Thaali Dhaanam Full Movie HD

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 мар 2016
  • For more old tamil movies visit:
    / @moviezz687
    Subscribe & Stay connected : / @tamilgossips
    Thaali Thaanam Full Movie HD
    Subscribe & Stay connected : / @tamilgossips
    Also Stay Tuned with us on :-
    plus.google.com/1105054752722...
    And
    / tamilgossip
    For More Tamil Cinema Updates visit http:\\www.imn4u.com
    Category : Entertainment
    License : Standard RUclips License
  • РазвлеченияРазвлечения

Комментарии • 317

  • @VENKATESHA-3
    @VENKATESHA-3 Месяц назад +5

    தாய்மை என்கின்ற அடுத்த நிலை எவ்வளவு எதிர்பார்ப்பு அது தவறும்போது இருக்கும் வலி கொடுமையானது உண்மையாகவே லஷ்மி அவர்களின் நடிப்பு அருமை அடுத்து அனைத்து கதாபாத்திரமும் கட்சிதமாக கதையோடு பொருந்தியுள்ளது பார்க்க வேண்டிய படம்❤❤❤

  • @user-wo5eg4jf9i
    @user-wo5eg4jf9i 2 года назад +14

    15வயதில் சினிமாவில் கதா நாயகியாக அறிமுகம் 17வயதில் திருமணம் 18வயதில் குழந்தைக்கு தாய். 19வயதில் உச்ச கதாநயகி.20வயதில் விவாகரத்து.இந்த நேரத்தில் தான் அவள் ஒரு தொடர் கதை. படத்திலிருந்து நடித்த சில காட்சிகள் நடித்து இருக்கும் பட்சத்தில் படத்திலிருந்து விளகினார் லட்சுமி.சிலவருடங்கள் குறைவான படங்களையே தேற்வு செய்து நடித்திருப்பார்.பின்பு தனது இரண்டவது இன்ங்சை நடிக்க தொடங்கினார்.நடிக்க தொடங்கிய உடனே சில நேரங்களில் சில மனிதர்கள் படத்திற்க்காக 1978 ஆம் ஆண்டு தமிழ் திரையுலகில் முதல் தேசிய விருது வாங்கியவர் நடிகை லட்சுமி.இரண்டவது திருமணமும் செய்து கொண்டார். சாதித்த நடிகையெல்லாம் சிக்கலுக்கு மத்தியில் தான் நடித்திருப்பார்கள். இப்போதய நடிகை நயன்தாராவிற்க்கும் இது பொருந்தும்.

  • @umamaheswari-wg7fq
    @umamaheswari-wg7fq 2 года назад +13

    வேற லெவல் 👍. Now a days we can't find like this movie. Laxmi mam acting is so nice. So beautiful lady 🎉😭

  • @AnnaDurai-gx3gi
    @AnnaDurai-gx3gi 9 месяцев назад +5

    உணர்வுகளை கொள்ளை கொள்ளும் படம்!! இந்த படத்துல யாருமே நடிக்கல வாழ்ந்து இருக்காங்க அப்படி தான் சொல்லனும்!!
    அருமையான இன்றைய உலக வழக்க கதை நல்ல டைரக்டர்!! லட்சுமி அம்மா ராஜேஷ் சார் இவங்கலாம் நடிக்கல கதாபாத்திரமாவே வாழ்ந்து இருக்காங்கன்னு தான் சொல்லனும்!!.

  • @gnanamsounthariya4163
    @gnanamsounthariya4163 3 года назад +28

    Oru baby.... Ellana yevlo Kashtam...... I'm so crying now

    • @Nandhini-dy6ti
      @Nandhini-dy6ti 3 месяца назад +2

      Idhukellam aladheenga anadhai kolandhai evlo kolandhaingala eduthtu valathirkalam adha vitutu over scene ah iruku

  • @veersai8691
    @veersai8691 5 лет назад +50

    YGM sir & LAXMI mam acting was awesome 😘

  • @aaxrani2402
    @aaxrani2402 4 года назад +29

    "அல்லாவின் பேர்தன்னை"பாடல் அருமை.படத்தின் இறுதிக் கட்டம் மிகமிக அருமை.

