Bro நீங்கள் காண்பித்த ரோபோட் என்னுடைய மகள் செய்து முடித்துள்ளார். செப்டம்பர் 12 /09/2024 அன்று காட்சி படுத்துகிறாள். 3 வது வருடம் Ai machine learning. இதே போன்ற ரோபோட் ஆனால் இந்த ரோபோட் பதில் கூற தாமதப் படுத்துகிறது. என் மகள் செய்த ரோபோட் உடனடியாக பதில் கூறும். 5 persons in this project. My daughter's project is giving thinking, analyse and reply.
மாதவன் புரோ உங்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை உங்கள் வீடியோ மூலமாக இந்தியா தமிழ்நாட்டில் ஏதோ ஒரு கிராமத்தில் உட்கார்ந்து நீங்கள் எங்களுக்கு கொடுத்த வீடியோவை பார்க்கும் போது அப்படியே கண்கள் விரிந்தது அப்படியே எனது கிட்டே வந்த உணர்வை தந்தது நீங்கள் அங்கே நேரிடையாக பார்த்த அத்தனை உணர்வும் எங்களுக்கு கிடைத்தது உங்கள் மெனக்கெடல் எப்போதுமே எங்களுக்கு நல்ல வீடியோ தருவதில் இருக்கிறது என்பதை மனப்பூர்வமாக பார்க்கும் அனைவரும் ஏற்று கொள்ள வேண்டும் வாழ்த்துகள் மாதவன் புரோ
நான் கோவிட்இருந்து உங்களுடைய வீடியோக்கள் பார்க்கிறேன்அமெரிக்காவை எங்களுக்கு காண்பித்தவர் நீங்கள் அன்றிலிருந்து இன்று வரை என்றென்றும் நேர்த்தியான ஒலிப்பதிவு அழகான பேக்ரவுண்ட் மியூசிக் தெளிவான வார்த்தைகள் அனைத்திற்கும் 100%🎉🎉🎉🎉
Vlogging laye peaceful a irukrathu unga video thaan bro.. Apdiye paduthutu, snacks kaila vachitu paakum pothu avlo satisfaction aa iruku❤❤❤❤ Love you bro❤❤❤
Thank you very much kanna, ரொம்ப அழகா இருக்கு. நாங்க போக வாய்ப்பு இல்லை. ரொம்ப அழகா எடுத்து காட்டி இருக்கீங்க. நானும் உங்க way to go பார்ப்பது உண்டு. மிக்க நன்றி கண்ணா
நான் இப்போதுதான் உங்கள் வீடியோவை முதல் முறையாக பார்க்கிறேன் நான் யூடியூப்பில் கண் சிமிட்டாமல் பார்த்த வீடியோவில் இதுவும் ஒன்று இதைப் பற்றி என் நண்பர்களிடம் இன்று முழுவதும் பேசுவேன் உங்கள் அனைத்து வீடியோவும் நான் கட்டாயம் பார்த்து விடுவேன் உலகத்தில் மிகப்பெரிய தியேட்டருக்குள் நான் சென்று வந்த அனுபவத்தை ஏற்படுத்தி விட்டீர்கள் ரொம்ப நன்றி ப்ரோ
இதுவும் ஒரு அழகான அருமை யான பதிவு. பெரிய பந்து.படக்காட்சி மிகவும் அருமை. தம்பி மூலம் இவைகளை எல்லாம் கண்டு களிப்பது.மிகவும் மகிழ்ச்சி. தம்பி க்கு மிகவும் நன்றி. வாழ்க வளமுடன்.
Wow, really amazing video.மிகவும் அருமை.நான் 2021 வது வருடம் துபாயில் expo 2020இல் china pavilion மற்றும் ஆஸ்திரேலியா pavilion இதேபோல் பார்த்து இருகிறேன். 10 நிமிடம்தான் மிகவும் அருமையாக இருந்தது. மேலும் இங்கிருந்து காணும் போதே அதை உணர முடிகிறேதே. அமெரிக்காவில் நீங்கள் காணும் போது எவ்ளவு சிறப்பாக இருந்திருக்கும்.
மாதவன் என்றாலே பிரமாண்டம்தான் .... தியேட்டர் அனுபவம் மிகவும் அருமை .............. அதை நீங்கள் முழுமையாக பார்க்காமல் எங்களுக்காக வீடியோ பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி..........
