'மாநாடு' சினிமா விமர்சனம் | 'Maanaadu' Review - Silambarasan STR, Venkat Prabhu, Yuvan Shankar Raja

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 сен 2024
  • Join this channel to get access to perks:
    / @secondshowtamil
    For advertisements / business enquiries, do contact tamilsecondshow@gmail.com
    ~
    Use the below link & code for buying T-shirts @ ANGI:
    angi.in/discou...
    Discount code : SS10
    ~
    Review of Tamil film 'Maanaadu' directed by Venkat Prabhu starring Silambarasan @ STR, S.J.Suryah, Kalyani Priyadarshan, Premgi Amaren, Karunakaran and Others.
    Music - Yuvan Shankar Raja
    Cinematography - Richard M. Nathan
    Editing - Praveen.K.L (100th Film)
    Produced by - Suresh Kamatchi (V House Productions)
    ~
    #மாநாடுதிரைப்படவிமர்சனம்
    #MaanaaduMovieReview
    #MaanaaduSimbhuSTR

Комментарии • 459

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw 2 года назад +192

    ஏறத்தாழ 45 வருடங்களாக அவ்வவ்போது வரும்
    Y.G.மகேந்திரன் படங்களைப் பார்த்துள்ளேன்.
    இந்த 1 படம் மட்டுமே
    YGM யை பிடித்துள்ளது.100%
    உண்மை.

    • @dhanvino3970
      @dhanvino3970 2 года назад +59

      Ama.he acted himself... மத கலவரம் செய்யுற அவராகவே அவர் நடித்ததால் எதார்த்தம் பொருந்தி விட்டது...

    • @Aravindk2k
      @Aravindk2k 2 года назад +12

      In Yutham sei as well

    • @sirajudeenhaleel5045
      @sirajudeenhaleel5045 2 года назад +5

      Yutham seu

    • @nostalgic90s54
      @nostalgic90s54 2 года назад +4

      Ama nijamana character madha kalavaram panravana nadichirukan.

    • @d33nuk
      @d33nuk 2 года назад +5

      @@dhanvino3970
      சரியா சொன்னீங்க ! 😂👌

  • @Lpsoldier8122
    @Lpsoldier8122 2 года назад +239

    சிம்பு இனி கொஞ்சம் பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும். இந்த வெற்றியை தலையில் ஏற்றி கொள்ள கூடாது

    • @yasaryasararafath2378
      @yasaryasararafath2378 2 года назад +11

      Avarukku ippa. kadavul bhakthi athihamaha irukirathu. Athanal palaya mathiri . natakka mattar yentru nampuvoam.

    • @ENGINEER_ROSHAN.
      @ENGINEER_ROSHAN. 2 года назад +7

      நடந்துப்பார் நண்பா நல்ல மனுஷன் நல்ல வளர்ப்பு T.R SIR ❤️

    • @commonman2663
      @commonman2663 2 года назад +2

      @@ENGINEER_ROSHAN. 😂😂😂

  • @TV-mj5vf
    @TV-mj5vf 2 года назад +67

    இதுக்கு பேரு தான் நல்ல திரைத் திறனாய்வு. நறுக்குத் தெறித்தார் போல் அமைந்திருந்தது. மற்ற விமர்சகர்கள் இதைப் பார்த்து கற்றுக் கொள்ளவேண்டும்.
    👌👌👌

  • @haririshi9816
    @haririshi9816 2 года назад +87

    சகோ நான் சிம்பு ரசிகன் இல்லை ஆனாலும் படம் மிகவும் நன்றாக உள்ளது எஸ் ஜே சூர்யா அவர்கள் அருமையாக நடித்துள்ளார் நன்றி சகோ

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw 2 года назад +87

    வெங்கட்பிரபு மிகவும் நேர்த்தியான இயக்கத்தில் படம்
    எடுத்துள்ளார்.எளிய அறிவு உள்ள மக்களுக்கும் புரியும்/ரசிக்கும் படி படம் Direction பண்ணியுள்ளார்.நேற்று தான் (26.11.21) படம் பார்த்தேன் superb.

