டிமேட் கணக்கு தொடங்கும் போது கவனம் தேவை !!! | Anand Srinivasan

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • #AnandSrinivasan #PersonalFinance #FinancialPlanning #FinancialLiteracy #FinancialFreedom #RetirementPlanning #finance #money #trading #investment #loan #investing #stockmarket #wealth #economy #StockMarketInsights #InvestingTips #Budgeting #StockMarketTips #SavingsGoals #DebtFreeJourney #PassiveIncome #TaxTips #InvestingTips #WealthBuilding #MillennialFinanceIndia #MutualFundsIndia #InsuranceIndia #TamilFinance #FinanceInTamil #TamilEconomicUpdate
    #GrowwApp #ICICIMF #AnandSrinivasan #MoneyPechu
    புதிய நூல்களான "பணம் எனும் மந்திரம்" மற்றும் "All about Mutual Funds" களைப் பெற விரும்புபவர்கள் moneypechu@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியையோ, 9500094680 என்ற வாட்ஸ்ஆப் எண்ணையோ தொடர்பு கொள்ளலாம்.
    Those who want to get new books ("பணம் எனும் மந்திரம்" and "All about Mutual Funds") can contact moneypechu@gmail.com or WhatsApp at 9500094680.
    இந்தக் காணொளியில் திரு.ஆனந்த் ஸ்ரீனிவாசன், ICICI நிறுவனம் மற்றும் Grow App இணைந்து மக்களை எப்படி ஏமாற்றுகின்றன என்பதைக் குறித்து விளக்கமாகப் பேசுகிறார், குறிப்பாகவே முதலீடு தொடர்பான பல்வேறு செயலிகள் புழக்கத்தில் இருப்பதும், அவற்றை நம்பி முதலீடு செய்வது ஆபத்தானது, அந்த நிறுவனம் எங்கிருந்து செயல்படுகிறது அல்லது யார் அதை நிர்வகிப்பவர் என்ற எந்த விவரங்களும் இல்லாமல் உங்களால் அவர்களை தொடர்பு கொள்ளக் கூட முடியாது என்றும், FLEXY CAP என்ற பெயரில் ICICI நிறுவனம் முதலீடுகளை COMBO OFFER என்ற பெயரில் மடைமாற்றம் செய்தது, பிறகு தவறு நிகழ்ந்து விட்டது, நாங்கள் வாடிக்கையாளர்களின் பணத்தை திரும்ப செலுத்தி விட்டோம் என்று சொல்வது, இவற்றை எல்லாம் கண்காணிக்க வேண்டிய SEBI, புகாரளிப்பவர்கள் யாரும் இல்லாததால் நாங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று சொல்வது போன்றவற்றை எல்லாம் கடுமையாக சாடும் இந்தக் காணொளி ஆன்லைன் செயலிகள் மூலமாக முதலீடு செய்யும்போது நாம் கவனமாக இருக்க வேண்டியதை வலியுறுத்துகிறது.
    In this video, Mr. Anand Srinivasan speaks in detail about how ICICI Bank and Grow App are cheating people, especially since various investment-related apps are in circulation and it is dangerous to rely on them, you cannot even contact them without any details of where the company operates or who owns and manages it, ICICI bank's FLEXY CAP to make investments in the name of COMBO OFFER. This video emphasizes what we need to be careful when investing through online apps, which are all timely slammed by Mr. Anand Srinivasan on such statements as ICICI said that has made a mistake and paid back the customers' money, This video also slammed How SEBI denied taking necessary actions against these financial crimes, by stating that we have not received any complaints. This video creates awareness about online Applications which are related to Investments and Brokerages
    சாதாரண பங்கு அசாதாரண லாபம் (Tamil Edition) www.amazon.in/...
    Ordinary stocks extra ordinary profits : www.amazon.in/...
    Alchemy of money : www.amazon.in/...
    Facebook : / moneypechu
    Berich : / @berich467
    Thathuvapechu : / @thathuvapechu478
    Contact us : moneypechu@gmail.com
    Whatsapp : 9500094680

Комментарии • 1,2 тыс.

  • @stephenwilsondurai8552
    @stephenwilsondurai8552 3 года назад +31

    சாமானிய மக்களுக்கும் புரியும் விதத்தில் தெளிவு படுத்தியமைக்கு நன்றி!

  • @karthickponpandiyan
    @karthickponpandiyan 3 года назад +41

    "Cellphone la dhan thundu podanum" Superb comment. That's why you stand out always. Thank u sir

  • @rajesha2632
    @rajesha2632 3 года назад +40

    What a man with awareness...
    Thanks for the speech...

