கண் கலங்கிய பக்தர்கள் சேலம்சமயபுரமாரியம்மன் நிகழ்த்திய அதிசியம் | பரிகாரசுரங்கம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 янв 2025

Комментарии • 127

  • @PSELVIPSELVI-li5gg
    @PSELVIPSELVI-li5gg Год назад +14

    ❤அம்மா உனக்கு இன்னும் மனம் இரங்கலையா அம்மா தாயே சேலம் சமயபுத்தாலே என் வயிற்றில் குழந்தையா வா அம்மா சோதிச்சது போதும் உன் மனம் இரக்கட்டும்

  • @mahapriyav5485
    @mahapriyav5485 6 месяцев назад +2

    ஓம் சக்தி தாயே அம்மா துணை

  • @senthilkumar88093
    @senthilkumar88093 Год назад +9

    ஓம் சக்தி பராசக்தி அம்மா தாயே போற்றி போற்றி 🙏🙏🙏

  • @BabyBaby-um3xl
    @BabyBaby-um3xl Год назад +3

    அம்மா தாயே நீ யே துணை அம்மா தாயே நீ யே துணை அம்மா தாயே நீ யே துணை அம்மா நன்றி நன்றி நன்றி

  • @BalaJayabala-mm3zp
    @BalaJayabala-mm3zp Год назад +6

    ஓம் சக்தி தாயே எனக்கு குழந்தை பாக்கியம் தர வேண்டும் தாயே🙏🙏🙏🙏

  • @deviyes1459
    @deviyes1459 Год назад +3

    ஓம் முனீஸ்வரா போற்றி ஓம் சக்தி பராசக்தி ஒன்பது ஆண்டுகள் kuzhanthai ellai enaku oru kuzhanthai bakkiyam kodu thayai

  • @muthamilselvi6913
    @muthamilselvi6913 Год назад +4

    அம்மா தாயே இரண்டாம் கும்ப படையல் வந்தும் பிரசாதம் வாங்க முடியல அம்மா மனசு கஷ்டமா இருந்தது. சாமி தரிசனம் செய்து வந்தோம். குழந்தை பாக்கியம் கிடைக்கணும் அம்மா 🙏🙏🙏 ஓம் சக்தி 🙏

    • @KalyaniKalyani-s9j
      @KalyaniKalyani-s9j Год назад +1

      Hi sister நீங்க pregnant ah இருக்கீங்களா கோவிலுக்கு போனீங்களே

  • @muthiahpillaiprema2788
    @muthiahpillaiprema2788 Год назад +25

    அம்மா இந்த மாதம் என் கர்ப்பத்தில் வந்துவிடு குழந்தை யாக உன்னை நம்பியிருக்கேன்

  • @ponmanibalakrishnan4999
    @ponmanibalakrishnan4999 9 месяцев назад +1

    அம்மா சமயபுரம் மாரியம்மாள் என் மகளும் குழந்தை பாக்கியம் குடித்தாய் அம்மாதாய்சமபுயரதாயேஓம்சக்திபராசக்திஅம்மாதாயே போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏

  • @ranjinisunthareswaran8464
    @ranjinisunthareswaran8464 Год назад +4

    ஓம் சாமயபுராத்து மாரி தாயே போற்றி மகனுக்கு திருமணம் நடக்க வேண்டும் தாயே

  • @nalinit8876
    @nalinit8876 7 месяцев назад +2

    அம்மா எனக்கு ஆண் குழந்தை வரம் கொடு அம்மா நான் இப்போது 8 மாதம் கர்ப்பமாக இருக்கிறேன் அம்மா

  • @devishanthi4389
    @devishanthi4389 Год назад +9

    எனக்கும் குழந்தை. பாக்கியம் தாங்க சமையயபுரம் தாயே ஓம் சக்தி 🙏🙏🙏

    • @7malai85
      @7malai85 Год назад

      Enakum baby thaa amma 😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vijayaranignanasekarapandi4616
    @vijayaranignanasekarapandi4616 12 дней назад

