952-இல்பங்காளிகள் பாகப்பிரிவினை செய்து கொண்டனர் ஆனால் பட்டா அவருடைய பெயரிலேயே உள்ளதுஆனால் கோர்ட்டில்வழக்கு நடந்தது பட்டா உள்ளவருக்கு தீர்ப்பாகி உள்ளது அப்ப எழுதி கொடுத்த பத்திரம் செல்லாதாபத்திரப்பதிவு செய்த பாகப்பிரிவினை வேஸ்டா என்ன செய்யலாம் விளக்கம் தாருங்கள்

  • @rishiganesan1271
    @rishiganesan1271 Год назад +8

    Bdo அரசியல் வாதிகள் revenue டெபிட்.,பத்திரபதிவாளர் dagument writer இவர்கள் நினைத்தால் ஒரு சாமானியனின் சொத்தை ஆட்டைய போடலாம்

  • @krishnamoorthyg3893
    @krishnamoorthyg3893 Год назад +4

    இன்றயதேதியில்பத்திரபதிவுஅலுவலகத்தில்யார்பெயரில்நிலம்உள்ளதோஅவர்கள்பெயரில்பட்டாமாற்றம்தேவைஇவைஅனைத்தும்இலவசமாக ஆதார்கார்டுவீடுதேடிவந்ததுபோல்தமிழக அரசுதரவேண்டும் கிமூ சித்தணி சந்தோஷம்

  • @sanathkumar6439
    @sanathkumar6439 Год назад +38

    பத்திரப்பதிவு அலுவலகங்களில் பத்திர ம் எழுதும்பணியாளர்களே லஞ்ஞம்பணம் வாங்கும் ஏஜன்ட்டுகள் இவர்கள் பணம் வாங்கி அரச அதிகாரிகளிடம் ஒப்படைக்கரார்கள்

    • @socializer960
      @socializer960 Год назад +3

      நகராட்சி, மாநகராட்சியில் கட்டிட அனுமதி பெறும் போது பிளான் வரையும் அனுமதி பெற்ற வரைபவர்கள் அதிகாரிகளின் புரோக்கர்கள்....இது போல் திராவிட மாடலில் லஞ்சம் விஞ்ஞான முறையில் வாங்க பல உக்திகள் உள்ளது.

  • @lathak9727
    @lathak9727 11 месяцев назад +1

    ஓபன் பண்ணும் போதே தொடர்ந்து விளம்பரம் வேண்டாம் எரிச்சலை ஏற்படுத்துகிறது அதனால் பர்கமலய இல்லை

  • @SelvaA-p7l
    @SelvaA-p7l 11 месяцев назад +2

    போலி மோசடி பத்திரத்தை ரத்து செய்ய சார் பதிவாளருக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை எதிர்த்து தொடுக்கப்பட்டவழக்கின் நிலை பற்றி தங்களுக்கு என்ன என்று தங்களுக்கு தெரியுமா.

  • @chandrasekarank-ht1op
    @chandrasekarank-ht1op Год назад +19

    பயனுள்ள காணொளி.

  • @muthumari9294
    @muthumari9294 11 месяцев назад

    வாழ்வு என்பது மனிதர்களுக்கு மிகவும் முக்கியமான அம்சம் அதனால் பஞ்ச பூத உடல் போல உலக பஞ்ச பூதம் என்றால் இன்று உலகம் முழுவதும் சிக்கல் செய்த ஒரே ஜீவ ராசி மனித இனம்

  • @sanathkumar6439
    @sanathkumar6439 Год назад +5

    நில அளவீடு செய்யசர்வேயர் VAO இவர்கள் 6ஆயிரம் லஞ்ஞம் வாங்கினார் மேல் வெங்கடாபுரம் மணியக்காரர்

  • @MARIANATHANRATHINARAAJ
    @MARIANATHANRATHINARAAJ Год назад +9

    மிகவும் சுருக்கமான முறையில் விளக்கம் தேவை.