Amazing Anna, first time I watching sphere theatre also I like the earth zooming part. super 👌👌👏. Pls try 360 view anna ,and also pls post these like awesome videos
விவரிக்க இயலா அற்புதமான காணொளி . உங்களுடன் சேர்ந்து பயணிக்கும் உணர்வைத் தந்தமைக்கு நன்றி மாதவன். படபிடிப்பு மற்றும் எடிட்டிங் அருமை. அமெரிக்காவாக இருந்தாலும் மழை பெய்தால் ஒதுங்கித்தான் ஆக வேண்டியுள்ளது. ஓரமாய்ப் பார்த்த ஒட்டகச்சிவிங்கியும் ஒரே காலில் ஓரடி தூரத்தில் பயமுறுத்திய யானையும் நாலு புறமும் படிக்கட்டில் இறங்கி நம் நாட்டுப் பெண்கள் தண்ணீர் எடுக்க நடக்கும் நடையும் அருமை யோ அருமை ... பிரம்மாண்ட மசூதியில் ஒலிக்கும் பாங்கு ஓசை இப்படிப் பல சிறப்புகள் எமக்களித்த மாதவன் உங்களுக்கு நன்றியும் வணக்கமும். (பின்குறிப்பு ஏஅய் உரையாடல் அசத்தல்)
Super cool video anna! Not able to make time to watch previous videos since now all are coming quite lengthy but it's worth it giving long video than cut short 15 20 mins vdo, where you can't cover everything completely. Again Love it anna! ❤
அருமையான பதிவு நண்பா..👌🏽☺️.. பார்க்கவே பிரமிப்பாகவும் அற்புதமாக இருக்கிறது spears ... உண்மையில் நானே நேரில் காண்பது போன்ற உணர்வு ஏற்பட்டது...மிக்க மகிழ்ச்சி நண்பா... நன்றி வாழ்த்துக்கள் 💐💐💐
Computer screen la paarkumbodhae girrnu irku .. sema place.. neenga enjoy panaama video eduthu engalkaaga potadhu mikka nanri.. First time unga video paakran, nallaa detailed ah lively ah irku. AI kita tamil pathi koocha padaama pesnadhu perumayaa irku. Subscribed. My best wishes 2go more.
அற்புதமான வீடியோ பதிவு அந்த மாதிரி இடங்களுக்கு எல்லாம் எங்களால போகவே முடியாது அவ்வளவு பெரிய பந்து உள்ளார என்னென்ன இருக்குது பாத்தீங்களா அதில் ஒரு மணி நேரம் ஓடுற வீடியோ அந்த வீடியோ அற்புதமாக இருந்தது அருமையான பதிவு அருமை நன்றி வாழ்த்துக்கள்
Madhavan brother எங்கள் வீட்டில் நாங்கள் அனைவரும் கடந்த 6 வருடங்களாகவே உங்கள் புரோகிராம் பார்த்து கொண்டு வருகிறோம்.நாளுக்கு நாள் மிகவும் மெருகேறி உள்ளது உங்கள் வீடியோ.மகிழ்ச்சி
Bro iam watching ur videos for a long time..i bought now samsung s23 ultra ..i felt that a huge difference in video quality ..omg ur video quality is just a treat for my eyes...it's bringing out 100% of my screen capability ❤
மிக பிரமாண்டமாக இருக்கு மாதவன் அண்ணா....ஒரு ஹாலிவுட் படம் பார்த்த மாதிரி இருந்தது.... நாங்களும் நேர்லையே அந்த தியேட்டரில படம் பார்த்த மாதிரி இருந்தது....🎉🎉🎉 சூப்பர் சூப்பர் சூப்பர் ❤❤❤👏👏👏👏👌👌👌👌👏👏👏🎉🎉🎉🎉
Bro நீங்கள் காண்பித்த ரோபோட் என்னுடைய மகள் செய்து முடித்துள்ளார். செப்டம்பர் 12 /09/2024 அன்று காட்சி படுத்துகிறாள். 3 வது வருடம் Ai machine learning. இதே போன்ற ரோபோட் ஆனால் இந்த ரோபோட் பதில் கூற தாமதப் படுத்துகிறது. என் மகள் செய்த ரோபோட் உடனடியாக பதில் கூறும். 5 persons in this project. My daughter's project is giving thinking, analyse and reply.
