பாஜக பெயரை சொன்னவுடன் 'த்தூ...' என காறித் துப்பினார் பீட்டர் அல்போன்ஸ் பகீர் ! | Nerukku Ner

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 фев 2025

Комментарии • 734

  • @balupraveen9811
    @balupraveen9811 2 года назад +13

    சூப்பர் நேர்காணல் பீட்டர் அல்போன்ஸ் ஐயா பேட்டி அருமை... முக்தாருக்கு வாழ்த்துக்கள்....

  • @shaancomputers3849
    @shaancomputers3849 2 года назад +145

    முக்தார் அவர்களே பீட்டர் அல்போன்சிடம் உங்கள் பேச்சு எடுபடாது அவர் ஒரு சிறந்த அரசியல்வாதி நேர்மையான அரசியல்வாதி

  • @butherguru4310
    @butherguru4310 2 года назад +134

    பீட்டர் சிறந்த பண்பாளர். அரசியல் கருத்துக்களை மிகத்தெளிவாக சொல்வதில் வல்லவர், மிகவும் நல்லவர்.

    • @mahasankaranjayaraman2887
      @mahasankaranjayaraman2887 2 года назад +1

      Dirty felow don't say Ondrya Arasun Say Central Govt or Say Mayya Arasu in Tamil ok

    • @sirajasik449
      @sirajasik449 2 года назад +1

      @@mahasankaranjayaraman2887 ñnññń

    • @mohammadziyathu6538
      @mohammadziyathu6538 2 года назад

      முக்தர் அவர்களே பாஜக விட.காங்கிரஸ்நல்லவர்கள்

    • @vijayanramalakshmi444
      @vijayanramalakshmi444 2 года назад +1

      @@mohammadziyathu6538 enendral bjp thirudarkal illai congress kolla koottam vetkam kettavarkal

    • @wolfsr9259
      @wolfsr9259 2 года назад

      @@mahasankaranjayaraman2887 ஓஓஹோ....மஹாஹாஹாஹா ஹீஹீ ஹூஹூ ஹேஹே....

  • @Maharaja-xx1zs
    @Maharaja-xx1zs 2 года назад +129

    சார் ,பீட்டர் அல்போன்ஸ் சார் நீங்கள் பேசுவது முற்றிலும் உண்மை சார்.

  • @Mannagroup
    @Mannagroup 2 года назад +44

    மக்கள் அமைதியாக இருக்கிறார்கள்
    ஒருநாள் தீபாவெளியாக வெடிக்கும்

  • @rajivr526
    @rajivr526 2 года назад +96

    திரு பீட்டர் அவர்கள் ஒரு சிறந்த தலைவர் 🙏🏻🙏🏻🙏🏻

  • @kalimuthusuppaiya5835
    @kalimuthusuppaiya5835 2 года назад +38

    முக்தார் சார்....உங்க தில்லாலங்கடி கேள்விகள்.....அண்ணன் பீட்டர் அல்போன்ஸ் அவர்களிடம் எடுபடாது.

    • @Victor-c7h
      @Victor-c7h 2 года назад

      Pavadai yah evenly oru Kenakooo muktar oru tamilar verotee

    • @sivanadarajah9351
      @sivanadarajah9351 2 года назад

      Bjp..Congress…2in1.kadi🤮🤘🐂🤘🤮

  • @TM1975MJ
    @TM1975MJ 2 года назад +12

    நேர்காணல் அருமை முக்தார் எப்போதும்போல் சைக்கிள் கேப்பில் கன்டெய்னர் ஓட்னாலும் பீட்டர் கிட்ட பாச்சா பலிக்கலை பீட்டர் அல்போன்ஸ் சிறந்த நாகரீகமான பண்புள்ள அரசியல் வாதி வாழ்த்துக்கள் அய்யா.

  • @vasanthsamuel5498
    @vasanthsamuel5498 2 года назад +51

    Peter Alphonse Sir 👍👍👍🎉🎉

  • @ZTOA-py5ym
    @ZTOA-py5ym 2 года назад +2

    இன்று சிறந்த மனிதரின் பேட்டிகண்ட சிறந்த நெறியாளர் இருவருக்கும் வாழ்த்துக்கள்

  • @govindasamyt10
    @govindasamyt10 2 года назад +54

    பீட்டர் ஒரு ஜீனியஸ். வாழ்க வளர்க.

  • @aaronzac7650
    @aaronzac7650 2 года назад +24

    மல்லிகர்ஜூன karge oru அருமையாக மணிதர் ... நல்ல தேர்வு ... இந்த சூழ்நிலை ஏற்ற தாழ்வு மனப்பான்மை வேரறுக்க மல்லிகார்ஜுன் தேவை இப்போது...