  • @sabap.m.balaji7800
    @sabap.m.balaji7800 2 года назад +350

    To SJ surya# வர்றான் நடிக்கிறான், ஹிட்டு, ரிப்பீட்டு.....

  • @mdbl9566
    @mdbl9566 2 года назад +152

    வெங்கட் பிரபு தொடர் தோல்விகளில் இருந்த அஜித் குமாருக்கு எப்படி "மங்காத்தா" எனும் மாபெரும் வெற்றி படத்தை கொடுத்து ஃபார்ம் க்கு கொண்டுவந்தாரோ அதே மாதிரிதான் சிம்புவுக்கு "மாநாடு" எனும் மாபெரும் வெற்றி படத்தை கொடுத்து ஃபார்ம் க்கு கொண்டு வந்துள்ளார் ! Hats of வெங்கட் பிரபு 🤝🤝👍👍👌👌

    • @suryajothika444
      @suryajothika444 2 года назад +5

      Mangaatha worst movie bcoz of excessive alcoholic scenes and item songs

    • @thisisDway
      @thisisDway 2 года назад +5

      Ada bro…mankatha munnadi 3 hit film..Chennai 28, Saroja and goa…mankatha Aprum dhan he gave flops…Ajith chance kuduthadhe avar hit kuduthadhala dhan…unga muttu oru dhinusa irukke…actual ah Venkat Prabhu dhan mankatha yeduthu Ajith ah thooki vittaru

    • @suryajothika444
      @suryajothika444 2 года назад +2

      @@thisisDway Movie edunga but Nalla Thiraipadama karuthulla padama edunga

    • @suryajothika444
      @suryajothika444 2 года назад +3

      Aabasam
      Vanmurai saarayam idhellam adhigam kaatama edunga

    • @velmurugan2166
      @velmurugan2166 2 года назад +2

      @@suryajothika444 ana mangatha block buster than unmai theriyama comment pannatha thala

  • @secondcopy8453
    @secondcopy8453 2 года назад +53

    வேங்கட் பிரபு முதல் கருத்து சொன்ன படம் அதுவும் மதவாதற்கு எதிராக நான் எதிர் பார்க்குது அதுவே படத்தை விட சிறப்பு

  • @midhunmanoj1748
    @midhunmanoj1748 2 года назад +10

    1. Jai bhim, 2.maanaadu , 3. Doctor. Biggest blockbusters in 2021 😍😘🤩

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw 2 года назад +51

    சிம்பு +
    S.J.சூர்யா Combination படம் முழுக்க பட்டைய கிளப்புகின்றது.

  • @dhinadinesh6632
    @dhinadinesh6632 2 года назад +68

    மத கலவரம் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என்றும் தான் சிம்பு படத்தில் போராடுகிறார் முதல்வரை மட்டுமே காப்பாற்ற அல்ல

    • @vetriselvanrailfan96
      @vetriselvanrailfan96 2 года назад +5

      முதல்வரை காப்பாற்றினால் தான் அந்த நாள் மீண்டும் தொடராது சிம்புவுக்கு

    • @karthibanseee9729
      @karthibanseee9729 2 года назад

      Aama bro padathula time loop reason vena logic illama irukkalam but padathoda concept matha kalavaratha thadukkanum CM next day sethalum no problem🤣🤣🤣

    • @gpvcam
      @gpvcam 2 года назад

      ஆமா. சி.எம். செத்தா செத்துட்டு போகட்டும். என்று தான் சிம்பு சொல்வார்.

  • @nafilahamed9431
    @nafilahamed9431 2 года назад +16

    Mankatha vida Screenplay ithula than Intresting ah irunthuchu....