  • @josephinestellad387
    @josephinestellad387 Год назад +8

    சார் உயில் பற்றி போடுங்க

  • @kaderboy3113
    @kaderboy3113 7 месяцев назад +1

    ஐயா தகப்பனாரின் சொத்தை₹100 பத்திரத்தில் உடன் பிறந்தவர்களிடம் கையெழுத்தை வாங்கிக் கொண்டு பத்திரப்பதிவு செய்யாமல் தன்னுடைய பெயருக்கு பட்டா மாற்றிக் கொண்டாள் அது செல்லுபடி ஆகுமா உங்கள் பதிலை எதிர்பார்க்க

  • @ananthakrishnank5666
    @ananthakrishnank5666 Год назад +3

    உங்கள் கூற்றுபடி பத்திரத்தில் இருக்கும் அளவு தான் சரி. பட்டாவில் குறிப்பிடும் அளவு தவறாக இருந்தால் பத்திரத்தின் அளவு தான் செல்லுபடியாகும் என்பதாக எடுத்துக்கொள்ளலாமா? இல்லையா

  • @rababu9491
    @rababu9491 Год назад +3

    பட்டாதேவையில்லாவிட்டால் தாலுகா அலுவலகம் தேவையில்லையே

    • @sjegadeesan5655
      @sjegadeesan5655 10 месяцев назад

      Just for collecting Tax they need patta

  • @krishnamurthysubbaratnam2378
    @krishnamurthysubbaratnam2378 Год назад +10

    பத்திரம், பட்டா, வில்லங்க சான்று அனைத்தும் மிகவும் அவசியம். இவைகளில் வில்லங்க சான்றிதழலில் இருக்கும் பெயர் சிறிது மாறுபட்டுள்ளது. அதாவது கிருஷ்ணமூர்த்தி எனும் பெயர் 'கிருஷ்ணன்' என்று இருக்கிறது.
    இந்நிலையில் வில்லங்கசான்றில் எப்படி சரிசெய்வது என்று தயவுசெய்து தெரிவியுங்கள். 3:54

    • @AlameluDhanapal
      @AlameluDhanapal Год назад +3

      பத்திரத்தில் கிருஷ்ணமூர்த்தி. ஆனால் வில்லங்கசான்றில் கிருஷ்ணன் என் தவறாக இருந்தால் சம்பந்தப்பட்ட சார்பதிவாளர் அலுவலகத்தில் அட்டவணைத்திருத்தம் index data correction தொடர்பான மனு கொடுக்கலாம் அல்லது இணைய வழியாக விண்ணப்பிக்கலாம்

  • @jayakumarjayakumar4040
    @jayakumarjayakumar4040 9 месяцев назад

    Useful msg Thanks.

  • @sekardevaraj7354
    @sekardevaraj7354 Год назад

    சார்பதிவாளர்க்கு பணம் கொடுத்தால் தாய் பத்திரம் இல்லாவிட்டாலும் வீட்டு மனையை பதிவுசெய்து கொடுப்பார் உதாரணம் செங்குன்றம் பதிவலகம் இதற்கு எல்லா பதிவாளர் களும் உடந்தையாக இருக்கிறார்கள்

    • @sekardevaraj7354
      @sekardevaraj7354 Год назад

      இதற்கெல்லாம் பதிவாளர் கள் காரணம்

  • @balaMurugan-po2bk
    @balaMurugan-po2bk 7 месяцев назад

    1978 -ல் போடப்பட்ட பத்திரத்தில் எந்த நான்கு மால் இல்லை ,அளவுகளும் இல்லை , பத்திரம் பதியும் போது பி ஆர் அதாவது முந்தைய ஆவணங்கள் இல்லை அப்படி இருக்கையில் ஒருவர் விற்கும் போது அந்த ஆவணம் எப்படி செல்லும், A,-என்பவர் B - க்கு சொத்து விற்கிறார் A -என்பவர் யாரிடம் சொத்தை வாங்கினார் என்பது தெரியவில்லை இப்படி இருக்கையில் அந்தப் பத்திரம் எப்படி செல்லும்

  • @mj585
    @mj585 11 месяцев назад

    பத்திரம் வெச்சுதானே பட்டா தராங்க,,அப்றம் எப்படி பட்டா ஆவணம் இல்லை,பத்திரம்தான் ஆவணம்னு சொல்லுது நீதிமன்றம்,,

  • @mahaveerprabu
    @mahaveerprabu 9 месяцев назад +3

    ஒரு இடத்தை வாங்குபவர் தன்பெயருக்கு பத்திரம் பதிவானுடன் அந்த தகவலை தங்கள் ஊர் VAO அலுவலகத்தில் பதிவு செய்து, சிட்டா அடங்கல் புத்தகங்களை அப்டேட் செய்ய வேண்டும்! அளவு சரிபார்க்க சங்கிலி ( land survey chain ) வைத்து அளந்து சரிபார்த்து காணி கல் நடவேண்டும்.. .. யாரும் அவ்வாறு செய்வதில்லை.. தெரிவதுமில்லை ..

