பறந்து வந்து தலையில் இறங்கிய ஈட்டி.. "வழிந்த ரத்தம்.. கோமாவுக்கு போயிட்டான் - கதறி அழுத தந்தை

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • பறந்து வந்து தலையில் இறங்கிய ஈட்டி.. "வழிந்த ரத்தம்.. கோமாவுக்கு போயிட்டான் - கண்ணீர் விட்டு கதறி அழுத தந்தை
    #cuddalore #schoolstudent #parents #hospital #thanthitv
    கடலூர் மாவட்டம் வடலூரில், சிலம்பம் பயிற்சியின் போது ஈட்டி பாய்ந்ததால் மூளைச்சாவு அடைந்த மாணவன், தற்போது விழுப்புரம் அரசு மருத்துவமனையில் உள்ளார். சம்பவம் குறித்து மாணவனின் தந்தை திருமுருகன் கூறியதை கேட்போம்...
    Uploaded On 29.07.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Комментарии • 430

  • @sivagnanam4055
    @sivagnanam4055 2 месяца назад +263

    நாங்கள் எல்லா மதத்தினரும் ஒன்று சேர்ந்து கேட்கிறோம், இறைவா மகனுக்கு பரிபூரண சுகத்தை திரும்ப தாரும்

    • @Mohanapriya-q8x
      @Mohanapriya-q8x 2 месяца назад +2

      அந்த பையன் இறந்துட்டான்😢😢😢

  • @ttfgamingff6473
    @ttfgamingff6473 2 месяца назад +301

    ஐய்யா முருகா உன் பெயருதான் நீ தான் காப்பாத்தனும்

    • @crazyjoshmi6733
      @crazyjoshmi6733 2 месяца назад +2

      Antha payanoda appa per thirumurugan.. Payan perr Kishore.. Enna per vechalum kadavul nu onnu vanthu kappathathu.. Kadavuley Illa.. Aprm epdi varum

  • @raviRavi-ky8ds
    @raviRavi-ky8ds 2 месяца назад +212

    சாராயம் குடித்தவனுக்கு ஊக்கம் அளிக்கும் அரசு இந்த சிறுவனுக்கு உடனடியாக உதவ வேண்டும் 🙏

  • @antonypraven1720
    @antonypraven1720 2 месяца назад +182

    இயேசுவே இந்த குழந்தையை நீ தான் காப்பாற்ற வேண்டும்

    • @Its_மீ
      @Its_மீ 2 месяца назад

      அவரால் அவரையும் காப்பாற்றிக்கொள்ள முடியவில்லை. அதே போல இந்த குழந்தையையும் காப்பாற்ற முடியவில்லை. மூளைச்சாவு அடைந்துவிட்டார்....

  • @kumarkumar-m4e
    @kumarkumar-m4e 2 месяца назад +99

    இயேசப்பா இந்த குழந்தைக்கு இயேசுவின் நாமத்தினாலே சுகம் உண்டாகட்டும் நாங்கள் கண்ணீரோடு மன்றாடுகிறோம் இயேசுவின் நாமத்தினாலே ஆமென் இயேசுவின் ரத்தம் அந்த மகன் மேல் தெளிக்க படட்டும்

  • @PriyaPriya-bt8lr
    @PriyaPriya-bt8lr 2 месяца назад +273

    இயேசப்பா ஏலியா மூலமாக அன்று விதவையின் மகனுக்குள் மீண்டும் உயிரை தந்த தேவனே இந்த குழந்தையையும் கண்ணோக்கி பாருங்க அப்பா🙏

  • @selvamk9920
    @selvamk9920 2 месяца назад +59

    மிகவும் வேதனையான செய்தி வருத்தமாக இருக்கிறது அந்த மாணவன் பூரண குணமடைய இறைவனை வேண்டுகிறேன் வேதனை வரும் போது இறைவனால் மட்டுமே காப்பாற்ற முடியும் இறைவன் அருளால் நல்லதே நடக்கும் நம்பிக்கையுன்

