MUKHTAR VS K SWAMY TROLL I நாங்கள் இந்து மக்களின் பாதுகாவலன்

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 янв 2025

Комментарии • 1,2 тыс.

  • @rajendransubburaj7223
    @rajendransubburaj7223 2 года назад +423

    யாரிடமும் கிருஷ்ணசாமி இப்படி பம்மியது இல்லை. வாழ்த்துகள் முக்தார்.

    • @ahamedshahjahan143
      @ahamedshahjahan143 2 года назад +7

      K samiye kindi kilangedutaar mukhtar

    • @sithan4813
      @sithan4813 2 года назад +2

      💀முக்தார் உட்கார்ந்து இருப்பது சைடுல ஓடற மாதிரி

    • @robertsingh1961
      @robertsingh1961 2 года назад +1

      உண்மை!

    • @a.kalaimuhilanmuhilan944
      @a.kalaimuhilanmuhilan944 Год назад

      Appadina yarupa

  • @rajasenthilkumars8731
    @rajasenthilkumars8731 2 года назад +224

    மற்ற ஊடகவியலாளர்கள் உங்களிடம் கற்று தெரிந்து கொள்ள வேண்டும், உண்மை கண்டறியும் கருவி தேவையில்லை போலிருக்கிறது உங்களை பார்க்கும் பொழுது மிகச் சிறப்பு நன்றி தோழர் 🙏

  • @karunakarankaruna2967
    @karunakarankaruna2967 2 года назад +461

    பஞ்சர் ஆக்கிவிட்டீர்கள். நன்றி. முக்தார் அவர்களே....🙏

  • @kanniappanim917
    @kanniappanim917 2 года назад +266

    முக்தார் 👍 அவர்களுக்கு பதில் சொல்லமுடியாமல் கிருஷ்ணசாமி தண்ணீர் குடிப்பது நல்ல தமாஷ்.

    • @sithan4813
      @sithan4813 2 года назад +2

      எடிட்டிங்

  • @valanarasu6802
    @valanarasu6802 2 года назад +291

    Super, இதை பார்த்த பிறகும் இவனை பின்பற்றுபவர்கள் வடிகட்டின முட்டாள்களாகத்தான் இருக்க முடியும்.

    • @arunraj6515
      @arunraj6515 2 года назад +2

      😂😂😂🔥🔥

    • @hovocevlinhovocevlin5249
      @hovocevlinhovocevlin5249 2 года назад +1

      Ama sir

    • @saravindhu9265
      @saravindhu9265 2 года назад

      @@sithan4813 neenga endrume adimaiyaga irukka asapaduringala bro you the king of your life choose your own way

    • @nandhunk5209
      @nandhunk5209 Год назад

      Ivar amount vangitar nalla theriuthu… swamy yen neengale vanthu sikitinga

  • @sktamilan.8903
    @sktamilan.8903 2 года назад +154

    முக்தாரே....வாய் விட்டு சிரிச்சிட்டேன். சிறப்பு.

  • @anwarsk4566
    @anwarsk4566 2 года назад +115

    இனி சங்கீ கிருஷ்ணசாமி பேட்டி கொடுக்கும் எண்ணமே வராது அப்படி ஒரு ஆப்பு வைச்ச முக்தாருக்கு கோடி வாழ்த்துக்கள்...

  • @simonaloy
    @simonaloy 2 года назад +500

    முக்தர் அண்ணன் அசைக்கவே முடியாது கேள்வி கேட்பதில் அவர் மிகத் திறமையானவர் அவரை முழுவதும் முழுமையாக பாதுகாக்க வேண்டும்

    • @mohamedvadalurvadalur6704
      @mohamedvadalurvadalur6704 2 года назад +2

      Vidunha mukthaar andha aalu alappoaraaru

    • @shivakumark1519
      @shivakumark1519 2 года назад +2

      Kaelvi kaetpadil paruppu😇

    • @logicalbrain4338
      @logicalbrain4338 2 года назад

      பிஜேபி யாரையும் விட மாட்டார். பதில் சொல்ல முடியாது. நீங்க எப்போதும் காங்கிரஸ் ஒட்டு போடுவீர்கள் தானே

    • @tn76gamer83
      @tn76gamer83 2 года назад +2

      @@sithan4813 ஏன்டா தனியா கதறுற போய் 4லு பேரு கூப்டு வா

    • @pirasanthpirasanth1612
      @pirasanthpirasanth1612 2 года назад

      podda sunni simon

  • @rajeshwarihariharan805
    @rajeshwarihariharan805 2 года назад +53

    முக்தார் sir உங்களை வாழ்த்துகிறேன்..உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகள் 🙏🙏🙏🙏....

