237. சீதம லம் வெப்பு வாதமிகு (திருப்புகழ்) - Seethamalam Veppu Vaathamigu (Thirupugazh)

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 янв 2025
  • 237. சீதம லம் வெப்பு வாதமிகு பித்த (திருப்புகழ்) - Seethamalam Veppu Vaathamigu Pitha (Thirupugazh)
    பொதுப்பாடல்கள்
    சீதமலம் வெப்பு வாதமிகு பித்த
    மானபிணி சுற்றி ...... யுடலூடே
    சேருமுயிர் தப்பி யேகும்வண மிக்க
    தீதுவிளை விக்க ...... வருபோதில்
    தாதையொடு மக்கள் நீதியொடு துக்க
    சாகரம தற்கு ...... ளழியாமுன்
    தாரணி தனக்கு ளாரண முரைத்த
    தாள்தர நினைத்து ...... வரவேணும்
    மாதர்மய லுற்று வாடவடி வுற்று
    மாமயிலில் நித்தம் ...... வருவோனே
    மாலுமய னொப்பி லாதபடி பற்றி
    மாலுழலு மற்ற ...... மறையோர்முன்
    வேதமொழி வித்தை யோதியறி வித்த
    நாதவிறல் மிக்க ...... இகல்வேலா
    மேலசுர ரிட்ட தேவர்சிறை வெட்டி
    மீளவிடு வித்த ...... பெருமாளே
    தாதையொடு மக்கள் நீதியொடு துக்க
    சாகரம தற்கு ...... ளழியாமுன்
    தாரணி தனக்கு ளாரண முரைத்த
    தாள்தர நினைத்து ...... வரவேணும்
    மேலசுர ரிட்ட தேவர்சிறை வெட்டி
    மீளவிடு வித்த ...... பெருமாளே
    உன் தாள்தர நினைத்து ...... வரவேணும்
    உன் தாள்தர நினைத்து ...... வரவேணும்

Комментарии •