உலகெங்கும் உண்மையும் நன்மையும் நிலைத்து நிற்கவும் நோய் நொடி இன்றி அனைவரும் ஆரோக்கியம் பெற்று நலமுடன் வளமுடன் வாழ அன்னை இந்திராக்ஷி அருள் புரிய வேண்டும்.
நான் தினமும் இந்த்ராக்ஷி கவசம் பாராயணம் செய்து வருகிறேன். இதுவரை ஒரு மண்டலம் (48 நாட்கள் ) வீதம் ஆறு முறை படித்து முடித்து இப்பொழுது ஏழாவது முறையாக படித்து வருகிறேன்
ஒரு தெய்வத்தோடா மகிமை இவ்வளவு அழகா எடுத்து சொல்ல ஒரு அனுபவம் வேணும் அந்த அனுபவம் உனக்கு இருக்கு போல இன்னும் நிறைய அம்பாலோட மகிமை எடுத்து சொல்லனும் வாழ்த்துக்கள் 🙏
Very happy to see u in big screen.... Everything happened only becoz of indrakshi ma bro.... divine blessings... Best wishes bro.... A long way to go....
கூகுள் போய்ட்டு இந்திராக்ஷி ஸ்லோகம் னு போடுங்கள் வரும். தமிழ்ல வரும். நாரதருக்கு உபதேசித்தது. இதனால் எனக்கு டைபாய்டு வந்தது படிச்சேன் சரி ஆகிவிட்டது. 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽. நான் தினமும் படிப்பேன். படித்துவிட்டு ஏதாவது நைவேத்தியம் பன்னனும். பால் பழம் அண்ணம் இப்படி ஏதாவது.
ஐயா வணக்கம் நான் இலங்கை யில் இருக்கிறோம் எனது கணவருக்கு சுகர் வருத்தம் இடதுகாலில்புன்வந்துஆறாமல்இரத்த ஓட்டம இல்லை என்று கால் கீழ்பாகத்தைஅகற்றிபுன்சுகமாகி நன்றாக இருந்தார் தற்போது மற்ற காலிலும் புன் வந்து விட்டது மூன்றுவிரல்களை எடுத்துவிட்டார் கள்அவரும்எழும்பி உட்காரமுடியாமல்வருத்தப்பட்டுக்கொண்டுவைத்தியசாலையில் இருக்கிறார்அவர்நல்லகுணமாகிவீட்டிற்குவர ஐயா பிரார்த்தனை செய்யுங்கள் நாங்களும் வணங்குகிறோம்நன்றி

பிரார்தனைக்கு நிறைய வலிமை உண்டு என்பதை மிக நன்றாக உணர்ந்தவள் நான் நீ ல்கள்பேசுவதையெல்லாம் கேட்கும் பொழுது ஆச்சர்யமாகவு மகிழ்சியாகவும் உள்ளது வாழ்க
வாழ்த்துக்கள் தம்பி சிறிய வயதில் பெரிய ஞானம் வாழ்க வளர்க 🙏🏻🙏🏻
Very happy to see u in big screen.... Everything happened only becoz of indrakshi ma bro.... divine blessings... Best wishes bro.... A long way to go....
Happy to see you in public screen.. Way to go sireesh bro...❤
Guest voice is very soothing n attractive
There is Indirashi ma temple in Prithingara devi temple, sholinganalur, Chennai
Indhirakshi temple is there in pirthika temple at solllinganallur
11:02
ஆஹா ஆஹா
Any channel reference for this speaker other videos ???
Excellent post 👏
Happy to see this interview and ur growth....keep it up sireeh❤🎉🎉
Sai sir your really great sir
Thank you so much sir
On your guidance , I am worshipping the divine mother and I couldnt express her blessings through words
Can you please share ur experience
Senthil, please try to give pictures of the Devi.helpful for immediate use.
Happy and best wishes kanna 😍
Nice start with prayer 🙏
மனம்மார்ந்த நன்றி
Sireesh Army 🎉
Very nice 🙏 God bless you forever
Sir,please write the slogam in description.