  • @nandagopi179
    @nandagopi179 2 года назад +618

    இதுவரை முக்தார் எடுத்ததில் சிறந்த நேர்கானல் ....வாழ்த்துக்கள் தோழரே.....

  • @P.Rajenderan
    @P.Rajenderan 2 года назад +195

    பட்டி..,டிங்கரிங் வேலை எல்லாம் முடிந்து 😂😂
    பேட்டி இறுதியில் ....
    இந்த நிகழ்சியில் அழகான கேள்விக்கு அற்புதமான பதில் தந்த உங்களுக்கு நன்றி ... 😜😜😂😂

  • @angusamychandrasekaran3320
    @angusamychandrasekaran3320 2 года назад +79

    சிறப்பு! முக்தாரின் கிடுக்குப்பிடி கேள்விகள்!! சும்மா அதிருதுல்ல!!! 👏👏👏👌👌👌💐💐💐

  • @தாமஸ்-ன9ழ
    @தாமஸ்-ன9ழ 2 года назад +56

    யாரெல்லாம் கமெண்ட் படிக்க வந்தீங்க.?
    உண்மையிலே சொல்றேன்!
    கமெண்ட் படிச்சி சிரிக்காமல் முடியலை.!!!
    முக்தார் சார் உங்கள் ரசிகனின் வாழ்த்துக்கள்.!! 👋👋👋

  • @arifahamed4846
    @arifahamed4846 2 года назад +160

    ஆதாரத்தை காட்டி பெட்டிய் எடுக்கும் முக்தார் தைரியம் வேணும் பாராட்டுக்கள்

    • @ahamedshahjahan143
      @ahamedshahjahan143 2 года назад +1

      Aadharathai vaithu yethiriye Sethaaram seivathil mukhtar vallavar

    • @sankar9915
      @sankar9915 2 года назад

      பேட்டி bro, not பெட்டி

    • @arifahamed4846
      @arifahamed4846 2 года назад

      😄👍

  • @gowrisankar.m4940
    @gowrisankar.m4940 2 года назад +96

    முக்தர் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி....

  • @jayakumarsindhuraj5790
    @jayakumarsindhuraj5790 2 года назад +1005

    Dear முக்தர் உங்க கேள்விகள் சரியான தகவலும் அர்த்தமுள்ளதானது உங்களிடம் யாரும் எதிர் பேச முடியாது, தொடரட்டும் உங்கள் பணி. நன்றி

    • @SivaKumar-ud9gy
      @SivaKumar-ud9gy 2 года назад

      சீமான் கிட்ட இன்னும் முக்தர் மாட்டலல அப்புறம் தெரியிம்

    • @kanniappanim917
      @kanniappanim917 2 года назад +23

      உண்மை உண்மை.

    • @venkataramanananthanarayan3854
      @venkataramanananthanarayan3854 2 года назад +12

      உங்கள் பாணியும் என்றும் சொல்லலாம்

    • @mohamedvadalurvadalur6704
      @mohamedvadalurvadalur6704 2 года назад

      Vaangkiyapanatthukku ennaseiradhu bjp kku atharavapesithaane aagavendi irukku

    • @mohamedvadalurvadalur6704
      @mohamedvadalurvadalur6704 2 года назад +9

      Hindu muslim kirusthavargal odrumaya irundha kirusnaswamy maathari aaluga eppadi arasiyal seivadhu

  • @velutheni8352
    @velutheni8352 2 года назад +43

    முக்தார் தரமான கேள்விகள் , அனைத்து கேள்விகளுக்கும் ஆதாரம் வைத்து கொண்டு கேட்கிறார், அதுதான் அவரின் தனி சிறப்பு 🙏🙏

  • @loganathan737
    @loganathan737 2 года назад +322

    முக்தார் அவர்கள் வேற லெவல் சங்கிகளுக்கு சரியான சவுக்கடி

  • @jagadeesha4653
    @jagadeesha4653 2 года назад +30

    சகோதரர் முக்தர் கேள்விகள் ஒவ்வொன்றும் பச்சை மரத்தின் அடித்த ஆணி மாதிரி உள்ளது. தொடரட்டும் உங்கள் சீரிய துணிவான பணி. வாழ்க பல்லாண்டு.😁😁😁