  • @maduraigoms4533
    @maduraigoms4533 2 года назад +10

    ச்ச... என்ன அருமையான படம்... நெஞ்ச பிழிஞ்சு விட்ருச்சுப்பா......

  • @archanasaravanan2084
    @archanasaravanan2084 3 года назад +63

    லட்சுமி madam அருமையான நடிப்பு 😭😭😭😭😭சொல்ல வார்த்தையே இல்லை.. 😭😭😭அருமையான நடிப்பு

  • @subbulaksmi8083
    @subbulaksmi8083 2 года назад +77

    லெட்ச்சுமி அவர்கள் நடிக்க மாட்டாங்க எந்த படம் மா இருந்தாலும் அந்த கதையில் நடிக்கமாட்டாங்க வாழ்ந்து காட்டுவாங்க லட்சும் கேரெட்டரே வேறலெவள் 👌👌👌👌👌👌👌👌

    • @rajaplakshmin5853
      @rajaplakshmin5853 Год назад +1

      😅

    • @user-mk8mi6xc1u
      @user-mk8mi6xc1u 10 месяцев назад

      P p I planted p I don't prepare p I planted p p I planted p I planted some sticks and even p I planted p p p p p 😢

    • @user-mk8mi6xc1u
      @user-mk8mi6xc1u 10 месяцев назад +2

      P p I planted p I don't prepare p I planted p p I planted p I planted some sticks and even p I planted p p p p p 😢❤

    • @user-mk8mi6xc1u
      @user-mk8mi6xc1u 10 месяцев назад +1

      P p I planted p I don't prepare p I planted p p I planted p I planted some sticks and even p I planted p p p p p 😢❤

    • @saraswathyiyer7554
      @saraswathyiyer7554 6 месяцев назад

      Hhhhhhhhhhhhhhhhhhhhhhhhhğhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhh😂 13:10

  • @sitinurfarhanaabdullah9858
    @sitinurfarhanaabdullah9858 5 лет назад +20

    Wonderful movie.. wow I watched this movie on 29 April 2019.. semmma acting by Laxmi mam

  • @UVTAMIL
    @UVTAMIL 2 года назад +21

    லெட்சுமி நடித்த அனைத்து படங்களும் அருமையாக இருக்கும்

  • @kalai7528
    @kalai7528 3 года назад +12

    One of the best classic movies ever watched

  • @priyadarshini1685
    @priyadarshini1685 4 года назад +48

    Lakshmi madam ur acting and face feeling expressions really fantastic.

  • @raksharakshi4423
    @raksharakshi4423 2 года назад +14

    Lakshmi acting really superb 🙏

  • @subbulaksmi8083
    @subbulaksmi8083 2 года назад +44

    இந்த படம் பார்க்கிற யார்ரா இருந்தாலும் 😭😭😭 இருக்கமுடியாது 💔😭

  • @saraswathinaidu3275
    @saraswathinaidu3275 5 лет назад +56

    Best performance Lakshmi. Beautiful looking. Saree makeup best actress. Saw this picture many times just for Laxmi

    • @zahidajaleel
      @zahidajaleel 3 года назад +9

      லஷ்மி நடிப்பு என்றுமே ப்ரமாதமாகத்தான் இருக்கும்.

    • @fathimabeeviabdulsalim6070
      @fathimabeeviabdulsalim6070 Год назад +2

      I am keralite i saw this film many timed bcos laxmi mam

  • @Karpagamramasamy
    @Karpagamramasamy 9 месяцев назад +4

    தாலி தானம் எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்

  • @senthilkumarcp1485
    @senthilkumarcp1485 4 года назад +11

    I love my husband best film in Tamil cinema superb acting Lakshmi veralevel film en mansu romba feelpanna seithetuchu

  • @vaanavilsaivarahi
    @vaanavilsaivarahi Год назад +17

    சிவாஜி, லக்‌ஷ்மி, கமல் போன்ற ஒரு சிலரால் மட்டுமே பார்வையாளர்களைக் கண்ணீர் சிந்த வைக்க முடியும். அந்த சகாப்தம் முடிந்தது.

