பலா பழத்தை உரிக்காமல் உள்ளே எத்தனை சுளை உள்ளது என்பதை எளிதில் அறியலாம் | Jackfruits | pala sulai

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 окт 2024
  • நமது தமிழர்களின் தமிழும் கணிதமும்
    பலா பழத்தை தோல் உரிக்காமல் உள்ளே சுளை எத்தனை என்பதை அறியும் முறை.
    பலாவின் சுளையறிய வேண்டுதிலேல் ஆல்கு
    சிறுமுள்ளுக் காம்பரு எண்ணி வருவதை
    ஆறிற் பெருக்கியே ஐந்தனுக் கீந்தியே
    வேறெண்ண வேண்டாஞ் சுளை
    புத்தகத்தின் பெயர் : காரிநாயனாரின் கணக்கதிகாரம்
    எழுத்தாளர் : ஆர். பஞ்சவர்ணம்
    பதிப்பகம் : பஞ்சவர்ணம் பதிப்பகம்,பண்ருட்டி
    தொடர்பு எண் : +91 98423 34123
    கணக்கதிகாரம்
    ஞான சுந்தரபாண்டியன்
    இயற்கை வாழ்வியல் ஆலோசகர்
    Location: panruti
    இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்
    தினம் தினம் வாழ்க்கை சார்ந்த வீடியோக்களை பார்த்து ரசிக்க எங்கள் சீர்காழி டிவி RUclips channel-க்கு subscribe செய்ய மறக்காதீர்கள்..
    Subscribe to our RUclips Channel for updates on useful Videos.
    youtube: / sirkalitv
    facebook: / sirkalitv

Комментарии • 495

  • @gurubalaji4922
    @gurubalaji4922 3 года назад +3

    நண்பரே தமிழின் கணக்கதிகாரம் புக் எங்கே கிடைக்கும் என்று கூறுங்களேன்

    • @SirkaliTV
      @SirkaliTV  3 года назад

      9842334123

    • @abc-bp7xg
      @abc-bp7xg 3 года назад

      Geetham publication have this book

  • @nazeerbegum4651
    @nazeerbegum4651 5 лет назад +143

    இதுவரை கேள்விப்படாத விஷயத்தை பகிர்ந்தமைக்கு நன்றி. ழ வை சரியாக உச்சரித்ததற்கு மேலும் ஒரு நன்றி.

    • @inrbabuji7500
      @inrbabuji7500 4 года назад +4

      எங்கள் மயிலாடுதுறை மாவட்டத்தில் ழ உச்சரிப்புதான் எங்களின் தமிழ் அடையாளம்.மதுரை தமிழ் கொங்கு தமிழ் சென்னை தமிழ் நெல்லை தமிழ் அனைவரும் அறிந்ததே ஆனால் எங்கள் தமிழ் அடையாளம் ழகரம்.

  • @SirkaliTV
    @SirkaliTV  4 года назад +30

    1. *கணக்கதிகாரம்*
    2. *கூர நூல்*
    3. *மூலிகை குணபாடம்* 4. *மூலிகை குண சிந்தாமணி*
    5. *பதார்த்த குண சிந்தாமணி*
    6. *நளபாகம் நானூறு*
    7. *கௌடில்யர் குண சாஸ்திரம்*
    8. *புலிப்பாணி ஜாலத்திரட்டு, தாமரை நூலகம்*
    9. *மங்கையர் குணநூல்* 10. *மலர் மாடம் (கன்னியர் நூல்)*
    11. *சட்டைமுனி சரநூல்* பட்சி நூல்
    12. *இராவண சாஸ்திரம் (எ) இராவண சிகிச்சை நூல்*
    13. *பட்டி ராஜேந்திரன் அருளிய (பண்ணார கூட்டு)*
    14. *18 சித்தர் வாத காவியம்*
    15. *இராசமணி கோவை* 16. *கருடக் கல் ஞானம்*
    17. *சட ஞான பூட்டு (வாத நூல்)*
    18. *இரட்டைப்புலவர் காவியம்*
    19. *யூகிமுனி ஜாலத்திரட்டு*
    20. *தஞ்சை மராட்டியர் கல்வெட்டு (சரஸ்வதி நூலகம்)*
    21. *அங்க சரித்திரம்*
    22. *சாமுத்திரிகா லட்சணம்*
    23. *கொடி கவி (உமாபதிசிவம் அருளிய)*
    இது போன்ற பல நூல்கள் நம்மை விட்டு விலகிச் சென்றுவிட்டது இவைகள் இப்போது எங்கு கிடைக்கின்றது என்று தேடிக் கொண்டிருக்கின்றோம் உங்களுக்கு தெரிந்தால் எங்களுக்கு தெரிவிக்கவும் நன்றி

