மொறு மொறுன்னு ரவா தோசை செய்ய ரகசியம் இதுதான் | Rava dosa recipe | How to make rava dosai | Dosa

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 фев 2025
  • Welcome to Vigha Samayal!!!!
    #ravadosarecipe
    #dosa
    #trending
    #cooking
    #ravadosa
    #breakfast
    #coconutchutneyrecipe
    #tomatochutney
    #sambar
    #tips
    #vighasamayal
    How to make rava dosa | Rava dosai seivathu eppadi | ரவா தோசை செய்வது எப்படி | Coconut Chutney | Tomato chutney | Chutney recipes in tamil | Sambar recipe in tamil | ரவா தோசை செய்முறை | trending | cooking

Комментарии • 418

  • @ravisankarsivasankar2855
    @ravisankarsivasankar2855 Год назад +38

    I tried rava Dosa tase is fantastic

  • @jayasiva9799
    @jayasiva9799 2 года назад +17

    அருமை அருமை .
    ரவா தோசைய ஊத்தும் போதே சாப்பிலனு தோனுது‌.பேமிலி ரவா தோசை சீக்ரெட் ரெசிப்பி சூப்பர்.
    4வகையான டிஸ் ஒருநிமிட வீடியோவுல கொடுத்தது சூப்பர் .கேப்புல செய்த சைடிஸ் டைம் மிச்சப்படுத்த கற்றுக்கொள்ள உதவுது.
    விருவிருப்ப ஒரு க்ரைம்ஸ்டோரி போல இருந்துது .
    எடிட்டிங் பக்கா.ஆனால் தலைப்பிலுள்ள ரெசிபியை முடிச்சிட்டு‌.அடுத்த சைடிஸ்ஸ சொன்ன சூப்பரா இருந்திருக்கும் .காணொளின் கடைசியில நீங்க சைடிஸ்ரெசிப்பிக்களை இடைஇடையே மேனேஜ் பண்ணிக்கோங்கோனு பார்வையாளனுக்கு ஒரு கமெண்டு கொடுக்கலாம். நீங்க.
    ஒன்னில் மட்டும் பார்வையாளர்களுக்கும் மிக சுலபமாக சேர்க்கும் பொருளை கவனிக்க முடியும்.
    மேலும் கன்சன்ட்ரேட் பண்ணமுடியும் .
    சூப்பர் பாஸ்ட் ‌.தெளிவான விளக்கம். நன்றி..

    • @VighaSamayal
      @VighaSamayal  2 года назад +3

      உங்க கமெண்ட்க்கு ரொம்ப ரொம்ப நன்றி சகோதரி 💕
      1. தமிழில் கமெண்ட் செய்தமைக்கு ரொம்ப ரொம்ப நன்றி 👍
      2. தலைப்பில் உள்ள ரெசிபிய முடிச்சிடுறேன் சிஸ்டர் 👍
      3. டைம் மேனேஜ்மென்ட் சொல்லிடுறேன் சிஸ்டர்
      நன்றிம்மா 🙏
      உங்களுக்கும் உங்களின் குடும்பத்தாருக்கும் vigha samayal சார்பாக இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 💕🌹

    • @saradhaponnukrishnan2057
      @saradhaponnukrishnan2057 2 года назад

      Arici mavu vendama?

    • @VighaSamayal
      @VighaSamayal  2 года назад +2

      அரிசி மாவுக்கு பதில் தான் அரிசி ஊறவச்சி அரைச்சு சேக்குறோம் சிஸ்டர், இந்த மாதிரி சேர்த்தால் ரவா தோசை crispya உடையம வரும்
      Thanks for your comment happpy new year ma💕

    • @saradhaponnukrishnan2057
      @saradhaponnukrishnan2057 2 года назад

      @@VighaSamayal Yes. Correct. But arici oora vachu. Araipatharkku bathil. Aricimavu. Cherkkalama? Because i am. Lazy women. Because aged.

