'மார்க் ஆண்டனி' சினிமா விமர்சனம் - 'Mark Antony' Movie Review | Adhik Ravichandran Vishal SJ Suryah

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 сен 2024

Комментарии • 152

  • @thangams6362
    @thangams6362 Год назад +47

    நீ தோகணும் நினைக்கிறவன் ஜெயிக்கும் போது அது கசக்க தான் செய்யும் 😂😂😂😂😂

  • @mannojkp6920
    @mannojkp6920 Год назад +40

    Padam starting to ending full enjoyment bro.. nothing to complaint in this film... Pakka theatre material...all guys don't think too much just go with your family and njoy the film.. it will definitely entertain you 🎉🎉🎉 endha Mari theatre material padam lam eppavadhu dhan Varum just njoy in theatre 🎭

    • @SamRichardson1990
      @SamRichardson1990 Год назад +2

      Samy Patu irundha padathuku Negative Review kudupan.

    • @lavanlavan4011
      @lavanlavan4011 Год назад +2

      @@SamRichardson1990 vanthutaanuga puthusu puthusa storyoda

    • @kasihsayang8497
      @kasihsayang8497 Год назад

      @@SamRichardson1990 yes true

  • @BilalBanu-x2e
    @BilalBanu-x2e Год назад +121

    *டைம் டிராவல்* படம்னு தெரிஞ்சும் படத்துக்கு போய் *லாஜிக்* இல்ல *மேஜிக்* இல்லனு புலம்ப வேண்டியது🤔🤦🏻‍♂️🤦🏻‍♂️

    • @SecondShowTamil
      @SecondShowTamil  Год назад +58

      ஏன்.. டைம் டிராவல் படம்ன்னா லாஜிக் பார்க்க கூடாதுன்னு எவன் சொன்னான்

    • @allalkathakumarannasingh8462
      @allalkathakumarannasingh8462 Год назад +6

      Logic iruka vedam. At least atha movie la sollura dimension vitu skip agama irukanu avlothan

    • @selvachandran5437
      @selvachandran5437 Год назад +5

      Idhu enna pudhu urutta irukku😂😂😂

    • @BilalBanu-x2e
      @BilalBanu-x2e Год назад +27

      ​@@SecondShowTamilடைம் டிராவல் என்பதே லாஜிக் இல்லதான்🤦🏻‍♂️🤷🏻‍♂️

    • @gunasekargopal8125
      @gunasekargopal8125 Год назад +4

      Logic vena, I agree. But it's should be convincing, but this movie missed that.

  • @ashokharshavardhan1582
    @ashokharshavardhan1582 Год назад +8

    Silk smitha first movie release 1979
    But Mark Antony la silk vara year 1975...

  • @sundaramc3862
    @sundaramc3862 Год назад +4

    நான் சொல்றேனேனு தப்பா எடுத்துகாதீங்க எல்லா படமும் perfect இருக்கானோம் nu நெனச்ச படத்தை enjoy பண்ண முடியாது.எல்லா படத்துக்கும் நல்லா தான் review தரீங்க இலேனு சொல்லல இந்த படத்தை பொறுத்த வரைக்கும் no லாஜிக் only magic அவ்ளோ தான் bro இந்த படத்துல நெறைய குறைகள் இருக்கு தான். ஆனா எனக்கு இந்த படம் 💯percent satisfied. காரனோம் படம் ரொம்பவே entertaining ah இருந்துச்சு

  • @sunshinejoy1391
    @sunshinejoy1391 Год назад +5

    Ur 1 line review...sumaar aana biryani la super leg piece irundha...biryani nalla irukum
    Exactly described the movie
    What i felt was...trailer cut la iruka scenes dhan audience nalla cheer pannanga...adhu thavara ella scenes um fill in the blanks maari dhan
    Vishal oda antony character enaku pudichudhu...avaroda acting and voice modulation enjoy pannen. Adhuku apdiye opposite dhan mark character neraya scenes la uruthal ah irundhuchu nadipu
    Indha padathin nayagan nadippu arakan sj surya🎉🎉🎉paahh..enna acting ya...vera level
    Neenga sonna maari 2 song um waste of time nu dhan thonichu.
    Heroine um summa vandhutu poranga..full padathula oru 6 scene la dhan vandhurupanga
    *OVERALL I ENJOYED THIS MOVIE ONLY BECAUSE OF SJ SURYA, SUNIL, GV PRAKASH MUSIC*