  • @aadhi_editz
    @aadhi_editz 3 года назад +31

    Thank you for your effort for eye opening Sir!! Your videos are really worth watching!!!

  • @RB7Time
    @RB7Time 3 года назад +6

    எனது மனமார்ந்த நன்றி ஐயா.. எனது மனமார்ந்த கோடான கோடி நன்றிகள்...

  • @muthukumar3124
    @muthukumar3124 3 года назад +4

    சிறந்த முறையில் பாதுகாப்பாக முதலீடு செய்ய ஒரு அப்லிகேசனை சொல்லுங்க...........!

  • @venkatachalam.rjohn.r7076
    @venkatachalam.rjohn.r7076 3 года назад +51

    Discount brokers எல்லோரும் address இல்லாத companys அப்டினா...,
    அந்த Address இல்லாத company ஐ SEBI எப்படி Registration பண்றாங்க?
    அப்படியும் கடையசாத்திட்டு போற கம்பெனிகிட்டேர்ந்து நம்ம பணத்தை Recover பண்றதுக்கு சட்டப்படியான நடைமுறைகள் என்னென்ன...?, SEBI இதுமாதிரி பிரச்சனைகளுக்கு என்ன தீர்வு வைத்திருக்கிறது?
    இதபத்தி ஒரு VIDEO போட்டீங்களானால் பயனுள்ளதாக இருக்கும்.
    நன்றி!

    • @shreevtrofficial6797
      @shreevtrofficial6797 3 года назад +2

      Expecting a video regarding this

    • @gopalkrish9822
      @gopalkrish9822 3 года назад +4

      inthamari than PACL nu oru company ah close panni rembavarusam (2-3 years) aachu SEBI ithuvari summa than olapito iruku Amount ah ino return varala. apdiea atha pathium solluga

    • @dhamodaran539
      @dhamodaran539 Год назад +3

      He will not answer for this question.he said we are investing our money to the app - is it correct?, We are investing in share market - groww is just a broker app.

  • @kalapanavideomix
    @kalapanavideomix 6 месяцев назад

    எனது மனமார்ந்த நன்றி ஐயா.

  • @Paruthi.618
    @Paruthi.618 3 года назад +9

    சதுரங்க வேட்டை படம் தான் நினைவுக்கு வருது.. புதுசு புதுசா இருக்கு
    நன்றி.. உங்கள் தகவல்கள் அனைத்தும் அருமை..

  • @ganapathit8333
    @ganapathit8333 Год назад +2

    Sir super , naan ippathan intha video paathen.. thank you... Groww app a uninstall panniten

  • @Aravindh6789
    @Aravindh6789 3 года назад +29

    The reason given by Icici and grow app is like " Kambi katra kadhayellam soldraan paarunga" 😂

  • @ahamu007
    @ahamu007 3 года назад

    நன்றி ஐயா. சாமானியர்களின் பொருளாதார அமைச்சர் திரு ஆனந்த் சீனிவாசன் அவர்களே.
    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @ridham5512
    @ridham5512 3 года назад +477

    இந்த வீடியோ ⏯️ பண்ண உடனே கிரவ் ஆட்தான் வருது 😂

  • @arunamugan5108
    @arunamugan5108 2 года назад

    அய்யா உங்கள் பலவகையான அறிவுரைகளுக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @Dn-jf7ep
    @Dn-jf7ep 3 года назад +31

    Vanakam sir.. thagaval ku nanri🙏... Safe trading ethula epdi nu oru video podunga sir please......

    • @Ravikumar-iv2xe
      @Ravikumar-iv2xe 3 года назад +1

      Trading is just like a online
      agency there's 100 more then company is there active very less safe because online is software networking any times its note reachable

    • @ThiruvishnuVBCA
      @ThiruvishnuVBCA 3 года назад +1

      Groww app safe.
      Success aganumna intha channel pakathinga full negative thoughts.

    • @gnkk7354
      @gnkk7354 3 года назад

      @@Ravikumar-iv2xe apa neega eppadi shares vangurega

  • @anantharajan994
    @anantharajan994 3 года назад +3

    Very bold to speak this topic. Please discuss this type of private bank or sector corruption. Eg bajaj finance

  • @ramyamuniyasamy
    @ramyamuniyasamy 3 года назад +13

    சார், சாதாரண ஏழை மக்கள் பாதுகாப்பாக சேமித்து வைக்க ஏதாவது ஒரு வழி சொல்லுங்கள்.

