கொச்சிக்கடை நோக்கி பாரிய ஆர்ப்பாட்டப் பேரணி

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 окт 2024
  • #LankasriNews #Colombo​NewsToday #SriLankaNewsToday #ColomboTamilNews​ #ColomboNews​ #TodayColomboNews​ #SriLankaTamilNews​ #SriLankaNews​ #SriLankaTodayNews​ #TodayNewsSriLanka​ #TamilNewsSrilanka​ #Lankasri​ #Tamilwin​ #LanakasriTamilNews​ #SriLankaTodayNewsTamil​ #SriLankaLankasriNews​ #LankasriNewsSriLanka​ #SriLankaParliament​​
    #SriLankaCurrentSituation​ ​#SriLankaTodayUpdates​ #SriLankaNewsTamilToday​ #SriLankaTamilNewsToday​ #Lka​ #AboutSriLanka
    Visit for more news: www.lankasri.com/
    Subscribe to us: www.youtube.co...
    Facebook: www.facebook.c...
    Website: lankasri.com/
    Find more Tamil Sri lanka latest news online.
    #lankasri #lankasrinews #lankasrinewstoday #tamilwin #tamilwinnews #tamilwintamil #lankasritamilnews #tamilwinnewstoday #jvp #jvpnews #jvpnewstoday #manithan #manithannews #canadamirror #canadamirrornews #lankasritv

Комментарии • 34

  • @காலைக்கதிர்
    @காலைக்கதிர் 2 года назад

    தன்வினை தன்னைச் சுடும் என்பதன் அர்த்தம் இது தான் mr கோட்டா நீங்கள் விதைத்த வினைகள் உங்களுக்கு எதிராக

  • @mohammedanwer8722
    @mohammedanwer8722 2 года назад

    💪💪💪💪❤️

  • @verrasujith9056
    @verrasujith9056 2 года назад +1

    tamil ✔

  • @Sharmila248
    @Sharmila248 2 года назад

    When the food and oil come from another countries these all will be quite

    • @ravichandran2589
      @ravichandran2589 2 года назад +1

      *"பிச்சைக்காரனுக்கு ரெகுலரா "தினந்தோறும்" ஏதாவது வீட்டில் இருந்து பழைய சோறு கிடைத்தால் சந்தோசமாக தானே இருக்கும்"...*

  • @TAMILGARDAN123
    @TAMILGARDAN123 2 года назад +1

    பெட்ரோல் இல்லை டீசல் இல்லை ஆனால் முட்டாள் மக்கள் இவ்வளவு வாகனங்களை இயக்குகின்ற னர் வீணாக

    • @புனிதா-ய4ழ
      @புனிதா-ய4ழ 2 года назад +1

      தூர இடங்களில் இருந்து வருபவர்கள் எப்படி மாட்டு வண்டியில் வருவதா ?

    • @TAMILGARDAN123
      @TAMILGARDAN123 2 года назад +2

      @@புனிதா-ய4ழ பொதுப் போக்குவரத்து மற்றும் பலர் சேர்ந்து ஒரு வண்டியை வாடகைக்கு அமர்த்தி வரலாமே..... ஈழமக்கள் சிக்கனமாக இல்லை என்றால் இனி மாட்டு தீவனம் கூட இல்லாமல் கால் நடையாகத்தான் வரவேண்டும் புனிதா

    • @ravichandran2589
      @ravichandran2589 2 года назад +1

      😀😃😄 *...* 👌

    • @ravichandran2589
      @ravichandran2589 2 года назад +1

      @@TAMILGARDAN123 👏👏👏👏👏👏👌

    • @ravichandran2589
      @ravichandran2589 2 года назад +1

      @@TAMILGARDAN123 *"பெட்ரோல்"* 🛢️
      *"இல்லையென்றால் தம்பிக்கு நடக்க🚶 முடியாது,* *சைக்கிளை🚲 மிதிக்க முடியாது ஆனால், மூன்று வேளைகளும் மூக்கு 👃முட்ட சாப்பிட வேண்டும்".* 🍚
      *"இதுதான் தம்பி இவர்களுக்கு பிரச்சனை"...* 🤗
      *"இதை விட மிக முக்கியம் தேர்தல் என்றால் வாக்குப் போட சோம்பேறித்தனம்,IPL மட்சும்,Big boss யும் மிக முக்கியம் ஆனால் நல்ல தலைவன் வேண்டும். இதில் வீதிக்கு வீதி ஒரு சாதி, ஊருக்கு ஊர் ஒரு சட்டம் போட்டு வாழும் கூட்டமது"...*
      *"அதிகம் கவலைப்பட எதுவுமில்லை, கம்யூனிஸ்ட் அல்லது ராஜபக்க்ஷ இராணுவ ஆட்சி சீனாவின் பின்பலத்தில் மட்டுமே தீர்வு"...* 🤗

