Poraduda ||போராடடா || Malaysia Vasudevan || H D Song

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 фев 2025

Комментарии • 342

  • @ajinsivaji5084
    @ajinsivaji5084 9 месяцев назад +127

    கேப்டன் தைரியமானவர் துணிச்சல் மிக்கவர் அதனால் அந்த பாடல் அந்தப் பாடல் அவருக்கு கச்சிதமாக பொருந்துகிறது மலேசியா வாசுதேவன் குரல் ஆனால் கேப்டனை பாடியது போல் இருக்கும் ஏனென்றால் கேப்டன் அப்படி நடித்திருப்பார் கச்சிதமாக அந்தப் பாடலுக்கு அவர் நடந்து வர நடை அழகு 🙏❤️

  • @SHRUTHIvloggs
    @SHRUTHIvloggs 10 месяцев назад +146

    வளர்ந்து வர்ர ஒருத்தர் இந்த மாதிரி ஒரு பாட்டுல நடிக்கிறது பெரிய விசயம்

    • @shanmuganathanr7770
      @shanmuganathanr7770 9 месяцев назад +5

      வளர்ந்து வரும் நடிகர்கள் நடிப்பார்கள். வளர்ந்த நடிகர்கள்தான் நடிக்க மாட்டார்கள்.

    • @tamilinbaavijayamala
      @tamilinbaavijayamala 8 месяцев назад +1

      ❤❤❤❤❤

    • @ananthkrishna4633
      @ananthkrishna4633 17 дней назад +1

      ​@@shanmuganathanr7770ரஜினி கலா கபாலி நடித்தார் வளரும் போது தான் தடை வரும்

    • @kavibala9853
      @kavibala9853 5 дней назад

      ​@@ananthkrishna4633 அவன் சுயநல வாதி

  • @vsakilavsakila5639
    @vsakilavsakila5639 10 месяцев назад +113

    ஒரு இனத்தின் உணர்வை விஜயகாந்த் அவர்களின் நடிப்பில் வெளிபடுத்தி இருக்கிறார் அந்த வலியை தன் குரலால் வெளிபடுத்தி இருக்கிறார் மலேசியா வாசுதேவன் அவர்கள் ❤❤❤

    • @SanthoshKumar-tv1qf
      @SanthoshKumar-tv1qf 7 месяцев назад +2

      🫰🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @n.selvam8304
      @n.selvam8304 4 дня назад

      அது ஒரு இனத்தின் குமுறல் அல்ல.. மேலே இருக்கிற ஒருவனை தவிர மற்ற எல்லோரின் மனகுமுறல்... அது புரியாமல் தான் அது கீழ இருக்கிறவன் பிரச்சனைனு நம்மளும் எவனோ ஒருவனுக்கு கீழ தான் இருக்கிறோம் என்பதை மறந்துவிடுகிறோம்.. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு

  • @rajabalan2485
    @rajabalan2485 3 года назад +230

    இந்த பாடலை 2kids கொண்டு சேர்த்த மாரி செல்வராசுக்கு நன்றி
    கேப்டனின் புரட்சி பாடல் இந்த பாடல் மூலம் அவரின் தொண்டன்

  • @kamalimories9597
    @kamalimories9597 10 месяцев назад +52

    After neeyanana 2024 show, watching this song...
    Miss u thalaiva. Masssss..

  • @mahe1992M
    @mahe1992M Год назад +628

    விஜயகாந்த் மாதிரி ஒரு நடிகர் வேணும்னா உலகத்துல யாரும் இருக்க மாட்டாங்க அந்த இடத்துக்கு அவர் மட்டும் தான் அவருக்கு நிகர் யாரும் இல்லை

