30 வருடங்கள் கடந்தும் வலியோடு போராடும் பாதிக்கப்பட்ட குடும்பங்கள்: Viduthalai Nagar Visit| Veerappan

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 фев 2025

Комментарии • 199

  • @sarojinidevin1362
    @sarojinidevin1362 Год назад +23

    அன்று நடந்தது அரசாங்கமா? அல்லது அசுரர்களின் ராஜ்யமா? மிகப்பெரிய மனித உரிமை மீரள்.

  • @deepikasenthilvelpalanisam6611
    @deepikasenthilvelpalanisam6611 Год назад +37

    வீரப்பன் சாவு மர்மம் முதலை அமைச்சர் சாவு மர்மம் கடவுள் கணக்கு

  • @deepikasenthilvelpalanisam6611
    @deepikasenthilvelpalanisam6611 Год назад +29

    சிறப்பு அதிரடிபடைதான் ஆனா சிறப்பா அனுபவிங்கடா இவங்க சாபம் விடாது

  • @deepikasenthilvelpalanisam6611
    @deepikasenthilvelpalanisam6611 Год назад +28

    ஏன்டா அப்பாவிகளை துன்புறுத்தி இருக்கீங்க ஆனா ஒத்த ஆள தொடமுடியல இது என்ன ஆபரேசன்டா

  • @autocoolhameed6295
    @autocoolhameed6295 Год назад +109

    தனியொரு குற்றவாளி யை பிடிக்க துப்பு இல்லை பொதுமக்களை சித்திரவதை செய்வதற்க்கு யார் அனுமதி வழங்கியது .நிர்வாணமாக வைத்து விசாரணை செய்வது எந்த வகையில் நியாயம்.இப்படி பொது மக்கள் மூலம் வரும் வாக்குமூலங்களை வைத்து நீதிமன்றம் வழக்கை எடுத்து தவறு செய்த போலீஸ் அதிகாரி களை விசாரணை செய்து தண்டனை வழங்கினால்.மட்டுமே நீதி நிலைக்கும்.

    • @CHELLAIAH.JChellaiah
      @CHELLAIAH.JChellaiah Год назад +3

      Neethipathi oompikittu irunthurupatu

    • @autocoolhameed6295
      @autocoolhameed6295 Год назад

      OK DA POLAM VAA. NAN READY.@Ashik_.Ali_z

    • @arulmechprabu6602
      @arulmechprabu6602 3 месяца назад

      Super bro

    • @aaditsiva
      @aaditsiva 2 месяца назад

      அதுக்கு தன் ஜெயலலிதா இட்லி வடை சாப்பிட்டு அனாதையாக செத்துபோச்சி

  • @rajinikalyan270
    @rajinikalyan270 Год назад +21

    அட கடவுளே. கேட்கவே நெஞ்சு பதை பதைக்குதே. வெள்ளைக்காரன் விட கொடூர பாவிகளா இருப்பானுக.

  • @SaravananSaravanan-wr6my
    @SaravananSaravanan-wr6my Год назад +46

    அந்த அதிகாரியின் பெண் குழந்தைகளை அவர் கண் எதிரிலே அதே மாதிரி செய்ய வேண்டும், அந்த நிகழ்ச்சியை தமிழ்நாடு முழுவதும் ஒளிபரப்பு செய்ய வேண்டும்😂😂😂😂😂😂😂😂

  • @saisai4464
    @saisai4464 Год назад +34

    அப்பாவிகள் துன்பம் படுத்துவது தான் மேல் மட்டத்தில் இருப்பவர்கள். ஏன் தேவாரம் விசாரிக்க வில்லை. குற்றம் யார் செய்தாலும் தண்டனை கொடுக்காமல் இருப்பது மனிதகுலத்திற்கு சாபக்கேடு.

  • @உரிமைகுரல்-ச6ள

    இதனால்தான் ஜெயலலிதாவின்சாவு கடவுளின் தீர்ப்பு

  • @saraswathysudhakar6313
    @saraswathysudhakar6313 Год назад +11

    Soo painful unable to tolerate.