Happy to see u da thambi 😍💥
Go ahead 🎉❤
Happy to see u in this channel. Way to go🎉
Sir,
Kindly send Indrakshi stotram pdf
Vazga valamudan
ஐயா description ல இந்த மந்திரத்தை எழுத்து வடிவில் தாருங்கள் . நாங்களும் மனனம் செய்து கொள்கிறோம்.நன்றி
கூகுள் போய்ட்டு இந்திராக்ஷி ஸ்லோகம் னு போடுங்கள் வரும். தமிழ்ல வரும். நாரதருக்கு உபதேசித்தது. இதனால் எனக்கு டைபாய்டு வந்தது படிச்சேன் சரி ஆகிவிட்டது. 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽. நான் தினமும் படிப்பேன். படித்துவிட்டு ஏதாவது நைவேத்தியம் பன்னனும். பால் பழம் அண்ணம் இப்படி ஏதாவது.
Kanchipuram to vanthavasi road ukkal endra oorla avangala pirathishta panni irrukanga om indrakshi
Enakku motion problem is quickly cure akanum indhirakshi amma.
Eat prunes after dinner 4 to 5
Badhrakaasi enum Hosur Nagaril Bramma Malai adivaraththil Gugai Sivalayaththil Indhrakhshi Ammai udanurai Manonmani Nathar aalayam Bramma Malai Siddhar avargalal Prathishtai Seyyappattullathu.
Om indhirakshi namaha
Can i get the mantra please
Plz give the 15 min mantra
வணக்கம்
ஓம் சிவாயநம
ஓம் நமசிவாய
31-12-2023
ஐயா உங்களை எவ்வாறு தொடர்பு கொள்வது அலைபேசி எண் தாருங்கள்
ஐயா எனக்கு நெடு நாட்களாக தோல் மற்றும் உணவு குழாய் தொந்தரவு இருந்து வருகிறது .அண்ணை இந்தராக்ஷியின் அருள் கருணை காட்ட வேண்டும்.நன்றி
Sir
Kindly send Indrakshi stotram, where to where we have to read.
Will u Pl tell me the mantra and send me poorna thamboolam??
ஐயாமந்திரம்எழுத்துவடிவம்தாங்கள்
சிவா🎉🎉🎉🎉
En thaai ulagathukea thai aanaval
Bangalore shekar familyi
Autism problem sari aakuma sir pls reply 🙏🙏🙏🙏🙏🙏🙏
காஞ்சி காமாட்சி போட்டோவை வைத்து இந்ராக்ஷி மந்திரம் சொல்லலாமா?
Yes Sir
Inthrakshi photo vitil vaikalama?
இந்திராக்ஷி....இந்திராணி வேறு வேறா? ஒரே தெய்வமா? தயவு செய்து கூறவும்🙏🙏🙏🙏
Yes, Indira Kshirsagar is deity and indirani U think wife of indirani...
@@geetha-1165 thank you ma 🙏
🙏🏻
Pl post his contact details
Nanti.
இந்திரஜு தெய்வம் எந்த ஸ்ரீலங்காவில் ஸ்ரீலங்காவில் தான் இருக்குதா வேற
நிங்கமூலபிரச்சனைசொல்ல சொல்ல
ஐயா வணக்கம் நான் இலங்கை யில் இருக்கிறோம் எனது கணவருக்கு சுகர் வருத்தம் இடதுகாலில்புன்வந்துஆறாமல்இரத்த ஓட்டம இல்லை என்று கால் கீழ்பாகத்தைஅகற்றிபுன்சுகமாகி நன்றாக இருந்தார் தற்போது மற்ற காலிலும் புன் வந்து விட்டது மூன்றுவிரல்களை எடுத்துவிட்டார் கள்அவரும்எழும்பி உட்காரமுடியாமல்வருத்தப்பட்டுக்கொண்டுவைத்தியசாலையில் இருக்கிறார்அவர்நல்லகுணமாகிவீட்டிற்குவர ஐயா பிரார்த்தனை செய்யுங்கள் நாங்களும் வணங்குகிறோம்நன்றி
Good morning sir,I am a kiney failure patient,can I have his contact number
Ungl.karuthum.nanragthaneruk.ungal.ph.no.sohlungal.swamy.