திருமண நாள், ஆண்களுக்கு ஒரு துக்க நாள்! | Latest Mohana Sundaram Comedy Speech

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 218

  • @srinivasansrinivasansundar6631
    @srinivasansrinivasansundar6631 6 лет назад +47

    full episode please......

    • @ShrutiTv1
      @ShrutiTv1  6 лет назад +10

      44ம் ஆண்டு 'கம்பன் விழா' | சென்னை - 2018
      #Pattimandram | சுகி சிவம் தலைமையில் சிந்திக்க, சிரிக்க அருமையான பட்டிமன்றம்
      ruclips.net/video/qtixTYllg3A/видео.html
      பட்டிமன்றம்
      நடுவர் : சுகி சிவம்
      தலைப்பு : காப்பிய மாட்சிமையைப் பெரிதும் விளக்கிடும் காட்சிகள்
      அன்பில் தோய்ந்தவையே !
      இராம சௌந்தரவல்லி
      ருக்மணி பன்னீர் செல்வம்
      ரேகா மணி
      வீரத்தில் மிளிர்ந்தவையே !
      வி.அசோக்குமாரன்
      எஸ்.மோகனசுந்தரம்
      த.திருமாறன்
      சோகம் சூழ்ந்தவையே !
      த.இராஜாராம்
      அ.க. இராஜாராமன்
      தாமல் கோ. சரவணன்
      நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு
      இலக்கியவீதி இனியவன்
      #Pattimandram #பட்டிமன்றம் #SukiSivam #Comedy #TamilComedy #TamilSpeech

    • @srinivasansrinivasansundar6631
      @srinivasansrinivasansundar6631 6 лет назад +3

      Thank you for your kind information.............

    • @jyothikasiviswanathan2713
      @jyothikasiviswanathan2713 4 года назад

      Gomathis kitchens 75*87nj)2
      >9)

    • @dakshin6391
      @dakshin6391 4 года назад

      அஅ@@ShrutiTv1
      .
      ,♍♓🔝

    • @choodamanivaradharajan5926
      @choodamanivaradharajan5926 4 года назад

      @@ShrutiTv1 an.njj A@j!(. Nqqj. . J.a. j. .. ajqjq.b N A.j.jnaj .nmja. . . Qna . .a

  • @venkatesanruban2768
    @venkatesanruban2768 5 лет назад +22

    எங்கள் சுகிசிவம் இயா. அவர்களின் இடையில் அடிக்கடி சிரிக்கும் சிரிப்பே தனி அழகு....

  • @bashakhan9652
    @bashakhan9652 5 лет назад +31

    எனக்கு. திருமனமாகி18. வருடம்.ஆகி றது. எல்லா.வருடமும்.என். மனைவி. தாண் எங்க. திரூமண. நாளை. நினைவு. படுத்துகிறார்

  • @jamunajamuna658
    @jamunajamuna658 3 года назад +4

    என் சோகத்தை மறந்து என் கண்ணீரை துடைத்த கடவுளின் கரங்களாக உணர்கிறேன்;அண்ணா உங்கள் பேச்சில் நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன் நன்றி,நன்றி,நன்றி.

  • @radhapurushothamanvaivee.6980
    @radhapurushothamanvaivee.6980 3 года назад +3

    சூப்பர் சார், manasukku ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. மனக்கவலை போய்டுச்சு சார்.

    • @balavenkatasubramonyam7553
      @balavenkatasubramonyam7553 2 года назад

      தான் குடும்ப பெண்ளை கேவல படுத்தும் இவனை யும் ரசிக்கிறீர்கள்

  • @chithiraiselvanc2102
    @chithiraiselvanc2102 5 лет назад +10

    திரு மோகனசுந்தரம் பேச்சு அருமை நேரம் போவது தெரியாது திருப்பூர் சிசித்திரைச்செல்வன்

  • @utthamanperan9698
    @utthamanperan9698 2 года назад +2

    இந்தத் தேவையற்ற ராமாயணத்தையும் மகாபாரதத்தையும் பேசியே இந்தியர்கள் தங்களுடைய பொன்னான அறிவையும் நேரத்தையும் வீணடித்து மக்கள்தொகையை மட்டும் பெருக்கி உள்ளார்கள் என்பது என்னுடைய உயர்ந்த கருத்து...