  • @sathikbasha7628
    @sathikbasha7628 2 года назад +140

    கூட்டி கொடக்கும் மாமக்ககள் உள்ளவரை இந்த நாடு நாசம் முக்தார் அவர்களே

    • @mohamedvadalurvadalur6704
      @mohamedvadalurvadalur6704 2 года назад +1

      Kooty koduppavargalum kaatykoduppavargalum naasamaagapoagattum nam naadunaasamaagapoagattum endrusolladheergal aatchi adhigaaratthirkkaaga vanmurayayum mathakkalavaratthayum thoondum kayavargalidam echarikkayaaga irukkavendum

    • @Ayyanar_paramasivan
      @Ayyanar_paramasivan 2 года назад +1

      @@sithan4813 தென்காசிக்கு அருகில் ஒருபள்ளர்கிராமமே முசுலிம் மதத்திற்கு மாறினார்களே இப்போது முசுலிம்களா அல்லது தேவேந்தர்களா ?

  • @razaquebasha7480
    @razaquebasha7480 2 года назад +79

    "இந்த நிகழ்ச்சியில் தன்னுடைய பொன்னான நேரத்தை ஒதுக்கி...." ஆனாலும் ஒங்களுக்கு குசும்பு அநியாயத்துக்கு ஜாஸ்திதான் Mr. முக்தார்!டாக்டருக்கே தண்ணி காட்டிட்டீங்க முக்தார்! Hats off!👌👏

  • @therasalbakiaraj5078
    @therasalbakiaraj5078 2 года назад +28

    கிருஷ்ணசாமியை சிறப்பாக செய்த தோழருக்கு வாழ்த்துகள். அப்படியே நம்ம H.ராஜாவையும் .அண்ணன் அண்ணா மலையையும் சீக்கிரம் செஞ்சிட்டீங்கன்ன சிறப்பாக இருக்கும்.

  • @rajendranraj4687
    @rajendranraj4687 2 года назад +6

    ஆஹா அருமை!
    ஐயா முக்தார் அவர்களே, உங்கள் நிகழ்ச்சிகளை மக்கள் பார்க்கும் போது,
    திருவிளையாடல் சினிமா படம் அது.
    "நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே"
    மக்களின் மனதில் வாழும் நக்கிரரே வாழ்க, வாழ்க வாழ்கவே!!!

  • @anwarismail6393
    @anwarismail6393 2 года назад +386

    வைத்தியத் தொழிலை அழகாக செய்ய வேண்டியதுதானே எதற்கு நமக்கு தேவை இல்லாமல் அரசியல் கட்சி எல்லாம்

    • @mdf7080
      @mdf7080 2 года назад +17

      அப்பரம் எப்படி நோகாம நொங்கு தின்றது? தோழரே.
      கிருக்குச்சாமிய கிச்சடிச்சாமியா ஆக்கிட்டாரு தோழரே முக்தாரு...

    • @whoami4rmtn
      @whoami4rmtn 2 года назад +11

      அந்த தொழில் திறமை இல்லாமல் ஊத்திக்கிச்சு போல

    • @Anusha0801
      @Anusha0801 2 года назад +8

      கிச்சா radiologist! Scan பண்றவன்! MBBS இல்ல 😜😂

    • @yhoppaiedwin3345
      @yhoppaiedwin3345 2 года назад +3

      இது சய்டுல மாமா வேலை

    • @pirasanthpirasanth1612
      @pirasanthpirasanth1612 2 года назад

      poongada sunnigala

  • @chandimappichandru5173
    @chandimappichandru5173 2 года назад +9

    தங்கள் கேள்விகளும் பதில்களும் சரியானதாகவே இருக்கிறது தப்பவே முடியாது

  • @k.seemandurai4822
    @k.seemandurai4822 2 года назад +120

    Mukthar vs annamalai we are waiting ✋ 😎 😀

  • @srajsraj3588
    @srajsraj3588 Год назад +3

    மிக அருமையாக தெரியப்படுத்தினார் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் உங்கள் பணி தொடரட்டும் 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @subramanimani6737
    @subramanimani6737 2 года назад +28

    கிருஷ்ணசாமியை நோன்டி
    நொங்கெடுத்துவிட்டார் நெறியாளர் 👍👌👌👌

  • @sekarmakesh6270
    @sekarmakesh6270 2 года назад +44

    Mukhtar I really admire your presence of mind

  • @sheltonjonetherasa2282
    @sheltonjonetherasa2282 2 года назад +26

    வேறமாரி வேறமாரி... 💪🏾

  • @m.sampathm.sampath2526
    @m.sampathm.sampath2526 2 года назад +14

    Excellent Mukthar sir. Nobody can escape from your interview. Appreciate your courage and ability of cross questioning with politicians. Congratulations and Keep it up🙋🙋😀

