'பீஸ்ட்' சினிமா விமர்சனம் - 'Beast' Movie Review | Nelson, Vijay, Pooja Hegde, Selvaraghavan Anirudh

Поделиться
HTML-код

Комментарии • 953

  • @puthuvasanthamtv
    @puthuvasanthamtv 2 года назад +76

    ரஜினி Mind Voice : நம்மள வச்சு என்ன செய்ய போறான்னு தெரியலயே

    • @NNNAM435
      @NNNAM435 2 года назад +6

      comedy. 😂vijay illa Thalaivar🌟 Rajini daa

    • @VenkateshVenkatesh-ex9ng
      @VenkateshVenkatesh-ex9ng 2 года назад

      Daaiii yaara nee ella channel comment box lum ithe sollriye vekkam ah illa punda
      Goyala

    • @kajamohideen9217
      @kajamohideen9217 2 года назад

      ரஜினி அஜித் இருவரும் மற்ற மதங்களை தப்பாக நடித்ததில்லை ஆனா கமல் விஜய் பன்னாடைகள் தான் முஸ்லிம்களை தவறாக காண்பித்து வருகிறார்கள்

  • @mohanavelduraiswamy5807
    @mohanavelduraiswamy5807 2 года назад +96

    "வலிமை" படமும் பெருசா திரைக்கதை இல்லாத சுமார் படம் தான். ஆனா அஜித் மாதிரி ஒரு மாஸ் ஹீரோ தன்னுடைய ரசிக பட்டாளத்துக்கு, குறிப்பா பைக் ரேஸ் மேல வெறிப்பிடிச்ச இளைஞர்களுக்கு ஒரு முக்கியமான சமூக கருத்தை சொல்லிருப்பாரு.
    ஆனா "பீஸ்ட்" படத்தில இருக்குற மிகப்பெரிய பிரச்சினை இதான். நாடு முழுக்க முஸ்லிம்கள் மேல பெரிய ஒடுக்கு முறையும், தாக்குதலும் நடந்துக்கிட்டு இருக்கு. அந்த நியுஸலாம் நாம பாத்துக்கிட்டு இருக்கும் போதே, இஸ்லாமியர்கள இன்னும் தீவிரவாதிகளா சித்தரிக்கிற மாதிரி ஒரு படம் பண்ண எப்படி மனசு வருது. அதுவும் விஜய், நெல்சன் ரெண்டு பேருமே சிறுபான்மை மதம் சார்ந்தவங்க.
    Beyond the movie Criticisms "Islamaphobia" வ தூக்கிப் புடிச்சதுக்கே, தூக்கிப் போட்டு மிதிக்கலாம்.
    "வேலாயுதம்" படத்துல "முஸ்லிம் ஃப்ரெண்ட் இல்லாத ஒரு ஹிந்து வ இங்க நீ பார்க்க முடியாது னு" விஜய் சொன்ன டயலாக்கு ஃபயர் விட்டவங்க டா இவங்க. இப்புடி பண்ணிட்டிங்களே டா...
    Correct your grave mistakes.
    Political correctness முக்கியம் பிகிலே...!

    • @cubiait3498
      @cubiait3498 2 года назад +4

      Well said

    • @kavinshanmugam1741
      @kavinshanmugam1741 2 года назад

      Bro terrorism ku matham kedaiyaathu aana Islam mathathula terrorism kaatanumnu nenachathu ok.... Yena Hindu ku eppadi oru sang parivaro athu maari Muslim ku ISIS .... aana ithae Nelson illa Vijay pira matha terrorism ku padam edukkanum

    • @d33nuk
      @d33nuk 2 года назад +8

      தமிழ் நாட்டின் பெருமை நீங்கள் நண்பா .. இதுவே தமிழ் நாடு ... தமிழ் நாட்டின் அப்பாவி இந்து முஸ்லீம் கிறிஸ்தவ மக்கள் ஒவ்வொருவரின் மனதும் உங்களை போலவே நினைக்கும் . எப்போதும் போல அனைத்து மத மக்களும் ஒற்றுமையாக வாழ வேண்டும் ... மதவெறியர்களை தமிழகத்தில் அனுமதிக்க கூடாது .. அது எந்த மதமாக இருந்தாலும் சரி ..
      துரதிஷ்டவசமாக நம்மை பிரிக்கும் வேலைகளை வேகமாக செய்து கொண்டிருக்கிறார்கள் .. பிணந்தின்னி அரசியல்வாதிகள் .

    • @SureshKumar-tu6tq
      @SureshKumar-tu6tq 2 года назад

      Muslim dhan world fullam bomb vaikan piribinai pesi terrerisom valakuran

    • @manzjeni8865
      @manzjeni8865 2 года назад +1

      👏👏

  • @Manikandan-od9ps
    @Manikandan-od9ps 2 года назад +178

    நானும் விஜய் ரசிகன் தான்
    ஆனால் படம் சுமார்தான்
    1.ஒரு twist இல்லை.
    2. Concept ரொம்ப பழசு
    3.climax la terrorist ha handle pandra விதம் ரொம்ப over.
    நீங்க சொல்லுற review 100% correct bro

    • @sinivasang3778
      @sinivasang3778 2 года назад +6

      Flop movie

    • @sankarr8637
      @sankarr8637 2 года назад +4

      உண்மை ப்ரோ

    • @immortalmonkuaking679
      @immortalmonkuaking679 2 года назад +1

      bro then you can make a movie with vijay

    • @Carolina_Panthers
      @Carolina_Panthers 2 года назад +9

      @@immortalmonkuaking679 it’s not about taking movie with Vijay but it’s an opinion about the move. Accept the criticism!