  • @bms2811
    @bms2811 Год назад +7

    Hi bro... I recently watched sirf ek bandaa kaha hai ... It was deserved to put in our playlist CSK series

  • @satsanman
    @satsanman Год назад +4

    ரெண்டு விஷயம் உண்மை...
    1. நடிப்பு அரக்கன் SJ சூர்யா
    2. ஜி வி பிரகாஷ் மாசக்கர்.... மனுஷன் நொறுக்கிட்டாரு... ❤❤
    ரொம்ப வலிச்ச விஷயம் செல்வா மாதிரி ஒரு ஜினியஸ் படம் பண்ணாம இந்த மாதிரி நடிச்சிட்டு இருக்காரே....

  • @ChandraSekar-bk8ku
    @ChandraSekar-bk8ku Год назад +8

    Late a வந்தாலும் வன்மத்த கக்கிட்டான்

  • @Yogamanjari
    @Yogamanjari Год назад +3

    சரியான விமர்சனம்..... இந்த படத்துக்கு விமர்சனம் செய்வது மிக சிரமம். ஆனால் சரியான உண்மையான விமர்சனம்

  • @sundaramc3862
    @sundaramc3862 Год назад +2

    நீங்க rocketry படத்தையே எல்லாம் தெரிஞ்ச மேதாவி மாதிரி 1st half செரியில்ல 2nd half மட்டும் தான் நல்லா இருக்குனு சொன்னவர். ஆமா commercialism னு சொல்ரீங்களே rocketry படத்துல 1st half ல commericialisம் வெச்சிருந்தா நல்லா இருந்திருக்குமா. உனக்கு மனசாட்சி னு ஒன்னு இருந்திருந்தா அந்த review லயே தெரிஞ்சிருக்கும் உண்மையான review.நீங்கெல்லாம் epdi mark antony நல்லா இருக்கும் னு சொல்லுவீங்க

  • @gobiwiller3461
    @gobiwiller3461 Год назад +7

    Anna movie a vida unga review ku than waiting,late a vanthalum latest vantinga🔥🔥

  • @swethavn1294
    @swethavn1294 Год назад +2

    Hi Anna,
    Was waiting for your review. I know you have lots of important work. But if possible kindly put review within 5 days of movie release. Please Anna.

  • @aruntn24
    @aruntn24 Год назад +4

    Correct than . Vishal involvement ilama than nadicha maari irunthuchu . Boring 1st half . Arun vijay or vera yaravathu antha character panirklam 😮

  • @sundaramc3862
    @sundaramc3862 Год назад +3

    ஏன்னா சில படம் entertain பண்ண முடியாத அளவு இருந்து அதுல logic loopoles இல்லாத படங்களுக்கு negative review குடுக்கலாம். இந்த மாறி படங்களுக்கு ஓரளவுக்கு ஆவாது positive review குடுங்க ஏன் இந்த வன்மம்

  • @RSUGAN-rm7ji
    @RSUGAN-rm7ji Год назад +17

    Sj acting vera leavel ❤

  • @sathiyaseelan4125
    @sathiyaseelan4125 Год назад +5

    GVP Song kekkave mudiyala😢😢

  • @saibaba172
    @saibaba172 Год назад +5

    மிக அருமையான விமர்சனம்,💐👌

  • @focusedfalcon9716
    @focusedfalcon9716 Год назад +3

    I disagree with your review this time. This happens very very rarely

  • @gobiwiller3461
    @gobiwiller3461 Год назад +2

    5:45 antha dialogue lam sema ragala,antha maathiri innum 3 phone call scene vechirukkalam

  • @arjunmuthukumar3242
    @arjunmuthukumar3242 Год назад +5

    என் மனசுல உள்ள பாரமே குறைச்சிடுச்சு!

  • @Kumaranjayavel
    @Kumaranjayavel Год назад +3

    ஏன்னா படம் பார்த்து லாஜிக் அது இல்ல இது இல்லனு பொழும்புறீங்க படம் ஒரு பொழுதுபோக்கு அங்க 2:30 மணி நேரம் bore அடிக்காம பொழுது போனா போகாத ஏன்னெ...

