Lawyer yarachu etha pathi konkam pesalama please better law better citizen help the village தமிழ் நாட்டில் எப்படி ஒரு கொடுமை நடந்த சொல்ராங்க எதுக்கு என்ன நாயம் கேடிக்கும் மகளை இந்தியா நாடா 😭
எவ்வளவு பெரிய சாதனை செய்து இருந்தாலும் அவர்களுக்கிடையே செய்யக்கூடிய குற்றங்களின் அடிப்படையில் அவருடைய சாதனைகள் அனைத்தையும் 0 ஆக பிறகு எதற்காக ஒரு பெண்ணாக அவர்கள் இந்த தண்டனையை கொடுத்தார்கள் என்பது எனக்கு தெரியவில்லை
நா கூட வெற்றிமரனை திட்டிட்டேன் சிட்ஸ்டார், ஆனா இதுக்கு பின்னாடி இவ்ளோ வலி இருக்குனு எனக்கு தெரியல, இப்போ வெற்றிமரனை நெனச்சா எனக்கு கண்ணீர் வருது 😭😭. இத கொண்டு வந்த உங்க chenalukum en நன்றி...
@@ravi7264 இது மேலோட்டமா சொல்ற கதை. ஏன்னா ஒரு கதைக்கும், நிகழ்வுக்கும் எப்போவுமே இரண்டு பக்கங்கள் இருக்கும். நீங்க சொல்றது போலீஸ் தரப்பு பக்க நியாயம், வீரப்பன் பக்கம் ஒரு நியாயம் இருக்கும். இங்கு திராவிட கட்சிகளின் ஆட்சிக்கு பிறகு தான், மக்கள் சொத்தை கொள்ளை அடிப்பது, பொது சொத்தை கலேபகாரம் பண்றது, அரசியல்வாதிகள், அதிகாரிகள் நினைத்தால் ஒருவனை ஏத்தி விடுவதும் அவன் தேவைப்படவில்லை என்றால் அவனை அழிப்பதும் சர்வ சாதாரணமா நடத்தினார்கள் இது போன்ற மாய வலையில் மாட்டியவன் தான் வீரப்பன்.
@@ravi7264 சரிங்க நண்பா நீங்கள் சொல்வதை ஏற்றுக் கொள்கிறேன் வீரப்பன் அவர்களுடன் சந்தன மரம் யானை தந்தங்களை வாங்கியவர் யார் அவரைப் போய் வெளியில் போய் விற்று விட்டு காட்டுக்கு நடுவில் பங்களா கட்டி வாழ்ந்து வந்தாரை கூறுங்கள் வீரப்பன் பிடிக்க சென்றவர்கள் அவரிடம் வாங்கியவர்களை ஏன் பிடிக்கவில்லை இன்றும் உயிரோடு தானே வாழ்கிறார்கள் அப்படி வீரப்பனைப் பிடிக்க சென்றால் அவரை பிடிக்க வேண்டியது தானே எதற்கு பெண்கள் மீது வன்முறை நம் பாரத தேசத்தில் வெட்கங்கெட்ட தொழில் என்றால் அது காவல்துறை அரசியல்வாதிகளுக்கும் பணக்காரர்களுக்கு மட்டும்தான் அவர்கள் அடிமையாக இருப்பார்கள் ஏழைகளுக்கு அவர்கள் என்றும் நல்லவர்களாக இருக்க மாட்டார்கள் பணம் கொடுத்தால்தான் வேலை செய்வார்கள் பல இடங்களில் அவர்களின் அடாவடிகளை பார்த்திருக்கிறேன் வீரப்பன் நல்லவன் இல்லை என்று கூறுங்கள் அது உங்கள் விருப்பம் ஆனால் காவல் துறையில் நல்லவர்கள் யார் என்று கொஞ்சம் கூறினால் தெரிந்து கொள்வோம் எனக்குத் தெரிந்து காவல்துறையில் நல்லவர்கள் என்றால் தங்கப்பதக்கம் சிவாஜி கணேசன் அவர்கள் சினிமாவில் மட்டும்தான் கதாநாயகனாக வாழ்வார்கள் காவல்துறை அதிகாரிகள் உண்மை வாழ்க்கையில் ஒரு சிலராவது நல்லவர் இருப்பார்களா என்று தேடுகிறேன் நண்பா
இதுவரையிலும் வெளியில் வராமல் இருந்த பெரும்பாலும் மக்களுக்கு தெரியாமல் இருந்த வாச்சாத்தி வன்கொடுமையை உலகறியச் செய்த வெற்றிமாறன் அவர்களுக்கு சிரம் சார்ந்த நன்றி
ராஜா சீரியல் 18 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த காவல்துறைக்கும் வனத்துறையும் அப்போது வனத்துறை அமைச்சராக இருந்த செங்கோட்டையன் அவன் கட்டுக்கு அடங்காத வனத்துறையும் காவல்துறையையும் ஏன் கேட்டு வாங்கினான் இவனெல்லாம் ஒரு அமைச்சரா
இயக்குனர் வெற்றிமாறனுக்கு நன்றி ❤❤விடுதலை படத்தினமுலமாக அந்த 18பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை செய்த அந்த போலீஸ் கொடூரங்களுக்கு துக்கு தண்டனை கொடுக்க வேண்டும் ❤
Don't blame politicians and Government officers.. All r because of ours parents putting DMK AND ADMK Votes...then how justice wil come.. First we should..
வேட்டி சட்டையில் வந்தவர்களும் பலாத்காரம் செய்தார்கள் என்று அந்த அக்கா சொல்வதை பார்த்தால் அப்பொழுது ஆட்சியில் இருந்த அரசியல் கட்சி தலைவர்கள் தான் அதனால் தான் இந்த கொடுமைக்கு நியாயம் கிடைக்கவில்லை
தீர்ப்பு கிடைத்து விட்டது... 39/09/2023 அன்று சென்னை உயர் நீதிமன்றம் குற்றவாளிகளின் தண்டனையை உறுதி செய்தது..... பாதிக்கப்பட்ட மக்களுக்கு 10 லட்சம் இழப்பீடு மற்றும் அரசு வேலை வழங்க உத்தரவிட்டுள்ளது...... கண்கள் கலங்கிய தருணம்..... 💔💯🎓
அழ வேண்டியது வெட்கப்பட வேண்டியது இந்த பெண்கள் இல்லை.தவறு செய்தவர்கள் தண்டனைக்குரியவர்கள். காலம் யாரையும் விட்டு வைக்காது.இதற்கான தண்டனை தவறு செய்தவர்களுக்கு கிடைத்தே தீரும்.யாரும் இதிலிருந்து தப்ப முடியாது. இறைவனது நீதிமன்றத்தில் தண்டனை நிச்சயம் கிடைக்கும்.முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்..
இந்தக்கொடுமையை இப்போது கூட கேட்கவோ பார்க்கவோ முடியவில்லையே. அந்த கொடுமையை அனுபவிக்கும்போது..... கடவுளே! எவ்வளவு கொடூரம். அந்த குற்றவாளிகளுக்கு இதுவரை தண்டனை கிடைக்காதது,அதைவிடக் கொடுமை.
30 வருடம் என்பதே சட்டம் எப்படிப்பட்டது என்பதை உணர்த்துகிறது. இங்கு எல்லாவற்றிலும் இப்படித்தான் இருக்கிறது உடனடியாக எளியவர்களுக்கு எதுவும் கிடைப்பதில்லை. காலம் கடந்து கிடைக்கும் நீதியும் குற்றம் தான் என்று தோன்றுகிறது
வன்மையாக கண்டிக்கிறோம் இதுபோல் வீசியும் காணொளி பார்த்து தெரிந்து கொண்டோம் அந்தப் பெண்களுக்கு அந்த மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் இனி வரும் காலங்களில் இதுபோல் சம்பவங்கள் நடக்காமல் இருக்க நீதிமன்றம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுக்க வேண்டும்
இலங்கை நடந்த வன்கொடும்மைக்கு ராஜுவ்காந்தி காரணம்ன்னு சொன்னான்னுங்க.இப்ப இங்க தமிழ் நாட்டுல நடந்த வன்கொடும்மைக்கு யார்...? எந்த ஆட்சி...? இப்ப என்னா ஆச்சு...?👍👍👍
Avangaluku manipulated information dhan officials kuduthanga. Evangaluku nadandhadhu ellathaiyum marachi, Ivanga dhan veerapan ku help panni sandalwood kadathunanga nu dhan report pannanga. See mover over she is a women too. No women will come over to support this so unhuman atrocities.....
