"என்னோட வெளித்தெரியாத முகம் இதுதான்…" இவ்ளோ வலி வேதனையா..😥 -

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 сен 2024
  • தனது வாழ்க்கை அனுபவங்கள் மற்றும் RUclips Journey-ன் சுவாரஸ்ய பக்கங்களை பகிர்ந்துகொள்ளும் WAY2GO தமிழ் மாதவன் பேட்டி
    #way2gotamil #travel #inspiring #behindwoodso2 #behindwoods
    ---------------------------------------------
    THE UNITED HOME FOR THE AGED ,
    For more details click: www.unitedorph...
    ---------------------------------------------
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwood...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    Follow us on WhatsApp: whatsapp.com/c...
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Комментарии • 265

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  11 месяцев назад +12

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

    • @NandaKumar-t8f
      @NandaKumar-t8f 5 месяцев назад

      Bro neenga TPT NU THERIYAMA VIDEO PATHTU IRUTHEN INTHA INTERVIEW LA THAN THERIYUM ANA INTER FEEL ACHU YENNA NANUM TPT THAN BUT LIVE IN THANJAVUR❤❤❤

  • @Way2gotamil
    @Way2gotamil 11 месяцев назад +517

    Thanks Behindwoods and thanks to my Way2go family members❤️

    • @tamilmotivationks
      @tamilmotivationks 11 месяцев назад +4

      Hey bro you are the inspirational to upcoming youngster

    • @Mahe15
      @Mahe15 11 месяцев назад +1

      🥰🥰🥰👍

    • @Crazyfrogstn
      @Crazyfrogstn 11 месяцев назад +4

      One of the BEST vloggers on the Tamil RUclips channel.

    • @ChennaiVlogger19
      @ChennaiVlogger19 11 месяцев назад +1

      தலைவா you are my inspiration. I have started RUclips channel after watching your videos❤❤❤❤ உங்களுக்கு indha media வெளிச்சம் கொஞ்சம் late தான் but I am very very happy to see you in Behindwoods interview. இன்னும் மேல மேல poitey இருப்பீங்க. வாழ்த்துக்கள்❤❤❤❤

    • @arrow8973
      @arrow8973 11 месяцев назад +1

      You are good content creator..more over good man..

  • @nithishvk7557
    @nithishvk7557 5 месяцев назад +17

    இவருடைய காணொளி திரைப்படங்களுக்கு இணையான தரம் இருக்கும்

  • @venkatachalam.rjohn.r7076
    @venkatachalam.rjohn.r7076 11 месяцев назад +220

    வெளிநாடு சுற்றுலா போகவேமுடியாத எங்களைப்போன்றவர்களுக்கு. உங்க channel தான் ஒரு வரப்பிரசாதமாக இருக்கு. Thanks a lot.

    • @happyworldtravels3235
      @happyworldtravels3235 10 месяцев назад

      We.0ldies,bless,u all in. ur fly,seeing all ,thanks a lot.

  • @SAIKUMAR--7--
    @SAIKUMAR--7-- 7 месяцев назад +11

    இவர் பேசுகின்ற முறை எனக்கு மிக மிக பிடித்தமான ஒன்று, நான் ஒருபோதும் negative comment செய்தது இல்லை. காரணம் smart phones மூலமாக உட்கார்ந்த இடத்தில் இவ்ளோ தகவல்கள் நாம் இவர்களை போன்றவர்களால் தெரிந்து கொள்வது மனித குல வரலாற்றிலே இதுதான் முதல் முறை ❤இதை எண்ணிப்பாருங்கள் ❤negative comment போட தோணாது 🔥love u மதன் bro

  • @jaanua7831
    @jaanua7831 11 месяцев назад +36

    உங்களைப் பார்த்தாலே மனதில் ஒரு வித சந்தோஷம், தன்னம்பிக்கை வருகிறது MK brother.🙂🙂🙂🙂🙂🙂💐💐💐💐🌹🌹

  • @JayaKumar-pm4in
    @JayaKumar-pm4in 11 месяцев назад +23

    உண்மையில் இந்த வீடியோ தான் சிறந்து மாதவன். வாழ்த்துக்கள் சகோதரரே.

  • @krishnaks1503
    @krishnaks1503 11 месяцев назад +51

    I’m from TIRUPATTUR and I feel proud of Madhavan 😊

    • @preamkumar9189
      @preamkumar9189 11 месяцев назад

      where in TPT?