  • @KalaiSelvi-tq9yb
    @KalaiSelvi-tq9yb 4 года назад +43

    அல்லாவின் பெயர் சொல்லும் பிள்ளை அன்னையின் முன்னால் மதம் பார்க்கவில்லை😢😢😢🙏🙏🙏18.11.2019.

  • @kumarikumari3142
    @kumarikumari3142 4 года назад +8

    Superb movie wow sema great acting Lakshmi amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sivasuresh1133
    @sivasuresh1133 3 года назад +49

    2nd lockdown il parththa padam 2021.semma super padam.lakshmi amma acting veralevel.😭😭😭

  • @tharjarajpandiyan1656
    @tharjarajpandiyan1656 Год назад +15

    மதம் பெரிதில்லை மனித நேயம் தான் பெரிது என்று உணர்த்திய சூப்பர் காவியம் கிளைமாக்ஸ் சூப்பர் கண்ணீர் வந்துவிட்டது

  • @m.senthamilselvi9668
    @m.senthamilselvi9668 2 года назад +19

    உலகம் ரொம்ப பெருசு ஆனால் மக்கள் மனசு ரொம்ப சின்னது.துக்கம் தாங்கல லெட்சுமி அம்மா ....

  • @praveenakrishnan95
    @praveenakrishnan95 4 года назад +43

    indha thappa naan seiyave matten .en kanavar enakku mattumdhaan enakku avar kulandhai , naan avarukku kulandhai , idhu ennoda suyanalamdhaan yenna avar illaama oru nimidam kooda ennala irukka mudiyaadhu .i love so..much my dear husband .i love you mama

    • @zahidajaleel
      @zahidajaleel 3 года назад +6

      உண்மைதான் உயிர் கனவரை பங்கு போட யார்தான் விரும்புவார்.

    • @ms.Athiraa6403
      @ms.Athiraa6403 3 года назад +2

      Super

    • @raamsarangopal7278
      @raamsarangopal7278 3 года назад

      Hai sister vv super your husband lucky man

    • @dhivikrishnan1340
      @dhivikrishnan1340 3 года назад +3

      ungaluku pothum pothum nu sollum alavuku kulanthai prikatum...mudinthal amma appa illatha anathai kulanthai thathu yedugal sagothari...

  • @thirumalairaghavan
    @thirumalairaghavan 3 года назад +12

    ஐயோ.... கல்யாணி..... இப்படி அநியாயம் பண்ணிட்டாங்களே..... உன் புருஷனே இப்படி பண்ணுவானா..... நீ தெய்வம்.....😭😭😭

  • @noorfathima7845
    @noorfathima7845 3 года назад +9

    Mahendran sir'roda nadippu than idhula romba pidichadhu, he is real hero

  • @vkr.4563
    @vkr.4563 3 года назад +30

    கல் மனசு குட அழுகை வரும்

  • @megalagopal1090
    @megalagopal1090 2 года назад +3

    இப்போ இவங்க மாறி யாரு இல்ல இந்த படம் பார்த்தவங்கலாவதூ மாருங்க

  • @yasminbasheer8612
    @yasminbasheer8612 4 года назад +15

    இந்த படம் நான் first time பார்க்கும் போது எனக்கு வயசு 6 அப்பவே இந்த படத்தை பார்த்து அழுதேன் இப்போ ரொம்ப வருசத்துக்கு அப்புறம் இப்போதான் பார்க்கறேன் எனக்கு பிடித்த படம் 15/6/2020 இந்த படம் பார்த்துகிட்டு இருக்கேன்

    • @DGNsKathambam
      @DGNsKathambam 2 года назад

      yasmin heart touching words intha padammum kuda apdithaan

  • @sinnajmc3138
    @sinnajmc3138 3 года назад +4

    கண் கலங்க வைத்த படம் super movice

  • @u.geethau.geetha8957
    @u.geethau.geetha8957 5 лет назад +19

    what a awesome movie....now a days we cant see movies like this.

