யாளினி குட்டி அந்த காலத்தில் நாங்கள் ரசித்து மகிழ்ந்த பாடல்களை பாடட்டுக்கு பாட்டில் கொண்டுதந்து மலரும் நினைவுகளை. மீண்டும் மலரச்செய்து விட்டாள் வாழ்த்துக்கள் தங்கமே😅
எண்பதுகளில் இலங்கை வானோலியில் காலையில் போடும் லலிதாவின் பாட்டுக்குப்பாட்டு நிகழ்ச்சியில் உங்கள் அன்பு அறிவிப்பாளர் பி ஹெச் அப்துல்ஹமீதுஅவர்களின் குரலைக்கேட்க அவ்வளவு ஆவலுடன் காத்திருப்போம் அது கிராமம் இவரைபார்க்க மாட்டோமா என்று ஏங்கியதும். நினைவில் வந்து நினைவலைகள் பின்னோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது அந்த பசுமை நாட்கள் மலரும் நினைவுகளாக
யாழினி...என்ன பிரமாதம்... பாராட்ட வார்த்தைகள் இல்லை யம்மா.. ,B.H.A சார் சொன்னது போல் இசையரசி வாணி ஜெயராம் அவர்கள் கேட்டால் பூரிப்பில் திளைப்பார்... எத்தனை தலைமுறைகள் கடந்தாலும பழைய பாடல்கள் உயிரோட்டம் கொண்டது.. உன் மூலும் நிரூபணமாகிறது . மணமார்ந்த வாழ்த்துக்கள் யாழினி பாப்பா
abdul hameed voice super listened at sri lankha station 1980.,still his voice super .,now also murmering tmt.tulsi sameed voice super in kannada language❤❤❤❤❤❤❤ 6:30
எங்கள் சிறுவயதில் இலங்கை வானொலியில் அன்றுகேட்டது பின்னர் தொலைக்காட்சியின் ஆரம்பகாலத்தில் பார்த்தது நீண்டநாளைக்குப்பின்னர் இக்காணொலியில் இதனை காணவும் மிகுந்த மகிழ்ச்சி. ரமேஷ் பிரபா சார், அப்துல் மஜித் நானா மற்றும் அனைவருக்கும் பாராட்டுக்கள். காயல் செய்யதுமீரான்
மிக நீண்ட நாட்களுக்குப் பின்னர் உங்கள் குரல். நான் சிறுவயதில் இருந்தே இந்த குரலை கேட்டு இருக்கிறேன். பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சியில் இலங்கையில் இணைய பல தடவை முயன்றும் முடியவில்லை. பார்ப்போம் இந்தியாவிலாவது கிடைக்குமா என்று.
யாழினி குட்டி... இந்த சின்ன வயதில் இந்த காலத்தில் நிறைய பேருக்கு தெரியாத இனிமையான பாடல்களை வரி மாறாமல் ஸ்ருதி விலகாமல் என்ன அருமையாக பாடினார்... வருங்காலத்தில் மிகப்பெரிய சாதனையாளராக வரவேண்டும்...மனம் நிறைந்த வாழ்த்துக்கள்...
யேசுநாதர் மண்ணில் மனிதனாய் பிறப்பெடுத்து அவர்செய்த அற்புதங்களும் அவர் மக்களுக்குச் சொன்ன அறிவுரைகளும் இன்றும் போற்றப்படுகின்றன அதுதான் அவரது பெரும் சிறப்புக்கு காரணம்
பெனிட்டா குழந்தை அருமையான பாடல்கள் பாடியுள்ளார் வாழ்த்துக்கள்
சகோதரர் அப்துல் ஹமீது தமிழர்க்கு கடவுளின் ஒரு வரப்பிரசாதம் நீடூழி வாழ்க
ஐயா உங்கள் குரலுக்கு நான் அடிமை
லலிதா ஜூவல்லரி அண்ணாச்சி மீண்டும் இதே நிகழ்ச்சியை....நடத்த ஏற்பாடு செய்யுங்கள்......
B.H.அப்துல் ஹமீது அவர்களின் தொகுப்பு தேனிசை தென்றலாய் பொதிகை மலை இளம் காற்று எங்கள் மீது வீசுவது போல் உள்ளது.