    அம்மா என் குழந்தைக்கும் குழந்தை பாக்கியம் கொடு தாயே

  • @yuvarajj6428
    @yuvarajj6428 Год назад +1

    Om samayapuram thaaye potri 🙏🙏 en kuraiya theer amma 💟

  • @AbisAbitha
    @AbisAbitha 10 месяцев назад +1

    ஒம்.சக்தி. தாயே.அம்மா. எனக்கு. மாரியப்பன் நளைக்கு.என்னகிட்டா.பேசானும்.தாயே.அம்மா

  • @SangeethaSangeetha-bo5yz
    @SangeethaSangeetha-bo5yz Год назад +1

    Om shakthi thaye enakku ore oru kastam dha samy enakku oru kulandhi bakkiyam pichaya kkuran thaye enakkunu sapport yarum ella thaye nidha enakku ellame amma thaye endha month niye en kulaindhayaga varavendum Amma 😢😢😢😢thaye

  • @abinanthlee9473
    @abinanthlee9473 Год назад +2

    மிக சிறப்பு 👌

  • @MahalakshmiS-ce6bh
    @MahalakshmiS-ce6bh Год назад +3

    எங்கள். மகளுக்கு. திருமணம் ஆகி. ஐந்து. வருடம். ஆகிறது. எங்கள். மகளுக்கு. குழந்தை வரம். கொடு. தாயே

  • @rubana9360
    @rubana9360 Год назад +6

    ஓம் சாமயபுராத்து மாரியம்மா எனக்கு குழந்தை வரம் தா வேண்டும் தாயே நான் சென்னை திருமணம் ஆகி 9 வருடம்

  • @pavidinesh6273
    @pavidinesh6273 6 месяцев назад +1

    Amma thaya intha masam neya en vaitril kulanthayai porakanum Amma enna sotikatha ne en waitril porakanum amma

  • @manikandanmani2392
    @manikandanmani2392 10 месяцев назад +1

    அம்மா எங்களுக்கு குழந்தை வரம் வேண்டும் தாயே அடுத்த மாதம் உன்னை நோக்கி வறோம் தாயோ.

  • @dhesingsathiya8607
    @dhesingsathiya8607 11 месяцев назад +1

    அம்மா ஓம் சக்தி பராசக்தி தாய் எனக்கு ஒரு குழந்தை பாக்கியம் கிடைக்கவும் வேண்டுகிறேன் அம்மா ஓம் சக்தி பராசக்தி தாய் 😢😢😢

  • @selvasuji1
    @selvasuji1 Год назад +5

    தாயே எனக்கு குழந்தை பாக்கியம் அமைத்து குடுங்க அம்மா‌ 🙏🙏🙏

  • @balageetha465
    @balageetha465 Год назад +1

    Salem samayapuram mariyamman thaye potri amma ennaku kuzandhai varam tharavendum amma.

  • @saimahesh8098
    @saimahesh8098 Год назад +1

    Amma enaku kolandhai varam venum Amma....... Enakunnu yarume illa unglatha nambirke enaku oru varam kudunga Amma 🙏🙏🙏🙏🙏

  • @raginiragini934
    @raginiragini934 9 месяцев назад

    Amma indha masam unna thedi nanga varom amma
    Ennaku oru kuzhandhai kudumma.3 masathula na marubadiyum good news thanga amma.....