  • @MeeranatchiMeera
    @MeeranatchiMeera 2 месяца назад +221

    யா அல்லாஹ் அந்த குழந்தையை விரைவில் குணம் அடைய செய்வாயாக 🤲🤲🤲🤲🤲🤲🤲

  • @ashwinihalis7157
    @ashwinihalis7157 2 месяца назад +58

    அப்பா முருகா நீ நெனச்ச ஒரு நொடி போதும் அந்த குழந்தையை காப்பாத்த😢 மனம் இறங்கி குழந்தையை காப்பாற்ற வேண்டும் முருகா😢🙏 ஓம் சரவணபவ 🙏

  • @gokulsmart6926
    @gokulsmart6926 2 месяца назад +34

    அந்த குழந்தை விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வோம்

  • @Kaatchiyumkaanamum27
    @Kaatchiyumkaanamum27 2 месяца назад +115

    பள்ளிகளில் இதுபோன்ற ஆபத்தான விளையாட்டுகளை தடை செய்யவேண்டும் 🎉🎉🎉

    • @shenbamari5249
      @shenbamari5249 2 месяца назад +6

      Thadai seiya kudadhu.podhumana ida vasadhi,thakka padhugapu erpadugalodu payirchi kudukanum.

  • @lakshmanpragesh7035
    @lakshmanpragesh7035 2 месяца назад +332

    முருகா குழந்தை நன்றாக திரும்ப வர வேண்டும்

    • @Chola-ilamchetcheni
      @Chola-ilamchetcheni 2 месяца назад +4

      அவர் இறந்துவிட்டார்

    • @lp8688
      @lp8688 2 месяца назад +4

      News la brain dead nu solranga.. Brain dead means clinically dead. Avanga eranthutanga heart matum beat pannum external machines oda help oda.

    • @Why_are_you_hate_me
      @Why_are_you_hate_me 2 месяца назад

      Yesterday Eranthutangaa bro ​@@lp8688

    • @Why_are_you_hate_me
      @Why_are_you_hate_me 2 месяца назад

      Yeranthutangaa bro

    • @hemaprimiya7677
      @hemaprimiya7677 2 месяца назад +5

      ​@@lp8688yen appidi solringa yethavathu miracle nadakum nambikai thaan vazhkai.yathartham nu solli negativity spread pannathinga

  • @KanniDogfanvlog
    @KanniDogfanvlog 2 месяца назад +92

    முனிஐயா அந்த குழந்தையை காப்பாத்துடா நான் சொல்வதை கேட்கும் என் தெய்வமே 🙏🙏🙏

    • @raguram7164
      @raguram7164 2 месяца назад +3

      அவர் இறந்து விட்டார் இனிமேல் ஒன்றும் செய்ய முடியாது

    • @KanniDogfanvlog
      @KanniDogfanvlog 2 месяца назад

      @@raguram7164 :(

  • @punithaap4189
    @punithaap4189 2 месяца назад +8

    இயேசப்பா இந்த பிள்ளையின் மீது மனம் இங்கும்

  • @banumathis2661
    @banumathis2661 2 месяца назад

    திருமுருகன் ஐயா. கிஷோர் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் 🙏🙏

  • @ayyakabiayyakabi3523
    @ayyakabiayyakabi3523 2 месяца назад +71

    எம்பெருமான் முருகன் உங்க பிள்ளைய காப்பா த் துவான்.🙏🙏🙏🙏🙏

  • @sairam-oj2qd
    @sairam-oj2qd 2 месяца назад +132

    கேட்டதும் அழுகையா வருது கடவுளே காப்பாத்து அந்த குழந்தைய ...😢

  • @joshuaorange6758
    @joshuaorange6758 2 месяца назад +18

    பாவம். பிள்ளை அந்தநேரத்தில் எவ்வளவு வேதனைபட்டிருக்கும்.