@@Hssridharan brother 300 police person involved without the knowledge of cm how you interpret this she is innocent.If she doesn't know about any thing and you will put iron lady status in WhatsApp.
மக்கள் போராட்டம் நடத்தினால் மட்டுமே நீதி கிடைக்கும் ஜல்லிக்கட்டு க்கு போட்டம் அந்த மாதிரி எல்லாரு இதை திரும்ப பார்க்க வேண்டும் எல்லா நியூஸ் chsnnal பேச வேண்டும் தாழ்மையுடன் சொல்கிறான் ✍️🙏😭
அருமை அருமை முதல் முதலாக உங்கள் சேனலை பார்க்கின்றேன் களத்தில் சென்று ஒரு அருமையான காணொளியை கொடுத்து உள்ளீர்கள் ....... இதை நீதித்துறை பார்க்க வேண்டும் ......... நல்ல தீர்ப்பு விரைவில் கிடைக்கும்.
நம் நாட்டு சட்டம் ஒரு ஏட்டு சுரைக்காய் மட்டுமே ஒன்றுக்கும் உதவாது... இத்தனை ஆண்டு காலம் இழுத்தடித்து பாவம் இந்த பெண்களின் மனநிலை எப்படி இருக்கும்???? 😭
@@ramamoorthy8453 அத்தகைய நல்லவர் மதிப்பிற்குரிய நல்லகண்ணு அவர்களை தன் கூட்டாளியான பாசிச பாஜக-வை வைத்து தோற்கடித்து அவமானப்படுத்திய அயோக்கியன் கட்டுமரம் என்ற பலதார மணம் செய்த கருணாநிதி மற்றும் அவனுடைய திமுக கூடாரமும்தான் என்பதை நினைவில் கொள்ளவும்.... இந்த மண்ணிலிருந்து ஒழித்துகட்டபட வேண்டிய அடிமை பொறுக்கி கூட்டம்தான் திராவிட சாராய கூட்டமும் அவனுடைய அடிமை ஒட்டுண்ணி கூட்டமான ஆரிய பாஜக சனியன்களும்.... எம்மக்களுக்கான உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்... நாம் தமிழர் உடனடியாக களப்பணி செய்கின்றோம்...
மிக கொடூரமான சம்பவம் நடந்துள்ளது ...! எனது கேள்வி என்னவென்றால் யார் நடத்தியது ஏன் இதை செய்தவர்கள் இன்னும் தண்டிக்கப்படவில்லை என்ன நடந்துள்ளது இந்த நாட்டில் என்ன நடக்கிறது இந்த நாட்டில் ஒரு ஒரு மனிதனும் குரல் கொடுக்க வேண்டும் ....! குற்றம் செய்யப்பட்டவர்கள் யாராயினும் அவர்கள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும்
கண்மூடி ஓரரஞ்சியமாக வாக்களிக்கும் நீங்களும் நாங்களும் தான். குடும்பத்திற்கு ஓட்டுக்காக காசு எவ்வளவு வந்தது என்று கணக்கு போடும் நீங்களும் நாங்களும் தான்.
காவல் துறையை வைத்திருந்த அன்றய முதல்வர் தான் முழு குற்றவாளி இந்த பெண்களின் பாவம் யாரையும் சும்மா விடாது நீதிபதிகளே தானாக முன்வந்து நடத்தி தண்டனையை உறுதி செய்ய வேண்டும்
உண்மையிலே உங்கள் சேனலுக்கு மிக்க நன்றி இறைவன் அருள் எப்பொழுதும் இருக்கட்டும் இது போன்ற உண்மையான சம்பவங்களை மக்களுக்கு எடுத்துக் காட்டுங்கள் கர்நாடகாவில் இருக்கும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இது தெரிய வேண்டும்
இப்போது தான் தெரியும்..... ஆனாலும் தீர்ப்பு நிச்சயமாக வேண்டும்....... இதைப் பார்க்கும் போது இத்தனைக்கும் காரணமாக அன்று இருந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை சிங்க பெண் என்று சொல்வதை நிறுத்தி கொள்ள வேண்டும்......
Hello ladies first சந்தனகடத்தல் வீரப்பனை கொல்ல தான் சொன்னார் அவர் ஆனால். பெண்களை கற்பழிக்கா சொல்லவில்லை சரியா ..... அப்படி என்றால் 1998 திமுக ஆட்சியில் செங்கல்பட்டு பெண்களை 150போலிஸ் கற்பழித்தது அதற்கு காரணம் கருநாநீதி என்று நீங்க சொல்விங்காளா
இந்திய இராணுவம் மற்றும் இந்திய பொலிஸ் கற்பழிப்பு அவர்களின் பொழுதுபோக்காக உள்ளது. ஏனெனில் எனக்கு நல்ல அனுபவம் இருப்பதால் அவர்கள் இலங்கைத் தமிழர்களில் அதையே செய்தார்கள்
நான் தர்மபுரி மாவட்டம் அரூர் சேர்த்தவன்தான் 1.ஏன் என்னுடைய மாவட்ட மக்கள் மட்டும் இப்படி கொடுமை படுத்த படுகிறார்கள் 2.எந்த அரசு ஆட்சியில் அமர்ந்தாலும் எனது மாவட்டத்தில் எந்த ஒரு நல திட்டமும் செயல்படுத்துவது இல்லை ஏன் ? 3.பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அதிகம் இருந்தும் எனது மாவட்ட மக்கள் இன்றும் படிப்பு மற்றும் எழுத்து அறிவும் இல்லாமல் இருக்கிறார்கள் ஏன்? படித்தவர்களையும் இந்த சமூகம் எனது ஊர் பெயரை வைத்து படிப்பறிவு இல்லாதவனாக பார்ப்பது ஏன்? 4.தமிழ் நாட்டில் எங்கு சென்றாலும் தருமபுரி என்று சொன்னவுடன் எங்களை படிப்பறிவு இல்லாத மலை வாழ் பழங்குடி மக்களாகவே பார்ப்பதும் கேலி செய்வதும் ஏன்? இதனாலே மற்றவர்களிடம் நான் தர்மபுரியை சேர்ந்தவன் என்று சொல்ல என் மக்கள் தயங்கிவதிற்கு காரணம் இந்த சமூகமும் அரசும் எனது மக்கள் மீதான பார்வையை முன்வைத்த முறைதான் 😭😭 5.படித்தவர்களுக்கு சரியான வேலை வாய்ப்பும் இல்லை? கூலி வேலையும் கூட சரியாக கிடைபதில்லை 6.வேலை வாய்ப்பை உருவாகும் ஒரு தொழில் நிறுவனம் மற்றும் தொழிர்கூடம் கூட எனது மாவட்டத்தில் இல்லை ஏன்? 7.தமிழ் நாட்டிக்கே எனது மாவட்டத்தில் இருந்து ஓகேணகள் மூலம் தண்ணீர் செல்வதாக இருந்தாலும் இன்றும் எனது மக்கள் குடி நீருக்காக தவிப்புது ஏன்? 8.தமிழ்நாட்டிலே அதிகம் சிறு தானிய பயிறு வகைகளை அதிகம் விலைவிப்பது எனது மக்கள் மற்ற பயிர் வகைகளை விலைவிக்க சரியான நீர்நிலை தேக்கம் மற்றும் வாய்க்கால் நீர் பாசனம் அமைக்காதது ஏன்? 9.இன்னும் அதிகம் இருக்கிறது எனது கேள்விகள் என்னால் இப்போது பதிவிட முடிய வில்லை 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
நீதித்துறையையும் விசாரணையையும் முப்பது வருடத்தையும் நெனச்சா ...எப்படிப்பட்ட எடத்துல வாழ்றோம்னு வேதனையா இருக்கு. இவங்களுக்கு சரியான நீதி கிடைக்கலனா தமிழ்நாடு நாசமாத்தா போகும்.
எனக்கு இப்படி ஒன்று தமிழ்நாட்டில் நடந்தது என்பதே இந்த படம் வெளி வந்த பின்னரே தெரியும். இந்த கொடுமைகளை செய்தவர்கள்,காரணமானவர்கள்,அவர்களை தண்டிக்க அதிகாரம் இருந்தும் செய்ய தவறியவர்கள் அனைவரையும் இதைப்போல் வன்கொடுமை செய்து மரண தண்டனை கொடுக்க வேண்டும்.
