நடித்தது ஒரே படம்தான், அதையும் பார்க்கல தினமும் 1000 சம்பளம் கடைசி விவசாயி நல்லாண்டிக்கு நடந்த சோகம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 фев 2025

Комментарии • 71

  • @மெய்யழகன்DJ
    @மெய்யழகன்DJ Год назад +70

    கடைசி விவசாயி படத்தை பார்த்து கண் கலங்கி விட்டது அனைத்து விவசாயிகளும் பார்க்க வேண்டிய படம்.....❤நல்லாண்டி ஐயாவின் வாழ்க்கையை நேரில் பார்த்தது போல் இருந்தது...

  • @VellaVellasamy-p3g
    @VellaVellasamy-p3g Год назад +11

    இது போல் இனி ஒரு படம் வரப்போவதில்லை அருமையான படம்...❤

  • @Rana_2390
    @Rana_2390 Год назад +158

    பாதிக்கபட்ட ஏழை மக்களை காட்டி பல கோடிகள் சம்பாதிப்பதில் நம்ம சூர்யாவை மிஞ்ச முடியாது..

    • @HR-dass1nanu
      @HR-dass1nanu Год назад +6

      Adhu thappu enga vanthu ena topic pesuringa

    • @vikramk6592
      @vikramk6592 Год назад +11

      Ila nanba en friend oda amma operation ku avan trust la irunthu than fund kuduthanga. Namma politicians oda compare panna avan romba nalavan.

    • @commonman1738
      @commonman1738 Год назад

      ​@@vikramk6592dei andha trust edho Avan kasu Mari pesura....Ela nri oda kasu ......Avan andha trust ah black money matha use panran ......avanuku Vara donation la oru 5% percent dha seyuran ...micha 95% goundan kudambame ataya potudhu....production company ....Mumbai la sogusu veedu ...nu ....inuma da koothadinga ,arasiyal vadhigala nambitu irkenga ..

    • @sathishthominick3154
      @sathishthominick3154 Год назад +4

      ​@@vikramk6592dai apo yen da avan nallavan slu ra nallavaru slu da

    • @vikramk6592
      @vikramk6592 Год назад +1

      @@sathishthominick3154 apdilam sola mudiyathu da. Avanum oru manushan than kadavul ila..

  • @thannasirajktr3745
    @thannasirajktr3745 Год назад +126

    அந்த படத்தோட ஹீரோ வே அவர்தான் அவருக்கே ஆயிரம் ரூபாய்தான் சம்பளமா? அட பாவமே...

    • @pdlove6597
      @pdlove6597 Год назад +7

      Ithe question than nanum ketruken...Ithe matha actress na 1core kudupanga..ivaru poor man thane athan 1000rs kudtha pothum nu decide panirukanga...ivaru acting la 2 award...athuke thaniya amount luduthutukanum antha ayya ku

  • @sabapathisaba7353
    @sabapathisaba7353 Год назад +69

    இப்போ கூட விவசாய ஏமாத்துருங்கள டா😢

  • @kannankannan-ms9de
    @kannankannan-ms9de Год назад +124

    இங்கே உண்மையாக நடித்தவருக்கு அங்கீகாரம் இல்லை. ஆனால் போலியாக நடிக்கும் கிழவனுக்கு பல கோடிகளில் சம்பளம்😔😔😔

    • @VijayKumar-f4
      @VijayKumar-f4 Год назад +13

      Ama bro urtuu Rajini thatha

    • @rio_ar7494
      @rio_ar7494 Год назад +5

      Adhu avaroda velai moodhevi.. karuthu solren nu kabodhi pola pesadha.. enna angeekaram ila.. vandhutan.. karuthu petti

    • @shriipriya7936
      @shriipriya7936 Год назад +1

      Ivlo solra yarum kadaisi vivasiye padam theatre la pakalaye

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 Год назад +18

    அந்த புனிதர் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்...ஐயா நம்மோடு வாழ்ந்து கொண்டிருப்பதாகவே நினைக்கிறேன்..
    எதார்த்தமான நடிப்பில் மிரட்டியிருப்பார்

  • @miniminibites1278
    @miniminibites1278 Год назад +37

    அவர் பார்வை நிச்சயமாக ஏதோ உருவில் இருக்கும்

  • @poornimani1094
    @poornimani1094 Год назад +41

    ஆழ்ந்த இரங்கல் ஐயா உங்கள் ஆன்மா இறைவன் திருவடி சரணம் அடையட்டும் 🙏🏻

  • @sankarkabilan9410
    @sankarkabilan9410 10 месяцев назад +3

    நல்ல நடிகர் நல்ல விவசாயி நமது தாத்தா இறைவனடி சேர பிராத்திக்கிறோம் 🙏🏻💐😭💐🙏🏻

  • @jayasrivaradarajan8730
    @jayasrivaradarajan8730 Год назад +12

    படம் மட்டுமே விவசாயி. என்று எடுத்து பிரபலமாகி பின் அந்தபடத்தையே மறந்துவிடுவார்கள் ... நம்மனிதர்கள்

  • @sankarkabilan9410
    @sankarkabilan9410 10 месяцев назад +3

    தமிழக நடிகர் திலகம் என்ற தாத்தாவை இழந்தது தமிழ்நாட்டுக்கு பேரிழப்பு மகத்தான மனிதர் நல்லாண்டி தாத்தா🙏🏻🙏🏻💐😭😭💐🙏🏻🙏🏻