  • @manimarann1421
    @manimarann1421 Год назад +9

    இடம் வாங்கியது 2007இன்னும் எனக்கு பட்டா கிடைக்கவில்லை ஏன் என்று தெரியவில்லை.நான் 4தடவை பதிவு செய்யப்பட்டும் பட்டா கிடைக்கவில்லை.

    • @siva2888
      @siva2888 Год назад +3

      Pls reference to pathiram check ✅ and more then vellangam irrka check paniga

    • @ramamurthyn7808
      @ramamurthyn7808 11 месяцев назад +2

      லஞ்சம் கொடுக்கவில்லை என அர்த்தம்.

  • @manidev6611
    @manidev6611 11 месяцев назад

    இந்த பிரச்சினை கிராமத்து பகுதியில் அதிகம் இருக்கின்றது

  • @venkadeshr305
    @venkadeshr305 7 месяцев назад

    பத்திர்ம் இருக்கு அனுபவபாத்தியம் இடம் நம்வசம் ஆனா அடங்கல்ல பக்கத்து இடத்துகார் பேர்ல திருத்தி இருக்கு அத சரிபன்னுவது எப்படி

  • @AKK13787
    @AKK13787 5 месяцев назад

    Sir 20 adi road ippo 8 adithan irukku.akkiramippu pannittanga.what will I do sir?

  • @vallisankar6609
    @vallisankar6609 Год назад +2

    Paththirathirathil oru alavum pattavil oru alavum kodukka yaar kaaranam?idaththai thavaraga alandhu koduththa VO officerukku enna thandanai?sollunga brother.

  • @n.c.palani8665
    @n.c.palani8665 Год назад

    This is,super advice ,thanks.

  • @revathijagadeeswaran1876
    @revathijagadeeswaran1876 Год назад +11

    பத்திரம் இருக்கிறது
    பட்டா இல்லை
    கிராம நிர்வாக அலுவலரை கேட்டால் சர்வே ல வரவில்லை என்கிறார்
    என்ன செய்வது

    • @thaharasul5694
      @thaharasul5694 Год назад

      Same problem

    • @akskumar8555
      @akskumar8555 Год назад

      கிரைய பத்திரமா செட்டில்மென்ட் பத்திரமா s

    • @revathijagadeeswaran1876
      @revathijagadeeswaran1876 Год назад

      பாக பிரிவினை பத்திரம் இருக்கிறது
      4பேர் கூட்டு 3 பேருக்கு பட்டா இருக்கிறது
      மீதி 1 கூட்டுல 2 கூட்டு
      அதுல ஒருவருக்கு பட்டா வந்து பல வருடத்திற்கு முன்பே விற்று விட்டார்
      எங்களுக்கு பட்டா இல்லை
      மணியகாரர் சர்வேல இடம் வரலைன்னு சொல்றாங்க

    • @mspk1234
      @mspk1234 5 месяцев назад

      ​@@revathijagadeeswaran1876​என்னோட அப்பா பேருல நத்தம் பட்டா இருக்கு. ஆனா அதுல அப்பாவோட கூட பிறந்தவங்க பேரும் இருக்கு.
      இப்போ நாங்க land விக்கணும்னா என்ன செய்யனும்?
      நத்தம் பட்டா 4 பேரோட name la இருக்கு
      என்ன பண்ணும் please sollunga.

