அதிமுக மூத்த தலைவர் திரு செங்கோட்டையன் அரசியல் | உண்மை வரலாறு| The history of Senkottaiyan politics

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 сен 2024
  • அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியின் மூத்த தலைவர் திரு செங்கோட்டையன் அரசியல் உண்மை வரலாறு.செங்கோட்டையன் MGR காலத்தில் 25 வயதில் MLA ஆனார்.10 முறை சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு 9 முறை வெற்றி பெற்றார்.ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சராக பலமுறை இருந்துள்ளார்.ஜெயலலிதா இறந்த பிறகு சசிகலா ஆதரவாளராக இருந்தார்.தற்போது எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளராக உள்ளார்.
    #senkottaiyan
    #admkleader
    #politics
    #history

Комментарии •