  • @balajibalaji-uk8vl
    @balajibalaji-uk8vl 2 года назад +1

    தமிழ் ஈழம் ஒரே தீர்வு

    • @ravichandran2589
      @ravichandran2589 2 года назад +1

      *"தம்பி தனி "ஈழம்"... என்கின்ற எண்ணத்தை "mind set" விட்டுவிடுங்கள்...வெவ்வேறு பட்ட இரண்டு மொழிகள்,இரண்டு கலாச்சாரங்கள் மட்டுமே"...*
      *"எங்கள் "பாரத" திருநாட்டில் "28" மொழி "28" வகையான உணவுகள் "28" வகையான கலாச்சாரங்கள்...நாங்கள் சுதந்திரம் பெற்று "75" ஆண்டு காலம் எவ்வித மாறுபட்ட "கருத்து" "எண்ணங்கள்" இன்றி ஒற்றுமையாக "அண்ணன்" "தம்பியாக" வாழ்ந்து வருகிறோம்...🤗எங்கள் இந்திய திருநாட்டில் "வெறும்" "138 கோடி" மக்கள்தொகை உள்ளது...தமிழ்நாடு அளவே மட்டும் உள்ள "ஸ்ரீலங்கா" ஆனது...மக்கள்தொகை "தமிழகத்தை" விட குறைவு... இதில் வேறு இரண்டாகப் போட்டால் என்ன‼️‼️⁉️ """""மயிரா""" மிஞ்சும்"...* ⁉️
      *"இந்தியா சுதந்திரம் பெறும்போது இஸ்லாமியர்கள் "வம்படியாக" மேற்கு வங்காளம்(பாகிஸ்தான்)கிழக்கு வங்காளம் (பங்காளதேஷ்)என இரு பகுதிகளை தனிநாடாக கேட்டார்கள்... இந்த"75" ஆண்டுகளில் என்ன வளர்ச்சி கண்டு விட்டார்கள்...👀சற்று சிந்தித்துப்🤔🤔🤔 பாருங்கள்...👀 "ஒன்றுபட்டால்" உண்டு "வாழ்வு"... 🤗 இல்லையேல் "தாழ்வு"...* ☹️

    • @ravichandran2589
      @ravichandran2589 2 года назад +1

      *"வேனா ஒரு ஆலோசனை சொல்றேன்🗣️ கேக்குறியா"...* 👂
      *"ஐரோப்பிய நாடுகள், மற்றும் இந்தியா அனைத்துமே ஜனநாயக நாடுகள்...ஏற்கனவே உன் நாட்டின் ஒரு பகுதியை ( Hambantota International Port) கம்யூனிஸ்ட் (China)வாங்கி விட்டான்...( ஜனநாயகத்துக்கும்...கம்யூனிஸ்ட்க்கும் ஆகாது உனக்கு தெரியாதா"...* ⁉️
      *"பிறகு எந்த நாட்டுக்காரன் தான் உள்ளே புகுந்து "இலங்கையை" வாங்குவான்...* ‼️‼️⁉️
      *"எங்கள் ஊரில் "கிராமத்து பழமொழி" ஒன்று சொல்வார்கள்"...*
      *"சாட்சிக்காரன் காலில் விழுவதற்கு பேசாமல் சண்டைக்காரன் காலிலேவிழுந்தே மேல்"...* 😁😆
      *"பேசாமல் மீதி மிச்சத்தை சைனாகாரனிடமே இலங்கையை எழுதிக் கொடுத்துவிட்டு சைனா விடமே இலங்கையை இணைத்துக்கொள்ளுங்கள்... என்ன தற்போது இலங்கை பிரஜைகள் "சம்பல்லும்"🍲 "ரொட்டியும்"🍪 சாப்பிட்டுக் கொண்டிருக்கிறீர்கள்... எதிர்காலத்தில் பாம்பு🐍 கறியும் நூடுல்ஸ்யும்🍝 சாப்பிட கற்றுக்கொள்ளுங்கள்...'problem solved"...* 🤗
      *"பெரும்பாலும் இலங்கையில் நீயும் புத்த மதம்... ☸️ சைனாவும் புத்த மதம்☸️ ஒன்னுக்குள்ள ஒன்னு no religion problem"...*
      *"இதற்கு மேல் உனக்கு "நல்லவிதமாக" ஆலோசனை சொல்வதற்கு உலகத்தில் எவனுமே கிடையாது என்னைத்தவிர"...* 🤗
      *"ENJOY"*

    • @usharetnaganthan302
      @usharetnaganthan302 2 года назад

      Don't say silly comments, such an ignorant comment.

  • @g.s.nandakumar8270
    @g.s.nandakumar8270 2 года назад

    இலங்கை அரசு காவல் துறைக்கு உதவி செய்ய ரானுவத்தை காவல் துறையுடன் நுழைப்பது என நரி திட்டம் தீட்டியுள்ளது. இது மிக ஆபத்து. போராடும் மக்களை சுட்டு வீழ்த்த போடும் சதி.

  • @TAMILGARDAN123
    @TAMILGARDAN123 2 года назад +1

    பெட்ரோல் இல்லை டீசல் இல்லை ஆனால் முட்டாள் மக்கள் இவ்வளவு வாகனங்களை இயக்குகின்ற னர் வீணாக

    • @ravichandran2589
      @ravichandran2589 2 года назад +2

      *"பெட்ரோல்"* 🛢️
      *"இல்லையென்றால் தம்பிக்கு நடக்க🚶 முடியாது,* *சைக்கிளை🚲 மிதிக்க முடியாது ஆனால், மூன்று வேளைகளும் மூக்கு 👃முட்ட சாப்பிட வேண்டும்".* 🍚
      *"இதுதான் தம்பி இவர்களுக்கு பிரச்சனை"...* 🤗
      *"இதை விட மிக முக்கியம் தேர்தல் என்றால் வாக்குப் போட சோம்பேறித்தனம்,IPL மட்சும்,Big boss யும் மிக முக்கியம் ஆனால் நல்ல தலைவன் வேண்டும். இதில் வீதிக்கு வீதி ஒரு சாதி, ஊருக்கு ஊர் ஒரு சட்டம் போட்டு வாழும் கூட்டமது"...*
      *"அதிகம் கவலைப்பட எதுவுமில்லை, கம்யூனிஸ்ட் அல்லது ராஜபக்க்ஷ இராணுவ ஆட்சி சீனாவின் பின்பலத்தில் மட்டுமே தீர்வு"...* 🤗