    • @vkselvaraj8566
      @vkselvaraj8566 5 месяцев назад

      Nanum thirupathur than 🎉🎉🎉🎉❤

    • @vaseer453
      @vaseer453 4 месяца назад

      என்னுடைய சொந்த ஊர் திருப்பத்தூர் தான். நீங்கள் அங்கே எந்த தெருவில் வசிக்கிறீர்கள்?

  • @kumaresamanikaruppasamy9165
    @kumaresamanikaruppasamy9165 11 месяцев назад +17

    ஆர்ப்பாட்டம்,ஆரவாரம் ஏதுமற்ற ஒரு எளிய உரையாடல் இது. ஆயிரம் வலிகளை உள்ளடக்கி, எப்படி இருக்க வேண்டும் என்பதை பூடகமாக உணர செய்த உங்களுக்கு நல்வாழ்த்துகள் மாதவன். நன்றி.

  • @kabilant2357
    @kabilant2357 10 месяцев назад +4

    மாதவா எனக்கு ஒரு பதில் சொல்லுங்க... உங்க காணொளி பார்க்க காத்திருப்போர் பட்டியலில் நானும் ஒருவன்... உங்க நியூசிலாந்து பகுது பாதியில் முடிந்ததை நான் சிறிதும் கவனிக்கவில்லை..உங்க காணொளியை மட்டுமே எதிர்பார்த்து இருந்தேன்..பிறகுதான் அறிந்தேன் உங்களுக்கு சில பிரச்சினைகள் இருந்ததை... அதற்காக நான் வேண்டிக்கொள்கிறேன் நன்றாக அமைய....

  • @messithoufiq1030
    @messithoufiq1030 11 месяцев назад +22

    My all time favourite RUclips channel 😇 Always positive vibes 💙

  • @rajendranthiru9573
    @rajendranthiru9573 10 месяцев назад +2

    பிரயாணங்களை மிகைப்படுத்தாமல் உள்ளது உள்ளபடி தெரிவிப்பது மிகவும் பிடித்துள்ளது. சில இடங்களில் கடைப்பிடிக்க வேண்டிய வற்றையும் தெரிவிப்பதால் பின் நாளில் அங்கு செல்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

  • @smartracer09
    @smartracer09 11 месяцев назад +29

    madhavan is humble and our fav ytuber, may all his wishes come true

  • @robinesahayananthan3661
    @robinesahayananthan3661 5 месяцев назад +2

    வாழ்துகள் மாதவன் போக போக பாதை நீளமான தான் தொடர் ங்கள் மாதவன் வெற்றி உண்டு

  • @ecofriendly7368
    @ecofriendly7368 10 месяцев назад +2

    கிருஷ்ணகிரிக்கு ஒரு தமிழ்செல்வன் என்றால் , எங்க வேலூர்காரனுக்கு உலகம் சுற்றும் ஒரு மாதவன்❤❤❤❤

  • @janyjayaraj
    @janyjayaraj Месяц назад +1

    My Fav RUclipsr WAY2 Go Madhavan Anna❤️

  • @Hiddengem13
    @Hiddengem13 11 месяцев назад +26

    Great guy❤ one of the best tamil youtuber but he has less subscribers than other useless youtubers

    • @puratchiveeran
      @puratchiveeran 11 месяцев назад +3

      Madan gowri mathiri poi bruda vita niraiya Peru subscribe pannuvanga . Entha mathiri genuine and premium eruntha panna matanunga athai therinthavargal matume parpatgal

  • @kannammalsundararajan7279
    @kannammalsundararajan7279 11 месяцев назад +1

    தம்பி பேட்டி நன்றாக இருக்கிறது. எல்லா திறமைகளையும் பெற்ற எங்கள் நல்ல தம்பி குடும்பத்தோடு வாழ்க வளமுடன்.

  • @ihsan.ismail
    @ihsan.ismail 10 месяцев назад +5

    These comments and his fans are so genuine. ❤

  • @biggboss3613
    @biggboss3613 11 месяцев назад +5

    Way2go madhavan bro is the GVM of RUclips ❤

  • @vigneshs6977
    @vigneshs6977 11 месяцев назад +8

    He is my bro ❤️ he is my thalaivan ❤️ he is My hero ❤️ I don’t know why I like him but I like him very much 🙏🏻

  • @SivaKumar-tu4vo
    @SivaKumar-tu4vo 11 месяцев назад +4

    வாழ்த்துக்கள் தம்பி நீங்கள் மென் மேலும் வளர, உங்கள் மகன் உங்கள் குடும்பம் எல்லா வளமும் பெற்று இனிமையாக வாழ வாழ்த்துகிறேன், ஏலகிரி வீடியோ அருமை, நான் ஏலகிரி நேரில் பார்த்திருக்கிறேன் அதை விட நீங்கள் வீடியோவில் காட்டியது அருமையாக இருந்தது நன்றி, வாழ்க வளமுடன்

  • @GSumathi
    @GSumathi 10 месяцев назад +1

    அருமை மாதவன்.வாழ்த்துக்கள்.வாழ்கவளமுடன்.