  • @sstravels127
    @sstravels127 2 года назад +9

    பீட்டர் அல்போன்ஸ் அவர்கள்
    ஒரு அருமையான ஜனநாயக
    வாதி.
    நாட்டின் தற்போதைய சூழல்
    தெரிந்ததிறமையான
    நாகரீகம் தெரிந்த சிறந்த
    பேச்சாளர்.

  • @alexanderjoseph6095
    @alexanderjoseph6095 2 года назад +16

    அல்போன்ஸார்சொல்வது அனைத்தும்ஏற்புடையதே

  • @sundarraj2764
    @sundarraj2764 2 года назад +10

    அன்பு தலைவர் அல்ப்போன்ஸ் சூப்பர்....

  • @ravigowri3379
    @ravigowri3379 2 года назад +84

    முக்தர் வம்பை விலைக்கு வாங்குகிறார்...பீட்டர் அல்போன்ஸ் பொருத்தமான பதில் சூப்பர்

    • @rrthangam9987
      @rrthangam9987 2 года назад +1

      நமுக்தார் நீ என்ன பேசுகிறாய் என உனக்குத் தெரியுதா ஒரு கட்சியின் கொள்கை கோட்பாடு பற்றி உனக்கு முழுவதும் தெரியுமா ஏன் பெரிய அறிவு ஜீவி. என நீயே நினைத்துக் கொள்கிறாய்

    • @kirubakaran84
      @kirubakaran84 2 года назад

      Dai யோசி bull dog..

  • @soundararajann4767
    @soundararajann4767 2 года назад +9

    Mukthar the Great... Having a unique style of interviewing ... Throwing aggravated Questions and kindling the Ego of the Interviewed... Hardly a few are Enough Energetic, balance position and answer Diplomatically... Mr. Peter Alphonse is the topper in balanced his position and allowed words from mouth very carefully, not hurting any ones feeling. 'A' class interview.

  • @periasamyp6083
    @periasamyp6083 2 года назад +2

    முக்தார் சத்யம் tv- ன் மிக உன்னதமான சொத்து..வாழ்க!!!

  • @mohammedfazurullah3665
    @mohammedfazurullah3665 2 года назад +22

    பீட்டர்அல்போன்ஸ்சொல்வது100
    சதவீதம்.உண்மை

  • @abdulhackeem214
    @abdulhackeem214 2 года назад +5

    நல்ல நாகரீக உரையாடல்

  • @positivebe4681
    @positivebe4681 2 года назад +7

    கேள்விகளை நிதானமாகவும் நேர்த்தியாகவும் பதில் அளிக்கக்கூடியவர் திரு பீட்டர் அல்போன்ஸ் அவர்கள்

  • @meerasi
    @meerasi 2 года назад +5

    பேட்டி எடுப்பவரும் சாதாரணமானவர் அல்ல பேட்டி கொடுப்பவரும் சாதாரணமான ஆள் அல்ல ஒருவர் விட்டுக் கொடுக்காமல் பேசுகிறார்கள் இருவருமே சூப்பர் பீட்டர் அல்போன் சார் அவர்கள் அவர் வாழ்நாளில் இவரை போல் எத்தனை நெறியாளரை சந்தித்து இருப்பார் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல இருவருக்கும் நன்றி

  • @pvraj32
    @pvraj32 2 года назад +10

    சிறுபான்மை கூடாரத்தின் ஒரு தூண்- வாழ்க ஐயா

  • @mohamedyasin7429
    @mohamedyasin7429 2 года назад +20

    இவர் ஒரு சிறந்த பேச்சாளர் நல்ல அரசியல்வாதி

    • @Victor-c7h
      @Victor-c7h 2 года назад

      Yaru intha pawadaiya

  • @manoharan7737
    @manoharan7737 2 года назад +4

    காங்கிரஸ் கட்சியின் இளம்தலைவர் ராகுல் காந்தி, மக்கள் அனைவரும் அவர் பின்னால் அனிவகுக்க வேண்டும். நாட்டின் ஒற்றுமை பலபடுத்த காங்கிரஸ் கட்சி வரும் தேர்தலில் வெற்றி பெற வேண்டும்

    • @cjk9211
      @cjk9211 2 года назад

      காங்கிரஸ் நாட்டைக்கெடுத்து வைத்துள்ளதைச்சரிசெய்யமுடியுமோ முடியாதோ என்று குழம்பும் நிலைமையில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை விரும்பும் நீங்கள் எந்த உயிர் வன வகுப்பைச் சேர்ந்தவர்கள்

  • @jamesselvakumar7402
    @jamesselvakumar7402 2 года назад +16

    சிறு பான்மையினர் தலைவரே வாழ்க!