    • @muthupandiank9391
      @muthupandiank9391 3 года назад +1

      ஆனந்த் சார் பேசுவது எல்லாம் பேராசை இன்வெஸ்ட்மென்ட் பற்றி. சாதரணமாக போஸ்ட் ஆஃபீஸ் மற்றும் பேங்க் சேமிப்பு உள்ளது

  • @gkmstudio7132
    @gkmstudio7132 9 месяцев назад +1

    உங்கள் விழிப்புணர்வு பதிவுக்கு நன்றி
    இதற்கான தீர்வையும் நீங்களே சொல்லிவிட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும்

  • @vinothrajab7244
    @vinothrajab7244 3 года назад +27

    Podu thala honest review🔥

  • @krishnakanthrs3664
    @krishnakanthrs3664 3 года назад +1

    எங்களை போன்ற பெரும்பாலான middle class மற்றும் below middle class மக்களுக்கு எங்கு சென்று invest செய்வது என்று தெரியவில்லை அத்தகய சூழ்நிலையில் இது போன்ற online platform தான் தெரிகிறது

  • @Harikrishna-kt6po
    @Harikrishna-kt6po 3 года назад +8

    Indha video paakkumbodhu kooda Groww app ad dhan varudhu 😂😂😂
    RIP 2 minutes silence for Groww App investors 😂😂😂

    • @abiramabk9711
      @abiramabk9711 3 года назад +1

      Entha app la invest pannalam bro
      I'm a beginner

    • @Harikrishna-kt6po
      @Harikrishna-kt6po 3 года назад +2

      @@abiramabk9711 Bro dayavu senju app la invest pannadhinga... Because erkkanave ippudithaan Fundmelon app la invest panni, kadaisi investorsoda amount mothathayum naamam pottuttaanunga... So neenga divisional manager moolama direct a mutual company invest pannunga...
      Expense ratio ( commision ) nu bayandhu namma app la invest panna, adhu atha vida danger...
      Ungalukku share market la indirect a invest pannanumna Mutual fund moolama Focused Equity fund la long term investment pannalam... 18 - 19% interest undu.... Aana long term kku pannanum...

    • @abiramabk9711
      @abiramabk9711 3 года назад +1

      @@Harikrishna-kt6po ok thanks for the advice bro 😀👍

    • @Harikrishna-kt6po
      @Harikrishna-kt6po 3 года назад +2

      @@abiramabk9711 And bro... Neenga mutual fund la invest pannumbodhe andha mutual fund company unga mail IDkku oru portal folio number tharuvaanga and unga Mail ID la oru document send pannuvaanga, andha document dhaan neenga mutual fund la money invest panradhukku ulla proof

    • @abiramabk9711
      @abiramabk9711 3 года назад

      @@Harikrishna-kt6po okey done brother will look into it 😀

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 3 года назад +2

    Smarty looking Speaking videography editing and presentation.

  • @justicewins5982
    @justicewins5982 3 года назад +30

    Thirupathi la poduratha pottutanga 😂😂😂😂 yen thalivan humour sense irrukey 🤣🤣

  • @nepolianivee7553
    @nepolianivee7553 3 года назад +1

    Maamethai endrume maamethaigal thaan nandri sir. En santhegathai theertha ungaluku nandri.

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 3 года назад +7

    ❤️💖💕💓 touching financial advisor of the world.

  • @venkateshr4182
    @venkateshr4182 3 года назад

    Super example Sir , இந்த மாதிரி நிறைய உதாரணங்கள் சொல்லுங்க சார்.

  • @EmbeddedWorldAutomotive
    @EmbeddedWorldAutomotive 3 года назад +4

    RUclips has algorithm that some word frequently used in the video (Groww) that adv will automatically comes up.. 👍

  • @subramanianc-ur9qm
    @subramanianc-ur9qm 10 месяцев назад +1

    Ayya thayavu senju mutual fund puthagam tamil edition la podunga. Engaluku payanullatha irukum❤❤❤.

  • @savithirikumar7347
    @savithirikumar7347 3 года назад +46

    Grow it's trusted app sir andha app close analum unga money safe.....
    Market la irukuravangaluku adhu epdinu theriyum
    financial advisor ellarukum ippo job illa nu nenaikiran adhanala kooda oru aalu vachika solluraru..

    • @jagadishj6994
      @jagadishj6994 3 года назад +10

      Correct bro.. elathayum kora solradhey vaelaya vachierukan

    • @karthikkeyan4460
      @karthikkeyan4460 3 года назад +5

      So the article in ET is based on fraudulent info ?? Who gave them the permission to shift customer's money ??

    • @nationalacademy4997
      @nationalacademy4997 3 года назад +8

      @@jagadishj6994 குறை மட்டுமே சொல்லுவார். எந்த பிரச்சினைக்கும் உருப்படியான நடைமுறை சாத்தியமான தீர்வு மட்டும் சொன்னதே இல்லை. அவர் சொல்லும் ஒரே தீர்வு, இந்தியாவில் எல்லாருக்கும் 6000 தந்துட்டா உலகமே சுபிட்சமாயிரும் என்பார்..