    • @VighaSamayal
      @VighaSamayal  2 года назад

      Ok thanks for your comment mam,
      Wish you happy new year mam🌹

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Год назад +11

    மொறு மொறு ரவா தோசை மூன்று வகை சட்னி. எப்பப்பா இப்பவே சாப்பிடணும் போல இருக்கு

    • @VighaSamayal
      @VighaSamayal  Год назад

      ரொம்ப நன்றிம்மா 💕🌹

  • @appuchutti
    @appuchutti 3 месяца назад +3

    இந்த வீடியோவில் எந்த குறையும் இல்லை. நீங்கள் ஓட்டல் வைக்கலாம். Very good.🎉

  • @gnanasundari9739
    @gnanasundari9739 Год назад +37

    சமையல் என்ற பெயரில் இழுத்து இழுத்து பேசி பார்ப்பவர்களின் நேரத்தை கொல்லாமல் சட்டென்று நான்கு வகையான டிஷ். மிக அருமையான பதிவு. வாழ்த்துக்கள். Keep it up.

    • @VighaSamayal
      @VighaSamayal  Год назад +1

      ரொம்ப ரொம்ப நன்றி சகோதரி 🙏🌹

    • @sandadeivarayane3855
      @sandadeivarayane3855 Год назад

      Mavu preporetion alavu illai .seimurau illai loda loda over pechu

  • @pooranasaivaarai5199
    @pooranasaivaarai5199 2 года назад +8

    ரவா தோசையும் டிப்ஸ்ம் சூப்பர் சிஸ்டர் 49 like

    • @VighaSamayal
      @VighaSamayal  2 года назад

      மிக்க நன்றி sister💕

  • @ironladysubothini580
    @ironladysubothini580 2 года назад +21

    நன்றிகள் பல சகோதரி இதுவரை தோசை சரியாக வரவில்லை இந்தமுறை செய்துவிட்டேன்
    நன்றிகள்
    இலங்கையில் இருந்து......

    • @VighaSamayal
      @VighaSamayal  2 года назад

      ஓ சூப்பர் சூப்பர் நன்றிசகோதரி 🙏💕🌹

    • @Rதங்கம்
      @Rதங்கம் Год назад

      Ni hu hu in

  • @malavaran7313
    @malavaran7313 Год назад +5

    உங்கள் சமையல் பிரமாதம் sis👩🏼‍🦰🇩🇰நனறி

  • @LadoosKitchenAndVlogs
    @LadoosKitchenAndVlogs 2 года назад +2

    Rava dosai superrr preparation with chutney superrr

  • @suganthis9147
    @suganthis9147 2 года назад +35

    தேவையான விஷயங்கள் மட்டும் கொடுத்த ஒரு வீடியோ வை முதல் முறையாக பார்க்கிறேன்
    மிகவும் பயனுள்ள வகையில் இருந்தது
    இதுதான் நான் முதல் முறையாக கமெண்ட் செய்த வீடியோ வாழ்த்து க்கன்

    • @VighaSamayal
      @VighaSamayal  2 года назад +4

      ரொம்ப ரொம்ப நன்றி சகோதரி 🙏
      தமிழில் உங்கள் கருத்தை பதிவு செய்தமைக்கு ரொம்ப நன்றிமா 🌹

    • @gopalakrishnans3960
      @gopalakrishnans3960 2 года назад

      Q@

    • @kanthinib7001
      @kanthinib7001 2 года назад

      ..

    • @mehurnisha1622
      @mehurnisha1622 2 года назад

      Ok.
      Pla

    • @ramaiahas8040
      @ramaiahas8040 2 года назад +1

      👌✌

  • @sureshk4179
    @sureshk4179 Год назад +3

    Today only I seen your videos all dishes are very nice one by one i going to try your recipes

    • @VighaSamayal
      @VighaSamayal  Год назад

      Oh thankq so much happy morning pa
      Try it 🙏

  • @கைத்தடிபெரியார்மானிடவேந்தன்

    சொன்னாற்போலவே புதுமைதான். பச்சரிசி, மைதா இரண்டும் சேர்த்தது மட்டுமல்ல எவ்வளவு சேர்க்கவேண்டும் என்று எடுத்துச் சொன்னதும் சிறப்பு அம்மா.

