"வனிதா என் மகளே இல்ல - அம்மா சொன்னதுக்கு காரணம் இதான்!" ஷகீலாவிடம் மனம்திறந்த வனிதா - பேட்டி

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 ноя 2024

Комментарии • 1 тыс.

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  2 года назад +135

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @yavanaraniyavanarani9568
    @yavanaraniyavanarani9568 2 года назад +867

    அவரது கண்களும் அவரது குரலும் அன்புக்காக ஏங்குகிறது உறவுக்காக எங்கு உள்ளது பாசத்தை தேடுகிறது தவறுகள் செய்யாத மனிதர்கலே இல்லை மன்னிக்கலாம் ஏற்றுக் கொள்ளலாம் வனிதா அக்கா பாவம்

    • @shanthi8715
      @shanthi8715 2 года назад +26

      True நிறைய அடி பட்டு இருங்காங்க வாழ்கையில்

    • @sasidivyas
      @sasidivyas 2 года назад +7

      Crt ah sonninga

    • @PriYa-cx3bz
      @PriYa-cx3bz 2 года назад +1

      Apadiya uravu venumna olunga irunthurukanum kudumbathula ulla ellarayum asingama pesi interview kudutha yaar summa irupa,ithula 1 ku 4 kalyanam entha pullayum thannoda Amma 4 kalyanam pannatha yethuka mattan iva la sagura varaikum thaniya than irukanum

    • @pragatheesrock8802
      @pragatheesrock8802 2 года назад +12

      Avanga life situation apdi amanjittu..varavangalam yamathitanga..anbukaha yenguranga..true person

    • @ummulmazahira8791
      @ummulmazahira8791 2 года назад +3

      Yes, pavam Vanitha

  • @shanthinianand6337
    @shanthinianand6337 2 года назад +1187

    உண்மையில் வனிதாவின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடிகிறது. எவ்வளவு வலிக்கும்.

    • @Abidhiyajunction
      @Abidhiyajunction 2 года назад

      ruclips.net/video/olxkIxtfqc8/видео.html

    • @sasidivyas
      @sasidivyas 2 года назад +26

      Namba esiya sollidalam oru ponna pathi thappa avanga life la ena ena nadanthuchi nu anubavichangalukuthan therium pavam Vanitha Koda poranthavangale ivangalluku nallathu pannala pen pavam pollathathu nu solluvanga don't feel Vanitha I like you ....

    • @umashan1894
      @umashan1894 2 года назад +5

      She is paying the price for disclosing the truth.

    • @shankarinatarajan205
      @shankarinatarajan205 2 года назад +1

      ஆமாம்

    • @rajanandhini7648
      @rajanandhini7648 2 года назад +1

      Very painful interview

  • @ranimohan4873
    @ranimohan4873 2 года назад +609

    உண்மையான, ஒளிவு மறைவு இல்லாத பேச்சு!
    அன்பான, இயல்பான, நல்ல மனம் கொண்ட வனிதாவை
    எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @jayakavitha2321
    @jayakavitha2321 Год назад +32

    Vanitha akka have a true heart.. Bold lady.. Single parent is very hard.. But she done..

  • @selvakumaribaskaran7953
    @selvakumaribaskaran7953 2 года назад +232

    வனிதா பாசத்திற்காக மட்டுமே தவித்து ஏங்குகிறார். கடவுளின் ஆசிர்வாதம் என்றும் வனிதுவுடன் இருக்கும்.