  • @venkateshwaranrn9921
    @venkateshwaranrn9921 Год назад +182

    விஜயகாந்த் செய்த பல நல்ல உதவிகளும் அவர் செய்த தர்மங்களும் இது வரை சரிவர மக்களுக்கு தெரியாமலே போய்விட்டது தன் வாழ்நாள் முழுவதும் பலருக்கும் பலவித உதவி செய்தவருக்கு அவருக்கு ஓட்டுபோட்டு முதலமைச்சர் ஆக்கி இருந்தால் நிச்சயமாக தமிழக மக்களுக்கு நல்ல ஒரு தலைவன் கிடைத்திருப்பான் நாம் அவரை தவற விட்டுவிட்டோம் அவர் இறந்த பிறகு அவருக்கு கூடிய கூட்டமே வாழும் காலத்தில் வள்ளலாகவே வாழ்ந்தார் எல்லோரும் அவரை எம் ஜி ஆர் என சொல்கிறார்கள் கிடையாது காமராஜர் எம்ஜிஆருக்கு வாரிசு இல்லை அள்ளிகொடுத்தார் இவருக்கு விஜயகாந்த் துக்கு இரு வாரிசுகள் இருந்தும் அள்ளிக் கொடுத்தார் வாரி வழங்கியுள்ளார் இப்படிப்பட் ட ஒரு மணிதரை மனிதரை காண்பது அரிது அவர் நடிப்புக்காக அல்ல நான் ரஜினி ரசிகன் ‌ஆனால் விஜயகாந்த் இறந்தபோது மனம் கஷ்டமாக இருந்தது நம் குடும்பத்தில் ஒருவர் என்ற உணர்வு இருந்தது ஏதோ பறி கொடுத்தது போல் இதுபோல் மனிதர் நடிகர்கள் அரசியல் தலைவர்கள் இனி தமிழகத்திற்கு கிடைப்பது அரிது

  • @LotuseeBala
    @LotuseeBala 8 месяцев назад +110

    ஈழத்தின் தேசிய பாடல் மேதகு பிரபாகரன் அவர்களின் தேசிய கீதம் ❤❤❤❤

  • @Mohanraj84Mohanraj84
    @Mohanraj84Mohanraj84 9 месяцев назад +56

    இந்தப் பாடல் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்காகவே எழுதப்பட்ட பாடல் . திரை உலகில் நிஜ வாழ்க்கையிலும். அரசியலிலும் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் பல போராட்டங்களைக் கடந்து தான் வெற்றி பெற்றுள்ளார். வாழ்க்கையில் தினம் ஒரு போராட்டம். போராடினால் வெற்றி நிச்சயம். புரட்சி ஓங்குக .

    • @ajinsivaji5084
      @ajinsivaji5084 9 месяцев назад +2

      👌👍👍👍👍👍❤️❤️❤️❤️

  • @venkatesh58
    @venkatesh58 10 месяцев назад +868

    2024 ல நீயா நானா பாத்துட்டு இந்த பாடல் பாக்கிறவங்க லைக் போடுங்க

  • @samuvelsam8471
    @samuvelsam8471 9 месяцев назад +57

    இந்த கேப்டன் அழகோ அழகு அழகு எவ்வளவு ஸ்டைலா இருக்கிறார் ஹேர் ஸ்டைல் மிகவும் அருமை அவர் நடை உடை பாவனை கற்சிலை எல்லாமே மாஸ்

    • @ajinsivaji5084
      @ajinsivaji5084 9 месяцев назад +1

      உண்மை👍👌❤️

    • @ajinsivaji5084
      @ajinsivaji5084 9 месяцев назад +1

      உண்மை உண்மை👌❤️

    • @ssb360
      @ssb360 7 месяцев назад +1

      செம ஹேர் ஸ்டைல் பர்ஃபெக்ட் ஆக்சன் மொத்தத்தில் சூப்பர் சூப்பர்

    • @kumaresankumaresan8868
      @kumaresankumaresan8868 День назад

      ஏங்க இப்ப வேற லெவெலில்

  • @moorthimoorthi3801
    @moorthimoorthi3801 Год назад +72

    விஜயகாந்த் அய்யா படத்திலும் மக்கள் நல்லா இருப்பதுக்குதான் போராடுகிறார் நிஜத்திலும் நமக்காகதான் போராடுகிறார் ஆனால் நாம்அவரைஇந்நதமிழ் நாடுவிட்டுவிட்டதுஇப்போது நாம் அந்த தங்கம் இல்லே என்று போராடுகிறோம்

    • @m.esunayak7833
      @m.esunayak7833 9 месяцев назад +1

      Neenkal solvadhu unmaithan

    • @Vijai342
      @Vijai342 9 месяцев назад +2

      👍🏻👍🏻👍🏻

  • @prakasamr2021
    @prakasamr2021 Год назад +61

    38 வருடங்களுக்கு முன்பு எடுத்த பாடலை தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் வந்த மாமன்னன் படத்தில் இந்தப் பாடல் காட்சியை இணைத்து இந்தக் கால இளைஞர்களுக்கு கொண்டு வந்து சேர்த்தமைக்கு நன்றி அதே சமயம் இந்தப் பாடல் நான் முதல் கொண்டு எல்லோரும் நினைத்தது தற்போது மாமன்னன்படத்திற்காக புதியதாக எழுதப்பட்ட பாடல் என்று நினைத்திருந்தோம்

    • @Saravanan-m3e
      @Saravanan-m3e Год назад +13

      மாமன்னன் படத்துல உதயநிநி ஊம்புவான்😂😂
      பரியேரும் பெருமாள், கர்ணன் படத்துல மட்டும் தான் வரும்டா சைக்கோ.