  • @mrnsrider9228
    @mrnsrider9228 2 года назад +27

    பிட்டர் ஆயாவே.எனக்கு ரெம்ப.பிடிக்கும் அவர் கன்னியமான.பதில் உண

    • @VijayVijay-qq1kk
      @VijayVijay-qq1kk 2 года назад +1

      ஆயாவா??? 😂

    • @arunbalaji6850
      @arunbalaji6850 2 года назад

      தமிழா தமிழ் ஒழுங்காக எழுதவும்

    • @mrajarajasuper7173
      @mrajarajasuper7173 2 года назад

      யோவ் திராவிட மாடல்

  • @kulandaia3210
    @kulandaia3210 2 года назад +6

    கடந்த வாரம் திண்டுக்கல் புத்தகம் திருநாள் சிறப்பாக இருந்தது. அதில் பீட்டர் அவர்கள் வருகை உரை சிறப்பாக இருந்தது

  • @victorchandrakanth500
    @victorchandrakanth500 2 года назад +2

    எனக்கு மிகவும் பிடித்த நபர் பிட்டர் அல்போன்ஸ் ஐயா

  • @nimmyisaac6097
    @nimmyisaac6097 2 года назад +15

    He is a pakka gentleman among the political leaders

  • @m.mufina4145
    @m.mufina4145 2 года назад +4

    பீட்டர் அவர்கள் சரியாக சொன்னார்கள் முக்தார் ப்ரோ அவர்கள் சிறப்பான பேட்டி சூப்பர்

  • @mohamdeshafi8784
    @mohamdeshafi8784 2 года назад +37

    பீட்டர் அல்போன்ஸ் நேர்மையின் சிகரம் மிகசிறந்த மணிதர்

    • @mahaligamnellainayakam2696
      @mahaligamnellainayakam2696 2 года назад

      பக்க திருடன் இவன்

    • @mahaligamnellainayakam2696
      @mahaligamnellainayakam2696 2 года назад

      இத்தாலி காங்கிரஸ் இந்த தேசத்திற்கு ஆபத்தானது

  • @sreeramchandarastro8674
    @sreeramchandarastro8674 2 года назад +13

    முக்தர் இடம் நல்ல
    தலைவர்கள்
    பேட்டி கொடுக்க
    விரும்புகிறார்கள் .
    பிஜேபி திரு ஸ்ரீனிவாசன்
    சார் போல் ,
    எல்லா கட்சி தலைவர்களாலும்
    மதிக்கப்படும்
    நல்ல தலைவர்
    திரு .பீட்டர் அல்போன்ஸ்
    அவர்கள் .

  • @faizal-ah
    @faizal-ah 2 года назад +14

    பீட்டர் அல்போன்ஸ் அவர்கள் சிறந்த மனிதர்..... கேள்விகளுக்கு சிறப்பாக பதில் அளித்தார்.... 👍

  • @krishnamurthyrajunaidu7599
    @krishnamurthyrajunaidu7599 2 года назад +6

    Honourable Mr. Mallikarjuna Kargay is the fittest Leader as President for All India Congress Party. . He a soft and Gentle Man.

  • @vasantharaj3193
    @vasantharaj3193 2 года назад +10

    Peter Alphonse sir ❤️❤️❤️

    • @sundarrajan9713
      @sundarrajan9713 2 года назад

      Congress now having a suitable Leader for them encourage his leadership. Go one step ahead n post one Leader as PM shortly IT is over do.

  • @appavu4906
    @appavu4906 2 года назад +8

    Arumaiyana thalaivar Petar.

  • @aammaallaappeetteerr
    @aammaallaappeetteerr 2 года назад +1

    அனுபவம் மிக்க திரு கார்கே தலைவராக வந்ததில் பலருக்கும் அச்சம். எனவே தான் இப்படி கதறுகிறார்கள்.

  • @gunasegaran3865
    @gunasegaran3865 2 года назад +1

    முக்தார் சார், நீங்கள் எந்த கிரகத்தில் இருந்து வந்தீர்கள்? நீங்கள் புதிதாக வரும் நெறியாளர்களுக்கு workshop எடுங்கள்👏🏿👏🏿
    மிக அருமை Sir👏🏿👏🏿👏🏿
    இந்தியா வந்தால் உங்களுடனும், பயில்வான் sir யிடமும்
    Selfie எடுக்கலாமா?
    Sir முடிந்தால் பயில்வான் sir ரை பேட்டி எடுக்க முடியுமா?
    இரு சிகரங்கள் மோதுவதை பார்க்க மிக ஆவல் Sir!!!
    Good job & Well done👏🏿👏🏿Keep it up Dude🙏🏾
    From: Singapore🙏🏾

  • @rajivr526
    @rajivr526 2 года назад +25

    உண்மையாகவே பிஜேபி அனைவராலும் புறக்கணிக்க படுகிறது.