  • @shafi8566
    @shafi8566 2 года назад +36

    உங்க விமர்சனத்திற்கு தான் நண்பா காத்திருந்தேன்... அதுபோல ஒரு சினிமாவ எப்படி பாக்கனும் னு உங்க பார்வையில் தான் கற்றுக்கொண்டேன்.........................

  • @fivestar2494
    @fivestar2494 2 года назад +11

    STR acting super, S J Surya rocks awesome. I became his fan after watching iraivi. Hats off for venkat prabhu and editor

  • @ENGINEER_ROSHAN.
    @ENGINEER_ROSHAN. 2 года назад +18

    👑 U1 👑 King of bgm in this ERA..... மிக சிறப்பு மனுஷன் BGM PLAY PAHHHHHHHHH....காதுக்குள்ள ஓடிட்டு இருக்கு பா உண்மையா ரொம்ப SATISFIED 💯🥰💚🤝🏻

    • @maheshwaran.6689
      @maheshwaran.6689 2 года назад +1

      எனக்கு இப்பவும் அந்த பிரமிப்பு அகலவில்லை...யுவன் செம

    • @ENGINEER_ROSHAN.
      @ENGINEER_ROSHAN. 2 года назад

      @@maheshwaran.6689 Hmm sir ☺️🔥

  • @gunaseelan3513
    @gunaseelan3513 2 года назад +114

    உங்கள் விமர்சனத்திற்குதான் waiting அண்ணா! 💥🔥
    உடம்பை பார்த்துக்கொள்ளுங்கள்...

  • @selvalee37
    @selvalee37 2 года назад +19

    Source Code Movie Also Similar To This Movie
    But In Our Kollywood Maanadu Is Special 💥

    • @lokeshh8634
      @lokeshh8634 2 года назад

      I think it may be an adapted screenplay from source code or exact copy but venkat prabhu has brought down to the norms of tamil audience with his own style of writing and making! Never knew that a scientific concept would be crafted for such a commercial flicker! Venkat prabhu has to be celebrated and highly appreciated! Commendable effort for his idea and conveyance!

  • @harikrish8112
    @harikrish8112 2 года назад +24

    Was waiting for your review!

  • @enermech7863
    @enermech7863 2 года назад +24

    Herovoda target CM-ah save pandradhu illa bro. Religious Riot ah thadukkuradhu dhan. Adha herove oru idathula solluvaru. Innoru time paarunga...

  • @AsianSpicePotpourri
    @AsianSpicePotpourri 2 года назад +30

    Just watched it today. Semma padam bro. Enjoyed it

  • @jananid9995
    @jananid9995 2 года назад +14

    En recently adicted neenga than. உங்கள் கருத்துக்கள் என் மனதை ஒத்து இருக்கும்.....

  • @santhoshsmart9853
    @santhoshsmart9853 2 года назад +16

    Y. G. Mahendran ah paaratiye aaganum because avaru real life character laye padathulayum nadichi irukaaru❤😂😂😂😂😂😂

  • @omgsab001
    @omgsab001 2 года назад +15

    It’s next level movie 🎥
    STR & SJS bravo 🎉

  • @oru9799
    @oru9799 2 года назад +5

    final Destination படத்தோட ஸ்டார்ட்டிங் சீன்ல வர்ர மாதிரியான தொடக்கம் ஆனால் கடைசி வரை அதே மாதிரி சீன்ஸ் சற்றே தொய்வு ஏற்படுத்துகிறது ஆனால் BGM வசனம் வேற லெவல்

  • @jessicajessica89
    @jessicajessica89 2 года назад +16

    congratulations anna you have reached 100k subscribers🤷‍♀️ 😍🤩😎👏👏🤝💐🔥🔥

  • @vinoth8592
    @vinoth8592 2 года назад +13

    படத்துல Y.G.மகேந்திரன் 2 சீன்ல மறைமுகமா திமுகவ தாக்கி இருக்காப்ல..😁

  • @ManimalaTamil
    @ManimalaTamil 2 года назад +9

    Congrats anna for reaching 100k subscribers. All the best 💐

  • @cool8283
    @cool8283 2 года назад +16

    Ipa tha simbhu perfect ta hero material la vanthrukaru.. really appreciable work from VP Simbhu and Yuvan.