  • @sanathkumar6439
    @sanathkumar6439 Год назад +7

    யூடி ஆர்| |983ல் முதல் 2023 வரை நான் VAO வை கேட்டு இதுவரை பட்டா மாற்றம் செய்யவில்லை அடிமட்ட VAO முதல் செக்ரடேரியட் வரை மனுக்களை அனுப்பியும் இதுவரை பட்டா மாற்றம் செய்யவில்லை வெங்கடாபுரம் VAO ஜெகதீசன் அவர்களே எனக்குபதில்கூறவில்லை

  • @kkrrkumar
    @kkrrkumar Год назад +2

    Contradictory statement that if no patta is there it is poromboke land.... Its false, bcoz if no patta is issued, have to check what the land is categorized under, natham, manavari etc in vao records.
    Also both patta and pathiram are mutual supporting documents. Patta can be applied and get it subsequently. From patta, pathiram can be written (based on settlement, gift, uyil etc) and registered as title deed from there on.

  • @shivashanmugam6048
    @shivashanmugam6048 10 месяцев назад +2

    நீதி மன்ற ஆணையின் படி பட்டா முக்கியமா இல்லை பத்திரம் முக்கியமா இல்லை ஒரு நாளைக்கு ஒரு தீர்ப்பு என்ற நீதி மன்ற காமெடி முக்கியமா

  • @sanathkumar6439
    @sanathkumar6439 Год назад +11

    பட்டா மாற்றம் செய்ய 20 ஆயிரம் வரை லஞ்ஞம் கேட்கிரார்கள்

    • @MHBVIEWS
      @MHBVIEWS Год назад +1

      😂 💯🤣🤣

    • @tamilselvan5858
      @tamilselvan5858 Год назад

      புறம்போக்கு இடமா

    • @sankarannamalai1560
      @sankarannamalai1560 Год назад +1

      Unmai Ana Konsam Rompa Kuraivana money

    • @lngk3902
      @lngk3902 Год назад +1

      ரொம்ப சீப்.சிங்கார சென்னைல லக்ஹஸ்ல ஓடுது

  • @maniguruselvam8724
    @maniguruselvam8724 11 месяцев назад

    வணக்கம் நண்பரே {என்னோட பத்திரம் வைத்து தனியார் வங்கி கடன் பெற்று வருகிறேன் இந்த நிலையில் என் இடத்தை பட்டா மாறுதல் செய்ய முடியுமா?

  • @sadasivamsm8690
    @sadasivamsm8690 Год назад +43

    🎉 பத்திரம் மட்டும் சரியான ஆவணமும் அல்ல மாண்புமிகு முதல்வர் சட்டசபையில் அறிவித்தபடி மாவட்ட பதிவாளருக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டு இன்றும் ஆய்வுக்குப் பின் பல பத்திரங்கள் ரத்து செய்யப்படுகிறது 🎉

    • @RameshM-no4qz
      @RameshM-no4qz Год назад +2

      அப்படினா என்னுடைய இடம் எனக்கு கிடைச்சிருக்கனும்

    • @rajendranammanigounder5652
      @rajendranammanigounder5652 Год назад +2

      மதுரை ஹைகோர்ட் தடை விதித்துள்ளது...

    • @sebilonprabhu
      @sebilonprabhu Год назад +2

      எனக்கு ஒரு சந்தேகம். விற்பனை பத்திரம் அரசால் ரத்து செய்யப்பட்டால். அதாவது பதிவு செய்யப்பட்ட அலுவலகம். முத்திரைக் கட்டணத்தை யார் திருப்பிச் செலுத்துவார்கள்.

    • @tamilselvan5858
      @tamilselvan5858 Год назад

      @@sebilonprabhu கார் பிடித்து களவாங்க போய் மாட்டிக்கிட்ட கார் வாடகை கவர்மெண்ட கொடுக்கும் அது போலத்தான் இதுவும்

    • @sakunthalabalu7446
      @sakunthalabalu7446 Год назад

      @@rajendranammanigounder5652 ஆமாம். இன்னும் எவ்வவு வருடங்களுக்கு அந்த தடை நீக்கப்படாமல் இருக்குமோ

  • @palanivelc8871
    @palanivelc8871 Год назад +1

    Patta/ pathiram இல்லாதவன் anupavam entru செல்லும் பெரிய thirutan, ஆடு, மாடு thirutan, சிறிய thirutan

