ஆற்காடு சுரேஷ் என்பவர் யார்? BSP Armstrongஐ கண்டு இந்த பிரபல தாதா அஞ்சி நடுங்கியது ஏன்?

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 июл 2024
  • #bsparmstrong #bsparmstrongarcotsuresh #whoisarcotsuresh #whathappenedtobsparmstrong #bsparmstrongwife #storyofbsparmstrong #bsparmstrongfuneral
    ஆம்ஸ்ட்ராங் கொலையில் பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் பெயர் அதிகம் பேசப்பட்டு வருகிறது. யார் இந்த ஆற்காடு சுரேஷ்? நண்பருக்காக உதவியபோது ஆம்ஸ்ட்ராங் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டதா?
    Subscribe Now: bit.ly/dwtamil
    Like Us on Facebook: bit.ly/dwtamilfb
    Follow Us on Instagram: bit.ly/3zgRkiY
    DW தமிழ் பற்றி:
    DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

Комментарии • 38

  • @29111990ish
    @29111990ish 16 дней назад +21

    இந்த நியூஸ் சேனலை நேத்து ஒரு மாதிரி சொன்னா இன்னைக்கு ஒரு மாதிரி சொல்ற😂😂

  • @rajadurai8067
    @rajadurai8067 10 дней назад +3

    போலீஸ் சொல்வதை அப்படியே சொல்லி உள்ளாய்.

  • @balasubramaniam7723
    @balasubramaniam7723 13 дней назад +3

    Remba santhosam pa?
    Tamil Nadu super.
    World popular ஸராய master of combany groups of Brandywine owner

  • @Equality838
    @Equality838 15 дней назад +4

    இந்த மீடியா லாம் பார்த்தாலே வெறுப்பா இருக்கு ' 😡

  • @Pacco3002
    @Pacco3002 16 дней назад +3

    ஆர்க்காடு சுரேஷ் எந்த சமூகத்தை சேர்ந்தவர்?

    • @kavitha908
      @kavitha908 16 дней назад +1

      ஒரே சமுகம்

  • @pindusarathy726
    @pindusarathy726 16 дней назад +2

    நீ பாத்தியா கருமோ வாயில எண்ணலாம் வருமோ அப்படியே சொல்லு

  • @shanmuganandam5413
    @shanmuganandam5413 16 дней назад +6

    கூடா நட்பு கேடில் முடிந்தது

  • @v.natarajannatarajan962
    @v.natarajannatarajan962 16 дней назад +9

    ரவுடி சமூகத்தை சேர்ந்தவர், இவருக்கு இவ்வளவு பணம் எங்கிருந்துவந்தது

    • @SINGAM54427
      @SINGAM54427 16 дней назад +1

      ஆமா கோடி கோடியா எப்படி வரும் இவர்களுக்கு

    • @arvindgraphic
      @arvindgraphic 15 дней назад

      Brother inda kelvi keta enda political leaderum tamizhnadula iruka mudiyadu including the current head. There is no perfect nalavan aduvu both perspective dan. And stop this adu epadi oru samugata soluvinga?

    • @RajaR-fu4ne
      @RajaR-fu4ne 11 дней назад

      Poda venna...

  • @joghhj
    @joghhj 16 дней назад +3

    Armstrong is not good man.

  • @sprbricksjcbrent2914
    @sprbricksjcbrent2914 16 дней назад +1

    இது புது கட்டு கதை நீ பேசுவதைக் பார்த்தாலே தெரிகிறது

  • @sambathlalitha8948
    @sambathlalitha8948 16 дней назад +3

    Revenge to revenge
    IT is not good for society
    Rip for him

  • @suganyakiruba8222
    @suganyakiruba8222 12 дней назад

    😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢 Miss u Anna 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @samsudeensamsudeen501
    @samsudeensamsudeen501 16 дней назад +2

    Roudihaluku mudivo sarithan

  • @santhanamg5363
    @santhanamg5363 11 дней назад +1

    Oruthana oruthan vetikitu saavungakada

  • @ranjaniranjani1823
    @ranjaniranjani1823 11 дней назад +1

    கொலை செய்தது தப்பு இல்லை 😂

  • @sudhakarsudhakarsobana5708
    @sudhakarsudhakarsobana5708 10 дней назад

    Miss,, anna

  • @STRbalu1140
    @STRbalu1140 10 дней назад

    Athan unmai la

  • @gopinathrajaram5615
    @gopinathrajaram5615 3 дня назад +1

    ஆற்காடு. நாவப். தம்பி. யா

  • @user-qn7jd8kb5e
    @user-qn7jd8kb5e 12 дней назад

    For any action there is equal and opposite reaction.

  • @velicham480
    @velicham480 15 дней назад +5

    ஆற்காடு சுரேஷ் தேச தியாகிய?

  • @JaisonJ-hg4qo
    @JaisonJ-hg4qo 15 дней назад +1

    Fake

  • @goviselvigovi9103
    @goviselvigovi9103 16 дней назад +1

    Ippddi kondathala ennada ungaluku kedachirum nothing permanent in the world.purinchi manitharai manithara mathichu vaalungada

  • @esnirmalasubramaniam2514
    @esnirmalasubramaniam2514 15 дней назад

    Like tamil movie

  • @KumarChitra-it4te
    @KumarChitra-it4te 14 дней назад

    இவர் யார்

  • @MsMs-bw4gz
    @MsMs-bw4gz 3 дня назад

    Onnum puriyala

  • @prakashjoseph4348
    @prakashjoseph4348 11 дней назад

    Thambi illa annan

  • @arvindgraphic
    @arvindgraphic 15 дней назад

    Inum case nadakudu and unmayana storyanu kuda teriyala but ninga conclude panitinga 😂😂 nalla UP pasam ya

  • @majeedmm3454
    @majeedmm3454 16 дней назад +3

    ரவுடி வம்சத்துக்கு கேடாய் வந்து முடிகிறது தான் கதை அந்தக் கதையை இவனோடு முடிந்துவிட்டது😅😅