போராடடா ஒரு வாளேந்துடா

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 янв 2025

Комментарии • 196

  • @Malaikings
    @Malaikings  9 месяцев назад +173

    போராடடா ஒரு வாளேந்தடா வேங்கைகளோ இனி தூங்காதடா
    விழியோ கனலாய் இனி மாறிடுமோ வழியோ புதிதாய் உருவாகிடுமோ
    பொன் உதயம் கண்டிடவே உதிரம் முழுதும் உதிரும் வரையில்...
    போராடடா ஒரு வாளேந்தடா வேங்கைகளோ இனி தூங்காதடா
    எத்தனையோ ரத்த வரிகளை எங்கள் முதுகினில் தந்தவரே அத்தனையும் வட்டி முதலுடன் உங்கள் கரங்களில் தந்திடுவோம்
    நந்தன் இனமே பெறும் அரியாசனமே அந்த தினமே வருமே.
    எட்டுத்திக்கும் வெற்றி எழுமே மண்ணில் ஒளி வெள்ளம் வரும்வரை
    வேர்வை குலம் வீறு கொண்டே போரிடும் போரிடும் வெல்லும் வரை
    அலைகளும் ஓய்ந்து போகுமோ.
    இன்னும் இங்கு பள்ளுப் பறையென சொல்லும் மடமைகள் உள்ளதடா நித்தம் இரு சேரி சிறகுகள் வெள்ளி சிறகென ஆகுதடா
    சின்னப் பொறியே வெறும் அனலாகுமே சிங்க இனமே எழுமே.. சின்னப் பொறியே வெறும் அனலாகுமே சிங்க இனமே எழுமே..
    அஞ்சி நின்ற பஞ்சப்படையே கொஞ்சமாவது நெஞ்சம் நிமிர்கையில்
    எங்கள் மனம் பொங்கி அழுகையில் குங்கும கங்கையும் பொங்கிடுமே மலைகளும் சாய்ந்து போகுமோ....

  • @karunagreenleaves6430
    @karunagreenleaves6430 9 месяцев назад +137

    என்ன ஒரு புரட்சிகரமான வரிகள் மலேசிய வாசுதேவன் குரல் அருமை

  • @AgroBaskar-262
    @AgroBaskar-262 3 месяца назад +62

    கவுண்டமணி ஐயாவுடன் சேர்ந்து நடிக்க பல நடிகர்கள் ஆசை பட்டனர். ஆனால் கவுண்டமணி ஐயா அவர்கள் கேப்டனுடன் நடிப்பதை பெருமையாக கருதுதினார். இருவரும் நடித்த படங்களே சாட்சி ❤

  • @godbless2858
    @godbless2858 9 месяцев назад +207

    பல வருசமா கேட்ருக்கேன் ஆனா இன்னைக்கு l27/4/2024 தான் பாக்குறேன் இந்த பாட்ட இது விஜயகாந்த் பாட்டா 😮

  • @daibalick2023
    @daibalick2023 8 месяцев назад +66

    கேப்டன் 3.27 மாஸ் ..
    புரட்சி கலைஞர்..அதிரடி சண்டை காட்சியில் மட்டுமல்ல பாடலிலும் வீரம் அனல் பறக்கிறது... கேப்டன் என்றும் கேப்டன் தான்...

  • @ajinsivaji5084
    @ajinsivaji5084 9 месяцев назад +147

    கேப்டனின் கண்களில் அனல் பறக்குது 🦁💪👍👌👌👌❤️❤️❤️❤️❤️

  • @Mugilarasi
    @Mugilarasi 6 месяцев назад +59

    தங்கத்தமிழன்! திரையில் மட்டுமல்ல நிஜத்திலும் வலிமையான ஆண் சிங்கம், கேப்டன் விஜயகாந்த்...

