2K24 Sharenting Toxic | இதை கேட்டல் அவ்வளவு தான் | Tamil | TP

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 июл 2024
  • Personal WhatsApp Chat Channel: whatsapp.com/channel/0029Va9f...
    Our New FB Page: / iamtamilpokkisham
    Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
    / @tamilpokkisham
    🔥 Personal Whatsapp Group.
    😁 From this Join Money We will arrange free Tutions.
    ❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
    Instagram: / tamilpokkisham
    Personal Twitter: / vickneswarang
    Facebook Page : / iamtamilpokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham.com/
    Mobile App Link: play.google.com/store/apps/de...
    Telegram: t.me/tamilpokkisham
    Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    ==========WHOMSOEVER IT MAY CONCERN=============
    Most of the pictures clip or BGM included in the Video
    Belongs to their Respected Owners and we do not claim rights.
    We are using them under following act:
    =================DISCLAIMER=======================
    UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
    COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
    OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
    ==============THANKS FOR WATCHING!================
    #TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

Комментарии • 374

  • @mothersheartplantmoretrees9894
    @mothersheartplantmoretrees9894 Месяц назад +103

    பலர் பேச தயங்கும் விஷயத்தை பேசியுள்ளது ...பாராட்டுகளை பெற தகுதியான காணொலி...🎉🎉ஃ❤

  • @Vaasagan_Jaihind
    @Vaasagan_Jaihind Месяц назад +52

    தேவையான பதிவு, This is what real சமூக சீர்திருத்தம்

  • @mk-me2yd
    @mk-me2yd Месяц назад +42

    Social media சொந்த விசயங்களை சொல்வது தவறு என்று தெரிந்த போது Facebook delete பன்னிவிட்டேன் use பன்னுவதை நிறுத்திவிட்டேன் 7 வருடம் ஆகிவிட்டது

  • @m.sunilkumarhemanth.6393
    @m.sunilkumarhemanth.6393 Месяц назад +29

    இதெல்லாம் நாம கேட்டா. உனக்கென்ன, இதா உன் வேலையா.. உன் வேலைய பாத்திட்டு போவியா nu சொல்றாங்க. Ennathaa சொல்ல..

  • @thilagamani1974
    @thilagamani1974 Месяц назад +15

    புதிய சட்டங்களை உருவாக்க முடியும். ஆனால் அது உருவாக்காமல் இருக்க காரணம் அரசியல்வாதிகளின் தேவை தான்.

  • @SIVAU-pd5zf
    @SIVAU-pd5zf Месяц назад +110

    யாருக்கெல்லாம் இவர் உண்மையில் துணிச்சலுடன் பேசுவது பிடித்திருக்கிறது🙋‍♂️👍🥳🤩

  • @maranmaran9715
    @maranmaran9715 Месяц назад +18

    விக்கி இதுனால் வரை பல ஜாயமான பதிவுகள் , மிகவும் காலத்திற்கு தேவப்படக்கூடிய பதிவுகள், எதிர்காலதில் வர போகும் நுட்ப்பங்கள், வரபோகும் ஆபத்துக்கள் என இன்னும் எத்தனை எத்தனை காணொளி படிவேட்ரம் செய்தது விட்டிர்.. அத்தனையும் லைக் பண்ணியி க்கிக்றேன்கேன்..இந்த கானொலி எனக்கு தெரிந்த எல்லார்க்கும் ஷேர் பண்றேன்.