  • @puhazhenthiv1857
    @puhazhenthiv1857 11 месяцев назад +1

    இந்த பதிவு நன்றாக இருந்தது. நன்றி

  • @archanaramaiya4397
    @archanaramaiya4397 Год назад +7

    Semaya vandhuchu rava dosai. Really fantastic recipe my kids enjoyed and myself too sister thankyou so much.

    • @VighaSamayal
      @VighaSamayal  Год назад +1

      ரொம்ப ரொம்ப நன்றிம்மா🙏நீங்க ரவா தோசை செய்து பார்த்து உங்களுக்கும் உங்க குழந்தைகளுக்கும் ரொம்ப புடிச்சிருக்குன்னு சொல்றத கேட்டு எனக்கு ரொம்ப ரொம்ப மகிழ்ச்சிம்மா💕🌹நன்றி

  • @thuligalchannel786
    @thuligalchannel786 2 года назад +3

    ரவா தோசை செய்முறை அருமை

  • @haleelrahman5765
    @haleelrahman5765 Год назад +2

    Ungal samayal thiran wow ennaku piditha recipe

  • @tofika397
    @tofika397 2 года назад +4

    Wow superrrrr rava dosai yummy aunty my favourite

  • @kavyarose9890
    @kavyarose9890 9 месяцев назад

    Fantastic dishes

  • @kandaiyankrishnamoorthy2846
    @kandaiyankrishnamoorthy2846 6 месяцев назад

    Super recipe.congrats

  • @saraswathis2359
    @saraswathis2359 Месяц назад

    Very nice rava dosa thank you

  • @lakshmiranganathan130
    @lakshmiranganathan130 2 года назад +6

    Superb! Looking very tasty. 👌👌

  • @kathirvelrajagopal475
    @kathirvelrajagopal475 Год назад +6

    Wonderful mam....your recipe for rava dosa is a complete package with sambar red chutney and coconut chutney and taste... presentation is absorbing and precise.welldone.
    Pl maintain this style.

  • @mrskip4439
    @mrskip4439 Год назад

    Excellent super

  • @vskmusic2088
    @vskmusic2088 Год назад +5

    Clear explanation thankyou sissy for this recepie👍👍☺️☺️

  • @arumugamm3517
    @arumugamm3517 2 года назад +10

    Thank you for your Explanation. The preparation and the Ingredients used.Step by step.well done keep up.More Recipes please.🌹🌹🌹Thank you 🌹🌹🌹👍👍👍👈✍️

  • @abdulkadeer5785
    @abdulkadeer5785 4 месяца назад

    Super 🎉

  • @venisfact4449
    @venisfact4449 2 года назад +1

    Mika suvaiyana healthyana tastil rava dosai
    All time favourite

  • @vijayam622
    @vijayam622 2 года назад +3

    Clear voice and good sound.

  • @JoshimaSamayal0284
    @JoshimaSamayal0284 2 года назад +1

    Rava Dosa pakkave semaya irukku arumai

  • @haleelrahman5765
    @haleelrahman5765 Год назад +1

    Ennaku ippothan unga video kidaithadu ungal videos lam parthen subscribe panniten

