நவீன அறிவியலுக்கு அப்பாற்பட்டது (Beyond the modern science) / Dr.C.K.Nandagopalan

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 окт 2024

Комментарии • 629

  • @elengoks
    @elengoks Год назад +127

    விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொள்வார் . உயரிய தமிழ் மருத்துவர் திரு சி. கே. நந்தகோபாலன் ஐயா அவர்களை எங்களுக்கு தந்த பிரபஞ்சத்திற்கு மிக்க நன்றி 🙏

    • @kk-rj5mz
      @kk-rj5mz Год назад

      Why you should note that the 💰 you are not in the 💰 you are not in

    • @ramalingamsar756
      @ramalingamsar756 Год назад +1

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏திருச்சி ராமலிங்கம்.

    • @jagathambaln9929
      @jagathambaln9929 Год назад

      Press and hold an item to delete it.

    • @jagathambaln9929
      @jagathambaln9929 Год назад

      @@kk-rj5mz Press and hold an item to delete it.

    • @jagathambaln9929
      @jagathambaln9929 Год назад

      ,@@kk-rj5mz

  • @Sumivgiri
    @Sumivgiri Год назад +117

    நல்லது செய்யனும் நினைக்கின்ற மனிதனின் நியாயமான கோபம். சல்யூட் 🙏

  • @jhonkarthick1614
    @jhonkarthick1614 Год назад +68

    மனித நலத்தை விரும்பாதவர்களுக்கு பெயர் நவீன படித்த மருத்துவர்கள். உங்களை காட்டிய ராஜேஷ் அய்யா அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்.

  • @thirumavalavan2128
    @thirumavalavan2128 Год назад +10

    உங்களைப் போல் ஒரு100 பேர்களை உருவாக்க வேண்டும். அப்போதுதான் இந்த மருத்துவ கொள்ளையர்களிடம் இருந்து மக்களை காப்பாற்ற முடியும்.

  • @osro3313
    @osro3313 Год назад +28

    உலகின் முதல் உணவு தேங்காய் வாழைப்பழம் 🙏👍🦋

    • @yallexports2184
      @yallexports2184 Год назад

      good message and good man.

    • @thanislausm4288
      @thanislausm4288 Год назад

      COCONUT AND BANANA ARE
      DIVINE FOODS.

    • @abdulrajak1577
      @abdulrajak1577 Год назад

      உலகிலேயே இருதயத்திற்கும் ரத்த நாளங்கள் விரிவடைவதற்கும் சிறந்த எண்ணெய் ஆலிவ் எண்ணெய். இதில் 75% Oleic acid என்ற Omega 9 உள்ளது. மேலும் Omega 3 And 6
      உள்ளது. சமையலுக்கும் ரொட்டிக்கு தொட்டு சாப்பிடவும். உடலிலும் தலையிலும் பூசிக்கலாம்.
      நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
      அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஒரே நாளில் இரண்டு வேளை ரொட்டியும் ஆலிவ் எண்ணெயும் வயிறு நிரம்ப சாப்பிடாமலேயே இறந்தார்கள்.
      ஸஹீஹ் முஸ்லிம் : 5691.
      அத்தியாயம் : 53.
      حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ مَهْدِيٍّ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَنْبَأَنَا مَعْمَرٌ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ أَبِيهِ، عَنْ عُمَرَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏"‏ اِئْتَدِمُوا بِالزَّيْتِ وَادَّهِنُوا بِهِ فَإِنَّهُ مِنْ شَجَرَةٍ مُبَارَكَةٍ ‏"‏ ‏.‏
      It was narrated from ‘Umar that the Messenger of Allah (ﷺ) said:
      ‘Season (your food) with olive oil and anoint yourselves with it, for it comes from a blessed tree.”
      Sahih (Darussalam)
      Sunan Ibn Majah, 3319
      In-Book Reference: Book 29, Hadith 69
      English Reference: Vol. 4, Book 29, Hadith 3319.

  • @SinguXing
    @SinguXing Год назад +46

    Welcome to Dr. CKN Fans 😃👍👍👍😍

    • @jayashree2122
      @jayashree2122 Год назад +2

      Vandhutennnn.......🙋🏻‍♀️

    • @msathish1957
      @msathish1957 Год назад +1

      Very Very unfortunate situation for present people's lives

    • @ashwinshiva18
      @ashwinshiva18 Год назад +1

      👏🏻👏🏻👍🏻 Idho Vandhuttaen....