    • @roshang2731987
      @roshang2731987 3 года назад +4

      There registered office is in Bengaluru, Groww is not fake

    • @SurajInd89
      @SurajInd89 3 года назад +1

      All apps are equally safe and equally unsafe. We are not sure what permissions we have granted to these apps with regards our money.

  • @cakesnbakes6203
    @cakesnbakes6203 3 года назад

    நல்ல விழிப்புணர்வான வீடியோ சார்,நன்றி நான் இப்போவே எல்லா appyum delet பண்ணிற..🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @a.s.kannan3753
    @a.s.kannan3753 3 года назад +10

    Sir your message is perfect. I am getting calls from Cyprus to invest in Amazon, Tesla, Google through App whereas I m in Dubai.
    I don't want to take risk.

  • @Tn330240
    @Tn330240 3 месяца назад +2

    Sir, which is best App for mutual fund investment? Please reply sir

  • @edwinpaulpitchai354
    @edwinpaulpitchai354 3 года назад +7

    தகவலுக்கு நன்றி சகோ!!!

  • @jegadeesana6914
    @jegadeesana6914 3 года назад +1

    உங்கள் விழிப்புணர்வுக்கு நன்றி ஐயா

  • @sharavanaraaj1806
    @sharavanaraaj1806 3 года назад +3

    Good Afternoon Sir, Video is so good and useful to investors. Thanks Allot !!

  • @govindh6770
    @govindh6770 2 года назад

    Nala velai ippo unga vedio pathen oru clarity kedichi iruku sir thank u.

  • @chinnavassi6537
    @chinnavassi6537 3 года назад +3

    Last week i did applied for withdrawal...it took me 7 day 10days to reach me out...you are well said sor

  • @SriSri-im8ql
    @SriSri-im8ql 3 года назад +1

    Great Sir,I salute your comments now another harshad mehta bogus market have started 👍👍👍👍👍

  • @cnaagaraj
    @cnaagaraj 3 года назад +28

    சரியா சொன்னீங்க. எவனை நம்பி றது தெரியலை.

  • @ArifKhan-sm6hx
    @ArifKhan-sm6hx 7 месяцев назад +1

    அப்போ எங்கே போயி எப்படி தான், SIP பண்றது னு சொல்லுங்க சார். தவறை சொல்லிட்டீங்க, சரியான வழி எது?

  • @prabakarantamil
    @prabakarantamil 3 года назад +13

    1:46 நல்ல வேல மீனிங் சொல்லிட்டீங்க.... நம்ம மைண்ட் மட்டும் தப்பாவே யோசிக்கிதே🤔

  • @ezhilarasan6499
    @ezhilarasan6499 3 года назад +2

    நல்ல வேல நான் install பன்னாலம்னு இருந்த 😱🤭👍

  • @radhakrishnanp6480
    @radhakrishnanp6480 3 года назад +101

    Grow app பற்றிய தகவல்களுக்கு அவர்களே விளம்பரதாரர்கள். என்ன கொடுமை சார் இது

    • @jeyabalasekarganapathi6480
      @jeyabalasekarganapathi6480 3 года назад

      அதீத துணிச்சல் அவர்களுக்கு?

    • @Zuessbolt
      @Zuessbolt 3 года назад +16

      Adhu Google ad , he is not doing it . idhuve theriyala kastam 😅

    • @sriramsastry9695
      @sriramsastry9695 3 года назад

      @@Zuessbolt BB just lay
      You try BB. Mmhlloi

    • @ganeshramachandran3954
      @ganeshramachandran3954 3 года назад

      இதே போல தான் 5paisa appம் ஆப்பு வச்சுருச்சு. Please don't use 5paisa account. Waste of time and money also

  • @rajeshm3045
    @rajeshm3045 3 года назад +1

    100% உண்மை சார் விழிப்புணர்வு வீடியோவுக்கு நன்றி

  • @GaneshGanesh-ge2xf
    @GaneshGanesh-ge2xf 2 года назад +6

    Sir அப்போ எந்த ஆப் தான் யூஸ் பண்றது...

  • @somashekarvaradaraju7625
    @somashekarvaradaraju7625 3 года назад +2

    Enna enna solranga parunga. Kambi katra kadhai ella solranga. With due respect sir, you are very knowledgeable and I follow you for your knowledge not for your biased views. Please educate us but not influence us. Thank you.