    • @cm.dhandabani7777
      @cm.dhandabani7777 2 года назад +6

      நாங்கள் பிஜேபியை ஆதரிக்கிறோம் 💯🚩💯🚩💯🚩

    • @sathyamoorthy4164
      @sathyamoorthy4164 2 года назад +3

      பிஜேபி ராக்ஸ்👍👍🏼👍👍👍👍👍👍

    • @v.s.pandian.nellai.dist..5708
      @v.s.pandian.nellai.dist..5708 2 года назад +3

      நீ மட்டும் கதறிக்கிட்டு இருடா... நாங்க யாரும் புறக்கணிகளே புர்த்த..... இந்தியா க்கு ஓனர் எங்க ஐயா... மோதிஜி தான்.... 🙏🙏🙏🙏🙏

    • @ramachandranps499
      @ramachandranps499 2 года назад +2

      இல்லை இல்லை இல்லை இல்லவே இல்லை.

    • @ஜெய்ஹனுமான்சத்யமேவஜெயதே
      @ஜெய்ஹனுமான்சத்யமேவஜெயதே 2 года назад

      உண்மை, அதனால்தான் உலகின் ்பெரிய கச்சியாக உள்ளது.இந்தியாவில் அதிக மாநிலங்களில் ஆச்சியில் உள்ளது.

  • @HifLiyasVlogss
    @HifLiyasVlogss 2 года назад +9

    தெளிவான interview

  • @rajivr526
    @rajivr526 2 года назад +27

    தமிழகத்தை சார்ந்த அதிமுக திமுக மற்றும் அனைத்து கட்சி களும் ஒன்றினைந்து தமிழ் நாட்டில் பிஜேபி கால் உன்றாமல் பார்த்து கொள்ளுங்கள் 🙏🏻

    • @guruswamythirumurthi9589
      @guruswamythirumurthi9589 2 года назад +1

      Why

    • @rajivr526
      @rajivr526 2 года назад +1

      @@guruswamythirumurthi9589 பிஜேபி யை ஆதரித்தால் தமிழகத்தில் தமிழன் துரத்த படுவான், பார்ப்பான் னுக்கு நாம அடிமை ஆக வேண்டியது தான் 🙏🏻

    • @rajasekaren42
      @rajasekaren42 2 года назад +1

      தலைவர் வாசன்.அவர்களுடனசென்றநான்‌ அவர் ப‌‌‍ஜகவையும்அதிமுகவையும்ஆதரித்பின்தாய்கட்சிகாங்கிரஸில்இணைந்துவிட்டேன்

    • @rajivr526
      @rajivr526 2 года назад +2

      @@rajasekaren42 🙏🏻

    • @prabagarann8647
      @prabagarann8647 2 года назад

      Rajiv ஒற்றை கட்சியை எதிர்க்க எதிரிகளை கூட்டணி வைக்கச் சொல்கிறீர்கள். உருப்பட்டாப்லதான்.

  • @naliniselvaraj7389
    @naliniselvaraj7389 2 года назад

    திருமா அவர்களுக்கு அடுத்து நான் மிகவும் மதிக்கும் பண்பு கொண்ட தலைவர் திரு பீட்டர் அல்போன்ஸ்

  • @nagadass3607
    @nagadass3607 2 года назад +1

    அருமை ஐயா

  • @SureshKumar-ke8dz
    @SureshKumar-ke8dz 2 года назад

    பீட்டர் 2024ல் மீண்டும் பிரதமர் மோடி அய்யா தான் அடுத்து தமிழகத்தில் 2026சட்டமன்ற தேர்தலில் பிஜேபி கூட்டணி ஆட்சி தான்

  • @Dr.NikashVinoth
    @Dr.NikashVinoth 2 года назад +3

    Well done interview 💯✨

  • @jailanisak1165
    @jailanisak1165 2 года назад +126

    பீட்டர் அல்போன்ஸ் நல்ல மதிப்பு மிக்க தலைவர் எல்லாம் விசயங்கள் தெரிந்தவர் எளிமையாகவும் அடக்கமாகவும் இருப்பவர் ஆட்டுக்குட்டி மாதிரி உளறும் தலைவர் இல்லை எனக்கு பிடித்தவர்