  • @sumathirajadurai7385
    @sumathirajadurai7385 2 года назад +6

    R.C.Sakthi such a wonderful director.
    Tears comes out from our eyes.
    Excellent movie.

  • @shammuthu2929
    @shammuthu2929 4 года назад +14

    நல்ல படம் ஒரு நல்ல பெண்ணின் அன்பு பொருமை பாசம் அனைத்தும் இந்த படத்தில் பார்க்கலாம் இந்த பெண்ணிற்குஒரு ஏமாற்றம்...

  • @balayadav4613
    @balayadav4613 4 года назад +9

    Lashmi madam ur acting super movie super more emotional i luv u lashmi madam

  • @mangaimangai262
    @mangaimangai262 5 лет назад +26

    Emotional movie. Lakshmi Amma acting superbbbbb

  • @vn9879
    @vn9879 5 лет назад +44

    Laxmi medam super nadippu

  • @nagalakshmi-ew8kc
    @nagalakshmi-ew8kc 4 года назад +12

    Heart touching climax,inferility has no gender,laxmi mam acting was awesome

  • @anbesivam6760
    @anbesivam6760 4 года назад +14

    Lakshmi madam is Good acting person 🙏👌😍

  • @vijayakumarv9402
    @vijayakumarv9402 3 года назад +5

    Super movie lakshmi madam acting super

  • @sangeethiyagu5775
    @sangeethiyagu5775 2 года назад +6

    Lakshmi madam acting super 👍👍👍claimax 😭😭😭😭😭😭

  • @Sivakand1234
    @Sivakand1234 Год назад +3

    இப்படி ஒரு புருஷன் யாருக்காவது கிடைக்குமா.கணவன் தான் கண் க்ண்ட தெய்வம்

  • @rekhakarishma
    @rekhakarishma 4 года назад +11

    Nallathuku kaalam illa. Palasa nenaikirathu illa. Lakshmi maam acting superb

  • @periyanayagi3773
    @periyanayagi3773 4 года назад +6

    I am crying, super touching

  • @jaypaljaypal40
    @jaypaljaypal40 3 года назад +41

    க்ளைமாக்ஸ் ல கண்ணீர் கண்ட்ரோல் பண்ண முடியல.laxmi மேடம் நடிக்கல வாழ்ந்து இருக்காங்க.semma.

  • @jamunaroshan6163
    @jamunaroshan6163 4 года назад +4

    Today I am watching this movie superb

  • @vadiveluvadivelu9938
    @vadiveluvadivelu9938 4 года назад +67

    கண் கலங்க வைத்த திரைப்படம் இது தான் உண்மை

  • @radhasenthil4975
    @radhasenthil4975 5 лет назад +65

    சும்மாவா சொன்னார்கள் பாத்திரம் அறிந்து பிச்சையிட வேண்டும் என்று

  • @jayanthijayanthi712
    @jayanthijayanthi712 3 года назад +4

    இது மாதிரி ஒரு நல்ல தாய் உலகில் இன்னும் இருக்குதான் செய்யறஙக கண்கலஙக வத்தபடம்👌

  • @jannathsamah8663
    @jannathsamah8663 5 лет назад +11

    today I watch this movie laksmi mam acting super

  • @chenche6316
    @chenche6316 4 месяца назад

    அருமையான படம் ஒரு தாய்க்கு குழந்தை இல்லை என்றாலும் கஷ்டம்... குழந்தைக்கு தாய் இல்லை என்றாலும் கஷ்டம்❤ லக்ஷ்மி அம்மா படம் அருமை.....எப்போதும்...இந்த படத்தை பார்த்தல் கண் கலங்காமல் இருக முடியாது😢😢😢