  • @gopalkk1966
    @gopalkk1966 2 года назад +1

    Really top class receipy

  • @marysahayam3905
    @marysahayam3905 2 года назад +3

    Rava dosai semma superrr👌👌👌👌👌👌💥💥💥💥 keep rocking

  • @anburhythms753
    @anburhythms753 2 года назад +2

    Rava dosa recipe preparation super and very clear too ma

  • @ramschannel-tn6uk
    @ramschannel-tn6uk Год назад

    Wow superb Mam😊Rava Dosai Recipe tasty 😋😊

  • @janseeseetharaman455
    @janseeseetharaman455 Год назад +3

    Amma really super ma I mad yesterday every one likes I mad chutney super ma semma taste thank you more respes weighting ma

    • @VighaSamayal
      @VighaSamayal  Год назад

      Very very happy ty o say
      Thankq so much for your love and support ma💕🌹

  • @varadarajangopalan5908
    @varadarajangopalan5908 Год назад +3

    Fine! Thank u Mallika Badri 2 !

  • @Selvakumar-fw1iu
    @Selvakumar-fw1iu Год назад +1

    Super Rava Dosai❤

  • @DKANAKAVALLI
    @DKANAKAVALLI Год назад

    நன்றாக பிடித்து இருக்கு

  • @aradhya_vlogs_and_tips
    @aradhya_vlogs_and_tips 2 года назад +11

    Rava dosai recipe looks so yummy and delicious 🤤

  • @thamaraip9983
    @thamaraip9983 2 года назад +3

    Sister you shared 4 videos matters in one video. Thank you

  • @digitalwomentrepreneur649
    @digitalwomentrepreneur649 Год назад +1

    Superb Mam

  • @kavintheni3594
    @kavintheni3594 Год назад

    Romba nalla vandhirukku

  • @govindrajan6475
    @govindrajan6475 2 года назад +2

    Excellent

  • @prabua9378
    @prabua9378 Год назад +2

    good

  • @azimazahra8877
    @azimazahra8877 Год назад +1

    Alhamdulillah salaam from msia

  • @SamayalSambavam
    @SamayalSambavam 10 месяцев назад

    சமையல் சம்பவம் சேனல் சார்பாக வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @santhoshgt4268
    @santhoshgt4268 2 года назад +1

    Really super

  • @jayaramansiddhasari223
    @jayaramansiddhasari223 2 года назад +4

    Simply super. Life means we should enjoy such recipes.

  • @angappanp4479
    @angappanp4479 Год назад +3

    இதில் சேர்க்கப்படும் அரிசிமாவு வீட்டில் ரெடி செய்வது எப்படி.பச்சரிசியா புழுங்கல் அரிசியா . எப்படி இந்த மாவு ரெடி செய்தால் ரவை தோசைக்கு பக்குவம் சரியாக வரும்.இந்த மாவை வேறு ஏதாவது ரெசிபிக்கு பொரிக்கும் போது கிரிஸ்பியாக வர பயன்படுத்தலாமா

    • @VighaSamayal
      @VighaSamayal  Год назад

      பச்சரிசி மாவும்மா, இது கடைல நயம் பச்சரிசி மாவுன்னு கேட்டு வாங்கலாம், ❤

  • @selvakumarrajaiah2164
    @selvakumarrajaiah2164 2 года назад

    அருமையான ரவா தோசை
    செய்முறை

  • @MrKakkoo
    @MrKakkoo 2 года назад +2

    Best presentation

  • @kkramanathan2184
    @kkramanathan2184 2 года назад +2

    EXCELLENT rava. Dosai EXCELLENTLY EXPLAINED. THANK you.

    • @VighaSamayal
      @VighaSamayal  2 года назад

      Thankq so. Much 🙏

    • @kkramanathan2184
      @kkramanathan2184 2 года назад

      @@VighaSamayal Can I add a spoon of white sugar to the dosa batter.