  • @daibalick2023
    @daibalick2023 8 месяцев назад +232

    ஆண்கள் கும்மி முடிந்ததும்1.21பாடலின் இசை அதே டெம்போவில் கொண்டு வரும் ராஜா சார் இசைஞானி தான்... Superb

    • @BaranivinothBarani
      @BaranivinothBarani 7 месяцев назад +8

    • @bharathka9876
      @bharathka9876 7 месяцев назад +13

      ஆமாங்க நல்ல ரசனை உங்களுக்கு எனக்கும் பிடித்து இருந்தது . Super

    • @lakshmanakumar9372
      @lakshmanakumar9372 7 месяцев назад +3

      ​@@BaranivinothBarani😅😅😅😅😅😅😊😊 1:34 😊😊😅😊 1:59 1:59 uu 2:01

    • @TAMILSELVAN-yj4oj
      @TAMILSELVAN-yj4oj 7 месяцев назад +3

      உண்மை சகோ,

    • @ElumalaiElumalai-p6q
      @ElumalaiElumalai-p6q 7 месяцев назад +1

  • @daibalick2023
    @daibalick2023 8 месяцев назад +99

    1985 ஆம் ஆண்டு வெளிவந்த அலைஒசை படப்பாடல் புரட்சிகரமான பாடல் என்பதை வாசு அய்யா போராடா என்று ஆரம்பத்தில் சொல்லிவிடுவார்..பல்லவி முடிந்ததும் ஆண்கள் கும்மி மூலம் நளினியின் காதலை சூசகமாக வெளிபடுத்தி இருப்பார் இளையராஜா... பாடலின் நடுவே flute இசையை லாவகமாக பயன்படுத்தி இருப்பார்.. மலேஷியா வாசு தேவனை தவிர இந்த பாடலை உச்சத்தில் எடுத்து செல்ல முடியாது... கேப்டன் விஜயகாந்த் தவிர கருப்பு சட்டையில் கண்களில் அனலை வெளிக்கொண்டு வரமுடியாது..
    இளையராஜா .. வாசுதேவன்.விஐயகாந்த் கூட்டணி தெறிக்க விடுகிறார்கள்...

  • @rjravi880
    @rjravi880 7 месяцев назад +40

    90-களில் இந்த தைரியம் யாருக்கும் வரவில்லை

  • @arumairaj9794
    @arumairaj9794 9 месяцев назад +45

    கேப்டன் இன்றும் நம்மிடத்தில் வாழ்கிரா 🎉🎉🎉🎉🎉

  • @balajitirupathi1099
    @balajitirupathi1099 9 месяцев назад +44

    புரட்சி தலைவர் ஆசியுடன் கேப்டன் புகழ் ஓங்குக

  • @nithivel1834
    @nithivel1834 5 месяцев назад +49

    தமிழகத்தின் தலைசிறந்த தலைவர் விஜயகாந்த்

    • @jayalakshmiraj3806
      @jayalakshmiraj3806 5 месяцев назад +2

      Super

    • @MuthuS-k6t
      @MuthuS-k6t 2 месяца назад

      நித்தி குடும்பம் மக்கள் திமுக அதிமுக வைகோ அனைவரும் சேர்ந்து நோகடித்து விட்டீர்களே பண் உருட்டி முக்கிய காரணம்

  • @n.kalambasha3107
    @n.kalambasha3107 7 месяцев назад +29

    இந்த வரிகளுக்கு உண்மையான சொந்தகாரர் விர.பிரபாகரன் அவர்கள் 💔 தமிழர்களின் தலைவன் 🚩🔥 ❤️கேப்டன் 🙌🙏

  • @santhoshkumar_2393
    @santhoshkumar_2393 9 месяцев назад +30

    இப்போது இருக்கும் சிறிய அறிவு அப்போது இருந்து இருந்தால் நானும் போராளியே....

  • @CakthiEswaran
    @CakthiEswaran 2 месяца назад +16

    தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை தலை நிமிரச் செய்த பாடல் வரிகள் அனைத்துமே தரமான வரிகள்👍

  • @Ej.loorthuLoorthu
    @Ej.loorthuLoorthu 9 месяцев назад +105

    ❤❤❤❤விஜயகாந்த் சார் உங்களை மிஸ் செய்கிறேன்

    • @jesupandi9756
      @jesupandi9756 9 месяцев назад

      இப்போ சீமானை மிஸ் பண்ணிடாதீங்க.

