10 லட்சத்தில் தொடங்குமா 😳 ? எத்தனை வசதிகள் இந்த தரை தட்டாத கப்பலில் ? Honda Elevate Tamil Review
HTML-код
- Опубликовано: 11 окт 2024
- Mail ID: tirupurmohandon@gmail.com
Instagram www.instagram....
Facebook page / super-car-care-2354295... Sundaram Honda Contact number : +919384832056 venkat என்னென்ன வசதிகள் இந்த தரை தட்டாத கப்பலில் ? Honda Elevate Tamil Review . #honda #hondaelevate #elevate #hondaelevatetamil #hondaelevatetamilreview #elevatetamil #elevatetamilreview #hondatamil #hondatamilreview #tmf #tamil #tirupurmohan #trending #carslover #google #trend #don #car #carlover #cars #carslover #carreview#carreviewtamil #carreview2023 #honda2023 #hondaelevate2023 #elevate2023
எழிய மக்களின் கார் ரிவியூவர் அண்ணன் திருப்பூர் மோகன் வாழ்க பல்லாண்டு.
🎉🎉🎉 உண்மைதான்
😢
அரியா குழந்தை அகில பிரபஞ்சத்தை தன் திருவாயில் காட்டும் கிருஷ்ணன் போல தாங்களின் அனைத்து பிராண்ட் கார் கீதம் ரொம்பபபபபப அருமை
உங்கள் யதார்த்தமான பேச்சு அதில் உள்ள நிறை குறைகளை தெளிவாக பேசுவது அருமையிலும் அருமை Honda elivet அழகான வண்டி உங்கள் மூலம் நிறையவே விஷயங்களை தெரிந்து கொள்ள முடிகிறது நன்றி
Honda wowwww
அண்ணே அற்புதமான review கொடுத்திருக்கீங்க
Honda is always best 👍👍👍👍
அண்ணா நீங்க சொல்லற மாதிரி வண்டி நல்லா இருக்கு ஆனா மார்கெட்ல வற எவ்ளோ நாள் ஆகும்.Rate இன்னும் வரல.car ratingla ஹோண்டா பின்னடைவுல இருக்கு உங்க இந்த review நால 2 அல்லது 3வது இடத்தை பிடிக்கும்.🎉 வாழ்த்துகள் அண்ணா
Honda Brio best underrated hatchback with peppy engine which is fun to driver car. Honda means refinement at its highest
அண்ணா நான் சவுதில Honda ஒடிசியா 8 சீட்டர் வண்டி ஓட்டுறேன். வண்டி ஓட்ட நல்லாருக்கும். முன்பக்கம் அந்த கிரில் சுத்த வேஸ்ட்டு. இஞ்ஜின் சிம்பிளா இருக்குது. தானியங்கி டோர்
Best spacious car in this segment and gound clearance 220mm🔥 lack of features but ok, milage 12 to 13 dhaan varum oru 100 to 120 speed la build quality super 👌 engine same as honda city natural aspired engine ivtech 1.5 ltr 119hp and 145nm tq, and 17inch dual tone alloy, top speed 150 max
ground clearance 220 is too much for this segment, I think it's high risk in high speed above 100...Best of luck Honda drivers...
@@sundar-ur3ozdrive and say bro, the ground clearance is compensated by the highest wheelbase in the segment and it's one of the stable car in its segment, plus they have tuned the suspension for better ride
Mika nanri aavaludan ethir paarthen what to meet you Iam from Chennai
இந்த கார்ல டீசல் என்ஜின் வந்து இருந்தா creta, seltos lam வீட்டுக்கு போக வேண்டியது தான்...
Honda diesel was pretty bad in city. It wasnt as refined as Hyundai engine. Honda should have opted for a turbo petrol option here.
Hol athala eila ..tata harrier cloes ...🤣🤣
@@riceraamaI own Honda City diesel 2016 model. Driven 110000 kms. Far better than other brands
👋 Honda family
Left view.... andha english வார்த்தை... " BLIND SPOT " 23:55
Blind spot இன் செல்வர்க்கள் sir super
23:55 blind spot, Dubai la max cars la irruku bro ❤
Honda means Pure Gold❤
Quality
Performance
Economic
video thumb nail video backgroundla ennoda house😊😊
Rear quarter glass resembles ignis.
Faishal khan video papaga ponna anna.....me also fishal khan fan.....no 1 car vlogger in india...
Super car.
Success aaga vaalthukal....
Bro One Request! Neengalum Asir bro vum collab panni oru car review podunga unga channel or avar channel la🙌🏼
மாஸ் ஹீரோ அண்ணன் , voice suber
சார் கொஞ்சம் seltos creta வை கம்பேர் செய்து வீடியோ போடவும்
ஹோண்டா ஹோண்டா தான்!👌👌
Excellent review.. கண்ணுக்கு தெரியாத இடம் blind spot
"எலிவேட்டை" செம காமெடி!! 😂😂
Blind spot view and lane watch assist camera
Sir neenga oru question answer session pannalame liva
Sir, ஹோண்டா கார் கம்பெனி எவளோ யோசிச்சி, இந்த elevate பேர வெச்சிற்கான், அதுக்கு ஒரு பேரு வெச்சிங்க பாருங்க எலிவேட்டை, எங்கயோ போய்டீங்க போங்க.😂😅
Good review Don anna , Your trademark "Negu Negu" was good to listen. Honda Elevate , Superb SUV. Keep it up Don , good work
👍👍
Kia SELTOS FACELIFT DIESEL AT review podunga sir
பின்னால 10 பத்து ருபா நோட்டா விழும். 😊😊😊
சூப்பர் தலைவா
Annan, Grill size a koracha, Jaguar F Pace saayal vandhudum.