    • @dr.doomyt3547
      @dr.doomyt3547 2 года назад +4

      Salary 70 crore vaanguna director epdi bro movie nalla eduppan. First vijay salery korachukka sollunga. Pana pai ya irukkan vijay

  • @spyder9566
    @spyder9566 2 года назад +269

    ஒரு தனிப்பட்ட நடிகரின் ரசிகர்களை மட்டும் திருப்தி படுத்த படம் எடுத்தால் நிச்சயம் படம் சுமார் தான்... பொது ஆடியன்ஸ் தான் படத்தோட வெற்றியை தீர்மானிக்கிறார்கள்... இதை பல இயக்குனர்கள் மறந்துவிடுகிறார்கள்

  • @subashcj7953
    @subashcj7953 2 года назад +167

    மாஸ்டர் படம் கைதி அளவுக்கு இல்லனு அப்போ தோணுச்சு ஆனா இப்ப புரியுது மாஸ்டர் படத்தோட அருமை.

    • @Im-Aj
      @Im-Aj 2 года назад +17

      Yeah bro. Beast a vida master evlo mel

    • @subashcj7953
      @subashcj7953 2 года назад +17

      @@Im-Aj mersal ku apparam vandha padangal laye master dhaan thalapathy ku suit aagura nalla padam.

    • @Im-Aj
      @Im-Aj 2 года назад +12

      @@subashcj7953 yes bro. But thuppaki mari beast varum nu nenachen. So disappointment

    • @subashcj7953
      @subashcj7953 2 года назад +12

      @@Im-Aj thupakki maadhiri ini Thalapathy ku oru pakka vaana action thriller with commercial element ulla padam varadhu konjam doubt dhaan bro😒

    • @kokilakamali4180
      @kokilakamali4180 2 года назад +3

      Ayyayo I think so already yesterday. U too have Same opinion

  • @abduljameel560
    @abduljameel560 2 года назад +35

    தீவிரவாதி சார் தீவிரவாதி சார் இந்த தமிழ் சினிமாகாரங்கள மொத்தமா கடத்துங்க சார் ரொம்ப புன்னியமா போகும்,,,

  • @DarkKnight-rs8kf
    @DarkKnight-rs8kf 2 года назад +353

    Vijay fans mind voice :; blue sattai இன்னைக்கு என்னல்லாம் பன்னப்போறானோ..

    • @brian23174
      @brian23174 2 года назад +8

      😁😁😁😁😂😂😂😂

    • @sowndaryat1202
      @sowndaryat1202 2 года назад +1

      Vijay anna ku blue sattai lam yaarunu theriyaathunu

    • @abduljailany6709
      @abduljailany6709 2 года назад +12

      Nalla illa padathikku blue sattai review kodukka maattaraam.

    • @MrShameed1991
      @MrShameed1991 2 года назад +3

      Ippa than panni mudichaan

    • @thalapathyonly641
      @thalapathyonly641 2 года назад +8

      Valaimaiya Vida Nalla Thaaan da Kuduthu Irukaan🤣🐢

  • @Carolina_Panthers
    @Carolina_Panthers 2 года назад +51

    🇺🇸 USA வில் இன்று படம் பார்த்தேன்.. படம் எப்படி உள்ளது என்று கேட்ட தெலுங்கு நண்பர்களிடம், நன்றாகத்தான் இருந்தது என்று சொல்லித் தொலைத்தேன்.. வேறு என்னத்த சொல்ல?? எப்பயாவது ஒன்னு வருது.. அதுவும் கண்றாவியா இருக்கு 😢😢

    • @smr19673
      @smr19673 2 года назад +4

      Vj fans after master: nelson dhan da adhutatu blockbuster dhan vj fans after beast : pusuvanam 😂💥

    • @A_D_x
      @A_D_x 2 года назад

      Kgf 2 romba worth thaan pola. Beast nalla erukkum nu nanaechaen. Vijay sir acting mathum thaan mass. Story mokka.

  • @thamizhmani9996
    @thamizhmani9996 2 года назад +212

    படம் பார்த்தேன்.....தவறாது இனி வரும் மாஸ் மசாலா படங்களுக்கு Dont search logics nnu oru disclaimer போட சொன்னா நாங்க லாஜிக் பாக்காம பாப்போம்

    • @sachinansus8194
      @sachinansus8194 2 года назад +7

      😂

    • @jaheerkalanthar816
      @jaheerkalanthar816 2 года назад +8

      Ithuvum nalla iruke

    • @gikkud
      @gikkud 2 года назад +19

      Saw RRR yesterday...no logic at all Hero biten by snake is able to come back alive and fight within few minutes...All gun fires never kills heroes...but nobody criticised that movie.

    • @VishnuVarthan-ZappyLad
      @VishnuVarthan-ZappyLad 2 года назад +14

      RRR Bahubali aprom Antha Mandayan oda KGF la enna logic irukku atha laam paathuthu aaaaahhhhhh ooooohhhhhhhhn nu Nalla Muttu kudukuringa?

    • @rayapuramkrishnan1833
      @rayapuramkrishnan1833 2 года назад

      @@gikkud athu ena rrr la naduchavanga artists,ithula naduchathu selfish artist

  • @mohamedabdulkader811
    @mohamedabdulkader811 2 года назад +88

    Pooja Hegde be like
    ~ Vadakka oru furniture a odachittom (Radheshyam) Lochakkkk.....
    ~ Thekkayum oru furniture a odacchaachu (Beast) Mojakkk....