  • @jeevanandan7341
    @jeevanandan7341 Год назад +19

    இது போன்று சித்திரவதை செய்யப்பட்ட பொது மக்களை வைத்து மீண்டும் அந்த கொடூர அதிகாரிகளை விசாரணை செய்து தண்டிக்க வேண்டும்.

  • @MohanRaj-rx4qu
    @MohanRaj-rx4qu Год назад +11

    இவ்வளவு நடந்தும்.. பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த ஒரு நீதியும் வழங்க படவில்லை... ஆனால் தவறு செய்தவர்கள் சந்தோசமாக இன்னும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்....

  • @sivadasang5816
    @sivadasang5816 8 месяцев назад +9

    வீரப்பன் அதிகாரிகளை படுகொலை செய்ததில் ஒரு தவறும் இல்லை. இப்படி தாய்க்குலத்தை அவமானப்படுத்தி அதிகாரிகள் தாண்டவம் ஆடியதால் வீரப்பன் தாண்டவம் ஆடினார். வீரப்பன் செய்தது தவறு இல்லை.

    • @sivadasang5816
      @sivadasang5816 5 месяцев назад

      ஜெயலலிதா ஆட்சி காலத்தில் பஸ் கட்டணங்கள் உயர்ந்து இருந்தது. நாங்கள் தமிழ்நாட்டுக்கு போகும்போது தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் பேருந்தில் ஏற மாட்டோம். அதிக கட்டணம் வசூலித்தார்கள். இப்போது குறைவான கட்டணத்தை வசூலிக்கிறார்கள். இப்போதைய தமிழ்நாட்டின் நிலவரம் பரவாயில்லை நன்றாக இருக்கிறது.

  • @babureality.6488
    @babureality.6488 Год назад +31

    இவர்களை கொடுமை செய்த நபர்களை கட்டாயம் தண்டிக்க வேண்டிய முக்கியமான ஒன்றாக இருக்க வேண்டும்.

  • @komuchandrakathirvel2016
    @komuchandrakathirvel2016 Год назад +16

    All are Very strong women

  • @sathiya347
    @sathiya347 Год назад +16

    ஐயோ கடவுளே இப்படிப்பட்ட கொடூரன்களையும் படைத்தது நீதானே இவங்க சொல்லுகிதை கேட்கவே முடியலையே எப்படி அனுபவித்திருப்பாங்க

  • @jbgodi4362
    @jbgodi4362 11 месяцев назад +6

    குற்றவாளி யாக இருந்திருந்தாலும் இவளோ கொடுமை பண்ணனுமா பாவிகளா

  • @trushnaldsurvesurve9902
    @trushnaldsurvesurve9902 Год назад +37

    ஒரு காலத்தில் காட்டில் புலியையும் வீரப்பன் அண்ணாவையும் ஒரே நேரத்தில் கண்டால் மக்கள் அஞ்சுவார்கள் என்று சொல்வார்கள் காட்டில் முதல் மன்னன் வீரப்பன் அண்ணா பெரிய போராளி.

  • @dhanushree5128
    @dhanushree5128 9 месяцев назад +3

    இந்த வீரப்பனை பிடிப்பதற்கு இருந்த கர்நாடகா போலீஸ் அதிகாரிகள் உலகம் இருக்கும் வரை பிறந்து நரக வேதனை அனுபவிக்க வேண்டும் இறைவனிடம் வேண்டிக் கொள்கின்றேன்

  • @kovarthani
    @kovarthani Год назад +20

    மனிதநேயம் மரத்துபோன இந்த சமுதாயம். எவவளவு கொடுமைகள். வேதனை. இவர்களை அடித்தே சொல்லவேண்டும்

  • @yeakkesanl2059
    @yeakkesanl2059 6 месяцев назад +2

    இது போன்ற நிகழ்வுகள் உண்மையாயின் நாம் தமிழர் என்று கூற தலை குனிகின்றோம்.

