Padam starting to ending full enjoyment bro.. nothing to complaint in this film... Pakka theatre material...all guys don't think too much just go with your family and njoy the film.. it will definitely entertain you 🎉🎉🎉 endha Mari theatre material padam lam eppavadhu dhan Varum just njoy in theatre 🎭
Ur 1 line review...sumaar aana biryani la super leg piece irundha...biryani nalla irukum Exactly described the movie What i felt was...trailer cut la iruka scenes dhan audience nalla cheer pannanga...adhu thavara ella scenes um fill in the blanks maari dhan Vishal oda antony character enaku pudichudhu...avaroda acting and voice modulation enjoy pannen. Adhuku apdiye opposite dhan mark character neraya scenes la uruthal ah irundhuchu nadipu Indha padathin nayagan nadippu arakan sj surya🎉🎉🎉paahh..enna acting ya...vera level Neenga sonna maari 2 song um waste of time nu dhan thonichu. Heroine um summa vandhutu poranga..full padathula oru 6 scene la dhan vandhurupanga *OVERALL I ENJOYED THIS MOVIE ONLY BECAUSE OF SJ SURYA, SUNIL, GV PRAKASH MUSIC*
நான் சொல்றேனேனு தப்பா எடுத்துகாதீங்க எல்லா படமும் perfect இருக்கானோம் nu நெனச்ச படத்தை enjoy பண்ண முடியாது.எல்லா படத்துக்கும் நல்லா தான் review தரீங்க இலேனு சொல்லல இந்த படத்தை பொறுத்த வரைக்கும் no லாஜிக் only magic அவ்ளோ தான் bro இந்த படத்துல நெறைய குறைகள் இருக்கு தான். ஆனா எனக்கு இந்த படம் 💯percent satisfied. காரனோம் படம் ரொம்பவே entertaining ah இருந்துச்சு
ரெண்டு விஷயம் உண்மை... 1. நடிப்பு அரக்கன் SJ சூர்யா 2. ஜி வி பிரகாஷ் மாசக்கர்.... மனுஷன் நொறுக்கிட்டாரு... ❤❤ ரொம்ப வலிச்ச விஷயம் செல்வா மாதிரி ஒரு ஜினியஸ் படம் பண்ணாம இந்த மாதிரி நடிச்சிட்டு இருக்காரே....
ஏன்னா சில படம் entertain பண்ண முடியாத அளவு இருந்து அதுல logic loopoles இல்லாத படங்களுக்கு negative review குடுக்கலாம். இந்த மாறி படங்களுக்கு ஓரளவுக்கு ஆவாது positive review குடுங்க ஏன் இந்த வன்மம்
Hi Anna, Was waiting for your review. I know you have lots of important work. But if possible kindly put review within 5 days of movie release. Please Anna.
Indru netru naalai oru big loop movie (yenna bar la kudichitu pogum pothu back la irunthu vishnu vishalum,karunakaranum varuvanga apdi avanga antha edathula vantha epdi ivangalukku time machine kedaikum) Aana antha movie good time travel movie thaan Adhe maari maanadu layum intervelathaan blood otti sj Surya ku theriyura maari pannuvanga apram epdi adhukku munnadi plan change pannirukka mudiyum. Mark antony movie comedy wise nallathaan iruku Logic vachi paatha ella time travel movieum loopholoda thaan irukum. (Thank you)
இவ்வளவு லேட் ரிவ்யூ போட்டால் எப்படி தோழர் .. ❔ இந்த ரிவ்யூ நா பாக்கமாட்டேன் .. 30 , 40 முறை செக் செய்து பார்த்தும் ரிவ்யூ நீங்க போடல , இதுக்கு மேல் இந்த ரிவ்யூ பார்த்து நோ யூஸ் .. ஆனாலும் நா லைக் போடுறேன் .. 👍
Ungala mari decoding logic pathiyam kulam indha movie set agadhu 😂😂(yandha thinking illama frnz oda gang ah poi jolly ah theatre la poi vibe panitu varavangaluku indha movie masterpiece ❤🔥) ungaluku lam andha atleee movie dhn crt adha poi pathu decoding pani savunga😂😂😂😂
You should review the movie atleast within two three days after releasing. Based on your review people can decide to watch movie or not.. otherwise no need to review the movies Brother..