  • @bharathevr9119
    @bharathevr9119 2 года назад +9

    Happy Death day படம் பாத்தா feel இருந்தது
    Wrth watching

  • @secondcopy8453
    @secondcopy8453 2 года назад +16

    உங்களுக்கு உடம்பு சரியில்லை அண்ணா குரல் சரி இல்லையா அண்ணா உடல் நலத்தை பார்த்து கொள்ளுங்க அண்ணா

  • @ssabarinath001
    @ssabarinath001 2 года назад +5

    Congratulations to reach 1L subscribers 👏👏👏

  • @s.naveenyuvarajsundarapand1869
    @s.naveenyuvarajsundarapand1869 2 года назад +2

    சிம்புவின் மறு பிரவேசம் சிறப்பாக அமைந்துள்ளது 🔥 வெங்கட் பிரபு மாறுபட்ட இயக்கத்தால் பிரமிக்க வைக்கிறார், எஸ்.ஜே.சூர்யா சொல்லவே வேண்டாம் சிறந்த நடிப்பு அபாரம் ,ஒய்.ஜி.மகேந்திரன், எஸ். ஏ. சந்திரசேகர் போன்ற நடிகர்களும் நன்றாக நடித்துள்ளனர், சந்திரசேகர் அவர்களும் நன்றாக நடித்துள்ளார், யுவன் சங்கர் ராஜாவின் இசை வேற ரகம் 🔥 டைம் லூப் களத்தை அழகாக கையாண்டு உள்ளார்கள் அதை சலிப்பு தட்டாமலும் கொண்டு சென்று உள்ளனர், இஸ்லாமியர்களை தீவிரவாதி யாக சித்தரிக்கும் இந்த அரசியலையும் சரியாக பேசியுள்ளனர், சிம்புவுக்கு மாநாடு கண்டிப்பாக ஒரு மைல் கல்லாக அமையும் என்பதில் எந்த ஐயமும்🔥 இல்லை 🙏

  • @vvcreation6381
    @vvcreation6381 2 года назад +6

    Congratulations 1L subscriber 😍😍

  • @mohamedhashiq8453
    @mohamedhashiq8453 2 года назад +4

    Sj surya bgm is inspired from urchaagam vivek comedy portions bgm

  • @ENGINEER_ROSHAN.
    @ENGINEER_ROSHAN. 2 года назад +9

    சிம்பு ரொம்ப நல்ல மனிதன் proved ❤️

  • @sethujaganathan
    @sethujaganathan 2 года назад +10

    Simbu looks good... SJ Surya vera level entha padatha kuduthalam avan padama mathiran...
    U1 and BGM 🔥🔥🔥... Especially to the SJ Parts lam full fire...Editing major plus... But too much repeatability makes it little boring though...Overall padam avg one...

  • @antonyraj9153
    @antonyraj9153 2 года назад +7

    உங்கள் குரல் சற்று தளும்புகிறது தோழா உடல்நிலை சரியில்லையா ? மழை காலமாக உள்ளது உடல் நலத்தில் சற்று கவனம் கொள்ளுங்கள்.

  • @vanushansayee8460
    @vanushansayee8460 2 года назад +7

    Sj soorya nadika sonnal vazhlnthu erukiran thalaivan 😍

  • @mr_forten4490
    @mr_forten4490 2 года назад +9

    Va thalaiva va thalaiva unga review kaga than waiting 🔥👏🏻👌

  • @tygh7280
    @tygh7280 2 года назад +6

    This is not STR Maanadu. This is SJ Maanadu🔥🔥🔥👌

  • @trollboomers9741
    @trollboomers9741 2 года назад +2

    congrats 100k subscribers.. super review

  • @cardio.BBM_8920
    @cardio.BBM_8920 2 года назад +4

    Nowadays By seeing your thumbnail only I can say that weather you liked this movie or not...
    Maanadu was the ultimate movie...