    • @daibalick2023
      @daibalick2023 9 месяцев назад +6

      Seeman is not equal to Captain

  • @daibalick2023
    @daibalick2023 9 месяцев назад +51

    கவிஞர் இளைய பாரதி
    இசைஞானி இளையராஜா
    மலேசியா வாசுதேவன்
    கேப்டன் விஜயகாந்த் கூட்டணி தெறிக்க விடுகிறார்கள்
    1985 அலைஒசை

  • @chinnaayyar6855
    @chinnaayyar6855 8 месяцев назад +44

    தலைவரை பார்த்தால் அழுகைதான் வருது ❤

  • @btsarmygirlabi3100
    @btsarmygirlabi3100 7 месяцев назад +36

    Intha pattu avlo mass இது பாடல் அல்ல ஒடுக்க பட்டவர்களின் உரிமை குரல்...😾😾 கேப்டன் மாஸ் 🌀🌀🌀❤️💙

  • @mschinnadhoni1795
    @mschinnadhoni1795 9 месяцев назад +79

    என் தெய்வம் கேப்டன் 🇧🇪

  • @mrmiraclesathish
    @mrmiraclesathish 3 месяца назад +12

    வருடம் 26 அக்டோபர் 2024..
    கேப்டன் மறைவுக்கு பின் கண்ணீருடன் இந்த பாடலை கேட்கிறேன்.
    கேப்டன் இல்லாமல் இந்த பாடலை கேட்பது மேலும் துயரமாக உள்ளது..😭😭

  • @nivassullan3534
    @nivassullan3534 9 месяцев назад +8

    Semma

  • @dkview786
    @dkview786 7 месяцев назад +22

    3:21 Vijaykanth 💥💥💥💥💥💥 கண்ண பாருடா எப்பப்பாஆஆஆ

  • @samsujamaldeensamsujamalde3366
    @samsujamaldeensamsujamalde3366 6 месяцев назад +21

    நீயா நானா கோபிநாத்துக்கு மிகவும் பிடித்த பாடல் எது

  • @natureloversthoothukudi
    @natureloversthoothukudi 7 месяцев назад +24

    எவ்வளவு வலி வேதனை அத்தனையும் ஒரே பாடலில்

  • @RadhaKrishnan-bx5wh
    @RadhaKrishnan-bx5wh 4 месяца назад +12

    ஆண்மை குரலோன் மலேசியா வாசு தேவன் புகழ் வாழ்க
    சிவாஜி.க.ராதா கிருஷ்ணன்

  • @thiraviyaraj8024
    @thiraviyaraj8024 9 месяцев назад +11

    அருமை சூப்பர் செம்ம வேற லெவல் தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் திரவிய ராஜா 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @karthikeyankp3557
    @karthikeyankp3557 4 месяца назад +13

    சாதி மதம் எங்களுக்கு இல்லை இருந்தால் மீறப்படும் என்றும் கேப்டன் வழியில் 😎

  • @CakthiEswaran
    @CakthiEswaran 2 месяца назад +3

    தடைகளையும் எதிர்த்த பாடல் கேப்டன் நிகர் கேப்டனே 💐💐💐

  • @SudhaVms
    @SudhaVms 3 месяца назад +14

    கேப்டனின் வீரத்திற்கு ஏற்ற பாடல்

  • @Ashokp8997
    @Ashokp8997 2 месяца назад +5

    படத்தில் கதையோடு இனைந்து இந்த பாடல் வரிகள் எழுதி இருப்பாங்க ஆனால் தற்போது 2024😂 வருடம் ஆகுது ஒவ்வொரு சமூகமும் இந்த பாடல் வரிகள் தனக்கென உரிமை கொண்டாடுது😂😂

  • @saravanansakthi4734
    @saravanansakthi4734 4 месяца назад +9

    நல்ல தலைவரை தமிழ்நாடு இழந்து விட்டது

  • @jayajennyjayajenny9721
    @jayajennyjayajenny9721 6 месяцев назад +4

    என்றும் நினைவில் வாழும் எங்கள் புரட்சி கலைஞர் அவர்களுக்கு 🙏🙏
    என்றும் .. உங்கள் நினைவில்..பட்டியல் இனம் 🔥🔥