  • @nagarjun.g4621
    @nagarjun.g4621 2 года назад +523

    விஜயகுமார் அவர்கள் முதல் மனைவிக்கு முதல் மனைவியின் குழந்தைகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் வனிதா அதைக் கேட்கும் பொழுது அவர் குற்றவாளியாக பட்டார் அவர் குடும்பத்தில்

    • @janupriya3310
      @janupriya3310 2 года назад +13

      S....paavam

    • @ravindrannathan8306
      @ravindrannathan8306 2 года назад +29

      ivanga 3 ladies are utilised to earn by vijaykumar (act panna vaithar)

    • @sharojavasavan6524
      @sharojavasavan6524 2 года назад +34

      Ya first wife children all educated sec wife children all acted earned money

    • @ravindrannathan8306
      @ravindrannathan8306 2 года назад

      @@padmavathyrajasekar4062 🤔😇

    • @user-zw1im3qe2e
      @user-zw1im3qe2e 2 года назад +1

      @Padmavathy Rajasekar why statue removed

  • @jeyanthichandran8657
    @jeyanthichandran8657 9 месяцев назад +94

    வனிதா உண்மையை பேசுகிறார்.தைரியமான பெண்.சிலதவறான முடிவுகளால் ஒட்டுமொத்தமாக இவரை குறை சொல்லிவிட முடியாது.வனிதா இடத்தில் இருந்து நாம் பார்க்கவேண்டும்.

  • @sunitha6389
    @sunitha6389 2 года назад +226

    She is veryyyyyyyyyyyyy true and her speech geniune and I feel for her😭

  • @sheenajss
    @sheenajss 2 года назад +450

    She is unique in her character & attitude. Love lots ❤

  • @danalakshmi6506
    @danalakshmi6506 2 года назад +114

    நீங்கள் பேசியது அனைத்தும் உண்மை

  • @ratusuhas9524
    @ratusuhas9524 2 года назад +95

    Vanitha has gone so much in her young age istelf which made her stubborn n adamant now... whatever she's honest and a good soul

  • @sudhapillai2493
    @sudhapillai2493 2 года назад +112

    Awesome Vanitha mam neenga..in every struggle u didn't leave your children..hats off mam....God has to give all blessings to you mam

  • @estherravi1976
    @estherravi1976 2 года назад +893

    வனிதா நல்ல பொண்ணு. அந்த தைரியம் எனக்கு பிடிக்கும்..

    • @rajanbose1
      @rajanbose1 2 года назад +38

      Unak epidi oru ponnu oh, marumagal oh maamiyar eruntha puriyum

    • @swathiravi1777
      @swathiravi1777 2 года назад +29

      Enga nalla ponu keta ponu onum illa .she can't able to adjust with others that is her problem .she always thinks only about her thoughts .kuda irukaravanga Yara irunthalum father or mother or husband or bro kids Yara irunthalum nama kojam adjust pananum she doesnot have that attitude

    • @presdj4648
      @presdj4648 2 года назад +13

      Ithe vayala thaan avlo kazhuvi oothininga! Ippo nalla va 🤦‍♀️

    • @happylifesltamil3145
      @happylifesltamil3145 2 года назад +1

      Rompa romma nallam 😂😂😂

    • @almuslimah924
      @almuslimah924 2 года назад

      Yeah ❤️

  • @srpdarshini
    @srpdarshini 2 года назад +129

    She is genuine..has gone through a lot in life..which has given maturity.

    • @ramya5023
      @ramya5023 2 года назад +3

      Maturity 😂😂😂

  • @VSPJ_gaming
    @VSPJ_gaming 2 года назад +62

    Athu eppadi ore family la oruthara mattum othukkarathu.evlo hurt aagum.strong woman.God bless you.🌹❤️

    • @poojaamavasai1769
      @poojaamavasai1769 2 года назад +1

      Yaaa!!! literally I tried when I saw this video.... Vanitha kettavagala irundhalum the family accepzpannikalam

    • @bulletmani9238
      @bulletmani9238 2 года назад

      Why pa

    • @divyarenu8122
      @divyarenu8122 9 месяцев назад

      My family is also same

  • @mydearsimba3591
    @mydearsimba3591 2 года назад +153

    வனிதா அக்காவுக்கு அப்பாவும் சகோதரிகளின்
    பாசம் காட்டாலிங்கிறது தான் வருத்தம் கஷ்டமா இருக்கு

  • @anithaag8287
    @anithaag8287 2 года назад +22

    Brave lady... Love you vanitha sister...