  • @lathajaganathan8928
    @lathajaganathan8928 Год назад +1

    அம்மா சமயபுரத்து அம்மா எனக்கு பிரமோஷன் வாங்கி கொடுங்க தாயே

  • @RamalakshmiRamalakshmi-qm3eb
    @RamalakshmiRamalakshmi-qm3eb 10 месяцев назад +1

    🙏🙏🙏🙏🤝

  • @senthilm9658
    @senthilm9658 Год назад +2

    Om sakthi amma

  • @SasikalaS-k2v
    @SasikalaS-k2v Год назад +2

    Amma Selam samayapuram thayeeepotri..,..enakku oru madipichai podunga amma

  • @reenad7673
    @reenad7673 Год назад +1

    ஒம் சாமயபுராத்து மாரி தாயே எனக்கு குழந்தை வரம் தா‌ தாய்யே

  • @Revathidinesh12
    @Revathidinesh12 Год назад +2

    எனக்கு குழந்தை வரம் வேண்டும் அம்மா தாயே 🙏🙏🙏

  • @MuthuNila-AM
    @MuthuNila-AM 8 месяцев назад

    Amma❤

  • @swapnamohan2368
    @swapnamohan2368 Год назад +2

    Amma enaku kuzhanthai pakkiyathai kodu m🙏🙇🏻‍♀️

  • @rajirajesh2589
    @rajirajesh2589 11 месяцев назад +11

    தாயே சமயபுரத்து அம்மா நான் இரண்டு மாதம் உம்மை தேடி வந்தேன் எனக்கு இந்த மாதம் நாள் தள்ளி போயிருக்கு குழந்தை வரம் தாங்காதயே 😂😂😂🙏🙏 நானும் சாட்சி சொல்லணும் அம்மா

  • @nalinipriya8524
    @nalinipriya8524 Год назад +1

    Amma thaya 🙏🙏🙏🙏🙏

  • @abiramir8464
    @abiramir8464 Год назад +1

    Amma thaya ennakum oru Kulandhai bakkiyam kongamma

  • @VisalatchiK-s2s
    @VisalatchiK-s2s 9 месяцев назад +1

    Vara ammavasaikku un kovilukku varalama amma 🙏🙏🙏🙏 vanthal kulanthai varam tharuveergala

  • @soundservicemictesting1..223
    @soundservicemictesting1..223 Год назад +8

    அந்த அம்மன அப்படியே நேர்ல பார்தமாதிரி இருக்கு....
    அம்மா
    தாயே

  • @Bala-eu2sx
    @Bala-eu2sx Год назад +1

    Om shakthi shakthi ku kalayana varan ammayanum thaya na ea baby ea husband ea amma ea thambi ealrum nala irukanumm thaya

  • @VasanthKumar-ll3yv
    @VasanthKumar-ll3yv Год назад +2

    சமையபுரம் மாரியம்மன் தாயே 12 வருடம் குழந்தை இல்லை எனக்கும் குழந்தை வேண்டும் தாயே அருள் பரிவாயாக சமையபுர மாரியம்மனே போற்றி

  • @lakshmansangi1353
    @lakshmansangi1353 Год назад +4

    அம்மா எனக்கும் 8 வருடமாக குழந்தை இல்லை நீங்க தான் அந்த பா க்கியம் குடுக்கணும் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭

  • @MahalakshmiS-ce6bh
    @MahalakshmiS-ce6bh Год назад +1

    எங்கள். மகள். நந்தினி. செந்தில்குமார். சேலத்து. சமயபுரம் அம்மா. கோவிலுக்கு வந்து. மூன்று. முறை. கும்பப்படையல். பிரசாதம். வாங்கி. சாப்பிட்டிருக்கிறார்கள். என். மகளுக்கு. குழந்தை வரம். கொடு தாயே. என்று.