@@jayanthi4440 யாரா இருந்தாலும் வலி உணர்ந்தவன் பேசாத செய்வ நமக்கு வந்தா வலி தெரியும் அது பெண்ணை இருந்த என்ன ஆனா இருந்த என்ன , பெண்கள் மீது கொடுமை செய்யும் யாருக்கும் வாழ் தகுதியை இல்ல இதுபோல கொடுமைகள் கற்பழிப்பு கொலையை விட பெரும் குற்றம் இந்த குற்றத்தில் ஈடுபட்ட அணைத்து காவலர்கள் குடும்பமும் நாசமா போவது உறுதி இந்த மக்களின் சாபமும் குமுறலும் பல ஆண்டுகளுக்கு அவர்களை வாழ விடாது
First time I'm seeing this issue. It's good that you brought the issue. Jayalalitha should have taken strong action on those police and other goons. She neglected but happy to declare that she caught Veerappan. What a shame on AIDMK?
இந்த பெண்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும் வேண்டும். இந்த விஷயத்தை வெளியே எடுத்து காட்டியுள்ள உங்களுக்கு மிக பெரிய பாராட்டுக்கள் 👏🤝 கொடுமை செய்த ஒவ்வொருவருக்கும் இறைவன் நிச்சயமாக தண்டனை தந்தே தீருவார் இது உறுதி, சத்தியம்.
மார்க்ஸின் கம்யூனிஸ்ட் போன்ற சிறந்த அரசியல் ஆட்சிக்கு வந்தால் தான் இந்த மாதிரி கொடுமைகள் தடுக்க முடியும் இனிமேலும் இந்த மாதிரி கொடுமைகள் நடக்காமல் இருக்க சிறந்த அரசியல் அரசாங்கம் அமைக்க கம்யூனிஸ்ட் போல சிறந்த தலைவர்களை தேர்ந்தெடுப்போம் தோழர்🚩🚩🚩
நான் இந்த கொடுரத்துலகலந்து கொண்ட ஒரு நாதாரியை சந்தித்து உள்ளேன் என் வீட்டுக்கு அருகில் இருந்தவங்களோட சொந்தகாரன் எனக்கு அப்பவே தெரியும் ஆனால் முழுமையாக தெரியாது அவர்களுடைய குடும்பத்துல எந்த ஜென்மத்துலயூம் நல்லதே நடக்க கூடாது பாவம் மலைவாழ் மக்கள் நம் சகோதரிகள் அனைவரும் 😭😭😭😭😭😭😭
I’m terribly shocked , barbarian act, never heard about this , thank you Sivashankari for flashing it to outside world , great work … as a journalist you’re doing the best … pls continue the same and bring other hidden incidents to the world ..
அந்நிய பெண்களயே இவளோ கோடுரமா கெடுத்துருக்கானுகனா........ அவங்க v2kulla பெண்கள என்ன என்ன கஷ்ட படுத்துரனுகளோ ,எவ்ளோ துன்புறுத்தி சித்திரவதை படுராகளோ , இறைவனுக்கும் அந்த பெண்களுக்கு மட்டும் தான் தெரியும்
1st time I'm getting to know about this village Thank you for bringing it to the light There is one Righteous GOD.... Their pain😭😭😭😭 May GOD restore them and that village😭🙏🏼🙏🏼🙏🏼🙏🏼JESUS......
More than 50 of them were dead. Others almost lived their lives to the fullest. I don't see a point of punishment here. The justice delayed is a justice denied. Our legal system itself fundamentally corrupted.
உள்ளது உள்ளபடி மறைக்கப்பட்ட உண்மைகளை பாதிக்க பட்ட அந்த ஏழை பெண்கள் மூலமாகவே வெளி உலகத்திற்கு தெரியப் படுத்திய உங்கள் சேனலுக்கு எனது மனமார்ந்த நன்றி அப்பெண்களின் துயரத்திற்கு காரணமான அவர்களுக்கு தக்க தீர்ப்பு தண்டனை கிடைக்க வேண்டும் சீக்கிரம் பாவம் அந்த ஊர் மக்கள்
இதுவரை இப்படி ஒன்று நடந்ததே தெரியாமல் இருந்த மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்திய உங்க சேனலுக்கும் சிவசங்கரி சகோதரிக்கும் நன்றி
Thevudia mundai jayalalitha ava senja kodumaikku thaan anaadhai pinamaaga sethaal.
Ipadi oru kodumai nadanthirukum nu edhir pakave ila romba pavam andha makkal kandipa accust ku thandanai kidaikanum
Lawyer yarachu etha pathi konkam pesalama please better law better citizen help the village
தமிழ் நாட்டில் எப்படி ஒரு கொடுமை நடந்த சொல்ராங்க
எதுக்கு என்ன நாயம் கேடிக்கும்
மகளை இந்தியா நாடா 😭
Iiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii
Its a part of a movie promotion dear....
"விடுதலை" படம் வெளியான பிறகு தான் உண்மை தெரியவந்துள்ளது
இயக்குநர் வெற்றிமாறன் அவர்களுக்கு நன்றி🙏🙏🙏💐💐💐
So sad
Ithu neenda naal vazhakku 1992 la nadantha sampavam
Yes bro
Ivanga kadaiya story yeduthu panam
Sambathikkuranga athil varum laabathil intha kiraaama pengaluku yethavathu seiyalam
@@ragupathipriya dai adha history tharinjidhan adha film ma yaadutharu vetrimaran
வீரப்பன் அருமையை இப்போதுதான் தெரிகிறது . அவர் இருந்திருந்தால் இந்த அயோக்கிய காவலர்கள் வாச்சாத்தியின் நிழலைக் கூட மிதித்திருக்க மாட்டார்கள் .
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கூட இப்படி ஒரு கொடுமையை மக்கள் அனுபவிக்க வில்லை .கேவலமாக உள்ளது நமது ஆட்சியாளர்கள்.அதிகாரிகளை நினைக்கும் பொழுது .....
🥲
Unguluku epdi theriyum
அப்போது ஆட்சி செய்த நாய் சாகனும் அரசு அதிகாரி கம்னாட்டி அனு அனுவாக குத்தி கொள்ளனும்
30 வருடங்கள் கடந்தும் இந்த கோர சம்பவத்திற்கு ஒரு தீர்வு கிடைக்கவில்லை என்றால் இது இந்த நாட்டிற்கும் இந்த சட்டத்திற்கும் உள்ள அவமானம்
இயக்குனர் வெற்றிமாறன் அவர்களுக்கு இதயப்பூர்வமான நன்றி.
@@mr___2k___choco___boy___258 waiting ""viduthalai 2 ""Movie
அரச பயங்கரவாதத்தை இத்தனை வருடங்கள் கழித்து முன்னின்று பதிவு செய்த உங்களுக்கு கண்ணீருடன் நன்றிகள் தோழர்களே....
ஜெயலலிதா அதற்கான தண்டனையை அனுபவித்தார்.. இறுதிக்காலத்தில்.. காலம் எதற்கும் பதில்கொடுக்கும்
True
Kandippa kadavul erukkaru 🙏🙏🙏🙏 yellarom manusakkitta thappukkalam anaa kadavul kitta thappikka mudiyathu 🙏🙏🙏🙏😭😭
Kandippa kadavul erukkaru 🙏🙏🙏🙏 yellarom manusakkitta thappukkalam anaa kadavul kitta thappikka mudiyathu 🙏🙏🙏🙏😭😭
Aenga paathi peru sethaee poitanga.... Ini theerpu vanthaa enna varalena enna.... Makkale theerpu kuduthurknum.... Pudichu aruthrkanum...
எவ்வளவு பெரிய சாதனை செய்து இருந்தாலும் அவர்களுக்கிடையே செய்யக்கூடிய குற்றங்களின் அடிப்படையில் அவருடைய சாதனைகள் அனைத்தையும் 0 ஆக பிறகு எதற்காக ஒரு பெண்ணாக அவர்கள் இந்த தண்டனையை கொடுத்தார்கள் என்பது எனக்கு தெரியவில்லை
நா கூட வெற்றிமரனை திட்டிட்டேன் சிட்ஸ்டார், ஆனா இதுக்கு பின்னாடி இவ்ளோ வலி இருக்குனு எனக்கு தெரியல, இப்போ வெற்றிமரனை நெனச்சா எனக்கு கண்ணீர் வருது 😭😭. இத கொண்டு வந்த உங்க chenalukum en நன்றி...