    • @deepakh4614
      @deepakh4614 2 года назад +4

      🤣🤣🤣🤣🤣🤣 good

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 2 года назад +3

      🤣🤣🤣🤣👌👌👌👌

    • @s.praveenkumar9546
      @s.praveenkumar9546 2 года назад +3

      Semma comment bro

    • @apmt6714
      @apmt6714 2 года назад +1

      😁😁😁😁😁

    • @jeonjksr2161
      @jeonjksr2161 2 года назад +4

      ஒரு வேலை இந்த ஹீரோயின் நடிச்சா எல்லா parnicarum உடையும் போல.
      தமிழ் ல ஜீவாஓட frst படம் முகமூடி அதுவும் போச்சி

  • @SureshKumar-lr2gg
    @SureshKumar-lr2gg 2 года назад +100

    விஜயின் திரைப்படங்களான கண்ணுக்குள்ள நிலவு, புலி வரிசையில் பீஸ்ட்.

    • @jaheerkalanthar816
      @jaheerkalanthar816 2 года назад +22

      Kannukulla nilavu nallathan bro irukkum

    • @Shiva-il4us
      @Shiva-il4us 2 года назад +12

      சுறா

    • @jaggumimer290
      @jaggumimer290 2 года назад +4

      Sura ? Adhu dhan pa indha subject oda heartu piece eh!

    • @SureshKumar-lr2gg
      @SureshKumar-lr2gg 2 года назад +8

      சுறா, ஜில்லா, பைரவா, ஆதி, வில்லு, தலைவா இதுப்போன்ற படங்களை ஒரளவு வதாக பார்க்க முடியும்.

    • @veerathiraichannel6410
      @veerathiraichannel6410 2 года назад +8

      @@jaheerkalanthar816 Kannul nilavu nallathan irukkum,Vijay acting in this movie was totally different.

  • @aravindjayakumar1072
    @aravindjayakumar1072 2 года назад +48

    It's high time to stop glorifying or worshipping big Actor and we have to support directors/Writers to save Tamizh Cinema... Or else big Actor needs to allow the director to direct the film as per their wish without disturbing them

    • @veerathiraichannel6410
      @veerathiraichannel6410 2 года назад +5

      Correct'ah sonninga,naan oru kaalathula Vijay fan,but Asuran,Kaithi maathiri padangal paarkum pothuthan naan herokkala vida directors'a athigam pidikka aarambichathu.

  • @ramachandran5244
    @ramachandran5244 2 года назад +329

    அட்லீ :- எங்க அண்ணனுக்கு நான்தான் பண்ணுவேன்
    நெல்சன் :- இல்ல நான்தான் பண்ணுவேன்
    People :- கேக்கல சத்தமா கேக்கல சத்தமா 😂😂😂

  • @rajendranduraisamy3086
    @rajendranduraisamy3086 2 года назад +9

    எனக்கு 45 வயது அதனால் தான் தற்போது வரும் படங்கள் என்னை ஈர்க்க வில்லை என்று நான் நினைத்தேன் ஆனால் படங்கள் சரியாக திரைக்கதை அமைத்து ரசிக்கும் படி எடுக்கப்பட்ட வில்லை என்பதே உண்மை.

  • @sree-gj6uj
    @sree-gj6uj 2 года назад +7

    ஒரே‌ வரியில் சொல்ல வேண்டுமானால் தெலுங்கு பாலைய்யா படத்தை தமிழ்ல பார்த்த மாதிரி இருக்கு இந்த பீஸ்ட். 😂😂😂😂😂😂

  • @watsoncharm
    @watsoncharm 2 года назад +76

    1) Siruthai Shiva to Rajini (🤯)
    2) H.Vinoth to Ajith (🤯)
    3) Nelson to Vijay (🤯)
    4) Nelson to Rajini (?)

    • @rajeshkrishraj
      @rajeshkrishraj 2 года назад

      Ni pathiya mothale valimaiye beast totally waste nethutha pathen valimai 100tines better

    • @saravanamuthu4823
      @saravanamuthu4823 2 года назад +5

      @Anonymous Thamizhan Enna dhu valimai nalla padamaa😂😂😂😂😂

    • @loyalfrinite2575
      @loyalfrinite2575 2 года назад

      @@pkaer98654 dei puluthi kozhandha unmaiya solludaa valimai evlo parava illa

    • @ITSME-kn1fy
      @ITSME-kn1fy 2 года назад +3

      Valimai ithavida evlovo paravala

    • @_trash_talks_
      @_trash_talks_ 2 года назад +2

      @Anonymous Thamizhan beast punda bittu padam 🤣🤣🤣🤣😂😂

  • @LongHornTexas
    @LongHornTexas 2 года назад +72

    என்னங்கடா எல்லாரும் இந்த படத்துக்கு பெரிய பாஸிடிவ் விஜய் விஜய்’னு கூவிக்கிட்டு இருக்கீங்க.. கதையே இல்லாம எல்லா சீனுலயும் ஹீரோவே வந்த எந்த படம்டா உருப்பட்டு இருக்கு?? விஜய் தான் இந்த படத்துக்கு மிகப் பெரிய நெகடிவ்.

    • @mediamanstudio5977
      @mediamanstudio5977 2 года назад +3

      கரெக்ட்! ரஜினிக்கு பாபா மாதிரி!

    • @apmt6714
      @apmt6714 2 года назад

      Konjammachum story venum bro....