  • @Wetalk_everythinganything
    @Wetalk_everythinganything Год назад +1

    Success meet ku.. Apuram ivolo delay va.. Daily vanthu channel um.. Twitter check panitu irunthen bro 🎉❤

  • @nishanthp1306
    @nishanthp1306 Год назад +5

    SJ Surya padathula Vishal nadichirukkaru

  • @praveensalendran1857
    @praveensalendran1857 Год назад +2

    Vishal ku alternatively hero simbu irundha nalla irundhirukkum I was thinking while seeing the movie

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 Год назад +8

    நீங்க சொன்ன மைனஸ் பாயிண்ட் எல்லாம் கரெக்ட்... !
    டைரக்டர் டைம் ட்ராவலில் போய் அதை கரெக்ட் செய்தால் படம் இன்னும் நல்லா வரும் !

  • @rajeshsubramanian2083
    @rajeshsubramanian2083 Год назад +7

    Bro, honestly, I also had the same feeling. Instead of Vishal, if Karthi played the hero role, movie would've been a blockbuster.

    • @vimala.Ari89
      @vimala.Ari89 Год назад +3

      True bro and Antony oda voice irritating aa irundhucchu.

    • @Ifran-xv2cr
      @Ifran-xv2cr 11 месяцев назад +4

      Already movie blockbuster bro. Actually vishal serious ah pesra scene la automatic ah siripu vandhurum adhuvey movie ku plus aiduchu

  • @gkguhan4100
    @gkguhan4100 Год назад +1

    Bro briyanioda main leg piece editor than
    Aprm than sj suriya sir

  • @balajichennai8295
    @balajichennai8295 Год назад

    11:46 Ending music name என்ன?..

  • @vigneshwarankanagaraj1708
    @vigneshwarankanagaraj1708 Год назад +4

    அண்ணா இது தான் சரியான விமர்சனம். 100% சரி.

  • @syedmoosa8874
    @syedmoosa8874 Год назад +1

    Movie paatha apramu edhir paarthu wait panni paakura ore review from second show...🔥💯😎

  • @aravindan476
    @aravindan476 Год назад +1

    Most awaited paaaaa

  • @aanthony3500
    @aanthony3500 Год назад

    Indru netru naalai oru big loop movie (yenna bar la kudichitu pogum pothu back la irunthu vishnu vishalum,karunakaranum varuvanga apdi avanga antha edathula vantha epdi ivangalukku time machine kedaikum)
    Aana antha movie good time travel movie thaan
    Adhe maari maanadu layum intervelathaan blood otti sj Surya ku theriyura maari pannuvanga apram epdi adhukku munnadi plan change pannirukka mudiyum.
    Mark antony movie comedy wise nallathaan iruku
    Logic vachi paatha ella time travel movieum loopholoda thaan irukum.
    (Thank you)

  • @trrajendrank1990
    @trrajendrank1990 Год назад +1

    Good evening Anna 👍👌🙏

  • @deepandeepu3921
    @deepandeepu3921 Год назад

    இவ்வளவு லேட் ரிவ்யூ போட்டால் எப்படி தோழர் .. ❔
    இந்த ரிவ்யூ நா பாக்கமாட்டேன் ..
    30 , 40 முறை செக் செய்து பார்த்தும் ரிவ்யூ நீங்க போடல , இதுக்கு மேல் இந்த ரிவ்யூ பார்த்து நோ யூஸ் ..
    ஆனாலும் நா லைக் போடுறேன் .. 👍

  • @saibaba172
    @saibaba172 Год назад +2

    SUPER,🔥🔥

  • @sundaramc3862
    @sundaramc3862 Год назад +1

    ப்ளூசட்ட மாறன் eh நல்லா இருக்குனு சொல்லும் போது உங்களுக்கு enna.

  • @avshiva
    @avshiva Год назад +3

    1 வாரம் கழித்து வந்த பிரியாணி, ஆரி போனா பிரியாணில நல்ல இருந்தா சிக்கன் பீஸ் கூட இப்போ சூடாக இல்லை

  • @ramjeyram2007
    @ramjeyram2007 Год назад +1

    7:11 pm movie and adhithi movie review podunga bro

  • @Adangappa420
    @Adangappa420 Год назад +2

    Oru thadava illla sj surya kaga 4 thadava koooda paakkalaam

  • @jagadeesh1221
    @jagadeesh1221 Год назад +1

    Mostly your reviews good but this time not acceptable

  • @bhavithranbharathivasan6826
    @bhavithranbharathivasan6826 Год назад +3

    You should review the movie atleast within two three days after releasing. Based on your review people can decide to watch movie or not.. otherwise no need to review the movies Brother..