  • @vijayajv6076
    @vijayajv6076 Год назад

    பச்சரிசி அரைத்து சேர்ப்பதற்கு பதில் பாக்கெட் மாவு சேர்க்கலாமா

  • @vallinainarshealthykitchen7057
    @vallinainarshealthykitchen7057 2 года назад +1

    Arumai sister excellent prepared

  • @tamilfoodasia2754
    @tamilfoodasia2754 10 месяцев назад

    Super amma

  • @thuligalchannel786
    @thuligalchannel786 2 года назад

    Nice sharing

  • @geethasuresh6291
    @geethasuresh6291 2 года назад +10

    ரவா தோசைக்கு டிப்ஸ் செய்முறை எல்லாமே சூப்பர் சிஸ்டர் 🤩🤩🤩🤩👏👏வாழ்த்துக்கள் ❤❤❤

  • @VijayalakshmiMohan-zu7sz
    @VijayalakshmiMohan-zu7sz Год назад

    Fantastic 🎉

    • @VighaSamayal
      @VighaSamayal  Год назад

      Thankq so much happy morning ma💕🌹

  • @sureshk4179
    @sureshk4179 Год назад

    Sema talent super keep rocking

  • @lakshmiv3861
    @lakshmiv3861 Год назад

    Tasty Rava Dosa.

  • @parthensamaithen6937
    @parthensamaithen6937 2 года назад +6

    Super tasty crispy dosa
    Amazing share 👌

    • @VighaSamayal
      @VighaSamayal  2 года назад

      Thanks for your supporting ma💕🌹

  • @sumithranarasimhan367
    @sumithranarasimhan367 2 года назад +14

    Hi Mam
    Very nice recipe. The three type chutneys fantastic .Ur presentation of the recipe was excellent

  • @sniper.1919
    @sniper.1919 Год назад +1

    Arasiyalil aaluku aal saval vidum nerathil rava dhosai recipe pottu jamaikirargal.

  • @lakshmiranganathan130
    @lakshmiranganathan130 2 года назад +5

    Superb! Looking very tempting! 👌👌😋😋

  • @anandanbalagan9183
    @anandanbalagan9183 Год назад

    அக்கா சூப்பர் சாம்பார் Video அட்டகாசம்

    • @VighaSamayal
      @VighaSamayal  Год назад

      ரொம்ப நன்றிப்பா

  • @haseenifahaseenifa
    @haseenifahaseenifa 2 года назад

    Maidaku alternative va godhuma maavu use pannalama

  • @vasandahkarrupiah8223
    @vasandahkarrupiah8223 Год назад

    I dry your recipe Rava dose super thank you 👌👌😊

  • @swarnalathasubramanian5557
    @swarnalathasubramanian5557 2 года назад +2

    Super

    • @VighaSamayal
      @VighaSamayal  2 года назад

      Thankq so. Much ma💕Happy morning🌹

  • @badboysvip9008
    @badboysvip9008 Год назад +1

    அரிசிமாவு போட்டுக்க கூடாதா அரிசியை ஊறவைத்து அரைத்து போடணுமா ப்ளீஸ் ரிப்ளை பண்ணுங்க

  • @gopibala6963
    @gopibala6963 Год назад +1

    சூப்பர்சூப்பர்மேம்நன்றி🌄🌄🌄🙏🙏🙏.

  • @devisargunar4480
    @devisargunar4480 Год назад

    super very nice I ll try ,thank you

  • @ravichandransaravanan1772
    @ravichandransaravanan1772 2 года назад +3

    அருமையான பதிவு சகோதரி வாழ்த்துக்கள்

  • @rajalakshmivaradarajan700
    @rajalakshmivaradarajan700 2 года назад

    Superaa erundhathu

  • @annapoorninatarajan2682
    @annapoorninatarajan2682 2 года назад

    Super ravadosai nchatni nsambar tku mam

  • @amareasa8102
    @amareasa8102 2 года назад +2

    Super ma

  • @vasanthiviswanath2323
    @vasanthiviswanath2323 2 года назад

    What brand is your ss kadai?