  • @mayappandivam5014
    @mayappandivam5014 4 года назад +1

    அழகான பேச்சு

  • @venkataramanasmyerode6124
    @venkataramanasmyerode6124 2 года назад

    NICE AND THE REAL MESSAGE

  • @kanchanajayagopal8148
    @kanchanajayagopal8148 3 года назад +1

    இந்த தலைப்பு உங்களுக்கு இருக்கலாம்

  • @aswinvenkateswar6073
    @aswinvenkateswar6073 2 года назад

    Yenaku migavum santhoshamana naal

  • @girithurai435
    @girithurai435 6 лет назад +25

    Real stress reliever. Hats off

  • @anithaavaratharajan7223
    @anithaavaratharajan7223 5 лет назад +2

    Actually nanga tha ungaluku thanx solanum... Because you made us very stressless mind... Thank u sir🙇🙇🙇

  • @gdhayalan7948
    @gdhayalan7948 5 лет назад

    Evaroda pecha kettukitte irukkalam pola. Kamba ramayanam patri yenakku ondrum theriyathu anal mohana sundaram andha kadhayai imagine panna vaithu vettar. Nandri 👏👏🙏🙏

  • @duraigandhi8016
    @duraigandhi8016 3 года назад +2

    காமடியாக இருக்கும் என்று எண்ணி காலம் காலமாக உள்ள இந்த பந்தத்தை ,
    அபசகுனமாக டைட்டில் எழுதாதிர்கள்.

  • @karunakaransujiapparaj5729
    @karunakaransujiapparaj5729 2 года назад

    My favourite..mohanasundaram speech

  • @Arunshourier
    @Arunshourier 5 лет назад

    sir unga expression and ur speech ku naan adimai

  • @justinreagen4785
    @justinreagen4785 5 лет назад +7

    Nice and excellent speech Mr. Mohan sundaram sir 👏👏👏

  • @venkataramanasmyerode6124
    @venkataramanasmyerode6124 2 года назад

    REAL AND REPEATED NICE MESSAGE

  • @just_vader
    @just_vader 6 лет назад +4

    பதிவுகாக நன்றி! அருமை! விரமான பேச்சு

  • @rajarani4088
    @rajarani4088 4 года назад +2

    நாட்டின் நடப்பையும் வாதத்தில் இணைத்து நகைச்சுவையாக பேசுவதில் உங்களுக்கு இணை யாருமில்லை..வாழ்க

  • @balus5284
    @balus5284 4 года назад +6

    மனைவி இல்லை என்றால் அவள் அருமை உனக்கு தெரியும்

    • @jollyjoystories6456
      @jollyjoystories6456 4 года назад

      ஆமாம் உண்மைதான்

    • @indirachandran7247
      @indirachandran7247 2 года назад +3

      அவர் நகைச்சுவை க்கு ஆக பேசுபவர்

  • @sivaallthebestmadhu1544
    @sivaallthebestmadhu1544 4 года назад

    சூப்பர் சார்

  • @jayaramanbalasubramaniam4077
    @jayaramanbalasubramaniam4077 6 лет назад +14

    கவிஞரின் பேச்சு சூப்பர்

  • @heptagoncircle9764
    @heptagoncircle9764 5 лет назад

    சிறப்பு..!

  • @vivekanaidu9681
    @vivekanaidu9681 6 лет назад +5

    Arumaiyana pechchu super

  • @SAM-pz7bd
    @SAM-pz7bd 4 года назад

    Marana mass...