  • @manisabari1093
    @manisabari1093 Год назад +1

    Karupasamy paatuku badhila periyar paatu potu irunthaa adhu anavasiyamaa theriyathu ungaluku

  • @avshiva
    @avshiva Год назад +5

    bro this is a fantasy film, will you look for logic in Avatar, Jurasic park movies which are also fantasy movies, first correct your thoughts while watching a fantasy movie before asking the audience to keep the brain out from the theaters

  • @ajitharavind3531
    @ajitharavind3531 Год назад +2

    Ungala mari decoding logic pathiyam kulam indha movie set agadhu 😂😂(yandha thinking illama frnz oda gang ah poi jolly ah theatre la poi vibe panitu varavangaluku indha movie masterpiece ❤🔥) ungaluku lam andha atleee movie dhn crt adha poi pathu decoding pani savunga😂😂😂😂

  • @enjoymachi6825
    @enjoymachi6825 Год назад +1

    Dai yaara nee antha leg piece biryani nee ready pannu paapom pakkavan theatres material padam da

    • @Naruto-zm5ck
      @Naruto-zm5ck 10 месяцев назад

      Kaasu kuduthu paatha kora solluvaanga 🤦‍♂️

  • @Macronrat
    @Macronrat Год назад +1

    Time travel la ethuku logic
    Time travel illogical than ithula ethuku logic reality ilatha onu than edukuranga ithu logic pakrathu thevaye ila

  • @binzant007
    @binzant007 11 месяцев назад

    It's a fantasy comedy. Dont expect logic. First half was boring though. Second half was non stop laughing. SJ Surya 🔥 Vishal 😶

  • @vimalraj6890
    @vimalraj6890 Год назад

    Wait panna vechutinga bro

  • @masmedia7684
    @masmedia7684 Год назад

    எப்போதும் ஏன் தாமதமாக விமர்சனம் செய்கிறீர்கள்
    எல்லோரும் படம் வந்த அன்றே விமர்சனம் செய்கிறார்கள்
    ப்ளூ சட்டை மாறன் கூட அடுத்த நாளே விமர்சனம் செய்து விடுகிறார் உங்களுக்கு மட்டும் ஏன் இவ்வளவு தாமதம்

  • @vigneshrp7341
    @vigneshrp7341 Год назад

    Vishal Pavom ennada rendu role nadichu getup voice modulation pannalum sj Surya ku idhu kuduka mudila

  • @avshiva
    @avshiva Год назад

    திரைப்பட காலம் 1975 மற்றும் 1995, எனவே YGM போன்ற பல விஷயங்கள் பிற்போக்கு ஆக தான் இருக்கும், உங்களைப் போன்ற ஒரு விமர்சகர் இதை கவனித்திருக்க வேண்டும்

  • @Ajay-ym3cf
    @Ajay-ym3cf Год назад

    Romba naal wait pannen

  • @Rocinster
    @Rocinster Год назад

    Bro, honestly the review is so so late... hope you had your reasons.. Atleast i will watch this in OTT.

  • @vivekvicky4494
    @vivekvicky4494 Год назад

    R u ok baby review waiting.. neenga soldra review'la than padatthukku polamnu irukken bro

  • @naveenbca4029
    @naveenbca4029 Год назад

    சில்க் ஸ்மிதா வர சீன் என்னால ரசிக்க முடியல, அந்த சீன்ல கிராபிக்ஸ் உறுத்தலா தான் இருந்துச்சு, மத்தபடி படம் ஓகே தான் எனக்கு .,

  • @cinematicworld7827
    @cinematicworld7827 Год назад

    2017 Thupparivaalan Vishal s Best Movie

  • @bevee8776
    @bevee8776 Год назад

    Nice review 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @romanempire1934
    @romanempire1934 Год назад

    Interesting ah na nalla movie ku kooda ipadi kurai sonna epadi👎 idhuku mela apadi yennatha thaan expect panringa 😠 Good and fun movie ,its far better than Jailer movie

  • @yogentharan7104
    @yogentharan7104 Год назад

    Nice review

  • @sivanesanb1122
    @sivanesanb1122 Год назад

    Are u okay baby movie review podunga bro

  • @13Ryuga
    @13Ryuga Год назад

    Whatever said was right.. SJ surya mattum illana padame gaali. Manusan pinnitan

  • @ramn5143
    @ramn5143 Год назад +1

    ACTION COMEDY MOVIE

  • @ramkumarperumal_mdu
    @ramkumarperumal_mdu Год назад +1

    Actor Sunil pathi sollala

  • @siva_plus1173
    @siva_plus1173 Год назад +1

    Nice movie

  • @A9791515695
    @A9791515695 Год назад +1

    It wasn't upto the expected level

  • @kaviarasan81
    @kaviarasan81 Год назад +1

    Vishal over acting
    Romba irritating irunthuchu

  • @user-tm5fq6ee6g
    @user-tm5fq6ee6g Год назад

    SJ சூர்யா வுக்காக மட்டும் படம் பார்க்கலாம்....