  • @61187
    @61187 2 года назад +3

    100k subscribers வாழ்த்துகள் தோழர்

  • @darksouleditz
    @darksouleditz 2 года назад +12

    Ratatatatata tatatata tatatataaaa🔥

  • @JohnWick-ez6vs
    @JohnWick-ez6vs 2 года назад +18

    U r the best reviewer and honest reviewer I have ever seen.

  • @SriRam-co2uu
    @SriRam-co2uu 2 года назад +5

    Congrats for 100k subscribers Oorukara bro💐🤩

  • @internetuser4266
    @internetuser4266 2 года назад +5

    Moreover saraku, ila saraku ngra vaartha kuda iladha mudhal Venkat Prabhu padam idhu!

  • @harish9834
    @harish9834 2 года назад +3

    100 k subscribers ku congratulations bro 👏

  • @b2fnarenthiraprasath.m699
    @b2fnarenthiraprasath.m699 2 года назад +3

    Congrats🎉🎉🎊 100k .....

  • @nishafathima6237
    @nishafathima6237 2 года назад +1

    Nice review always👏 And Congo for 100k subscribers bro💐💐 keep on rocking

  • @koushikraja331
    @koushikraja331 2 года назад +2

    Also, one last thing-neraya per indha cm character ah kaapatharadhu dhaan abdul oda mission nu solranga. Adhu kedayadhu. Avar main goal andha madha kalavaraththa stop pandradhu dhaan. Oru madha kalavaram evlo dangerous, adhunaala personal ah oru community evlo izhakka neridum nu namakku therinjathunaala we can feel the stakes.

  • @Bunnyandus
    @Bunnyandus 2 года назад +9

    1. CM character is not imp. Simbhu himself says he doesn't care how cm dies, it shouldn't put blame on his community.
    2. It doesn't matter what simbhu does for living when it doesn't add anything to this movie.
    3. His friend's character are given just enough importance, too much wud spoil this movie..
    Periya Reviewers madiri negatives sollanum nu solradu wrong thambi. Movie la first 30 mins thavira edum negative ah illa.. It's a superb movie..

    • @balasubramaniyams2019
      @balasubramaniyams2019 2 года назад +3

      Bro 1st 30 mins important than bro...1st la nadakura chinna chinna incidents vechu than Simbu next loops la antha corrections lam pannuvaru...atha audience ku detailed a puriya vekurathuku than apdi kamichirkanga...

  • @vengateshramm4232
    @vengateshramm4232 2 года назад +10

    Congratulations for 1L subscribers bro 🔥🔥

  • @ananda3765
    @ananda3765 2 года назад +2

    1 L subscriber Congratulation bro😍🥰✨💐

  • @forpublic2010
    @forpublic2010 2 года назад +2

    I'm the 100k th subscriber..
    Congrats.. 💐💐

  • @manoharanilamuhilan9649
    @manoharanilamuhilan9649 2 года назад +4

    Congratulations Rahman bro...

  • @viswanathansubramanian4714
    @viswanathansubramanian4714 2 года назад +1

    Excellent narration and interesting. Very carefully worded without wounding the artist

  • @ejazzjazz7483
    @ejazzjazz7483 2 года назад +1

    Longly waited....bro T shirt ondum kaayallayo?