  • @vaigainathangandhimadi1984
    @vaigainathangandhimadi1984 Год назад +47

    ஐயா உங்களுடன் சம காலத்தில் வாழ்வது எங்களுக்கு பெருமையே....

    • @jayashree2122
      @jayashree2122 Год назад

      ம்... நாமெல்லாம்.. நிச்சயமா..ஏதோ புண்ணியம் பண்ணியிருக்கோம்...

  • @selvisundarasamy654
    @selvisundarasamy654 Год назад +6

    சித்தர்களின் மறு அவதாரம் ஐயா நீங்கள்
    இயற்கை உங்ளை காக்க வேண்டும் என்று இறைவனை ப்ராத்திகிறோம்
    நீங்கள் கண்டு பிடித்த அத்தனை கண்டு பிடிப்புகளும் இயற்கையின் ஆசிர்வதத்தோடு மக்களைச் சேர வேண்டுகிறோம்

  • @vadivel23388
    @vadivel23388 Год назад +3

    அய்யா எங்களை போன்ற அப்பாவிகளை இந்த அல்லல் படுத்தும் அலோபதியில் இருந்து காப்பற்றுங்க... உங்கள் மொத்த அறிவையும் அடுத்த தலைமுறைக்கு கடத்த புத்தகம் எழுதுங்கள்... வேண்டி கேட்டுக்கொள்கிறேன்

  • @fouziathulhinaya9962
    @fouziathulhinaya9962 Год назад +54

    மக்கள் மனங்களில் நவீன மருத்துவம் சிம்மாசனம் போட்டு அமர்ந்துள்ளது தமிழர்களாகிய நாம் காலம் கடந்தாலும் விழி ப்படைய வேண்டியது அவசியம்

  • @Subramani-if6xs
    @Subramani-if6xs Год назад +37

    இறைவனை தேடும் பிள்ளைகளுக்காக பிறந்தவர் நீங்கள்..

  • @irishfromireland4991
    @irishfromireland4991 Год назад +1

    ஐயா நீங்க 1000 வருஷம் நல்லா இருக்கனும், எம் பெருமான் சிவன் உங்களை காக்க வேண்டுகிறேன்

  • @vijayagarcker215
    @vijayagarcker215 Год назад +34

    அருமை உங்களால் உலகம் முழுவதும் பழந்தமிழர் பெருமை பறைசாற்றப்படுகிறது

  • @karthikeyanr3555
    @karthikeyanr3555 Год назад +15

    கடவலின் மருஅவதாரம் C.K.N அய்யா அவர்கள் வாழ்க

  • @chandrasekaransundaram9491
    @chandrasekaransundaram9491 Год назад +3

    இவர்‌ நம்மவர் !!! உயரத் தூக்கிப்‌‌ பிடிப்போம்.

  • @Raja-hg4ks
    @Raja-hg4ks Год назад +10

    சூப்பர் சார் கடவுளே நேர்ல வந்து நான்தான் கடவுள் என்று சொன்னாகூட நம்பாத உலகம் சார் இது தமிழனின் மறுத்துவம் வியப்பாக இருக்கங்க சார்

  • @lakshminarayanan-dz8fk
    @lakshminarayanan-dz8fk Год назад +8

    கந்தசஷ்டி கவசத்தில் வரும் விப்புருதி, பக்கபிளவை நோய்கள் என்ன என்று இப்போது தெரிந்து கொண்டேன். அய்யா தங்களுடைய பதிவு என்றும் புதுமையாக உள்ளது

  • @a.c.devasenanchellaperumal3526
    @a.c.devasenanchellaperumal3526 Год назад +25

    வாழ்க CKN ஊடகம் !
    வெல்க அவர் சமுதாயப் பணி !
    அறிவே தெய்வம் !..♥**

  • @sarvalogam2454
    @sarvalogam2454 Год назад +5

    நான் தெய்வத்தை பார்த்ததுபோல இருக்கு
    வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் தமிழின தலைவா🙏🙏🙏🙏🙏

  • @manivannans112
    @manivannans112 Год назад +2

    உங்களுக்கு ஆயுள் நீடிக்க வேண்டும். ‌உண்மையை. வெளிக்கொண்டு வர வேண்டும். உங்கள் கண்டுபிடிப்புகளை மக்கள் பயன் படுத்தி நல்ல முறையில் வாழ இன்னும் என்ன என்ன செய்ய வேண்டும் என கடுமையாக எல்லோரும் தெரிய படுத்த இறைவன் அருளட்டும்🙏🙏🙏🙏🙏🙏🙏.