  • @RajaRaj-tn5ir
    @RajaRaj-tn5ir 2 года назад +63

    வந்துட்டான் வந்துட்டான்யா, முக்தார் பீசப்பிய பொளக்க வந்துட்டான்யா 👏🏽👏🏽👏🏽👏🏽

  • @aliceraj8141
    @aliceraj8141 2 года назад +58

    KP Troll Seme editing bro 👏👏👏😄😄😄 mukthar na summa va 👏👏😄😄😄. மதத்தை வைத்து அரசியல் செய்பவர்களுக்கு சரியான செருப்படி👍

    • @lovelydaddy-z4p
      @lovelydaddy-z4p 2 года назад

      Kp பஞ்சாயத்து அறுமை

  • @mmbconline8760
    @mmbconline8760 2 года назад +80

    அரசியல்வாதிகள் எப்படி பட்டவர்கள் என தெளிவாக தெரிகிறது ,.....

    • @sithan4813
      @sithan4813 2 года назад

      அப்படியா

    • @sithan4813
      @sithan4813 2 года назад

      🌿🌹ruclips.net/video/xeOr3486Ut8/видео.html🌹அல்லாஹ் சாட்சி

    • @sivakumarv3414
      @sivakumarv3414 2 года назад

      யார்ராஇவன் சித்தனா சித்தம் கலங்கிய பித்தனா.

  • @manikandangurusamy741
    @manikandangurusamy741 2 года назад +63

    Best debate ever🎉
    Hats off mukhtar Annan
    Love from London ❤

  • @vgmanivannan1702
    @vgmanivannan1702 2 года назад +68

    Hatts off Mr. Mukhtar sir.

  • @lasarflory6152
    @lasarflory6152 2 года назад +20

    அடேய் எடிட்டரு என்னையா பண்ணி வச்சிருக்க என்னால அரை மணி நேரத்துக்கு சிரிப்ப அடக்கமுடியல யா 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 அதுலயும் அந்த கடைசில வேற லெவல் 👌😃😃

  • @RajaRaj-tn5ir
    @RajaRaj-tn5ir 2 года назад +56

    யாரவது தயவுசெய்து இந்த காணொளிய அந்த சங்கி டாக்டருக்கு அனுப்பவும். மான் ரோமச் உள்ளவன் இருந்தால் செத்துடவான்.

    • @RajaRaj-tn5ir
      @RajaRaj-tn5ir 2 года назад +1

      மானம் ரோசம் , auto correct🤦🏽‍♀️🤦🏽‍♀️🤦🏽‍♂️🤦🏽‍♂️

  • @samsonmelody203
    @samsonmelody203 2 года назад +19

    சகோதரரே மிகவும் சிறப்பு...இந்தியா....இந்தியா 👌👍

  • @kuttypapa88
    @kuttypapa88 2 года назад +62

    இந்த நம் முக்தர் அண்ணனைப் பார்த்தால் ஆவது
    வட இ(ஹி)ந்திய ஊடகங்கள்
    கற்றுக் கொள்ள வேண்டும் என்று
    தமிழ் நாட்டில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் அரசியல் மகனாக 🙏🙏🙏🙏

  • @rajasekarankcm9108
    @rajasekarankcm9108 2 года назад +3

    முக்ராரிடம் யாரும் ஜெயிக்கமுடியாது சந்தர்ப்பவாத அரசியலைதோலுரிக்கும் முக்தாரின் நேர்க்காணல் சூப்பரோ சூப்பர்

  • @subramanianvellakkannu758
    @subramanianvellakkannu758 2 года назад +253

    ஒரு கட்சியின் தலைவன் முட்டாள் என்பதை நிரூபிச்சாச்சு

    • @தமிழரசன்-ற5ற
      @தமிழரசன்-ற5ற 2 года назад +5

      அது கட்சியா?
      இல்லை சின்ன கும்பல்.

    • @தமிழரசன்-ற5ற
      @தமிழரசன்-ற5ற 2 года назад +3

      @@sithan4813 சித்தம் கலங்கிய சித்தா,
      செத்தே பொத்து..