    • @dineshrajvj7614
      @dineshrajvj7614 2 года назад +2

      இந்த வருடத்தில் அதிக லாபம் கொடுக்கும் படம் பீஸ்ட்..

    • @dineshrajvj7614
      @dineshrajvj7614 2 года назад +2

      நீங்க என்ன கதறினாலும் விஜய் அண்ணா படத்தை பார்ப்பதற்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் ஃபேமிலி ஆடியன்ஸ் வருவார்கள்..

    • @LongHornTexas
      @LongHornTexas 2 года назад

      @@dineshrajvj7614 அண்ணா.. கேஜிஎஃப் சும்மா கதற விடுது.. உங்க தளபதி இப்போ மிதி பட்டு செத்த பாம்பு.. இப்போ நல்ல படியா போய் விட்டு.. தளபதி எப்போதாவது நல்ல படம் கொடுத்தா அப்போ திரும்பி வாங்கண்ணா.. 🤗🤗

  • @premkumarsekar1726
    @premkumarsekar1726 2 года назад +19

    Real hostage theater La irukkum vijay Fan's thaan

    • @ManirathinamT
      @ManirathinamT 2 года назад +6

      Ultimate

    • @jessicajessica89
      @jessicajessica89 2 года назад +5

      😂😂

    • @VishnuVarthan-ZappyLad
      @VishnuVarthan-ZappyLad 2 года назад +2

      Padam Nallathaa irukku KGF 2 ku ipdi kooda promotion seilaamo? Paaraa naaliku mattum kgf 2 varalinaa neenga Beast super nu solirupinga ethukku? 😂🤬
      Beast 300cr kandipaa adikum

  • @manomano9093
    @manomano9093 2 года назад +47

    ரஜினி =அண்ணாத்த
    சூர்யா =எதற்கும் துணிந்தவன்
    விஜய் =பீஸ்ட்

  • @cornellues1403
    @cornellues1403 2 года назад +63

    Yes. You read my mind. Sun pictures movies always be like this. Only because of mass promotion with their own media network. I expected the same. I appreciate your review bro. Keep going.

    • @sundararajulupanneerchelva5457
      @sundararajulupanneerchelva5457 2 года назад +1

      It is tge Director who is responsible for tge movie! Sun pictures simply a business organization!

    • @rajeshdurai8816
      @rajeshdurai8816 2 года назад

      Sun pictures only production unit...more responsibility on Director for good script and direction...

  • @VikkiZizou
    @VikkiZizou 2 года назад +13

    Ithu Vijay Beast movie illa, Thuppaki oda spoof movie mathri irukku 😆

  • @vishalnarayanasamy8767
    @vishalnarayanasamy8767 2 года назад +34

    I hope Nelson would treat BEAST failure as a lesson and not repeat it in Thalaivar 169. I want the next Rajinikanth movie to be full of Nelson elements not force Rajinism factor in it

    • @Im-Aj
      @Im-Aj 2 года назад +5

      Yeah lokesh & nelson vijay a vechi train pannikitanga.
      So vikram & thalaivar 169 nalla irukkum

    • @immortalmonkuaking679
      @immortalmonkuaking679 2 года назад

      @@Im-Aj yeah they made audience are fools.

    • @devsya
      @devsya 2 года назад

      Chances are less as the stardom and hype is much for Rajni Petta madhri oru whole package ah iruntha padam click aagum intha track laye pona work aagathu

    • @immortalmonkuaking679
      @immortalmonkuaking679 2 года назад +1

      @@devsya but back in rajini era he is famous for black humor. I hope nelso keep black humor 50% and action 50 % or it will end up like beast. But bro he is in start of cine industry and if you seen his director roundtable interview you might have noticed it because of that only its like this. After pokkiri in this movie he shown less expression. song was ultimate.. this is different in making but screenplay wasted but cinematography and stunt was major. it was like thalapathy playing as a game character rather than a movie. I think its thalapathy movie but other character comes in far namesake and villain was stupid than far people enjoyed. I now think atlee is better than nelson even though story is copy in atlee movie it will be engaging. but we have to give kudos for director to give pokkiri vijay for fans.

    • @A_D_x
      @A_D_x 2 года назад

      Padhatha fulla pakkama rajini sir ok nu sollirukka koodhathu

  • @abduljameel560
    @abduljameel560 2 года назад +42

    பயமா இருக்கா? நாளைக்கி பயங்கரமா இருக்கும்!!!!! KGF2 ரிலீஸ்

  • @afthaphsuhail7090
    @afthaphsuhail7090 2 года назад +31

    நானும் விஜய் அண்ணா ரசிகர்தான் நீங்க சொல்றது உண்மைதான்.இந்த படத்துக்கு சுறா,ஆதி,குருவி,பைரவா படமே பரவாயில்ல போலருக்கு.

    • @stalinx82
      @stalinx82 2 года назад +1

      நீங்க ஆமை ப்ரோ

    • @supesta
      @supesta 2 года назад

      Absolutely right , sura - very low budget otherwise not very bad , Adhi - superb story but again low budget and wrong casting , Kuruvi - second half failed , Bairava - entertaining with good mass scenes but falls flat after sexind half of second half . But Beast is so boring .