  • @JagathishKumar-oi6gw
    @JagathishKumar-oi6gw Год назад +10

    1000ருபாய் கொடுத்த விஜய் சேதுபதி அவர்களுக்கு இந்த படம் நஷ்டம்

  • @murugavelpalanivelu3395
    @murugavelpalanivelu3395 Год назад +9

    இதை பற்றி எவரும் பேசவில்லை ஜெய்பீம் விருது அளிக்க வில்லை என்று ஓப்பறி வைக்கும்

  • @vetriselvanp3588
    @vetriselvanp3588 Год назад +13

    RIP ayya...!
    😪😭😢

  • @arivualagan7281
    @arivualagan7281 Год назад +4

    Rip Ayya❤

  • @gangadharanja641
    @gangadharanja641 11 месяцев назад +1

    Rest in peace sir😢😢😢

  • @bhaskarang3248
    @bhaskarang3248 Год назад +25

    1000 ரூபாய் கொடுத்த இயக்குனருக்கு நல்ல சாவே வரக்கூடாது

    • @saro5686
      @saro5686 11 месяцев назад +1

      அப்போ இந்த படத்த தோல்வி கான வைத்த நமக்கு எந்த சாவு வரவேண்டும் 🤦🏻‍♂️

  • @pradeepakannan7633
    @pradeepakannan7633 Год назад +22

    அட கடவுளே.. தாத்தா இறந்து போய்ட்டிங்களே 😭😭😭😭😭

  • @ABDULLAH-jq6fy
    @ABDULLAH-jq6fy Год назад +15

    RS 1000 ,worst team.

  • @mrugan90
    @mrugan90 Год назад +8

    அவர்.நடிப்புக்கு.முன்பு.எவனுமில்லை❤❤

  • @kalidoss9994
    @kalidoss9994 Год назад +1

    மணிகண்டன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @arulprakashajith
    @arulprakashajith 7 дней назад

    My grandpa looks the same 😢

  • @behappyalways11
    @behappyalways11 Год назад +2

    அடுத்த பிறவியில் நான் ஒரு விவசாய குடும்பத்தில் பிறக்க வேண்டும்

    • @x---xqcl---
      @x---xqcl--- 11 месяцев назад

      Appara enn innum uyiroda irukka sethhutu adutha jenmathula piranthu va

  • @duraisathya2375
    @duraisathya2375 Год назад +1

    படம் சூப்பர்.தாத்தா சூப்பர்

  • @pdlove6597
    @pdlove6597 Год назад +2

    Mani sir intha movie hero ku mattum daily 1000 salary ithe Vera movie hero va iruntha 1core kudupinga thane .poor man thane 1000rs kudutha pothum nu nenachingala

  • @subha1155
    @subha1155 Год назад +2

    Ivlo naala ivar intha oorunu theriyalaye evlo thadava antha ooruku poiriken aana ivara pathathe ila 😢😢 so sad

    • @x---xqcl---
      @x---xqcl--- 11 месяцев назад

      Unnaya thooki pottu shot adikanum d

  • @ArulMani-lb1zx
    @ArulMani-lb1zx 3 месяца назад

    ❤❤❤❤❤❤

  • @munirajm8114
    @munirajm8114 8 месяцев назад

    தாத்தா புகழ் எங்கும் என்ரும் வாழ்க

  • @IlayarajaIlaya-oh2rg
    @IlayarajaIlaya-oh2rg Год назад

    Super

  • @karthikak9579
    @karthikak9579 Год назад +1

    Tamilnadu cinema famous casts actors, director,actresses,producers are sleeping to celebrate the Tamilnadu who won national awards members 2023

  • @Aar4547
    @Aar4547 Год назад +5

    நல்லாண்டி தேவர்

  • @zoxi.j12
    @zoxi.j12 7 месяцев назад

  • @vikand2310
    @vikand2310 Год назад +3

    இவர் இறந்து விட்டாரா 😢 ... பாவம்

  • @prithivirajmadhesan836
    @prithivirajmadhesan836 Год назад

    😭😭😭😭

  • @architecture8827
    @architecture8827 Год назад +1

    Ungala mathiri Media epavum last tha varuvagala.

  • @dhivagarmanickam1089
    @dhivagarmanickam1089 Год назад

    Rip Ayya

  • @victorvel7104
    @victorvel7104 Год назад

    😢

  • @KARTHICKKARTHICK-gg4oz
    @KARTHICKKARTHICK-gg4oz Год назад

    🎉🎉🎉🎉🎉

  • @prasannawellgurunathan9225
    @prasannawellgurunathan9225 Год назад

    Eraivan kuda amarthu parpar grandfather miga periya vaipu

  • @praveenpink9803
    @praveenpink9803 Год назад

    Ava ippa illa erathdaru

  • @tnpsc5954
    @tnpsc5954 Год назад

    Vayasana kaalathula daily 1000 pathatha?

  • @chittikuruvi3773
    @chittikuruvi3773 Год назад +1

    He takes birth for this movie itself

  • @Surpls-pg6ss
    @Surpls-pg6ss Год назад

    🙏🙏🙏🫡

  • @mangalamlakshmi9193
    @mangalamlakshmi9193 Год назад

    என்னாச்சி😢😢😢😢😢😢😢😢😢😢😢😭😭😭😭😭😭😭

    • @suthan.S.007
      @suthan.S.007 11 месяцев назад

      அண்ணாச்சி

  • @gmr6881
    @gmr6881 7 месяцев назад +1

    Ada paavikala avara nalla emathita ga😢

  • @Balakrishna-bj6yk
    @Balakrishna-bj6yk Год назад

    ஒரு சோகமும் இல்லை அவருக்கு வயதாகி விட்டது.

  • @nandhamani8537
    @nandhamani8537 11 месяцев назад +1

    😢

  • @t.rajesht.rajesh8276
    @t.rajesht.rajesh8276 Год назад

    😭😭😭😭😭😭

  • @velvelvel7047
    @velvelvel7047 Год назад

    🙏🙏🙏🥲🥲🥲