    • @sithan4813
      @sithan4813 2 года назад

      தமிழ் பதில் சொல்லு

    • @monmon315
      @monmon315 2 года назад

      ella katchilayum idhaan nelamai

  • @damodaranist
    @damodaranist 2 года назад +20

    Dear Mukhtar,
    All your questions to this person are very right...
    I also having the same questions...
    Thanks

  • @user-Hussain728
    @user-Hussain728 2 года назад +39

    Mukthar mind voice: Doctor patient kku வைத்தியம் பார்த்ததை பார்த்து இருப்பீங்க இன்னைக்கு Doctorkke வைத்தியம் பார்க்க போரேன்

  • @pugalventhan8318
    @pugalventhan8318 2 года назад +13

    Mukthar annan,
    Good one, keep up the good work.
    With people like you, no one can destroy our unity in Tamil nadu🙏

  • @spbeditz807
    @spbeditz807 2 года назад +30

    வெற வேற லெவல் 😆😂

  • @50vmk
    @50vmk 2 года назад +8

    உண்மையாக சொல்றேன். மன கஷ்டமான நேரத்தில் இந்த வீடியோவை பார்த்த்தேன் சிரித்துவிட்டேன்.

  • @marianesan9196
    @marianesan9196 2 года назад +26

    டாக்டருக்கு நல்ல முறையில் ட்ரீட்மெண்ட் கொடுத்த முக்தாருக்கு வாழ்த்துக்கள்!

  • @homosapien8849
    @homosapien8849 2 года назад +126

    அய்யகோ கிச்சா தாக்கப்பட்டாரா ...இல்லை பொளக்கப்பட்டார்😂😂

  • @rajanbabu3448
    @rajanbabu3448 2 года назад +3

    Mukhtar doing fantastic job. Great. Kudos to him. 💐💐💐👍👌🙏 Thanks KP Troll

  • @bp.uthamakumar.5567
    @bp.uthamakumar.5567 2 года назад +15

    அந்த காலத்தில் பார்ப்பனர்கள் வருவதற்கு முன் கோயில் பனி மற்றும் சோதிடம் மருத்துவம் கல்வி பணிகள் செய்தது வள்ளுவர் குடியை சேர்ந்தவர்கள் . மீண்டும் வரலாறு திரும்ப வேண்டும் .

  • @haleemhakam9916
    @haleemhakam9916 2 года назад +30

    சங்கி கிருஷ்ணசாமியை போல பீகார் பாண்டேவையும் எச்சு ராஜாவையும் பேட்டி எடுக்கவும்

  • @nagalakshmigunasekaran425
    @nagalakshmigunasekaran425 2 года назад +2

    முக்தர் அவர்களே நக்களின் உச்ச பட்ச நாயகன் நீர்தான். இந்த உதவாக்கர கிருஷ்ணசாமியை எடக்குமடக்கா கேள்வி கேட்டு அவன் முகத்திரயை கிழித்ததற்கு உமக்கு கோடாணகோடி நன்றி. வாழ்த்துக்கள. 👍💪👌💐🙏

  • @muthuspm1129
    @muthuspm1129 2 года назад +9

    Great Mukthar sir vaalthukal 👍

  • @msankar3890
    @msankar3890 2 года назад +84

    தயவு செய்து அரசியல்வாதிகள்
    முக்தாரிடம் பேட்டி
    கொடுக்க வேண்டாம்.
    டவுசர கழட்டி ஓட
    வைத்துவிடுவார்.
    😂😂😂

  • @sivakumarr1478
    @sivakumarr1478 2 года назад +303

    இந்த கிருஷ்ணசாமி சாதியை வச்சு கோடி,கோடியாக சம்பாதித்தவன்.பாவம் அந்த சமுதாய மக்கள் இதை சிந்தித்து பார்க்க வேண்டும்😎😎

    • @Kumar.saravana09
      @Kumar.saravana09 2 года назад +5

      எந்த கட்சி மக்கள் சேவை செய்ய வந்தார்கள்??

    • @world4usbro
      @world4usbro 2 года назад +6

      Yes

    • @sivakumarr1478
      @sivakumarr1478 2 года назад +3

      நீ முதலில் தமிழை ஒழுங்கா எழுத பழகு.