  • @parasuramj3947
    @parasuramj3947 Год назад +13

    Veerapan Nala valtha families Vida kasta pattavanga athigam nu n patti solluvanga ....

  • @chelladurai-uh5fj
    @chelladurai-uh5fj Год назад +36

    தமிழக பெண்களுக்கு பெரிய அவமானம் படுத்தியே காவல்துறை அதிரடி குற்றவாளிகளை பிடிப்பதற்கு அப்பாவி மக்களை துன்புறுத்தி அவர்கள் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி விட்டீர்களே இதுபோல் இது போல சம்பவங்கள் எங்கும் நடக்கக்கூடாது

    • @SivaSiva-iz8jc
      @SivaSiva-iz8jc Год назад +2

      Amma achi😄😄😄

    • @sathiya347
      @sathiya347 Год назад

      மாவீரன் வீரப்பன் அவர்களை குற்றவாளி என்று சொல்லாதீங்க இந்த காக்கி சட்டைக்காரன்கள்தான் திருடன்கள் காம கொடூரன்கள்

    • @nalayinithevananthan2724
      @nalayinithevananthan2724 Год назад

      Nadakkirathe 1 maathathukku mun. Aanthira kaaval kaavaalikal neelakiri maavaddathu palankudi pennai kudumpathodu vaithu uravukal mun seitha kodooram kelvi paddathillayaa neenka

  • @ShajahanShajubaai
    @ShajahanShajubaai 10 месяцев назад +7

    தேவாரம் அனுபவிச்சு சாவணும் எல்லா கொடுமையா

    • @aaditsiva
      @aaditsiva 2 месяца назад

      அவன் குடும்பம் அனுபவிக்கும்

  • @amju1973
    @amju1973 Год назад +13

    மேல் மட்ட அதிகாரிகள் மந்திரிகளுக்கு தண்டனை கிடையாதா.. மனித உரிமைகள் ஆர்வலர்கள் இதற்கான முயற்சி செய்வார்களா...

  • @sumithamary7545
    @sumithamary7545 9 месяцев назад +3

    போலீஸ் நீங்களும் மனிதர்கள்தானே வீரப்பன் சிறப்பு படைவீரர்கள் நீங்கள் வீரப்பனை பிடிப்பதற்கு கிடைத்த பணத்தை நல்ல அனுபவீங்க

  • @lararubi9475
    @lararubi9475 Год назад +7

    சட்டம் தன் கடமையை செய்யும் என்பது எல்லாம் பொய் .இவர்களுக்கு நீதி வழங்க முடியாத நீதிமன்றம் எதற்கு? Actor அஜீத் அவர்களின் திரைப்பட கதையில் அத்திப்பட்டி கிராமத்தில் நடந்த கொடுரத்திற்கு அந்த திரைப்படத்தில் வழங்கிய நீதி அனைத்து அதிகாரிகளுக்கும் தர வேண்டும்

  • @kannandharmaraj7562
    @kannandharmaraj7562 Год назад +5

    நீதிபதிகள் இதனை தானே முன்வந்து ஏன் இன்னும்வழக்கு தொடரவில்லை..???
    மனித உரிமை ஆணையம் இருக்கிறதா??

  • @arirajniroshan5243
    @arirajniroshan5243 Год назад +5

    Vetri maaran Anna movie partha mathiri irukku. Nandri news

  • @villayatudanhirthik957
    @villayatudanhirthik957 21 день назад

    எந்த மாதிரியான உலகத்தில் வாழ்கிறோம்.இதற்கு உலகமே அழிந்து விடலாம் 😢😢😢

  • @bharathrama1389
    @bharathrama1389 Год назад +3

    After seeing veerapan web series

  • @svinayakam2846
    @svinayakam2846 5 месяцев назад +1

    Verappan suttuthalliya karnataka adiradi padai polisai suttu thalliyadu saridan verappan verappandan ❤❤❤❤

  • @sarojinidevin1362
    @sarojinidevin1362 Год назад +12

    நீதிமன்றங்களில் நீதி கிடைக்க வழியில்லாமல் போனதே?இது ஜனநாயகமா? அல்லது நரகலோகமா?