  • @Aswin778
    @Aswin778 2 месяца назад +208

    யாரெல்லாம் பச்சிளம் குழந்தைகள் இருக்கும் இடத்தில் ஆயுதங்களை கவனமாக பயன்படுத்த வேண்டும் என்று சொல்கிறீர்கள்💯👍

    • @RajalakshmiSR
      @RajalakshmiSR 2 месяца назад

      தூ... நீயெல்லாம் மனுஷனே இல்ல.... அறிவு கெட்டவன் போய் டாக்டர் ட போய் check பண்ணு முத்திர போது....like பைத்தியம்

    • @rakeshram8555
      @rakeshram8555 2 месяца назад +9

      Ingayumanga like keppinga..kodumanga 🤦

    • @arunc4248
      @arunc4248 2 месяца назад +5

      Like பைத்தியம்

  • @christurajs9918
    @christurajs9918 2 месяца назад +77

    இறைவா குழந்தையை காப்பாற்றும் 🙏🏼🙏🏼

  • @risingstarmvk
    @risingstarmvk 2 месяца назад +1

    God will bless the child.... school name pottathu ku media ku salute

  • @Punithamuthu-ry3ue
    @Punithamuthu-ry3ue 2 месяца назад +41

    கடவுளே அந்த பையனைக் காப்பாற்றுங்கள் 🙏

  • @dhandapaniperiyasamy6323
    @dhandapaniperiyasamy6323 2 месяца назад +36

    அந்த மாணவனின் மருத்துவ செலவுக்கு முழு பொறுப்பு பள்ளி நிர்வாகம் தான் ஏற்க்க வேண்டும். நஷ்டஈடும் வழங்கிட வேண்டும்.

  • @s.nazeerudeen5621
    @s.nazeerudeen5621 2 месяца назад +89

    😢இந்த ஒரு தகப்பனுக்கும் இந்த ஒரு சோதனை வரக்கூடாது

  • @calligraphy8791
    @calligraphy8791 2 месяца назад +5

    இறைவா இந்த குழந்தைக்கு கோமாவிலிருந்து பழைய நிலைக்கு திரும்ப குணப்படுத்துவாயாக 🤲🤲🤲🤲🤲

  • @sivasribala1442
    @sivasribala1442 2 месяца назад +48

    பிரபஞ்சம் நிச்சயம் காப்பாற்றும்.

    • @bharathbharath1923
      @bharathbharath1923 2 месяца назад

      அந்த பையன் இறந்துட்டான் ப்ரோ

    • @lovelykittens4543
      @lovelykittens4543 2 месяца назад

      Coma stage nu thana bro sonnaanga

  • @poovazhagiayyadurai
    @poovazhagiayyadurai 2 месяца назад +19

    கவலை படாதீர்கள் அய்யா.. கடவுள் கை விட மாட்டார்...

  • @bhavania7340
    @bhavania7340 2 месяца назад +29

    பள்ளியில் இது போல் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் விளையாட்டு வேண்டாம்.கண்டிப்பாக தடை செய்ய வேண்டும்.

  • @Anbudan-Aara24
    @Anbudan-Aara24 2 месяца назад +1

    எந்த பள்ளிக்கும் குழந்தைகளின் மீது அக்கறை இல்லை.. கல்வியை விட , குழந்தைகளின் பாதுகாப்புக்கு தான் முதல் கவனம் தர வேண்டும். இந்த பிள்ளை பூரண நலம் பெறனும்... 🙏

  • @sasig5186
    @sasig5186 2 месяца назад +10

    என் சிவன் சத்தியமாக காப்பாற்றி கொடுப்பார்

  • @geethamoorthi1919
    @geethamoorthi1919 2 месяца назад +10

    முருகா நிங்க தான் அந்த குழந்தை யை காப்பாற்ற வேண்டும்🙏🙏

  • @sarifsabi8800
    @sarifsabi8800 2 месяца назад +6

    யா அல்லாஹ் இந்த குழந்தை காப்பாற்று 😢😢😢😢😢

  • @shanshanmugam985
    @shanshanmugam985 2 месяца назад +14

    அப்பா முருகா எப்படியாவது அந்த பையனை காப்பாத்துப்பா அப்பா அந்த தம்பி உன் பையன் பா நீ காப்பாத்திடுவேன்னு நம்பிக்கை இருக்குதுப்பா