    • @SARAVANANSaravanan-pd2eb
      @SARAVANANSaravanan-pd2eb Месяц назад

      தமிழ் மொழியில் ஏகப்பட்ட எழுத்து குளறுபடிகள்

  • @elangogovindasamy2002
    @elangogovindasamy2002 Месяц назад +25

    அரசியல் சதுரங்கத்திற்காக காத்திருக்கிறேன் அண்ணா

  • @samuelpackia5946
    @samuelpackia5946 Месяц назад +17

    மிகவும் ரொம்ப நல்ல பதிவு 👌 வாழ்த்துக்கள் 👏👏 விழிப்புணர்வு நா அது இது தான் 👍 அருமை 🙏

  • @SIVAU-pd5zf
    @SIVAU-pd5zf Месяц назад +156

    யாரெல்லம் இவருடைய வீடியோ வுக்கு காத்திருந்தவர்கள் 🙋‍♂️👍🥳🤩

  • @ganapathijaganathan2658
    @ganapathijaganathan2658 Месяц назад +6

    மிக தேவையான பதிவு. அனைவரும் இதை உங்கள் நண்பர்களுக்கும் சொந்தங்களுக்கும் பகிரவும். எதிர்கால சமூகமே விழித்துக்கள்.

  • @shaangopal6152
    @shaangopal6152 Месяц назад +2

    என் மகள் அடிக்கடி கேட்பார் " ஏன் அம்மா என்னுடைய எந்த புகைப்படத்தை எந்த சமூக வலைத்தளத்திலும் பதிவதில்லை என கேட்பார்"
    எப்பொழுதும் எனது பதில் "அது உங்களுடைய தனி மனித உரிமை, தாயாக இருந்தாலும் எனக்கு உங்களுடைய புகைப்படத்தை பாவிக்க அனுமதியில்லை" என்பேன்

  • @vijikandhasamy4187
    @vijikandhasamy4187 Месяц назад +6

    உண்மையிலும் உண்மை இந்த பதிவு.புரியாதவர்களுக்கு புரிந்தால் சரி.நன்று.

  • @Parani-uv5iu
    @Parani-uv5iu Месяц назад +10

    முதல் கருத்து என்னுடையயது விக்கி..

  • @balaloga6168
    @balaloga6168 Месяц назад +10

    Happy Father's Day Good informative bro👍

  • @thesenseoftaste100
    @thesenseoftaste100 Месяц назад +13

    Sharenting இருக்கட்டும். பிள்ளைகளுக்கு emotional support கொடுக்காமல். கெட்ட வார்த்தைகளை பிள்ளைகள் முன்பாக பேசி, பிள்ளைகளின் முதிர்ந்த வயதிலும் மனதைடையில் மட்டுமே முடங்கி கிடைக்கும் பிள்ளைகள் ஒரு லைக் போடுங்க

  • @tycoonkishorekumar
    @tycoonkishorekumar Месяц назад +1

    உண்மையில் அதிகம் பகிர வேண்டிய பதிவு அதீத முக்கியமானது நான் எல்லாம் குழுவிலும் பகிர்ந்துவிட்டேன் 💪 நீங்கள் ?

  • @SIVAU-pd5zf
    @SIVAU-pd5zf Месяц назад +60

    யாருக்கெல்லாம் இந்த சேனலை ரொம்பவும் பிடிக்கும்🙋‍♂️👍🥳🤩

  • @shweehahakma6828
    @shweehahakma6828 Месяц назад +1

    மிகவும் கவனிக்க வேண்டிய ,தேவையான கருத்து. என் கணவர் 15 வருடங்களுக்கு முன்பே இதை சொல்லி நாங்கள் WhatsApp profile picture ரில் கூட வைப்பதில்லை.

  • @priyavj2325
    @priyavj2325 Месяц назад +1

    Anna ninga sema brave na....Epo erukara society social media ta life nu erukanga .. Ninga solrathu yarum accept pana matanga na ,ethu tha bitter truth 😢

  • @user-tamilan8
    @user-tamilan8 Месяц назад +5

    super content idhula nirya iruku mukiya childs expose more in onsta childs

  • @rajeshnaidurajeshnaidu6405
    @rajeshnaidurajeshnaidu6405 Месяц назад +1

    விக்கி அண்ணா நீங்க இந்த சமுதாயத்துக்கு சொல்ற மிகவும் நல்ல ஒரு செய்திகள் உங்கள தவிர வேற யாரும் பதிவு செய்ய முடியாது

  • @aespakarina204
    @aespakarina204 Месяц назад +10

    Now a days many movies serial and t.v. shows have more Voilence. That will reflect in our society. This type of movies and TV shows should be banned

    • @pb99865
      @pb99865 Месяц назад +1

      Yes censor board should do better job

    • @aespakarina204
      @aespakarina204 Месяц назад

      Yes Madam. Thank you for your Support.