  • @balabala8925
    @balabala8925 5 лет назад +7

    Very nice movie so sama acting Lakshmi amma

  • @anithapanneerselvam9760
    @anithapanneerselvam9760 4 года назад +3

    Good movie..Laxmi acting superb

  • @vaname-ellai
    @vaname-ellai 4 года назад +8

    Lakshmi chacrector very beautiful👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @loganathanmunusamy6300
    @loganathanmunusamy6300 3 года назад +6

    Lakshmi amma acting very nice🙏👍❤️

  • @radhasenthil4975
    @radhasenthil4975 5 лет назад +104

    ரொம்ப நல்லவங்களா இருப்பதும் தவறுதான், நம்மள ஏமாளி ஆக்கி ஏமாற்றி விடும் நன்றிகெட்ட உலகம்

  • @sendhilkumarjayanthi1200
    @sendhilkumarjayanthi1200 3 года назад +5

    Lakshmi madam acting super

  • @sathishr8701
    @sathishr8701 5 лет назад +5

    Heart touching this movie

  • @AbiAbi-lz3sj
    @AbiAbi-lz3sj 5 лет назад +10

    Nalla padam .. climax very nice but y.g mahendran avanga ellaraium kadaisiya naaku pudungura mathiri naalu kelvi ketrukanum..kadaisiya antha payyan kollikattaya y.g kitta kulira seen enna azha vachitu..... Semma movie

  • @lalalalaeaahh8079
    @lalalalaeaahh8079 Год назад +4

    Excellent acting from lakshmi mam

  • @geethamunian3325
    @geethamunian3325 5 лет назад +12

    1st May 2019
    Very nice movie
    Lakshmi and Rajes acting really good 👌🏻👌🏻👌🏻

  • @saisuganthi6822
    @saisuganthi6822 2 года назад +4

    Great movie. No words to say. 😭😭

  • @s.akisanjays.akisanjay7693
    @s.akisanjays.akisanjay7693 3 года назад +6

    Corona time watching 2020

  • @jaqujaya113
    @jaqujaya113 5 лет назад +8

    What a great film. Old is gold. JJ

  • @Tamilbas-2006
    @Tamilbas-2006 2 года назад +3

    நல்ல கருத்துகள் உள்ள படத்தை பதிவு செய்ததுக்கு 🙏🙏🙏🙏🙏🙏

  • @shanthithilaka8020
    @shanthithilaka8020 3 года назад +3

    Lakshmi mom acting supèr and good movie

  • @thirumalaimount7440
    @thirumalaimount7440 3 года назад +6

    RC sakthi a classic director.

  • @iyyappaniyyappans5108
    @iyyappaniyyappans5108 Год назад +2

    sema movie lashmi acting vera level

  • @priyadarshini1685
    @priyadarshini1685 4 года назад +11

    Super super super i have no words to say 4 ur acting and at last i cried at climax

  • @mercyangle9878
    @mercyangle9878 Год назад

    I Am Caring This Movie Very Nice Fl super ❤

  • @govindarajgovindaraj552
    @govindarajgovindaraj552 9 месяцев назад +1

    Vera Leavel. Movie. Lakshmi mam and Rajesh sir Acting Amazing. Climax super. 😭😭😭😭😭😭. 6.10 23. At 10 clock A.m...Usman Acting Vera Leavel.👌👌👌👌👌👌

  • @kowsalyasampath2271
    @kowsalyasampath2271 4 года назад +1

    Super movie semma 👌👌👌👌

  • @pkiruthiga7004
    @pkiruthiga7004 4 года назад +7

    2.7.2020 today intha padam parthen..aluthu aluthu thalaivali vanthuduchu.Rajesh & lakshmi couples ullappooorvamana kathal arumai