  • @322kaviya9
    @322kaviya9 Год назад +1

    Amma enakku un arul kitaikanum Amma🙏🙏

  • @PriyaNatchathiram-ze2pk
    @PriyaNatchathiram-ze2pk Год назад +1

    Ethu unmai 100%

  • @rajradha7356
    @rajradha7356 Год назад +3

    அம்மா தாயே எங்களுக்கு இரண்டு பையன்கள் இரண்டாவது குழந்தை இழந்து எட்டு மாதங்கள் முடிந்தது நல்லா தான் இருந்தான் திடிரென்று அவனை இழந்து விட்டோம் எதுக்கு அம்மா இப்படி நடக்கனும் திடீர்னு நல்லா இருந்த குழந்தைக்கு வீட்டில் வச்சு என் கையிலே என் குழந்தை உயிர் பிரிந்தது அம்மா காப்பாத்திருவோம்னு மருத்துவமனைக்கு கொண்டு வந்தோம் இல்லை இழந்து விட்டோம் எதுக்கு இப்படி நடக்கனும் அம்மா எங்கள் ஊரில் உள்ள மாரியம்மன் கோவிலில் தான் தத்து குடுத்தோம் குடுத்து ஒரு வாரம் தான் இருந்தான் இப்ப எங்களிடம் குழந்தை இல்லை ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கிறோம் எனக்கு என் குழந்தை மறுபடியும் வேணும் அம்மா தாயே மறுபிறவி கொடுத்து நீண்ட ஆயளோடு ஆரோக்கியமாகவும் ஆயுள் கெட்டியாக எந்த குறையும் இல்லாமல் நல்லபடியாக கொடுத்து விடுங்கள் அம்மா அவன் முகம் அப்படியே வேணும் வேர எதுவும் கேக்கலை இது மட்டும் எனக்கு குடு அம்மா தாயே போற்றி போற்றி போற்றி

    • @VisalatchiK-s2s
      @VisalatchiK-s2s 9 месяцев назад

      Kanippa avane pirrappan pen kulanthaiyaga🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ChithraS-pe8cn
    @ChithraS-pe8cn Год назад +4

    என் தங்கச்சி 3அமாவாசை கும்ப படையல் சாப்பிட்ட இன்னும் அவளையும் என்னையும் sodhikkadha அம்மா pothum நானும் 13varusama kasta padran ava 3varusama kasta padra நாங்க enna பாவம் pannom 😢😢😭😔

  • @DhanalakshmiRRajasekar
    @DhanalakshmiRRajasekar Год назад +1

    சாமி எனக்கும் குழந்தை வேண்டும் தாயே

  • @kalaponnuppandiponnuppandi1087
    @kalaponnuppandiponnuppandi1087 9 месяцев назад +1

    Amma en kulathai udal aarokiyathudan pirakkavendum amma.

  • @arumugamp6028
    @arumugamp6028 Год назад +1

    Om sakthi theya eanankgum kulanthei pakkeyam vventum

  • @pushpaarun710
    @pushpaarun710 Год назад +1

    அம்மா எனக்கு கல்யாணம் ஆகி 10 வருஷம் ஆச்சு அம்மா போகாத கோவில் இல்ல போகாத ஹாஸ்பிடல் இல்ல அம்மா எங்களுக்கு ஒரு குழந்தை பிறக்க லேயே அம்மா😭😭😭😭

  • @ranjithraji7998
    @ranjithraji7998 Год назад +41

    எங்க அக்காவுக்கு 12வருசம் இல்ல எங்க அக்காவுக்கு குழந்தை வேண்டும் தாய்யே🙏

  • @SathiyaS-fr2lf
    @SathiyaS-fr2lf Год назад +1

    Om sakthi para sakthi enauku kulanthai pakkiyam vendum amma pleace

  • @shyamalaselvaraj974
    @shyamalaselvaraj974 Год назад +2

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @SriSri-bx2te
    @SriSri-bx2te Год назад +4

    அம்மா என்னை திருமணம் பண்ணுவேன் என்று சொன்ன விஜய் என்னை ஏமாத்திவிட்டார் அவரிடம் என் அப்பா தெரிந்தவர் மூலம் பேச முயற்சி பண்ணுகிறார் விஜய் என்னை கல்யாணம் பண்ண சம்மதிக்க வேண்டும் நான் விஜய்யை திருமணம் பண்ண வேண்டும் எனக்காக வேண்டுங்க 🙏தாயே என் வேண்டுதலை நிறைவேற்று அம்மா எனக்கு உதவ கூட யாருமில்லாமல் இருக்கிறோம் 😭😭😭எனக்காக வந்து பேசு தாயே