  • @sathish7148
    @sathish7148 Год назад +1

    ஐயா உங்கள் முகவரி சொல்லுங்கள் ஐயா நேரில் வந்து உங்கள் காலில் விழுந்து நமஸ்காரம் செய்கிறேன் கோடான கோடி நன்றிகள்

  • @sudhagarantony336
    @sudhagarantony336 Год назад +6

    Sir ,Enna solradhunae theriyala but எங்களுக்காக நீங்கள் நீண்ட நாள் வாழனும் சார் .கடவுளிடம் பிராத்திக்கிறேன். வணங்கி மகிழ்கிறேன் சார்

  • @jothikula8729
    @jothikula8729 Год назад +13

    அய்யா தாங்கள் கூறியது எல்லாம் முற்றிலும் உண்மை. தமிழர் ஒன்றுபடுவோம் பல துறைகளிலும்.

  • @prasadsekar6939
    @prasadsekar6939 Год назад +24

    Sir, Thank you for sharing such a valuable information...
    நீங்கள் ஒரு நவீன அகத்தியர்... 🙏

  • @llovedy
    @llovedy Год назад +11

    CK sir is Noble and honest, so he is being bold and stubborn. He is Real Humanitarian, too informative, holds vast knowledge and fighter. I like him.😎

  • @kulanthairajv1149
    @kulanthairajv1149 Год назад +17

    இந்த பதிவு தான் மிக அருமையாகவும் நவரசமாக உள்ளது இந்த மாதிரியே வரும் பதிவுகளையும் எடுத்தால் நடை முறை மக்களுக்கு எளிதில் புரியும் வாழ்க வளமுடன்

  • @velusamybalasenthil5559
    @velusamybalasenthil5559 Год назад +9

    சார் நீங்க சொன்ன வியாதிகள் கந்தர் சஷ்டி கவசத்தில் சொல்லப்பட்டுள்ளது பக்கப்பிளவை படர்தொடைவாளை கடுவன் படுவன் வன் எனும் வார்த்தையைதான் ஆங்கிலேயன் Wound என்கிறான். வாழ்க தமிழ் வளர்க உங்கள் புகழ்

  • @mytrades3241
    @mytrades3241 Год назад +7

    இறைவன் கொடுத்த ஞானம்.. அதை இவர் அனைவருக்கும் சொல்கிறார்.... நீண்டு வாழ இறைவன் அருள் புரிவானாக.... ஆமின்...

  • @mayavelfarmer4585
    @mayavelfarmer4585 Год назад +20

    அருமை மருத்துவரே, தலைசிறந்த தமிழ்மருத்துவமறிந்த தமிழரே வணங்குகிறேன்,நன்றி.

  • @சரவணன்சரவணன்-ட8த

    வெச்சி செய்றீங்க sir இந்த போலியான நவீன மருத்துவ அணுகுமுறையை thank U ckn sir

  • @thilagavathithiyagarajan4877
    @thilagavathithiyagarajan4877 Год назад +3

    எங்களது விஞ்ஞான மருத்துவ அக கண்களை பல வித ஆச்சர்யமான அற்புத விசயங்களை எளிமையாக சொல்லி திறந்து கொண்டு இருக்கிறீர்கள்.. நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை. வாழ்த்த வயது இல்லை ஆனாலும் நீங்கள் நீடூழி வாழ வேண்டும். நிறைந்த மனநலமும் உடல் நலனும் பெற்று...

  • @thamizhnaaduchannel8837
    @thamizhnaaduchannel8837 Год назад +7

    உங்கள் மருத்துவ அறிவியலுக்கு நன்றி நன்றி. உங்கள் உருவிள் தமிழ் சித்தர்களை கான்கிறோம் வாழ்த்துக்கள்...

