நம் முன்னோர்கள் ஏன் நாட்டுகோழியை வீடுகளில் வளர்த்தார்கள் என்று தெரியுமா? UNKNOWN FACT ABOUT DESIHENS

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 авг 2024
  • நமது முன்னோர்களின் தொழில்நுட்ப அறிவு மூலம் புறக்கடை நாட்டுக்கோழி வளர்ப்பு முறையில் வீட்டுக்குள் வரும் சிறு பூச்சிகளை வரவிடாமல் தடுத்தனர்.இயற்கை முறையில் நமக்கு வரும் நோய்களை நாட்டுகோழி கொண்டு விரட்டுவோம் | Diseases management by Desi hens
    இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்
    தினம் தினம் வாழ்க்கை சார்ந்த வீடியோக்களை பார்த்து ரசிக்க எங்கள் சீர்காழி டிவி RUclips channel-க்கு subscribe செய்ய மறக்காதீர்கள்..
    Subscribe to our RUclips Channel for updates on useful Videos.
    youtube: / sirkalitv
    facebook: / sirkalitv

Комментарии • 136

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 5 лет назад +36

    நாட்டுக்கோழி வளர்ப்பில் இவ்வளவு உண்மைகள் இருக்கிறதா என்று அறிந்து வியந்து போனேன் பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி

  • @venkateshr2548
    @venkateshr2548 5 лет назад +23

    சும்மா.., புட்டு புட்டு வைக்கிறீங்க
    மிக அருமையான காணொளி மற்றும் தெளிவான பேச்சு 👏👏👍

  • @reghuraman6136
    @reghuraman6136 4 года назад +2

    கோழிக்குஞ்சு அழகு ரசிக்க சூப்பர்👌

  • @saravanakumartrichy5691
    @saravanakumartrichy5691 5 лет назад +15

    அருமை அண்ணா...வாழ்த்துக்கள்... காசுக்காக அசிங்கத்தை தின்னும் மக்கள் இருக்கும் வரை நாடு உருப்புடாது 👆👆👆தேர்தல் காய்ச்சல் 😂😂😂

  • @pachatamilan360
    @pachatamilan360 4 года назад +3

    Super sema information ipo elam ayichitu varenga ungala mari oru 4 per iruntha pothum details elam apo than theriyum bro nanga atha next generation soli thara mudium bro sema super

  • @saleemsaleem2357
    @saleemsaleem2357 5 лет назад +17

    அருமை அண்ணா நாட்டு கோழி வளர்போம் ஆரோக்கியமாக வாழ்வோம்

  • @kalpanamurugan5075
    @kalpanamurugan5075 4 года назад +2

    Vazha valamudan

  • @gkmarivu8983
    @gkmarivu8983 4 года назад +2

    நல்ல பயனுள்ள தகவல்கள் மிகவும் நன்றி

  • @maruthanilasamy9074
    @maruthanilasamy9074 4 года назад +2

    Love u lot anna😍😍 👏👏👏பாம்பை எதிர்க்கும் குணமும் நம் நாட்டு கோழிக்கு உண்டு ....

  • @vprakash6164
    @vprakash6164 5 лет назад +12

    Super.... Arumaiyana vilakkam.....
    Enga vetla 20 kozhigal ullana....

  • @vijayavanirajeshwari8744
    @vijayavanirajeshwari8744 4 года назад +2

    வாழ்க வளமுடன் நீங்கள்

  • @manikandanktamil6127
    @manikandanktamil6127 5 лет назад +4

    WOooWww... Great

  • @praburamachandran3283
    @praburamachandran3283 3 года назад +2

    Super Anna

  • @vishnupriya4400
    @vishnupriya4400 5 лет назад +11

    அருமையான விளக்கம்

  • @SouthmoviesTamildubbed
    @SouthmoviesTamildubbed 5 лет назад +10

    அருமையான விளக்கம் நண்பரே

  • @user-cs9cz2sj1y
    @user-cs9cz2sj1y 5 лет назад +5

    சிறப்பான கருத்துப் பரிமாற்றம்.
    நன்றி ஐயா

  • @shameed134
    @shameed134 5 лет назад +7

    நானோ பார்டிக்கள் விபரம் சூப்பர்

  • @sridharp9972
    @sridharp9972 5 лет назад +6

    அருமை..அருமை...
    நன்றி...