  • @k.skumar7918
    @k.skumar7918 29 дней назад +2

    2025 யாரெல்லாம் கேக்க வந்தீங்க ( சின்ன பொறியே 💥 பெரும் அனலாகுமே 🔥 சிங்க இனமே இனி எழுமே 🤺🤺 வாலி பாடல் வரிகள் அற்புதமே 👌

  • @போர்குடிவம்சம்

    எத்தனையோ இரத்த வழிகளில் எங்கள் முதுகினில் தந்தவனேஅத்தனையும் வட்டி முதலென உங்கள் கைகளில் தந்து விடுவோம் நந்த இனமே ஒரு அரியாசனம💥💥💥💥💥எளிய மக்களிடம் புரட்சிகள் வெடித்த தருணம் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த கேப்டன்🙏🙏

  • @MahendrasTrust
    @MahendrasTrust 9 месяцев назад +14

    என்ன ஒரு நேர்த்தியான்
    இசை

    • @daibalick2023
      @daibalick2023 8 месяцев назад +2

      பாடல் ஆரம்பம் இறுதி வரை தலைவர் இசைஞானி இளையராஜா தட்டிதூக்குகிறார்

  • @rajeshcse7652
    @rajeshcse7652 9 месяцев назад +9

    vijaya kanth sir romba miss pandrom 😢😢😢 ungala neenga marupadiyum indha mannula pirandhu CM aaganum

  • @arulllz
    @arulllz 9 месяцев назад +19

    அனல் பறக்குது

  • @varshinianand8415
    @varshinianand8415 7 месяцев назад +13

    ராஜா❤கேப்டன்❤வாசுதேவன்❤

  • @venkadeshayuthavel5047
    @venkadeshayuthavel5047 3 месяца назад +2

    அருமையான புரட்சி பாடல் A வெங்கடேஷ் தூத்துக்குடி தெற்கு மாவட்டம்

  • @RagulgokulRagulgokul-yz4lw
    @RagulgokulRagulgokul-yz4lw 9 месяцев назад +10

    Energytic lyrics

  • @anudhiya9160
    @anudhiya9160 9 месяцев назад +3

    Padalai ketkum podhu sema vibes....

  • @ArulArul-jw9zt
    @ArulArul-jw9zt 16 часов назад

    மனித நேயத்தின் மாபெரும் தலைவா உங்களை வணங்குகிறேன்

  • @ushausha71
    @ushausha71 9 месяцев назад +5

    Nice song👌😲❣

  • @karunagreenleaves6430
    @karunagreenleaves6430 9 месяцев назад +4

    புரட்சி கலைஞர்

  • @BeerMohammed-se6bm
    @BeerMohammed-se6bm 7 месяцев назад +23

    Naan muslim ☪️️ ennku song romba pidikum like pannga please🙏🙏🙏🙏🙏

  • @esther67893
    @esther67893 Месяц назад +2

    இந்த பாடலை கேட்கும் போது தன்னை அறியாமல் ஒரு வீரம் வரும்

  • @ilaiyarajailaiyaraja1769
    @ilaiyarajailaiyaraja1769 9 месяцев назад +10

    Ilaiyaraja music, captain vijayakanth sir

  • @SanjithaKabilan-mq3yw
    @SanjithaKabilan-mq3yw 6 месяцев назад +11

    அப்போ வந்த பாட்டை இப்ப ரொம்ப ஃபேமஸ் ஆயிட்டு

  • @SivaSiva-ci4vg
    @SivaSiva-ci4vg 9 месяцев назад +8

    Illyaraja one of the best music director in the world....