  • @rsgold539
    @rsgold539 Год назад +4

    "போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து"
    நமஸ்காரம் ஐயா 💐💐💐🙏

  • @santhi7839
    @santhi7839 Год назад +2

    நன்றி ஐயா நான் கீழாய்டால் பாதிக்கப்பட்டவள் நீங்கள் கீழாய்டுக்கு மருந்து தயாரித்து கொண்டிருப்பதாக கூறினீர்கள் அதை கேட்டவுடன் எனக்கு மிகவும் மகிழ்ச்சி நீங்கள் தயாரிக்கும் மருந்தை பயன்படுத்தி நான் சரியாகி விடுவேன் இந்த வழியில் இருந்து எனக்கு விடுதலை கிடைக்கப் போகிறது என் கடவுள் ஐயா, நீங்கள்.

  • @maran761111
    @maran761111 Год назад +7

    கடவுள் அருள் உங்களுக்கு உண்டு.. நீங்கள் எதற்கும் மனம் வருந்தாதிர்கள் ஐயா 🙏🙏🙏

  • @nilanthijayatilleka4790
    @nilanthijayatilleka4790 Год назад +2

    இங்கு எங்களுடைய family லே பல அலோபதி Doctors இருக்கிறார்கள் ஆனால் பயன் இல்லை. தமிழ் விஞ்ஞானத்துக்கு இவ்வுலகில் ஈடு இணை இல்லை தலை வணங்கி சிரத்தையுடன் கற்றுக்கொள்வோம்.🙏

  • @elann5232
    @elann5232 Год назад +8

    நீங்கள் பேசுவதை காலம் முழுவதும் கேட்டுக் கொண்டே இருக்கலாம் ஐயா....

  • @neshzin8424
    @neshzin8424 Год назад +17

    Unlocking secrets in new episode 😉. Dr.CKN is awesome.

  • @dhanasekarramasamy626
    @dhanasekarramasamy626 Год назад +12

    ஐயா, நுரையிரல் தொற்று பற்றி ஒரு மருத்துவ குறிப்பு சொல்லுங்கள் ஐயா

  • @jhonkarthick1614
    @jhonkarthick1614 Год назад +23

    அய்யா நீங்கள் கற்றுக்கொடுத்த தேக பயிற்சியை பார்த்து அதனை செய்து பிரமித்து போனேன்.

    • @கமலநாதன்சேர்வை
      @கமலநாதன்சேர்வை Год назад +1

      அண்ணா அந்த லிங்க் எது அனுப்பவும் உடற்பயிற்சி

    • @jhonkarthick1614
      @jhonkarthick1614 Год назад +1

      @@கமலநாதன்சேர்வை அண்ணா நந்தகோபாலன் யுடியூப் சேனலில் உள்ளது அதனில் பாருங்கள்.

    • @கமலநாதன்சேர்வை
      @கமலநாதன்சேர்வை Год назад

      @@jhonkarthick1614 ok ❤️🌈🇮🇳

  • @PerumPalli
    @PerumPalli Год назад +50

    Important concept & its Timings ⌚⌛
    0:00 Intro
    1:14 What is Sanjeevini
    3:00 உன்னை சுற்றி இருக்கும் அனைத்தும் உண்மை அன்று...
    4:24 தேங்காய் Colostrol History.....(5:06 தாய் பால்)
    5:23 Sunflower Oil விர்க்க தேங்காய் எண்ணெயை பழித்தர்கள்
    6:11 Example of Blindly Believing Everything....
    6:41 Body Wound Curing Process.....
    8:00 Angiogenesis
    9:00 Operation & Wound Care....
    10:30 Scares
    11:08 42 ஆறாத புண்கள்.....
    11:30 Ulcer & Wound....
    11:43 Vercostrain
    12:45 Incurable Wounds
    12:48 ஜோரம்...
    13:38 சஞ்சீவி என்ன பண்ணுது....
    14:23 Example of Story...
    16:48 சொட்டாலே அடிக்கணும்....
    17:48 அய்யோ அய்யோ 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️
    19:20 😔😔😔
    20:20 Anunakki (We are Aliens 👽)
    21:30 Peloid Wound ..
    23:00 Cancer & its Tamil Names....& Its Cure..
    24:24 Radiation Burns....
    25:15 😔😔😔 உலகம் விசம்
    25:45 Cancer Documentary.... (27:15 High Light)
    (28:47 Shocking 😲)
    29:30 The End....🙏🙏🙏💚💚💚

    • @vasanthbharath4494
      @vasanthbharath4494 Год назад +2

      நன்றி

    • @PerumPalli
      @PerumPalli Год назад +2

      @vasanthbharath4494 நன்றிகள் சகோ 💚💚💚

    • @jayashree2122
      @jayashree2122 Год назад +1

      சகோ...🙋🏻‍♀️

    • @vinayagamsanjeevi965
      @vinayagamsanjeevi965 Год назад +1

      நன்றி ஐயா.