    • @deepaaswin9950
      @deepaaswin9950 2 года назад +9

      Jailani உங்களுக்கு பிடித்த தலைவர் உங்களோடு வைத்து கொள்ளுங்கள்
      இப்படியே பேசி கொண்டே இருங்கள் அப்போதுதான் அண்ணாமலை மேலும் மேலும் உயர்வார்

    • @arunbalaji6850
      @arunbalaji6850 2 года назад +1

      சமையல் காரர் மகன் இவ்வளவு பணம் வந்தது எப்படி சொத்து பணம்‌ சேர்த்தது எப்படி

    • @sridharankrishnaswami2177
      @sridharankrishnaswami2177 2 года назад +4

      மூப்பனார் இல்லை. வாசன் அப்பொழுது மூப்பனாருடன் இல்லை. வாஜ்பாய்க்கு உதவி கேட்ட தலைவர் பெயரை சொல்லி மாட்டாராம். ஆனால் மூப்பனார் தூ என்று துப்பினாராம். பீட்டர் அல்போன்ஸ் பின்னாடி ஸ்டாலின் படம். இப்படித் தான் பேச தூண்டும்.

    • @mohamedthoufeek6648
      @mohamedthoufeek6648 2 года назад +1

      கதர் ஆடைக்கு விளக்கம் தந்தவர் சிறந்த மனிதர்....

    • @sridharankrishnaswami2177
      @sridharankrishnaswami2177 2 года назад +5

      @@mohamedthoufeek6648 கதர் ஆடை அணிந்தவர் ஸ்டாலின் படத்தை வைத்து கொண்டார். அப்புறம் கதர் ஆடை கதற தான் செய்யும்.

  • @50vmk
    @50vmk 2 года назад +13

    எனக்கும் அப்படித்தான் பாஜக வை நினைத்தாலே கொமட்டிகிட்டு வாந்தி வரும்.

    • @nalinivijayakumar1808
      @nalinivijayakumar1808 2 года назад +1

      Aacharyamillai. Christhavanugalukkellam BJP pudikkadhudhan. Paathu pakkathu aalu mela vilaama vaandhi yedu.

    • @nr776
      @nr776 2 года назад +1

      Poi saavu movane

  • @sheelachandran4859
    @sheelachandran4859 2 года назад +1

    🙌🏼🙌🏼👌🙏🙏👏🏻 great Rahul Gandhi sir

  • @johnpower1344
    @johnpower1344 2 года назад +10

    மதிப்புக்குரிய தலைவர்

  • @kumaresamanikaruppasamy9165
    @kumaresamanikaruppasamy9165 2 года назад +10

    குங்குமம் சுமந்த கழுதைகள் நாங்கள் என்ற அன்பு தலைவர் திரு பீட்டர் அல்போன்ஸ் அவர்கள்...

  • @murugrsanalagappan2385
    @murugrsanalagappan2385 2 года назад +1

    ராகுல் காந்தி அவர்கள் உ. பி, ம. பி, குஜராத் போன்ற மாநிலங்களுக்கு மக்கள் ஒன்றுமை பயணத்தை அதிக நாட்கள் மேற்கொள்ள வேண்டும். அங்கே அதிகமான தொகுதிகளை வென்றால்தான் மத்தியில் ஆட்சியை கைப்பெற முடியும்.

  • @mkarunanithi3603
    @mkarunanithi3603 2 года назад

    அருமையான கேள்விகள் அற்புதமான பதில்கள்

  • @imamali7952
    @imamali7952 2 года назад +5

    அண்ணாமலை ஐயா வந்து interview attend பண்ணுங்க

  • @amalanathan-zm5xu
    @amalanathan-zm5xu 2 года назад +5

    Peter sir you are a legend

  • @rajendranrajendran9331
    @rajendranrajendran9331 2 года назад +5

    அழகிரி 90 களிலே யே சட்டமன்றத்தில் மிகச் சிறப்பாக பணியாற்றியவர் தொடர்ந்து மூன்று முறை... கடலூர் பாராளு மன்ற உறுப்பினராகவும் செயல் பட்டவர்... மக்களுக்கு அறிமுகமான தலைவர்.