    • @sithan4813
      @sithan4813 2 года назад +1

      🌿எங்கள் மக்கள் நிலைமை பற்றி நினைக்கும் நல்ல உள்ளம் 🙏 அப்படியே முக்தார் editing செய்த செயல், கெட்ட வார்த்தை சரி இல்லை, அவர் திறமை சரியும் 🙏

    • @sithan4813
      @sithan4813 2 года назад

      🌿🌹ruclips.net/video/xeOr3486Ut8/видео.html🌿🌹அல்லாஹ் சாட்சிகள்

  • @myonewaylove3283
    @myonewaylove3283 2 года назад +17

    முத்தார் அவர்கள் கேட்ட கேள்விக்கு அவரால் பதில் கூட சொல்ல முடியவில்லை அதனால் தண்ணீர் அருந்துகிறார் 😂

    • @balaguru7017
      @balaguru7017 2 года назад

      தண்ணியா! விட்டா உச்சா போய்ட்டிருப்பான்

  • @jenu0086
    @jenu0086 2 года назад +33

    Mukhthar always fire.

  • @jankiram3768
    @jankiram3768 2 года назад +7

    ஒரு பாவ மனிதன் தன் தவறை உணர்ந்து மனம் மாறும்போது மோட்சத்தில் இருப்பவர்கள் பெருமகிழ்ச்சி அடைவார்கள என்று ஓர் மார்க்கம் சொல்கிறது.தம்பி முக்தார் கேள்வி வாயிலாக மருத்துவர் ஐயா கிருஷ்ண சாமி அவர்கள் மனமாற்றம் அடையளாம்.ஆக ஏதோ ஓர் இடத்தில் மகிழ்ச்சி உருவாகலாம்.

  • @தமிழரசன்-ற5ற
    @தமிழரசன்-ற5ற 2 года назад +246

    மனித நேயம் அல்ல பண நேயம் மட்டும்தான் கிச்சாவின் ஒரே கொள்கை.
    இதெல்லாம் ஒரு பொழப்பா கிச்சா?

    • @sundaram2621
      @sundaram2621 2 года назад +1

      இடைநிலை சாதி....மற்றும் கீழ்சாதி
      என்று சொல்லப்படுபவன் எல்லாம் பணம் வந்தவுடன் பார்ப்பான்
      ஆகிவிடுகிறான்.

    • @தமிழரசன்-ற5ற
      @தமிழரசன்-ற5ற 2 года назад

      @@sundaram2621 க க க போ

    • @yhoppaiedwin3345
      @yhoppaiedwin3345 2 года назад +2

      கிச்சன்னு மரியாத குறைவா கிச்சா மாமா சொல்லு

    • @தமிழரசன்-ற5ற
      @தமிழரசன்-ற5ற 2 года назад

      @@yhoppaiedwin3345 சரி.
      கிச்சான். ஓகே?

  • @sakthivinayagam919
    @sakthivinayagam919 2 года назад +6

    அருமையான பதிவு 🙏🙏🙏🔥🙏😂😀😀😀

  • @thambinelloore7795
    @thambinelloore7795 2 года назад +112

    Very rare politicians in India in Rahul Gandhi quality.
    Very sad that many people slowly recognizing it.👍👍

  • @sharvansaranraj1644
    @sharvansaranraj1644 2 года назад +7

    muktar anna semma vera level innum neenga kelvi mela kelvi ketkanum because neenga ketkura kelvi yellam niyammanathu unmai

  • @barathi1123
    @barathi1123 2 года назад +40

    சகோதரர் முக்தார் அவர்களுக்கு வாழ்த்துக்கள் அருமையாக மூக்கை உடைத்தீர்கள்.

  • @gopalsamyjayapalan8144
    @gopalsamyjayapalan8144 2 года назад +2

    Super Mukthar Sir you are very great talented person, excellent cornering. 👍👍 Vaazha Valamudan 🙏🙏🙏

  • @tamilcena4821
    @tamilcena4821 2 года назад +7

    I am first like your all video very nice God bless you your

  • @paneerselvam4646
    @paneerselvam4646 2 года назад +5

    Super sir thank you 🙏👏👏👏👏👏

  • @kanniappanim917
    @kanniappanim917 2 года назад +34

    அன்றைக்குப்பேசியது ஒரு வாய்.இன்று பேசுவது வேற வாய். இதுதான் கிருஷ்ணசாமி.