    • @KUMAR-cu3cn
      @KUMAR-cu3cn Год назад

      Groww is trading platform only investments will be in demate account only .

  • @ibrahim_ibu
    @ibrahim_ibu 3 года назад +11

    While playing this video, the pre ad is groww app 😂😂😂

  • @sivakumarm3940
    @sivakumarm3940 2 года назад

    எனக்கு இந்த app உடைய add வந்தது.அதை பற்றிய தெளிவு கிடைப்பதற்கு உங்கள் பதிவு மிக உதவியாக இருந்தது..முதலில் நான் போய் அந்த app ஐ uninstall செய்கிறேன்..நன்றி ஐயா

  • @chandruraj9944
    @chandruraj9944 3 года назад +51

    சுண்ணாம்பு தடவுறாங்க 😂😂

  • @alexkirubainathanvincent5980
    @alexkirubainathanvincent5980 3 года назад

    அருமை ஜயா

  • @iseeualways1266
    @iseeualways1266 3 года назад +3

    Mass Thalaiva

  • @sudhakarsudhakar529
    @sudhakarsudhakar529 Год назад

    Online is maximum fraud. Cannot reach them for any query. U said true sir. Thanks

  • @mjunaid4314
    @mjunaid4314 3 года назад +3

    About biNaRy trading..❤️🔥❤️

  • @daniealdecobray3774
    @daniealdecobray3774 3 года назад +2

    Thank you sir i subscribed
    This is the first time I'm seeing your message

  • @gowthamr7465
    @gowthamr7465 3 года назад +38

    Ellathaiyum kurai solringa.ethu correct aahna app or correct aana place to invest atha sollamatendringa

    • @jeyavel9429
      @jeyavel9429 3 года назад

      Local brokers

    • @shafickrahman88
      @shafickrahman88 3 года назад +4

      He is a Gen x person, doesn't know about technology. It's clear he wanted to do the things in traditional way through a real-time broker instead of Online one. Share khan, Zerodha are really doing good.

    • @SiliconFamily
      @SiliconFamily 3 года назад +3

      He will tell to buy bond but never tell to how to..in one video he will say to buy gold another video not to buy gold but not with respect to cost..

    • @karthikp3581
      @karthikp3581 3 года назад

      @@shafickrahman88 do u know Karvy is big broker once upon a time.. do u know what they did..

    • @vinodsamy915
      @vinodsamy915 3 года назад +1

      Zerodha

  • @MohanMohan-dm1lb
    @MohanMohan-dm1lb Месяц назад

    Thank you sir your advice brother

  • @habeebbashaa8947
    @habeebbashaa8947 3 года назад +8

    Hi sir thanks for the info ! Shall do go with hdfc Securities for equity investment for long term and how about tata ethical fund good to invest for long term sir ?

  • @thamilfm
    @thamilfm Год назад

    ஐயா நல்லா பதிவு நன்றி

  • @JKInvestments
    @JKInvestments 3 года назад +5

    100% true and fair advice. There is nothing free in this world. People who are realizing this truth will have to pay a heavy price for their ignorance.

  • @karsniv
    @karsniv 3 года назад +1

    I already complaint about this app in every RUclips comment session that who are promoting groww app in their videos.

  • @ahamu007
    @ahamu007 3 года назад +18

    ஏப் ஒரு ஆப்'பு' 🙄😲😯🤯🤑😵

  • @keshavyoutube
    @keshavyoutube 2 года назад

    Ok then which app is better to invest or where to find shares of company in physical place

  • @naveenprathap922
    @naveenprathap922 3 года назад +19

    சார் நீங்கள் Funds la Investment பண்ண சொல்லறீங்க. எதுல பண்ணுணா Safe ஆ. இருக்கும் Please explain..?

    • @jayraj4768
      @jayraj4768 3 года назад +6

      Good question but nobody will answer . Neither him or his team

    • @rajprasanna1344
      @rajprasanna1344 3 года назад +1

      Phonepay

    • @vishnus7086
      @vishnus7086 3 года назад

      Suggestion only: Indexetf (NIFTYBEES) vaangunga if u can hold for long time and monthly part of invest

    • @vigneshm3885
      @vigneshm3885 3 года назад

      Folio number irrundha podhum grow investment panni groww app pea shutdown devall aana kuda ungapanam ku nenga investment panna company guarantee 😍😍😍😍ivaru sollavea illa 🙄🙄🙄🙄

  • @imthyaz9754
    @imthyaz9754 7 месяцев назад

    Then, Where should I invest??

  • @MohanRaj-xj1js
    @MohanRaj-xj1js 3 года назад +4

    KFJ Jewellery all branches closed. How can we get our amount back for paid in gold savings scheme. Kindly put one video sir. Lot of customers saved that gold for their daughters marriage. But we don't know where to start and how to start.