  • @kumaresan.4302
    @kumaresan.4302 10 месяцев назад

    வெளிநாடுகள் பற்றியும் விமானப்பயங்கள் பற்றியும் மாதவன் பிரதர் வீடியோஸ் பார்த்து தான் அத்தனையும் தெரிந்து கொள்ள முடிந்தது..❤💯👌👌

  • @pudhumaibudhan1174
    @pudhumaibudhan1174 11 месяцев назад +10

    Thalaivan has quality fan base ❤️🙌🏻

  • @babug8022
    @babug8022 11 месяцев назад +2

    மாதவன் நீங்க போட்ட ஏலகிரி விடியோ பார்த்துடு அடுத்த வாரம் ஏலகிரி போய்டு வந்தோம் குடும்பத்தோட

  • @babug8022
    @babug8022 11 месяцев назад

    மாதவன் குடும்பம் சொல்வதில் பெருமையாக இருக்கு (way2go)

  • @shafty8588
    @shafty8588 11 месяцев назад +5

    Neenga vera Level Sir

  • @VenkatesanSrinivasan-w2e
    @VenkatesanSrinivasan-w2e 3 месяца назад

    Hii..மாதவன்..அருமையான..உரையாடல்...செம்ம..சூப்பர்..வாழ்க..வளமுடன்..வாழ்க..நன்றி..🌾🌴🌿👍🏾👍🏾👍🏾💯💯💯🙏🙏🙏🙏👌🏿👌🏿👌🏿👌🏿🤝🤝🤝👌🏿👌🏿👌🏿👌🏿⚘️⚘️🍃

  • @ChennaiVlogger19
    @ChennaiVlogger19 11 месяцев назад +12

    Way2Go Madhavan fans assemble here❤❤❤

  • @prakash_murugesan1282
    @prakash_murugesan1282 11 месяцев назад +1

    நான் தொடர்ந்து பார்க்கும் youtube channel way2gotamil only thanks u bro ❤️💖💕💕💕💕 love you

  • @manik01267
    @manik01267 11 месяцев назад +2

    Maddy,, first video la irunthu paarthuttu irukka Core fans saarbaaga ❤❤❤❤❤❤. Love you Man ❤❤❤❤❤

  • @balasundramrajagopal513
    @balasundramrajagopal513 11 месяцев назад

    நான் உங்கள் வீடியோ பார்ப்பேன்,, அருமை, அற்புதம், நன்றி, வாழ்க வளமுடன்

  • @welcometotamila8863
    @welcometotamila8863 7 месяцев назад +1

    Way to go மாதவன் அண்ணா ❤😊

  • @poovanam_realty
    @poovanam_realty 9 месяцев назад +1

    நல்ல மனிதர்

  • @needtobechanged
    @needtobechanged 11 месяцев назад +4

    Happy to see my fav premium youtuber Madhavan in a premium youtube❤❤🎉

  • @osro3313
    @osro3313 11 месяцев назад

    மாதவன் நீங்க வேற லெவல் நன்றி🙏🦋

  • @dennisjude1373
    @dennisjude1373 11 месяцев назад +4

    Boss, you really doing massive. Your videos really knowledge to everyone. Keep going......

  • @niru0597
    @niru0597 11 месяцев назад +7

    Im also studied biotech 😢
    But getting job in Biotech is very difficult to get
    Biotech padinga thappu illa but adhuku yeththa maari skills um courses um padikanum reputed institutions la
    Adhu na dha kedaikum freshers ku
    So padinga ❤

    • @sriganesan8237
      @sriganesan8237 11 месяцев назад +1

      Try jobs in Bangalore like biocon and some of the reputed companies are there

    • @niru0597
      @niru0597 11 месяцев назад

      @@sriganesan8237 they ask certified courses or experience
      Most ah resume anupna shortlist aaga maatengudu
      Rewrite pannanum nu solluvanga

  • @akhilvelayudham2013
    @akhilvelayudham2013 10 месяцев назад

    மிக அருமையான Gane மதவன உங்கள் பதிவு அருமையாக உள்ளது நன்றி லாரிகலா

  • @ashokthirunavukkarasu6058
    @ashokthirunavukkarasu6058 11 месяцев назад +3

    I travel in my school and college time to Africa, Europe and asia. That time I don't have youtube technology.Ths I talking about in year 1970-1985