  • @samys8376
    @samys8376 6 месяцев назад +2

    அந்தந்த அதிகாரி பெண் வீட்டார்கள் அதே மாதிரி விசாரணை பண்ண வேண்டும்

  • @ResidentNotEvil5
    @ResidentNotEvil5 Год назад +11

    government should help this people or do something for them

  • @BarkathBarkath-m1m
    @BarkathBarkath-m1m Год назад +2

    Romba kastama erukku

  • @Anusha_devaraj
    @Anusha_devaraj Год назад +6

    Y is government not taking any action 😢

  • @sjayanthvasu220
    @sjayanthvasu220 Год назад +6

    Now who will punish to that police team. Inhuman act. Worst to the core.

  • @NammaMutualFund
    @NammaMutualFund 8 месяцев назад +1

    எத்தன கட்சிகள் , சாதி சங்கங்கள்.
    ஆனால் அந்த அப்பாவி மக்களுக்கு யாரும் உதவுவதில்லை. கடவுள் கூட.

  • @ramachandirran4070
    @ramachandirran4070 Год назад +1

    எல்லோ பெஞ்சின் விடியோவுக்கு ௭ன்ன நடவடிக்கை ௭டுக்கப்பட்டுள்ளது

  • @mohanmah3900
    @mohanmah3900 5 дней назад +1

    Thirumba visarana commission vekkanum

  • @BoldndBrave
    @BoldndBrave Год назад +6

    Ivungalukulm Yen inum punishment kedaikla chai rmbo manasu ku kastam a irku

  • @sivalee9775
    @sivalee9775 Год назад +10

    antha police naingala savadikanu😡😡😡😡😡😡😡😡

  • @RajuRaju-ns3uh
    @RajuRaju-ns3uh Год назад +2

    All the best

  • @KUDIMAGAN107
    @KUDIMAGAN107 Год назад +9

    Appavi makkala sattam kappathillai pavamda de akkurummam aniyayam pannitingalada pavingala ungalukkellam nalla saave varathu da

  • @kailasbabu1244
    @kailasbabu1244 Год назад +3

    Good job karnataka police

  • @parthitamizh7238
    @parthitamizh7238 Год назад +15

    கொடுமை கொடுமை 😢

  • @kamalakamalakamalakamala5610
    @kamalakamalakamalakamala5610 2 месяца назад

    கேக்கும் போது கண்ணுல தண்ணி வருது 😢

  • @rrraappmmmooonnsterrrts8962
    @rrraappmmmooonnsterrrts8962 Год назад +8

    Media at least take this to.the right ppl to punish those police officials

  • @ElayarajaR-ov3yb
    @ElayarajaR-ov3yb Год назад +9

    Potta payable devaram

  • @SivaSiva-iz8jc
    @SivaSiva-iz8jc Год назад +5

    Amma achi😁😁😁

  • @momscastle3331
    @momscastle3331 Год назад +6

    Very very worst police in the world

  • @revathiselvam8666
    @revathiselvam8666 Год назад +2

    மனது வலிக்கிறது அவர்கள் அனுபவித்த துன்பங்களை விட பலர் இவ்வாறு பேட்டி எடுப்பதை தவிர்க்கவும். நீங்கள் அவர்களின் கஷ்டத்தை வெளி கொண்டுவர முயற்சி செய்கிறீர்கள் ஆனால் அவர்களின் சுதந்திரம் பரிபோகிறது தையவுசெய்து ப்ளஸ்..

