Easy tips to buy tasty Quality Jackfruit | பலாபழத்தை உரிக்காம எத்தனை சுளை இருக்கும்னு சொல்லிடலாம்😱

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 сен 2024
  • பலாப்பழத்தை பார்த்ததும் அதில் எத்தனை சுளை உள்ளது, நல்ல பழமா என்று பார்த்து வாங்குவது எப்படி போன்ற தகவல்களை அறிந்துகொள்வோம்! #theneeridaivelai #Jackfruit
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai
    Follows on Sharechat : sharechat.com/...

Комментарии • 59

  • @d_d_a_1_4_4
    @d_d_a_1_4_4 2 года назад +56

    Adhuvum crt aa palapalatha vetti sapudrapo indha notification vandhadhudhan highlight🤣🤣🤣

    • @chef_jagan
      @chef_jagan 2 года назад +1

      Super

    • @d_d_a_1_4_4
      @d_d_a_1_4_4 2 года назад +1

      @P.N.Dinesh Kumar unngaluku padikerapo crt aa irrundhichila adhu podhum😅

  • @hairnail6359
    @hairnail6359 2 года назад +18

    Hybrid and nattu palam epdi kanndupedechi vangurathu?

  • @pythonshorts4945
    @pythonshorts4945 2 года назад +18

    தேநீர் இடைவேளை
    மிக சிறப்பான அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப சேனல்

  • @Thamizhan-ml2ec
    @Thamizhan-ml2ec 2 года назад +32

    எங்க வீட்டுல எங்க அப்பா வெட்டி எடுக்கும் போது என்கிட்ட ஒரு பாத்திரம் எடுத்து அதுல போட சொல்லுவார் நானும் எடுத்து போடுவேன் போடும்போதே நான் ஒரு 10சாப்பிட்ருவேன் அது மட்டும் இல்லாமல் எங்க அம்மா ஆளுக்கு 10 னு பிரிச்சு பங்கு தருவாங்க யாருல்லாம் இப்படி சாப்பிட்டு இருக்கீங்க 😋😋😋

  • @selvarajs2336
    @selvarajs2336 2 года назад +13

    சிறந்த கருத்து. ஆனால் கொஞ்சம் மெதுவா பொறுமையாக கூறினால் பலருக்கு தெளிவாக புரிந்து கொள்ள முடியும்

  • @kettiyalamainiyae
    @kettiyalamainiyae 2 года назад +11

    கன்னியாகுமரி மக்கள் : பலாப்பழத்தை கடைல விக்குறாங்களா!!! சொல்லவே இல்லை.. (வீட்டுக்கு குறைந்து 2 பலா மரம் இருக்கும்)

  • @vinzoo7205
    @vinzoo7205 2 года назад +2

    Thumbnail laa mistake errukku bro.

  • @selvadinesh4864
    @selvadinesh4864 2 года назад +2

    En v2la 10 varusam ah onnum kaikama iruku

  • @SRI-rd3ml
    @SRI-rd3ml 2 года назад +2

    இளநீரில் தண்ணீர் அதிகமாக உள்ளது. அதுவே தேங்காயை ஆன பிறகு தண்ணீர் குறந்து விடுகிறது. அப்போ அந்த தண்ணீர் எண்ணவாகிறது ? Doubt ahh clear pannunga bros : sis

    • @vasanget
      @vasanget 2 года назад +1

      Athan thengai aguthu.....

    • @nallasamys7811
      @nallasamys7811 2 года назад

      அந்த தண்ணீரை இளநீர் உறுஞ்சினேன் காய் மாருது

    • @Braveheartwriter
      @Braveheartwriter 2 года назад

      குரங்கு நண்டு என்று ஒன்று உண்டு. இதற்கு வால் நீளமாக மெல்லியதாக உள்துளையுடன் இருக்கும். அது இரவில் 12 மணிக்கு மரத்தில் ஏறி தனது வாலால் காய்களில் சிறு துளையிட்டு அந்த தண்ணீரை குடித்துவிடும். ஒவ்வொரு காயிலும் மூன்றுமுறை மட்டுமே குறையாமலும் மிகாமலும் இவ்வாறு செய்யும்.