🎉
மாதவன் புரோ உங்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை உங்கள் வீடியோ மூலமாக இந்தியா தமிழ்நாட்டில் ஏதோ ஒரு கிராமத்தில் உட்கார்ந்து நீங்கள் எங்களுக்கு கொடுத்த வீடியோவை பார்க்கும் போது அப்படியே கண்கள் விரிந்தது அப்படியே எனது கிட்டே வந்த உணர்வை தந்தது நீங்கள் அங்கே நேரிடையாக பார்த்த அத்தனை உணர்வும் எங்களுக்கு கிடைத்தது உங்கள் மெனக்கெடல் எப்போதுமே எங்களுக்கு நல்ல வீடியோ தருவதில் இருக்கிறது என்பதை மனப்பூர்வமாக பார்க்கும் அனைவரும் ஏற்று கொள்ள வேண்டும் வாழ்த்துகள் மாதவன் புரோ
🎉🎉🎉😊
Thank you sister
The way you teach to robot about our heritage without any hesitation, restriction and shyness is appreciable
Thank you so much ❤
நான் கோவிட்இருந்து உங்களுடைய வீடியோக்கள் பார்க்கிறேன்அமெரிக்காவை எங்களுக்கு காண்பித்தவர் நீங்கள் அன்றிலிருந்து இன்று வரை என்றென்றும் நேர்த்தியான ஒலிப்பதிவு அழகான பேக்ரவுண்ட் மியூசிக் தெளிவான வார்த்தைகள் அனைத்திற்கும் 100%🎉🎉🎉🎉
Thanks brother
உள்ளுறே சுத்தி பார்காத நான் உன்னால்தான் உலகை பார்கிறேன் தம்பி வாழ்க வளர்க
அட நம்ம ஆளு இவரு 😄 😄 😍
video la goosebumps ila ... Goosebumps la dha video va iruku 💥💥💥💥
Thalaiva apdiye pawn shop poitu vlog podunga🙏
Vlogging laye peaceful a irukrathu unga video thaan bro..
Apdiye paduthutu, snacks kaila vachitu paakum pothu avlo satisfaction aa iruku❤❤❤❤
Love you bro❤❤❤
Thanks bro ❤️😊
Second time okkanthu paathutu irkn❤❤😊
மாதவன் தம்பி உங்கள் வீடியோ எப்போதும் பார்த்து விடுவேன் நிறைய தெரிந்து கொள்ளலாம் வெளிநாட்டு இருக்கும் தகவல்கள் தெரிந்து கொள்ள வசதிக்காக இருக்கும் 🙏
உலகை பார்கிறேன் அங்கிருந்து காண்பது போல இருந்தது அப்படியே கிட்டே வந்த உணர்வை தந்தது மிகவும் பிரம்மாண்டமானது அபாரம் பிரம்மாண்டத்தின் உச்சம் நன்றி......
Super Madhavan. என்ன மனசு எல்லாரும் enjoy பன்னனும் என்று. Thank you
Thank you very much kanna, ரொம்ப அழகா இருக்கு. நாங்க போக வாய்ப்பு இல்லை. ரொம்ப அழகா எடுத்து காட்டி இருக்கீங்க. நானும் உங்க way to go பார்ப்பது உண்டு. மிக்க நன்றி கண்ணா
Super bro அருமை பெருமை மிக்க நன்றி
Anna Vara level irukku los vages
அருமையான பதிவு மாதவன் நன்றி
நான் இப்போதுதான் உங்கள் வீடியோவை முதல் முறையாக பார்க்கிறேன் நான் யூடியூப்பில் கண் சிமிட்டாமல் பார்த்த வீடியோவில் இதுவும் ஒன்று இதைப் பற்றி என் நண்பர்களிடம் இன்று முழுவதும் பேசுவேன் உங்கள் அனைத்து வீடியோவும் நான் கட்டாயம் பார்த்து விடுவேன் உலகத்தில் மிகப்பெரிய தியேட்டருக்குள் நான் சென்று வந்த அனுபவத்தை ஏற்படுத்தி விட்டீர்கள் ரொம்ப நன்றி ப்ரோ
இதுவும் ஒரு அழகான அருமை யான பதிவு. பெரிய பந்து.படக்காட்சி மிகவும் அருமை. தம்பி மூலம் இவைகளை எல்லாம் கண்டு களிப்பது.மிகவும் மகிழ்ச்சி. தம்பி க்கு மிகவும் நன்றி. வாழ்க வளமுடன்.