    • @Babu-s2g
      @Babu-s2g 9 месяцев назад

      Q*​@@Saravanan-m3e

  • @RadhaKrishnan-bx5wh
    @RadhaKrishnan-bx5wh 9 месяцев назад +16

    மலேசியா வாசுதேவன் குரலைப் போல கம்பீரமான ஒரு குரல்
    நிச்சயமாக கிடையாது உலகம்
    உள்ளவரை அவர் குரல் இருக்கும்
    சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்

  • @ajinsivaji5084
    @ajinsivaji5084 9 месяцев назад +53

    எங்கள் கேப்டன் பாட்டு வெறித்தனமான பாட்டு புரட்சிகரமான பாட்டு புரட்சி கலைஞரின் பாட்டு 👍👌❤️🦁

  • @-DuraimuruganR
    @-DuraimuruganR 10 месяцев назад +44

    மலேஷியா வாசுதேவன் அவர்களின் கனிர் குரல்

  • @agathiyacholan
    @agathiyacholan 9 месяцев назад +242

    அட கடவுளே, பிறந்து 30 வருடம் முடிந்தது, இப்பொழுது தான் இந்த பாடலை கேட்டு ரசித்தேன், கண்களில் நீர் வடிந்தது❤

    • @Kumar-d2i
      @Kumar-d2i 8 месяцев назад +1

      😂

    • @Rajirumugan
      @Rajirumugan 8 месяцев назад +3

      நானும் தான் ப்ரோ

    • @yogasht.9489
      @yogasht.9489 7 месяцев назад +1

      நானும் அண்ணா

    • @AmulrajLashmi
      @AmulrajLashmi 7 месяцев назад +1

      Enakku entha song rempa pidikkum

    • @arunKutty-w7t
      @arunKutty-w7t 5 месяцев назад

      30 varutama umpaya pona 😅

  • @DharaniDanGerboys
    @DharaniDanGerboys 10 месяцев назад +342

    நீயா நானா பாத்துட்டு இந்த பாடல் பாக்கிறவங்க லைக் போடுங்க

  • @udayan9370
    @udayan9370 Год назад +140

    எரிமலையாய் வெடிக்கிறார்
    எங்கள் கேப்டன் 💥💥💪💪

  • @maduraiula4009
    @maduraiula4009 7 месяцев назад +47

    திரு.மலேசியா வாசுதேவன் அவர்களை தவிர யாராலும் இப்படி பாட முடியாது

  • @gurusamy6270
    @gurusamy6270 Год назад +33

    எக்குலமும் போற்றும் புரட்சிகலைஞரின் பாடல்

  • @chinnaayyar6855
    @chinnaayyar6855 10 месяцев назад +29

    தைரியமானவர் விஜயகாந்த் இது போல் புரட்சி பாடலில் யாரும் வரமாட்டார்கள்.

  • @SaravanaPandi-bs8sb
    @SaravanaPandi-bs8sb 8 месяцев назад +17

    விஜயகாந்த் ஜயா இனிமே உன்னை பாக்க முடியாதா எவ்வளவு புரட்சி நடிகன் நீங்கள் கண்ணீர் வருதய்யா

  • @Mr.Musta48
    @Mr.Musta48 Год назад +65

    RIP vijayakanth...😢..miss you captain

  • @vigneshmurugesan1611
    @vigneshmurugesan1611 5 месяцев назад +6

    மிக சிறந்த பாடல் ஐயா. மலேசிய வாசுதேவன் குரலுக்கு. கேப்டனுக்கு. மிக. மிக. பொருத்தமாக. உள்ளது. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kavibala9853
    @kavibala9853 5 дней назад +1

    என்ன தைரியம் கேப்டன். பாமர மக்கள் பாடும் தேசிய கீதம் இது

  • @திறந்தவானம்
    @திறந்தவானம் 9 месяцев назад +18

    இந்த பாடல் புரட்சியாளர் பாடல் இந்த பாடல்புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் அவர்களுக்கு இந்த பாடல் மிகப்பெரியவலிமை ஏற்படுத்தியதுஇந்த பாடலால்தான் அவருக்கு புரட்சி கலைஞர் பெயர் வந்தது