  • @GayathriSGayu-hz6fe
    @GayathriSGayu-hz6fe 2 года назад +4

    Excellent

  • @jamesnewton8550
    @jamesnewton8550 2 года назад +5

    unknown facts about college universities broo plzz

  • @easykolamdesigns5769
    @easykolamdesigns5769 5 месяцев назад

    Nenga sonnatha kettu cut panitan.. Ana kaaiya eruku... Suthama pazhukala... Eppo yapadi pazhuka vekkueathunu konjam sonningana nalla erukum... 😊

  • @SanthakumarJothimani
    @SanthakumarJothimani 2 года назад +4

    டாய்!!! முதல் வரிசை காம்பு எண்ணிக்கையை விட 20% கூடுதலாக இருக்கும் என்று சொல்லுடா, 6 அல பெருக்கி 5 அல் வகுகவும் கதை வெடுற...

  • @santhiyapapa9759
    @santhiyapapa9759 2 года назад +1

    Super Bro... theriyathatha therinjikitom......🌺💝

  • @padmarao2333
    @padmarao2333 2 года назад +2

    U guys are really rocking. Keep it up

  • @RajKamal-cv2jh
    @RajKamal-cv2jh 2 года назад +4

    Thanks boss for viewer's asked videos

  • @msenthilkumar3316
    @msenthilkumar3316 2 года назад +3

    👍🏼👌🏼👏🏼👏🏼👏🏼😋

  • @rolex-bulls
    @rolex-bulls 2 года назад +2

    ஈ ரொம்ப மேய்து

  • @Deepika_Alias_Ammu
    @Deepika_Alias_Ammu 2 года назад

    Brother ipo etho smell varuthu. Yean brother. Jackfruit smell ilama vera etho kasappu smell varuthu yean ?

  • @josephjayaseelan3907
    @josephjayaseelan3907 2 года назад +2

    மிக சிறப்பு ....

  • @bashafairose1083
    @bashafairose1083 Год назад

    பழத்தில் சுவை கூட என்ன செய்ய வேண்டும்

  • @sandanadurair5862
    @sandanadurair5862 2 года назад +1

    தம்பி
    அசத்திட்டப்பா
    தூள்

  • @Kancheeban
    @Kancheeban 2 года назад

    3:02 yenda dai. Ivlo neram palam nu ivlo kadhai alandhu vitta. Ippo “Pala Kaai” nu solra.

  • @mkking6934
    @mkking6934 2 года назад

    Akka avlo neram pazham nu sollitu.... 2:57 la pala kaai pidi nu solli unna thalaivan yemathittan akka....

  • @vasanget
    @vasanget 2 года назад

    Taste quality eppadi kandu pudikurathunu kadaisi varaikum sollave illa

  • @A.Thangadurai_vaniya_chettiar
    @A.Thangadurai_vaniya_chettiar 2 года назад +1

    Super

  • @KannanKannan-yp8jf
    @KannanKannan-yp8jf 2 года назад

    Athu enna kanakku 6 perukki 5 valukkirathu

  • @varanprabhu2411
    @varanprabhu2411 2 года назад

    Ennaku பிடித்த பழகலில் பிடித்த 2 வது

  • @kalaiazhagan2601
    @kalaiazhagan2601 2 года назад

    Na panruti

  • @saropriya4711
    @saropriya4711 2 года назад

    Super

  • @user-tamilariyalam100
    @user-tamilariyalam100 2 года назад

    ruclips.net/video/Jrf4P-Gva_o/видео.html
    TNPSC GROUP EXAM QUESTIONS
    அகநானூறு

  • @antojeyajeno4657
    @antojeyajeno4657 2 года назад

    Super

  • @a.m.eliyasmohamed2346
    @a.m.eliyasmohamed2346 2 года назад +1

    Na kattadu nega postpanetega tq

  • @mj.kannanmj8552
    @mj.kannanmj8552 2 года назад

    Nice nice👏😊👍

  • @rameshpram1444
    @rameshpram1444 2 года назад

    வாழ்த்துக்கள்

  • @mohamedmansoor3213
    @mohamedmansoor3213 2 года назад

    Nice

  • @rosan7266
    @rosan7266 2 года назад

    Palapalam + Coca-Cola sapda ennavakum!, Itha sollunka?

  • @deepakmanishvar
    @deepakmanishvar 2 года назад

    👌

  • @domdanny3686
    @domdanny3686 2 года назад +1

    Nambitta

  • @selveeswaran185
    @selveeswaran185 Год назад

    Dei unga videos ellam kandippa paakkuran daa ..last ahh oru bgm pottaillaa .. inimela podathaa daa samy ..osupetthi vittuttu neenga poiduringaa..next onnukkum prayosanam illathaa action ellam perum problem ahh irukku

  • @ss-dq3kh
    @ss-dq3kh 2 года назад

    Super content with all in all added plants name super(pala mara type add panathu superb 🤟