    • @amuthamurugasan7290
      @amuthamurugasan7290 Месяц назад

      Don't watch them. Many of the people in this industry involved, want to survive. When they have only that particular skills, they can't look for another jobs. Let them do but you don't watch.

    • @pb99865
      @pb99865 Месяц назад

      This is not about people who are mature enough to make a choice to skip. There are a lot of youngsters who have no supervising and watch with no restrictions, it is instilling hatred and violence in this society.

  • @piraitamil3629
    @piraitamil3629 Месяц назад

    மிகவும் பயனுள்ள காணொளி
    நிச்சயம் நல்ல மாற்றம் வேண்டும் பெற்றோர் மத்தியில் நாளைய தலைமுறை நன்றாக இருக்க இதை கட்டாயம் அனைவரும் கடைபிடியுங்கள். ...
    நன்றி விக்கி

  • @anuradha6583
    @anuradha6583 Месяц назад +11

    Anna u forgot to add few points let me put here down pls add it in next video possible.
    They ask their kids to do lot of activities and post it social media.. and there is something called flash card reading. If u want ur kids to read pls join our class... and idhu ellam 10 months and 1 year baby kae start pannaranga... and putting lots of content like this makes us feel pressured to make early reading at the age of 2 and 3...

    • @vikashiniviks
      @vikashiniviks Месяц назад +3

      kulanthaingala kulanthaingala treat pannrathu illama poiduchu. how to talk before kids num theriya matenguthu. yedhavathu ketu adam pidicha illa pa venamnu solli palakama "avanukku pasi vandhudichu, thookam vandhudichi" nu karanam solli palakaranga. pasi vandha sapidanum, thookam vandha thoonganum nu solli tharadha vitutu ragalai pannaratha reason panranga. sonna puriyara vayasu varaikkum phone kudukka koodathunu mudivu panni namalum phone pakkama irundhu maintain pannalamnu try panna " veliya poi vilayadavum vasathi illa, tv vangavum vasadhi illa, phone um thara matengura" nu kolandhainga munnadiye solli ipo paiyane list out panni kekran... na enna pannuvenu... mathavanglukku help panna, household cores, gardening panna, cycling pannanu gadgets thavirthu niraya irukku... adhellam sollarathu illa. nammala disturb pannama irukkanumnu phone kodukka than indha society ready ah irukku... how to make our kids responsible? oru sirantha citizen ah epadi valakrathu... romba challenging pa indha veena pona apps and videos idaila kolandhaingala valarkrathu.

    • @pb99865
      @pb99865 Месяц назад +1

      pressurized aagatheenga. Doctors kitta illa veetla periyavanga kitta development milestones kettu athu mattum follow pannunga. Don’t follow influencers

  • @almon5251
    @almon5251 Месяц назад +4

    Nalla karuthu Anna yarum pasa mattaka now in this trending World

  • @segararun
    @segararun Месяц назад

    வாழ்க்கை நடைமுறையை ஒரு காணொளியில் பலருக்கும் புரியும்படிவழங்கிய விக்னேஸ்வரனுக்கு மனதார பாராட்டுகிறேன்

  • @RajaDheeran
    @RajaDheeran Месяц назад +2

    Anna You’re videos deserve more attention and respect. The topics you choosing from last few years is unexpected and more important things for our society now. Kudos to your work . Respect brother 🫡.