  • @boopathik3476
    @boopathik3476 Год назад

    வணக்கம் சார்எங்க அப்பா பேருல அவங்க பாட்டி ஒரு நிலத்தை உயிர் எழுதி வச்சிருக்காங்க 3 வயசுலஎங்க அப்பா உடைய அம்மாவை காடி எனபோட்டுஇருக்காங்க50 வருஷத்துக்கு முன்னாடிஎங்க அப்பா மேஜர் ஆன உடனே இந்த இடத்தை ஒப்படைக்க வேண்டும்என எழுதி இருக்காங்கஆனா என் அப்பா மேஜர் ஆன உடனே இந்தஇடத்தை குடுக்கலஇப்போ என் பாட்டி இறந்துட்டாங்க எங்கஅப்பாவும் இறந்துட்டாங்கஇப்போ எங்க பாட்டி பெயரில் பட்டா வாங்கி எங்க அத்தை அவங்களுக்கு தான் இடம் சொந்தம்இடம் எங்க அப்பா பெயரில் இருக்கும் போது எங்க பாட்டி பேர்ல எப்படிபட்டா வரும்சொல்லுங்க சார்

  • @lakshmial7062
    @lakshmial7062 Год назад

    Sir எங்க அப்பா படிக்காதவர், நிறைய நிலத்தை எங்க பக்கத்துல குடியிருக்கும் ஒரு வாத்தியார் ஏமாத்தி நிலத்தை வாங்கி விட்டார் பத்திரபதிவில் பதியாமல் அவர்தான் உளவு செய்கிறார் இந்த இடத்தை கேஸ் போட்டால் எடுக்கலாமா.

  • @SD-1192
    @SD-1192 11 месяцев назад

    Bro, please put recent news about patta

  • @ponnoliyanchelliah885
    @ponnoliyanchelliah885 Год назад

    யப்பா இந்த So So ன்னு சொல்றதை முதல்ல நிறுத்துங்கப்பா சகிக்கல

  • @sundaramkannan8538
    @sundaramkannan8538 Год назад

    What about flat owners of multi storied building? பட்டாவா பத்திரமா UDS க்கா Flatக்கா?

  • @pushparajc7760
    @pushparajc7760 Год назад +6

    எல்லாத்தையும் govt எடுக்க இதுதான்காரணம்

  • @captionjacksparrow4547
    @captionjacksparrow4547 Год назад +1

    அட இது செல்பி எடுத்து ஆட்டைய போடுறத விட ஈஸியா இருக்கே 🤔🤔

  • @balajiradhakrishnan7013
    @balajiradhakrishnan7013 Год назад

    Registration pannadhinga அப்ப, patta mattum கொடுத்து விட்டு போகலாம். Govt vandhu patta oru vaarathil குடு.

  • @nagarajdharmalingam5175
    @nagarajdharmalingam5175 Год назад +2

    Sir poorvega nilam yellam annan perla patta irrukku pathiram illai ihil thambigal peru pattavil illai ithanal annan thambigalukku ethuvum tharamatten engirar atharkku nangal pattavil peruvara yennaseiyavendum sir.

  • @babukannan7534
    @babukannan7534 Месяц назад

    Indha udr patta vaithirupavar pudhu pathiram padhiuv seigirargal

  • @kingkruba
    @kingkruba 11 месяцев назад

    ஐம்பதாண்டு காலம் பொது வழியாக பயன்படுத்தி வந்த அந்த வழியை இனிமேல் நீங்கள் பயன்படுத்த முடியாது ஏனென்றால் அது என்னுடைய பட்டாவில் இருக்கிறது என்று ஒருவர் சொல்கிறார் அதற்கு எதிராளி கலெக்டர் ஆபீஸ் தாலுகா ஆபிஸ் R Iஆபீஸ் என்று மனு கொடுக்கும் ஒரு பலனும் இல்லை ஆகையால் எதிராளி வழக்கு தொடுக்க நினைக்கிறார் அவர் வழக்கில் வென்று வழியை பெற்று விடலாமா?

    • @durairajm8868
      @durairajm8868 11 месяцев назад

      பணம் இருந்தால் நீதிமன்றம் உத்தரவு எப்படி வேண்டுமானாலும் வாங்கலாம்.