  • @kaladharansaanvi8071
    @kaladharansaanvi8071 Год назад +12

    devaram Naai 😡😡

    • @yugirocker
      @yugirocker Год назад

      Simple ah நாய்னு சொல்ரீங்க அந்த திருட்டு தெவிடியா மவன

  • @sivaramasami2377
    @sivaramasami2377 Год назад +7

    it sounds to me the British were better

  • @MallikaMallika-f4z
    @MallikaMallika-f4z Год назад +4

    Police naaihazkkum பிள்ளைகள் paavathai sumapparhal

  • @MallikaMallika-f4z
    @MallikaMallika-f4z Год назад +6

    தேவாரம் naayi

  • @rekha8919
    @rekha8919 Год назад +3

    Most of the police are psychopaths…. How bad these ppl treated them. No humanity 😢

  • @MuraliMurali-cw7tx
    @MuraliMurali-cw7tx Год назад +11

    Endha pavamseidha Ella. Nasmapoiedavunuga

  • @BoldndBrave
    @BoldndBrave Год назад +3

    Thayavusenju ivlo koduma pana elarkum saryna punishment kedaikanum chai ena manushanga epdi ipdilam pana mudythu manushanga thana che pyschopath ppl🤦🏻‍♀️

  • @marymary0992
    @marymary0992 Год назад +7

    Police dog 🐕

  • @ShanthiRamnath-y4i
    @ShanthiRamnath-y4i 23 дня назад

    Bthunala valagu poduga sir jarege an pandrega

  • @jaisankar9185
    @jaisankar9185 10 месяцев назад +1

    Very bad behaviour Karnataka police s they want to famishment please take action please 🙏🙏🙏

  • @anusuyaramasamy7406
    @anusuyaramasamy7406 Год назад +8

    Worst behavior police man are retired and became very old, nobody can questions now, that's why these kind of truth comes out. Whatever the illegal happens by police will come out after 30 years. So its defenetly to earn money to publishing the video

    • @ResidentNotEvil5
      @ResidentNotEvil5 Год назад

      What are you smoking you think it's very easy expose policemen and ruling government at that time no social media was available and press people are scared to write the true incident

    • @anitajayraj6927
      @anitajayraj6927 Год назад

      Justice must prevail present police must not do this

  • @Fashionworld939
    @Fashionworld939 Год назад +1

    Ithu yellam jeyalalitha atchi la nadanthuchu . Apdi pannavangaluku award function nadanthuchu. Athunala 72days kastapatu sethuchu .

  • @CHELLAIAH.JChellaiah
    @CHELLAIAH.JChellaiah Год назад +4

    Kanneerai control panna mudiyala amma thayea

  • @marymary0992
    @marymary0992 Год назад +2

    Pavam

  • @marymary0992
    @marymary0992 Год назад

    Medam neenga super

  • @muthupandiyan4086
    @muthupandiyan4086 Год назад +3

    Where is FEMINIST ???????

  • @manitm5230
    @manitm5230 Год назад +4

    Ada. Paveekala. Undra. Kudumbamey. Nasmagattum

  • @mangaysivam2813
    @mangaysivam2813 Год назад

    I want to know what pannisment god will give them

  • @moorthythengu7233
    @moorthythengu7233 Год назад +1

    Ethu pola sathanai jayalalithavin seithathu.manketta police pasanga

  • @ravipaul4377
    @ravipaul4377 Год назад

    Not Andra, Kerala, Tamilnadu and Karnataka madam.

  • @venibalu8553
    @venibalu8553 8 месяцев назад +1

    😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😡😡😡😡😡😡

  • @RajuRaju-ns3uh
    @RajuRaju-ns3uh Год назад +2

    Justice for Srimathi

  • @jaisankar9185
    @jaisankar9185 10 месяцев назад +1

    Very bad behaviour police s

  • @selvarajk8088
    @selvarajk8088 Год назад

    Please,a,humaniple,lawers,,judjes,help,the,people,the,incomple,citisens,proud,to,uyou