  • @Mysongs1748
    @Mysongs1748 Год назад +1

    முக்தா அண்ணன் மாதிரி எல்லோரும் இப்படி கேள்வி கேட்டால் ஒருத்தர் கூட அரசியலுக்கு வரமாட்டார்கள் அப்படியே வந்தாலும் தப்பு செய்ய முடியாது நன்றி அண்ணா வாழ்த்துக்கள்

  • @mohamedsaleem9165
    @mohamedsaleem9165 2 года назад +179

    வாழ்துக்கள் சார் ஒவ்வொரு பேட்டியிலும் சங்கிகளை கிழித்து தொங்கவிடுகிறீர்கள் தொடரட்டும் உங்கள் பணி

    • @syedismail754
      @syedismail754 2 года назад

      உங்கள் கருத்தே தவறு
      இதன் மூலம் நீங்கள் என்ன சொல்லவர்றிங்க முக்தார் ஒரு
      முஸ்லீம் அதனாலதான் இப்படிதான் கேள்வி கேட்பாருன்னு அடையாளபடுத்துரிங்களா
      முக்தார் எந்த கட்சியாக இருந்தாலும் எந்த மதமாக இருந்தாலும் அதில்லுள்ள குறைகளை சுட்டிகாட்டுவார்
      உங்களை போன்ற ஒரு சிலர்
      போடும் பதிவுகளால் அவரை நடுநிலையானவர் என்ற பொதுவான பார்வைய மாற்றி அவர் முஸ்லீம் ஒரு அப்படிதான் கேள்விகேட்பார் என்ற முத்திரை
      குத்தபார்க்கிறிர்கள் உங்களை மாற்றி கொள்ளுங்கள் இல்லையன்றால் மாற்றுமத
      சகோதரர்களும் அவரை முஸ்லீம் என்று தொடங்கிவிடுவார்கள்

  • @john994040
    @john994040 2 года назад +16

    11:50 to 12:00
    செம டைமிங்
    வெர லெவல்

  • @dhilepanj3038
    @dhilepanj3038 2 года назад +228

    அது 2014 தேர்தல் சீட்டுக்காக..இப்ப மோடிய பார்க்குறோம் கேரள மெடிக்கல் காலேஜ்க்காக

    • @dhilepanj3038
      @dhilepanj3038 2 года назад +1

      @@sithan4813 அப்ப இப்படி யோக்கியனு இப்படி வடை சுட கூடாது....அப்பறம் இவன் போல பச்சோந்தி கிடையாது எவனும்

    • @pirasanthpirasanth1612
      @pirasanthpirasanth1612 2 года назад

      @@dhilepanj3038 yeahla poiru

  • @ajmalkhan-un4lk
    @ajmalkhan-un4lk 2 года назад +11

    விட்ட ஆர்எஸ்எஸ் அமைப்பை பிராமணர்கள் நிறுவவில்லை என்று சொன்னாலும் சொல்வார்போல.ஹிஹிஹி.

  • @mohamedaliyarmuhideen5783
    @mohamedaliyarmuhideen5783 2 года назад +5

    Congratulation Mr. muktat. May God bless you.

  • @kabilankabilan1299
    @kabilankabilan1299 2 года назад +16

    Vera level 🔥🔥🔥🔥🤣

  • @shiekmohamed2822
    @shiekmohamed2822 Месяц назад

    ஒரு காலத்தில் அநியாயம் நடந்தால் கேட்க நாதியில்லாத மக்களுக்கு மாவீரனாக திகழ்ந்தவர்...
    ஒருகாலத்தில் எங்கள் மண்ணில் தென்காசி பாராளுமன்ற தொகுதியில் வேட்பாளராக நின்று குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியுற்றவர்..
    சிறந்த பேச்சாற்றல் அறிவு திறமையுள்ளவர்..
    சேராத இடம் சேர்ந்து ஐந்தாம் வகுப்பு மாணவர் போல தினறிக்கொண்டு பதில் சொல்வது வேதனையாக இருக்கிறது

  • @sobananelson570
    @sobananelson570 2 года назад +28

    இப்ப என்ன சொல்லலாம் ஒரே சிரிப்பு

  • @sukumarrajaratnam9252
    @sukumarrajaratnam9252 2 года назад +5

    Good evening 🙏 mukthar sir welcome
    You are very great 👍

  • @dhandapanidhandapani423
    @dhandapanidhandapani423 2 года назад +22

    Mukthar one of the great JOURNALIST they can proved keep it continue brother

  • @maniravanan2377
    @maniravanan2377 2 года назад +5

    Semma editing bro... End romba perfect
    Maranthudathinga Mukthar... Antha adhi medhavi nu oru aalu sothikittu erukku.. Athan antha "Begari Pandae "

  • @ananthprabhu5736
    @ananthprabhu5736 2 года назад +32

    11:30 azhuvuran 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 vera level vera level ya

  • @ajithE98
    @ajithE98 2 года назад +49

    Modi Vs mukthar debote... Imagine how it is 😂😂

  • @solomona3391
    @solomona3391 2 года назад +1

    நோயாளிதான் அழுவுவான்.ஆனால் இங்க ஒரு டாக்டரையே அழ விட்டு எங்களையெல்லாம் வேடிக்கை பார்க்க வைத்த முக்தாருக்கு நன்றி.