  • @loganathan3266
    @loganathan3266 2 года назад +6

    உங்களுக்காக தான் waiting 😍😍😍

  • @vishnudharan8781
    @vishnudharan8781 2 года назад

    100 k subscribers ku congrats bro.... Ninga 20 k la irukurathula irunthu naa subscribe panni iruken .... Ungaloda video content nalla iruku .... Content mattum illa unga manasum athe maathiri nalla iruku..... Cringe video pootom views vanthuchu repeat uh.... Ipdinu irukura channels ku naduvula, intha society mela ninga kaatura akkaraiku nandri..... innum neraya videos poodunga 1 million subscribers innum one year varuvinganu wish panren... ☺️Ithe maathiri content pootute irunga .... Unga followers naanga ungaluku eppavume support ah irupom...... Good luck sagoo...... ☺️👍

  • @Kdhilsath
    @Kdhilsath 2 года назад +8

    மாநாடு..💥❤️💯

  • @Dinu1113
    @Dinu1113 2 года назад +4

    100k sub congratulations bro

  • @mr.beeest2.o571
    @mr.beeest2.o571 2 года назад +3

    Review nallam
    And 100k ku vaalthukal bro♥️

  • @prasanthbabu987
    @prasanthbabu987 2 года назад +2

    Congrats for 1L subscribers ❤️

  • @thisisDway
    @thisisDway 2 года назад +2

    Congrats on 1 lakh subscribers brother

  • @jackeditor10
    @jackeditor10 2 года назад +1

    Congrats Bro 100k Subscriber's reached

  • @jayaprakash1716
    @jayaprakash1716 2 года назад +1

    Good reviewr in 2021 brother All the best

  • @viswaviswa7746
    @viswaviswa7746 2 года назад +1

    Happy 100k subscribers anna vathiyare 🤩🔥♥️ melum valara vazhlthukal

  • @vaimudha85
    @vaimudha85 2 года назад +3

    நேர்த்தியான
    நடுநிலையான விமர்சனம்...
    அருமை...
    உடல் நலம் பார்த்து கொள்ளுங்கள் தோழரே!

  • @manicassino
    @manicassino 2 года назад

    Best reviewer in business. Your intro , explanation, references are all better than most reviewers keep up

  • @krishnamoorthy8556
    @krishnamoorthy8556 2 года назад +2

    Congrats for your 100k subscribers.

  • @Aravindk2k
    @Aravindk2k 2 года назад +2

    Congratulations for 100k subscribers 🎉

  • @abishekamuthavannan1735
    @abishekamuthavannan1735 2 года назад

    nice review and nice movie...❤❤❤ Irundhaalum, indha padathoda mukyamaana pillar, Editor Praveen KL avara pathiyum konjam sollirukalaam..

  • @hitlerthemass9910
    @hitlerthemass9910 2 года назад +5

    மாநாடு மாபெரும் ஆப்பு???
    யாருக்கு தெரியுமா???

    • @mohamedishak9667
      @mohamedishak9667 2 года назад +4

      யாரை சொன்னா நீங்க சந்தோஷப்படுவீங்க

  • @iganeshkannan
    @iganeshkannan 2 года назад

    அருமை விமர்சனம்..சகோ நல்வாழ்த்துக்கள் 2 மாநாடு Team💫 #astroGK

  • @selvakumar-bd6jn
    @selvakumar-bd6jn 2 года назад +4

    Sj surya & Yuvan mass

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 2 года назад +2

    Great and Perfect review BHAI...

  • @balasubramaniyams2019
    @balasubramaniyams2019 2 года назад +1

    7.41 Bro neenga sonathu correct than 1st half la oru sila edathula weight loss ku munnadi edutha scenes silathu apdiye vechitom nu Simbu,venkat prabhu interview la sollirkanga...

  • @Anonymous-ec8op
    @Anonymous-ec8op 2 года назад +2

    Congratulations 🎉. for 100K

  • @vikki48632
    @vikki48632 2 года назад +3

    Get well soon Nanba.!
    Namma anbaana sarvadhigarigal kitta edhachum marundhu koduka sollunga. Neraya list vachurupanga.