  • @kanjanadevi7040
    @kanjanadevi7040 2 месяца назад +6

    இறைவா 🙏 மிக மிக மனம் வலிக்கிறது. எப்படியாவது அந்தப் பெற்றோருக்கு உதவி புரியும்

  • @Rojasri1383
    @Rojasri1383 2 месяца назад +1

    இந்த மாதிரி குழந்தைகளுக்கு ஆபத்து தரக்கூடிய விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும்

  • @EnManaVaanilae
    @EnManaVaanilae 2 месяца назад +20

    கடவுள்ட வேண்டிக்கிறோம் சார் உங்க பையன் நல்லாகிடுவான்.. பள்ளி நிர்வாகம் மேல நடவடிக்கை எடுக்க வேண்டும்..

  • @thanishaparveen4836
    @thanishaparveen4836 2 месяца назад +1

    அழாதீர்கள், உங்கள் கண்ணீரை தேவன் துடைப்பார். விரைவில் உங்கள் மகன் மீண்டு வர பிராத்தனை செய்கிறோம்.

  • @Be_Good_and_Do_Good
    @Be_Good_and_Do_Good 2 месяца назад +7

    ஐயா.... உங்கள் குழந்தை நல்லபடியாக திரும்பி வருவார். அனைவரது பிரார்த்தனைகளும் அவனது குணமடைவதை வேண்டியே இருக்கிறது.
    சொல்வது எளிது... நடைமுறையில் கடினம் தான்....
    ஆயினும் மனத்தைத் தளர விடாதீர்கள்.... நம்பிக்கையோடு இருங்கள்.... நல்லபடியாக திரும்பி வருவார் இன்னும் வலிமையாக 🙏🙏🙏

  • @balavikram3803
    @balavikram3803 2 месяца назад +10

    ஆண்டவா அந்த சிறுவனை காப்பாற்று🙏🙏🙏

  • @narutouzhumaki442
    @narutouzhumaki442 2 месяца назад +2

    இயேசப்பா அந்த குழந்தைய காப்பாத்துங்க அப்பா இயேசுவே

  • @prajaram1918
    @prajaram1918 2 месяца назад +15

    கேடு கேட்ட ஆட்சி இருக்கும் வரை ஏதும் நடக்காது 😢😢

  • @padmavishy3908
    @padmavishy3908 2 месяца назад +17

    கொடுமை ..தகுந்த பாதுகாப்பு இல்லாம என்னடா பயிற்சி செய்ய வெக்கறிங்க ..பாவம் அந்த குடும்பம் ..நாசமா போங்கடா 😢

  • @shinyf561
    @shinyf561 2 месяца назад +1

    உங்கள் மகன் மிக விரைவாக வீட்டிற்கு வருவார், உங்களுடன் மகிழ்ச்சியாக இருப்பார் ❤

  • @kalavathiperumal3607
    @kalavathiperumal3607 2 месяца назад +2

    இந்தக்குழந்தையைக்காப்பாற்ற எல்லாம் வல்ல இறைவனை மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன். 😭

  • @subhalakshmimadhusudhanan745
    @subhalakshmimadhusudhanan745 2 месяца назад +13

    ஆண்டவரே இந்த அன்பு மகனுக்கு புதிய ஜீவனை கொடுத்து காப்பாத்துங்கபா

  • @srikarthikeyan.s3936
    @srikarthikeyan.s3936 2 месяца назад +2

    அப்பா முருகா அந்த குழந்தையை காப்பாற்றுங்கள் 😢😢😢😢

  • @Vincy8791
    @Vincy8791 2 месяца назад +6

    அனைவரின் வேண்டுதல்களை இறைவன் கேட்பாராக.