  • @priyaravi5099
    @priyaravi5099 Год назад

    ஒரு பத்திரம் ரெஜிஸ்ட்ரேஷன் ஆனதற்கு பிறகு அந்த ரிஜிஸ்ட்ரேஷன் செல்லாது என்று வழக்கு தொடரப்பட்டு நீதிமன்றத்தால் அதில் பாதி பத்திரம் எழுதியவருக்கு செல்லும் மீதி பாதி வழக்கு தொடர்ந்த அவருக்கு செல்லும் என்று நீதிமன்ற தீர்ப்பு ஆனதன் படி கூட்டு பட்டா வாங்கிய நிலம் உள்ளது அதில் உங்கள் கருத்து என்ன

  • @RIYAZKHAN-de8xx
    @RIYAZKHAN-de8xx Год назад

    சார் வணக்கம் பத்திரத்தில் இருக்கும் இடத்திற்கும் பட்டாவில் இருக்கும் இடத்திற்கும் மாற்றம் உள்ளது இதை எவ்வாறு சரி செய்வது 1974 ஆம் ஆண்டு பத்திர பதிவு செய்யப்பட்டுள்ளது 1993 ஆம் ஆண்டு பட்டா வழங்கப்பட்டுள்ளது இதை எவ்வாறு சரி செய்வது என்பதை தெரிவிக்கவும்

  • @sundharrajan7899
    @sundharrajan7899 Год назад

    பூர்வீக இடத்துக்குவாரிஸ்தார்கள்பாகபிரிவினைபத்திரம் பண்ணும்வரைஎப்படிபட்டாசெல்லாமல்போகும்

  • @durairajm8868
    @durairajm8868 11 месяцев назад

    இரண்டும் அரசாங்கம் தருகிறது.பத்திரம்தான் செல்லும் என்றால் பட்டா வழங்கும் அரசு துறையை இழுத்து மூட வேண்டும்.ஏன்டா மக்களை முட்டாள் ஆக்குகிறார்கள்

  • @ManikandanB-fp8xt
    @ManikandanB-fp8xt 11 месяцев назад +1

    Medel class man use sir 🙏

  • @Balajiapril17
    @Balajiapril17 Год назад

    before birth we ve registered our place. Adhu yarukkum theriyardhilla. Theriyum podhu nama irukkardhilla.

  • @gowthamkarthi7598
    @gowthamkarthi7598 9 месяцев назад

    தான செட்டில்மென்ட் பாத்திரத்திற்கு பட்டா வாங்க முடியுமா

  • @kumarpoorani3465
    @kumarpoorani3465 Год назад +1

    If registration cometed patta has to be given by taluk office thesr govt ofgicials negligiance of duty people suffering.

  • @vidyasankar6956
    @vidyasankar6956 Год назад

    Second sales against PATTA is void

  • @edwardravi854
    @edwardravi854 Год назад

    Appa maganukku dhanam koduthuvittal magalukku veetin urimail pangillaiah please sollunga

  • @il00li_00
    @il00li_00 Год назад +1

    Uyil eluthuna patta tharamatanga apothu epdi patta vanga mudium

  • @ravikumarr7504
    @ravikumarr7504 Год назад +1

    Bro government veetumanai patta name change panna mudiyuma pro

  • @LISTENINGfull
    @LISTENINGfull Год назад

    மத்திய அரசா மாநில அரசா. பட்டாவா பத்திரமா
    குழப்ப தனமான அரசு.

  • @kaviyarasudurai2385
    @kaviyarasudurai2385 11 месяцев назад

    Bro my tatha oru property patti perla vangananga athu register pannumpothi angalekku oru lady than register panni kudethanga patharam elethum pothu avanga hisband name matthi eluditanga patta maruthal panna midila. pathiram and patta la name differ agethu yenna pannanum idea sollunga

  • @jothilingam654
    @jothilingam654 8 месяцев назад

    Patta eathuku appo tharana Vela illama tharangala

  • @RThirupathi-vi9yd
    @RThirupathi-vi9yd Год назад +17

    பத்திரம் இருக்கு அந்த நேரத்துல பட்டா வாங்கா முடியல வேர பேர் வாங்கிட்டாங்கா என்ன பன்றது