  • @ENGINEER_ROSHAN.
    @ENGINEER_ROSHAN. 2 года назад +2

    S.j.suriyaa romba nalla nadippu ❤️☺️ kandippa அதிகம் கை திட்டினேன்...சூப்பர் யா மனுஷன்

  • @sivabalan4776
    @sivabalan4776 2 года назад +3

    SJ Surya's acting is Superb!!!!

  • @jananid9995
    @jananid9995 2 года назад +1

    Vaanga bro.... Waitinga for ur video and bro ungala enemy producer vinod thittunan....

  • @masterfilm6617
    @masterfilm6617 2 года назад +1

    Anna ungalukku fever nu nenaikkuren, fever ha vachittu engalukku vendi review pannathukku romba nanri......

  • @abhayroy7948
    @abhayroy7948 2 года назад +3

    S j surya is nxt level actor,he is terrific actor most versatile he is.

  • @sairam_musics
    @sairam_musics 2 года назад +1

    advanced 100k subs valthukal bro

  • @robintubes
    @robintubes 2 года назад

    Super Review Anna And Take Care Of You semma cold irruku pola and Congratulations For 1 lakhs Subcribers ❤️

  • @sampathirs5491
    @sampathirs5491 2 года назад

    எல்லாப் புகழும் வெங்கட் பிரபு அவர்களுக்கே. மிகத்க் திறமையான திரைக்கதை. குழப்பக்கூடிய கதையை தெளிவாக கூறியமைக்கு நன்றி.

  • @chemarkx7966
    @chemarkx7966 2 года назад +2

    Bro sivaranjaniyum Sila pengalum review podunga Sony live la irukku

  • @markview3596
    @markview3596 2 года назад +1

    Unga cinema riview ku na big fan bro. Aana. Neenga. Arasiyal. Vimarsanam panrenu. Oru katchikku. Pesurathu nala tha. Unnga la subscribe panna la bro

  • @koushikraja331
    @koushikraja331 2 года назад +1

    Non spoilers🤣🤣🤣maanadu was nice.
    "Maanadu sema str comeback"
    "OK....'nee asuran naa naan eeswaran daaaw' nu chinnapulla thanama dialogue vechu dhanush ah oppose panra maadhiri cringe pannalaye"
    "Che che, simbu thirundhitaaru"
    "Apdiya...throughout the movie la villain yaaru"
    "Sj surya"
    "Avar character per yenna"
    "Dhanushkodi...ayyyayo adha marandhutene"

  • @yaazhini7396
    @yaazhini7396 2 года назад +5

    உடல்நலத்தில் கவனம் தேவை ரஹ்மான் அண்ணா❤️

  • @sadam7652
    @sadam7652 2 года назад +4

    Enna thala cold'a voice gana ganakuthu..
    Pakka review👌👌

  • @thalapathyonly641
    @thalapathyonly641 2 года назад +3

    Unga Review Epdi iruka poguthunu Thaan Na ethir Paathutu iruntha Bro 🔥

  • @perumalamaral9603
    @perumalamaral9603 2 года назад +2

    Congratulations bro 100k 🔥❤️

  • @1ofu131
    @1ofu131 2 года назад +2

    சங்கிகலுக்கு செருப்படி என்ரு சொல்லியே ஆகனும்😅❤️

  • @sakthi2479
    @sakthi2479 2 года назад +2

    Thala unga review kaga than wait pannitu irukkan

  • @harikrishv
    @harikrishv 2 года назад +3

    Police and the public have that generalized Islamophobic thinking and that thinking has to be stopped. There should be a huge revolution to change that mindset. At the same time, people should also understand that the terrorists who do attacks say that they are doing it for their religion and their book has asked them to go boom. When the terrorists themselves identify themselves as terrorists belonging to a particular religion, how does it make sense to blame only the public for that thinking? The public is guilty of doubting the whole community. But the public alone isn't guilty of involving a religion with terrorism.