  • @vijip.p.vijayan5680
    @vijip.p.vijayan5680 3 месяца назад +3

    மதுர வீரனே விஜய் காந்த் ❤❤❤❤

  • @ArivuAlagan-m4g
    @ArivuAlagan-m4g 9 месяцев назад +8

    Captain ❤

  • @murugesanmurugesan3669
    @murugesanmurugesan3669 9 месяцев назад +6

    Namma captain ❤

  • @chillcityhosurvk8081
    @chillcityhosurvk8081 9 месяцев назад +2

    What a lyrics 💥🏹

  • @vigneshwaranvicky4974
    @vigneshwaranvicky4974 4 месяца назад +5

    பறையர் களின் எழுச்சி பாடல் 💥🔥

  • @apk1435
    @apk1435 7 месяцев назад +2

    Eppo🎵 kettalum goosebumps ❤️‍🔥

  • @kalimuthuramasamy9968
    @kalimuthuramasamy9968 21 день назад +1

    ஒரு வேங்கை போராடி தூங்கிறது 😢😢😢😢😢

  • @Yovans-sg2xn
    @Yovans-sg2xn 9 месяцев назад +4

    vijaya kanth love. Sir

  • @90shitmelodysongkbcreation37
    @90shitmelodysongkbcreation37 6 месяцев назад +2

    ❤❤❤ super song poraii song elarukum sathiya konduvarathiya

  • @paramaguru5628
    @paramaguru5628 2 месяца назад +1

    ❤Tamilnaadin Thanga magan Enga captain ❤

  • @ramaniji1708
    @ramaniji1708 4 месяца назад +2

    Ilayaraja music super

  • @muthuswamy2211
    @muthuswamy2211 3 месяца назад +1

    Semma song vijayakath semma

  • @sangardtk1808
    @sangardtk1808 4 месяца назад +2

    தமிழகத்தின்தண்மானதமிழன்.கேப்ட்டன்

  • @CakthiEswaran
    @CakthiEswaran Месяц назад

    படத்தின் பெயர் அலை ஓசை படம் வந்த ஆண்டு 1985 கேப்டனின் துணிவு செம மாஸ்

  • @vasanthakumars5549
    @vasanthakumars5549 3 месяца назад +1

    Miss you captain legend vijayakanth 💚💚💚💚💥💥💥💥

  • @gopalakrishnanpgopalgk6842
    @gopalakrishnanpgopalgk6842 9 месяцев назад +6

    2024❤❤❤

  • @thalapathirasigan5651
    @thalapathirasigan5651 24 дня назад

    கேப்டன் 👑😭🙏💙😘🥰

  • @balamuruganm8787
    @balamuruganm8787 7 месяцев назад +2

    Captain 🔥🔥🔥

  • @AyyanarRaja-t7x
    @AyyanarRaja-t7x 4 месяца назад +1

    I like u song am r devendrakula velalar.