    • @gotmsanjay8171
      @gotmsanjay8171 2 года назад

      Poda punda

    • @gotmsanjay8171
      @gotmsanjay8171 2 года назад

      @@stalinx82 🤣

  • @aravind7007
    @aravind7007 2 года назад +7

    Taanakaran movie தியேட்டர்லயே release pannirukalam 🤧☹️.......
    ஆனால் இந்த படத்தையெல்லாம் தியேட்டர்ல release panringa.....🤦🤷

  • @kidduthashmanokaran9482
    @kidduthashmanokaran9482 2 года назад +16

    எப்பிடி படம் வந்தாலும் நல்லாவே சொல்லுர பிரசாந்த் அண்ணன் இன்னும் ஒண்டும் சொல்லல்லயோ

  • @protubershrish6765
    @protubershrish6765 2 года назад +9

    Those gun scene -- how could they think we ll accept when kids in this generation are much better in playing PS4 PS4

  • @bestdate9541
    @bestdate9541 2 года назад +9

    Beast does not have a single scene where you feel tense, it is a stand-up comedy show, not a hick jack movie.
    One of the worst movies by Vijay. Do not tweak your story due to the hero image. Nelson failed here as he tweaked the script keeping Vijay to showcase him as Hero only.
    Vijay's 2022's biggest Flop, As always, Pooja is the Iron leg, Unfortunately Indian directors are not realising that.

  • @thariqazez9017
    @thariqazez9017 2 года назад +36

    Very genuine, excellent review 🔥🔥🔥

  • @bashahumayun007
    @bashahumayun007 2 года назад +37

    நா ட்ரைலர்லயே சொல்லிட்டேன், சண்டை காட்சி எல்லாம் video game பாத்த மாதிரி இருக்கு..

    • @rewathy1986
      @rewathy1986 2 года назад

      Aama2...Thala tavira vera evan pannalum video game mathiri than irukkum...

    • @harinihar2468
      @harinihar2468 2 года назад +1

      True

    • @bashahumayun007
      @bashahumayun007 2 года назад

      @@rewathy1986 இல்ல நா அப்டி சொல்ல வரல. CUG சரியா பன்னலே..
      தல பன்னாலும், தளபதி பன்னாலும் technical team ஒழுங்கா செஞ்சா எல்லாம் சரியா இருக்கும்.

  • @dheepikadheenadayalanmekal9688
    @dheepikadheenadayalanmekal9688 2 года назад +26

    Hi Rahman. I agree to most of the points you said. I personally liked the comedies (Not all, but majority).
    One thing that was annoying is the length of the movie. I wonder if there is an unwritten rule for big star movies in terms of length. Movies starring big stars are always lengthy, even if the script doesn't demand it.
    Do you know what is the reason behind it.

    • @dheepikadheenadayalanmekal9688
      @dheepikadheenadayalanmekal9688 2 года назад +5

      @hriday rasa Thuppakki was 2h 52m, and it was not a problem at all. Because the script demanded it and the screenplay made justice to the length.
      But Beast would have been more interesting if the screenplay was faster which would have made the length shorter for a hijack story.
      Other star movies or small budget movies are made shorter or lengthier according to the script. For example, pizza. It genre is horror and it was only 2h. Despite being a shorter film, it gave a complete feel.
      So, I am coming back to my question. Is it an unwritten rule for big star movies to make long duration movies even if the script doesn't demand it. My question is not only for vijay movies. It is for all big star movies.
      So I hope you understand my question now and take back you disrespectful comment.
      Please and thank you 🙂

    • @supesta
      @supesta 2 года назад +3

      @@dheepikadheenadayalanmekal9688 appreciate your patience in explaining it with utmost decency . Just a word of caution , as you may know social media is filled with trollers and abusers. So not everyone will be kind and choosy and we must ignore them . Cheers

    • @supesta
      @supesta 2 года назад +2

      For tamil movies with big stars the length is planned mostly like this I assume : 1. Opening scenes 1.a. buildup scenes 1.b. Mass scenes 1.c.punch dialogues 2 . Interval block 3. Climax 4. Heroine portion 5 . Comedy portion 6. Songs 7. Stunt scenes 8. Sentiment scenes and finally 9. Story . :) If you give 20 mins for each then it is 180 mins. But direcotr would have shot the movie for 500 mins and editor needs to shorten the length. Director sits with editor and keeps pestering saying almost all scenes are important 🤪 If director plans for a pucca script , plans new things in each scene , plans for twists and turns - surprise elements and keep the script tight , then the movie wouldn't cross 2 hours and then it will be entertaining . Scenes or buildup should justify the content and presentation . Director has planned for a movie like Whitehouse down but the execution has gone miserably wrong .

    • @dheepikadheenadayalanmekal9688
      @dheepikadheenadayalanmekal9688 2 года назад +1

      @@supesta Thank you for your explanation.

  • @bikebranthanmar9134
    @bikebranthanmar9134 2 года назад +13

    One time watchable movie thaan but vijay ku kuduka patta role la pakkava nadichi irukaru.. screen play romba mokka.... climax lam veruthuten..... vijay fan ah solanumna..vijay kaaga one time mattum pakalam...

  • @Joker_Kid
    @Joker_Kid 2 года назад +26

    Beast roast..🔥😅

    • @hitlerthemass9910
      @hitlerthemass9910 2 года назад +8

      நீ வேற ஏன்யா???
      புளு சட்டை,பிளிப் பிளிப் நினைச்சா தான் பயமா இருக்கு 😭😭😭

    • @Joker_Kid
      @Joker_Kid 2 года назад +9

      @@hitlerthemass9910 blue sattai already kizichu thonga pattutaan...😁

    • @VishnuVarthan-ZappyLad
      @VishnuVarthan-ZappyLad 2 года назад +1

      Padam Nalla thaa iruku over ah katharaathinga Guys Ithey naaliku KGF 2 varalinaa ellarum itha superrnu solirupinga 😏 ethukku

    • @Joker_Kid
      @Joker_Kid 2 года назад +2

      @@VishnuVarthan-ZappyLad 😁😁 comedy panathinga bro.. Ithuku badhila narasimha paakalam.. Captain super'a leg fight pannuvaru...