    • @PerumPalli
      @PerumPalli Год назад +2

      @jayashree2122 வணக்கம் மா 🙋‍♂️

  • @johnebenezer3169
    @johnebenezer3169 Год назад +3

    இன்று நான் தேங்காய் உடைத்து துருவிக் கொண்டு இவர் சொல்வது தான் நினைத்துக் கொண்டிருந்தேன் என்ன கடவுளின் அற்புதமான படைப்பு நமக்காக என்று

  • @selviramakrishnan7970
    @selviramakrishnan7970 Год назад +1

    நல்ல மனம் வாழ்க

  • @kmoorthy3939
    @kmoorthy3939 Год назад +15

    I don't have words to appreciate to bring such a medicine to the people's...

  • @kuppusamyparanthaman5076
    @kuppusamyparanthaman5076 Год назад +2

    ஐயா உங்களுக்கு வயது ஆகி கொண்டே இருக்கிறது எங்களுக்கு இன்னொரு மருத்துவர் நந்தகோபால் 2. வேண்டும் ஐயாதயவுசெய்து தயார் செய்யவும் ஐயா உங்களுடன் முடிந்து விடக்கூடாது இந்த மருத்துவ முறை கோடான கோடி நமஸ்காரம் தங்களுக்குதயவுசெய்து இன்னொரு மருத்துவர் நந்தகோபால். ஐயா எங்களுக்கு தேவை.

  • @pragalthanb2530
    @pragalthanb2530 Год назад +8

    மிக்க மகிழ்ச்சி நன்றி அய்யா 🙏🏾❤️
    உண்மை எப்போதும் உண்மையே
    மெத்த படித்தவர்கள் என்றும் ஏற்றுக்கொள்வது இல்லை...

  • @manivannan8965
    @manivannan8965 Год назад +5

    ஐயா அவர்கள் வாழும் சித்தர் 🙏🙏 மக்கள் பயன் பெற வேண்டும்

  • @jayashree2122
    @jayashree2122 Год назад +14

    🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐sanjeevi oil and nanneer நல்லா வேலை செய்யுது ...sir..
    15 நாட்கள் பயன்படுத்தியிருக்கிறேன்.
    இப்பவே நல்ல முன்னேற்றம் தெரிகிறது.... CKN ஐயா சொல்வது எல்லாமே..100%உண்மை....

    • @srijayabrami7134
      @srijayabrami7134 Год назад

      i need this pls tell me contact number

    • @sheikabdullah8573
      @sheikabdullah8573 Год назад

      Sanjeev I oil எங்க கிடைக்கும்?

    • @abdulrajak1577
      @abdulrajak1577 Год назад

      உலகிலேயே இருதயத்திற்கும் ரத்த நாளங்கள் விரிவடைவதற்கும் சிறந்த எண்ணெய் ஆலிவ் எண்ணெய். இதில் 75% Oleic acid என்ற Omega 9 உள்ளது. மேலும் Omega 3 And 6
      உள்ளது. சமையலுக்கும் ரொட்டிக்கு தொட்டு சாப்பிடவும். உடலிலும் தலையிலும் பூசிக்கலாம்.
      நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
      அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஒரே நாளில் இரண்டு வேளை ரொட்டியும் ஆலிவ் எண்ணெயும் வயிறு நிரம்ப சாப்பிடாமலேயே இறந்தார்கள்.
      ஸஹீஹ் முஸ்லிம் : 5691.
      அத்தியாயம் : 53.
      حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ مَهْدِيٍّ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَنْبَأَنَا مَعْمَرٌ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ أَبِيهِ، عَنْ عُمَرَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏"‏ اِئْتَدِمُوا بِالزَّيْتِ وَادَّهِنُوا بِهِ فَإِنَّهُ مِنْ شَجَرَةٍ مُبَارَكَةٍ ‏"‏ ‏.‏
      It was narrated from ‘Umar that the Messenger of Allah (ﷺ) said:
      ‘Season (your food) with olive oil and anoint yourselves with it, for it comes from a blessed tree.”
      Sahih (Darussalam)
      Sunan Ibn Majah, 3319
      In-Book Reference: Book 29, Hadith 69
      English Reference: Vol. 4, Book 29, Hadith 3319.