    • @computerlearningmadeeasy6602
      @computerlearningmadeeasy6602 2 года назад

      I have seen your comments in many videos always you try to spew venom on muslims. Why is that. What's your problem with muslims. Try to spread love. Spreading hatred will hit u back.

    • @harikrishv
      @harikrishv 2 года назад

      @@computerlearningmadeeasy6602 I'm not and have not spewed venom against muslims. See I have no problem with the dialogue as even I'm against generalization. See I was born in an oppressor caste and I hate it when people generalize me as a casteist without knowing me and generalize based on my birth. I'm just saying that terrorists themselves tell that their religion is asking them to do whatever they are doing. Generalizing is a crime and not denying that. Innocent Muslims are becoming victims to the Islamophobia everyday. No doubt in that. But I'm saying g the terrorists too have a big part in the generalization. Public alone are not 100% responsible for the Islamophobic generalization.
      Frankly tell me if the terrorists weren't screaming religious slogans or release videos with religious books in their hands or religious symbols in the background or in flags in the background, you think the public would be generalizing so much? Without the terrorists doing all those, do you think it would have been so easy for the system to blame innocent Muslims? Terrorists are creating as much as problems for the muslims as the saffron system is creating.
      Also kindly tell me where I have spewed venom against muslims. At max I might have pointed out some of the hypocrisies in some videos. I'm an atheist and I hate radicals, fundamentalists, terrorists, sanghis from all religions, castes and languages.

    • @computerlearningmadeeasy6602
      @computerlearningmadeeasy6602 2 года назад

      This is the only movie which spoke in support of muslims. Even in this you are trying to portray muslims as terrorists indirectly. See there are more conspiracies going around the world to grab oil rich countries. Media os playing a major role in projecting those ideas.

    • @harikrishv
      @harikrishv 2 года назад

      ​@@computerlearningmadeeasy6602again I'm not getting into the politics as to why there is terrorism. I'm just saying the terrorists use religion to justify terrorism. USA is the biggest terrorist in the world and I have no second thoughts in that. They create most of the terror groups in the world. And those created terrorists use the religion as a reason.
      I never defended the public or media or system that are demonizing muslims. I was just stating that the terrorists make those demonizing work extremely easy. Again I'm saying. I hate generalization. And this movie sure does a good work talking against Islamophobic generalization. My only point was the terrorists using religion makes it easier for people like Dhanuskodi (SJ Surya character) and the YGM character to demonize Muslims, put the blame on Muslims and harrass innocent Muslims.
      See you saying I have been spewing Islamophobic venom in other videos. Kindly tell me in which comment. I maybe able to explain what I said or why I said.

    • @computerlearningmadeeasy6602
      @computerlearningmadeeasy6602 2 года назад

      @@harikrishv sorry. I misunderstood.

  • @praveenraj6935
    @praveenraj6935 2 года назад +2

    Anna oru doubt u ? enaku entha padam pathalum nalla iruku ra mari iruku apdi ilana onu super a irukum illa ok nalla iruku nu tha thonum ana reviewer sollra mari enaku thonathea illya illa enaku padam paka theriyala ya
    Padam ipdi tha pakanum nu ethavithu irukuka ?
    Ila theatre la patha tha antha different threiyama?
    Ithu varikum vantha oru alaviku tamil padatha na pathuten first time pakum pothu chojam sunara irukum 2 vati ku mela patha nalla thana iruku nu thonum
    Enaku ithu varikum mokkka padam nu
    thonathu Mr Local tha vera entha padam pathalum nalla irukura marita thonum
    Ila enaku 18 age tha aguthu
    Ippa tha annathea padam pathen enaku ok vatha iruku ena oru silla logic mistake iruku
    Itha pathi etha vathu sollunga plz

  • @midhunrajr3381
    @midhunrajr3381 2 года назад

    I also had the same feeling, in the song Simbu's face look weird, like CG or something. I think they did the shooting of that song during Simbu's body transformation phase.