  • @radhakrishnant5073
    @radhakrishnant5073 7 месяцев назад +11

    இந்த பாடலும் அந்த வானத்த போல மனம் படைச்ச மன்னவனே ஏழைகள் வாழ நீ செய்த யாகம் இவை யாவும் பொருந்த கூடிய மாமன்னர் என்றும் கேப்டன்😢😢

  • @kuuuuummm3353
    @kuuuuummm3353 7 дней назад +1

    இந்த உலகம் உள்ள வரை எங்கள் கேப்டன் நடித்து பாடிய இந்த பாடல் கண்டிப்பா எட்டு திசைக்கும் ஒலிக்கும்!❤❤🔥🔥🔥💥💥💥💥👌👌

  • @magiAmmu1624
    @magiAmmu1624 9 месяцев назад +43

    ஆண்: போராடடா ஒரு வாளேந்தடா வேங்கைகளோ இனி தூங்காதடா விழியோ கனலாய் இனி மாறிடுமோ வழியோ புதிதாய் உருவாகிடுமோ
    ஆண்: பொன் உதயம் கண்டிடவே உதிரம் முழுதும் உதிரும் வரையில்...
    ஆண்: போராடடா ஒரு வாளேந்தடா வேங்கைகளோ இனி தூங்காதடா
    குழு: ........
    ஆண்: எத்தனையோ ரத்த வரிகளை எங்கள் முதுகினில் தந்தவரே அத்தனையும் வட்டி முதலுடன் உங்கள் கரங்களில் தந்திடுவோம்
    ஆண்: {நந்தன் இனமே பெறும் அரியாசனமே அந்த தினமே வருமே...} (2) எட்டுத்திக்கும் வெற்றி எழுமே மண்ணில் ஒளி வெள்ளம் வரும்வரை
    ஆண்: வேர்வை குலம் வீறு கொண்டே போரிடும் போரிடும் வெல்லும் வரை அலைகளும் ஓய்ந்து போகுமோ...
    ஆண் மற்றும்
    குழு: போராடடா ஒரு வாளேந்தடா வேங்கைகளோ இனி தூங்காதடா விழியோ கனலாய் இனி மாறிடுமோ வழியோ புதிதாய் உருவாகிடுமோ
    ஆண் மற்றும்
    குழு: பொன் உதயம் கண்டிடவே உதிரம் முழுதும் உதிரும் வரையில்...
    ஆண் மற்றும்
    குழு: போராடடா ஒரு வாளேந்தடா வேங்கைகளோ இனி தூங்காதடா..
    ஆண்: இன்னும் இந்து பள்ளுப் பறையென சொல்லும் மடமைகள் உள்ளதடா நித்தம் இரு சேரி சிறகுகள் வெள்ளி சிறகென ஆகுதடா
    குழு: ஆஆ.. ஆஆ...
    ஆண்: சின்னப் பொறியே வெறும் அனலாகுமே சிங்க இனமே எழுமே.. சின்னப் பொறியே வெறும் அனலாகுமே சிங்க இனமே எழுமே..
    ஆண்: அஞ்சி நின்ற பஞ்சப்படையே கொஞ்சமாவது நெஞ்சம் நிமிர்கையில் எங்கள் மனம் பொங்கி அழுகையில் குங்கும கங்கையும் பொங்கிடுமே மலைகளும் சாய்ந்து போகுமோ....
    ஆண் மற்றும்
    குழு: போராடடா ஒரு வாளேந்தடா வேங்கைகளோ இனி தூங்காதடா விழியோ கனலாய் இனி மாறிடுமோ வழியோ புதிதாய் உருவாகிடுமோ
    ஆண் மற்றும்
    குழு: பொன் உதயம் கண்டிடவே உதிரம் முழுதும் உதிரும் வரையில்...
    ஆண் மற்றும்
    குழு: போராடடா ஒரு வாளேந்தடா வேங்கைகளோ இனி தூங்காதடா

  • @tamilinbaavijayamala
    @tamilinbaavijayamala 8 месяцев назад +10

    அடிபட்ட மக்களின் உணர்வுகளை அக்காலந்தொட்டு ஓங்கி உரைத்த குரல்..ஓநாய் நடிகர் கூட்டத்தில், எங்கள் கேப்டன் தனி குரல் வரலாறு.. அவர் ஒரு சகாப்தம்.. அவரே இந்த நூற்றாண்டின் பதியதொரு இறை.. இந்த நூற்றாண்டின் என் போல் எளிய மக்களின் புதியதொரு இறைவன்..என்னவர் ஐயா டாக்டர் கேப்டன் அவர்கள்..❤❤❤❤❤❤❤❤