    • @jayashree2122
      @jayashree2122 Год назад +1

      @@sheikabdullah8573 Description ல அவங்க முகவரி and mobile no. இருக்கு.. Call பண்ணினா.. Courierல அனுப்புவாங்க.

    • @karthikpughal9013
      @karthikpughal9013 Год назад

      Rate evlo sir.ethuku use panninga sir

  • @srinidoraivelu8635
    @srinidoraivelu8635 Год назад +13

    Sir hats off to you
    A patient don't have to take treatment or medicine but listen to you
    Half of his disease will get cured
    The way you portray tamil medicine is really superb sir
    Thku very much

  • @pandianseenivasan8508
    @pandianseenivasan8508 Год назад +1

    Ayya Vanakkam

  • @vasanthbharath4494
    @vasanthbharath4494 Год назад +2

    டாக்டர் நந்தகோபால் பேச்சு தெய்வீக இசைக்கு சமம்

  • @seshanloganathan6069
    @seshanloganathan6069 Год назад +12

    Sir you are giving free good advaice .for all people once again thank you God bless you

  • @indhujastudio4628
    @indhujastudio4628 Год назад +6

    சார் பற்கள் ஈர்கள் இறக்கத்திக்கு ஒரு தீர்வு கொடுங்க

  • @starinvestmentservicestari3455
    @starinvestmentservicestari3455 Год назад +8

    Sir only few doctors accepts the mistakes and only few will recommend patients to right treatments centers.

  • @mytrades3241
    @mytrades3241 Год назад +8

    மேலதிகமாக உங்கள் நேரம் எங்களுக்கு ஒதுக்கி கொடுங்கள் அய்யா....

  • @magizhinigunavalvagam
    @magizhinigunavalvagam Год назад +6

    என் தெய்வம் நீங்கள் ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @SureshP-zd6ox
    @SureshP-zd6ox Год назад +1

    ஐயா, நான் உங்கள் தீவிர ரசிகன்....

  • @ymssymss9007
    @ymssymss9007 Год назад +16

    அற்புதமான விளக்கம் நன்றி சார்

  • @duraik9170
    @duraik9170 Год назад +4

    கல்லீரல் மாற்ற வேண்டும் என்று ஒரு மருத்துவமனை சொன்னது, சிரோசிஸ் என்கிற பாதிப்பு. இதில் இருந்து விடுபட ஒரு ஆடியோ போடுங்க please sir

  • @Travelwithreva
    @Travelwithreva Год назад +7

    Vericose க்கு treatment கேளுங்க அக்கா? Women க்கு வர்ற pms பற்றியும் கேட்டு சொல்லுங்க please 🙏🏼

  • @sowmyasundar7287
    @sowmyasundar7287 Год назад +7

    Like always welcome welcome welcome to Dr.CKN unlocking our prestigious traditional science secrets ...👌👌😂🙏🙏🙏👏👏

  • @baskebasker9538
    @baskebasker9538 Год назад +1

    கலக்குறீங்க அம்ரிதா நீங்க சூப்பர் சூப்பர்🤝👍

  • @sivasami.k9284
    @sivasami.k9284 Год назад +9

    CKN sir is really great 🎉🙏

  • @ramasara848
    @ramasara848 Год назад +1

    great super sir, i love yr program. madm hiv maranthuteengga

  • @chitrasuresh7022
    @chitrasuresh7022 Год назад +4

    சார் வணக்கம் உங்கள் அபிமான ரசிகை எனது கை களில் உள்ள கொழுப்பு கட்டிகளு க்கு ஒரு தீர்வு கூறுங்கள்.

    • @RAVICHANDRAN-pw8ku
      @RAVICHANDRAN-pw8ku Год назад

      வணக்கம் ஐயா அற்புதம் அற்புதமே மற்றும் மாத்திரை குணமாகும் என்று கற்பிக்கப்பட்டு இருக்கிறது .

  • @pachaiyappangopal2771
    @pachaiyappangopal2771 Год назад +1

    இந்த உலகத்தில் நல்ல மனிதர் நீங்கள்.தமிழ் மருந்தின் தலைவன் நீங்கள். உங்கள் பதிவுகள் மிக சிறப்பாக உள்ளது.நன்றி....நன்றி....நன்றி......