  • @Vinodnarayanan-u1h
    @Vinodnarayanan-u1h 11 месяцев назад +1

    Thanks for the advice sir

  • @dhayanithichinnasamy6487
    @dhayanithichinnasamy6487 3 года назад +22

    Thank you sir ; great awareness about app and its implications; pls suggest which platform is good for doing stocks and MF investments;

    • @jebathannavis5785
      @jebathannavis5785 Год назад +3

      atha mattum solla mattikiranga

    • @ismailm7643
      @ismailm7643 8 месяцев назад

      வேறு platform மட்டும் சொல்லமாட்டிறிங்க?

  • @sankarvjm4312
    @sankarvjm4312 2 года назад

    நன்றி ஐயா

  • @aliens360
    @aliens360 3 года назад +3

    60 வயது senior citizenக்கு savings fundல அவங்க போட்ட பணத்தை அவர்களுக்கே தெரியாமல் small cap fundல மாத்தி விட்டாலோ இல்லை tata corporate bond fund மாதிரி ஒரு fundல மாற்றி விட்டால் என்ன செய்வார்கள் 😤 ஆனா இதுல groww app தப்பா இல்லை icici amc தப்பானு புரியலை 🙄

    • @muthukumars8965
      @muthukumars8965 3 года назад +1

      Most probably its app(company) mistake for me it's not changing any amount in liquid fund am using paytm Money
      Still am not sure which app is safe
      Paytm money mutual fund easy to use
      But share holding and sell in paytm money also not very clear so I am stopping my trades in app

  • @satyajith5528
    @satyajith5528 3 года назад +1

    Iam also experienced about grow.

  • @devaraj-gacp8654
    @devaraj-gacp8654 3 года назад +14

    Thanks sir,
    # I invested through groww app with small amount.
    # How to invest stock market directly without Apps & commission.
    Any platform there?
    What is the trusted platform &user friendly to invest?

    • @rajat7920
      @rajat7920 Год назад +1

      I also need this impormation

    • @saravanans8807
      @saravanans8807 Год назад

      I also have same doubt

    • @errayyanar
      @errayyanar 4 месяца назад

      They will refer Chola Securities.

  • @Vishnu-q_q-q_q-
    @Vishnu-q_q-q_q- 3 года назад

    Nice 💐💐💐 valga valamudan 💐💐💐🙏🙏🙏

  • @dineshsivasri379
    @dineshsivasri379 3 года назад +10

    Is Zerodha better for liquid fund and share market sir .
    Otherwise how we should buy stock ? From person sir .
    Because we are new for investment. I thought using app is easier way to know the market situation.
    We don't know other source to do investment in stock and mutual .
    Pls guide us for buy from other source .
    Thank you sir

    • @errayyanar
      @errayyanar 4 месяца назад +1

      They will suggest Chola Securities.

    • @RishiwdMitra1222
      @RishiwdMitra1222 3 месяца назад

      Sir neenga zerodha use pandrenga la or other sir

    • @errayyanar
      @errayyanar 3 месяца назад

      @@RishiwdMitra1222 I'm using Groww and Chola Securities

  • @pannerselvam1710
    @pannerselvam1710 5 месяцев назад

    வணக்கம் நான் எப்படி பங்கு சந்தையில் சேருவது சரியான புரோக்கர் தெரியப்படுத்துங்கள்

  • @sathya1753
    @sathya1753 3 года назад +33

    வாழ்க வளமுடன் எ‌ன்று‌ம் நலமுடன்
    கடைசி வரி சரியா சொன்நீங்க
    (செல் ஃபோன் ல தான் துண்டு போடனும் 😂😂)

    • @jeyabalasekarganapathi6480
      @jeyabalasekarganapathi6480 3 года назад +1

      Comment ஐ படிச்சு பார்த்ததும் கடைசியில உங்க செல்போன் லதான் துண்டை போடணும் என்பதைப் பார்த்ததும் ஒன்றும் புரியவில்லை. அப்புறம்தான் தான் புரிந்தது. ஒரு நிறுவனம் இருந்தால்தானே அவர்களிடம் போய் விபரம் கேட்க முடியும்.குறைகளைச் சொல்லி நிவாரணம் கேட்க முடியும்.மாட்டேன் என்று சொன்னால் போலீசில் புகார் அளிக்க முடியும். அவன் கழுத்தில் துண்டைப் போட்டு இழுத்து வந்து காவல்துறையினரிடம் ஒப்படைக்க முடியும் என்ற ரீதியில் பேசுகிறார். Paytm, Grow , Zerodhaa போன்ற ஆப் கள் மியூச்சுவல் பண்ட் ல் போடச்சொல்லி விளம்பரங்கள் வந்துகொண்டே இருக்கின்றன. நிறையப்பேர் அதன் மூலமாக முதலீடு செய்து வருகிறார்கள் என்பதுதான் கசப்பான உண்மை.