  • @mouniyat6387
    @mouniyat6387 9 месяцев назад +1

    Aankulanthai thama

  • @Neethukannayavlogs
    @Neethukannayavlogs 6 месяцев назад +1

    Plz any one translation Telugu,English,kannada

  • @revathirevathis9917
    @revathirevathis9917 Год назад +1

    Amma enakku kuyandhai varam vendum amma. Endha month arul puriyanum amma🙏🙏🙏

  • @pandichella7408
    @pandichella7408 Год назад +6

    Enakku kulanthai pakkiyam vendum Amma samayapuam Amma 7 varudam aguthu

  • @cherrybird1254
    @cherrybird1254 Год назад +1

    Om sakthi om

  • @revadhirevadhi1094
    @revadhirevadhi1094 Год назад +1

    Amma yanaku sikkaram kulanthai tha amma 😭😭😭😭😭😭😭😭😭

  • @jayarani5943
    @jayarani5943 Год назад +1

    Akka enaku marrg aye 1 year achu enu baby ella enaga ediko akka pls

  • @sugunasrinivasan8546
    @sugunasrinivasan8546 Год назад +1

    🙏🙏🙏🙏

  • @Thirumoorthi-l8k
    @Thirumoorthi-l8k Год назад +1

    Amma thaiye aathi parasakthi enaggu kulanthai ventum enga amma appa thampi pesanum en kanavaruggum enaggum santai Vara kutathu ma😢

  • @rajeshrmp1236
    @rajeshrmp1236 Год назад +1

    ❤❤❤❤❤❤

  • @rajirajesh2589
    @rajirajesh2589 11 месяцев назад +1

    12:57

  • @tamilselvi6869
    @tamilselvi6869 7 месяцев назад

    Amma ennaku 3.1/4 varusam kulanthai illai amma idha madam thaga vaduim amma🙏🙏🙏

  • @vijimummyviji3360
    @vijimummyviji3360 Год назад +1

    🙏🙏🙏😍🤩

  • @vellingiria
    @vellingiria Год назад +2

    Hii

  • @DeepaSankar-pb8us
    @DeepaSankar-pb8us Год назад +1

    Amma samayapurathalye kulandhai illadha valiya vida pakuravanga yellam inum kulandhai illayanu kekum podhu marana vali yerpadukiradhu unnai nambi irukum un pillaikaluku andha valiya tharadha ma unnai nambi varum anaivarukum kulandhai varathai kodu thaiye parashakthi

  • @rackeshkannan4178
    @rackeshkannan4178 Год назад +2

    எங்க அன்னிக்கு 7வருசம் இல்ல எங்க அன்னிக்கு குழந்தை வேண்டும் தாய்யே

  • @LakshmiPon-nj6yr
    @LakshmiPon-nj6yr Год назад +1

    Amma enaku 8 varusam achu kullathai vanthu amma nega pirakamum

  • @vasuvengatesh3340
    @vasuvengatesh3340 Год назад +1

    Neenga kudu valkai vena poidu pola kulanthai illa ma kulainthai varam kudu Amma

  • @marirohini8910
    @marirohini8910 Год назад +1

    Amma enaku 7varudam kulanthai illai,enaku kulanthaivaram vendum thayey

  • @KalaimainMani
    @KalaimainMani Год назад +1

    Amma ennaku kulanthi varam kuduma

  • @SasikalaS-k2v
    @SasikalaS-k2v Год назад +1

    Engaluku 8 varusama kulandai Ella amma........ennoda 5 madha valaikappu unga sannadiyil seirom amma....enga kanneeruku satchiya oru kuzhandaiya kodunga amma

  • @ramarramar1444
    @ramarramar1444 Год назад +1

    அம்மா எனக்கு 9 வருடம் ஆகுது எனக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்கவேண்டும்

  • @sabirami4201
    @sabirami4201 Год назад +1

    Samayapuram mariyamma thaey enakku inthamatham kulanthai thangavendum romba kasdapaduren yenkku baby kidaikka arulpuriyanum