  • @narendrakodaganti7818
    @narendrakodaganti7818 Год назад +43

    Arun cannot fight or talks rude with her in public and spoil his name. So he is just avoiding..

  • @perarasia4850
    @perarasia4850 2 года назад +25

    Me too vanitha , only difference I am advocate , u r actress. U r good heart person.

  • @Lavanya_6668
    @Lavanya_6668 2 года назад +71

    Vanitha pavam really a good hearted person ❤

  • @benutheli7189
    @benutheli7189 2 года назад +89

    உன் உணர்வுகளை ஒரு தாயின் மகளாய் என்னால் புரிந்து கொள்கிறேன் என் மகளே

  • @lifestyledairies7147
    @lifestyledairies7147 2 года назад +21

    I wish and pray her family accept her and stay together

  • @savitha21177
    @savitha21177 9 месяцев назад +18

    இந்த துன்பத்தின் காரணம் தந்தை இரண்டாம் திருமணம் செய்தது தான்..
    தந்தையின் குற்றம் மகள் அவஸ்தை படுகிறது..

  • @venkataramanvaidehi5181
    @venkataramanvaidehi5181 Год назад +28

    இரண்டு பெண்களும் மன வலிமைக்கு எடுத்துக் காட்டு. குடும்பத்தால exploit செய்யப்பட்டு துயரப்பட்ட பெண்கள். பாவம். வாழ்க வளமுடன்.🙏

  • @niveshre8725
    @niveshre8725 2 года назад +30

    Straight forward person nu nama geth ah solikalam ana opposite la irukra person feelings kum nama respect kudukanum.. Ithan unga lif la pblm.. Mathapadi u r gud

  • @sofiarahman7637
    @sofiarahman7637 Год назад +67

    வனித்தாவை எனக்கு மிக மிகவும் பிடிக்கும்நல்லவர் அவர் இடத்தில் இருந்து பார்த்தால் தான் தெரியும் எவ்வளவு வழி என்று கடவுள் துணை என்றும் அவருக்கு உண்டு

  • @ifaanailyas6841
    @ifaanailyas6841 Год назад +51

    She is such a strong and bold woman

  • @ddharshitha
    @ddharshitha Год назад +31

    வனிதா sis உங்களுக்கு நாங்க எல்லாரும் இருக்கும் நீங்க இப்ப ஒரு successful lady யா தான் இருக்கிறீங்க வாழ்த்துக்கள்

  • @shanthiofficialall8718
    @shanthiofficialall8718 2 года назад +47

    அக்கா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் வெளி உலகத்துக்கு கெட்டவங்க மாதிரி தெரிவியுங்கள் ஆனா நீங்க ரொம்ப நல்லவங்க

  • @preetiananth6463
    @preetiananth6463 2 года назад +63

    Your sisters preetha and sridevi should support you and take you back into the family vanitha .i am on your side on this 100%

    • @sharojavasavan6524
      @sharojavasavan6524 2 года назад +5

      Ya they should get united with her maybe they are afraid of their step brother and their husbands

  • @eurokidsponda4370
    @eurokidsponda4370 2 года назад +72

    Vanitha is a strong women.......

  • @srivel4446
    @srivel4446 2 года назад +222

    வனிதாவின் கண்களில் உண்மை வலி தெரிகிறது.

    • @jothimurugesan6178
      @jothimurugesan6178 Год назад

      தவறு செய்யும் போது தெரியவில்லை.

  • @sekardurai3915
    @sekardurai3915 2 года назад +930

    வனிதா தனி மனித ஒழுக்கத்துடன் இருந்திருந்தால் இவ்வளவு பிரச்சனைகள் வந்து இருக்காது

    • @gomathisrimathy6697
      @gomathisrimathy6697 2 года назад +4

      😁😁😁😁😁

    • @lavanyabalaji3374
      @lavanyabalaji3374 2 года назад +31

      avanga veetle namma ellar veetleyum ellarum thani manidha ozhukkathodu irukkomaa - aamam sonna its difficult to believe. all of us have grey shades but that doesn't mean we don't give due share to kids.