    • @bhaarn6670
      @bhaarn6670 3 года назад +1

      தாமரை பதிப்பகம், வடபழனியில் கிடைக்கும் ஐயா

  • @mani67669
    @mani67669 5 лет назад +33

    I am 72, I have not heard of it, kanakku athigaram, fantastic. Long live. Thanks.

  • @sivanandhamjanakiraman7188
    @sivanandhamjanakiraman7188 3 года назад +1

    Super Sir.இத்தனை நாட்களாக தெரியவில்லை. நான் திருமுல்லைவாசலை சேர்ந்தவன். ஆனால் இப்போ சென்னையில் செட்டிலாவிட்டோம், உண்மையில் உங்க வீடியோ மற்றும் பெயர் பார்க்கும் போது என் சிறுவயது ஊர் ஞாபகம் வருகிறது நன்றி சார்

  • @naturesway21
    @naturesway21 5 лет назад +11

    அற்புதம் , இயற்கை மிக துல்லியமானது என்பதை இந்த பதிவு உணர்த்துகிறது , மேலும் பள்ளிக்கூட கணக்கு பாடம் பயனில்லை என்பதையும் உணர்த்தினீர்கள் ...
    👏👏👏👏👏

  • @2GFactFinder
    @2GFactFinder 5 лет назад +75

    40 ஆண்டுகளுக்கு முன் ஒரு வார பத்திரிக்கையில் இதை நான் படித்தது ஞாபகம் வருது.

    • @SirkaliTV
      @SirkaliTV  5 лет назад +7

      nalla memory power

    • @mahavishnua2296
      @mahavishnua2296 4 года назад +3

      What a power...

    • @Lokanathan-bi9hv
      @Lokanathan-bi9hv 4 года назад

      அனேகமாக லேனா தமிழ்வாணனின் கல்கண்டு வார இதலாக இருக்கலாம்.அவருடைய தகப்பனார் தமிழ்வாணன் என்பவர் அந்தகால இனையதளம் என்று சொல்லலாம் அவர் எழுதாத விசயங்களே இல்லை .ஒரு துயரமான சம்பவம்.ஈழத்தில் யாழ் நூலகத்தை சிங்களன் எறித்து சாம்பலாக்கினான்.அது போல இங்கு சென்னையில் அண்ணா நூலகத்தில் திரு தமிழ் வாணன் அவர்கள் எழுதிய நூல்களை திராவிட ஆட்சியாளர்கள் எரித்திருக்கிறார்கள்.

  • @sumathitailor7829
    @sumathitailor7829 4 года назад +2

    ரொம்ப அரிதான தகவல் அய்யா மிக்க நன்றி 👍🌺

  • @தமிழன்-ப1ழ
    @தமிழன்-ப1ழ 2 года назад +1

    சகோதரா.. தகவலுக்கு நன்றி... 🙏

  • @Joyssmile
    @Joyssmile 4 года назад +5

    Super.
    இதுதாங்க கணக்கு இதுதாங்க கணக்கு சூப்பர்.

  • @neomaripichaimuthu7679
    @neomaripichaimuthu7679 5 лет назад +29

    ரொம்ப நாள் தேடிக்கிட்டு இருந்தது இது கணக்கதிகாரத்தை

  • @nammachannel3365
    @nammachannel3365 5 лет назад +4

    Nice..I will try in my home and confirm later.. Really proud of our ancestors.