சகோதரிக்கும் நன்றி, உங்க தைரியம் பாராட்டக்கூடியது!!!
மாவீரன் வீரப்பன் ஏன் காவல்துறையினரை சுட்டுக் கொன்றார் என்பதை இப்போதாவது விளங்கிக் கொள்ளுங்கள்.
Idhuku Neega Tamil nadu government ta than sollanum theva illama Veerapana En soldringa avaroda varalaru theriyama pesakudathu
Aana avan dhaan police urukkulla vara kaaranam. Kaaranamum avane kaapathunadhum avan dhaan. Idhukku nermaya ozhachi saaptu irundha ellarukkum nalladha irundhirukkum.
@@ravi7264 இது மேலோட்டமா சொல்ற கதை. ஏன்னா ஒரு கதைக்கும், நிகழ்வுக்கும் எப்போவுமே இரண்டு பக்கங்கள் இருக்கும். நீங்க சொல்றது போலீஸ் தரப்பு பக்க நியாயம், வீரப்பன் பக்கம் ஒரு நியாயம் இருக்கும். இங்கு திராவிட கட்சிகளின் ஆட்சிக்கு பிறகு தான், மக்கள் சொத்தை கொள்ளை அடிப்பது, பொது சொத்தை கலேபகாரம் பண்றது, அரசியல்வாதிகள், அதிகாரிகள் நினைத்தால் ஒருவனை ஏத்தி விடுவதும் அவன் தேவைப்படவில்லை என்றால் அவனை அழிப்பதும் சர்வ சாதாரணமா நடத்தினார்கள் இது போன்ற மாய வலையில் மாட்டியவன் தான் வீரப்பன்.
@@ravi7264 சரிங்க நண்பா நீங்கள் சொல்வதை ஏற்றுக்
கொள்கிறேன் வீரப்பன் அவர்களுடன் சந்தன மரம் யானை தந்தங்களை வாங்கியவர் யார்
அவரைப் போய் வெளியில் போய் விற்று விட்டு காட்டுக்கு நடுவில் பங்களா கட்டி வாழ்ந்து வந்தாரை கூறுங்கள்
வீரப்பன் பிடிக்க சென்றவர்கள் அவரிடம் வாங்கியவர்களை ஏன் பிடிக்கவில்லை இன்றும் உயிரோடு தானே வாழ்கிறார்கள்
அப்படி வீரப்பனைப் பிடிக்க சென்றால் அவரை பிடிக்க வேண்டியது தானே எதற்கு பெண்கள் மீது வன்முறை நம் பாரத தேசத்தில் வெட்கங்கெட்ட தொழில் என்றால் அது காவல்துறை அரசியல்வாதிகளுக்கும் பணக்காரர்களுக்கு மட்டும்தான் அவர்கள் அடிமையாக இருப்பார்கள் ஏழைகளுக்கு அவர்கள் என்றும் நல்லவர்களாக இருக்க மாட்டார்கள் பணம் கொடுத்தால்தான் வேலை செய்வார்கள் பல இடங்களில் அவர்களின் அடாவடிகளை பார்த்திருக்கிறேன்
வீரப்பன் நல்லவன் இல்லை என்று கூறுங்கள் அது உங்கள் விருப்பம்
ஆனால் காவல் துறையில் நல்லவர்கள் யார் என்று கொஞ்சம் கூறினால் தெரிந்து கொள்வோம்
எனக்குத் தெரிந்து
காவல்துறையில் நல்லவர்கள் என்றால் தங்கப்பதக்கம் சிவாஜி கணேசன் அவர்கள் சினிமாவில் மட்டும்தான் கதாநாயகனாக
வாழ்வார்கள் காவல்துறை அதிகாரிகள் உண்மை வாழ்க்கையில் ஒரு சிலராவது நல்லவர் இருப்பார்களா என்று தேடுகிறேன் நண்பா
@@ravi7264 அட நாயே... உன் ஊருக்குள்ளேயே கொலைகாரனும் இருப்பான், திருடனும் இருப்பான் அவனுங்கள பிடிக்க சம்பந்தமே இல்லாம உன்னையும் உன் அம்மா, உன் பொன்டாடிய, தங்கச்சிய போலிஸ்காரங்க தூக்கிட்டு போய் அம்மனகட்டையா ஆக்குனா உனக்கு கொலைகாரன், திருடன் மேல கோவம் வருமா இல்ல அவனுங்க செய்ற தப்புக்கு என் குடும்பத்தையே அம்மனகட்டையா ஆக்கி கற்பழிக்கிறீங்களேடா ண்ணு போலிஸ்காரங்க மேல கோவம் வருமா... நீ லாம் நியாயம் பேச வந்துட்ட...
தமிழ் நாடு அரசு நீதித்துறையே உன்னை நீயே காரித்துப்பிக்கொள். காலம் கடந்து கிடைக்கும் நீதியும் அநீதியே.
Well said
Good 👍🙋 police dept law dept worst😡😡😡🤬🤬🤬😱😱😱🌚🌚seekram thirundungal illayel makkale needhiyai kayil edupat needhi mandram police station forest dept koluthi viduvaargal jakiradai. Neenga ennagada Britisha Arabians serupu pinjudum
Jakkiradai
Yes.
Sema thala
Appokooda pothamporhuva Tamil naadu arasunnu solreenga.yaroda atchi nu thairiyama sollunga.ungaluku enna bayam
நம்ம தமிழ்நாட்டில்தான் இப்படியா?இதுல ஈடுபட்ட போலீஸ்காரன் குடும்பம் கால காலத்துக்கும் விளங்காது,விளங்கவே கூடாது😫😫😫😫😫😏
இதுவரையிலும் வெளியில் வராமல் இருந்த பெரும்பாலும் மக்களுக்கு தெரியாமல் இருந்த வாச்சாத்தி வன்கொடுமையை உலகறியச் செய்த வெற்றிமாறன் அவர்களுக்கு சிரம் சார்ந்த நன்றி
ராஜா சீரியல் 18 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த காவல்துறைக்கும் வனத்துறையும் அப்போது வனத்துறை அமைச்சராக இருந்த செங்கோட்டையன் அவன் கட்டுக்கு அடங்காத வனத்துறையும் காவல்துறையையும் ஏன் கேட்டு வாங்கினான் இவனெல்லாம் ஒரு அமைச்சரா
இந்தப் பெண்கள் கண்ணீரோடு செல்லும்போது வேதனையாக உள்ளது இதுக்கு தீர்ப்பு என்ன சொல்லணும் நான் அவங்க அம்மாலே இதே மாதிரி செய்யணும் அவன் கண்ணால பாக்கணும்
இப்படிப்பட்ட கொடுமைகளை செய்த ஜெயலலிதா ஆட்சியி தமிழ்நாட்டுல மீண்டும் ஆட்சி அமைக்க துடித்துக் கொண்டிருக்கிறது இதற்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும்
விடுதலை" படம் வெளியான பிறகு தான் உண்மை தெரியவந்துள்ளது
இயக்குநர் வெற்றிமாறன் அவர்களுக்கு நன்றி🙏🙏🙏💐💐💐
இயக்குனர் வெற்றிமாறனுக்கு நன்றி ❤❤விடுதலை படத்தினமுலமாக அந்த 18பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை செய்த அந்த போலீஸ் கொடூரங்களுக்கு துக்கு தண்டனை கொடுக்க வேண்டும் ❤
இவ்வளவு கொடுமைகளையும் அரங்கேற்றிய ஜெயலலிதா வை சிங்க பெண் என்று சொல்வது மனித குலத்திற்கு அவமானம்.........
Pig🐖🐖🐖
Very true she was worst that’s where she died without any help
JJ iteam is not women lion
Bro jj achila thappu illa avangalukku pinnala ullavanga than ithukkulam karanam ......pathavi Athikaram
It's not Jaya . We all know the caste leader with Jaya. She and her relatives played uncontrollable those days
30வருடம் ஆகியும் இன்னும் நீதி கேட்கும் நிலையில் தான் இந்த அதிகாரம் அவர்களை வைத்திருக்கிறது,,,,,
அதுல 56 police காரணுக செத்துடானுக இந்த 30 வருட தீர்ப்பு ல 😡🙄
Enna ulagam
(அதிமுகவும் திமுகவும்) அரசியல்வாதிகள்தான் இதற்கு காரணம். அப்படிப்பட்ட அரசியல்வாதி களுக்கு ஒட்டுப் போட்ட நாமும் இதில் குற்றவாளிகள்தான்
Don't blame politicians and Government officers.. All r because of ours parents putting DMK AND ADMK Votes...then how justice wil come.. First we should..