  • @middleclassaambalamca3998
    @middleclassaambalamca3998 2 года назад +13

    Bro.I Am True Thalapathy Vijay Fan .But,You Said Really Well About The Movie.
    Waiting.For KGF Review As Like You Done For The Beast Movie 💯

  • @prasathlr
    @prasathlr 2 года назад +22

    I have never walked out of a movie and for the first time in my life, I left the theatre after intermission. The movie has neither comedy nor action. The screenplay is absolutely flat and the whole movie feels as if it was shot by school children.
    Excellent review by the team. It is high time that the audience criticise such a low effort movie so that we can see great movies again.

  • @vickykpr2240
    @vickykpr2240 2 года назад +6

    Beast ஆவாது Boost ஆவாது போங்கடா அங்கிட்டு...., 😂😂😂

  • @rajivenkat1196
    @rajivenkat1196 2 года назад +21

    Vanduthan vandhuthan en thalaivan vandutan🔥🔥🔥

  • @kalaidevan6561
    @kalaidevan6561 2 года назад +6

    Lokesh: after master 100% vijay movie pannanumnu aasaya irruku
    Lokesh: after seeing beast aala udra saami

    • @kalaidevan6561
      @kalaidevan6561 2 года назад +1

      @@MrSrinirocks next movie 100% Lokesh movie aa irrukumnu sonnan bro but 100% vijay movie panna aasa irrukunu sonan

  • @abmosa3781
    @abmosa3781 2 года назад +20

    Choreographer jani should be fixed for all Vijay films in future.
    Shoby,Brinda,Dinesh can never match jani master’s ace choreography.
    In Telugu,jani is the top master next to Shekar where Shekar is also one of the best in the market.

    • @abmosa3781
      @abmosa3781 2 года назад +1

      @hriday rasa
      Jani master composes tough steps as well as relevant for the music which is his unique talent so some south superstars like chiranjeevi,ram charan,Allu Arjun,junior NTR,Puneet Rajkumar gave him oppurtunites regularly!

  • @arunsairaj
    @arunsairaj 2 года назад +8

    Spot on..... after some time in the movie i thought Nelson is actly playing a april fools joke on us. The audacity to give that many promos for this kind of a movie !!

  • @vasudevan2710
    @vasudevan2710 2 года назад +6

    Vijay T-shirt potey Vijay movie ah veg roast panura thalaivarey🤣

  • @peoplesvoice777
    @peoplesvoice777 2 года назад +4

    சன் பிச்சர்ஸ் மட்டமான படங்களுக்கு அதிக செலவு செய்து,தங்களிடம் இருக்கும் கருப்பு பணத்தை வெள்ளை ஆக்குகிறது

  • @abduljameel560
    @abduljameel560 2 года назад +42

    இதுல விஜய் க்கு பதிலா GP முத்து வ நடிக்க வச்சிருக்கலாம்

    • @jessicajessica89
      @jessicajessica89 2 года назад +2

      😄😄 inum konja nerathula avaroda fans ungala comments la kaduchu kothara poranga....

    • @vinayag17
      @vinayag17 2 года назад +4

      Gp Muthu venam yogi babu hero Va

    • @d33nuk
      @d33nuk 2 года назад +3

      @@jessicajessica89
      எல்லோரும் திருந்திட்டாங்க போல !
      யாரும் இன்னும் அவரை கடிச்சு குதற காணோம் ! 😂

  • @morningstararun6278
    @morningstararun6278 2 года назад +5

    Vijay fans : Second show ve ipdi kilicha, appo blue sattai....

  • @wrench8351
    @wrench8351 2 года назад +20

    Am i the only one always expect movies like "The man from earth"..without action,fight only goosebumps.when this indian directors create masterpiece like this..?

    • @bshake
      @bshake 2 года назад

      You need to expand you movie selection from just masala flicks.

    • @wrench8351
      @wrench8351 2 года назад +1

      @@bshakeBro im already exit from the masala movies..im not ridicule tamil cinemas they also had movies like kattrathu tamizh, Oththa seruppu size 7 etc...but nowadays why they made trash movies like vivegam and beast plus waste of their money and our money too

  • @BalaBala-nc6xd
    @BalaBala-nc6xd 2 года назад +6

    Without vijay total movie is nothing...i got excited for first 30 mins action sequence totally extraordinary... But after that movie somewhat boring and slow... I expected this as same as doctor but am disappointed...

  • @vishak5129
    @vishak5129 2 года назад +1

    Can some one pls explain this anil and amai terms? What is the story actually?

  • @supesta
    @supesta 2 года назад +9

    Actually I am not bothered about logic if the movie and content is interesting and engaging. in this movie they both are also not working good . in RRR movie had so many logic issues but still the movie was engaging that is why it was entertaining. Saw KGF. Superb package . Amazed with the making .

    • @studypurposeonly69
      @studypurposeonly69 2 года назад +2

      Yeah I agree. Take RRR for example, It definitely had illogical scenes but the movie as a whole was enjoyable and entertaining

  • @hitlerthemass9910
    @hitlerthemass9910 2 года назад +33

    தூக்கம் வருது ரகுமான் ஜி
    சீக்கிரம் வந்து கலாச்சி விட்டு போங்க 😜😜😜

  • @rajul9008
    @rajul9008 2 года назад +4

    Negative : Podho podho list perusa poite iruku
    Positive : appadina....?