  • @EstharMaliy
    @EstharMaliy Год назад +2

    Naasamapoona athirady padai padayila pooka

  • @ShanthiRamnath-y4i
    @ShanthiRamnath-y4i 23 дня назад

    Pavaam nasamapoituvaga amma paruga pathavegà panamth thasai

  • @karthisticker2023
    @karthisticker2023 3 месяца назад

    Eini oru virappan varanum

  • @suryass6549
    @suryass6549 Год назад +1

    😢😢😢

  • @Dinesh-si4nk
    @Dinesh-si4nk Год назад

    Na avngala kolai pannirpen silent irundhu

  • @Giri-ot2zt
    @Giri-ot2zt 8 месяцев назад

    கடவுள் என்று ஒருவர் இருந்தால் இவரகளை தண்டிப்பான்

  • @mohangowdru2050
    @mohangowdru2050 Год назад

    Not Andra Karnataka

  • @manitm5230
    @manitm5230 Год назад +1

    Veerappan. Pera. Cholle attuuleyam. Paneeya. Attuna. Perum. Anubavekaran. Unga. Kudubam nasamayerukumey

  • @ananthankannan
    @ananthankannan Год назад +1

    Entha maathiri police karana ...kollanum ....yengal erika antha police karen ...naa... Poi.. koltra.....yenga...eruka

  • @ShanthiRamnath-y4i
    @ShanthiRamnath-y4i 23 дня назад

    Dhavaram sagaketagaru

  • @PrabhuB-zo3jp
    @PrabhuB-zo3jp Год назад +1

    Unna Enna content teva but avvaga pain unna ku konjam kuda illa uvr face will showing it

  • @BavaniPrabhu-sm9wd
    @BavaniPrabhu-sm9wd Год назад +1

    Online FIR

  • @PrasanthPrasanth-gx4fc
    @PrasanthPrasanth-gx4fc Год назад +1

    Police 💦🤬

  • @k.muralik.murali8791
    @k.muralik.murali8791 Год назад +1

    Sattam oru erutarai. Ethaiellam kandukollatha neethimanram ithaiellamparkumpothu nada sudukadanu theriyala

  • @sureshnisha6504
    @sureshnisha6504 Год назад

    Bastar police 💦

  • @prabaharant2070
    @prabaharant2070 Год назад

    Theyvaram🤬🤬🤬😤😡😠

  • @ShanthiRamnath-y4i
    @ShanthiRamnath-y4i 23 дня назад

    Average nashama poituvaga

  • @marymary0992
    @marymary0992 Год назад +1

    Police do

  • @PriyaPriya-nd6to
    @PriyaPriya-nd6to 5 месяцев назад

    Police ada thu

  • @malairaj6396
    @malairaj6396 Год назад +5

    இந்த சேனலின் நோக்கம் காசு தேட தானே

    • @agithanallasivam4399
      @agithanallasivam4399 Год назад

      மனசணாடா நீ எச்சலை பீதிண்ணி

    • @ravimp3111
      @ravimp3111 Год назад +3

      நமக்கு எப்படி உண்மை தெரியும்

    • @rajsu9294
      @rajsu9294 Год назад +9

      நீ அந்த போலீசுக்கு பொறந்நவனா?

    • @R.JegathkumarJegath
      @R.JegathkumarJegath Год назад

      ​@@rajsu9294😂😂😂😂😂

    • @Gayathri19942
      @Gayathri19942 Год назад +2

      இருக்கலாம் ஆனால் இந்த செய்தி பொய் என சொல்ல முடியுமா உங்களால்

  • @gowthamgowtham2156
    @gowthamgowtham2156 4 месяца назад

    இதெல்லாம் எவ்ளோ கொடுமை. வீரப்பன் மீண்டும் வந்தால் நல்லாருக்கும்

  • @saraswathysudhakar6313
    @saraswathysudhakar6313 Год назад +3

    Soo painful unable to tolerate.

  • @shaijithaaathul6850
    @shaijithaaathul6850 Год назад

    😢😢😢😢😢