  • @vivekmech0741
    @vivekmech0741 Год назад +1

    Late review 🎉🎉🎉bro padamae hit🎉🎉🎉

  • @Sandhyadivakar143
    @Sandhyadivakar143 Год назад

    2023 Best movie After Thunivu .. Jailer ❤

  • @vijayantony5377
    @vijayantony5377 Год назад

    தலைவா உங்க இஷ்டத்துக்கு late பன்னாதிங்க, timeக்கு வாங்க sir

  • @sudharsanm3195
    @sudharsanm3195 11 месяцев назад

    Second show squad 🔥💯👍

  • @badavarascal9486
    @badavarascal9486 Год назад

    Nala start sariya soninga

  • @srinivasb9522
    @srinivasb9522 Год назад

    Review rembo nalla pandringa but rembo late aa poduringa,1st day or 2nd day panalam

  • @vijayanand1246
    @vijayanand1246 Год назад

    Back to the future Mari irraku

  • @nsebse1065
    @nsebse1065 Год назад +1

    மார்க் ஆண்டனி பட்ஜெட் 50 கோடி.
    அதில் 5 கோடி ரிவியுவர்களுக்கு ஊக்கத்தொகையாக கொடுத்திருப்பார்கள் போல.
    சூரை மொக்கைப் படம்.

    • @smr19673
      @smr19673 Год назад +2

      Atlee fan triggered 😂

  • @arunanbazhagan1627
    @arunanbazhagan1627 Год назад +4

    Honestly solluga intha movie ku mattum tha late agutha, movie review movie vanthu 1 r 2 days Kula varanum but , niggalum paid reviewer aitigalonu doubt varuthu

    • @bms2811
      @bms2811 Год назад

      He had personal works

    • @rajarajans9278
      @rajarajans9278 Год назад +5

      Bro paid reviewer than avasara avasarama review poduvanga.... Ivaruku ithu ilama vera work um iruku....

    • @suhailrefaye92
      @suhailrefaye92 Год назад

      Yepdi ivlo entitlement oru aalukku varudhu nu therila. Avaru channel la avaru schedule ku yetha maari poduvaaru. Pudicha paaru pudikalana po.

    • @Ajay-ym3cf
      @Ajay-ym3cf Год назад

      Bro paid reviewer na prashanth tha

    • @sathish3046
      @sathish3046 Год назад

      Conformed

  • @PrabaKaran-lf2qv
    @PrabaKaran-lf2qv Год назад

    Volume illa bro

  • @sajjanart86
    @sajjanart86 Год назад

    👍👍👍👍👍👍👍👍

  • @robertm5701
    @robertm5701 Год назад

    Empa ivlo thelivs plus minus solringa oru movikulla... Vungalukku cinema knowledge bayangarama irukkudhu nu ninaikkuren... Pesama neengale oru movie ean direct seiya koodadhu?.. Review seiuradha vittuttu vunga knowledge vechu oru movie edunga... Parka avalodu irukkirom

  • @thepoorfoodie9950
    @thepoorfoodie9950 Год назад

    Edhuku karthi voice over kudutharu mu terla adha yar vena panirukalam

  • @aravindan476
    @aravindan476 Год назад

    Wait panna vechitinga

  • @radhakrishnan8770
    @radhakrishnan8770 Год назад

    படம் சூப்பர்

  • @entertainment6275
    @entertainment6275 Год назад

    Sjs solovula sodhappunaalum
    Combinela adharkalam panraaru

  • @yaro7707
    @yaro7707 Год назад

    Intha kathaya vera mari eduthu irukalam for example oru vishal hero oru vishal villan oru sj surya hero oru sj surya villan

    • @romanempire1934
      @romanempire1934 Год назад

      Movie la highlight interesting scene eh 2nd half la son Surya(Madhan) Dad Surya(Jackie) ah call panni thitrathu thaan 😐 neenga solra maari oruthara positive character ah potrutha epadi scene panna mudium😖