  • @pkjohn-yx3lg
    @pkjohn-yx3lg 2 года назад +9

    ET padam nallathan irukkum brother...

  • @ANAND123smiler
    @ANAND123smiler 2 года назад +13

    Ending 💥💥💥💥👏👏

  • @nishokcnn3413
    @nishokcnn3413 2 года назад +8

    Bro valimai kuda neenga genuine review dhan pottinga I'm die hard Ajith fan but valimai second half konjam lag laam Ila romba lag dhan irundhuchi then I watched master it's very fabulous experience for me they VJ also hold the movie and side actors also hold the movie and VJs also standby his role overall master experience his good for me rather than bigil .for this movie also you gave a good reviews I watched your all reviews and top movie all time of VJ that reviews also I watched that 10 movies all are my favourite only

  • @alexpandian5896
    @alexpandian5896 2 года назад +9

    En thalaivan Walter white......😭....heisen berg face mask kevala paduthitanunga

  • @protubershrish6765
    @protubershrish6765 2 года назад +2

    Atlee Shiva nelson -- join the club

  • @abmosa3781
    @abmosa3781 2 года назад +1

    Jani master works in tamil cinema
    1)Guleba - gulebagavalli
    2)Chill bro - pattas
    3)Rowdy baby - maari 2
    4)polladha ulagam - maaran
    5)Arabic kuthu&jolly o gymkhana- Beast
    7)Summa surrunu - ET

  • @hariharasudhan5540
    @hariharasudhan5540 2 года назад +8

    Tamil cinema is going towards destruction 💔

  • @antonysuresh4374
    @antonysuresh4374 2 года назад +5

    Good analysis to the movie. I like the way you are speaking.

  • @protubershrish6765
    @protubershrish6765 2 года назад +2

    Nothing in the movie -- do these people think we are so fool that just one song will run the movie without any logic

  • @SK-jm2br
    @SK-jm2br 2 года назад +8

    End punch awesome anna🥰🥰🥰🤣🤣

  • @mdthiyagu
    @mdthiyagu 2 года назад +7

    Superstar future movie with Nelson very very paavam 😭😭😭

  • @rameshkmurthy9061
    @rameshkmurthy9061 2 года назад +5

    Hatsoff to your genuine remarks and reviews.

  • @protubershrish6765
    @protubershrish6765 2 года назад +4

    Watched the movie-- 😇😇😇- these mass heroes should try to reform not only in their looks - but also in selecting the story --

  • @newsandopposingviews9119
    @newsandopposingviews9119 2 года назад +2

    10:08 Blue Velvet reference. Ulaga cinema 😊

  • @AjithKumar-of5jf
    @AjithKumar-of5jf 2 года назад +8

    Final punch vera levelu 😂😂😂🔥🔥🔥

  • @abduiiah7306
    @abduiiah7306 2 года назад +6

    Villan thaan Nelson irukkare appuram yethukku thaniya oru villan.

  • @manimaragatham4338
    @manimaragatham4338 2 года назад +1

    Action, Commercial Movie 70% Logic 30% Heroism & Villan Over Briliancy for Template any Tamil Top Heros movies, New Young Directors Big Heroes Handling Above this Formula.bro

  • @VNMRGSN
    @VNMRGSN 2 года назад +9

    Tamil directors are remaking English movies badly for Tamil Telugu Hindi audiences. Lokesh and Nelson are damaging Vijays image

    • @hyena5313
      @hyena5313 2 года назад +5

      it's actually reverse. lokesh is too skilled director. How must use only good performers for scipts like karthi, kamal etc not a masala man like vijay
      vijay should stick to atlee

    • @lakshmishankar2173
      @lakshmishankar2173 2 года назад +1

      Its the other way

    • @girubhahart5424
      @girubhahart5424 2 года назад +1

      @@hyena5313 correct

  • @harishnirmal7004
    @harishnirmal7004 2 года назад +5

    Intro la tha kuruvi jump... 😂😂

  • @PraKash-kx4ux
    @PraKash-kx4ux 2 года назад +13

    BGM வேற வேற லெவல் முதல் பாதில vtv கணேஷ் கேரக்டர் இல்லைனா முதல் பாதியும் மொக்கையா தான் இருந்துருக்கும் போல

  • @user-ki3wn9pw9z
    @user-ki3wn9pw9z 2 года назад +3

    வலிச்சா சொல்ல போது கோமதி "fans"... என்ன கோமதி அக்கா வலிச்சா சொல்லு க்கா..🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @sivanthit9483
    @sivanthit9483 2 года назад +2

    இதைப் போய் கூர்க்கா படத்தோட Compare பண்ணீட்டீங்களே....! அது எவ்ளோ நல்லாருக்கும்....!

  • @009malaidurai8
    @009malaidurai8 2 года назад +4

    Bro neenga corrctatha solringa valimai movieku correctana review tha panninga super bro 👍👍👍

  • @Kdhilsath
    @Kdhilsath 2 года назад +6

    Honest review ❤️💯🔥

  • @rupesh9569
    @rupesh9569 2 года назад +2

    Iam your new subscriber brother.
    Honest and genuine review from you 👍

  • @TRUE_VOICE_
    @TRUE_VOICE_ 2 года назад +1

    Now all peoples start to watch English web series, English movies also korean films, we don't want the commercial movies all anymore, we don't want opening songs and duet all anymore. My humble request is please don't make movies like this anymore, we all tired watching it.