Interesting ah na nalla movie ku kooda ipadi kurai sonna epadi👎 idhuku mela apadi yennatha thaan expect panringa 😠 Good and fun movie ,its far better than Jailer movie
bro this is a fantasy film, will you look for logic in Avatar, Jurasic park movies which are also fantasy movies, first correct your thoughts while watching a fantasy movie before asking the audience to keep the brain out from the theaters
எப்போதும் ஏன் தாமதமாக விமர்சனம் செய்கிறீர்கள் எல்லோரும் படம் வந்த அன்றே விமர்சனம் செய்கிறார்கள் ப்ளூ சட்டை மாறன் கூட அடுத்த நாளே விமர்சனம் செய்து விடுகிறார் உங்களுக்கு மட்டும் ஏன் இவ்வளவு தாமதம்
Honestly solluga intha movie ku mattum tha late agutha, movie review movie vanthu 1 r 2 days Kula varanum but , niggalum paid reviewer aitigalonu doubt varuthu
Empa ivlo thelivs plus minus solringa oru movikulla... Vungalukku cinema knowledge bayangarama irukkudhu nu ninaikkuren... Pesama neengale oru movie ean direct seiya koodadhu?.. Review seiuradha vittuttu vunga knowledge vechu oru movie edunga... Parka avalodu irukkirom
Movie la highlight interesting scene eh 2nd half la son Surya(Madhan) Dad Surya(Jackie) ah call panni thitrathu thaan 😐 neenga solra maari oruthara positive character ah potrutha epadi scene panna mudium😖
சிலுக்கு 1975 ல லாம் வரல she intrduced in1979 then 1980s la தான் peak la இருந்தாங்க ஏட்டுபட்டி ராசா 1997 ல வந்துச்சு 1995 ல வரல tv la ஓடிக்கிட்டு இருக்கும் இது மாதிரி கேன தனமான தகவல்கள் etc amaravathi Film casting ஆகட்டும் (1995 la ஆசை 210 days block buster) டேய் fight scenes, screen play ல kooda logic theva ilada Data la kooda vaada cringe koothi தனமா logic mistake panringa 75 ku பதிலா 80 னும் 95 ku பதிலா 98 மாத்தி ருந்தா படம் வேற லெவல்
@@fabiancruz5973 avanga just movie la Ajith Kumar ,Silk Smitha ellarukum nyaba paduthanum nu scene vachirukanga , Hero Villian rendu perum double role , audience ku confusion varama movie ah fun ,entertaining ah present panirukanga , yosichi partha naraiya mistakes irukum but its really enjoyable movie ,Naanum en view mattum than solren ,I felt this movie is far better than Jailer 😐
@@romanempire1934 I agree bro movie is mass no doubt Bro but data (datails) is important chinna vishasayam cg la year மட்டும் mathirukkalaam that's my thought don't worry this film mass entertainer
நீ தோகணும் நினைக்கிறவன் ஜெயிக்கும் போது அது கசக்க தான் செய்யும் 😂😂😂😂😂
Well Said bro
Padam starting to ending full enjoyment bro.. nothing to complaint in this film... Pakka theatre material...all guys don't think too much just go with your family and njoy the film.. it will definitely entertain you 🎉🎉🎉 endha Mari theatre material padam lam eppavadhu dhan Varum just njoy in theatre 🎭
Samy Patu irundha padathuku Negative Review kudupan.
@@SamRichardson1990 vanthutaanuga puthusu puthusa storyoda
@@SamRichardson1990 yes true
*டைம் டிராவல்* படம்னு தெரிஞ்சும் படத்துக்கு போய் *லாஜிக்* இல்ல *மேஜிக்* இல்லனு புலம்ப வேண்டியது🤔🤦🏻♂️🤦🏻♂️
ஏன்.. டைம் டிராவல் படம்ன்னா லாஜிக் பார்க்க கூடாதுன்னு எவன் சொன்னான்
Logic iruka vedam. At least atha movie la sollura dimension vitu skip agama irukanu avlothan
Idhu enna pudhu urutta irukku😂😂😂
@@SecondShowTamilடைம் டிராவல் என்பதே லாஜிக் இல்லதான்🤦🏻♂️🤷🏻♂️
Logic vena, I agree. But it's should be convincing, but this movie missed that.