  • @-uzhavanangadi1582
    @-uzhavanangadi1582 5 лет назад +8

    சூப்பர் சகோ, அருமையான விளக்கம்! நன்றி!

  • @drthirugnanasambanthamrm.d4997
    @drthirugnanasambanthamrm.d4997 5 лет назад +4

    useful information aiyyah

  • @MADRASVLOGGER
    @MADRASVLOGGER 5 лет назад +7

    Very very useful bro

  • @user-mh1yz7ed7d
    @user-mh1yz7ed7d 5 лет назад +5

    அருமை

  • @SakthivelSakthivel-xg6mh
    @SakthivelSakthivel-xg6mh 5 лет назад +2

    Arumaiyana vilakkam

  • @shreeram-fn6hc
    @shreeram-fn6hc 5 лет назад +2

    மிகவும் பயனுள்ள நல்ல கருத்து

  • @Krishna_mrgk
    @Krishna_mrgk 5 лет назад +2

    பதிவு அற்புதம் நன்றி anna

  • @princesurfing
    @princesurfing 5 лет назад +4

    Sirappana Thagaval Anna 👌
    Vaazhthukkal 💐

  • @periyasamyc2103
    @periyasamyc2103 2 года назад +1

    Verry useful information 👍👍👍

  • @user-gr4lw3rr6f
    @user-gr4lw3rr6f 5 лет назад +9

    அண்ணா பண்ணை கோழி தீமை பத்தி வீடியோ பண்ணுங்க மக்கள் பண்ணை கோழியும் நாட்டு கோழியும் ஒன்னு நம்புதாங்க

  • @bluelilly6124
    @bluelilly6124 5 лет назад +2

    Ungalathu pathivugal anaeitthumme unmaeiye.....itharkaaga nandri thozhare👍👌👏👏👏👏👏

  • @suruliraja6773
    @suruliraja6773 5 лет назад +4

    Country chicken not only for food, it is a pet and depression releasing medics. It is a nice message!

  • @mekamom3676
    @mekamom3676 5 лет назад +2

    சுவையான செய்தி

  • @balraj6747
    @balraj6747 4 года назад +2

    Great man

  • @soundrapandian1590
    @soundrapandian1590 5 лет назад +2

    Super sundara Pandian

  • @nadhiyaiyappan2878
    @nadhiyaiyappan2878 5 лет назад +2

    Wow sir..super super..

  • @mahalingampoorasamy4621
    @mahalingampoorasamy4621 5 лет назад +2

    நல்ல தகவல்கள் ஐயா,நன்றி.

  • @sonaskavi3342
    @sonaskavi3342 5 лет назад +2

    super anna

  • @thirunavukkarasuarasu4106
    @thirunavukkarasuarasu4106 5 лет назад +9

    Very good explanation brother great

  • @shajuchristo1727
    @shajuchristo1727 5 лет назад +3

    Arumai thozha

  • @liojohnson1852
    @liojohnson1852 5 лет назад +3

    அருமையான விளக்கம் ....நன்றி ஐயா

  • @akshithab4534
    @akshithab4534 5 лет назад +6

    Super

  • @thamilselvan6716
    @thamilselvan6716 5 лет назад +9

    Hey semma,,,semma.....My lovable topic....koli...koli....😇😇😇😇

  • @abtulsathar9024
    @abtulsathar9024 5 лет назад +5

    Thanks friend ilik video

  • @arnark1166
    @arnark1166 5 лет назад +2

    அருமையானத்கவல் நன்றி நண்பரே அப்துல்ரஹ்மான் பாக்கம் கோட்டூர்

  • @rameshd5228
    @rameshd5228 5 лет назад +3

    Yes yes super Post, thanks you, vazhga valamudan you are always

  • @ragavendhranramakrishnan800
    @ragavendhranramakrishnan800 5 лет назад +2

    அய்யா மிக்க நன்றி...