  • @jspandian6615
    @jspandian6615 9 месяцев назад +25

    எங்கள் தமிழ் தலைவன் ஆருயிர் அண்ணன் புகழ் என்றும் குறையாது❤

  • @arulraj8091
    @arulraj8091 8 месяцев назад +6

    அப்பா.....உடம்பெல்லாம் சிலிர்க்கிறது. வாழ்க இசை ஞானி..❤❤❤❤

    • @pandian3211
      @pandian3211 8 месяцев назад +1

      திரு.விஜயகாந்த் அவர்கள்
      மிகச்சிறந்த நடிகர், மற்றும் மனித நேய மிக்கவர் என்பதை அனைவரும் அறிந்ததே. என்றாலும் கூட
      நிஜ வாழ்வில் உண்மையான கேப்டன்
      தமிழர் இன விடுதலைக்காக போர்க்களத்தில் தன் உயிரையும் தன் குடும்பத்தையும் தியாகம் செய்த ஒரே தமிழ் இனத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள்தான்.தலைவரின்
      புகழ் என்றும் வாழ்க ❤❤.

  • @gurusamy6270
    @gurusamy6270 Год назад +16

    புரட்சி கலைஞரின் புரட்சிகரமான பாடல்❤❤

  • @Gnanasekaran-tn6j
    @Gnanasekaran-tn6j 9 месяцев назад +6

    கேப்டன் நடிப்புக்கு வேறு ஏதும் ஈராக்காது என்றும் கேப்டன் வழியில் ♥️♥️

  • @SaravanaPandi-bs8sb
    @SaravanaPandi-bs8sb 9 месяцев назад +17

    விஜயகாந்த் சார் இனிமே உங்கள எங்க பாக்க போறோம் சார் நீங்க இல்லாத உலகம் அவலம் தான் சார் நல்ல மனிதர் எல்லாம் ஏன் சார் வேகமா சாகுறிங்க

  • @statebanksasikumar5474
    @statebanksasikumar5474 9 месяцев назад +12

    இந்த பாடலை இப்ப கேட்டல் பல நடிகர்கள் தொழிலை விட்டுவிட்டு சென்று விடுவார்கள் சிங்கம்

  • @sivaselur2588
    @sivaselur2588 3 года назад +33

    இந்த பாடல் மாரி செல்வராஜ் இயக்கிய இரண்டு படத்தில் வரும் இந்த பாடல்.

    • @VijayKumar-en3sd
      @VijayKumar-en3sd 3 года назад +2

      கர்னன் படம் பரியெறும் பெருமாள்

    • @கண்ணன்-ட8ச
      @கண்ணன்-ட8ச 3 года назад

      Yes 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🔥

    • @nkumar5175
      @nkumar5175 9 месяцев назад +2

      Mari Selvaraj captanoda cankity pannatha

  • @ujrubhan9544
    @ujrubhan9544 Год назад +31

    1000000 super star vathalum captain pola Getha irukka mudiyathu

  • @mohanamohana6424
    @mohanamohana6424 9 месяцев назад +26

    ***புரட்சிகனல் புரட்சிகலைஞா் கேப்டன் விஜயகாந்த்***🙏👍 மற்றும்
    பாடகா் மலேசியா வாசுதேவன் குரலில் பிரமிப்பூட்டும் பாடலாக!
    இந்த பாட்டும் எாிமலை எப்படி பொறுக்கும் பாட்டும் கேட்பேன்

  • @manikandan-yv3rd
    @manikandan-yv3rd 9 месяцев назад +6

    உணர்ச்சிகரமான பாடல்❤❤

  • @periasamy5365
    @periasamy5365 4 месяца назад +3

    மக்களும் திருந்த மாட்டாங்க திருத்த வருபவற்களையும் விடமாட்டாற்கள் எவ்வளவு நல்ல மனிதன்

  • @maharaja2873
    @maharaja2873 Год назад +16

    வெறித்தனமான பாட்டு

  • @prakash7150
    @prakash7150 7 месяцев назад +5

    புறச்சி கரமான பாடல் எம் தலைவன் பாடல்❤❤❤❤❤❤❤❤

  • @vellachamy2765
    @vellachamy2765 8 месяцев назад +6

    தமிழர்களுக்கு கடவுள் கொடுத்த அறிய பொக்கிஷம விஜயகாந் . இருக்கும் போதே அவர் அருமை தெரியாம போச்சே.