யாளினி குட்டி அந்த காலத்தில் நாங்கள் ரசித்து மகிழ்ந்த பாடல்களை பாடட்டுக்கு பாட்டில் கொண்டுதந்து மலரும் நினைவுகளை. மீண்டும் மலரச்செய்து விட்டாள் வாழ்த்துக்கள் தங்கமே😅
பண்டைய கால சிலோன் வானோலி விமசகர் குரலுடன் ஜாம்பஜார் ஜக்கு குரலும் இனிமையிலும் இனிமை
நன்றி நலவிரும்பி கருத்து
தமிழிசை என் பேத்திக்கு காலில் நான் தலை வணங்குகின்றேன் தமிழ்நாட்டுக்கே ஒரு பெருமை பேசிய பல்லாண்டு வாழ்க நன்றி பேத்தி
இலங்கை வானொலியின் ரசிகை நான். B.H. அப்துல் ஹமீது ஐயா,ராஜேஸ்வரிஷண்முகம் அம்மா,ராஜா ஐயா இன்றும் மனதில் நிற்பவரகள்
@@kanthammalv5404😊😊😊😊
பெனிட்டா குட்டிக்கு என் அன்பார்ந்த வாழ்த்துக்கள். என் அன்பு முத்தங்கள்.
C
மாலைப்பொழுதின் பாட்டு அருமையான குரல்
யாழினியின்தைரியத்தைபாராட்டுக்கள்
எண்பதுகளில் இலங்கை வானோலியில் காலையில் போடும் லலிதாவின் பாட்டுக்குப்பாட்டு நிகழ்ச்சியில் உங்கள் அன்பு அறிவிப்பாளர் பி ஹெச் அப்துல்ஹமீதுஅவர்களின் குரலைக்கேட்க அவ்வளவு ஆவலுடன் காத்திருப்போம் அது கிராமம் இவரைபார்க்க மாட்டோமா என்று ஏங்கியதும். நினைவில் வந்து நினைவலைகள் பின்னோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது அந்த பசுமை நாட்கள் மலரும் நினைவுகளாக
😅k💞ykmfxl
Super sir
Bhul
L7
நான் B.H.அப்துல் ஹமீதுவின் ரசிகன்.
இவர் வலம் வந்த காலம் பொற்காலம்.
யாழினி உன் குரல் தேன் .அம்மா🎉
யாழினி...என்ன பிரமாதம்...
பாராட்ட வார்த்தைகள் இல்லை யம்மா.. ,B.H.A சார் சொன்னது போல் இசையரசி வாணி ஜெயராம் அவர்கள் கேட்டால் பூரிப்பில் திளைப்பார்...
எத்தனை தலைமுறைகள் கடந்தாலும பழைய பாடல்கள் உயிரோட்டம் கொண்டது..
உன் மூலும் நிரூபணமாகிறது .
மணமார்ந்த வாழ்த்துக்கள் யாழினி பாப்பா
உங்கள் தமிழ் உச்சரிப்பு பேச்சு அவளவு தேன் சுவை..அண்ணா
பாப்பா.... வார்த்தை யில்லை பாராட்ட.
God bless you
M. S. ராஜேஷ்வரி அம்மாவின் குரலில் அப்படியே பாடுகிறது யாழினி பாப்பா 👌👍
❤
யாழினி நீண்ட ஆயுள்வாழ இறைவன் அருள்பெறவேண்டூம்
குழந்தை பாடலும் மற்றவர்கள் பாடியதும் அருமை மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் அதற்கேற்ற இசையமைத்த குழுவினருக்கு வாழ்த்துக்கள்
இப்போது பார்த்தாலும் பரவசம் ! அறிவிப்பாளர் திலகம் அவர்கள் குரலை கேட்டாலே இன்பம் !!
தமிழ் இசை பேத்தி தமிழுக்கு பெருமை சேர்த்த உன்பாதம் பணிந்து🙏🙏🙏🙏🙏
Lpl
Fendasrik
Yazhini
abdul hameed voice super listened at sri lankha station 1980.,still his voice super .,now also murmering
tmt.tulsi sameed voice super in kannada language❤❤❤❤❤❤❤ 6:30
அருமை அருமை குழந்தை பாடிய பாடல்கள் அத்தனையும் வாழ்த்துகள்
சார் உங்கள் பேச்சில் மட்டும் தனித்துவமான குரல் ஹமிது சார்
நான் பாட முதல் மேடைஅமைத்தது பாட்டுக்கு பாட்டு நிகழ்சி...திருவள்ளூர் அப்துல் ஷமீட், இலங்கையின் என்று பெருமை
Hiii madam , are you singer ❤
Enaku koncham dryn panna mudiuma ❤❤
அருமை சகோதரர்அண்ணன்.B
.H.A.H.அவர்களுக்கு.ஈ.த் பெருநாள் நல்வாழ்த்துக்கள்.
யாழினி பாப்பா உங்கள் எதிர்காளம் இன்னும் கல்வியிலும் கலையிலும் சிறக்க வாழ்த்துக்கள். இளயபெருமாள் .கோவை.29/02/2022.
Super
வானொலி ரேடியோவில் கேட்ட குரல்
தலைமுறை இடை வெளியை வென்ற குழந்தை வென்றே விட்டாய் பழைய பாடல் தேர்வுகளால்....அருமைடா தங்கம்.