    • @mahasankaranjayaraman2887
      @mahasankaranjayaraman2887 2 года назад

      Mr Rajendran Peter Alphonse was Rajya Sabha Member from 1996 to 2002. He MLA 1989,1991 & 2006 dont give wrong Statement ok Sankar Sirkali

    • @rajendranrajendran9331
      @rajendranrajendran9331 2 года назад +1

      @@mahasankaranjayaraman2887 உங்களுக்கு அழகிரி சட்ட மன்ற உறுப்பினராக ,பாராளுமன்ற உறுப்பினராக இருந்தது தெரியவில்லை என்றால் அது உங்களின் அறியாமை..
      அழகிரி,ஞானசேகரன் போன்ற இளம் உறுப்பினர்கள் சிறப்பாக செயல் பட்ட காலக் கட்டம்..
      அழகிரியின் பெயர் 96 எதிர்க்கட்சித்தலைவர் பதவிக்கு பரிசீலிக்க பட்டு பின்னர் சோ.பா வுக்கு கிடைத்தது....
      2009 இல் கடலூர் mp யார் என்று கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

  • @veenasampaththanjavur2796
    @veenasampaththanjavur2796 2 года назад

    பீட்டர் ஐயா சிறந்த அரசியல் வாதி அவர் பேச்சு ஆதரத்துடன் எதையும் விளக்குவார் சிறந்த பன்பாளர்

  • @MohammedIbrahim-dy8ho
    @MohammedIbrahim-dy8ho 2 года назад +3

    அய்யா மூப்பனார் கலைஞர் அம்மா போன்ற தெளிவான ஆளுமைகள் போய்விட்டார்கள் இப்ப எஞ்சியிருப்பது ஸ்டாலின் மற்றதெல்லாம் நானும் அரசியல் வாதி நானும் அரசியல்வாதி என்று சொல்லிக்கொள்ள வேண்டியதுதான்

  • @chairmannfed7564
    @chairmannfed7564 2 года назад +2

    Excellent 👍👍👍

  • @gnanasundar718
    @gnanasundar718 2 года назад +5

    Peter sir great 👏

  • @a.shahulhameed8770
    @a.shahulhameed8770 2 года назад +1

    பீட்டர் அல்போன்ஸ் அவர்களே!!ஊடகத்தில் அதிகார சதி நடக்கின்றது..

  • @rajagopalm6659
    @rajagopalm6659 2 года назад

    ஐயா பீட்டர் அல்போன்ஸ் வாழ்க வெல்க 🇭🇺🤚💐🙏

  • @johnbritto1114
    @johnbritto1114 2 года назад +1

    I appreciate .Mr.Peter Alphonse for his genuine talk

  • @mahalakshmiraji6495
    @mahalakshmiraji6495 2 года назад +1

    Sir please super vazhthukkal 🙏

  • @msyakobdeen5963
    @msyakobdeen5963 2 года назад

    திறமையான தலைவர் பீட்டர் அல்பேன்ஸ் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்வு செய்யலாம்

  • @elavarasanelavarasan4304
    @elavarasanelavarasan4304 2 года назад

    இந்த மகாத்மா காந்தி 100 நாள் வேலை உறுதியளிப்பு திட்டத்தில் நாள்தான் நாட்டில் பல குடும்பங்கள் என்று வறுமையில் தள்ளப்பட்டுள்ளது கிராமப்புற தொழில் துறை நர்சிங் போயுள்ளது வேலை செய்பவர்களுக்கு பயமாக உள்ளது வேலைக்கு ஆட்கள் உள்ளது ஆனால் வேலை செய்ய ஆட்கள் இல்லை என்ன ஒரு கொடுமை இவ்வளவும் காங்கிரஸ் அரசின் மிக கேவலமான திட்டங்களால் விளைந்தவை இது பீட்டர் அல்போன்ஸ் நிச்சயம் சிந்திக்க வேண்டும் ஓட்டு வங்கிக்காக அரசியல் செய்யாமல் இந்தியாவை முன்னேற்ற வைத்து அரசியல் செய்ய வேண்டும் ஏரிக்கரையில் போய் தூங்கிக்கொண்டு சம்பளம் கொடுப்பார்கள் வேலைக்கு கூப்பிட்டால் அவர்கள் தூங்குவதற்கு 250 ரூபாய் வேலை செய்தால் 500 ரூபாய் கூலி கேட்பார்கள் கிராமப்புற தொழில்துறை 500 ரூபாய் கூலி கொடுத்து தொழில் செய்ய முடியுமா இல்லையென்றால் விவசாயிகள் தொழில் செய்ய முடியுமா விவசாயத்தில் முதல் வைத்து விவசாயம் செய்யும் விவசாயி லாபம் பார்க்க முடியுமா நீங்கள் ஓட்டு வங்கிக்காக உருவாக்கிய இந்த 100 நாள் வேலை உறுதி அளிப்பு திட்டம் உங்களுக்கு ஓட்டு வாங்கி உங்களை மீண்டும் வெற்றி பெற வைத்ததா நீங்கள் சிந்தித்துப் பாருங்கள் முட்டாள்தனமாக யோசிக்காதீர்கள்