ஏதாச்சு ஒரு கட்சி தலைமை கண்டிப்பாக வேண்டும் இல்லை என்றால் ஒன்னும் பண்ண முடியாது அப்டி தான் இந்தியா சட்டம் அப்டியா இருக்கு
இதற்கு சுதந்திரம் கிடைக்காமல், ஆங்கிலேயர் ஆட்சியே இருந்திருக்கலாம்.
That true. I am british resident. Here everything perfectly nobody can't influence.
Because of them, we got education.
Very true... Have this same thoughts many times 🙂
Even british tortured and raped indian women
Neenga yaarum Bala Voda paradesi padam paakaliyo?!
என்னுடைய உணர்வு அந்த அதிகாரிகளின் வம்சமெல்லாம் அழிந்து நாசமாகனும்.....
இவங்கலுக்கு என்னைக்கு நீதி கிடைகுதொ அன்னைக்கு தான் உண்மையான மகளிர் தினம் 😢
😭😭😭
Enna panna poranunga விசாரணை avlotha
😭😭😭
Seriya sonneenga 👏 ipdi baadhikka pattavargala vittutu namba cinema kaaringa me too nu solitu alayaradhukku laam kodi pudichittu irukom
நாம் தமிழர் வெற்றி பெற வேண்டும் நீதி கிடைக்கும்
வேட்டி சட்டையில் வந்தவர்களும் பலாத்காரம் செய்தார்கள் என்று அந்த அக்கா சொல்வதை பார்த்தால் அப்பொழுது ஆட்சியில் இருந்த அரசியல் கட்சி தலைவர்கள் தான் அதனால் தான் இந்த கொடுமைக்கு நியாயம் கிடைக்கவில்லை
ஜெயலலிதா தப்பு என்றால், அதன் பிறகு வந்த கருணாநிதி திமுக goverment ஏன் அந்த அதிகாரிகள் தண்டிக்கப்படவில்லை??? 🙄🤔😡
@@kalaismart9516 எல்லோரும் அரசியல்வாதிகள் தான் சகோதரி யாரிடமும் நியாயம் கிடைக்காது
சரியாக சொன்னீர்கள் 😠
தீர்ப்பு கிடைத்து விட்டது... 39/09/2023 அன்று சென்னை உயர் நீதிமன்றம் குற்றவாளிகளின் தண்டனையை உறுதி செய்தது..... பாதிக்கப்பட்ட மக்களுக்கு 10 லட்சம் இழப்பீடு மற்றும் அரசு வேலை வழங்க உத்தரவிட்டுள்ளது...... கண்கள் கலங்கிய தருணம்..... 💔💯🎓
அதிமுக அமைச்சர் செங்கோட்டையனும் குற்றவாளி தான்
அழ வேண்டியது வெட்கப்பட வேண்டியது இந்த பெண்கள் இல்லை.தவறு செய்தவர்கள் தண்டனைக்குரியவர்கள். காலம் யாரையும் விட்டு வைக்காது.இதற்கான தண்டனை தவறு செய்தவர்களுக்கு கிடைத்தே தீரும்.யாரும் இதிலிருந்து தப்ப முடியாது. இறைவனது நீதிமன்றத்தில் தண்டனை நிச்சயம் கிடைக்கும்.முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்..
செங்கோட்டையனை சும்மாவிடக்கூடாது இந்த வீடியோவை அந்த போலீசார் வீட்டு
பெண்கள் பார்க்க வேண்டும்
30 வருடம் ஆகியும் அவங்களுக்கு நீதி கிடைக்க வில்லை இனியாவது நல்லது நடக்கட்டும் அந்த பெண்களின் சாபம் அவர்களை சும்மா விடாது
நெறியாளர் சகோ தரி க்கு என் வாழ்த்துக்கள்... ஆக சிறந்த நேர்காணல் 👍👍👍
இதுல மகளிர் தினம் ஒரு கொரச்சல்
A big salute and thanks to former CBI Officer Jeganathan who fought for justice for Vaachaathi people.
இந்தக்கொடுமையை இப்போது கூட கேட்கவோ பார்க்கவோ முடியவில்லையே. அந்த கொடுமையை அனுபவிக்கும்போது..... கடவுளே! எவ்வளவு கொடூரம்.
அந்த குற்றவாளிகளுக்கு இதுவரை தண்டனை கிடைக்காதது,அதைவிடக் கொடுமை.
30 வருடம் என்பதே சட்டம் எப்படிப்பட்டது என்பதை உணர்த்துகிறது. இங்கு எல்லாவற்றிலும் இப்படித்தான் இருக்கிறது உடனடியாக எளியவர்களுக்கு எதுவும் கிடைப்பதில்லை. காலம் கடந்து கிடைக்கும் நீதியும் குற்றம் தான் என்று தோன்றுகிறது
இந்த பாவத்தின் விளைவுதான் 1 செத்து 70 நாள் கிடந்தது... 1 ஜெயிலுக்கு போனது.....
வன்மையாக கண்டிக்கிறோம் இதுபோல் வீசியும் காணொளி பார்த்து தெரிந்து கொண்டோம் அந்தப் பெண்களுக்கு அந்த மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் இனி வரும் காலங்களில் இதுபோல் சம்பவங்கள் நடக்காமல் இருக்க நீதிமன்றம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுக்க வேண்டும்
இங்கு ஒரே ஆட்சி நடக்கவில்லை..
இந்த கொடுமைக்கு அனைத்து கட்சியினரும் காரணமாக இருந்திருக்கிறார்கள்
30 வருடங்கள் எனில் கணக்கு பார்த்துக் கொள்ளுங்கள்
All the Tamil policemen and Tamil forest officers are still roaming freely
இலங்கை நடந்த வன்கொடும்மைக்கு ராஜுவ்காந்தி காரணம்ன்னு
சொன்னான்னுங்க.இப்ப இங்க
தமிழ் நாட்டுல நடந்த வன்கொடும்மைக்கு யார்...? எந்த ஆட்சி...? இப்ப என்னா ஆச்சு...?👍👍👍
Intha message important message athanalathan ivlo per like potturukanga
கண் கலங்கியது😢😢😢 உங்களுக்கு நியாயம் கிடைத்தே ஆகவேண்டும்🙏🙏
இலங்கையில் நடந்தது கூட எல்லோருக்கும் தெரியும் ஆனால் இது எத்தன பேருக்கு தெரியும்😢 இப்படியும் அரசியல் பண்ணுவாங்களா 😢😢😮
இந்த மாதிரி கேவலமான ஜென்மங்களுக்கு ஆண்டவன் நிச்சியம் தண்டனை கொடுப்பார் கவலைப்படாதீர்கள் தோழிகளே😭😭
Rape பண்ணும் போது கடவுள் என்ன ம்ம போனான.... போங்கடா.... 🤬🤬🤬🤬
நெறியாளரின் ஆளுமை மிகவும் சிறப்பு. அறிவு ஆற்றுப்படுத்தல் சாமானிய மக்களிடமிருந்து உண்மையை சிறப்பாகவும் பக்குவமாகவும் வெளிக்கொணரந்தமைக்கு நன்றி.
30 வருடம் கழித்து ம் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்காதது இதுவும் அநீதி தான். நீதி துறை மீது ஒரு அவ நம்பிக்கை தான் வருகிறது.
அதுல 56 police காரணுக செத்துடானுக இந்த 30 வருட தீர்ப்பு ல 😡🙄
கண்டிப்பாக என்ன சொல்வது
Correct
Pathi peru setthu poithanunga..nalla vaalthu..yenna neethi,dharmam.. itharkellam udane visaranaikku vanthu therpu varanum..
இதை கேட்கும் போது போலிசை பார்க்கும்போது ரொம்ப ரொம்ப கேவலமா இருக்கு 😢
வாழ்த்துக்கள் தோழி மனிதமிருகங்கள் நடந்துகொண்டதை அப்படியே வெளிப்படுத்திய உங்களுக்கும் உங்கள் டிம் அவர்களுக்கும் கோடான கோடி நன்றிகள்.