  • @namatchivayame8732
    @namatchivayame8732 5 месяцев назад

    👌🏽🙏🏻நல்லமனிதன் நாடு உள்ள வரை வாழவேண்டும் 🙏🏻

  • @geetharajaram8919
    @geetharajaram8919 Год назад +1

    ஹாலோ வணக்கம்

  • @tamilselvi144
    @tamilselvi144 Год назад +3

    rheumatoid arthritis லிருந்து எவ்வாறு குணமடைவது. குணமடைவதற்கான வழிமுறைகள் என்னென்ன. தெரிவிக்கவும்.
    நன்றி ஐயா...

  • @jwalamukhi9931
    @jwalamukhi9931 Год назад +1

    God gift sir nee ng a

  • @lathaa664
    @lathaa664 Год назад +1

    எனது பாத எலும்பு உடைந்ததால் கட்டு போட்டிருந்தேன் கால் விரல்களில் இரத்த ஓட்டம் இல்லாமல் வீக்கம் இருந்தது தங்களது சஞ்சீவி oil போட்டு மஸாஜ் தந்த கொஞ்ச நேரத்தில் வலி குறைந்து normal ஆனது மிக்க நன்றி ஐயா

  • @sunnyl260
    @sunnyl260 Год назад +12

    my dad suffered with diabetic wound and evetually passed away. Wish this video was made few years ago. You are a treasure Sir.

    • @BalaMurugan-xm9tx
      @BalaMurugan-xm9tx Год назад

      Make your dad's body into alkaline naturally wound will get cure

    • @porulmozhisachidanandam3417
      @porulmozhisachidanandam3417 Год назад

      Sir,do we have complete cure for Parkinsons

    • @BalaMurugan-xm9tx
      @BalaMurugan-xm9tx Год назад

      @@porulmozhisachidanandam3417 swarna paspam gives good result for Parkinson

    • @porulmozhisachidanandam3417
      @porulmozhisachidanandam3417 Год назад

      Thanks for the prompt response sir.As it contains gold content whether that will affect the kidneys 🙏

    • @BalaMurugan-xm9tx
      @BalaMurugan-xm9tx Год назад

      @@porulmozhisachidanandam3417 it won't affect kidney...

  • @pangajamkanniappan1652
    @pangajamkanniappan1652 10 месяцев назад

    ஐயா!! உங்களைபற்றி என்ன சொல்வது எப்படி சொல்வது உங்களை வாழ்த்துவதற்கு வார்த்தைகளே இல்லை இல்லை .நன்றிகள் பல .வாழ்க வளமுடன் .

  • @krishnamoorthy-vv4hy
    @krishnamoorthy-vv4hy 11 месяцев назад

    இந்த உலகில் வாழும் மக்கள்
    சாப்பிடுவது
    குடிப்பது
    தின்பது
    படுப்பது
    பார்ப்பது
    எல்லாமே இயக்குவது
    உலகை ஆட்டிப்படைக்கும்
    ஒருசில சக்திகள்.
    அவர்கள் கொடுத்தmenu
    வில் உள்ளதை உலகமக்கள் உண்டும்,
    வாழ்ந்தும், வாழாமல்
    வாழ்ந்து மறித்துப் போகிறோம்
    வாழிய உலகம்

  • @tamilarasiannamalai9848
    @tamilarasiannamalai9848 Год назад +3

    In Shimoga the details of treatment the Lady patient has undergone

  • @kumarmaran885
    @kumarmaran885 Год назад +12

    அருமையான விளக்கம். 🙏🙏🙏🙏🙏

  • @palanisamy.p.8813
    @palanisamy.p.8813 Год назад +1

    தமிழ் கூறும் நல் உலகத்தின் சார்பாக தங்களுக்கு மனமார்ந்த நன்றியினை காணிக்கையாக்குகிறேன்.... நன்றி நன்றி நன்றி..... 🌻🌻🌻

  • @anugrahaagencies2388
    @anugrahaagencies2388 Год назад +4

    எங்கள் அன்பான அண்ணன் வழ்க்க

  • @tiishwamouli3910
    @tiishwamouli3910 Год назад

    அய்யாவுக்கு வணக்கம்... உங்களுக்கு நிகழ்ந்த அதே நிகழ்வு என் குருதாதருக்கும் நடந்தது... பணத்திற்காக தான் கற்ற மருத்துவத்தை விற்கமுடியாது என உரைத்துவிட்டார்... இன்று அவர் எம் மண்ணில் இல்லை... அவரிடத்தில் உங்களை பார்க்கிறேன்... வணங்குகிறேன்..