Silk smitha first movie release 1979
But Mark Antony la silk vara year 1975...
Ur 1 line review...sumaar aana biryani la super leg piece irundha...biryani nalla irukum
Exactly described the movie
What i felt was...trailer cut la iruka scenes dhan audience nalla cheer pannanga...adhu thavara ella scenes um fill in the blanks maari dhan
Vishal oda antony character enaku pudichudhu...avaroda acting and voice modulation enjoy pannen. Adhuku apdiye opposite dhan mark character neraya scenes la uruthal ah irundhuchu nadipu
Indha padathin nayagan nadippu arakan sj surya🎉🎉🎉paahh..enna acting ya...vera level
Neenga sonna maari 2 song um waste of time nu dhan thonichu.
Heroine um summa vandhutu poranga..full padathula oru 6 scene la dhan vandhurupanga
*OVERALL I ENJOYED THIS MOVIE ONLY BECAUSE OF SJ SURYA, SUNIL, GV PRAKASH MUSIC*
நான் சொல்றேனேனு தப்பா எடுத்துகாதீங்க எல்லா படமும் perfect இருக்கானோம் nu நெனச்ச படத்தை enjoy பண்ண முடியாது.எல்லா படத்துக்கும் நல்லா தான் review தரீங்க இலேனு சொல்லல இந்த படத்தை பொறுத்த வரைக்கும் no லாஜிக் only magic அவ்ளோ தான் bro இந்த படத்துல நெறைய குறைகள் இருக்கு தான். ஆனா எனக்கு இந்த படம் 💯percent satisfied. காரனோம் படம் ரொம்பவே entertaining ah இருந்துச்சு
Hi bro... I recently watched sirf ek bandaa kaha hai ... It was deserved to put in our playlist CSK series
சரியான விமர்சனம்..... இந்த படத்துக்கு விமர்சனம் செய்வது மிக சிரமம். ஆனால் சரியான உண்மையான விமர்சனம்
Correct than . Vishal involvement ilama than nadicha maari irunthuchu . Boring 1st half . Arun vijay or vera yaravathu antha character panirklam 😮
Late a வந்தாலும் வன்மத்த கக்கிட்டான்
🤣💯
ரெண்டு விஷயம் உண்மை...
1. நடிப்பு அரக்கன் SJ சூர்யா
2. ஜி வி பிரகாஷ் மாசக்கர்.... மனுஷன் நொறுக்கிட்டாரு... ❤❤
ரொம்ப வலிச்ச விஷயம் செல்வா மாதிரி ஒரு ஜினியஸ் படம் பண்ணாம இந்த மாதிரி நடிச்சிட்டு இருக்காரே....
Anna movie a vida unga review ku than waiting,late a vanthalum latest vantinga🔥🔥
Sj acting vera leavel ❤
ஏன்னா சில படம் entertain பண்ண முடியாத அளவு இருந்து அதுல logic loopoles இல்லாத படங்களுக்கு negative review குடுக்கலாம். இந்த மாறி படங்களுக்கு ஓரளவுக்கு ஆவாது positive review குடுங்க ஏன் இந்த வன்மம்
GVP Song kekkave mudiyala😢😢
மிக அருமையான விமர்சனம்,💐👌
Vishal ku alternatively hero simbu irundha nalla irundhirukkum I was thinking while seeing the movie
5:45 antha dialogue lam sema ragala,antha maathiri innum 3 phone call scene vechirukkalam
நீங்க rocketry படத்தையே எல்லாம் தெரிஞ்ச மேதாவி மாதிரி 1st half செரியில்ல 2nd half மட்டும் தான் நல்லா இருக்குனு சொன்னவர். ஆமா commercialism னு சொல்ரீங்களே rocketry படத்துல 1st half ல commericialisம் வெச்சிருந்தா நல்லா இருந்திருக்குமா. உனக்கு மனசாட்சி னு ஒன்னு இருந்திருந்தா அந்த review லயே தெரிஞ்சிருக்கும் உண்மையான review.நீங்கெல்லாம் epdi mark antony நல்லா இருக்கும் னு சொல்லுவீங்க
11:46 Ending music name என்ன?..