  • @Alliswell-lo8hn
    @Alliswell-lo8hn 4 года назад +1

    Ayya ithupondra naam terinthu kollavendiya payanulla noolgal parinthurai seyungal nandri

  • @tastmail4601
    @tastmail4601 4 года назад +1

    Munnorin kanakiyalai tedi kandu adai ellorukkum teriappadutiya anbarukku nanri

  • @sathiyabalansathiyabalan5330
    @sathiyabalansathiyabalan5330 4 года назад +1

    இப்படி ஒரு கணக்கை நான் இன்றுதான் தேரிஞ்சிகிட்டேன்னா சூப்பர் கணக்கு

    • @SirkaliTV
      @SirkaliTV  4 года назад

      இன்றும் இது தெரியாமல் பலரும் இருக்கின்றார்கள் அவர்களுக்கும் பகிருங்கள் பயனடையட்டும்

  • @NithilanDhandapani
    @NithilanDhandapani 4 года назад +1

    அருமை சகோதரா. வாழ்த்துக்கள்

  • @rsilambarasan1314
    @rsilambarasan1314 4 года назад +1

    மிகவும் பயனுள்ளதாக அமைகிறது வாழ்த்துக்கள்

  • @freemind9188
    @freemind9188 4 года назад +1

    செம்ம அண்ணா. முதல் தடவை சொல்லி கேட்கின்றேன்

    • @SirkaliTV
      @SirkaliTV  4 года назад

      share pannunga ellam therijukitum

  • @sumathitailor7829
    @sumathitailor7829 4 года назад +1

    அருமையான மிக அரிய தகவல் அண்ணே மிக்க நன்றி 👍✊

  • @sundarkavin5968
    @sundarkavin5968 4 года назад +1

    நல்ல தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி.

  • @MPKS09
    @MPKS09 5 лет назад +62

    நாட்டு பலா மரத்தை எப்படி அறிவது என்று கூறி உதவுங்கள்?

  • @tamilcncturningvmcprogramt2664
    @tamilcncturningvmcprogramt2664 4 года назад +1

    Valthukal....
    Tamil kankathikaram...
    Ulagam... Arriyum padi thelevagha sonneerkal...

  • @vladimirarun
    @vladimirarun 4 года назад +1

    Nalla thagaval anna .....

  • @tamilselvi9481
    @tamilselvi9481 5 лет назад +1

    உங்கள் பதிப்புக்கு மிக்க நன்றி.

  • @ssaravanannn
    @ssaravanannn 5 лет назад +85

    இது உண்மை. நான் எண்ணி இருக்கேன்.

  • @s.k.dhiraviyam3038
    @s.k.dhiraviyam3038 4 года назад +1

    மிகவும் அருமை

  • @pem6583
    @pem6583 4 года назад

    அருமை அருமை 👌👌. நானொரு மிகப்பெரிய பலாப்பழ விரும்பி😁😁. சோறு வேண்டுமா, சுளை வேண்டுமா என்று கேட்டால் எனது வாக்கு பலாச்சுளைக்கே 😁பலாப்பழத்தின் முள் பெரியதாக இருந்தால் பலாச்சுளையும் பெரியதாக இருக்கும் என்று பாட்டி சொல்லக் கேட்டிருக்கிறேன். தற்போது தாங்கள் கூறிய கணக்கு சூத்திரம் இனி வரும் காலங்களில் பலாப்பழம் வாங்க உதவியாக இருக்கும்.. இத்தகவலை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி... மகிழ்ச்சி.... 🙏🙏😁😁

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 5 лет назад +4

    மிக மிக ஆச்சரியமான தகவல் மிக்க நன்றி

  • @gtharan2008
    @gtharan2008 4 года назад +1

    மிகச் சிறப்பு

  • @pethyapillai542
    @pethyapillai542 4 года назад +1

    நம் முன்னோர்களின் அறிவு கூர்மை. அருமை. அருமை.

  • @j.sathiyapriya2010
    @j.sathiyapriya2010 4 года назад +1

    அருமையான விளக்கம்

  • @marafath6372
    @marafath6372 5 лет назад +16

    தமிழர்கள் ஆதி தமிழர்கள் மட்டுமல்ல வாழ்க்கையின் கணக்கையும் அறிந்தவர்கள்

  • @rajeshwarihariharan805
    @rajeshwarihariharan805 5 лет назад +1

    அருமையான தமிழ் ..வாழ்க வளமுடன் .

  • @ramachandranthilaga1978
    @ramachandranthilaga1978 4 года назад +1

    Maranthathai gnapagapadithirgal nanri

  • @ramachandranv4567
    @ramachandranv4567 4 года назад +1

    அருமை

  • @naveenamaran7320
    @naveenamaran7320 4 года назад +1

    Sirapana padhivu Nandri.