  • @namohannagalingam5479
    @namohannagalingam5479 Год назад +7

    Great salute for your revolution sir🙏

  • @sheikabdullah8573
    @sheikabdullah8573 Год назад

    பேட்டி எடுக்கும் பெண் சிறப்பாக கேள்வி கேட்கிறார். சிறப்பு

  • @vanishree3746
    @vanishree3746 Год назад +8

    I listen and follow all your way of treatment physically for myself,, it absolutely works...thanks for your interviews

  • @durailion9829
    @durailion9829 Год назад +4

    vanakkam, 7ahm arivatral ulla scientist ayya,Dr.ayya,God bless 🤲🙏.

  • @sunnyl260
    @sunnyl260 Год назад +4

    wish somebody explains this to PM he will definately support

  • @manukuttan1063
    @manukuttan1063 Год назад +2

    Vanakkam Ayya 🙏🙏🙏 from Delhi unga video parkkumpothu enota Science Teacher gnapakam varum I realized My Teacher always Sir

  • @shashim.r.5746
    @shashim.r.5746 Год назад +3

    Ayya more video want
    Ungal sevai engaluku thevai nandri ayya

  • @V.RajaprakashRajaprakash
    @V.RajaprakashRajaprakash 10 месяцев назад

    தமிழ்நாடு தமிழ்மறுத்துவம்தந்தை ckn.ஐயாநிங்க இருந்து மடாயர் தமிழ் தமிழ் தெய்வம்

  • @drm.manavazhagar2437
    @drm.manavazhagar2437 Год назад +2

    ஐயா, உங்களை போன்றார் இணைந்து சிறந்த சித்த மருத்துவ கல்லூரிகளை நிறுவி சிறந்த மருத்துவர்களை உருவாக்க முடியுமே......

    • @jayashree2122
      @jayashree2122 Год назад

      100%இது சாத்தியம்.... நிச்சயமா பண்ணலாம்..👏👏👏👏

  • @kousalyapinky3802
    @kousalyapinky3802 Год назад +1

    சார் நன்னீர் நான் உபயோக படுத்தி வருகிறேன் உன்மை மில் ஆரோக்கியம் பெற்ற தை அனுதினமும் உனருகிறேன் நன்றி சார்

    • @jayashree2122
      @jayashree2122 Год назад

      நானும் பயன்படுத்துகிறேன். நல்லாருக்கு

    • @savithashree5471
      @savithashree5471 Год назад

      எதற்கு பயன்படுத்துகிறீர்கள் சொன்னால் பயனுள்ளதாக இருக்கும்

    • @jayashree2122
      @jayashree2122 Год назад

      @@savithashree5471 உடம்பு லேசானது போல் இருக்கு...last few months ஆ இருந்த இடது கால் and பாத வலி இப்போது இல்லை .. நாள் முழுவதும் சுறுசுறுப்பான உணர்வு.

  • @makil1204
    @makil1204 Год назад +2

    வாழ்த்துக்கள் சார் வணக்கம்

  • @harikrishnang1513
    @harikrishnang1513 Год назад +2

    Great sar

  • @velrajendran2251
    @velrajendran2251 Год назад +6

    Long live CKN sir

  • @velayuthamvel7761
    @velayuthamvel7761 Год назад +6

    அருமையான பதிவு அய்யா

  • @tohussain6642
    @tohussain6642 8 месяцев назад +1

    Valthukal ayya.... Super programme

  • @chenkumark4862
    @chenkumark4862 Год назад

    டாக்டர் சி கே நந்தகோபால் அவர்களுக்கு முதலில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி

  • @baskebasker9538
    @baskebasker9538 Год назад +1

    நிச்சயமாக நீங்கள் king தன் தல ஐ லவ் யூ தல 🙏🙏

  • @rsgold539
    @rsgold539 Год назад +5

    " A contented mind is a continual joy"
    Thank you very much sir 💐💐💐💐💐💐🙏

  • @augusteeshwaran
    @augusteeshwaran Год назад +5

    சிறந்த பதிவு.

  • @chefallensem9064
    @chefallensem9064 Год назад +2

    You deserve a Nobel price ! ❤️ Ya 🇺🇸

  • @manickamsuppiah
    @manickamsuppiah Год назад +8

    Thanks Dr.CKN