  • @62arivan
    @62arivan 2 года назад +12

    இன்னும் தமிழ் ரசிகர்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் சில முன்னணி நடிகர்கள்.

  • @pureveera
    @pureveera 2 года назад +4

    Waiting only for your review..

  • @ravivarman6103
    @ravivarman6103 2 года назад +2

    நெல்சன் நீ டைரக்டர் இல்ல, போதும் இதுக்கு மேல movie டைரக்ட் பண்ணாத, படம் பாக்கிற ஆர்வம் போயிருச்சுடா

  • @lf7081
    @lf7081 2 года назад +1

    JI, When you watch English movie- Bond series, is there any logic?

  • @vegeta-ultraego1136
    @vegeta-ultraego1136 2 года назад +3

    IMAGINE IF THUPAKKI released today with new tech VS K.G.F 2.
    OR modern KATHTHI VS K.G.F...
    murugadoss🔥🔥.nelson👎.

  • @Im-Aj
    @Im-Aj 2 года назад +3

    Nelson a romba nambinaduku vechi senjitan. 🤧🤧🥴
    Avan comedy movie ye eduthutu irundu irukalam

  • @bijubiju4305
    @bijubiju4305 2 года назад +1

    படத்துல வில்லன் யாருன்னு சஸ்பென்ஸாவே வச்சிட்டானுங்க நெல்சன்தான் வில்லன்னு படம் பாத்ததுக்கப்புறம்தான் புரிஞ்சுது🤣

  • @prajeetkumar3966
    @prajeetkumar3966 2 года назад +2

    Operation success but patient dead😂😂😂😂😂😆

  • @vigneshprabhu6825
    @vigneshprabhu6825 2 года назад +8

    I have nothing against Thalapathy,. If with this kind of stardom he is gonna deliver Dog shit. Then I have nothing more to say.
    And if someone love Thalapathy so much they can put his poster in their room and worship him. What he does off screen doesn't matter to me because I am not interested in his personal life.
    I literally felt like some one served me Dog shit in a Star Hotel and charged me premium for that dog shit. I felt like I was robbed.
    Lately Thalapathy films are not delivering. This movie is like rock bottom.
    For someone who has loved Thalapathy from childhood, his movies keeps disappointing .
    May be he should get into politics because he has lost his sense of choosing the script.

  • @mrvillangaming23
    @mrvillangaming23 2 года назад +3

    டேய் நீ படம் பாத்துட்டு பேசுறியா இல்ல வேற ரிவியூ பாத்துட்டு சொல்றியா 🤦🤦🤣

  • @gokuls9929
    @gokuls9929 2 года назад

    Agree with all your points.

  • @ashwanthsk8694
    @ashwanthsk8694 2 года назад

    Apave neechan antha caption thaan intha video oda starting line Rahman bro thanks for review I am totally confused about this movie

  • @law8053
    @law8053 2 года назад +6

    நீங்கள் கொடுக்கும் 200ரூ Worth ஆன படம் தான்

    • @prabakaran5171
      @prabakaran5171 2 года назад +2

      vera evolo pa kudukanum 200 summava

    • @vigneshchandran3519
      @vigneshchandran3519 2 года назад

      Bro yethachu solliraporan kaasu waste 200 ku illa 2ruba kuda worth illa

    • @cmanikandac4105
      @cmanikandac4105 2 года назад

      Neenga yenna 5000 rupaya koduthu patheenka

  • @mercurygamingcommunitypubg7290
    @mercurygamingcommunitypubg7290 2 года назад +11

    Yash : enna Vijay bayama irruka 🤣
    Nalaiku innum bayangaram irrukum
    Thu 💦 mokka padam 😂
    Ithu KGF ❤️‍🔥 potiya
    Semma 😴 bore
    Money waste 🤑
    Si sir Inga oare paitiyama irruku si sir 😁

  • @kajendiranselvakumar3507
    @kajendiranselvakumar3507 2 года назад +1

    படத்தை முதல் ஷோ பாத்துட்டு ரெவிஎவ் பண்றது தப்பு இல்ல அனா அத சரியாய் பாத்துட்டு விமர்சனம்பண்ணானு.

  • @darlingnivi8651
    @darlingnivi8651 2 года назад +3

    Anil aamma 😂😂🤣🤣🤣

  • @bijudaniel3747
    @bijudaniel3747 2 года назад +3

    Sema anna❤️ perfect review totally 💔💔

  • @growmore2458
    @growmore2458 2 года назад +2

    ET hit than dont compare with Aanathe , Beast

  • @manojrajan3733
    @manojrajan3733 2 года назад +1

    Le' me Dhanush fan : Apo Thiruchitrambalam nelamai??😂

  • @saravanakumar1671
    @saravanakumar1671 2 года назад +3

    End la neenga sonnathu 100% true bro..

  • @thalapathyonly641
    @thalapathyonly641 2 года назад +8

    Vijay& Aniruth doned Very Well......But Nelson Writing Mattum Engaged aa screen play Panniniruntha Semaya irunthu Irukum😔

  • @sivakumarrajagopal2689
    @sivakumarrajagopal2689 2 года назад +2

    Another good director bites the dust because of a big star. Only few can handle.big stars

  • @sap8992
    @sap8992 2 года назад +2

    Honest perfect review.

  • @massmind3386
    @massmind3386 2 года назад +3

    Waiting ...,💯