  • @VenkatMadhesan
    @VenkatMadhesan 11 месяцев назад

    Ennoda pathirathil 1000sqft ulladhu aanal pattavil 500sqft endru ulladhu, idhai evaru sari seivadhu

  • @SathishSathish-q3d
    @SathishSathish-q3d Год назад

    அண்ணா சூப்பர் சூப்பர் உங்களுக்கு மிகவும் நன்றி அண்ணா

  • @kathirtamil7229
    @kathirtamil7229 7 месяцев назад

    Patta iruku pathiram illa enna panna pattava pathirama mathalama

  • @vijayalakshmivijayalakshmi194
    @vijayalakshmivijayalakshmi194 11 месяцев назад

    வணக்கம் சார் எனக்கு 80 சென்ட் நிலம் உள்ளது ஆனால் 60 போலி ஆவணம் மூலம் பதிவு பின் 20சென்ட் எனது மாமனார் பெயரில் உள்ளது வேண்டும் என்ன செய்யவேண்டும் ஐயா

  • @VANITHASIVARAMANVANITHASIVARAM
    @VANITHASIVARAMANVANITHASIVARAM 7 месяцев назад

    எனக்கு எதுவும் தெரியாது என்கிட்ட எதுவும் இல்லை

  • @மக்கள்நலன்-ப7ண

    Sir வணக்கம் நீதி மன்ற ஆணைய Ec இல் சார் பதிவாளர் ஏற்றவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும் விளக்கம் தரவும் Sir 🙏

  • @rajaramvallam6723
    @rajaramvallam6723 Год назад +1

    சூப்பர்

  • @venketaramanujamsubburajan6781
    @venketaramanujamsubburajan6781 Год назад +4

    repeatable and lenthy speech

  • @Pokemon282cards
    @Pokemon282cards 11 месяцев назад

    Hi bro naanga land 2005la sale pannom but 1300 squarfeet enga land balance irrundhadha land vaangunavanga patta avanga perla maathillanga villangathulla ec la 1300 balance kaatudhu enna panna andha land engalukku kidaikkum

  • @c.n.kathiravan
    @c.n.kathiravan Год назад +1

    So, So, So, So ...., ஒரு நூறு So அப்படீன்னா என்ன தம்பி அர்த்தம் ? .

  • @mangairanjan8277
    @mangairanjan8277 Год назад +3

    பத்திரம் இல்லாமல் பட்டா எப்படி வரும்?

    • @tamilselvan5858
      @tamilselvan5858 Год назад

      நத்தம் நலவரி திட்டத்தின்படி பட்டாதான் இனமாக கொடுப்பார்கள் கண்டிஷன் முடிந்த பின்பு பத்திரமாகிக் கொள்ளலாம்

  • @dharmaraj8961
    @dharmaraj8961 Год назад

    அதாவது சொத்து அப்பாவோட அப்பா பெரிய பெரிய ஆண் வாரிசு கிடையாது சின்ன தாத்தன் வாரிசுகள் இருக்கு அந்த ரொம்ப ரொம்ப நாளா மாத்தி மாத்தி அது அடுத்தவங்க பத்திரம் ஏதோ ஒரு வகையில் முடித்திருக்கிறார் வாரிசு இல்லாமல் நாங்கள் இல்லாமல் முடித்திருக்கிறார்கள் அது

  • @KalaiRaju-t8r
    @KalaiRaju-t8r 3 месяца назад

    Arasu. Athikaarikal. Muraiketu

  • @balajiradhakrishnan7013
    @balajiradhakrishnan7013 Год назад

    Patta paththiram registration time unnaala kudakkamudiyuma முடியாது sambarikanum

  • @shunmugasundaram1455
    @shunmugasundaram1455 11 месяцев назад +10

    உங்கள் பெயரில் பட்டா மாறுதல் செய்ய குறைந்தது 5000 ரூபாய் வேண்டும். இது அரசுக்கு செலுத்தும் கட்டணம் அல்ல. லஞ்சம் லஞ்சம்.

  • @nagaeswarann5925
    @nagaeswarann5925 Год назад

    எங்களிடம் பட்டா மட்டும் உள்ளது. பத்திரம் இல்லை. பத்திரம் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்.