  • @nanthakumar2768
    @nanthakumar2768 9 месяцев назад +2

    My favourite channel

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 5 месяцев назад

    வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்.தம்பி

  • @chitra757
    @chitra757 11 месяцев назад +1

    Best interview by Madhavan. All the best Sir

  • @suganyajoys9019
    @suganyajoys9019 10 месяцев назад +2

    Hats off bro👏👏
    My amma is a veryyyy big fan of yu..the only travel vlogger she follows❤

  • @radhakrishnan2007
    @radhakrishnan2007 11 месяцев назад +1

    Way2Go madhavan bro...i'm sure that you will reach new high.

  • @mkr_vlog
    @mkr_vlog 11 месяцев назад +1

    வணக்கம்சார்
    உங்கள்பேட்டிஅருமையாகஇருந்ததுஒளிவுமறைவுஇல்லாமல்அற்புதமாகபதிவுசெய்துஇருந்திர்கள்
    ஒருசின்ன வேண்டுகோள்
    கொஞ்சநாள்உங்கள்குடும்பத்தோடு(குழந்தையுடன்)செலவிடுங்கள்
    பிறகுவெளிநாடுகளுக்குசெல்லலாம்.நன்றி.வாழ்கவளமுடன்
    M.K.R.

  • @muruga..muruga...5030
    @muruga..muruga...5030 4 месяца назад

    Now No negative comments.... No hatred... Only pure love ❤❤❤❤❤

  • @oodai_media
    @oodai_media 11 месяцев назад

    சீர்காழியில் இவருக்கு அதிக ரசிகர்கள்

  • @s.srinivas3115
    @s.srinivas3115 11 месяцев назад +1

    Vanakkam Anna Rommbu piditha channel best Travel Channel Madhavan Anna, Tamil Trekker, Cherry vlogs
    Rommbu elimaiyana manidgargal

  • @rangoli30
    @rangoli30 10 месяцев назад +1

    Way to go, backpacker Kumar channels are best true travel vloggers

  • @anandkaro03
    @anandkaro03 11 месяцев назад +1

    Madhavan Anna ❣️..... way2go tamil subscribers daaaaaaaaaaa.....

  • @ushadeviushadevi9781
    @ushadeviushadevi9781 11 месяцев назад

    Thambi nanum ennoda son um ungaloda periya fans...ungaloda ella videos um pathrukom...ellame superb

  • @drawingvideosyt1971
    @drawingvideosyt1971 11 месяцев назад +1

    Madhavan bro ..Best travel vlogger..👌👌👌👏👏👏👍👍👍All the best for your future...

  • @arrowtechnics
    @arrowtechnics 11 месяцев назад +3

    Your humble words are like Jamun put in a Cup of Icecream Madavan

  • @prabinrajababu7
    @prabinrajababu7 11 месяцев назад +1

    One of the best you tuber in Tamilnadu

  • @wonderworld3021
    @wonderworld3021 9 месяцев назад

    Madavan, different from other you tubers ,he never show off ❤

  • @gobinathangovindarasu779
    @gobinathangovindarasu779 11 месяцев назад

    Yanaaku unga voice rommpa rommpa petikkum brother

  • @rameshkumarsidambaram9061
    @rameshkumarsidambaram9061 11 месяцев назад +4

    Way 2 go ❤

  • @Athenz86
    @Athenz86 10 месяцев назад +3

    Being in a abroad their are so many rules but once you follow the day bases are actually easy and make others life easy surroundings.

  • @kuwaittamilan1990
    @kuwaittamilan1990 10 месяцев назад +1

    Super bro…💐

  • @aksukumar
    @aksukumar 11 месяцев назад +4

    You are an inspiration ❤

  • @utubemanigk
    @utubemanigk 11 месяцев назад +3

    Nice interview Maddy
    ( I hope your son will be fine )

  • @anandrajpunniyanathan2871
    @anandrajpunniyanathan2871 19 дней назад

    Madhavan sir my family unga fan sir

  • @thehardwheels
    @thehardwheels 7 месяцев назад +1

    too many hard cuts, I can feel the distraction

  • @vasanthir3277
    @vasanthir3277 2 месяца назад

    Anna naan palakkad kerala....naan unga fan.