  • @rajesh.vvellore7027
    @rajesh.vvellore7027 4 года назад +1

    Super sir

  • @varahiarulvarahiarul260
    @varahiarulvarahiarul260 2 года назад

    நீங்கள் இனி பேசும்போது மருத்துவமும் கலந்து வரடுட்ம். பிறகு உங்கள் பேச்சை கேட்ப்பவர்கள் நிச்சயம் சைன்டிஸ்ட்டுதான் Sir 🙏

  • @SARAVANANSARAVANAN-uu3qd
    @SARAVANANSARAVANAN-uu3qd 4 года назад

    Super iya.. 👌👏👏👏👏

  • @rahameniastar3834
    @rahameniastar3834 3 года назад

    Very nice

  • @Mgk830
    @Mgk830 3 года назад +1

    Sirithu konde pesinal ellame nahaichuvai aavaathu Mr mohanasundaram....athu padu verauppaka than irukku...

  • @punithavathiprasanna1229
    @punithavathiprasanna1229 3 года назад +2

    பெண்களுக்கும் தான்

  • @kumarikandambala83
    @kumarikandambala83 4 года назад +1

    குமரிகண்டம் பாலா எனக்கு மிகவும் பிடித்த நபர் நீங்கள்

  • @banukarthickkarthick7207
    @banukarthickkarthick7207 6 лет назад +6

    Ivlo pesiyum inum uyirodu irukingana athu unga manivi ungala nalla purunjutanalatha ..... anyway awesome speach sir .......

  • @panneerpanneer1662
    @panneerpanneer1662 3 года назад

    Nice speech sir

  • @praisethelord.glorytogod.8828
    @praisethelord.glorytogod.8828 3 года назад

    Super

  • @tonysantony7794
    @tonysantony7794 3 года назад

    Super speech

  • @jaelraphael1151
    @jaelraphael1151 4 года назад +2

    I have not read 'Ramayana ', but listening to His talks, I have developed an interest in that epic.
    Wish he could speak on that epic alone.

  • @ambigabathym1349
    @ambigabathym1349 6 лет назад +19

    அய்யா என்திருமணநாள் எனக்கு துக்கநாள் நான் உயிருடன் இருக்கும்வரை .அன்று தான் அதாவது ஒரு திருமணநாளில்தான் என் தந்தை என்னை என்குடும்பத்தினரை விட்டு இறைவனிடம். சேர்ந்த நாள் அதனால் என்.திருமண நாள் எனக்கு துக்க நாளகத்தான் தெரிகிறது.....

  • @madhumitha770
    @madhumitha770 4 года назад

    Semma

  • @sudhakarselvaraj1543
    @sudhakarselvaraj1543 4 года назад +1

    Super 'o' super .

  • @radhasridharan1666
    @radhasridharan1666 4 года назад

    Very nice speech

  • @mdhash856
    @mdhash856 5 лет назад

    Semma mass speach sir
    I like this ur speach

  • @jamesimman4231
    @jamesimman4231 3 года назад +1

    Sirappu

  • @thamaraikrishnan2404
    @thamaraikrishnan2404 5 лет назад

    fabulous sir

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 2 года назад +1

    வயதாகும் காலத்தில், சற்று விலகியே இரு - "குடும்பத்தில்".
    * விலக்கி வைக்க நேர்ந்தால் ! குறைவாகவே வலிக்கும் !!l

  • @hesins3038
    @hesins3038 6 лет назад +7

    His face value..awesome..looking at his face expression I literally LOL

  • @PrasannaPrasanna-ut1nf
    @PrasannaPrasanna-ut1nf 4 года назад

    Sema dhool

  • @Alanmuthukarupan
    @Alanmuthukarupan 3 года назад

    Ravanan is the real hero in Ramayana and ramar is the culprit

  • @selvaraj9693
    @selvaraj9693 4 года назад +1

    ஆமா சார். கல்யாண நாள் ஆண்களுக்கெல்லாம் துக்க நாள் தான். ஆனால் அன்றைய ராத்திரியிலிருந்து எல்லா நாட்களும் இன்ப மயமாக இருந்திருக்குமே!

  • @revathirevathi-wo2qr
    @revathirevathi-wo2qr 6 лет назад +6

    sema speech sir

  • @phoniesphonies3640
    @phoniesphonies3640 4 года назад

    Good

  • @greatgood5321
    @greatgood5321 5 лет назад +2

    Sirika mattum alla, sinthikka pala karuthukkal ullathu evar speech.wishes.