    • @BalajiGovindaswamy-r8t
      @BalajiGovindaswamy-r8t Год назад +1

      உறவுகளில் ஒருவருக்கு குடும்ப செட்டில்மென்ட் எழுதி பதிவு செய்யுங்கள் - பத்திரம் வந்து விடும்.

  • @Alarmelmag-vp9ui
    @Alarmelmag-vp9ui Год назад +1

    பட்டாவைக் கொண்டு உயில் எழுதலாமா ஐயா.

  • @vedhavinothv2
    @vedhavinothv2 Год назад

    எங்களிடம் பத்திரம் இருக்கு கட்டிய வீடு வாங்கினோம் ஆனால் பட்டா இல்லை எப்படி வாங்குவது கூறுங்கள்

    • @jothilakshmivaidesh5472
      @jothilakshmivaidesh5472 Год назад

      பத்திரத்தை வைத்து இ சேவை மூலமாக பட்டா வாங்கலாம். இன்னும் தகவல் தேவைப்பட்டால் அருகில் உள்ள இ சேவையை அனுகவும்

    • @vedhavinothv2
      @vedhavinothv2 Год назад

      @@jothilakshmivaidesh5472 e Sevai வழியாக பண்ணிவிட்டேன் அவர்கள் கிராம நிர்வாக தொடர்பு கொள்ள சொல்லுறாங்க

    • @jothilakshmivaidesh5472
      @jothilakshmivaidesh5472 Год назад

      கிராம நிர்வாக அலுவலரிடம் நீங்கள் அப்ளை செய்த டாக்குமன்ட் மற்றும் ரெசிப்ட் காண்பிக்க வேண்டும். நீங்கள் அப்ளை செய்ததை vao வுக்கு நினைவு கூற வேண்டும்

  • @balasubramanianv4419
    @balasubramanianv4419 Год назад +2

    Women property act 1985 u will win

  • @velusamy-vy4fs
    @velusamy-vy4fs Год назад +2

    பட்டா சிட்டா எல்லாம் வேனும் உங்களிடம் பட்டா வேனும் பட்டா இருந்தால் பத்திரம் வாங்கலாம் அதற்கு வழிவகை உண்டு

  • @seranjeviseranjevi6360
    @seranjeviseranjevi6360 3 месяца назад

    It is not so I submit that if title has transferred but patta didn't changed from the predicessor on the basis of title patta to be transferred in the name of title holder moreover such land cannot be called as porampok land

  • @kumaravel396
    @kumaravel396 Год назад +3

    பட்டா வாங்க பணம் தேவை

  • @rameshraj752
    @rameshraj752 Год назад +1

    தாசில்தார் .RTO.RDO.RI.VAO போன்றவர்கள் அவர்களுடைய வேலையை சரிவர செய்தாலே நீதிமன்றத்தில் இவ்வளவு வழக்குகள் இருக்காது.முதலில் இவர்களுக்கு என்னென்ன வேலைகள் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்.

  • @ramaiahperiyaiah-gf4vj
    @ramaiahperiyaiah-gf4vj Год назад +6

    சுருக்கமாக பேசும் அய்யா

  • @kumaresanambika9347
    @kumaresanambika9347 Год назад +2

    பத்திரம் ஒரு அளவிளும் பட்டா ஒரு அளவிளும் இருந்தால் எந்த அளவு சரி என்று சொல்லவும்

  • @kannann5225
    @kannann5225 Год назад

    Pl specify court name case number dt of order I am called for copy they reported specify case details then only we provide what I called for who said this supreme court via RTI please publish the aboue details if you have it

  • @dhandhan3360
    @dhandhan3360 Год назад

    Sir, when our document was submitted in the high court, some people occupied our land and built nearly 10houses and got udr patta, what to do?

  • @venugopalr5454
    @venugopalr5454 Год назад

    It is nonsense to reject patta which is awarded after survey &verification if it isn't alegal document then the purpose of getting & issuing is a waste. In daily dealing it is looked upon as a standard reference. Don't confuse matters which is already conformed

  • @kalaipugazh8278
    @kalaipugazh8278 8 месяцев назад

    பணமிருந்தால் பட்டா,