  • @balajikannan7367
    @balajikannan7367 4 года назад +1

    Arumai... Thank you sir

  • @samsinclair1216
    @samsinclair1216 5 лет назад +1

    மிக்க மகிழ்ச்சி பதிவு செய்த உங்களுக்கு மிக்க நன்றி...

  • @pandianarumugamtamil
    @pandianarumugamtamil 4 года назад +1

    அருமையான பதிவு. நன்றி

  • @selvamm6050
    @selvamm6050 4 года назад +1

    அருமையான தகவல்

  • @raghuharesh7325
    @raghuharesh7325 4 года назад +1

    சூப்பர்

  • @iswariyas383
    @iswariyas383 3 года назад +1

    GOOD MESSAGE SIR
    THANK U

  • @mohanrajj1884
    @mohanrajj1884 3 года назад +1

    Excellent, thanks for the information

  • @maattuvandipasanga
    @maattuvandipasanga 4 года назад +3

    அருமை வாழ்த்துக்கள் தமிழர் பண்பாடு கலாச்சாரம் வாழ்க

  • @benithedwin1881
    @benithedwin1881 4 года назад +1

    நன்றி

  • @Vimalatamil777
    @Vimalatamil777 4 года назад +1

    Arumai....anda sirumullu kambu zoom pani katunga

  • @ganesanm189
    @ganesanm189 4 года назад +1

    Super calculation

  • @SathyaPriya-qz9oh
    @SathyaPriya-qz9oh 4 года назад +1

    அருமையான தகவல் அண்ணா

  • @vickyvignesh1511
    @vickyvignesh1511 4 года назад +1

    அருமை ஐயா

  • @vnadarajanalvelayutham6659
    @vnadarajanalvelayutham6659 5 лет назад +2

    arumai anna nandri

  • @velayuthamt6076
    @velayuthamt6076 4 года назад +1

    Ungalal nan en arivai valarthu konden.

  • @Arunkumar-fc7wp
    @Arunkumar-fc7wp 5 лет назад +1

    Wow. Entha maathri kanaku eruntha solunga

  • @sivaanantham5073
    @sivaanantham5073 5 лет назад +1

    அருமை யான கணக்கு

  • @tamilentertainment1818
    @tamilentertainment1818 5 лет назад +1

    Ayya arumai

  • @sathi6395
    @sathi6395 5 лет назад +1

    Nandri. Truly genius!!!!!!!

  • @sarathisarathi1140
    @sarathisarathi1140 4 года назад +1

    Semma

  • @balakrishnandaruman8061
    @balakrishnandaruman8061 4 года назад +1

    good Annan

  • @ajithkumarariram6346
    @ajithkumarariram6346 4 года назад +1

    மிக அருமையான பதிவு

  • @lakshminarayanan7430
    @lakshminarayanan7430 4 года назад +1

    Excellent....

  • @m.k6734
    @m.k6734 4 года назад +1

    Arumai

  • @ayilaibalah
    @ayilaibalah 4 года назад +5

    God is great 👍 he is too related with Tamil people

  • @moulimouli591
    @moulimouli591 2 года назад +1

    Thank you Sir

  • @manojkumar-nz6fw
    @manojkumar-nz6fw 5 лет назад +1

    Anna arumai

  • @sathyamoorthy2972
    @sathyamoorthy2972 5 лет назад +1

    அற்புதமான தகவல்

  • @HARIHARAN-hf9fn
    @HARIHARAN-hf9fn 4 года назад +1

    Sema

  • @konjumkavidhaigal
    @konjumkavidhaigal 5 лет назад

    பயனுள்ள தகவல்கள் பாராட்டுக்குரியது வாழ்த்துகள்

  • @prasannavenkatesan3467
    @prasannavenkatesan3467 2 года назад +1

    Super Anna

  • @howtomake01
    @howtomake01 5 лет назад +1

    அண்ணா உங்கள் பேச்சு அருமை👌

  • @Felix_Raj
    @Felix_Raj 4 года назад +1

    மிக அருமையான பதிவு சகோ!