Good sir 🎉
அண்ணா நீங்க இப்போத வண்டிய பாக்குற மாதிரி பேசுரீங்க ..உங்க swift கார் வீடியோ பண்ணுங்க
5பேர் கார் ஆனா 4பேர் போகலாம்,4பேர் போர கார் ஆனா 3பேர் தான் முடியும் 7பேர் ஆனா 5பேர் தான் போக முடியும்இதுதான் வாழ்க்கை
Left side camera is showing Blind spot ji...
Ventilated seat, cooled glove box, panaramic sun roof ellame kuraithan. Athikam kekala. Kuraiya kuraiave solunga. Mathavange reviewla road noise, tyre noise neraya varuthunu solranga. Neenga oru santhukulla otitu road noise illanu solreenga.
Good Review...
"தரைதட்டாத கப்பல்"
உண்மை தான் அண்ணா...
Sir Scorpio 2010 or 2012 oda confrication konjam video pannuga with car oda
அண்ணா எனக்கு செகனேன்ட் KIA Carnivelவேண்டும் அதைவாங்கிதர ஏற்பாடு செய்து கொடுங்கள் அண்ணா
அண்ணா வணக்கம்,
நலம் அறிய ஆவா....
வண்டி சைடு லுக் பாத்தா Range rover போல் உள்ளது. இன்னொரு ஆங்கில்ல பாத்தா magnite போல் உள்ளது. எனக்கு என்னவோ fronk look நல்ல இருக்குறது pola இல்ல 🤔
Pinnadi varra vandi theriyama irkukiradhuku paper " BLIND SPOT" Don.
❤DON❤
கொடுக்கும் வண்டிகள் எதுவாக இருந்தாலும் அதை உயர்த்தி மட்டும் சொல்கிறீர்கள், சாதக பாதகங்களையும் சொல்ல வேண்டும்
Anna pls put Benz maybeach rewiew
Citroen c3 aircross review podcast pannunga
Donnn😍
Biggest set back is its design... And still it hings with city ....
@23:56 blind spot sir👍
Kannukku theriyatha area : blindspot
Maruti grand vitara eppadi irukku
Space and big,length,width, design all ok but performance, mileage,not nice.... Especially CRETA kill Elevate is my opinion...
Anna na Vida Akka Nala Explain pandra Doiiii
Hi Anna how are you,?
Excellent car 🚗 price
Super car Anna
On the car front look on their rolls royal available on the model
Skoda Kodiaq review pannuga
Sir honda brio bs6 review sollungal
Video timing pls reduce net gaali aguthu ungalal 😅
மாஸ் ❤
Bolero second market patthi oru video podumga anna
10க்கு எவ்வளவு என்று சொல்லவில்லை. நீங்கள் 8 மார்க்கு மேல் கொடுத்த வண்டிகளை பதிவிடமுடியுமா?
2020 Suzuki vittara brezza mathiri irukku
Peppy drive is a word puppy drive is a emotion....😉
Honda Amaze 2022 Lover❤❤❤
Sir cvt milega of Honda Jazz was higher than manual..since u mentioned this the the first time..
Just for your information
Anna 7 lakh laa kulla enna car vaagalaam oru video podu ga
Audi A3 review
Anna vanakam
Anna skoda yeti 4x4 review panunga na
Blind spot தலைவா. Theriyaathaa. Idam.
அண்ணா, அந்த கண்ணுக்கு தெரியாத இடம், ஆங்கிலத்தில் BLIND SPOT ன்னு சொல்லுவாங்க.
Congratulations
Super sir...how much mileage?
Steering kieering, volume kilume ellam vanthuruthu..
Blind Spot ❤
hoda elivettai 🤣🔥ithu nalla irukey
Good review ❤
Blind spot 23:53
Sir..engine noise inside the cabin?
Hiii anna one most request chandrayaan 3 review panngauga Anna 😂😂
creta or elevate or kushaq ... intha 3 la ethu best
Am buying elevate
Sir Delhi car vangalama reply sir video podunga sir
kia seltos facelift review pannunga
Intha car con neraya iruku
No turbo charge ,no ventilation seat ,no fully digital meter , sunroof romba chinathu ,360 camera illa ,
Adas thevai illa tha feature enna porutha varai kaasu paka arha podranunga 🙌
These are not major cons, this is a drivers car which you cannot expect from the Vw twins
Super 🎉🎉😊😊
Renault Koleos review அண்ணா
Sir vanakkam
Ford Endeavour podunga .
Anna you're saying all cars super like (Magnite, Punch, Fronx, Creta, Xuv300, Nexon, Elevate, etc). But you should also say which one is good for which type of people.
Noted
@@tiruppurmohanplease mention sir. It will be appreciated. Romba nandri🙏
Hi
Super sir..
Look like land cruiser in side view anna
Nice Honda 🎉
Akka Vera level.
super anna
Good evening sir 🙏🕉️
Anna na test drive panna but suspens week ana spase super.forchunar madthiry erukku
Honda Pilot mini maari irrukku na
2street la yr Round adichi review ah mudichittinga🔥😂
Honda ELEVATE