I disagree with your review this time. This happens very very rarely
Success meet ku.. Apuram ivolo delay va.. Daily vanthu channel um.. Twitter check panitu irunthen bro 🎉❤
Movie paatha apramu edhir paarthu wait panni paakura ore review from second show...🔥💯😎
Hi Anna,
Was waiting for your review. I know you have lots of important work. But if possible kindly put review within 5 days of movie release. Please Anna.
SJ Surya padathula Vishal nadichirukkaru
Indru netru naalai oru big loop movie (yenna bar la kudichitu pogum pothu back la irunthu vishnu vishalum,karunakaranum varuvanga apdi avanga antha edathula vantha epdi ivangalukku time machine kedaikum)
Aana antha movie good time travel movie thaan
Adhe maari maanadu layum intervelathaan blood otti sj Surya ku theriyura maari pannuvanga apram epdi adhukku munnadi plan change pannirukka mudiyum.
Mark antony movie comedy wise nallathaan iruku
Logic vachi paatha ella time travel movieum loopholoda thaan irukum.
(Thank you)
Bro, honestly, I also had the same feeling. Instead of Vishal, if Karthi played the hero role, movie would've been a blockbuster.
True bro and Antony oda voice irritating aa irundhucchu.
Already movie blockbuster bro. Actually vishal serious ah pesra scene la automatic ah siripu vandhurum adhuvey movie ku plus aiduchu
Bro briyanioda main leg piece editor than
Aprm than sj suriya sir
நீங்க சொன்ன மைனஸ் பாயிண்ட் எல்லாம் கரெக்ட்... !
டைரக்டர் டைம் ட்ராவலில் போய் அதை கரெக்ட் செய்தால் படம் இன்னும் நல்லா வரும் !
Nakal ya unaku
என் மனசுல உள்ள பாரமே குறைச்சிடுச்சு!
Most awaited paaaaa
ஏன்னா படம் பார்த்து லாஜிக் அது இல்ல இது இல்லனு பொழும்புறீங்க படம் ஒரு பொழுதுபோக்கு அங்க 2:30 மணி நேரம் bore அடிக்காம பொழுது போனா போகாத ஏன்னெ...
இவ்வளவு லேட் ரிவ்யூ போட்டால் எப்படி தோழர் .. ❔
இந்த ரிவ்யூ நா பாக்கமாட்டேன் ..
30 , 40 முறை செக் செய்து பார்த்தும் ரிவ்யூ நீங்க போடல , இதுக்கு மேல் இந்த ரிவ்யூ பார்த்து நோ யூஸ் ..
ஆனாலும் நா லைக் போடுறேன் .. 👍
Good evening Anna 👍👌🙏
Wait panna vechutinga bro
Vishal Pavom ennada rendu role nadichu getup voice modulation pannalum sj Surya ku idhu kuduka mudila
7:11 pm movie and adhithi movie review podunga bro
It's a fantasy comedy. Dont expect logic. First half was boring though. Second half was non stop laughing. SJ Surya 🔥 Vishal 😶
அண்ணா இது தான் சரியான விமர்சனம். 100% சரி.
ப்ளூசட்ட மாறன் eh நல்லா இருக்குனு சொல்லும் போது உங்களுக்கு enna.