    • @priyars6019
      @priyars6019 2 года назад +2

      Yes

    • @sasidivyas
      @sasidivyas 2 года назад +35

      Vaalkai thunai Sariyaa amaiyalana ena pandrathu

    • @vanitharajasekaran2759
      @vanitharajasekaran2759 2 года назад +42

      தனி மனித ஒழுக்கத்திற்கான அளவுகோல் அவரவர் வளர்ந்த விதத்திற்கேற்ப்ப மாறுபடும். அவர் வளர்ந்த சூழல் அப்படி.

  • @benutheli7189
    @benutheli7189 2 года назад +11

    வனிதா நீ ரொம்ப நல்ல மகள் எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @Rhythm__thesweet
    @Rhythm__thesweet 2 года назад +174

    புரியுது தைரியமாக இருங்க எதையும் யோசிக்காம அவங்க முன்னாடி வாழ்ந்து காட்டுங்க

    • @pravinyogeshpravin9374
      @pravinyogeshpravin9374 2 года назад

      அவர்கள் இவளை தலைமுழுகிட்டார்கள் 😄

    • @Alphamale975
      @Alphamale975 2 года назад +9

      @@pravinyogeshpravin9374 unna un kudumbam moozhgi vittrama pathukoda aali vaaya

    • @poojaamavasai1769
      @poojaamavasai1769 2 года назад

      @@Alphamale975 crt

  • @kadeejaahamedali6016
    @kadeejaahamedali6016 2 года назад +65

    Such a positive speech sister... Dont worry sis.. god is thr for you

  • @danushkaanuhas5024
    @danushkaanuhas5024 2 года назад +21

    Really akka heart touching conversation 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺 really vanitha akka you have blessing.

  • @mnr730
    @mnr730 Год назад +16

    Super sister, God bless you sister உண்மையா உங்க மனசு முழுக்க வலிகள், நல்ல மனசு உங்களுக்கு நல்லதே நடக்கும் அக்கா ❤❤

  • @birundat3259
    @birundat3259 2 года назад +197

    எல்லா குடும்பத்திலும் இது நடக்கிறது தான் மறந்துட்டு மன்னித்துட்டு வாழ்க்கையை வாழுங்க ,,❤️❤️

    • @jothimurugesan6178
      @jothimurugesan6178 Год назад +1

      எல்லா பிரச்சனைகளையும் பொதுவெளிக்கு கொண்டு வந்து, குடும்ப கௌரவத்தை சீர் குலைத்த பெண்ணை எந்த குடும்பம் ஏற்றுக்கொள்ளும்.எத்தனை புருஷன்கள். தான் செய்வதை குடும்பம் அங்கீகரிக்காத போது, இப்போது ஏங்கி என்ன செய்வது. தவறு மேல் தவறு.ஒழுக்கம் கெட்ட செயல் செய்தது அனைத்தும்.

    • @muthunarayanann9203
      @muthunarayanann9203 9 месяцев назад

      ​@jothimurugesan6இதற்கு முன் அம்மாவின் உடல் நிலை அம்மா சொத்து178

  • @rajalakhsmiganesan9529
    @rajalakhsmiganesan9529 2 года назад +21

    வனிதா சிஸ்டர் i லவ் you எனக்கு உங்க தைரியம்ரொம்ப புடிக்கும்

  • @chanduclouds3294
    @chanduclouds3294 Год назад +98

    Her only problem is she finds faults in everyone around her but she never accepts her fault when someone points it out...