  • @kalaikalai1191
    @kalaikalai1191 19 дней назад +1

    ❤ 2025 இல் இந்த பாடலை கேட்டு கண்ணீர் வந்தது😢

  • @SHRUTHIvloggs
    @SHRUTHIvloggs Год назад +15

    1000 thadavaikku maela intha song ah pathuen

  • @Ram-nt8ob
    @Ram-nt8ob Год назад +10

    எப்பா.....புள்ளரிக்குது....🔥🔥🔥🔥🔥

  • @balrajm7750
    @balrajm7750 Год назад +13

    மாமனிதன் கேப்டன் தான்😢

  • @nagrec
    @nagrec Год назад +29

    இசைஞானி இளையராஜா ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இசையால் வலிமை ஏற்படுத்திய பாடல்..போற்றிப் பாடடி பெண்ணே தேவர் காலடி மண்ணே பாடலைக் கேட்டு ராஜாவை இகழ்ந்தோர் இதை கேளுங்கள்

    • @kumarsubbu9596
      @kumarsubbu9596 Год назад

      இந்த பாட்டு இசை சங்கர்-கணேஷ் அவர்கள். இளையராஜா சார் இல்லை

  • @ajinsivaji5084
    @ajinsivaji5084 9 месяцев назад +3

    எங்கள் கேப்டன் ரியல் ஹீரோ 🦁👍

  • @MaheshC-t4t
    @MaheshC-t4t 5 месяцев назад +3

    என் தெய்வம் இந்த மண்ணை விட்டு பிரிந்து விட்டார் என்பதை இன்னும் கூட நம்ப முடியவில்லை... 😢😢😢

  • @alagarsamys8659
    @alagarsamys8659 9 месяцев назад +14

    கங்கை அமரன் மலேசிய வாசுதேவன் விஜயகாந்த்
    இளையராஜா
    23.04.2024

  • @eswareswar1796
    @eswareswar1796 11 месяцев назад +9

    புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்த் ஐயா அவருக்கு நிகர் அவரே

  • @Pullingo_Boy
    @Pullingo_Boy Год назад +11

    Vijayakanth sir ibathan theriethu unga❤arumai❤

  • @SURESHBABU-dc1yn
    @SURESHBABU-dc1yn 8 месяцев назад +2

    ஆண் : போராடடா ஒரு வாளேந்தடா
    வேங்கைகளோ இனி தூங்காதடா
    விழியோ கனலாய் இனி மாறிடுமோ
    வழியோ புதிதாய் உருவாகிடுமோ
    ஆண் : பொன் உதயம் கண்டிடவே
    உதிரம் முழுதும் உதிரும் வரையில்…….
    ஆண் : போராடடா ஒரு வாளேந்தடா
    வேங்கைகளோ இனி தூங்காதடா
    குழு : ……………………
    ஆண் : எத்தனையோ ரத்த வரிகளை
    எங்கள் முதுகினில் தந்தவரே
    அத்தனையும் வட்டி முதலுடன்
    உங்கள் கரங்களில் தந்திடுவோம்
    ஆண் : {நந்தன் இனமே
    பெறும் அரியாசனமே
    அந்த தினமே வருமே…..} (2)
    எட்டுத்திக்கும் வெற்றி எழுமே
    மண்ணில் ஒளி வெள்ளம் வரும்வரை
    ஆண் : வேர்வை குலம் வீறு கொண்டே
    போரிடும் போரிடும் வெல்லும் வரை
    அலைகளும் ஓய்ந்து போகுமோ…..
    ஆண் மற்றும் குழு : போராடடா ஒரு வாளேந்தடா
    வேங்கைகளோ இனி தூங்காதடா
    விழியோ கனலாய் இனி மாறிடுமோ
    வழியோ புதிதாய் உருவாகிடுமோ
    ஆண் மற்றும் குழு : பொன் உதயம் கண்டிடவே
    உதிரம் முழுதும் உதிரும் வரையில்…….
    ஆண் மற்றும் குழு : போராடடா ஒரு வாளேந்தடா
    வேங்கைகளோ இனி தூங்காதடா….
    ஆண் : இன்னும் இந்து பள்ளுப் பறையென
    சொல்லும் மடமைகள் உள்ளதடா
    நித்தம் இரு சேரி சிறகுகள்
    வெள்ளி சிறகென ஆகுதடா
    குழு : ஆஆ…. ஆஆ…..
    ஆண் : சின்னப் பொறியே வெறும் அனலாகுமே
    சிங்க இனமே எழுமே……
    சின்னப் பொறியே வெறும் அனலாகுமே
    சிங்க இனமே எழுமே……
    ஆண் : அஞ்சி நின்ற பஞ்சப்படையே
    கொஞ்சமாவது நெஞ்சம் நிமிர்கையில்
    எங்கள் மனம் பொங்கி அழுகையில்
    குங்கும கங்கையும் பொங்கிடுமே
    மலைகளும் சாய்ந்து போகுமோ……….
    ஆண் மற்றும் குழு : போராடடா ஒரு வாளேந்தடா
    வேங்கைகளோ இனி தூங்காதடா
    விழியோ கனலாய் இனி மாறிடுமோ
    வழியோ புதிதாய் உருவாகிடுமோ
    ஆண் மற்றும் குழு : பொன் உதயம் கண்டிடவே
    உதிரம் முழுதும் உதிரும் வரையில்…….
    ஆண் மற்றும் குழு : போராடடா ஒரு வாளேந்தடா
    வேங்கைகளோ இனி தூங்காதடா