    • @Naruto-zm5ck
      @Naruto-zm5ck 10 месяцев назад

      ​@@romanempire1934🤦‍♂️

  • @shivaguru2475
    @shivaguru2475 Год назад

    😂😅

  • @ArunKumar-pg7tu
    @ArunKumar-pg7tu Год назад

    150Rs nakkitu poiruchu

  • @sundaramc3862
    @sundaramc3862 Год назад

    எந்த படத்துக்கு commercialism தேவ னு உங்களுக்கு தெர்ல

  • @sivaganesh8740
    @sivaganesh8740 Год назад

    Thupprivalan marandhatinga

  • @fabiancruz5973
    @fabiancruz5973 Год назад

    சிலுக்கு 1975 ல லாம் வரல she intrduced in1979 then 1980s la தான் peak la இருந்தாங்க ஏட்டுபட்டி ராசா 1997 ல வந்துச்சு 1995 ல வரல tv la ஓடிக்கிட்டு இருக்கும் இது மாதிரி கேன தனமான தகவல்கள் etc amaravathi Film casting ஆகட்டும் (1995 la ஆசை 210 days block buster)
    டேய் fight scenes, screen play ல kooda logic theva ilada
    Data la kooda vaada cringe koothi தனமா logic mistake panringa 75 ku பதிலா 80 னும் 95 ku பதிலா 98
    மாத்தி ருந்தா படம் வேற லெவல்

    • @fabiancruz5973
      @fabiancruz5973 Год назад

      @@K.KarthikesanDhoni ஆமாங்க நான் புழுத்தி தான் என்னா இப்போ

    • @romanempire1934
      @romanempire1934 Год назад +1

      Ivlo perfect details neenga ethir paartha intha padam ungaluku kurai ah than therium😐

    • @fabiancruz5973
      @fabiancruz5973 Год назад

      @@romanempire1934 நானும் விமர்சனம் தான் சொன்னேன் நண்பா கண்ணுக்கு முன்னே நம்மை ஏமாற்றினால் எப்டி இருக்கும்

    • @romanempire1934
      @romanempire1934 Год назад +1

      @@fabiancruz5973 avanga just movie la Ajith Kumar ,Silk Smitha ellarukum nyaba paduthanum nu scene vachirukanga , Hero Villian rendu perum double role , audience ku confusion varama movie ah fun ,entertaining ah present panirukanga , yosichi partha naraiya mistakes irukum but its really enjoyable movie ,Naanum en view mattum than solren ,I felt this movie is far better than Jailer 😐

    • @fabiancruz5973
      @fabiancruz5973 Год назад +2

      @@romanempire1934 I agree bro movie is mass no doubt Bro but data (datails) is important chinna vishasayam cg la year மட்டும் mathirukkalaam that's my thought don't worry this film mass entertainer

  • @ilovemysweety5410
    @ilovemysweety5410 Год назад

    Cinema la poi logic lam pakkathinga logic illatha magic than cinema atha purinjukittu review pannuga bro ..athunalathan ungala mathiri aalunga podura review lam pakkama poganum..

  • @santhoshyuvi5250
    @santhoshyuvi5250 Год назад

    Cinema ve logic iladha visiyatha kaaturadhu than adula poitu nala speed ah iruku mve ipadi irundhave podhum

  • @000stevejobs
    @000stevejobs 11 месяцев назад

    Kirukku koodhi maari irukku..... sj surya acting super 👌...but movie surely pakka cringe

  • @Vijayaruneditz5638
    @Vijayaruneditz5638 Год назад +1

    நீ போய் படம் எடுடா வெண்ணை 😂😂

  • @kanthranjith1060
    @kanthranjith1060 Год назад

    I am 1 st command

  • @Karigalaan
    @Karigalaan Год назад +1

    Padam vandhu yethana naal aaagudhu nenga yeppa review panringa...ungala nambi erundha aula dhan.......

  • @kpm290
    @kpm290 Год назад +4

    SJ சூர்யா விற்காக மட்டுமே படம் வெற்றி

  • @ilramo9519
    @ilramo9519 Год назад +1

    bro unka reviews ellame enaku rompa pudikkum but ipa koncha kaalama elaa padathukkum late review podureenka athu than rompave erichala erukku eppidy review podurathu enna poruthavara useless

  • @Vaech_1
    @Vaech_1 Год назад +2

    First Comment mm 😊😊😊