  • @amanikandaperumalmanikanda3952
    @amanikandaperumalmanikanda3952 5 лет назад +2

    Super sir IAM support yours video

  • @samkumarind
    @samkumarind 5 лет назад +3

    Hellow brother, I am watching all your program which give a lots of information nd clarity also deep explaination with good example.
    God bless you nd my wishes.

  • @rpadeveloperblueprism5685
    @rpadeveloperblueprism5685 5 лет назад +1

    Super info sir

  • @UCOSPONMEENATCHIS
    @UCOSPONMEENATCHIS 5 лет назад +2

    நண்பரே உங்கள் நிகழ்ச்சி மிக அருமை இந்த நிகழ்ச்சியை வாட்ஸ் அப் ஆக வெளியிடவும் அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில்

  • @kathirvelm2171
    @kathirvelm2171 5 лет назад +2

    நல்ல கருத்துக்கள்

  • @mithunkumar-wi6jn
    @mithunkumar-wi6jn 5 лет назад +5

    Anna endha karavai maadu kaluku thadupu oosi nu 1nu government la podurangalea athu nalla tha kettatha nu 1ru video podungalea romba use ah irukum...

  • @sureshkumarvenkatachalam3105
    @sureshkumarvenkatachalam3105 5 лет назад +2

    Sooperb Anna

  • @mydeemydu
    @mydeemydu 5 лет назад +2

    நல்ல தகவல் தெளிவான விளக்கம் நன்றி

  • @SubasNambi
    @SubasNambi 5 лет назад +4

    @Sirkali TV.. you rock.. great information and keep up your good work..!!

  • @anandhkannan2254
    @anandhkannan2254 5 лет назад +2

    Ossum bro... ur excellent..

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi 5 лет назад +1

    Super Anna ☺ nattu koli la evvalauoo vaaa ennaku vallakka edam illa farmhouse katti anga thaan வள்ளக்கபோரன்

  • @adi_editz644
    @adi_editz644 4 года назад +1

    தகவல் அருமை நண்பரே. 2 வாரத்துக்கு முன் நான் சாப்பிட்ட நாட்டுக் கோழி கிராமத்தில் வாங்கினேன். அதற்கு புற்று நோய் கட்டி இருந்தது. அதை வெட்டி என்னிடம் காட்டி விட்டுகடைக்காரர் எறிந்து விட்டார். ஆனால் அந்த கோழிக்கு ரத்தமே இல்லை. அதிர்ந்து போனேன் நாட்டு கோழிக்கும் புற்றுநோயாஆண்டவா? என்ன சோதனை.

    • @SirkaliTV
      @SirkaliTV  4 года назад +2

      இன்னும் என்னென்ன கொடுமையெல்லாம் நாம் பார்க்க போகிறோம் என்று தெரியவில்லை

    • @adi_editz644
      @adi_editz644 4 года назад +2

      Sirkali TV அடுத்த தலைமுறைகளை காப்பாற்ற வேண்டிய வரலாற்றுபெருங் கடமை நமக்கு உள்ளது. நன்றி நண்பா.

  • @jeevithajothi6488
    @jeevithajothi6488 5 лет назад +12

    Naatu koli, naatu maadu Thaan namakku defense, adhu thaan namakku paadhugaappum kooda

    • @prakashmc2842
      @prakashmc2842 5 лет назад

      Miga Arumai matrum sariya sonenga!

  • @pkameswaran7833
    @pkameswaran7833 5 лет назад +2

    Kadasila sonnathu soooper
    Sapidalanalum valakkanum

  • @prakashmc2842
    @prakashmc2842 5 лет назад +3

    Arumai! Valthukkal!