  • @balachandrann234
    @balachandrann234 Год назад +2

    Excellent Recipe Details...👌
    Congratulations🎉

  • @pramilakarthi8462
    @pramilakarthi8462 Год назад

    நல்லா இருக்கு

    • @VighaSamayal
      @VighaSamayal  Год назад

      மிக்க நன்றி 👍

  • @saundrarajaratnam4987
    @saundrarajaratnam4987 Год назад +1

    Vazgha Valamudan Amma ❤️ ♥️

    • @VighaSamayal
      @VighaSamayal  Год назад

      ரொம்ப ரொம்ப நன்றிம்மா 💕

  • @parkaviramesh6702
    @parkaviramesh6702 Год назад +1

    Thanks mam

    • @VighaSamayal
      @VighaSamayal  Год назад

      Most welcome, thankq happy morning ma💕🌹

  • @sakuntalakannan5915
    @sakuntalakannan5915 Год назад

    Super.

  • @vijayakumardommaraju2997
    @vijayakumardommaraju2997 Год назад

    Thank you for the awesome recipe

  • @allinallanjana2328
    @allinallanjana2328 Год назад

    Rava dosa superb 👌👌❤️

  • @kaniz1632
    @kaniz1632 Год назад

    சூப்பர் சூப்பர் சூப்பர் ம்மா

    • @VighaSamayal
      @VighaSamayal  Год назад

      ரொம்ப ரொம்ப நன்றிம்மா 💕

  • @janakiraghunath2743
    @janakiraghunath2743 Год назад

    Super thanks

  • @godsgift8211
    @godsgift8211 Год назад

    அருமை

  • @banumathiramani7419
    @banumathiramani7419 2 года назад +1

    Very delicious. Thank you the receipe.

  • @dhanarajdhanusu8560
    @dhanarajdhanusu8560 Год назад

    Nice

  • @nuranipvenkitaraman2909
    @nuranipvenkitaraman2909 2 года назад

    Nicely explained but whether we can use atta instead of maida, because maida s not for health.

  • @jegatheswarijothimani506
    @jegatheswarijothimani506 Год назад +1

    Super sis

  • @yosicanadatamil6007
    @yosicanadatamil6007 2 года назад +2

    Nice words

  • @v.chandransekarn764
    @v.chandransekarn764 2 года назад +2

    சூப்பர்

  • @sridharsridhar575
    @sridharsridhar575 2 года назад

    Divrent recipe.nice

  • @palaniammalayyachamy4945
    @palaniammalayyachamy4945 Год назад

    Super Super Super

    • @VighaSamayal
      @VighaSamayal  Год назад

      நன்றி சகோதரி q

  • @natarajan.agoram
    @natarajan.agoram Год назад +1

    மைதாவிற்க்கு பதிலாக கோதுமை மாவு சேர்த்து கொள்ளலாமா❓❓

    • @VighaSamayal
      @VighaSamayal  Год назад

      சேர்த்து கொள்ளலாம்ப்பா நன்றி 👍

  • @premendranjohn4414
    @premendranjohn4414 Год назад

    Very nice !

  • @sakuntalakannan5915
    @sakuntalakannan5915 2 года назад +2

    Super ma. GOD BLESS

  • @FATtipsbank
    @FATtipsbank 2 года назад +14

    Nicely prepared 👍👍 great sharing friend loved the ingredients you added thumbnail is soo nice looks perfect recipe clear instructions👍 easy to follow your recipe

    • @VighaSamayal
      @VighaSamayal  2 года назад

      Thanks for your lovable comment sister💕🙏

  • @8f62gzugeizgvyqvuzviwxb6
    @8f62gzugeizgvyqvuzviwxb6 2 года назад

    Arisi mavu araikkavellam time illai... arisi maavu poattu instant aaha seiya mudiyuma..

    • @VighaSamayal
      @VighaSamayal  2 года назад

      Seiyalam mam💕thankq so much🌹

  • @krishnavenipackrisamy9525
    @krishnavenipackrisamy9525 Год назад +1

    Super and clear explanation❤