  • @SakthivelDharshan-wh3wy
    @SakthivelDharshan-wh3wy 8 месяцев назад +4

    I 💕 vijayakath anna 😢😢😢😢

  • @dhoniarul9900
    @dhoniarul9900 9 месяцев назад +9

    இந்த பாடலை கேட்கும் போது உடல் சிலுக்கிறது

  • @ridermani8564
    @ridermani8564 6 месяцев назад +2

    Yarukulam indha song keta odane kannula edhukune theriyama Thanni vandhadhu😮

  • @vinothkannan-nd3nm
    @vinothkannan-nd3nm 6 месяцев назад +2

    Congrats captain ❤️🔥

  • @sermavigneshsanthakumar6822
    @sermavigneshsanthakumar6822 8 месяцев назад +2

    இசை புரட்சி செய்தவர் எங்கள் பண்ண புரத்தார் தமிழ் இசை வரிகள் வாசு குரல் விஜி புரட்சி நடிப்பு சும்மா சூடு ஆகும் பாடல் கேட்கயில்

  • @grandlysalman
    @grandlysalman 10 месяцев назад +10

    நன்றி கோபி

  • @Vijai342
    @Vijai342 9 месяцев назад +7

    கருப்பு தங்கம் 🎉🎉🎉🎉🎉

  • @harisaimpm3144
    @harisaimpm3144 Год назад +10

    வீரவணக்கம் கேப்டன் 😢

  • @R10a27
    @R10a27 9 месяцев назад +3

    கேப்டனுடைய வேகம் 🔥🔥🔥🔥🔥🔥

  • @kavikavi6161
    @kavikavi6161 10 месяцев назад +5

    After neeya naana...

  • @anwarbatcha2863
    @anwarbatcha2863 22 дня назад

    போராட ஒரு வாள் ஏந்துட 🔥🔥🔥🔥

  • @balachandarj5152
    @balachandarj5152 8 месяцев назад +22

    கருடன் பாடம் பார்த்து விட்டு வந்தவர்கள் யார் யார்?

  • @goodluckassociates4796
    @goodluckassociates4796 9 месяцев назад +15

    நீயா நானாவில் பார்த்த பிறகு இந்த பாடலை நான் பார்க்க வந்தேன்😅

  • @rajeshkannan908
    @rajeshkannan908 Год назад +17

    I miss u கேப்டன் உங்கள் புகழ் ஓங்குக ❤

  • @busynandy3008
    @busynandy3008 9 месяцев назад +5

    Here after neeya naana 💙

  • @KarthiSir-yq1xg
    @KarthiSir-yq1xg 7 месяцев назад +1

    Super song ❤❤❤Vijaykanth ❤❤❤❤

  • @RajaRani-ul7jw
    @RajaRani-ul7jw 7 месяцев назад +3

    எங்கள் கருப்பு mgr ❤️❤️❤️❤️

  • @Vijai342
    @Vijai342 9 месяцев назад +12

    கருப்பு சிங்கம் கேப்டன் 🎉🎉🎉

  • @deivasigamanie207
    @deivasigamanie207 6 месяцев назад +1

    Super captain ❤❤❤

  • @rameshcchellya
    @rameshcchellya 8 месяцев назад +8

    பள்ளுபடை வெள்ளும்படை பாண்டியபடை இந்திரபடை தமிழ்படைதமிழனைகாக்கும்படை தமிழனின் முதல்படை பள்ளுபடை வெல்லும்படை முக்கூடல் பள்ளு

    • @srinivasanswamy285
      @srinivasanswamy285 4 месяца назад +1

      நீங்க எப்படா திருந்துவீங்க,எல்லாமே நீங்கதாம்னா அப்ப தாழ்த்தப்பட்டவர் எப்படி ஆனீர்கள்

  • @thanioruvan1213
    @thanioruvan1213 10 месяцев назад +4

    Reload GOBI ANNA🔥🔥 FROM "NEEYA NAANA" 💪💪💪💪💪💪💪.
    போராட குணத்தை உருவாக்கியவர் எங்க அண்ணன் பிரபாகரன் 🔥🔥.