  • @Agaran144
    @Agaran144 4 года назад +2

    Enga veetla iruku

  • @mageshammaappa1051
    @mageshammaappa1051 5 лет назад +2

    Arumai inimai

  • @vsvvlogs4297
    @vsvvlogs4297 5 лет назад +3

    Nice anna

  • @karishmar9570
    @karishmar9570 4 года назад +1

    Thanks bro

  • @aravindr7112
    @aravindr7112 5 лет назад +2

    Super na

  • @Polkuarae
    @Polkuarae 5 лет назад +1

    உண்மைதான்

  • @gandiraj1974
    @gandiraj1974 3 года назад +1

    naam anaivarum pottri paathukaakka vendiya manithar engal aiyya sundarapandiyan avargal

  • @s.rnellaiqueen5904
    @s.rnellaiqueen5904 5 лет назад +1

    thanksanna

  • @realfacts9882
    @realfacts9882 5 лет назад +2

    Enakum koli valkurathu pidikum ana atthe adichi sapde mansu varamatudhu.

  • @kettavan01
    @kettavan01 5 лет назад +4

    Bro neenga pesuradhu Annan vaiko maadhiri irukku

  • @logeshwaran3918
    @logeshwaran3918 5 лет назад +3

    supper

  • @mekamom3676
    @mekamom3676 5 лет назад +1

    உண்மை

  • @mehalamani1135
    @mehalamani1135 5 лет назад +1

    Thankful

  • @umasuryapava1812
    @umasuryapava1812 5 лет назад +1

    Nama valartha kozhiya namale samachi. Sapdalama Anna?

  • @suryas3083
    @suryas3083 5 лет назад +2

    Chennai la kata madutu .yarachi sale Pana Nala irukum.20km poi vagitu varen.

  • @user-gy3kk4uh7y
    @user-gy3kk4uh7y 5 лет назад +3

    👏👏👏🙏🙏🙏

  • @vithyatharan463
    @vithyatharan463 5 лет назад +2

    👌👌👌👍👍👍👍😎

  • @tamilvoiceofvvmurthyselfse5770
    @tamilvoiceofvvmurthyselfse5770 5 лет назад +2

    I lOVE U MY FREND

  • @ranjithworld6457
    @ranjithworld6457 5 лет назад +1

    super

  • @selvakumarkumar4975
    @selvakumarkumar4975 5 лет назад +1

    நமது பாரம்பரிய விவசாயம் முழுமையாக கார் பேட்டரி கைக்கூலிகளும் போய்விட்டது,விதை உற்பத்தி மருந்து வளர்ப்பு மருந்து அதை உண்ணும் உணவு முன்பு பிறகு நோய் மருந்து

  • @HLOgameryt.
    @HLOgameryt. 5 лет назад +4

    Munnorgal is very great

  • @rajkumar-wn1xo
    @rajkumar-wn1xo 5 лет назад +1

    நான் வளர்ந்து கொண்டு இருக்கிறேன் நன்றி

  • @dhineshbhaghi378
    @dhineshbhaghi378 5 лет назад +1

    True

  • @Abraham-mw1ch
    @Abraham-mw1ch 5 лет назад

    அருமையான பதிவு நண்பரே..
    ஆனால் இன்று பண்ணைகளில் வளர்க்கப்பட்டு வரும் நாட்டுக் கோழிகளுக்கு இது மாதிரி புழுக்களை உணவாகக் கொள்வது சாத்தியமா???

  • @MohamedAli-fg6gf
    @MohamedAli-fg6gf 5 лет назад

    Good

  • @gouthamkumar8622
    @gouthamkumar8622 5 лет назад +6

    இவ்வளவு பங்கு இருக்கா நம் நாட்டு கோழியில்!

  • @mohamedmoosa2574
    @mohamedmoosa2574 5 лет назад

    Bro one small request ippallaam neraiyaperu broiler koliya virumbi saapidaranga but goat meat pudikaathungaranga could you please explain

  • @Raja-zj3bo
    @Raja-zj3bo 5 лет назад +5

    என்னக்கு நாட்டு கோழி வேண்டும் no.

  • @thirunavukkarasu1719
    @thirunavukkarasu1719 5 лет назад +2

    Neria seecku varuthunga kozhikku.