  • @vithukoch1780
    @vithukoch1780 4 года назад

    Super 👍

  • @AnbazhaganBAnbu
    @AnbazhaganBAnbu 6 лет назад +8

    Super speech sir I love you

    • @madavisaji1338
      @madavisaji1338 5 лет назад

      Such a knowledgeable talk n your smile is so cute.

  • @shrishri265
    @shrishri265 5 лет назад +2

    திருமண நாள் பெண்களுக்குத்தான் துக்க நாள். 20 வயது வரை சந்தோசமான வாழ்க்கை. திருமணமான பின் தன் தூக்கத்தையும் குழந்தைகள் பெற்றபின் உடல் நலமும்.பெண்களுக்கு முற்றிலும் பாதிக்கப்படுகிறது. பெண் குழந்தை களுக்கு திருமண த்தின் பின் ஏற்படும் பிரச்சினைகளை தெளிவாக கூறுவது இல்லை. பெண்களை சபையில் குறை சொல்லும் ஆண்கள் தங்கள் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைக்காதீர்கள்.அன்பும் பண்பும் கண்ணியம் கொண்ட பெண்கள் சில சைக்கோ கணவரிடம் மாட்டிக் கொண்டு தினமும் சாகிறார்கள்.

    • @jollyjoystories6456
      @jollyjoystories6456 4 года назад +1

      எப்படி இவ்வளவு சரியா சொல்றீங்க

  • @mvenkatesh3858
    @mvenkatesh3858 5 лет назад

    Last few sec vera level

  • @dhinakala4369
    @dhinakala4369 6 лет назад +4

    Very very good sir and realy

  • @anandaraj3366
    @anandaraj3366 6 лет назад +13

    தலைப்பு காமெடி அல்ல நிதர்சனமான உண்மை

  • @rajeshr6996
    @rajeshr6996 4 года назад

    அருமை 👌

  • @krishnakingdom2916
    @krishnakingdom2916 6 лет назад +8

    Sema speech sir👌👌👌

  • @mohamediqbal7432
    @mohamediqbal7432 5 лет назад

    GOOD SPEECH

  • @selvishangar5059
    @selvishangar5059 6 лет назад +6

    Very nice debate👌

  • @gokul0353
    @gokul0353 6 лет назад +9

    Sir. Hats off to you sir.

  • @antonyhitler1279
    @antonyhitler1279 4 года назад

    Real speach

  • @krishnanramesh3798
    @krishnanramesh3798 5 лет назад +4

    Impressive speech. Great keep it up.

  • @yovanjoshep81
    @yovanjoshep81 5 лет назад +12

    konjam ladyskum kalyana naal thukkanaal than sir but nice speech

  • @thilagavathimakesh
    @thilagavathimakesh 5 лет назад +6

    அப்புறம் எதுக்கு உங்கள் மகனுக்கு திருமணம் செய்து வைப்பார்கள். விடுங்கள் அவன் மகிழ்ச்சியாக இருக்கட்டும் 😁🙏

  • @thanioruvan8764
    @thanioruvan8764 6 лет назад +3

    Mohan sir all patimanram I am watching

  • @motivationredefinedhm1396
    @motivationredefinedhm1396 5 лет назад

    Full episodes will add pep to his speech

  • @kadkavperu5925
    @kadkavperu5925 6 лет назад +6

    This title applies to women too.

  • @ajay2061990
    @ajay2061990 4 года назад +3

    Lighta Radha ravi voice varudu...

  • @veeraputhirans5069
    @veeraputhirans5069 2 месяца назад

    ❤❤❤😅

  • @beasthunterchannel4572
    @beasthunterchannel4572 6 лет назад +4

    Super Mohan sir

  • @Senthilkumar-rw1ym
    @Senthilkumar-rw1ym 6 лет назад +3

    super sir.
    super sir

  • @sandyyyy231
    @sandyyyy231 4 года назад

    For girls too marriage day is the saddest day.