இத்தனை வருடங்கள் கடந்த பின்னும் இவர்கள் பேசும்போது இன்னும் மாலை மாலையாய் கண்ணீர் வருகிறதே, அய்யோ அந்த காலத்தில் இவர்கள் பட்ட வேதனை.......😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
பெண்களின் கண்ணீர் அவர்களை சும்மா விடாது. இந்த பாவம் பின் தொடரும்
Viduthalai brought me here. Thanks to Vetrimaran and team.
🥺🥺 உதவி செய்த மனிதர் அனைவருக்கும் நன்றி 🙏🙏🙏🙏
எம் இன சொந்தங்கள் ஈழ்த்திலும் சரி தமிழ் நாட்டிலும் சரி தமிழன் கேட்பராற்ற அனாதை தான் இறைவா 🦚🦚🦚🙏🏼🙏🏼🙏🏼🦚🦚🦚😢😢😢😭😭😭
ஜெயலலிதா வேண்டுமென்றே தீர்வு காணாமல் விட்ட வழக்கு.. அதிமுக அரசு
Avangaluku manipulated information dhan officials kuduthanga. Evangaluku nadandhadhu ellathaiyum marachi, Ivanga dhan veerapan ku help panni sandalwood kadathunanga nu dhan report pannanga. See mover over she is a women too. No women will come over to support this so unhuman atrocities.....
ஜெயலலிதா தப்பு என்றால், அதன் பிறகு வந்த கருணாநிதி திமுக goverment ஏன் அந்த அதிகாரிகள் தண்டிக்கப்படவில்லை??? 🙄🤔😡
@@Hssridharan comedy pannadthiga boss..she knows everything..
Kadavul erukan avanga savu yapti achi atha thala vithi
@@Hssridharan brother 300 police person involved without the knowledge of cm how you interpret this she is innocent.If she doesn't know about any thing and you will put iron lady status in WhatsApp.
இவ்வளவு வருடங்கள் கழித்தும் இவர்கள் துன்பத்தைக் கேட்கும் போது கண்ணீரை கட்டுப்படுத்தப் முடியவில்லை.
இவனுங்களை வீரப்பன் மிச்சம் வைக்காமல் முடிச்சிட்டு போய் இருந்து இருக்கனும்.
Correct tu
True
Idhukku avanum kaaranam dhaan. Avana thedi dhaan police Ulla vandhuchu. Police or Military presence among civilians is not a good situation.
@@ravi7264 வீரப்பன் அந்த நிலைமைக்கு போனதுக்கு அரசு தான் காரணம்
@@ravi7264 Idhuku kaaranam, government, veerapan illa , unga veetu nagaiya eduthutu poga , yaarchum vanda Neenga ninu vedikai paathukutu irupeengala? Avana anagayae pudichu adika mateenga, apdi adicha tappu unga perula nu agiruma?
ரொம்ப ரொம்ப கஷ்டமா இருக்கு இவங்களுக்கு நல்ல தீர்ப்பு விரைவில் கிடைக்கணும் ஆண்டவா 🙏🙏😢😢😢😢😢
மக்கள் போராட்டம் நடத்தினால் மட்டுமே நீதி கிடைக்கும்
ஜல்லிக்கட்டு க்கு போட்டம் அந்த மாதிரி எல்லாரு இதை திரும்ப பார்க்க வேண்டும் எல்லா நியூஸ் chsnnal பேச வேண்டும் தாழ்மையுடன் சொல்கிறான் ✍️🙏😭
நாம் வாழும் நாட்டிலே இதெல்லாம் நடந்திருக்கிறது .. அவர்களின் மனக்குமுரல்களுக்கு இயற்கையால் மட்டும் தான் பதில் சொல்ல முடியும்.
அரசு சரியான தண்டனை வழங்கவேண்டும் 😢😢😢
அந்த அதிகாரிகளுக்கு இந்த 18 பெண்கள் கையால் கொடூரமாக வதம் செய்யப்பட வேண்டும் 😢
அருமை அருமை முதல் முதலாக உங்கள் சேனலை பார்க்கின்றேன் களத்தில் சென்று ஒரு அருமையான காணொளியை கொடுத்து உள்ளீர்கள் .......
இதை நீதித்துறை பார்க்க வேண்டும் .........
நல்ல தீர்ப்பு விரைவில் கிடைக்கும்.
நம் நாட்டு சட்டம் ஒரு ஏட்டு சுரைக்காய் மட்டுமே ஒன்றுக்கும் உதவாது... இத்தனை ஆண்டு காலம் இழுத்தடித்து பாவம் இந்த பெண்களின் மனநிலை எப்படி இருக்கும்???? 😭
எப்பொழுதும் பாதிக்கப்பட்ட மக்களுக்காக போராடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தோழர்களுக்கு நன்றி
ஆனால் இப்போது இல்லை, தி மு க வுடன் நல்ல பொருந்தி இருக்குறார்கள், வேங்கைவயல் பிரச்சனை என்ன ஆச்சு
@@rijulivinch இன்னும் பல கம்யூனிஸ்டுகள் சாதரணமாக எளிமையான வாழ்க்கை தான் வாழ்கிறார்கள்
உதரணமாக நல்லக்கண்ணு,அரூர் வேட்பாளர் குமார், டில்லி பாபு
@@ramamoorthy8453 அத்தகைய நல்லவர் மதிப்பிற்குரிய நல்லகண்ணு அவர்களை தன் கூட்டாளியான பாசிச பாஜக-வை வைத்து தோற்கடித்து அவமானப்படுத்திய அயோக்கியன் கட்டுமரம் என்ற பலதார மணம் செய்த கருணாநிதி மற்றும் அவனுடைய திமுக கூடாரமும்தான் என்பதை நினைவில் கொள்ளவும்....
இந்த மண்ணிலிருந்து ஒழித்துகட்டபட வேண்டிய அடிமை பொறுக்கி கூட்டம்தான் திராவிட சாராய கூட்டமும் அவனுடைய அடிமை ஒட்டுண்ணி கூட்டமான ஆரிய பாஜக சனியன்களும்....
எம்மக்களுக்கான உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்... நாம் தமிழர் உடனடியாக களப்பணி செய்கின்றோம்...
@@ramamoorthy8453நல்லது சகோதரனே....
இன்று கோபாலபுரம் அடிமைகள் கம்யூனிஸ்ட்
சகோதரிக்கு வாழ்த்துக்கள் இதுவரை யாரும் செய்ய முடியாத செயலை படம் பிடித்து உலகிற்கு காட்டியதற்கு
டெல்லியில் நிர்பயா வழக்கில் வழங்கப்பட தீர்ப்பை கட்டாயமாக இந்த குற்றவாளிகளுக்கும் வழங்க வேண்டும்
இந்த மாதிரி கொடுமை பண்ணதுக்கு தான் எப்படி செத்தானு தெரியாத கொடூரமான சாவு வந்திருக்கிறது ஜெயலலிதா வுக்கு
ஜெயலலிதா தப்பு என்றால், அதன் பிறகு வந்த கருணாநிதி திமுக goverment ஏன் அந்த அதிகாரிகள் தண்டிக்கப்படவில்லை??? 🙄🤔😡
Correct
போதுமா அது..
Actually sengottayan included in this that's y he is ignoring still now that's the issue
@@shriipriya7936பண்றதெல்லாம் பண்ணிட்டு அந்த நாயி இன்னும் உயிரோட சுத்திக்கிட்டு இருக்கு
மிக கொடூரமான சம்பவம் நடந்துள்ளது ...! எனது கேள்வி என்னவென்றால் யார் நடத்தியது ஏன் இதை செய்தவர்கள் இன்னும் தண்டிக்கப்படவில்லை என்ன நடந்துள்ளது இந்த நாட்டில் என்ன நடக்கிறது இந்த நாட்டில் ஒரு ஒரு மனிதனும் குரல் கொடுக்க வேண்டும் ....! குற்றம் செய்யப்பட்டவர்கள் யாராயினும் அவர்கள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும்
வால்டர் தேவாரம் தலைமையிலான அதிரடிப்படை எனும் அட்டூழியப்படை.
கண்மூடி ஓரரஞ்சியமாக வாக்களிக்கும் நீங்களும் நாங்களும் தான். குடும்பத்திற்கு ஓட்டுக்காக காசு எவ்வளவு வந்தது என்று கணக்கு போடும் நீங்களும் நாங்களும் தான்.
Oru mayirum pudunga mudiyathu ivanga yelaigal thaana moodittu thaan irukkanum
காவல் துறையை வைத்திருந்த அன்றய முதல்வர் தான் முழு குற்றவாளி இந்த பெண்களின் பாவம் யாரையும் சும்மா விடாது நீதிபதிகளே தானாக முன்வந்து நடத்தி தண்டனையை உறுதி செய்ய வேண்டும்
தியாக தலைவி..தியாக சின்னம்மா...