    • @bilippi5178
      @bilippi5178 9 месяцев назад +3

      Yes. Rest of the children lives like they were siblings, but she always thinks they were the child of first wife

    • @rklovelycouples8453
      @rklovelycouples8453 9 месяцев назад +3

      100% truth well said

  • @SSsitta
    @SSsitta 2 года назад +117

    ❤❤வனித்தா அக்கா நானும் 4 பிள்ளைகளோட தனிமையில் தான் இந்த வீடியோ பார்த்ததும் வலிக்குது அக்கா எப்பவுமே சந்தோசமா இருக்கனும் கவலைகளை மறப்பது கஸ்டம் கடவுள் எப்போதும் கூட இருப்பாரு ❤❤அக்கா
    Don’t care others 😍

  • @amalashriya17
    @amalashriya17 2 года назад +25

    Love this woman alot ❤️❤️❤️

  • @vanijanakiraman9757
    @vanijanakiraman9757 2 года назад +49

    உங்க பழைய இன்டர்வியூ கும் இப்போம் நீங்க சொல்லுறதும் வேற மாதிரி இருக்கு

    • @karthika5284
      @karthika5284 2 года назад

      சொத்தை வாங்க ஐடியா

    • @kcvft
      @kcvft 2 года назад +2

      Is it necessary that people should not change...or regret after committing a mistake...she doesn't deserve a second chance or what......

  • @malasekar7793
    @malasekar7793 2 года назад +146

    Time heals everything. All the best for vanitha and shakila. God bless you both.

    • @Abidhiyajunction
      @Abidhiyajunction 2 года назад

      ruclips.net/video/olxkIxtfqc8/видео.html

  • @prabhug8480
    @prabhug8480 2 года назад +268

    பாரதி கண்ணம்மா இயக்குனரை விட வனிதா மோசமில்லை🤣🤣🤣🤣

  • @roopajayanthi1969
    @roopajayanthi1969 Год назад +126

    Frank and straightforward ஆ இருக்கிறவங்களுக்கு எப்பவும் நல்ல பெயர் கிடையாது. நல்லவங்களாக டிராமா போடறவங்களை தான் இந்த உலகம் நம்பும்.

  • @beautifullife4906
    @beautifullife4906 Год назад +58

    Feel sad for vanitha
    Family betrayed her🙁

  • @pryyy3638
    @pryyy3638 2 года назад +42

    வனிதா ரொம்ப பாவம் உங்க தயிரியம் தான் உங்கள வாழ வெக்கும் 💐💐💐👍👍

  • @sheelasamy8304
    @sheelasamy8304 2 года назад +263

    I never liked her but watching this video, I can feel her pain.
    Wanted to give her a hug. Vanitha's fan now❤️🙂

    • @Abidhiyajunction
      @Abidhiyajunction 2 года назад

      ruclips.net/video/olxkIxtfqc8/видео.html

    • @Alphamale975
      @Alphamale975 2 года назад +4

      @@karthika5284 unaku edhuku indha thevayilladha vela

    • @srutiagnihotri9532
      @srutiagnihotri9532 Год назад +2

      @@karthika5284 it's her family matter bro. We can't judge

    • @shanmugarrajraj6197
      @shanmugarrajraj6197 Год назад

      ​@@karthika5284wasted fellow you

  • @DeviJapan123
    @DeviJapan123 Год назад +7

    We like you vanitha such bold and strong mother and person ❤

  • @josephinecelina2707
    @josephinecelina2707 11 месяцев назад +21

    போராட்ட குணமுள்ள தீரமிக்க பெண் வனிதா. உணர்வுக் காயங்களால் அவர் பாதிக்கப்பட்டு பல வகைகளில் செயல்பட்டு இருந்திருக்கலாம். ஆனால் யாருக்கும் தீமை செய்யாத மனது; உண்மையான உணர்வுகள் உள்ள நல்ல பெண்தான் வனிதா...❤

  • @Sakthikalaivani007
    @Sakthikalaivani007 2 года назад +6

    சீக்கிரம் கடவுள் புன்னியத்தில் ஒன்னு சேரவேண்டும் என்ற ஆசை கடவுள் நிறைவேற்ற வேண்டும்

  • @poojasri30
    @poojasri30 2 года назад +26

    Such a beautiful soul...♥️✨✨ love u Vani akka....♥️✨.....