  • @viswanayakramalingam9889
    @viswanayakramalingam9889 2 года назад

    Superb command sir

  • @sowmiyamathiazhagan9033
    @sowmiyamathiazhagan9033 3 года назад +14

    Thaliva RUclips Karan namakey vibudheethi adichutan thalaiva,.,opening add ey grow app add thalaiva

  • @MaheshHuB
    @MaheshHuB 5 месяцев назад

    Sir, which one you can suggest mutual fund investments

  • @dhivyapriyak2193
    @dhivyapriyak2193 3 года назад +6

    I'm using groww

  • @devsair
    @devsair 3 года назад

    மிக நல்ல விழிப்புணர்வு தகவல். நன்றி 🙏

  • @irgrk
    @irgrk 3 года назад +5

    என்ன கொடுமை சரவணா, GROWW ஆப்ப கழுவி ஊதிட்டிருக்கும்போதே, ஆப் ஒட விளம்பரம் வருது குருதேவா... 😊😊

  • @kaushalram5241
    @kaushalram5241 3 года назад +2

    While watching this video Itself I got groww app video

  • @balagrv5470
    @balagrv5470 3 года назад +5

    Appo epadi tha invest pannalam sir which one is trustee guy??? Ethuku oru video poduga Sir..

    • @arrshath
      @arrshath 3 года назад

      Bank based trading apps use panalam like HDFC securities, SBI or Kotak

    • @rkrk3721
      @rkrk3721 3 года назад

      Invest through online in the respective fund websites by direct method

    • @lancejonty5603
      @lancejonty5603 3 года назад

      Mostly safe
      Broking securities
      Zen money only.
      Angel broking.
      Edelweiss
      Motilal Oswal
      Best trading app.

    • @lancejonty5603
      @lancejonty5603 3 года назад

      Zen money .
      Best securities ltd.
      Hyderabad head office.

    • @errayyanar
      @errayyanar 4 месяца назад

      They will suggest Chola Securities

  • @manjulav2848
    @manjulav2848 7 месяцев назад

    Thank you sir

  • @jeyakumarmanuel5010
    @jeyakumarmanuel5010 3 года назад +10

    Sir what about HDFC,kotak,Sbi,securities whether it will be for me as new investor not worried about broking charge. For investment longterm.

    • @errayyanar
      @errayyanar 4 месяца назад

      They will suggest to join Chola & AIONION.

  • @jawahartrade7670
    @jawahartrade7670 3 года назад

    நல்ல தகவல் ஐயா

  • @Rana_2390
    @Rana_2390 3 года назад +13

    தமிழக அரசு லாட்டரி சீட்டு கொண்டு வர போவதை பற்றி பேசுங்கள் சார்

    • @surendargethu
      @surendargethu 3 года назад +2

      வாட்சப் வதந்தி பத்திலாம் பேசறதில்லையாம்

    • @thanigaivelram5255
      @thanigaivelram5255 3 года назад +1

      @@surendargethu WhatsApp வதந்தி எல்லாம் இல்லை... lottery கொண்டு வரணும் என்று காங்கிரஸ் எம்.பி கார்த்திக் சிதம்பரம் suggest பண்ணி இருக்கார்...

    • @surendargethu
      @surendargethu 3 года назад

      @@thanigaivelram5255 அவர் கொண்டு வரப்போகுதுனு கன்பார்மா சொல்றார், அதெலாம் கொண்டுவர மாட்டாங்க ப்ரோ

    • @thanigaivelram5255
      @thanigaivelram5255 3 года назад

      @@surendargethu கொண்டு வந்தால் திமுக பெரிய பிளாக் மார்க் விழும்...இங்க lottery இன்னும் illegal நடந்திட்டு தான் இருக்கு...கேரளா govt lottery seats வாங்கிட்டு இருக்காங்க...

    • @surendargethu
      @surendargethu 3 года назад

      @@thanigaivelram5255 ஆமா நியூஸ் பேப்பர் கடைங்கள்ள நடக்குது

  • @sureshsureshh4736
    @sureshsureshh4736 Год назад

    Correct sir. Nanum apditha ADC apex nu oru app la investment panni thidirnu close pannitanga .. Evankitta kekurathuney therila...

  • @Mr_Navith
    @Mr_Navith 3 года назад +7

    Sir I am beginner, so please tell which app is good for investing ...