  • @srivithya713
    @srivithya713 4 года назад +3

    நல்ல திரைப்படம்

  • @thalapathykarthickk4261
    @thalapathykarthickk4261 3 года назад +2

    First class Movie,

  • @jeevapreethi2406
    @jeevapreethi2406 3 года назад +2

    Irukkamana manamum irangi kaneer vidum what a movie awesome

  • @zulfiyamajeedkhan7127
    @zulfiyamajeedkhan7127 5 лет назад +34

    Lakshmi mam outstanding performance 👌👌👌👌

  • @kswpnaswapna856
    @kswpnaswapna856 4 года назад +6

    Kadasi varaku laxmi madum patha alugey vandirchu..anha endha movie pathu pathu kannu LA tanni dha avaridi really supereb movie. Enda mari movie endha kalthla varadh

  • @shilpamohan6063
    @shilpamohan6063 2 года назад

    Hats of this movie lakshmi amma vera level nenga na pathila irundhe aludhutan

  • @mahroofhilmina145
    @mahroofhilmina145 3 года назад +1

    Supar hit nalla nadichikkiranga I like u

  • @selvamselvam3981
    @selvamselvam3981 4 года назад +2

    Nice move iam watching 23/8/19

  • @CraftygirlVitamineandc12345
    @CraftygirlVitamineandc12345 3 года назад +3

    Kollanthai illatie innoru kalyanam
    Varthatchanai kodutha kalyanam. innum maruvathilai sila edathula.kandipa mulusa maranum. nice film

  • @RajaRani-vg3jq
    @RajaRani-vg3jq 5 лет назад +4

    Good movie amacing

  • @michealyahoo5380
    @michealyahoo5380 5 лет назад +18

    Letchumy ma'am superb acting.. Till this date no replaceable..

  • @KalaIKalai-rj4pv
    @KalaIKalai-rj4pv 3 года назад

    Good family movie thanks

  • @kavyavidya1397
    @kavyavidya1397 3 года назад +5

    Love u lakshmi amma

  • @jayarajan3469
    @jayarajan3469 3 года назад +1

    Arumaiyana padam

  • @ritafernando5049
    @ritafernando5049 4 года назад

    Indha movie. 1st time. Parthen. Nice. Movie. Luxmi acting. Good. Rajesh as usual. 1st wife ponavudan business VEETIL. NIMMADHI. ELLAME. Poivittadhu. Y.g. m. Nadippu. Arumai very. natural. Veetil. Velai. Seidha. Anaivarume. . Nandriyudan. Irukirargal. Rajeshai thavira. all. In. all. Nice. Story.

  • @arunkumarharikrishnan2188
    @arunkumarharikrishnan2188 5 лет назад +3

    arumayana story ..parth azhuthitten

  • @ambikasrinivasan9194
    @ambikasrinivasan9194 4 года назад +6

    Intha maathiri movie ellam ippo yaarum panrathey illa Ippo vara movie ellam onnumey puriyala Aana intha maathiri nadippu ellam ippa yaarukkumey varaathu Lakshmi mam super

  • @bushrah9972
    @bushrah9972 2 года назад

    First time pathean super good flims ithutan

  • @estherjohnjohn8111
    @estherjohnjohn8111 4 года назад +1

    Super movie

  • @kalaramanikalaramani532
    @kalaramanikalaramani532 5 лет назад +1

    Nice movie

  • @lalithasuresh8330
    @lalithasuresh8330 4 года назад +6

    Lakshmi mam and YG superb acting.....nice movie

  • @rameshmani6572
    @rameshmani6572 5 лет назад +34

    Laxmi great acting and music and 2 songs of laxmi are good. Jaishree I like her in all the films she acted but did not find her acting up to mark in this film. A film made and dominated by laxmi and without her this film could have been ever made and been a super hit one .y. g. Mahendran also acted well. His acting matched with laxmi acting

  • @ranjanidurai9469
    @ranjanidurai9469 2 месяца назад

    Super movie....laxmi acting super

  • @dayanadayana1787
    @dayanadayana1787 2 года назад

    Super good flim

  • @KalaIKalai-rj4pv
    @KalaIKalai-rj4pv 3 года назад +3

    Lakshmi mam acting super
    I like it

  • @lakshmivarathu7632
    @lakshmivarathu7632 5 лет назад +6

    26.6.2019 watching....