  • @Maathi_yosi_007
    @Maathi_yosi_007 2 месяца назад +3

    அப்பா எல்லா தெய்வங்களும் சேர்ந்து தயவு செய்து காப்பாற்றுங்கள் .

  • @angelraymond3243
    @angelraymond3243 2 месяца назад +5

    அந்த குழந்தை நல்லபடியாக குணமாகி பழைய நிலைக்கு வர வேண்டும் 😢😢

  • @jackmicroway4023
    @jackmicroway4023 2 месяца назад +7

    His father love others children this is gods love 💕💕💕💕💕💕

  • @streetdancestudio3526
    @streetdancestudio3526 2 месяца назад

    பிள்ளைகளுக்கு தகுந்த பாதுகாப்பு கொடுக்கப்படாத பள்ளியின் மீது தகுந்த தண்டனை கிடைக்க வேண்டும்... இறைவா பிள்ளையை காப்பாற்ற வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்

  • @sriram2015
    @sriram2015 2 месяца назад +1

    தகுந்த பாதுகாப்புடன்தான் இந்த மாதிரி விளையாட்டுகளை பயிற்சி எடுக்க வேண்டும்.
    பள்ளி நிர்வாகத்தற்கு 1கோடி ஃபைன் போட்டு அந்த தந்தைக்கு நஷ்ட ஈடாக கொடுக்க வேண்டும்.

  • @PJMKumar
    @PJMKumar 2 месяца назад +4

    இவ்வளவு துன்பத்திலும் நிதானமாக பேசுகின்றனர். இனிமேல் இது மாதிரி நடக்க கூடாது என்று அறிவுறுத்தினார்

  • @Jegansindu
    @Jegansindu 2 месяца назад +34

    Immediately arrest correspondent Hm pt master one crore நஷ்ட ஈடு கொடுக்கனும்

  • @palanivel4464
    @palanivel4464 2 месяца назад +23

    முருகா

  • @kamalasundar2869
    @kamalasundar2869 2 месяца назад +3

    அம்மா சமயபுரத்து தாய் நீதான அந்தப் பையனை காப்பாற்ற முடியும்

  • @revathyjawahar5781
    @revathyjawahar5781 2 месяца назад +1

    கவலை படாதிங்க அய்யா. உங்கள் மகன் நன்றாக குணமடைந்து வருவான்.

  • @Sundari-Smily-Queen.
    @Sundari-Smily-Queen. 2 месяца назад

    இறைவா நீங்க இருக்கீங்க அந்த குழந்தை நல்லா ஆய்டும் 🙏🙏🙏🙏

  • @AshwiniAchu-wg9mh
    @AshwiniAchu-wg9mh 2 месяца назад +1

    😭😭😭sami...nalla. agidanum

  • @pd-pov
    @pd-pov 2 месяца назад +11

    பள்ளி மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்🤘

  • @sivagamikannan4546
    @sivagamikannan4546 2 месяца назад

    முருகா அந்த குழந்தைக்கு அருள் புரியவேண்டும். இறைவா உம்மை வேண்டி கேட்கிறோம்.

  • @deepashivraj5911
    @deepashivraj5911 2 месяца назад +3

    அப்பா முருகா அந்த குழந்தை ய காப்பாற்று🙏🙏🙏

  • @SelvaRani-mt7cy
    @SelvaRani-mt7cy 2 месяца назад +1

    முருகா குழந்தை நலம் பெற வேண்டும்

  • @ragragul6102
    @ragragul6102 2 месяца назад +1

    கண்டிப்பாக ஈட்டி எரியும்போது யாரும் மேற்பார்வை இல்லாமல் விளையாட வைக்கக் கூடாது

  • @_vel_vlogss__
    @_vel_vlogss__ 2 месяца назад

    மூருகா அந்த குழந்தை நல பேர வேண்டும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @mannargudimasala5959
    @mannargudimasala5959 2 месяца назад +1