SUPER,🔥🔥
2017 Thupparivaalan Vishal s Best Movie
R u ok baby review waiting.. neenga soldra review'la than padatthukku polamnu irukken bro
Time travel la ethuku logic
Time travel illogical than ithula ethuku logic reality ilatha onu than edukuranga ithu logic pakrathu thevaye ila
Karupasamy paatuku badhila periyar paatu potu irunthaa adhu anavasiyamaa theriyathu ungaluku
Romba naal wait pannen
Mostly your reviews good but this time not acceptable
Oru thadava illla sj surya kaga 4 thadava koooda paakkalaam
சில்க் ஸ்மிதா வர சீன் என்னால ரசிக்க முடியல, அந்த சீன்ல கிராபிக்ஸ் உறுத்தலா தான் இருந்துச்சு, மத்தபடி படம் ஓகே தான் எனக்கு .,
தலைவா உங்க இஷ்டத்துக்கு late பன்னாதிங்க, timeக்கு வாங்க sir
Ungala mari decoding logic pathiyam kulam indha movie set agadhu 😂😂(yandha thinking illama frnz oda gang ah poi jolly ah theatre la poi vibe panitu varavangaluku indha movie masterpiece ❤🔥) ungaluku lam andha atleee movie dhn crt adha poi pathu decoding pani savunga😂😂😂😂
Whatever said was right.. SJ surya mattum illana padame gaali. Manusan pinnitan
You should review the movie atleast within two three days after releasing. Based on your review people can decide to watch movie or not.. otherwise no need to review the movies Brother..
Interesting ah na nalla movie ku kooda ipadi kurai sonna epadi👎 idhuku mela apadi yennatha thaan expect panringa 😠 Good and fun movie ,its far better than Jailer movie
bro this is a fantasy film, will you look for logic in Avatar, Jurasic park movies which are also fantasy movies, first correct your thoughts while watching a fantasy movie before asking the audience to keep the brain out from the theaters
1 வாரம் கழித்து வந்த பிரியாணி, ஆரி போனா பிரியாணில நல்ல இருந்தா சிக்கன் பீஸ் கூட இப்போ சூடாக இல்லை
Review rembo nalla pandringa but rembo late aa poduringa,1st day or 2nd day panalam
திரைப்பட காலம் 1975 மற்றும் 1995, எனவே YGM போன்ற பல விஷயங்கள் பிற்போக்கு ஆக தான் இருக்கும், உங்களைப் போன்ற ஒரு விமர்சகர் இதை கவனித்திருக்க வேண்டும்
Bro, honestly the review is so so late... hope you had your reasons.. Atleast i will watch this in OTT.
Nala start sariya soninga
Dai yaara nee antha leg piece biryani nee ready pannu paapom pakkavan theatres material padam da
Kaasu kuduthu paatha kora solluvaanga 🤦♂️
Are u okay baby movie review podunga bro
2023 Best movie After Thunivu .. Jailer ❤
Actor Sunil pathi sollala
Second show squad 🔥💯👍
Nice movie
Nice review
Late review 🎉🎉🎉bro padamae hit🎉🎉🎉
Nice review 🎉🎉🎉🎉🎉🎉🎉
படம் சூப்பர்
Back to the future Mari irraku
எப்போதும் ஏன் தாமதமாக விமர்சனம் செய்கிறீர்கள்
எல்லோரும் படம் வந்த அன்றே விமர்சனம் செய்கிறார்கள்
ப்ளூ சட்டை மாறன் கூட அடுத்த நாளே விமர்சனம் செய்து விடுகிறார் உங்களுக்கு மட்டும் ஏன் இவ்வளவு தாமதம்
👍👍👍👍👍👍👍👍
Honestly solluga intha movie ku mattum tha late agutha, movie review movie vanthu 1 r 2 days Kula varanum but , niggalum paid reviewer aitigalonu doubt varuthu
He had personal works
Bro paid reviewer than avasara avasarama review poduvanga.... Ivaruku ithu ilama vera work um iruku....
Yepdi ivlo entitlement oru aalukku varudhu nu therila. Avaru channel la avaru schedule ku yetha maari poduvaaru. Pudicha paaru pudikalana po.