Nandrigal 🙏🏻
Bro vlog about Hollywood industry's like musical concerts etc..... in USA
19:12 literally goosebumps ❤❤ Madhavan anna vera level!!!!
Most relayable and valuable video Thank you Thiru Madhavan
Wow, really amazing video.மிகவும் அருமை.நான் 2021 வது வருடம் துபாயில் expo 2020இல் china pavilion மற்றும் ஆஸ்திரேலியா pavilion இதேபோல் பார்த்து இருகிறேன். 10 நிமிடம்தான் மிகவும் அருமையாக இருந்தது. மேலும் இங்கிருந்து காணும் போதே அதை உணர முடிகிறேதே. அமெரிக்காவில் நீங்கள் காணும் போது எவ்ளவு சிறப்பாக இருந்திருக்கும்.
அருமையான காணொளி சபாஷ் மிகவும் வியந்து பார்த்த காணொளி.நான் பார்த்து வியந்ததை என் நண்பர்களுடன் பகிர்ந்தேன் வாழ்த்துக்கள் 🎉🎉🎉
Very nice center la pota song bgm,kocha puthusa iruthuchu 👍
Today's Video Views Amazing & Amazing Beautiful Information 👌🏻 Videography Excellent 💪🏻👍🏻💪🏻👍🏻
Thanks a ton
அபாரம் மாதவன் நான் இதுவரை பார்த்ததிலேயே மிகவும் பிரம்மாண்டமானது அனைவருக்கும் ஷேர் செய்தேன்❤❤❤ மிகவும் நன்றி
மிக்க மகிழ்ச்சி sir
மாதவன் என்றாலே பிரமாண்டம்தான் .... தியேட்டர் அனுபவம் மிகவும் அருமை .............. அதை நீங்கள் முழுமையாக பார்க்காமல் எங்களுக்காக வீடியோ பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி..........
❤️🙏🏻
The conversation with the Robot was awesome 🎉 Sphere is truely mesmerizing 💯 Amazingly captured to give us a n experience
மிக அருமை தம்பி. எங்களால் பார்க்க முடியாததையெல்லாம் கணிணியில் பார்க்க செய்தீர்கள்.
வாழ்த்துகள். வாழ்க வளமுடன்.. குலோத்துங்கன், சென்னை-15.
Thnq thnq so much bro for showing us . Tis s one of my dream place . I cn c thrugh ur video
An excellent video coverage on sphere. Thanks Madhavan. I could enjoy the speech of the robot.
சூப்பர் அண்ணா imax விட மிக பயங்கரமாக இருக்கிறது நன்றி
நன்றி அண்ணா
Amazing Anna, first time I watching sphere theatre also I like the earth zooming part.
super 👌👌👏. Pls try 360 view anna ,and also pls post these like awesome videos
மிக்க நன்றி!