    இறைவா இந்த குழந்தையை காப்பாற்று🙏🙏🙏🙏🙏🙏

  • @prabharohini168
    @prabharohini168 2 месяца назад +1

    இதுவே அரசு பள்ளியில் நடந்திருந்தா அந்த அப்பாவின் பேச்சு வேறமாதிரி இருந்திருக்கும் என்னடா மக்கள்

  • @Subashtamila
    @Subashtamila 2 месяца назад +5

    தமிழ் இனத்தின் கடவுளாகிய முருகப்பெருமானே நீதான் அந்த குழந்தையை காத்து ரட்சிக்க வேண்டும் 🙏🙏🙏

  • @kooriselvam1404
    @kooriselvam1404 2 месяца назад +5

    முருகா புள்ளைய காப்பாத்து அய்யா...

  • @helensubarathyd7537
    @helensubarathyd7537 2 месяца назад +1

    பெற்றோர் கண்ணீர இறைவன் துடைக்க எல்லா வல்ல இறைவன மன்றாடுவோம்

  • @kalavathiperumal3607
    @kalavathiperumal3607 2 месяца назад +1

    பள்ளிகளில் அவசியம் போதுமான இடவசதியும் பயிற்சி ஆசிரியரும் பாதுகாப்பும் மிகவும் தேவை.

  • @sathya-percussionist5851
    @sathya-percussionist5851 2 месяца назад +8

    பாதுகாப்பு இல்லாமல் நடந்த இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று, பள்ளி விளையாட்டு ஆசிரியர் மற்றும் பள்ளி முதல்வரை கைது செய்ய வேண்டும்..இல்லாவிட்டால், அப்பள்ளி பெற்றோர்கள் போராட்டம் நடத்தி தண்டனை பெற்று தர வேண்டும்.

  • @shemalas6905
    @shemalas6905 2 месяца назад +3

    Kadavule andha kuzhanthaiya kappathidu muruga😢😢😢😢🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lovelykittens4543
    @lovelykittens4543 2 месяца назад

    கடவுளே parents எவ்ளோ கனவுகளோட குழந்தைகளை வளர்க்கிறாங்க😢😢😢😢வாழ்க்கையில ஜெயிக்க வே‌ண்டிய குழந்தைய இப்டி அநியாயமா தோற்கடிச்சிட்டியே😢😢😢தயவு செய்து அ‌ந்த குழந்தைக்கு உயிர் பிச்சை குடு 😢😢😢😢🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ArulSelvie
    @ArulSelvie 2 месяца назад +52

    கடவுள் கைவிட மாட்டார்

  • @Tamilveeran1769
    @Tamilveeran1769 2 месяца назад +1

    இந்த பூமியில் செயற்கையாக கருவிகளை உருவாக்கி அதனை கொண்டு விளையாடும் ஒரே உயிரினம் மனிதர்கள் மட்டுமே இதில் சிறு கவனக்குறைவும் வாழ்க்கையை முடித்து விடும்

  • @subhulakshmi890
    @subhulakshmi890 2 месяца назад +2

    கிஷோர் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறோம் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @padmavathykrishnamoorthy8935
    @padmavathykrishnamoorthy8935 2 месяца назад +1

    முருகா, இந்த குழந்தையை காப்பற்று🙏🙏🙏🌹🌹

  • @SathyaNarayanan-qn8zz
    @SathyaNarayanan-qn8zz 2 месяца назад +1

    இதுவே ஓர் இந்து பள்ளி என்றால்‌இந்நேரம் பள்ளியை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என பல கட்ட போராட்டம் நடந்திருக்கும்

  • @G.G5858
    @G.G5858 2 месяца назад +2

    முருகா காப்பாற்று இறைவா❤❤❤

  • @rameshe7461
    @rameshe7461 2 месяца назад +9

    அய்யா முருகப்பெருமானே இந்த குழந்தையை காத்து அருள் புரிவாய் இறைவா...