  • @monalishasahoo5783
    @monalishasahoo5783 Год назад +2

    Address please

  • @poonguzhali1439
    @poonguzhali1439 Год назад +1

    Kumba padaiyal sapta eppo varanum ammavasai timing

  • @suseelasusi6282
    @suseelasusi6282 Год назад +2

    சேலத்தில் இந்த கோயில் எங்கே உள்ளது.விலாசம் சொல்லுங்க

  • @karthikvalli6423
    @karthikvalli6423 Год назад +1

    குழந்தை வரம் தாங்க அம்மா

  • @sridevidevi7370
    @sridevidevi7370 Год назад +1

    Enakku pathu varusama kulanthai illa thaye enaku kulanthai vendum🙏🙏🙏

  • @nithyamuthusamy9337
    @nithyamuthusamy9337 Год назад +2

    Intha Kovil address sollunga..from salem

  • @jothilakshimi7169
    @jothilakshimi7169 Год назад +1

    Amma ne enaku vendum kuzhanthaiyaga enaku 12yrs aguthu amma en kannera thodai thaaye amma

  • @rajeshrmp1236
    @rajeshrmp1236 Год назад +1

    Amma enaku baby confirm akeitu ammmma illam unka aaruile ammma❤❤❤❤❤❤

  • @nadanapriya
    @nadanapriya Год назад +2

    Enpillai.bharathbala.vayathu12.3mathathirkku.munbu.villayadum.pothu.thalill.kal.vilundhi.uir.poidichu.amma.enmagan.pirivu.ennall.thangamudiyavillai.enuirai.viduvida.muduvu.edutthen.athuvum.nadakkavillai.amma.enmagan.meendum.envaitrill.pirakka.sei.thaaey😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢enakku.veru.kulanthai.illa.amma

  • @cithracithra-rw5re
    @cithracithra-rw5re Год назад +1

    👃👃

  • @baskarr3149
    @baskarr3149 Год назад +2

    சேலத்தில் எங்கே?

    • @Nanda-z2i
      @Nanda-z2i Год назад +2

      New bus stand kitta.....darling show room pakathu Sandhula konja thooram poganu

  • @MuthuLakshmi-d6s
    @MuthuLakshmi-d6s Год назад +1

    என்மகன்நாள்லாவேனைகிடைக்கானுஅம்மாசரணம்

  • @sudharajathi4684
    @sudharajathi4684 Год назад +1

    Amma enaku intha mnth karu thanka vendum amma

  • @vaidheeshm91
    @vaidheeshm91 Год назад +1

    Yeapa vandha entha prasatham kedikum

  • @ananthiananthi1741
    @ananthiananthi1741 Год назад +1

    Amma ne kudutha pichai a kulanthai. Kulanthaikku kal sari illama irukku atha ne sari pannitharanum.

  • @rajeshrmp1236
    @rajeshrmp1236 Год назад +1

    Ammma naila padiya baby kadaikanum

  • @jeevajeevas5373
    @jeevajeevas5373 8 месяцев назад

    Munadiye pathivoo seiyavenduma. Kumpa padaiyal sapida

  • @abiramiabirami1038
    @abiramiabirami1038 Год назад +2

    Yenakku vai vittu Katharine kathi azhanum nu thonuthu yen venduthal unakku kekkalaya amma yenakku yeppo kuzhandhai baakkiyam tharuvinga😭😭😭😭😭😭

  • @nithiarokiya3342
    @nithiarokiya3342 Год назад +2

    🙏🙏🙏

  • @cmvijaychandracmvijaychand8076
    @cmvijaychandracmvijaychand8076 Год назад +1

    ❤❤❤❤❤

  • @amsasaravanan6420
    @amsasaravanan6420 Год назад +2

    🙏🙏🙏🙏🙏

  • @manimegalai3153
    @manimegalai3153 Год назад +1

    🙏🙏🙏