  • @shalom_to6to
    @shalom_to6to 11 месяцев назад +1

    Genuine guy ❤

  • @VENKATRAMAN55555
    @VENKATRAMAN55555 2 месяца назад

    god bless your brother 🎉🎉🎉

  • @advocatetamil
    @advocatetamil 10 месяцев назад

    ❤❤❤❤ our area hero.... Annan madhavan 🎉❤❤

  • @lpjunctiontoure4078
    @lpjunctiontoure4078 11 месяцев назад

    வாழ்க வளமுடன் கருணாகரன் JOLARPET

  • @jarinamajeed6655
    @jarinamajeed6655 11 месяцев назад +4

    Madhavan thambi

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 5 месяцев назад

    அருமையான பதிவு

  • @SathishKumar-my6tt
    @SathishKumar-my6tt 11 месяцев назад +1

    Awesome bro..... 🎉 In celebrity status.....

  • @arumugam6229
    @arumugam6229 11 месяцев назад +1

    Vera level way2go 💐💐💐👍👍👍

  • @rajeshkumar0717
    @rajeshkumar0717 11 месяцев назад +1

    Always madhavan anna❤❤❤

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 11 месяцев назад +1

    ❤❤❤YOUR REAL HERO BRO

  • @jeganjegan2934
    @jeganjegan2934 11 месяцев назад

    I love அண்ணா ..........❤🇨🇵🇨🇵🇨🇵🇨🇵🇨🇵

  • @girishanM
    @girishanM 11 месяцев назад +1

    My Fav geninue youtuber ! ♥️

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 11 месяцев назад

    Good Interview ❤❤❤
    Thudarattum ungal payanam

  • @paulrajamannar1824
    @paulrajamannar1824 9 месяцев назад +1

    It is your respectable humility and your genuine transparency that attracts every viewer of your Way2go videos. All the best for your future endeavours. Your videos are knowledgeable and a pleasure to my senses. Please take care of your family.

  • @priyas8027
    @priyas8027 11 месяцев назад

    Good channel.. good human being.. good citizen, this is Mr.Madhavan. way to go

  • @mohamedayub6747
    @mohamedayub6747 11 месяцев назад

    Best travel video maker in tamil, content and quality of the video ❤️‍🔥

  • @babuk5517
    @babuk5517 11 месяцев назад

    Wonderful brother.Keep it up.Congratulations for your Success in all aspects.👍🎂💐

  • @nazeershanawas7480
    @nazeershanawas7480 10 месяцев назад

    He is good person ❤

  • @paraboy4087
    @paraboy4087 10 месяцев назад +1

    Annnnehhhhhhh❤️

  • @itsmeus2979
    @itsmeus2979 11 месяцев назад

    Such a humble and great human being person

  • @jahir8408
    @jahir8408 11 месяцев назад +1

    Madhavan bro❤❤

  • @km-fl2gb
    @km-fl2gb 11 месяцев назад

    One of the best you tuber quality and creative content I never miss it. Thank you Mr.Madavan for your efforts...

  • @jeys1052
    @jeys1052 11 месяцев назад

    I like his Tamil speech and his Tamil pronunciation

  • @balaji9917
    @balaji9917 11 месяцев назад +3

    Hello Mr Madhavan appreciate your efforts following you for quite some time. Give your video locally without strain to family we are having happy.
    I keep remembering your tirupathi trip especially at the food table with a neighbour, can't forget your look at him

  • @ashokthirunavukkarasu6058
    @ashokthirunavukkarasu6058 11 месяцев назад

    Very brave achievements in all places. Keep it up

  • @RajeshRmittur
    @RajeshRmittur 11 месяцев назад

    எங்க ஊருக்காரர்

  • @gunasekarandakshanamurthy8826
    @gunasekarandakshanamurthy8826 10 месяцев назад

    Really happy.You are doing great job

  • @rameshsadhasivam2093
    @rameshsadhasivam2093 11 месяцев назад +1

    I am a follower of him!

  • @ajithtex
    @ajithtex 11 месяцев назад

    My favourite RUclips channel ❤❤Way to Go❤❤

  • @divakaranpranavam
    @divakaranpranavam 11 месяцев назад

    Madhavan Sir Good Person Sir

  • @RK-oq3bx
    @RK-oq3bx 8 месяцев назад

    Thank you, Madhavan for sharing your inner thoughts and experiences from this interview with the host.
    I liked your fighting spirit with Cops and the Judge from the U.S. This would have been much easier in our South Asia policemen. 😅

  • @rl5914
    @rl5914 10 месяцев назад

    Thank you 🙏

  • @subashbose1011
    @subashbose1011 11 месяцев назад

    Maddy boi.... V just ♥️ u no mater what

  • @punithapapu8339
    @punithapapu8339 10 месяцев назад

    Nice interview brother ❤