Correct
உண்மையிலே உங்கள் சேனலுக்கு மிக்க நன்றி இறைவன் அருள் எப்பொழுதும் இருக்கட்டும் இது போன்ற உண்மையான சம்பவங்களை மக்களுக்கு எடுத்துக் காட்டுங்கள் கர்நாடகாவில் இருக்கும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இது தெரிய வேண்டும்
சுதந்திர இந்தியாவில் இவ்வளவு கொடுமையை அனுபவிப்பதற்கு பதில் வெள்ள காரர்களிடம் அடிமையாகவே இருந்திருக்கலாம் 😢😢
இப்போது தான் தெரியும்..... ஆனாலும் தீர்ப்பு நிச்சயமாக வேண்டும்....... இதைப் பார்க்கும் போது இத்தனைக்கும் காரணமாக அன்று இருந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை சிங்க பெண் என்று சொல்வதை நிறுத்தி கொள்ள வேண்டும்......
Yes CM singapenna illa asinga Pen. Avanka mela iruntha respect pochu.
Hello ladies first சந்தனகடத்தல் வீரப்பனை கொல்ல தான் சொன்னார் அவர் ஆனால். பெண்களை கற்பழிக்கா சொல்லவில்லை சரியா ..... அப்படி என்றால் 1998 திமுக ஆட்சியில் செங்கல்பட்டு பெண்களை 150போலிஸ் கற்பழித்தது அதற்கு காரணம் கருநாநீதி என்று நீங்க சொல்விங்காளா
சங்கரி யின் தைரியம் பாராட்டக்கூடியது. ❤🙏
O my god bless this woman and family
Anchor oru big salute ❤
இந்திய இராணுவம் மற்றும் இந்திய பொலிஸ் கற்பழிப்பு அவர்களின் பொழுதுபோக்காக உள்ளது. ஏனெனில் எனக்கு நல்ல அனுபவம் இருப்பதால் அவர்கள் இலங்கைத் தமிழர்களில் அதையே செய்தார்கள்
நான் தர்மபுரி மாவட்டம் அரூர் சேர்த்தவன்தான்
1.ஏன் என்னுடைய மாவட்ட மக்கள் மட்டும் இப்படி கொடுமை படுத்த படுகிறார்கள்
2.எந்த அரசு ஆட்சியில் அமர்ந்தாலும் எனது மாவட்டத்தில் எந்த ஒரு நல திட்டமும் செயல்படுத்துவது இல்லை ஏன் ?
3.பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அதிகம் இருந்தும் எனது மாவட்ட மக்கள் இன்றும் படிப்பு மற்றும் எழுத்து அறிவும் இல்லாமல் இருக்கிறார்கள் ஏன்? படித்தவர்களையும் இந்த சமூகம் எனது ஊர் பெயரை வைத்து படிப்பறிவு இல்லாதவனாக பார்ப்பது ஏன்?
4.தமிழ் நாட்டில் எங்கு சென்றாலும் தருமபுரி என்று சொன்னவுடன் எங்களை படிப்பறிவு இல்லாத மலை வாழ் பழங்குடி மக்களாகவே பார்ப்பதும் கேலி செய்வதும் ஏன்? இதனாலே மற்றவர்களிடம் நான் தர்மபுரியை சேர்ந்தவன் என்று சொல்ல என் மக்கள் தயங்கிவதிற்கு காரணம் இந்த சமூகமும் அரசும் எனது மக்கள் மீதான பார்வையை முன்வைத்த முறைதான் 😭😭
5.படித்தவர்களுக்கு சரியான வேலை வாய்ப்பும் இல்லை? கூலி வேலையும் கூட சரியாக கிடைபதில்லை
6.வேலை வாய்ப்பை உருவாகும் ஒரு தொழில் நிறுவனம் மற்றும் தொழிர்கூடம் கூட எனது மாவட்டத்தில் இல்லை ஏன்?
7.தமிழ் நாட்டிக்கே எனது மாவட்டத்தில் இருந்து ஓகேணகள் மூலம் தண்ணீர் செல்வதாக இருந்தாலும் இன்றும் எனது மக்கள் குடி நீருக்காக தவிப்புது ஏன்?
8.தமிழ்நாட்டிலே அதிகம் சிறு தானிய பயிறு வகைகளை அதிகம் விலைவிப்பது எனது மக்கள் மற்ற பயிர் வகைகளை விலைவிக்க சரியான நீர்நிலை தேக்கம் மற்றும் வாய்க்கால் நீர் பாசனம் அமைக்காதது ஏன்?
9.இன்னும் அதிகம் இருக்கிறது எனது கேள்விகள் என்னால் இப்போது பதிவிட முடிய வில்லை 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Ungala ambalaya yarum mathikalanu artham da pottaigala😂
@@gnanamgnanam3810 don't feel neenga report pannunka courtku ponga
நீதித்துறையையும் விசாரணையையும் முப்பது வருடத்தையும் நெனச்சா ...எப்படிப்பட்ட எடத்துல வாழ்றோம்னு வேதனையா இருக்கு.
இவங்களுக்கு சரியான நீதி கிடைக்கலனா தமிழ்நாடு நாசமாத்தா போகும்.
மிகவும் கொடூரமாக உள்ளது. குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.
இந்த பாவம்தான் மகாமகம்குளத்தில் முங்குச்சா ஜெயலலிதா பாவத்தின் சம்பளம் மரணம்
ஜெயலலிதா தப்பு என்றால், அதன் பிறகு வந்த கருணாநிதி திமுக goverment ஏன் அந்த அதிகாரிகள் தண்டிக்கப்படவில்லை??? 🙄🤔😡
எனக்கு இப்படி ஒன்று தமிழ்நாட்டில் நடந்தது என்பதே இந்த படம் வெளி வந்த பின்னரே தெரியும். இந்த கொடுமைகளை செய்தவர்கள்,காரணமானவர்கள்,அவர்களை தண்டிக்க அதிகாரம் இருந்தும் செய்ய தவறியவர்கள் அனைவரையும் இதைப்போல் வன்கொடுமை செய்து மரண தண்டனை கொடுக்க வேண்டும்.
காசும் அதிகாரமும் கையில் இருப்பவர்கள் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு
அவனுங்க பொண்ணுங்களுக்கு இந்த நிலைமை வர ஆண்டவனை வேண்டுவோம்
Aprm Avanukalukum nammakum different irukadhu bro....avanuka senja pavadhuku avanka ponnunka enna pannuvanka ...avengalum girls dha..avanukaluku punishment kutukanum.....avlodha bro
Those officers has to pay own karma not for daughters.
ஆண்கள் செய்யும் தவறுக்கு அவர்கள் வீட்டு பெண்களுக்கு ஏன் தண்டனை கிடைக்க வேண்டும்??? என்ன உங்க நியாயம் 😡😡😡
@@jayanthi4440 யாரா இருந்தாலும் வலி உணர்ந்தவன் பேசாத செய்வ நமக்கு வந்தா வலி தெரியும் அது பெண்ணை இருந்த என்ன ஆனா இருந்த என்ன , பெண்கள் மீது கொடுமை செய்யும் யாருக்கும் வாழ் தகுதியை இல்ல இதுபோல கொடுமைகள் கற்பழிப்பு கொலையை விட பெரும் குற்றம் இந்த குற்றத்தில் ஈடுபட்ட அணைத்து காவலர்கள் குடும்பமும் நாசமா போவது உறுதி இந்த மக்களின் சாபமும் குமுறலும் பல ஆண்டுகளுக்கு அவர்களை வாழ விடாது
Avan soru sapudrana pee thinkurana
😭😭😭🥺🥺 இந்த பேட்டி முழுதும் அழுதே பார்த்தேன் ரொம்ப கொடுமை பண்ணிருக்கங்க.
உயர் நீதிமன்ற தீர்ப்பு வருவதற்கே 30 வருடம் என்றால் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வருவதற்கு எத்தனை ஆண்டுகள் ஆகும் 🤔🤔
சுமார் 50 வருடம் ஆகும் அதுக்குள்ளையும் நீதி பதி மற்றும் குற்றவாளிகள் அனைவரும் இறந்த விடுவார்கள்....