  • @SivaKumar-tj3wt
    @SivaKumar-tj3wt Месяц назад +2

    Really an excellent and important topic to today's parents......just superb bro

  • @kiruthigasivanesan1564
    @kiruthigasivanesan1564 Месяц назад +1

    superb excelent video. மிக தேவையானதை சொல்லி இருக்கிறீர்கள். பலரும் யோசிக்க வேண்டியது. நன்றி 🙏

  • @kalyani22thomas
    @kalyani22thomas Месяц назад +1

    You've chosen a very good topic...people should take this very seriously....appreciate it...

  • @MrSenkl
    @MrSenkl Месяц назад +2

    Excellent briefing brother on this topic.very important topic all social media addicts should know about this topic. Sure will share with others. Thanks for this topic brother

  • @kumaraswamyv4354
    @kumaraswamyv4354 Месяц назад

    அருமை விக்கி & Team.

  • @Nandhini8883
    @Nandhini8883 Месяц назад

    சிறப்பான பதிவு அண்ணா... நன்றி...கண்டிப்பா இத பார்த்தச்சு நிறைய பெற்றோர் திருந்தனும்..👍👍🙏

  • @pugalg5151
    @pugalg5151 Месяц назад +2

    ❤ சிறப்பு 🙏

  • @antonyarp2670
    @antonyarp2670 Месяц назад +1

    Good Information Vikki! Thanks a lot

  • @olivierjamesallan9509
    @olivierjamesallan9509 Месяц назад

    Super viky,good message, it's a alert ⚠️ for everyone the past ,present and for the future generations. Congratulations,& I wish you good continuation.

  • @narsamabk3314
    @narsamabk3314 Месяц назад

    Wonderful vikcy awakening lesson ....🤔😊

  • @suhari1303
    @suhari1303 Месяц назад

    This is true journalism my dear friend, hats off.

  • @Beena7562
    @Beena7562 Месяц назад +2

    Good job. Thank you

  • @devjdc
    @devjdc Месяц назад +1

    super bro
    keep doing this type of videos. you are the gem of Tamil Yt community

  • @chitragiridhar6222
    @chitragiridhar6222 Месяц назад +1

    Very very important and informative video. Thank you very much.

  • @myth9498
    @myth9498 Месяц назад

    Very useful Video Vicky Bro. *Must* watch for all the parents. Keep up ur great work.

  • @arunabaipandian1875
    @arunabaipandian1875 Месяц назад +2

    Good topic to create awareness among all the parents. It's true, DATA is everything in both fields of destructive or innovative science.

  • @chencal7190
    @chencal7190 Месяц назад +1

    Very useful info Thanks!

  • @naganmurugesan9402
    @naganmurugesan9402 Месяц назад +1

    அண்ணா மிக அருமையான பதிவு

  • @bumbut7891
    @bumbut7891 Месяц назад +2

    Very good topic and should be an awareness to many parents 🙏, nowadays the reels I see are so awkward, I feel they share it for just views and some times money in RUclips. Not everyone can take content for YT,but they just post whatever the take...private family times, so pity and disappointing 😮, hope they realize and stop

  • @yameatrinum7165
    @yameatrinum7165 Месяц назад

    Super thambi. Really super

  • @nithyapalanisamy1723
    @nithyapalanisamy1723 Месяц назад +1

    Your way of explanation is very clear and nice sir..

  • @Nothingtosaypplbmr
    @Nothingtosaypplbmr Месяц назад +1

    Really awesome bro ❤ best topic plzzzz dont change like MG bro at anytime😮

  • @suthasathi
    @suthasathi Месяц назад +1

    Each and every parent should watch this.

  • @FathimaYakoop
    @FathimaYakoop Месяц назад

    பயனுள்ள தகவல் நன்றி 🎉🎉🎉

  • @graceezra6300
    @graceezra6300 Месяц назад

    Good awareness video brother.. Thank you..