  • @harshv2045
    @harshv2045 2 месяца назад +7

    விபத்து நடந்த பின்பு சரி இல்லை என்று சொல்வதை விட முன்பாகவே பார்த்து சேர்பதுநல்லது

  • @pvimal5695
    @pvimal5695 2 месяца назад

    ஓம் சாய் அப்பா அந்தக்குழந்தையை காப்பாற்றிக் கொடு...

  • @periyasamyarumugam6426
    @periyasamyarumugam6426 2 месяца назад +2

    கடவுள் தான் அந்த பையனை காப்பாற்ற வேண்டும்

  • @jayachellam-zx2qz
    @jayachellam-zx2qz 2 месяца назад +5

    Muruga bagavane🙏🙏🙏🙏antha kolantha Ya kappatthu nga ayya🙏🙏🙏🙏😭😭😭😭antha pain thanga avanuku sakthi kudungaaa😭😭🙏🙏🙏🙏

  • @senthilkumar-xi1hw
    @senthilkumar-xi1hw 2 месяца назад +5

    ஐயா எந்த அரசு வந்தாலும் தனியார் பள்ளிகளுக்கு தான் ஆதரவாக இருக்கும். பொது மக்களுக்கு ஒரு துரும்பை கூட எடுத்து போடாது.. உதாரணம் கள்ளக்குறிச்சி சக்தி மெட்ரிக்குலேஷன். ஸ்ரீ மதி சம்பவமே போதும்

  • @thulasinagaraj5956
    @thulasinagaraj5956 2 месяца назад +8

    Om namashivaya payanai kappatru

  • @BarathiP-on8qu
    @BarathiP-on8qu 2 месяца назад +12

    Oom nama sivaya viraivil kunamadayanum appa 🙏🙏🙏

  • @Shanu-44-r9z
    @Shanu-44-r9z 2 месяца назад +1

    Super ponnu sagalaya?😂😂😂😂😂😂😂😂

  • @ELAMAGIZHAN
    @ELAMAGIZHAN 2 месяца назад +24

    கொடுமை கொடுமை எப்படி எல்லாம் விதி வருது பாருங்க கஷ்டமா இருக்கு

  • @samislittlekitchen3216
    @samislittlekitchen3216 2 месяца назад +16

    muruga ckram varanum thambi vituku🙏

  • @amsaveniamsa8281
    @amsaveniamsa8281 2 месяца назад +9

    இது வரை தமிழக முதல்வர் வாய் திறக்கவில்லை சிறு பிள்ளையின் உயிர் அவ்வளவு மலிவா அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து நல்ல ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளிக்கலாமே

  • @kfphotography4830
    @kfphotography4830 2 месяца назад

    இறைவா அந்த குழந்தையை காப்பாற்று

  • @EswaranEawaran-l8z
    @EswaranEawaran-l8z 2 месяца назад

    முருகா பிள்ளை பளைய நிலைக்கு குணமாகி வரவேண்டும் அந்த பிஞ்சு குழந்தையை காப்பாற்றுங்கள் 😢

  • @PakiyaSiva
    @PakiyaSiva 2 месяца назад

    Andavata Intha maganuiku sukaithi kuduikapa thank you God

  • @sripriya4785
    @sripriya4785 2 месяца назад +18

    ரொம்ப வருத்தமா இருக்கு. கடவுளே.

  • @vijiseshsai2016
    @vijiseshsai2016 2 месяца назад +3

    சாய் குழந்தையைக் காப்பாற்றுங்கள்.

  • @YuvavigneshYuvavigneshP
    @YuvavigneshYuvavigneshP 2 месяца назад

    முருகாபழனி ஆண்டவாஅந்தப் பிள்ளையை காப்பாற்று

  • @anu5813
    @anu5813 2 месяца назад

    முருகா குழந்தையை காப்பாற்றுங்கள் அப்பா 🙏🏿

  • @blacksoul7670
    @blacksoul7670 2 месяца назад +7

    Please God