❤❤❤
யாழினி நீ வாழ்வாங்கு வாழ வேண்டும்
என்ன அறிவு
நன்றி இனிமையான வாழ்த்துக்கள்
V.sethurajan MABL
பாடகர் மாணிக்க விநாயகம் இறந்த நாள் இன்று...அவர் பாடிய பாடல் கேட்கிறேன்...RIP
7
யாழினி அவர்களுக்கு வாழ்த்துக்கள் திருப்பூர் சி.சித்திரைச்செல்வன்
Enlise,canvantla,padichimathiriye,illa,tamizhla,supara,paadranga,🙏🙏🙏🙏intha,ponnu,periya,padagiyagavendum,🙏🙏❤️❤️vazhthukkal,
எங்கள் சிறுவயதில் இலங்கை வானொலியில் அன்றுகேட்டது பின்னர் தொலைக்காட்சியின் ஆரம்பகாலத்தில் பார்த்தது நீண்டநாளைக்குப்பின்னர் இக்காணொலியில் இதனை காணவும் மிகுந்த மகிழ்ச்சி.
ரமேஷ் பிரபா சார்,
அப்துல் மஜித் நானா மற்றும் அனைவருக்கும் பாராட்டுக்கள்.
காயல் செய்யதுமீரான்
அபாரமான திறமை..
பெனிடா... வாழ்க புகழுடன்.
B h அவர்களின் குரல் தெய்வகுரல்
Wonderful yalini sariyana potti. God bless you both
யாழினி ஒரு அவதாரம். தாய். தந்தைக்கு வாழ்த்துக்கள்.
தமிழ் உச்சரிப்பு ❤
மிக நீண்ட நாட்களுக்குப் பின்னர் உங்கள் குரல். நான் சிறுவயதில் இருந்தே இந்த குரலை கேட்டு இருக்கிறேன்.
பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சியில் இலங்கையில் இணைய பல தடவை முயன்றும் முடியவில்லை.
பார்ப்போம் இந்தியாவிலாவது கிடைக்குமா என்று.
Super Programme.. Hameed Sir Hatsup
பெனிடா...செம Very nice
பெனி டாசூப்பர்மா
சிறிமி யாழ்னிக்கும் அரோட பெற்றோருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
அருமி டா தங்கம் யாழ்னி உன் குரலும் பாடலும் அருமை இனிமை அதுவே உன் வலிமை 👍👌💐💐💐
.😊l.
இந்த குழந்தை தாய் தந்தை பாராட்டுக்கள்
வாழ்த்துக்கள்
பாப்பா நீ சிறப்பா வாழ வாழ்த்துக்கள்
அக்பர் சார்ஜா அமீரகம்
யாழினி நாவிலில்
கலைவாணி குடிகொண்டுள்ளார்
அற்புதம்பாராட்டுகள்.
வாழ்கவளமுடன். 🎉🎉🎉🎉🎉🎉
குழல் இனிது யாழ் இனிது என்பர் மழலை சொல் கேளாதோர்.
வாழ்க வளமுடன் குழந்தை
செல்வியாழினி க்கு
நமது வாழ்த்துக்கள்
ரொம்ப நாளைக்கு பிறகு B.H.ஹமீத் அவர்களின் தொகுப்பு கேட்பதற்கு அருமையாக உள்ளது திருப்பூர் சி.சித்திரைச்செல்வன்
DD
B.H. அப்துல் ஹமீது அவர்கள் இலங்கை வானொலியில் நடத்திய உதையாவின் பாட்டுக்கு பாட்டு, நிகழ்ச்சி, சிறு வயதில் விரும்பி கேட்டுருக்கிறேன் 🙏🏽நன்றி
c @@chitraayyaru8817
அவர்வயதுக்குஇவர்வயதுபாடல்களையும்இவர்வயதுக்குஅவர்வயதுபாடல்களையும்பாடியதுசிறப்புஇந்தகுழந்தைக்குஎனதுபாராட்டுக்கள்ஒருஆச்சர்யம்என்னவென்றால்அசொன்னவுடன்நான்நினைத்த.அம்மாவுக்குப்.பாராட்டுக்கள்பாப்பாவுக்கு
வயது குரலுக்கு இல்லை...
என்ன ஒரு இனிமையான குரல்...
இனிமையான குறலுடன் தைரியம் படைத்த அன்புச் செல்லத்துக்கு வாழ்த்துக்கள் !