  • @ameermuckthar9249
    @ameermuckthar9249 Месяц назад

    என்னோட மனசுல ரொம்பநாளா அரிச்சிக்கிட்டிருந்த விசயத்தை எடுத்துசொன்னமைக்கு நன்றி..

  • @thamaraiirulapan1576
    @thamaraiirulapan1576 Месяц назад

    அருமையான பதிவு அண்ணா நீங்க சொல்வது அத்தனையும் உண்மை

  • @rssureshbabu7637
    @rssureshbabu7637 Месяц назад

    Very good topic. Great explanation 👌. Thanks so 👍 😊

  • @chandrabalankamalachandran1296
    @chandrabalankamalachandran1296 Месяц назад

    மிக அருமையான பதிவு.

  • @gopalakrishnangopalakrishn3963
    @gopalakrishnangopalakrishn3963 Месяц назад

    அருமையான பதிவு ❤

  • @sasi_elaya
    @sasi_elaya Месяц назад

    Good informative video bro i accept yours, children will definitely ask 👍👍

  • @padmapriya7612
    @padmapriya7612 Месяц назад

    Very useful information.. Thank you so much..

  • @justmy2sense139
    @justmy2sense139 Месяц назад

    A very well needed video brother. Thanks

  • @shobasridevi9925
    @shobasridevi9925 Месяц назад

    Mr. Vicky, an eye opener content. In our school we had discussion regarding the same and we are not using any promotional video or photo of any student. We teachers think before we create a video, where students are not exposed.
    Wonderful 🎉 video. A must for all

  • @vemurugesan4143
    @vemurugesan4143 Месяц назад

    பாராட் பட
    வேண்டிய செய்தி, நன்றி.

  • @udaykumar-gd4zv
    @udaykumar-gd4zv Месяц назад

    All video contents are awesome. This is one of the top-notch video which will alarming forthcoming problem

  • @stellas606
    @stellas606 Месяц назад

    Very very well spoken n I admire your flow of language and content. Very informative 😊

  • @kumarkannan683
    @kumarkannan683 Месяц назад +1

    சூப்பர்ரோ சூப்பர் விக்கி இதில் பகிரவிட எங்கள் பிள்ளைகளை ஒரு அப்த்துள்கலாமா வளர்த்தால் விளம்பரம் தேவையை இல்லை???❤❤❤

  • @Alphonse_Cruz
    @Alphonse_Cruz Месяц назад +1

    Ur work much appreciated brother thanks

  • @sadairajanrmdk4421
    @sadairajanrmdk4421 Месяц назад

    Thanks for your information and advise bro. Really very nice topic

  • @koodalnagarfishmarket448
    @koodalnagarfishmarket448 Месяц назад

    அருமையான பதிவு...

  • @SKUMARESANME
    @SKUMARESANME Месяц назад

    Super thalaiva........

  • @arulmaniarulmani3325
    @arulmaniarulmani3325 Месяц назад

    வாழ்த்துகள் அண்ணா

  • @sundaramoorthysiddharaju2843
    @sundaramoorthysiddharaju2843 Месяц назад

    Vicky, You are really a best example for your initiative and videos

  • @NithiyakumarK
    @NithiyakumarK Месяц назад +1

    Good informative bro👍👍

  • @SindhumathiG123
    @SindhumathiG123 Месяц назад

    Very useful and informative video.

  • @mozhigowsalya9165
    @mozhigowsalya9165 Месяц назад

    Very informative video in right time.❤❤❤❤

  • @prabhum7320
    @prabhum7320 Месяц назад

    Super bro very useful information.👏💯👍

  • @sumathinarayanan6111
    @sumathinarayanan6111 Месяц назад

    Thank you for your effort Vicky.