  • @tamilmovie4180
    @tamilmovie4180 9 месяцев назад +4

    🔥🔥🔥

  • @solairajs6290
    @solairajs6290 7 месяцев назад +2

    I love captain Sir

  • @mnisha7865
    @mnisha7865 9 месяцев назад +3

    Voice and 🎶 super 29.4.2024

  • @prabakaranprabakaran3271
    @prabakaranprabakaran3271 3 месяца назад +1

    The great leader 🙏🏻

  • @keerthymaari9378
    @keerthymaari9378 2 месяца назад +1

    கேப்டன் கேப்டன் தான்

  • @kalimuthukalimuthu5238
    @kalimuthukalimuthu5238 7 месяцев назад +2

    Miss u capatain 💥💥

  • @dannydrax9142
    @dannydrax9142 3 месяца назад +1

    The real super star

  • @VRAJAVRAJA-ej5wm
    @VRAJAVRAJA-ej5wm 9 месяцев назад +2

    ❤️❤️❤️

  • @varshinianand8415
    @varshinianand8415 7 месяцев назад +3

    கவுண்டமணி டான்ஸ் ‌‌‌🎉

  • @arunarumugam1556
    @arunarumugam1556 Месяц назад +1

    🔥💥🦁🐅💪💪

  • @Karuppasamy-eg6yk
    @Karuppasamy-eg6yk Месяц назад

    Supersony🎉🎉🎉❤❤❤😊😊

  • @மனிதன்-ங3ண
    @மனிதன்-ங3ண 7 месяцев назад +2

    1.40 💯💥💥💥💥

  • @athinaryananr5615
    @athinaryananr5615 Месяц назад

    கேப்டன் 🔥🔥🔥🔥

  • @SureshSuresh-v6d6o
    @SureshSuresh-v6d6o 22 дня назад

    Super song

  • @SelvakumarAnanthi
    @SelvakumarAnanthi 5 месяцев назад

    ❤nice song❤❤❤❤🔥🔥🔥

  • @apponraj2850
    @apponraj2850 6 месяцев назад +1

    Miss you captain

  • @narayanamoorthy802
    @narayanamoorthy802 3 месяца назад

    Thenpandi seemai pakkam entha song engal desiya keetham,💚❤️💚❤️💚❤️

  • @athinaryananr5615
    @athinaryananr5615 4 месяца назад +2

    கேப்டன் 😁😁😁🔥

  • @ManojKumar-l6p4e
    @ManojKumar-l6p4e 6 дней назад

    ❤️💚💛💯❤️💚❤️💚❤️💚❤️💚❤️💚❤️💚❤️💚❤️💙

  • @baalaji-rr4st
    @baalaji-rr4st 3 месяца назад

    Vera vera vera level

  • @rajeshwarirajeshwari-ek9mm
    @rajeshwarirajeshwari-ek9mm 9 месяцев назад +2

    எடசதாபசநிங்கபெரியபுண்டததேவரிண்ணாசும்மாவ
    🎉🎉🎉

    • @MariMuthu-pe9ok
      @MariMuthu-pe9ok 7 месяцев назад +3

      நீ என்ன சொல்ல வர

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 12 часов назад

      ங்கொம்மா ஒழுங்காபடி அப்புறம் வந்து கமெண்ட் பண்ணு

  • @ajinsivaji5084
    @ajinsivaji5084 9 месяцев назад +4

    🦁💪💪💪💪💪💪💪💪💪💪👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SugumarKaliyappan-s4d
    @SugumarKaliyappan-s4d 5 месяцев назад +5

    GOAT படத்தில் re entry கேப்டன்..சும்மா theatre கிழிய போகுது 💯💯💯🔥🔥🔥🔥

  • @KumaresanKumaresan-i5n
    @KumaresanKumaresan-i5n 9 месяцев назад +3

    Engal.caption.entrume.singam

  • @YouTubeChannel-vx3fk
    @YouTubeChannel-vx3fk 3 месяца назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saransaran8104
    @saransaran8104 9 месяцев назад +1

    ❤❤❤❤❤❤

  • @avinashtv9733
    @avinashtv9733 7 месяцев назад +1

    🔥🔥🔥🔥 captain

  • @Priya-hs7ur
    @Priya-hs7ur 9 месяцев назад +4

    Eivar pola yaru da

  • @sozharajanrajendaran
    @sozharajanrajendaran 6 месяцев назад

    Nice song🎉🎉🎉

  • @sankarp-dq8lu
    @sankarp-dq8lu 9 месяцев назад +1

    Movie name

    • @Malaikings
      @Malaikings  9 месяцев назад +1

      அலை ஓசை

    • @daibalick2023
      @daibalick2023 9 месяцев назад +3

      அலைஒசை 1985 பொங்கல் அன்று ரீலிஸ் .‌பாடலாசிரிய்ர்
      இளைய பாரதி..... இளையராஜா மலேசியா வாசு விஜயகாந்த் அதகளபடுத்துகிறாகள்...

    • @MuthuRaj-lr6cb
      @MuthuRaj-lr6cb 5 месяцев назад

      ​@@Malaikings பள்ளர் பறையர் தாழ்ந்த ஜாதி கிடையாது.. தாழ்ந்தஜாதியாக மாற்றி விட்டுட்டான் கள்.. அய்யர் நாதாரிகள்....

    • @suryaer7905
      @suryaer7905 4 месяца назад

      ​@@MuthuRaj-lr6cb ஆம் .. அதற்கு காரணம் பிராமணர் மட்டுமல்ல