Wow.....Beautiful city Los Vegas Thanks madhavan
விவரிக்க இயலா அற்புதமான காணொளி . உங்களுடன் சேர்ந்து பயணிக்கும் உணர்வைத் தந்தமைக்கு நன்றி மாதவன். படபிடிப்பு மற்றும் எடிட்டிங் அருமை. அமெரிக்காவாக இருந்தாலும் மழை பெய்தால் ஒதுங்கித்தான் ஆக வேண்டியுள்ளது. ஓரமாய்ப் பார்த்த ஒட்டகச்சிவிங்கியும் ஒரே காலில் ஓரடி தூரத்தில் பயமுறுத்திய யானையும் நாலு புறமும் படிக்கட்டில் இறங்கி நம் நாட்டுப் பெண்கள் தண்ணீர் எடுக்க நடக்கும் நடையும் அருமை யோ அருமை ... பிரம்மாண்ட மசூதியில் ஒலிக்கும் பாங்கு ஓசை இப்படிப் பல சிறப்புகள் எமக்களித்த மாதவன் உங்களுக்கு நன்றியும் வணக்கமும். (பின்குறிப்பு ஏஅய் உரையாடல் அசத்தல்)
மிக்க மகிழ்ச்சி brother 🙏🏻 Thank you 😊
Super cool video anna! Not able to make time to watch previous videos since now all are coming quite lengthy but it's worth it giving long video than cut short 15 20 mins vdo, where you can't cover everything completely. Again Love it anna! ❤
Thank you so much 🙂
அருமையான பதிவு நண்பா..👌🏽☺️.. பார்க்கவே பிரமிப்பாகவும் அற்புதமாக இருக்கிறது spears ... உண்மையில் நானே நேரில் காண்பது போன்ற உணர்வு ஏற்பட்டது...மிக்க மகிழ்ச்சி நண்பா... நன்றி வாழ்த்துக்கள் 💐💐💐
தூக்கம் வரலை
நிறைய கற்பனை
நேர்ல பார்த்தா எப்படி இருக்கும்.
வேறலெவல்
மிக்க நன்றி.
உங்களுடைய முதல் video. And full watched. And subscribed ❤
Thanks bro
அருமை மாதவன்.
செம கலக்கலாண வீடியோ தந்ததற்கு நன்றி.
Wow !!! Really fantastic video. thanks
வேண்டுகோள் சூப்பர் ஐ லைக் யூ வீடியோ ❤❤❤
That's a stunning really, you have passed the experience to us. Thanks a lot bro
Excellent Video on Las Vegas with present look and recollecting memories of previous videos of Las Vegas. Superb Madhavan
Sema super realy enjoid bro I watch thamilnad Thanjavur 😊
Excellent coverage bro. Without paying we feel like visiting along with you. Your interaction with robots about our Tamil is super. Rocks.
Video semaya erudhuchi brother rombha nandri video kattunadhukku 😊
thala vera levelu anga poi nerla partha mariye iruku ROMPA thanks nga bro for make thia vedio.....
தியேட்டரில் நேரில் உட்கார்ந்து படம் பார்த்தது போன்ற பிரமிப்பா இருந்தது. நீங்கள் பெற்ற இன்பம் நாங்களும் கிடைக்கபெற்றதற்க்கு மிக்க மிக்க நன்றி ப்பா.❤
I'm excited to visit this famous world's largest theater in Las Vegas.
Computer screen la paarkumbodhae girrnu irku .. sema place.. neenga enjoy panaama video eduthu engalkaaga potadhu mikka nanri.. First time unga video paakran, nallaa detailed ah lively ah irku. AI kita tamil pathi koocha padaama pesnadhu perumayaa irku. Subscribed. My best wishes 2go more.
Amazing video. Looks like a professional shoot. Feels like I went there. The way you narrated is mind blowing...
Way2go , எங்களுக்காக மிகவும் அழகாக காணொளி காட்டியதிற்கு நன்றி , நான் எனக்கு கிடைத்த Las Vegas பயணத்தை தவற விட்டு விட்டேன் . நன்றி 🙏👍😇Usha London
Thanks for posting. I loved the video, was very very cinematic. My priority for the next visit will be Vegas.
Glad you enjoyed it!
Thank you brother ippa than first time unga channel pakkuren
அருமை அருமை மாதவன் சகோதரன்
நாங்களும் தியேட்டரில் இருந்தமாதிரி இருந்தது
உங்கள் வீடியோ எல்லாம் பார்த்து மகிழ்வோம்
நன்றி
Vera level
Hi Anna ❤
It's really really amazing 👏
Thank you so much 🎉
Wonderful experiences 👍
Glad you enjoyed it!
அருமை அருமை வாழ்த்துக்கள்
வணக்கம்.இந்த அனுபவம் புதுமையானது.நன்றி.