  • @MalarvannanSampathbagishahu
    @MalarvannanSampathbagishahu Месяц назад

    அருமையான பதிவு

  • @a.s.srinivasan4703
    @a.s.srinivasan4703 Месяц назад

    Nice and useful video vicky

  • @ramyajohn4445
    @ramyajohn4445 Месяц назад

    நான் ரொம்ப நாளாகவே நினைத்து கொண்டு இருந்தது இந்த விஷயம் தான். ரொம்ப நன்றி விக்னேஷ் அண்ணா 🙏

  • @charismav_306
    @charismav_306 Месяц назад

    Really informative 🎉🎉🎉

  • @PraveenKumar-ft2kr
    @PraveenKumar-ft2kr Месяц назад

    Nice one brother 👌👌👌👌👏👏👏

  • @pradeeshmenon1193
    @pradeeshmenon1193 Месяц назад

    Thanks bro. Appreciate your efforts.

  • @ajrj295
    @ajrj295 Месяц назад

    Excellent advice bro thank you, right time I got right advice 🙏👏

  • @WstatuszoneAK
    @WstatuszoneAK Месяц назад

    Very useful awareness tq brother vicky .

  • @sarathkumar-om4su
    @sarathkumar-om4su Месяц назад

    Sema Vicky ..,,🤝

  • @kittynutty8018
    @kittynutty8018 Месяц назад

    Thanks bro 4 the information
    Really superb ❤

  • @yloga6708
    @yloga6708 Месяц назад

    Very good content, today's main problem

  • @vaibhavishri9709
    @vaibhavishri9709 Месяц назад

    Really nice topic. 👏

  • @rrwayfarer1786
    @rrwayfarer1786 Месяц назад

    I thought seriously about it. Finally it came as video super bro 🙂

  • @arunbrucelees344
    @arunbrucelees344 Месяц назад

    உங்கள் குழந்தைகளை பற்றி நீங்களே பகிர்வது உங்கள் குழந்தைகளுக்கு அது விபரீதத்தில் முடியும் என்பதை அற்புதமாக சொன்னீர்கள் அண்ணா😊

  • @vijaykumar-vw7nh
    @vijaykumar-vw7nh Месяц назад

    A timely and factful video bro 👍

  • @prithveraj4407
    @prithveraj4407 Месяц назад

    U r simply amaze anna - thanks for the topic

  • @thoufiq12
    @thoufiq12 Месяц назад

    One of the best information i never watched👏💯

  • @vikashiniviks
    @vikashiniviks Месяц назад

    Indian government social media, phone usage , apps in india mela konjam rules and regulations ah revise panna nalla irukkum.. yeppadi driving ku 18+ years aganum nu solranga ... adhukku kila otna 25 years varakkum licence illa nu ... like that some revision in gadgets usage and permission of apps to indian citizens are must.... nadu valaranumna andha natla maanavargal arivoda irukkanum... manavargal arivoda valaranumna kolandhaila irundhe avangala responsible ah valarkanum... idhukku government side restrictions konjam irundha nalla irukkum. WHAT RULES DO INDIAN GOVERNMENT HAVE ON GADGETS, SOCIAL MEDIA, CHILDREN SAFETY WITH REGARD TO INTERNET USAGE indha topic la oru video make panna nalla irukkum

  • @m.sunilkumarhemanth.6393
    @m.sunilkumarhemanth.6393 Месяц назад +2

    இது குழந்தைகளுக்கு மட்டும் இல்ல. Unmarried, married boys, girls, men, women எல்லாருக்கும் பொருந்தும்.. exposing contents are increasing widely..
    Falling on fame is the worst thing around the globe..

  • @user-jd2fe2qf2l
    @user-jd2fe2qf2l Месяц назад

    Very useful information

  • @mayamoni9252
    @mayamoni9252 Месяц назад

    Tq vikki bro..good msg🙏🏻

  • @mohammeds331
    @mohammeds331 Месяц назад

    Excellent content bro 👍

  • @nithyapalanisamy1723
    @nithyapalanisamy1723 Месяц назад

    Yenaku 2 son irukaga unga videos yelame helpful ah iruku sir.. Best mom ah irupen thank u