First time I'm seeing this issue. It's good that you brought the issue. Jayalalitha should have taken strong action on those police and other goons. She neglected but happy to declare that she caught Veerappan. What a shame on AIDMK?
Ayyo she even taken from these santhana maram commission and she knew everything she is heartless woman
மக்கள் விடுதலை படை உருவாகிய. விட்டது..... காத்து கொண்டு இருக்கிறோம்.... வாத்தியார் இன் வார்த்தைக்கு
இந்த பெண்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும் வேண்டும். இந்த விஷயத்தை வெளியே எடுத்து காட்டியுள்ள உங்களுக்கு மிக பெரிய பாராட்டுக்கள் 👏🤝 கொடுமை செய்த ஒவ்வொருவருக்கும் இறைவன் நிச்சயமாக தண்டனை தந்தே தீருவார் இது உறுதி, சத்தியம்.
நேர்மையான ஆட்சியார்களாக இருந்தால் மட்டுமே தண்டனையை வாங்கித்தர முடியும். சும்மா கடவுளை காரணம் காட்டாதீர்கள்.
கடவுள் இருந்தா இப்படி எல்லாம் யேன் நடக்க போகுது
தயவு செய்து ஆங்கில மொழிப் மாற்றம் செய்யவும் . நாங்கள் இதை மாற்று மொழியினருக்கும் கடத்த வேண்டிய கொடுமை. மனித உரிமை மீறல்.😭😭😭
Yes sis
Subtitles podunga pa foreigners lam pakkattum
காதால் கேட்கவே பயங்கரமாக. உள்ளது.சகோதரிகளுக்கு விரைவில் நியாயம் கிடைக்க வேண்டும்.
மார்க்ஸின் கம்யூனிஸ்ட் போன்ற சிறந்த அரசியல் ஆட்சிக்கு வந்தால் தான் இந்த மாதிரி கொடுமைகள் தடுக்க முடியும் இனிமேலும் இந்த மாதிரி கொடுமைகள் நடக்காமல் இருக்க சிறந்த அரசியல் அரசாங்கம் அமைக்க கம்யூனிஸ்ட் போல சிறந்த தலைவர்களை தேர்ந்தெடுப்போம் தோழர்🚩🚩🚩
Very good interview and today very rare to find this type of time spends by social media's... Keep it up
😭😭😭😭😭 உங்களால் நான், உங்களுக்காகவே நான்,??? இந்த கண்ணீருக்கு பின்னால் உள்ள கொடூரம், சும்மா விடுமா???? 😭😭😭😭😭
😭😭
Human Rightsனு ஒன்னு இருக்குதா இல்லையா. இவ்வளவு நாளா என்ன பண்ணிட்டு இருந்தாங்க.
Criminals a encounter panra police a thaan avanga target pannuvaanga.
Neenga parthingala avanga thappu pananganu daiiii neenga pandra akkaporu thanga mudila appavi janatha neenga koduma paduthirukinga Enna arasiyal nadathuringa thevidiya pasangala
Before the viduthalai movie i didn't know anything about this incident.. 😢 that painful tears from all those ladies will bring correct justice to all.
Horrible situation faced by our own citizens, not able control myself seeing their emotions and the suffering undergone
பொது மேடையில் தூக்கு தண்டனை குடுக்க வேண்டும் இந்த அதிகாரிகளுக்கு.
நான் நினைத்ததை சொல்லி விட்டீர்கள் சகோ 🙏🙏🙏👌🎉
நடப்பதை பற்றி பேசுங்கள்.. கற்பனை நிறைவேராது..
Athe nayinte makkal avar narakichu saakum
ama
உண்மையான ஊடகங்கள் சமூகத்தை பாதுகாக்க முடியும். படங்கள் இல்லை.
இவர்களின் துயரத்தை கேட்கும் போது, எனக்கு இந்த வாழ்க்கையை கொடுத்த கடவுளுக்கு நன்றி சொல்கிறேன். 🙏🙏🙏
Ethukunga nandri??
அந்த அதிகாரிகள் பெயர்களை பதிவு செய்யவும் சகோதிரியே
இவனுங்களுக்கு கொடுர தண்டனை வழங்க வேண்டும்
அப்போதையை வனத்துறை அமைச்சராக இருந்த செங்கோட்டையனும் இந்த விவகாரத்தை அப்படி எதுவும் நடக்கவில்லை என்று சான்றாளித்ததுதான் மிக பெரிய கொடுமை
Ithula irunthu nalla theriuthu, Avan oru potta, pondu pillayalam kootti kudukurava nu... Ivangaluku nadantha kodumaya kekkum pothu, kallum karaium, Ivan ethume nadakalanu sollirukana... Antha kootathula avanum oruthana kooda irukalam...
நான் இந்த கொடுரத்துலகலந்து கொண்ட ஒரு நாதாரியை சந்தித்து உள்ளேன்
என் வீட்டுக்கு அருகில் இருந்தவங்களோட சொந்தகாரன்
எனக்கு அப்பவே தெரியும்
ஆனால் முழுமையாக தெரியாது
அவர்களுடைய குடும்பத்துல எந்த ஜென்மத்துலயூம் நல்லதே நடக்க கூடாது
பாவம் மலைவாழ் மக்கள்
நம் சகோதரிகள் அனைவரும்
😭😭😭😭😭😭😭
Correct
I’m terribly shocked , barbarian act, never heard about this , thank you Sivashankari for flashing it to outside world , great work … as a journalist you’re doing the best … pls continue the same and bring other hidden incidents to the world ..
You have to thank first Vetrimaran ,he is the one who take out this issue first..
இதுவே அரசியல்வாதிகளின் வீட்டு பெண்களுக்கு ஏன் நடக்க மாட்டேங்குது.
Idhu yaarukumae nadakoodadhu.
அந்நிய பெண்களயே இவளோ கோடுரமா கெடுத்துருக்கானுகனா........ அவங்க v2kulla பெண்கள என்ன என்ன கஷ்ட படுத்துரனுகளோ ,எவ்ளோ துன்புறுத்தி சித்திரவதை படுராகளோ , இறைவனுக்கும் அந்த பெண்களுக்கு மட்டும் தான் தெரியும்
சாதிதான் காரணம்.
Ungalukum andha rape panna forest officers , police group kum endha vishyasamum illa . Thappu panavanungala thandikanumnu solradha vitutu andha veetu pengaluku idhey nadaka matudhunu kekreengaley. Yarukumey idhellam nadaka koodathu.
ஆண்கள் செய்யும் தவறுக்கு அவர்கள் வீட்டு பெண்களுக்கு ஏன் தண்டனை கிடைக்க வேண்டும்??? என்ன உங்க நியாயம் 😡😡😡
1st time I'm getting to know about this village
Thank you for bringing it to the light
There is one Righteous GOD....
Their pain😭😭😭😭
May GOD restore them and that village😭🙏🏼🙏🏼🙏🏼🙏🏼JESUS......
இப்படி பட்ட கொடுமைகள் செய்ததால்தான் அந்த அம்மையாரின் சாவு இன்னும் கேள்வி குறியாகவே உள்ளது
Really a sad incident. when I heared their voice, i cried.
Please expose those police and forest officers faces and take a interview with them too
This is true journalism....All the culprits should be punished severly.... We should give voice for this people to get true justice...
More than 50 of them were dead. Others almost lived their lives to the fullest. I don't see a point of punishment here. The justice delayed is a justice denied. Our legal system itself fundamentally corrupted.
Is this journalism? They didn't even blur the faces of victims
Got the judgement....but very late.
I like this anchor very much
தீர்ப்பு கெடச்சிடிச்சு💥🙏🙏
உள்ளது உள்ளபடி மறைக்கப்பட்ட உண்மைகளை பாதிக்க பட்ட அந்த ஏழை பெண்கள் மூலமாகவே வெளி உலகத்திற்கு தெரியப் படுத்திய உங்கள் சேனலுக்கு எனது மனமார்ந்த நன்றி அப்பெண்களின் துயரத்திற்கு காரணமான அவர்களுக்கு தக்க தீர்ப்பு தண்டனை கிடைக்க வேண்டும் சீக்கிரம் பாவம் அந்த ஊர் மக்கள்
😔அவங்கள பாத்தா ரொம்ப கஷ்டமா இருக்கு ஏன் இப்படி அதிகராத கைல வச்சிகிட்டு அப்பாவி மக்கள் கொடுமை படுத்துரீங்க... இவங்களோட பாவம் உங்கள சும்மா விடாது..🥺