  • @lavanyalakshmanan4179
    @lavanyalakshmanan4179 2 года назад +19

    Vanitha you are my sister don't worry I Like bold speech

  • @risanacassim9727
    @risanacassim9727 2 года назад +10

    Your very best akka I love u Vanitha valtha ongala pola valanum

    • @Mentalwoodmom
      @Mentalwoodmom 9 месяцев назад

      She's bold and iron lady ❤

  • @meltingsongswithcoffee7088
    @meltingsongswithcoffee7088 2 года назад +24

    நீ பாவம் இந்த விசயத்துல பெண் பாவம் அந்த குடும்பத்த சும்மா விடாது

  • @prabinprabhakar4687
    @prabinprabhakar4687 2 года назад +41

    I think vijay kumar family is society centric and male dominated ...I feel they see prestige and status abv human emotions

  • @sumijess6052
    @sumijess6052 2 года назад +14

    Very strong woman👩 💯🔥

  • @dharanimaharajan2738
    @dharanimaharajan2738 Год назад +7

    வனிதா ரொம்ப பாவம்

  • @annapooranikumaresan2811
    @annapooranikumaresan2811 2 года назад +26

    She is brave, bold and good... Her mother always with her that's help her to come out from all struggle

  • @Dalnim-l2q
    @Dalnim-l2q Год назад +11

    This is her true self shes genuine and bold ❤❤

  • @manjumanju6214
    @manjumanju6214 2 года назад +27

    You are strong lady mam❤️

  • @rojiramgallery2354
    @rojiramgallery2354 2 года назад +20

    She is so open about her life

  • @sandhyareddy6406
    @sandhyareddy6406 9 месяцев назад +3

    Brave n genuine person 👍stay blessed vanitha mam ❤️

  • @bavithramuthuramalingam6991
    @bavithramuthuramalingam6991 2 года назад +15

    If Vijayakumar has been partial to his 1st wife children...den he wud hav avoided Pretha and Sri Devi also. The way Vanitha treated Lakshmi Ramakrishnan on air reveals Vanitha's colours. Darshan havin a gf nd flirtin wit sherin is a serious crime in vanitha eyes but Vanitha not getting divorce and marrying a married man is right according to her terms.
    Robert flirting with Rakshitha in air is nuisance to Vanitha. But Vanitha kissing Peter Paul and releasing that in RUclips is divinie holy luv.
    Vanitha's opinions and attitude are always double standards and one sided. Whatever she does is right whatever others do is wrong.
    The family might have their own reasons to keep her away. Vanitha herself said in an interview that her mother slept with many men for money, wch daughter wil tarnish a image of their mom in media like this???
    Yarukum adangama thimiru pechu lam pesitu iruntha ....thaniya dan irukanum....
    Vai keeliya pesuralaa apram yen sothula pangu kekura ...The entire family disowned yu because nobody wants to get down to ur level. They are afraid of the nuisance u wl create in the family. Now Sri Hari is all grown up and matured nobody can stop him from meeting you... Taht wounded is the child that he never wants to come to you. Also on other side ur 1st husband Aakash din get married like yu 7times. Havin a male child he is havin a standard. U havin a gal child and menchukutu iruka....Suma scene kaatura appa venum Anna venum nu... U wan money tahts all...for money u r making up sontham bantham nu.... Nee dan singa pen aachae yen picha edukara en pullaingaluku appa tahranum nu ... Neeyae sambari

  • @umashan1894
    @umashan1894 2 года назад +18

    You women are unique.Hats off

  • @sujanavenkat8585
    @sujanavenkat8585 2 года назад +15

    Neraiya vishayam unmaya thairiyama pesuringa and also poi sollumbothum thairiyama soldringa nenga vera level