  • @lifeisbeautiful6094
    @lifeisbeautiful6094 2 года назад

    Sir end dialogue awesome "cellphonela than tunda podanum"oo haaaa

  • @Harith_adv2341
    @Harith_adv2341 3 года назад +4

    Ipo grow app prechanaya ilaati icici prechanaya nanba.?

  • @parthaff5011
    @parthaff5011 8 месяцев назад

    Thank you

  • @sakthisivabalamurugan5221
    @sakthisivabalamurugan5221 3 года назад +58

    Grow safe tha apd ilanalum unga demat I'd mf portfolio number vachu eduthrlam amount ag

    • @kasiram19
      @kasiram19 3 года назад +1

      Vera entha Application Safe bro...?

    • @karthikrajar7676
      @karthikrajar7676 3 года назад +15

      All applications are safe than bro u can't simply Create an app... Sebi la register pananum, guidelines follow pananum, problem vantha there are ppl to see..

    • @TamilPuzhavan
      @TamilPuzhavan 3 года назад +6

      Yes bro you can transfer the MF from one platform to another platform using mutual fund folio number

    • @valefar2300
      @valefar2300 3 года назад +25

      Yeah bro ivaru mutual fund pathi basic knowledge eh iladha mari pesitu irukaru... Folio number vachu endha app la vena track pani redeem panikulam😅.... Ivaruku apps la pudikadhu pola adhan ivara mari oru aal ku kaasu kuduthu advisor ah vachuka solraru😂

    • @TamilPuzhavan
      @TamilPuzhavan 3 года назад

      @@valefar2300 yes bro you are correct

  • @rajat7920
    @rajat7920 Год назад

    நன்றி அண்ணா,
    எந்த application அ பங்கு வர்த்தகத்துக்கு பயன்படுத்தலாம். 5-6 பாதுகாப்பினதா சொல்லுங்க.

  • @MrVinomaster
    @MrVinomaster 3 года назад +9

    Then which app we can use for investment, pls suggest else how to invest directly

    • @raamnaath
      @raamnaath 3 года назад +2

      No Investment 😂 ,Invest Directly in Land ,Stocks

    • @SurajInd89
      @SurajInd89 3 года назад +1

      You can invest directly through the fund house’s website.

    • @XXXX-RONNY-MESSI-editzzz
      @XXXX-RONNY-MESSI-editzzz 3 года назад

      Kuvera app is ok

  • @SAKTHIVEL-mb9tq
    @SAKTHIVEL-mb9tq 2 года назад

    ஐயா நான் ICICI prudential smallcap fund direct plan Growth ல SIP investment பன்னிருக்கேன் இது தான் முதல் மாதம் நீங்க சொல்லுறத பார்த்தா பயமா இருக்கு போட்ட பணத்தை எடுக்க வேற வழி இல்லையா , வேற எப்படி invest pannurathunu please sollunga..

  • @parks2743
    @parks2743 3 года назад +7

    App illama direct ahh eppidi stock market investment pandrathuuuu nu sollunga Guruji ❤️❤️❤️❤️❤️🙏

    • @Political_stunt
      @Political_stunt 3 года назад +2

      Bro use zerodha Coin for direct investment in MF.. 👍

    • @senthilnathan2541
      @senthilnathan2541 3 года назад

      Yes use coin app for mf investment. jzt an opinion

    • @pulugandikpulugandik769
      @pulugandikpulugandik769 3 года назад

      Sir, Can we change our MF and stock investments from groww to Zerodha coin
      or amc website? Please clarify sir.
      Thank you

    • @manok100
      @manok100 3 года назад

      @@tamilmutualfund8842 amc website na bro???

    • @tamilmutualfund8842
      @tamilmutualfund8842 3 года назад

      @@pulugandikpulugandik769 growla irunthu mutual fund change panrathuku fundsla ulla amounts withdraa paniduga appuram entha fundla invest pananumo antha fundoda amc website la poi directa invest panuga

  • @vajarsumathi8951
    @vajarsumathi8951 2 года назад

    Very thanks. Sir

  • @s.arumugamvel2532
    @s.arumugamvel2532 3 года назад +7

    Ethula demat account open panna nalla irukkum? Pls suggest pannunga?naan ippo tan investment start panni irukken groww appla. Ithukku thaniya oru video podunga sir

  • @victorselvakumarkannayram9074
    @victorselvakumarkannayram9074 9 месяцев назад

    இந்த குரோ ஆப்பில்தாகன் சிறிய முதலீடு செய்துள்ளேன் காஞ்சிபுரத்தில் நேரடியாக எங்கே பங்கு வாங்குவது