  • @bondsenthil
    @bondsenthil 5 лет назад

    I eat country chicken and country egg only since childhood. Getting from Broadway Maskanchavadi every Sunday. Tasted awesome and aroma of the gravy is awesome

  • @kamalbajeela7385
    @kamalbajeela7385 5 лет назад +1

    Makkaluka ha ivvalavu nallatha eduthu pesura uggala poi paithiyamnu comments la solluthu oru paithiyam

  • @mohamedmoosa2574
    @mohamedmoosa2574 5 лет назад +3

    Bro na broiler koliya saapidaratha niruthiten

  • @sakthi65vel
    @sakthi65vel 5 лет назад

    Anna night la keerai sapdalama sollunga anna

  • @gkmk3582
    @gkmk3582 5 лет назад

    அண்ணா எனக்கு மன அழுத்தம் இருக்கு அண்ணா றோம்ப கஸ்டமாக இருக்கு

  • @rahulss5815
    @rahulss5815 4 года назад

    இப்பொழுது சென்னையில் நாட்டுகோழியிலும் hybrid ஒருவிலை
    Original நாட்டு கோழியாக தனி தனி விலையில் விற்கிறார்கள் (original நாட்டு கோழி யை எப்படி தெரிந்து கொள்வது)

    • @SirkaliTV
      @SirkaliTV  4 года назад +1

      இப்பொழுதெல்லாம் அசலை விட போலிகள் தான் அதிகம் ஆகையால் இரண்டுக்கும் வேறுபாடு காண்பது என்று சற்று கடினம் நீங்கள் முடிந்தவரை கிராமப்புறங்களில் வளர்க்கப்படும் கோழிகளை வாங்கி பயன்படுத்துங்கள் விரைவில் எவ்வாறு அடையாளம் காண்பது என்பதை பற்றி தெளிவான வீடியோ பதிவிடுகின்றோம்

  • @ragavanraju5662
    @ragavanraju5662 5 лет назад +3

    அருனம

  • @user-vu1vm3qo9d
    @user-vu1vm3qo9d 5 лет назад +1

    நம்ம பயலுங்க நாட்டுக்கோழிக்கும் ப்றொய்லர்க்கு குடுக்குற தீவனத்த குடுத்து அதயும் ப்றொய்லர் மாதிரி மாத்திட்டாங்க.. 😔

    • @rameshraja411
      @rameshraja411 2 года назад +1

      நல்ல முறையில் வளர்க்கும் நபர்களிடம் இருந்து வாங்குங்கள்

  • @girupakaran6426
    @girupakaran6426 5 лет назад

    ஆதிமேதாவதி

  • @harisht.m3047
    @harisht.m3047 5 лет назад

    Broiler hen are not genetically modified. It is a cross breed of variety of breed .there is a difference between cross breed and genetically modified

    • @SirkaliTV
      @SirkaliTV  5 лет назад

      yes many

    • @amsnaathan1496
      @amsnaathan1496 5 лет назад +1

      தங்கள் கருத்து சரியாக இருக்கலாம் ஆனால் தொழில்ரீதியாக வளர்க்கப்படும் கோழிகளுக்கு அபரிமிதவளர்ச்சிக்காக இராசாயண மருந்துகளும் ,உணவுகளுமே அளிக்கப்படுகின்றன,மேலும் என்நண்பர்கள் வளர்க்கும் கோழிகள் சேவலே இல்லாமல் முட்டையிடுகின்றன இது இயற்கைக்கு மாறானது இல்லையா எதிர்காலச் சந்ததியினருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அல்லவா ,கண்கெட்டபின் சூரியவணக்கம் செய்து பயன்என்ன!

  • @clownkavish007
    @clownkavish007 2 года назад

    பிறகு எப்படி முட்டை கிடைக்கிறது

    • @SirkaliTV
      @SirkaliTV  2 года назад

      பறவை இனங்கள் முட்டையிட ஆண் துணை தேவை இல்லை