Bro paid reviewer na prashanth tha
Conformed
Vishal over acting
Romba irritating irunthuchu
It wasn't upto the expected level
ACTION COMEDY MOVIE
Empa ivlo thelivs plus minus solringa oru movikulla... Vungalukku cinema knowledge bayangarama irukkudhu nu ninaikkuren... Pesama neengale oru movie ean direct seiya koodadhu?.. Review seiuradha vittuttu vunga knowledge vechu oru movie edunga... Parka avalodu irukkirom
Edhuku karthi voice over kudutharu mu terla adha yar vena panirukalam
Wait panna vechitinga
SJ சூர்யா வுக்காக மட்டும் படம் பார்க்கலாம்....
Volume illa bro
Sjs solovula sodhappunaalum
Combinela adharkalam panraaru
Intha kathaya vera mari eduthu irukalam for example oru vishal hero oru vishal villan oru sj surya hero oru sj surya villan
Movie la highlight interesting scene eh 2nd half la son Surya(Madhan) Dad Surya(Jackie) ah call panni thitrathu thaan 😐 neenga solra maari oruthara positive character ah potrutha epadi scene panna mudium😖
@@romanempire1934🤦♂️
சிலுக்கு 1975 ல லாம் வரல she intrduced in1979 then 1980s la தான் peak la இருந்தாங்க ஏட்டுபட்டி ராசா 1997 ல வந்துச்சு 1995 ல வரல tv la ஓடிக்கிட்டு இருக்கும் இது மாதிரி கேன தனமான தகவல்கள் etc amaravathi Film casting ஆகட்டும் (1995 la ஆசை 210 days block buster)
டேய் fight scenes, screen play ல kooda logic theva ilada
Data la kooda vaada cringe koothi தனமா logic mistake panringa 75 ku பதிலா 80 னும் 95 ku பதிலா 98
மாத்தி ருந்தா படம் வேற லெவல்
@@K.KarthikesanDhoni ஆமாங்க நான் புழுத்தி தான் என்னா இப்போ
Ivlo perfect details neenga ethir paartha intha padam ungaluku kurai ah than therium😐
@@romanempire1934 நானும் விமர்சனம் தான் சொன்னேன் நண்பா கண்ணுக்கு முன்னே நம்மை ஏமாற்றினால் எப்டி இருக்கும்
@@fabiancruz5973 avanga just movie la Ajith Kumar ,Silk Smitha ellarukum nyaba paduthanum nu scene vachirukanga , Hero Villian rendu perum double role , audience ku confusion varama movie ah fun ,entertaining ah present panirukanga , yosichi partha naraiya mistakes irukum but its really enjoyable movie ,Naanum en view mattum than solren ,I felt this movie is far better than Jailer 😐
@@romanempire1934 I agree bro movie is mass no doubt Bro but data (datails) is important chinna vishasayam cg la year மட்டும் mathirukkalaam that's my thought don't worry this film mass entertainer
150Rs nakkitu poiruchu
எந்த படத்துக்கு commercialism தேவ னு உங்களுக்கு தெர்ல
😂😅
மார்க் ஆண்டனி பட்ஜெட் 50 கோடி.
அதில் 5 கோடி ரிவியுவர்களுக்கு ஊக்கத்தொகையாக கொடுத்திருப்பார்கள் போல.
சூரை மொக்கைப் படம்.
Atlee fan triggered 😂
Kirukku koodhi maari irukku..... sj surya acting super 👌...but movie surely pakka cringe
Thupprivalan marandhatinga
Cinema ve logic iladha visiyatha kaaturadhu than adula poitu nala speed ah iruku mve ipadi irundhave podhum
Cinema la poi logic lam pakkathinga logic illatha magic than cinema atha purinjukittu review pannuga bro ..athunalathan ungala mathiri aalunga podura review lam pakkama poganum..
நீ போய் படம் எடுடா வெண்ணை 😂😂
I am 1 st command
Padam vandhu yethana naal aaagudhu nenga yeppa review panringa...ungala nambi erundha aula dhan.......
bro unka reviews ellame enaku rompa pudikkum but ipa koncha kaalama elaa padathukkum late review podureenka athu than rompave erichala erukku eppidy review podurathu enna poruthavara useless
First Comment mm 😊😊😊
SJ சூர்யா விற்காக மட்டுமே படம் வெற்றி