  • @ammavinanbusuresh6027
    @ammavinanbusuresh6027 2 года назад +2

    Super 👌

  • @அருமையானபாடல்கள்

    Thanks For Content Sir 🙏

  • @vijayapriyan3866
    @vijayapriyan3866 2 года назад

    16:16 - "நாம் தமிழர் கட்சி", சீமானைப் பேட்டி எடுங்கள்; "பாஜக" வின் அண்ணாமலையைப் பேட்டி எடுங்கள் என்று கொக்கரிக்கும், அக்கட்சியின் அபிமானிகளுக்கு சமர்ப்பணம்.!
    😉😉

  • @pandiyaarasan1100
    @pandiyaarasan1100 2 года назад +4

    I am waiting✋

  • @endran008
    @endran008 2 года назад +2

    பீட்டர் சார் 👌😍

  • @ganeshenterprises7949
    @ganeshenterprises7949 2 года назад +22

    Trend க்கு ஏற்றபடி வீட்டில் உள்ள புகைப்படத்தை மாற்றும் ஒரிஜினல் அரசியல்வாதி ( ஸ்டாலின் புகைப்படம்)

    • @ramchandaran8050
      @ramchandaran8050 2 года назад +4

      இவர் ஒரு பச்சோந்தி நபர்

    • @muruganandam05
      @muruganandam05 2 года назад +1

      Ivanum Dravidian page 21 model

    • @kannappanganeshsankar9352
      @kannappanganeshsankar9352 2 года назад +8

      பிறகு என்ன, உன் படத்தையா மாட்டிவைப்பார்.🤣

    • @muthukumaran2802
      @muthukumaran2802 2 года назад +1

      B j p காரன் எவனாவது வாஜ்பாயி போட்டோ வைச்சிருக்கான் லூசுட நீ

    • @dhanat6993
      @dhanat6993 2 года назад +1

      இவரும் பிழைப்பு நடத்த வேண்டும் அல்லவா.

  • @svenkatesh1518
    @svenkatesh1518 2 года назад

    எது எப்படியோ சத்தியமா சொல்றேன் சத்தியம் டீவீ - காரர்லை துப்பாமல் இருக்க பார்த்துக்கொள்ளுங்கள், வாழ்க வளம் உடன்!!

  • @aashokkumar5506
    @aashokkumar5506 2 года назад +1

    ஐயா பீட்டர் அல் போன்ஸ் அவர்களே உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் நீங்கள் வாசன் ஐயாவை விட்டு வந்தது காரணம் சொன்னது சரி கிடையாது நீங்கள் கிறிஸ்தவர் அந்த 👍 நோக்கத்தில் ஐயா வாசன் அவர்களை விட்டு பிரிந்து விட்டீர்கள் ஐயா ஜிகே அவர்களுக்கு நீங்கள் செய்த துரோகம் பார்க்கிறீர்கள்

  • @AnbuAnbu-fp6cw
    @AnbuAnbu-fp6cw 2 года назад +3

    முக்தாரை வைத்து நேர்காணல் நிகழ்ச்சி நடத்தும் சத்தியம் டீவிக்கு
    பாராட்டுக்கள்.

  • @natesandurai8793
    @natesandurai8793 2 года назад

    தெளிவான பதில் வாழ்த்துக்கள்

  • @shahulpdv8738
    @shahulpdv8738 2 года назад +1

    👍👍👍

  • @Victor-hl2oz
    @Victor-hl2oz 2 года назад +2

    Mr.peter super explain

  • @alexanderselvan2390
    @alexanderselvan2390 2 года назад

    Peter Alponce Good for Indian people his having good brain to lead the people
    Three members i like it
    Stalin PTR n Peter
    From Alexander Bangalore

  • @rajamohan5507
    @rajamohan5507 2 года назад

    Peter Alphonse is my favorite leader in Tamil Nadu.Good speaker 👍👍👍👌👌👌👏

  • @murugesanst2663
    @murugesanst2663 2 года назад +1

    உண்மையைசொல்கிரார்

  • @rajapg8696
    @rajapg8696 2 года назад

    Peter அல்போன்ஸ் நாகரீகமான அமைதியான
    திறமையானவர்,
    அவர் தமிழ்நாட்டின் காங்கிரஸ் தலைவராக வரவேண்டும்

  • @Vilvanadan
    @Vilvanadan 2 года назад

    அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவராக மல்லிகா அர்ஜுனன் கார்கே தேர்ந்தெடுக்கப்பட்டது இப்பொழுது நல்லது அவர் நல்ல தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே அவர்கள் தற்காலத்தில் வாழும் அம்பேத்கார்

  • @veeramani3906
    @veeramani3906 2 года назад

    வாழ்த்துக்கள் தோழரே 💙❤️

  • @duraisamy3517
    @duraisamy3517 2 года назад +1

    இந்த மனிதர் காங்கிரஸ் கட்சி இல்லைங்க தற்போது திமுக கட்சிக்கு வேலை செய்கிறார்

    • @senthamilselvam2421
      @senthamilselvam2421 2 года назад

      That's why Stalin photo in his table n he promote dmk aa dmk needs minority votes

  • @mychessmaster
    @mychessmaster 2 года назад +1

    எவ்வளவு கேவலப்படுத்தினாலும் எப்படி பேட்டிக்கு வரிசையா வந்து மாட்டுறானுங்க.