Thank you da thambi amma patan nailayeruthu
Sphere❤ great video bro
In this video in background music at last English pop song is there pls tell the album name bro
Lovely bro🎉
Wow....Amazing🎉Thank u for this Video, Sphere.....One of the best Episode🎉🎉
Thank you so much
நன்றி மாதவன் அவர்களே மிகவும் அருமையான பதிவு
ரொம்ப நன்றி அண்ணா
அற்புதமான வீடியோ பதிவு அந்த மாதிரி இடங்களுக்கு எல்லாம் எங்களால போகவே முடியாது அவ்வளவு பெரிய பந்து உள்ளார என்னென்ன இருக்குது பாத்தீங்களா அதில் ஒரு மணி நேரம் ஓடுற வீடியோ அந்த வீடியோ அற்புதமாக இருந்தது அருமையான பதிவு அருமை நன்றி வாழ்த்துக்கள்
What an experience! Semma episode bro. ❤❤ Thank you for showing us this masterpiece.
Glad you liked it
Newzealand series marubadiuyum continue pannunga bro ❤
Yes pannunga i am also waiting for it
Thank you Madhavan , excellent show. Super. Super super.
So nice of you
Congratulations brother ❤
Always Super
R. Desingh
Tindivanam
நன்றி அண்ணா ❤
Madhavan brother எங்கள் வீட்டில் நாங்கள் அனைவரும் கடந்த 6 வருடங்களாகவே உங்கள் புரோகிராம் பார்த்து கொண்டு வருகிறோம்.நாளுக்கு நாள் மிகவும் மெருகேறி உள்ளது உங்கள் வீடியோ.மகிழ்ச்சி
Thank you so much
Bro iam watching ur videos for a long time..i bought now samsung s23 ultra ..i felt that a huge difference in video quality ..omg ur video quality is just a treat for my eyes...it's bringing out 100% of my screen capability ❤
Thanks Thampi. Awesome
பந்து தியேட்டர் மிகவும் அருமை ஒட்டகச்சிவிங்கி முகத்துக்கு முன்பு வந்தது போல் இருந்தது மிக பிரம்மாண்டம்
Thank you brother 🙏
Your video give me a new experience 👍👍👍
Super Brother... அரூமை.. மிக்க நன்றி நண்பரே
10:05
❤❤❤❤❤
Really awesome thanks for your offering
😲 wow.... super bro 😊😊
Sphere theatre was nice and we must feel that effect one time . I'm waiting for your Hoover Dam video.
I always thoroughly enjoyed ur vlog. Superb narration and editing.Hard work never fail.Keep going.Wishes to reach a
million very soon.
Wowww its amazing from sri lanka❤ maddy bro we love you❤
Super anna...
மிகவும் அருமை மாதவன்❤
Bro you're amazing.. thanks for putting effort for all this things. Really i appreciate that.. love you so much bro
😮❤❤❤Ithukkuthan waiting bro...wednesday nu sonneenga athey mathiri upload panniteenga ❤❤❤
Robot ta tamil pathi pesunthu goosebumps moment bro ❤️🔥🔥
Simply superb bro. Excitement in each and every second of the video🎉🎉🎉
Super very nice brother one of the best vedio marvelous 🎉🎉🎉
A fantastic video. Your efforts enhance the quality of your vlog episode by episode. Keep it up.
Thank you so much
Congratulations sir,continue this kind of video....
THANKS MADHAVAN FOR YOUR RELA TRAVEL EXPERIENCE
My pleasure 😊
Hi way2go madhavan 2days unga episode pakka mudiyalanu romba varuthama irunthuchu. Netru travel panna Nala pakka mudiyala. Innaiki vedu change panrathuku clean pannathala pakka mudiyala. Ippo epadiavathu pakkanumnu pathuten. Thugam romba vanthuchu intha birammandamana episode pathathum thugam thelinchuduchu. Wow BGM 👌. Romba azalaga kammichurikinga. Thank you way2go madhavan. 🎉🎉🎉🎉🎉🎉🎉. Adutha episode pakka I am waiting way2go madhavan.....
மிக பிரமாண்டமாக இருக்கு மாதவன் அண்ணா....ஒரு ஹாலிவுட் படம் பார்த்த மாதிரி இருந்தது.... நாங்களும் நேர்லையே அந்த தியேட்டரில படம் பார்த்த மாதிரி இருந்தது....🎉🎉🎉 சூப்பர் சூப்பர் சூப்பர் ❤❤❤👏👏👏👏👌👌👌👌👏👏👏🎉🎉🎉🎉
Thank you 🙌🏻
Very nice bro.... Thanks for your hard work 🎉🎉🎉🎉🎉