Gddpoet
அமரவதியாட்டம் ம்ம்.சூப்பர் பாப்பா 😮
Excellent Yazhini, Congratulations
Girl...awesome outstanding performance..Thanks semma semma..no words..👌👌👌👌👌👌👌💐💐💐💐👍🙏🙏🙏🙏👍🎂🍫🍫🍫🍫🍫
Hụi
சூப்பர் சிங்கரில் பாடலாம் குரல் நன்றாக இருக்கு
செல்லக்குட்டி யாழினி பாடலில் மட்டுமல்ல படிப்பிலும் வெற்றிபெற்று சிறப்பாக வாழ வாழ்த்துக்களுடன்... இறைவனை பிராத்திக்கிறேன்.!
Super old songs I like very much
டஹிதியான் றஹ்மதுல்லாஹி
Lo I p😅
😅😅😅😅 hm l Bo go him klllo😮🎉😅😅😅😅😅
Wove. Excellant forfamacnce yazhini. Vazhthukkal. Vazhka valamudan.
அந்த கணீர் குரல் அற்புதம்
வாழ்த்துக்கள் பாப்பாவாழ்கவளமுடன்
வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்
Super pappa God bless you very very good your song and voice
ஐய்யா எப்போதும் சூப்பர்
சிறிமிக்குவாழ்த்துக்கள்
ஆஹா என்ன குரல் வளம் ஆச்சி மனோரமாவே மேடையில் பாடியது போல் உள்ளது யாலினி மரியா வாழ்த்துக்கள்
பெனிட்டாமேரி...
Wonderful yalini. Sariyana potti. God blessyou both
யாழினி குட்டி வாழ்த்துக்கள் 🍬🍬🍬🍬
அண்ணன் கமித் அவர்களின் ஒவ்வொரு தமிழ் வார்த்தைகள் மற்றும் அவருடைய உச்சரிப்பு காலமெல்லாம் கேட்டு கொண்டு இருக்கலாம்.
யாழினி குட்டி...
இந்த சின்ன வயதில் இந்த காலத்தில் நிறைய பேருக்கு தெரியாத இனிமையான பாடல்களை வரி மாறாமல் ஸ்ருதி விலகாமல் என்ன அருமையாக பாடினார்...
வருங்காலத்தில் மிகப்பெரிய சாதனையாளராக வரவேண்டும்...மனம் நிறைந்த வாழ்த்துக்கள்...
FF day tv un hamm hmm by
ஆம் வழி மொழிகிறேன்
.m
9@@vanasudhaz
அருமை.குழந்தையும் பாடலும்.
Mr abd hamid your Tamil language very mabluse I Malaysian
Valthukkal. Yaalinikku❤
பாப்பா ஆயிரம் முத்தங்கள்
Excellant chellam. Vazhthukkal thangam.
Good songs congratulations so be hops thanks
யேசுநாதர் மண்ணில் மனிதனாய் பிறப்பெடுத்து அவர்செய்த அற்புதங்களும் அவர் மக்களுக்குச் சொன்ன அறிவுரைகளும் இன்றும் போற்றப்படுகின்றன அதுதான் அவரது பெரும் சிறப்புக்கு காரணம்
5
Ouu0aaal0y😅
தஙாகமேவாழ்கவளமுடன்
பெனீட்டா வாழ்த்துகள்
Super yaazini ,God bless you my child
சென்ற நிகழ்ச்சியின் தொடர்ச்சி போல் இல்லையே இது
Wow yalini super
Nice voice❤
Wonderful இருவருக்கும் வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்
Very nice god bless both you 🙏
அருமையான இசைக்குழுவும்
ஹமீத் அய்யாவின் திறமையான பேச்சும்
வாராவாரம் இந்த இசை நிகழ்ச்சியை மெருகூட்டி மிளிரச் செய்கிறது...வாழ்த்துக்கள் பல 💐💐
சிறுமி சிறப்பு
Super singer yazini
அருமை
நல்ல குரல்
Great arumai congratulation
பாப்பாவின் பாட்டு பாட்டு பாட்டு கேட்டுக்கொண்டே இருக்கனும் போல் உள்ளது தூக்கம் வரவில்லை
vanakkam......
யாழினி பாப்பா.....உன்க குரல் யாழிசை!!!!அருமை செல்லகுட்டி!!!!
A
L101
By
Yaalini.. Excellent Voice.. congratulations paapaa
Super yalini
Wonderful singing by yalini 👏👍🤩🤩🤩
❤;&
Hhhuhbhhhhhbhhh
Best signings in songs All good thanks
Super❤pa
Chellame superda
யாழினி குட்டி செமடா 🌹🌹வாழ்த்துக்கள் 🌹
பாப்பாவிற்க்கு என் வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்
Good luck for your bright future
NISWARDEEN🎉🎉🎉
B H Abdhul hameed sir Hats of you.... 👍🏻👍🏻👍🏻 ungalukku nikar neengalthaan