  • @jamunasideash7
    @jamunasideash7 2 года назад +171

    வனிதா எப்போதும் தங்கை ஶ்ரீ தேவி யை பாபா என்று தான் சொல்லுவாங்க,😄😄😄

    • @vaniganapathy9316
      @vaniganapathy9316 2 года назад +12

      Not baba 🤣🤣🤣 it's pappa☝️

    • @karthika5284
      @karthika5284 2 года назад +2

      இப்போ தான் அன்பா கூப்புடுற மாதிரி வேஷம். இதே பாப்பாவை இவங்கப்பா வசதியானவனுக்கு கல்யாணம் பண்ணி வைத்து, அவள் நன்றாக இருப்பதாகவும் தன்னை கண்டு கொள்ளவில்லை எனவும் இதே வாய் முன்பு கூறியது. அதே போல் ப்ரீத்தா கணவர் டைரக்டர் ஹரியையும் இதே வாய் கழுவி கழுவி ஊற்றியது.
      ஜனங்க மறந்திருப்பாங்க என்ற
      நினைப்பு.

    • @jeffrinraja6065
      @jeffrinraja6065 2 года назад +4

      பாப்பா

  • @sarojiniashok4463
    @sarojiniashok4463 2 года назад +12

    Ungala yenaku romba pedikuthu vanitha akka ur very sweet and very bold ur my sis💖

  • @shan8618
    @shan8618 2 года назад +7

    vanitha akka neenga vatti kuchi ille
    neenga oru fire 🔥 hats off

  • @akashsadhanadevi1780
    @akashsadhanadevi1780 2 года назад +151

    மறப்போம் மன்னிப்போம் வாழ்க்கை ஒருமுறை தான் உறவுகளாக இருந்தாலும் சரி நண்பர்களாக இருந்தாலும் சரி போகும் போது எதையும் கொண்டு போவது இல்லை😔

    • @sasidivyas
      @sasidivyas 2 года назад +2

      Crt ah sonninga Ellarum therinje thappu pandrathu ilaa

    • @margret3919
      @margret3919 2 года назад +1

      Tru pavam avunga

    • @vasanthasingarayan3128
      @vasanthasingarayan3128 Год назад

      All give importance to only money and property, there is no use in talking about Pasam, pantham etc…..

  • @srijavinodh204
    @srijavinodh204 2 года назад +64

    She bought all dirty secrets of the family we all still remember because of this they are not able to accept her. But Vanitha is a brave person.

  • @sunithasriharikrishna7359
    @sunithasriharikrishna7359 Год назад +7

    Vanitha just stay strong live your life the way you like. Don’t care about the world

  • @இயற்கைஇயற்கை-ய8ன

    வாழ்த்துக்கள்
    வனிதா...😍

  • @mindblo3878
    @mindblo3878 9 месяцев назад +2

    Vanitha is always straight forward.

  • @vinithamurugan3578
    @vinithamurugan3578 2 года назад +127

    Vijaykumar is the major factor for all these things....bcz she used his second wife's daughters as the things to earn money....but he never allowed his first wife's daughters to do that....vijay Kumar dhan ellathukum karanam..

    • @bulletmani9238
      @bulletmani9238 2 года назад

      Ohhhhh

    • @srutis910
      @srutis910 Год назад +1

      True sis

    • @siva185
      @siva185 9 месяцев назад +1

      Very true

    • @Casildamary
      @Casildamary 9 месяцев назад +5

      Yes, of course, he used Manchula Moms money for his first wife and children.

    • @skynetrules340
      @skynetrules340 8 месяцев назад +1

      Simple. First wife didn’t allow her daughters to cinema and gave focus on studies. While Manjula herself being a actress wanted her daughters in that track to become more famous and earn more money.

  • @janupriya3310
    @janupriya3310 2 года назад +35

    I love Vanitha ....she is really gem ... 😊😊😊💕💕💕

  • @aparnasrikantan4220
    @aparnasrikantan4220 Год назад +20

    Whole family did not want to give her the property that her mom wanted her to have. Simple. She is bold brave and beautiful.

  • @sathya7757
    @sathya7757 9 месяцев назад +1

    விஜயகுமார் நல்ல ஆக்டர் நல்ல அப்பாவாகவம் நடந்து கொள்ள வேண்டும்.பளீஸ்..வனிதாவை சேர்த்து பாசம் காட்டவும்.உங்கள் மனைவி ஆத்மா சாந்தி அடையும் ப்ளீஸ் சார்...