  • @vpjs7053
    @vpjs7053 2 года назад

    அன்பே இல்லாத குடும்பத்தில ஆட்சியும் அதிகாரமும் பண்ணமுடியாது

  • @haribaskarnarayanan6000
    @haribaskarnarayanan6000 4 года назад +3

    பெண்களுக்கு இது தூ க்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட நாள்

  • @appleapple2973
    @appleapple2973 6 лет назад +30

    Yethuku 42 paer unlike podurangani theriyala.patrimantrangala rasikanum.unlike podurathu enaku serini padala.nalaruku sir

  • @subulaxshmi3921
    @subulaxshmi3921 2 года назад +1

    அப்புறமா எதுக்கு கல்யாணம் பண்ணிக்கிறீங்க பேசமா சம்பாதித்து பெற்றோர்கள் உடன்பிறந்தவர்கள் என்று நிம்மதியாக காலம் தள்ள வேண்டியதுதானே
    இவர் தனது மனைவி மாமனார் மாமியார் என்று அனைவரையும் மேடையில் பேசும் போது மரியாதை இவ்வாமல் பேசுகிறார் அவர்களை இப்படி பேசி தான் அனைவரையும் சிரிக்க வைக்க வேண்டுமா

  • @rajamanitry695
    @rajamanitry695 4 года назад

    👍👍😁😁

  • @punithac4860
    @punithac4860 4 года назад +4

    Oh wonderful. Daily i hear ur speech in bed before sleep. I am waiting for the opportunity to meet u, if u permit.

  • @thaslimkader3857
    @thaslimkader3857 Год назад

    😮

  • @skodaaaaaaa3867
    @skodaaaaaaa3867 5 лет назад +1

    I love you mogana sundharam sir

  • @ravisara2520
    @ravisara2520 5 лет назад +5

    sir thalaippu penkkallukku migavum thukka naalllunu potuirundal nallaa irundiruukkumumm anikithan aannngal sarvaathigara atchikku vaannda naala irukkum

  • @amudha657
    @amudha657 3 года назад +2

    பெண்களை பற்றி ...இந்த கதையை இன்னும் எத்தனை நாள் பேசி கைதட்டல் வாங்க உத்தேசமோ.....

  • @meenakshivalliappan6233
    @meenakshivalliappan6233 2 года назад

    Enkalakum thirumanam oru thuka nall so what iam trying to say everyone has problems you have try to overcome eppadi sonal manam arathu

  • @lingaraj986
    @lingaraj986 4 года назад +1

    naalu peru sirikkanum, adhukku ippadilam pesanum... adhaana.......

  • @g.k.muneeshg.k.muneesh3920
    @g.k.muneeshg.k.muneesh3920 5 лет назад

    Correct dhana ..adhenna pesumbodhu bell adichikitu.?...

  • @adriankasa4339
    @adriankasa4339 5 лет назад

    intha varusham wedding day marandhu naan padura paadu... ayyo... mudiyala da saami

  • @msdevi77
    @msdevi77 4 года назад +6

    Experience speaks... I think, ur sisters husband ( brother-in-law) hanged ... 🤣

  • @mohanrangan8482
    @mohanrangan8482 6 лет назад +1

    Yes veeram

  • @yazhinikitchen4236
    @yazhinikitchen4236 5 лет назад

    Spr sir

  • @connorhaytham2872
    @connorhaytham2872 3 года назад

    Ithuku yenda ivlo dislikes?

  • @sangameshwarans2054
    @sangameshwarans2054 2 года назад

    Heavan

  • @user-wp9vf8kx1h
    @user-wp9vf8kx1h 3 года назад +2

    Wondering if this man has passed SSLC at least 🤔🤔🤔🤔. It’s like Street Boys making comments on others!!!!!

  • @baskaran7581
    @baskaran7581 4 года назад

    Athu oru vetka naalum kooda

  • @jayanthigopinath6657
    @jayanthigopinath6657 3 года назад +3

    Why u always criticizing women? Particularly your wife. How u can talk like this and going back to home to live with her. Probably she already left u..you had a very good humour sense but do it in the positive way. Like raja pattimandram how he is talking?

  • @jeyashreesuresh5975
    @jeyashreesuresh5975 5 лет назад +3

    First of all, u jus stop talking like this.. All days wiil be good for you..