  • @bharathbharath1442
    @bharathbharath1442 2 года назад

    பதவிக்காக ,திராவிட தலைவர் ஸ்டாலினை, தேசிய தலைவராக சித்தரிப்பவர் பீட்டர்.

  • @hussainbasha9627
    @hussainbasha9627 2 года назад +2

    Peter sir always great person

  • @rajamoorthys9945
    @rajamoorthys9945 2 года назад +2

    Very good peter

  • @radhakannan46
    @radhakannan46 2 года назад +1

    நெறி யாளரே கிண்டல் செய்வதை நிறுத்த வேண்டும்.

  • @swamiduraimurugesan8204
    @swamiduraimurugesan8204 2 года назад +2

    முக்தார் அவர்கள் பேசுவதெல்லாம் வஞ்சக புகழ்ச்சி ஆகும்.

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 2 года назад

    Arumaiyana padhivu.

  • @jankiram3768
    @jankiram3768 2 года назад

    மல்லிகார்ஜுன அவர் கள் ஐந்தாண்டுகள் முன்பு பாராளுமன்ற த்தில் அவர் ஆற்றிய உரையை முக்தர் அறியவில்லை போலும்.இன்றைய காமராஜர்.

  • @sonudana
    @sonudana 2 года назад +3

    லுங்கியும் அங்கியும் வெத்துடா…
    சங்கிதான் கெத்துடா 💪
    நல்லா எறியுதா?! எறியட்டும் 👏👌

  • @hayathbasha324
    @hayathbasha324 2 года назад

    🕋 கூடிய விரைவில் அல்போன்ஸ் அவர்கள் தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு வர வாய்ப்பிருக்கிறது? 💐💐💐💐💐💐💐💐💐💐💐✋🇹🇯✋🇹🇯✋🇹🇯✋🇹🇯✋🇹🇯✋🇹🇯✋🇹🇯✋🇹🇯✋🇹🇯

  • @hayathbasha324
    @hayathbasha324 2 года назад

    🕋 எல்லா தலைவர்களும் முக்தாரிடம் பேட்டி கொடுப்பார்கள் ஆனால் அண்ணாமலை மட்டும் வர மாட்டார் காரணம் என்ன கிழித்து விட்டார் அவர் பேட்டி கொடுப்பதற்கு? 🇹🇯✋🇹🇯✋🇹🇯✋🇹🇯✋🇹🇯✋🇹🇯✋🇹🇯✋🇹🇯✋🇹🇯✋🇹🇯✋

  • @Kumar-t7f2n
    @Kumar-t7f2n 2 года назад +1

    பாஜக பேர சொன்னாலே நிறைய பேருக்கு வாந்தி வந்துருக்கு.

  • @1975cns
    @1975cns 2 года назад

    வாரியப் பதவியிலிருந்து தன்னை வாரிவிடாமல் இருக்க எவ்வளவு விசுவாசமாக பண்ண வேண்டியிருக்கிறது! 😆😂🤣
    சுதந்திர இந்தியாவில் தேர்தல் ஆணையத்தை விட காங்கிரஸ் கட்சியால் சிறப்பாக நடத்தப்பட்ட தேர்தலின் மூலம் தேர்வான, குடும்பத்தால் ஆசீர்வதிக்கப்பட்ட கட்சித் தலைவர் திரு.கார்கே அவர்களின் படத்தை தன்னுருகே வைக்காமல்... 😆😂🤣

  • @kalkibagavaan6796
    @kalkibagavaan6796 2 года назад

    Nice.

  • @kaliappannagarajan467
    @kaliappannagarajan467 2 года назад +6

    பீட்டரின் சொத்து மதிப்பு பற்றி கேளுங்கள்.

    • @muthuvel2062
      @muthuvel2062 2 года назад

      🐺🐺🐺🥳🥳🥳

    • @rajendracholan2752
      @rajendracholan2752 2 года назад +1

      அவரது தாத்தாவே அக்காலத்தில் ஓர் ஜமீன்தார் போல்...