  • @eliyarajaraja6128
    @eliyarajaraja6128 Год назад +10

    We miss you CAPTAIN ❤❤❤

  • @சுபாசன்
    @சுபாசன் 8 месяцев назад

    என் தெய்வம் தைரியத்தின் மறு உருவம் ஆதிக்க சக்திகளை எதிர்த்து இந்த படம் நடித்துள்ளார்

  • @Vijai342
    @Vijai342 9 месяцев назад +6

    கருப்பு MGR கேப்டன் 🎉🎉🎉

  • @sivabalansivabalan7760
    @sivabalansivabalan7760 7 месяцев назад +1

    Veramaari❤❤❤❤

  • @muthumuke5506
    @muthumuke5506 Месяц назад

    அடுத்த சூப்பர் ஸ்டார் அடுத்த தளபதி அடுத்த தல அப்படின்னு வரலாம் ஆனா கேப்டன் இடத்தை யாரும் நிரப்ப முடியாது ❤❤

  • @avinashtv9733
    @avinashtv9733 8 месяцев назад +1

    Wat a energetic song w miss you captain 🙏🙏🙏

  • @SHRUTHIvloggs
    @SHRUTHIvloggs Год назад +5

    Etho ennaal mudichathu like and subscribe pantren for vijakanth sir and this song

  • @suppiahseenivasan2889
    @suppiahseenivasan2889 9 месяцев назад +5

    #பொன்னுலகம்கண்டிடவே👍✊❤💛🖤💪
    #உதிரம்முழுதும்உதிரும்வரையில்🕉✝☪
    #தேனிமாவட்டதேமுதிகசார்பில்🔥🧎👨‍🦯🏃🙏

  • @akshayas990
    @akshayas990 9 месяцев назад +6

    சாதிக்க துடிக்கும் அனைவருக்கும் இந்த பாடல் சமர்பணம்... 😎

  • @MuthuKumar-d6d
    @MuthuKumar-d6d 6 месяцев назад +1

    என்றும் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் வழியில் கு முத்துக்குமார் தென்காசி மாவட்டம் மருதம்முத்தூர்

  • @karpagalakshmi806
    @karpagalakshmi806 Год назад +25

    தேவேந்திரகுல வேளாளர் டா❤💚❤💚😎😎

    • @KumarM-xe7vd
      @KumarM-xe7vd 9 месяцев назад

      சாதிவெறி ஒரு சில மணி நேரம் மட்டும் நண்பா

  • @manidravid2210
    @manidravid2210 9 месяцев назад

    காலத்தை வென்ற பாடல் ❤️❤️❤️👏👏👏👍👍👍

  • @sudhakarsj9950
    @sudhakarsj9950 6 месяцев назад +1

    Vera lavel song

  • @alaguraj78
    @alaguraj78 9 месяцев назад +3

    Captain vegam acting veeran super 🎉🎉🎉🎉🎉

  • @nithish3459
    @nithish3459 Год назад +5

    We Love you captain 🖤

  • @sasivittal4947
    @sasivittal4947 5 месяцев назад +2

    காவிய தலைவன்

  • @inbarajes5493
    @inbarajes5493 7 месяцев назад +2

    பாடல் இவருக்கு மட்டுமே பொருந்தும் 💯💯💯💯💯👍🏿👍🏿👍🏿👍🏿👌🏿👌🏿👌🏿

  • @Dineshkumar-lw2uv
    @Dineshkumar-lw2uv 7 месяцев назад +1

    Captain vijayakanth ❤🗡️🔥

  • @murugeshb905
    @murugeshb905 7 месяцев назад

    அருமையான பாடல் ❤❤💯💯☀️

  • @mohanas9503
    @mohanas9503 9 месяцев назад +1

    Goose bumps song💪

  • @PraveenCivil-es5yl
    @PraveenCivil-es5yl 9 месяцев назад +2

    Sethalum enga annanda vijayakanth❤❤❤❤

  • @prabhakarankarthi9146
    @prabhakarankarthi9146 Год назад +2

    Captain sir intha mannil pirantharkku yaarum yaar adimai illai entru nirupitha movie intha song

  • @varshini370
    @varshini370 9 месяцев назад +5

    அலை ஓசை திரைப்படம்