  • @vedaji6577
    @vedaji6577 2 года назад +17

    Ugga telent excellent 👌

  • @sailasaila9595
    @sailasaila9595 2 года назад +7

    U r a bold women dnt change 💯 sis u r character

  • @srithaviews8349
    @srithaviews8349 2 года назад +27

    She has all rights as other child...

  • @Hems_702
    @Hems_702 2 года назад +42

    Very strong lady ❤️🥳 I respect you

    • @TamilTamil-cj8dx
      @TamilTamil-cj8dx 2 года назад +1

      Ava soothu peeya nakku😂😂😂😂avale oru vibachari

  • @veerathamilachi2414
    @veerathamilachi2414 2 года назад +17

    Love ur character ...🔥love ur effort ..Vanitha ka god bless u

  • @JJ78666
    @JJ78666 2 года назад +45

    If she had stopped her different relationship after her second divorce then she would have been accepted by her family but she only spoiled everything. Atleast here after she must be in love with only her daughters, life may bring her a chance a change.

  • @akilaakila7981
    @akilaakila7981 2 года назад +7

    Super Vanitha mam.u are a bold lady.i know ur pain in words.

  • @afrinmai4595
    @afrinmai4595 2 года назад +58

    Such a brave woman I can realize your words separated from family is very painful if she make mistakes she never forget and talk punishment is enough get together

    • @Abidhiyajunction
      @Abidhiyajunction 2 года назад

      ruclips.net/video/olxkIxtfqc8/видео.html

  • @Mintgreen_
    @Mintgreen_ Год назад +35

    She is speaking the truth look at the flow when she talks she is so casual and she has such a strong memories of her past . Not even a second she paused stop or was thinking what to say.., this means she has gone through so much pain and drama

  • @KalaiSelvi-nf1mr
    @KalaiSelvi-nf1mr 2 года назад +17

    The same situation I've got it, you are rockey girl vanitha.

  • @balajigurumoorthy7090
    @balajigurumoorthy7090 2 года назад +133

    I always trusted you and I supported even though my close friends and well wishers opposed and humiliated me for supporting u. Because I know what I believe in. I always love you vanitha akka❤️

  • @abi7920
    @abi7920 2 года назад +8

    Vanitha salute women.

  • @Chubramanibuttercup
    @Chubramanibuttercup 11 месяцев назад +3

    Love you Vanitha.. stay strong❤

  • @ShriyaManasa
    @ShriyaManasa 9 месяцев назад +3

    வனிதாவை வீட்டில் சேர்த்தார்கள் என்றால் வீடு இரண்டாகக் விடும்.

  • @ashapradeep8482
    @ashapradeep8482 2 года назад +29

    Vanithaa unmayiliye familiye romba love panraanke... Aana situation moolamaa ippidiyellam aayidichu... Nalla oru family life kedachiruntha ippidiyellam aayirikkaathu. Stay blessed🙏

  • @kulfysamayaltamil
    @kulfysamayaltamil 2 года назад +12

    Yenaku unga la personal la pidikatha but u r strong women all the very best vanitha for all your future.....

  • @kavithaprakash5438
    @kavithaprakash5438 Год назад +4

    Ungaluku vaai than sarilla sister intha ulagathula yellarum yellarum nallavangala iruka mutiyathu ungaluku ithuthan keththu sister bee happy😊

  • @yagnaseni223
    @yagnaseni223 Год назад +22

    No woman wants to behave like a man! But she is forced to be so when the man who is supposed be her protector becomes her abuser...
    This is a very bold woman...
    May she find happiness and peace ❤

  • @mohammadsufyan-yg3fm
    @mohammadsufyan-yg3fm 9 месяцев назад +1

    ❤❤❤வனிதா அக்கா எனக்கு உங்கலை எப்பவும் பிடிக்கும் ❤ உங்க நிலைமை யாருக்கும் ❤ வாரக்குடாது அக்கா நிங்க நல்லா ❤❤வாழனும் ❤