  • @tamilroyalearningsforever
    @tamilroyalearningsforever 2 года назад +13

    Very good Troll 🤗

  • @karthikeyans.j1296
    @karthikeyans.j1296 2 года назад +8

    இத இத இதத்தான் எதிர்பார்தேன்

  • @akbarbasha266
    @akbarbasha266 2 года назад +14

    Good job bro 💪👌🏻👌🏻👏👏👏

  • @arivazhaganarivu610
    @arivazhaganarivu610 2 года назад

    முக்த்தர் ஐயா கேள்வி கேட்கபதற்கு முன்பே நான் லைக் போட்டு விடுவேன்

  • @SureshN-nx4mj
    @SureshN-nx4mj 2 года назад +3

    புதிதாக முளைத்த ஆண்ட பரம்பரையை பொளந்து விட்டார் முக்தார்🔥🔥🔥

  • @kirankeshav4989
    @kirankeshav4989 2 года назад +15

    Me watching this video with my friend... 😂😂😂😂.he said
    'Macha Eppadi Oru katchi evan oru leader nu erukuraanu entha video paathu thaan ennaku theriyuthu..... 🤣🤣🤣🤣

    • @Ayyanar_paramasivan
      @Ayyanar_paramasivan 2 года назад

      அது பாண்டியர்கள(பள்ளர்கள்) கட்சி

    • @Ayyanar_paramasivan
      @Ayyanar_paramasivan 2 года назад

      @THE DUKES பாண்டியர்கள் பள்ளர்கள் இப்போது தேவேந்திரகுலம் எதுவுமே இல்லை என்று சொல்கிறாயா !

  • @SadiqAli-cv5io
    @SadiqAli-cv5io 2 года назад +20

    இப்படியெல்லாம் கேள்வி கேட்ககூடாது முக்தார் அவர்களே ...என்னால் பதில் சொல்ல முடியாது ..

  • @dhineshthiagarajan9195
    @dhineshthiagarajan9195 2 года назад +17

    முக்தரிடம் முட்டு சந்தில் மாட்டிய போது🤣🤣🤣🤣

  • @mkarunanithi3603
    @mkarunanithi3603 2 года назад +1

    டாக்டரை பேசன்ட் ஆக்கிய முக்தார் நன்றி தொடரட்டும் உங்கள் பணி பலரின் முகத்திரை உங்களால் கிழிக்கப்படட்டும் வாழ்த்துகள்

  • @dmurugesan6985
    @dmurugesan6985 2 года назад +103

    முக்தார் வணக்கம் 🙏 நிகழ்ச்சிக்கு வரும்போதே
    இப்படி ஆப்புடன் வந்தால் எப்படி,, இருந்தாலும் சிறப்பு.

    • @dmurugesan6985
      @dmurugesan6985 2 года назад

      @@sithan4813 அப்படி!!!!!!!!

  • @noordeen2327
    @noordeen2327 2 года назад +20

    Tharamana sambavam...

  • @ranjithranjith534
    @ranjithranjith534 Год назад +1

    உண்மையிலேயே பிஜேபி காரர்களிடம் நாங்கள் (பொதுமக்கள் )கேட்க வேண்டிய கேள்விகள் அனைத்தையும் முக்தார் சார் கேட்டது மிக அருமை

  • @ஸ்டீபன்பாபு
    @ஸ்டீபன்பாபு 2 года назад +6

    சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளின் முகத்திரையை கிழித்து மக்களுக்கு அடையாளம்காட்டும் முக்தார்! மகிழ்ச்சி வாழ்த்துக்கள்!

  • @winswilson5040
    @winswilson5040 2 года назад +3

    Addicted to mr mukthar sir.great salute sir 🙏

  • @APSK2020
    @APSK2020 2 года назад +23

    Mukdhar super

  • @gunasekaransubbaiah3449
    @gunasekaransubbaiah3449 2 года назад +2

    எங்கள் முன்னோர்கள் கால சூல்நிலைக்கேற்பா வாழ்க்கை யை மாற்றி கொல்லவேண்டும் என்று கூறியுள்ளார்கள் அது போல் நானும் . காற்று உள்ள போது தூற்றி கொள்ள வேண்டும் என்ற கொழ்கையை உடையவன் நான் ஐயா !

  • @princepastor583
    @princepastor583 2 года назад +5

    God bless you my brother