  • @tamilallinonechannel5274
    @tamilallinonechannel5274 4 года назад +1

    Very new information.. good

  • @kadarmaideen5477
    @kadarmaideen5477 5 лет назад +1

    நல்ல பதிவு

  • @mahmoodsulaimanlebbai5549
    @mahmoodsulaimanlebbai5549 4 года назад +1

    Wow vhera level

  • @சரவணன்-த4ள
    @சரவணன்-த4ள 4 года назад +1

    தகவலுக்கு நன்றி அண்ணா,இதேபோல் பூசனிக்காயில் அதன் வரியைவைத்து எத்தனை விதையிருக்கும் என்பதை நாளிதழிலில் படித்த ஞாபகம்(பரங்கிகாய்).நம்மண்ணிற்கு தீங்குசெய்யும் வெளிநாட்டு சீமைகருவேள் பார்த்தீனியா உன்னிசெடி நீர்நிலைதாவாரம் மேலும் என்னயிருக்கு என்பதை ஒரு பதிவிடுங்கள் அண்ணா.

  • @dr.anjugurujayaveldr.anjug2387
    @dr.anjugurujayaveldr.anjug2387 4 года назад +1

    Anna super anna...

  • @elancezhiyanr7807
    @elancezhiyanr7807 4 года назад +1

    Wow....
    We want to more

  • @karthickraja8668
    @karthickraja8668 4 года назад +1

    vanakam nanba vector calculus ellam use eruku but nama antha alavuku atha deptha pakala verum formula mugup panrom athayum thandi pala eruku ulla all are used in day to day life nanba

  • @senthamilachibharadhi
    @senthamilachibharadhi 4 года назад +1

    அருமை நண்பா

  • @MADRASVLOGGER
    @MADRASVLOGGER 5 лет назад +4

    Wow vera level bro

  • @durai11
    @durai11 5 лет назад +3

    அருமையான பதிவு 🤩

  • @datatech8272
    @datatech8272 5 лет назад +1

    sema thagaval bro.valga valarga neengal

  • @chandramouli5356
    @chandramouli5356 5 лет назад +4

    மிகவும் அற்புதமான படைப்பு நண்பா

  • @jayapaul5395
    @jayapaul5395 4 года назад +2

    இதையும் dislike பண்ணுரவன் இருக்கானுகன்னா அவனுக தமிழ் மரபின் மீது எவ்வளவு வன்மம் கொண்டிருப்பானுகனு நாம்தான் புரிஞ்சுக்க கும். அவனுக நம்ம மொழி தெரிஞ்சவனா நமக்குள்ளையே வாழ்ந்து மறைமுகமாக வன்மம் கக்குரானுக.....

  • @yuvaprakashn9531
    @yuvaprakashn9531 5 лет назад +3

    Thanks for video

  • @prabhugentlemen9637
    @prabhugentlemen9637 5 лет назад +1

    மிக்க நன்றி அண்ணா... 🙏

  • @yoga9455
    @yoga9455 4 года назад +1

    Siripu spr...

  • @பிரபா-வெ
    @பிரபா-வெ 4 года назад +1

    அருமை 👌

  • @anthonyraj9912
    @anthonyraj9912 5 лет назад +9

    Arumai Anna nalla thagaval

  • @karthick9609
    @karthick9609 5 лет назад +1

    Mikka nandri

  • @palanichamyperumal2637
    @palanichamyperumal2637 4 года назад +1

    Thanks lot!.....

  • @alliswellalliswell7419
    @alliswellalliswell7419 2 года назад +1

    🙏🙏🙏🙏🙏 Arputham sir

  • @celaiyaraja
    @celaiyaraja 4 года назад +1

    நன்றியும் வாழ்த்துக்களும்

  • @santhanamk7585
    @santhanamk7585 4 года назад +1

    சூப்பர் அண்ணா

  • @rajud9094
    @rajud9094 5 лет назад +1

    ஐயா அருமை அருமை

  • @MvjMvj-mm3pw
    @MvjMvj-mm3pw 4 года назад +1

    Nice

  • @saravananparaiyar
    @saravananparaiyar 5 лет назад +1

    அண்ணா அருமை...

  • @srisakthivehicledetails3686
    @srisakthivehicledetails3686 4 года назад +1

    Good.. Congratulations

  • @logulogu4175
    @logulogu4175 5 лет назад +1

    அருமை அய்யா

  • @jonimano
    @jonimano 4 года назад +1

    👏👏👏

  • @karishmar9570
    @karishmar9570 4 года назад +1

    Thanks

  • @sarathypari2242
    @sarathypari2242 4 года назад +1

    Superb anna